விசுவாசமுள்ள காலை ஜெபம் Morning prayer before you start your day tamil | Ravi Abraham Healing Prayer

Sdílet
Vložit
  • čas přidán 2. 12. 2022
  • Have you ever prayed and known your prayer was heard? Have you ever felt like you had truly communed with God? What does it take to make every prayer that kind of mighty prayer? Without prayer, you will not fully receive all that God has provided for you. Prayer is a mighty weapon at the disposal of every man or woman who loves God, and knows His son Jesus Christ. Consistent prayer releases the power of God’s blessing on your life and circumstances. Do watch this wonderful and powerful short message on Prayer.
    tamil morning prayer,tamil morning prayer songs,tamil catholic morning prayer,tamil christian morning prayer,tamil catholic tv morning prayer,tamil bible morning prayer,early morning prayer in tamil,morning prayer before you start your day in tamil,today morning prayer tamil,early morning prayer benefits in tamil, morning prayer live in tamil,jesus morning prayer song in tamil,morning prayer in tamil,morning prayer in tamil today,morning prayer in tamil live,morning prayer tamil song,morning prayer tamil message, morning prayer catholic tamil, early morning prayer in tamil,daily morning prayer in tamil,short morning prayer in tamil,morning worship prayer in tamil, morning christian prayer in tamil,tamil prayer,morning prayer,Night prayer,tamil bible words,prayer in tamil,morning prayer in tamil,Night prayer in tamil Tamil Christian Motivation, Tamil Christian message 2021, New tamil Christian messages, Tamil Christian message latest, Tamil Bible sermon, Promise message in Tamil, Christian sermon, Bible sermons in tamil, Tamil Bible message 2020, Sermons, Christian message, Christian motivational, Christian Motivation, Tamil Christian Motivational video, Tamil Christian inspiration, Tamil Christian message for youth, Christian message in tamil for youth,Christian message in tamil, Tamil Christian message, Christian messages in tamil, Tamil Christian messages, Jesus message in tamil, Jesus messages in tamil, Tamil Christian, message to tamil Christians, Tamil Christian message latest, Tamil Christian Motivational speech, Tamil Christian Motivational message, Tamil Christian, christian messages in tamil,jesus message in tamil,new tamil christian messages,tamil christian sermons,christian tamil message,tamil bible study,tamil christian message 2020,tamil christian motivational message,tamil christian messages,tamil christian messages latest,bible study in tamil,christian message tamil,tamil message,tamil jesus message,bible message in tamil,tamil christian network,tamil bible,jesus prayer tamil,how to pray Motivation, ஜெபம் தமிழ்
  • Zábava

Komentáře • 323

  • @southindianrecipe1813
    @southindianrecipe1813 Před 15 dny +1

    இயேசப்பா ஸ்தோத்திரம்.இன்று இந்த செபத்தை கேட்க வாய்க்கப்பண்ணியதற்கு நன்றி தகப்பனே.என் பாதைகளை செம்மைப்படுத்துங்கள்.என் நாவைக்கட்டுக்குள் வையுங்க .எதை பேச வேண்டும் என்பதை கற்பியும்.நிவினை எங்களுக்கு தந்ததற்கு நன்றி.அவனை வளர்த்து ஆளாக்கக்கூடிய பொறுப்பை எனக்கும் என் கணவருக்கும் தந்தமைக்கு நன்றி.எங்களுக்கு உடல்உள்ள நலன் தாருங்கள்.வழி நடத்துங்க தகப்பனே.என் குடும்பத்திலுள்ள அனைவரையும் உம் கரங்களில் ஒப்புக்கொடுக்கிறேன்.உடல்உள்ள நலன்கொடுத்து வழி நடத்துங்க. தேவைகளை சந்தியுங்க சுவாமி.ஆமென்

  • @nawasupply4432
    @nawasupply4432 Před 16 dny +1

    ஆமென் அல்லேலூயா

  • @RajaLakshmi-ec3wx
    @RajaLakshmi-ec3wx Před 29 dny

    அப்பா எனக்காக ஜெபம் பண்ணுங்க கடன் பிரச்சினைல இருக்கேன் ஜெபம் பண்ணுங்க

  • @pamelamachado5737
    @pamelamachado5737 Před 22 dny

    Amen Thank you Jesus Praise the LORD AMEN Jesus I trust in you LORD I'm healed by the wounds of Jesus Amen 🙏

  • @sugumano8491
    @sugumano8491 Před 4 dny +1

    In name of Jesus .🙏Amen Amen .

  • @helencronans4028
    @helencronans4028 Před měsícem

    அப்பா அற்புதம்
    செய் யுங்கப்பா.... சாட்சியாய் இருப்பேன்...ஆயுளைக் கூட்டிக் கொடுங்கப்பா.... தாங்க முடியாத வேதனை ... ஒருவருசமாய் solid உணவு சாப்பிட முடியவில்லை....

  • @santhoshkumarsanthoshkumar3723

    Yesuve Bhaktharahalli gramathil niraiya perukku kalla adi pattu nadakka mudiyamal irukirargal avargalukku eallam sugam tharungal yesuve, umadu vallamaiyal avargal rachikka pada vendum. Sthothiram yesappa, neer seiva Pogum nalla kariyathirkaga Nanri appa.

  • @vijayajohnsontpf821
    @vijayajohnsontpf821 Před měsícem

    Amma*amkedaickanunm kadantha matham muluvathum kanmanipol katha Jesus Christ nantri nantri

  • @danadevapragasam5657
    @danadevapragasam5657 Před 13 dny

    Amen 🙏 Amen praise the Lord Almighty God jesus be mercy for my daughters future life and my sons family blessings thanks 🙏

  • @grashaeducator9598
    @grashaeducator9598 Před 26 dny +1

    Please pray for my family. My sister chitra affected by the witchcraft. She speaking always lonely.

  • @shivakumarsam3008
    @shivakumarsam3008 Před dnem

    Powerful blessings Prayers Thank you Jesus Glory To Jesus Amen Helluaiha ✝️❣️🔥🔥👏👏🙌🙌🙏🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️

  • @ruckmoni1549
    @ruckmoni1549 Před měsícem

    My body weight has lost pls yessappa give me good health yessappa pls yessappa give me good health yessappa pls yessappa my sugar problem for recovery yessappa pls yessappa

  • @vijikilda313
    @vijikilda313 Před 6 měsíci

    என் பெயர் விஜிகில்டா நாங்கள் கடன் பிரச்சினையில் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறேம் எங்களுக்காக ஜெபம் பண்ணுங்கள் ஜயா குடும்பத்தில் நிம்மதி இல்லை ஜெபம் பண்ணுங்கள் ஜயா

  • @rubiarul5952
    @rubiarul5952 Před měsícem

    Amen, hallelujah. Thank you, Lord, for healing me from my arthritis.

  • @user-lj9vr3wp6g
    @user-lj9vr3wp6g Před 10 dny

    Amen amen amen amen amen amen amen amen amen 💖💖💖💖💖💖

  • @selvaranij6289
    @selvaranij6289 Před rokem

    Amen appa please help me appa enaku vayiru punnula irunthumsugam thanga appa kirukirunu varthula irunthumsugam thanga appa please help me appa amen

  • @keerthyjesus
    @keerthyjesus Před 4 dny

    அப்பா என் வயித்தில் அடிக்கடி வலி வருகிறது இந்த ஜெபத்தை கேட்கும் போது கூட வலியோட தான் கேட்டுக்கொண்டு இருந்தன் இனி இந்த வலி வராது என்டு நான் விசுவாசிக்கிறேன் இந்த நெடிப்பொழுதே நான் அப்பாவின் தழும்புகளாலே சுகமாவேன் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா

  • @GiftiJoe-cf1df
    @GiftiJoe-cf1df Před rokem

    நன்றி அப்பா என் கணவர் க்கு னக வலி மாற வேண்டவும் அப்பா அஸ்மா மாற வலிப்பு மாறவும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jancyjancy188
    @jancyjancy188 Před měsícem

    God bless my form all curses relif him mighty name of Jesus amen

  • @helencronans4028
    @helencronans4028 Před měsícem

    Lord jesus pray for cancer patients suffering from chaemotherapy

  • @jesus5390
    @jesus5390 Před dnem +1

    I'm healed.

  • @user-oo8lw9nn7w
    @user-oo8lw9nn7w Před 11 měsíci

    en makalin pelaveenam jepam mudivathukkul thevan maraseithu udanadiyaka pathil thanthar kodana kodinanri jesappa❤

  • @krishnanvallayutham7960

    Amen Thank you my father JESUS APPA
    million Thanks. Bless 🙌 my house 🏠
    Peace protection good health financial
    remove all Bad nebulous a2.b1.b2.c2.
    PASTOR POWERFUL MASSAGE AMEN.
    Thanks .God bless u all.

  • @princekumar-de8ip
    @princekumar-de8ip Před rokem +3

    எனக்கு ஆணி கால் வியாதி இயேசு கிறிஸ்து நாமத்தில் குணம் அடைய வேண்டும் என்று வேண்டி வேண்டிகீறேன் ஆமேன் அல்லேலூயா

  • @johnraj92
    @johnraj92 Před rokem

    Appa finance problems Theeranum enakkaha yesuvidam pray pannungapaa appa

  • @lathas6816
    @lathas6816 Před 19 dny

    Amen amen Amen Amen Amen amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kavithajoseph1950
    @kavithajoseph1950 Před 25 dny

    ஆமேன் அல்லேலூயா 🙏

  • @sun-pk3xi
    @sun-pk3xi Před 12 dny

    Amen Thank you Jesus ❤️❤️❤️

  • @indumathymahendran5657

    Vadhai noi yin pidiyil sìyaipatukondrukum pillaigal viduvikapadatum yesappa umal mudiyum sugam belan kadanthu varatum thank you brother

  • @GRENANADAR-mt7jr
    @GRENANADAR-mt7jr Před měsícem

    அப்பா என் அக்கா பெயர் மார்கிரேட் அதிக தலை வலியினால் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறாள் ஜெபியுங்கள்

  • @rajuamrithalingam1872

    AMEN AMEN AMEN jesus THANK YOU Appa hallelujah PLEASE PRAY FOR MY FAMILY TWO SONS AND MY wife AND me and MY JOB AN money PROBLEM PLEASE PRAY FOR ALL THANK YOU PASTOR GOD BLESS YOU AMEN

  • @seethas6725
    @seethas6725 Před rokem

    ஐயா என் ஜீவனை விடனும் போல இருக்கிறது ஐயா😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @priscillajayamani7115

    Please pray for my son Joshua's pure salvation, his health, mental tention, debt,2 lakhs, jobless, financial problem, evilspirit,bad habits and friends.

  • @jeusethsanwolder3582
    @jeusethsanwolder3582 Před rokem

    ஆமேன் அல்லேலூயா அல்லேலூயா ஆமென்

  • @aaasumathiaaasumathi-ly1np

    அப்பா உங்க ஜெபத்த கேட்டு 10/4/2023 அன்று காலை 5 மணிக்கு நான் ஜெபித்து கொண்டிருந்தேன் கர்த்தர் என் ஜெபத்தை கேட்டு என் வயிற்றில் இருந்த Kidney stone வெளியே வரப் பண்ணினார் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமென்

    • @mickaljeno2922
      @mickaljeno2922 Před měsícem

      Thank you Jesus Christ Amen Hallelujah 🎉🎉🎉🎉❤

  • @ruckmoni1549
    @ruckmoni1549 Před měsícem

    Praise the Lord brother pls pray for my sugar problem for normal and my body weight lost and bones also pain recovery Jesus pls Jesus

  • @shajinsajini
    @shajinsajini Před rokem +5

    யேசுப்பா என் சகோதரனுக்காக பிரார்த்திக்கிறேன் 🙏அவனது புற்று நோய் குணமாக வேண்டும் ஆமென்!! அற்புதம் செய்யும் யேசுப்பா ஆமென்!!

  • @sudhasudha31
    @sudhasudha31 Před rokem

    Mulathirundhu vidudhalai dhanga appa😢😢😢😢😢😢😢😢😢🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gopikani5966
    @gopikani5966 Před 24 dny

    Appa.ennoda.kadanai.therungappa

  • @sugumano8491
    @sugumano8491 Před 4 dny

    Praise the Lord Brother . Amen .👏

  • @jancyjancy188
    @jancyjancy188 Před měsícem

    Pray for Aaron health and education bless him

  • @beyatrisbaby3034
    @beyatrisbaby3034 Před rokem

    Yesappa ennakku ceraniya opeartion illamal sugum tharum pillichuniyakattukalai mattum.

  • @VijayaMurugan-yq1oi
    @VijayaMurugan-yq1oi Před 29 dny

    Yasappa yanaku join pain ah eruku appa yannkda valikal kuraya kerupai tharunka appa

  • @vchandragani7369
    @vchandragani7369 Před 14 dny

    My mother health problem please help me Jesus my husband health very improvement very strong body thank you my son my daughter very strong thank you 🙏🙏🙏🙏🛐🛐🛐

  • @marylatha9290
    @marylatha9290 Před měsícem

    ஆமென்

  • @deepikadeepika7449
    @deepikadeepika7449 Před rokem

    இயேசப்பா என்னால ஜெபிக்க முடியல உன்னை தேட முடியல என் இறுதியெல்லாம் பாரம் சுமந்து போய் இருக்கு ஆதியிலிருந்து உங்கள் மீது வைத்த அன்பு இருதயத்துல காணோம் இயேசப்பா மறுபடி பாய் உங்கள் மீது நான் அன்பு செலுத்த உங்களுடைய அன்பை நான் ருசிக்க உங்க மனதுருக்கத்திற்கு உள்ளாய் என மறச்சுக்கங்க எனக்காக தயவு பண்ணிக்குங்க எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு கடன் பிரச்சினை ஒரு பக்கம் உடல்நிலை சரியில்ல கணவன் ரட்சிக்கப்படல அதுக்காக எனக்காக ஜெபித்து உங்களுடைய அனுதின எங்களுக்காக நீங்க ஜெபித்து போடுகிற ஜெபம் எங்களுக்கு பிரயோஜனமா இருக்கு இந்த நாளில் எங்களுக்கு கிருபையால் கர்த்தர் ஆசீர்வதிக்கும்படி இந்த வருஷத்தை நாங்கள் நல்ல முறையில் முடித்து புதிய வருஷத்தை காண எங்களுக்காக தயவாய் பிரேயர் பண்ணிக்கோங்க பிரதர் ப்ளீஸ்

  • @priscillajayamani7115
    @priscillajayamani7115 Před měsícem

    Please pray for my son Joshua's pure salvation, his health problem,severe leg pain,,debt, job security, family peace and prayer.

  • @MiiAl-sc5wv
    @MiiAl-sc5wv Před měsícem +2

    Amenஅப்பா என்சகோதரிபரமேஸ்வரியின்உடம்பு. பேலவினம். ஏசுவின். நமத்தில். குணமாகும் படி. ஜெவிங்க. ஜயா. நண்டி❤❤❤

  • @sheelaedwin4398
    @sheelaedwin4398 Před měsícem

    Praise the lord my daughter is betternow.Thank you very much for your prayers..Ayya plpray for my health.I have swelling in my left leg.pl pray for me ayya.Thankyou.

  • @rosalinlilyrania1939
    @rosalinlilyrania1939 Před 27 dny

    என் மகன் ஜோன்ஸ் தலைவலியால் மிகவும் கஷ்டப்படுகிறான் விடுதலை பெற ஜெபிக்கவும்

  • @priscillajayamani7115
    @priscillajayamani7115 Před měsícem

    Please pray for own house for us,and also God give us for own business.

  • @helencronans4028
    @helencronans4028 Před měsícem

    I received your healing Lord

  • @valarmathivalarmatni8423
    @valarmathivalarmatni8423 Před měsícem +2

    அப்பா பிதாவே ஸ்தோத்திரம் என் பேரு வளர்மதி எனக்கு உடம்பு சரியில்லை பரிபூரண சுகத்தை தாங்க ஆண்டவரே ✝️👩‍👦🙏 ஆமென்

  • @albertseevaratnam6156
    @albertseevaratnam6156 Před 20 dny

    Pray for my daughter margaret for her medical studies lord bless her i beg you

  • @manjulamurthy7165
    @manjulamurthy7165 Před 11 měsíci

    Praise Lord Appa l was suffering boilles in the inner part. Daily l was praying with paster jesus made wonderful healing. In body. I am 70yrs.

  • @rachelarul8681
    @rachelarul8681 Před 18 dny +1

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்தி ரம்🙏
    உமது🙏பரிசுத்தமுள்ள🙏இரத் தத்தமே
    எஙளுக்கும்எங்கள்/அவர்கள் பிள்ளை
    களுக்கும்எங்கள்🙏வாழ்நாட் களெல்லாம்
    இயேசுகிறிஸ்துவின்🙏தழும்பு களினாலே
    பரிபூரண 🙏சுகத்திலும்🙏ஆ ரோக்ய
    த்திலும்🙏மகிழ்ந்திருக்கப்🙏பண்ணுகி
    றீர்🙏உமக்கு🙏ஸ்தோத்திரம்🙏இயேச
    ப்பா🙏அல்லேலூயா🙏🙏🙏🙏

  • @sivaranisivarani-pz3iq
    @sivaranisivarani-pz3iq Před měsícem +1

    யேசு ௮ப்பா ௭ன்னுடைய௨டலில்௨ள்ள வியாதிகளை ௨ம்முடைய இரத்தினாலகமுவிபாதுகாத்தா௫லும் யேசு௮்பா ஆமேன்

  • @sdinesh5019
    @sdinesh5019 Před rokem

    Mama Selvam lungs Thyroid Cancer Katti kunamaga virothama uruvakki na Ella aayuthangalum vaaikkamale poganum body la fulla pain athikama irukku hands and fingers la fulla kunamaganum Amen appa kanavar ku dust allergy kunamaganum appa

  • @SaththiyaSaththiya1974

    Amen amen amen

  • @krishnanmalarwili3378

    Annuyir. Yesappa. Akkauku. Cencar. Sugar. Chlostrol. Amakku. Pillahalukku. Sali. Varutam. Annaukku. Atratis. Akkauku. Kallani. Manradi. Jabikkirom. Nallapidave. Nan. Attanay. Viyadi. Vandalum. An. One. Sot. Doctor. Jesus. Mattume. Allarukum. Karttarapattri. Share. Pannuren. Amen 💖 amen 💖 amen 💖 amen 💖💖💖 amen 💖💖💖 nanri. Appa. I. Love. You. Jesus. Sooooooooooooooo. Much.

  • @ananthijohn7905
    @ananthijohn7905 Před 5 měsíci

    ஆண்வரோ உம்மை வீசுவாசிக்கிறோன் எனக்கு ஒர் அற்புதம் செப்க அப்பா நன்றி

    • @ananthijohn7905
      @ananthijohn7905 Před 5 měsíci

      ❤❤❤❤

    • @ananthijohn7905
      @ananthijohn7905 Před 5 měsíci

      நன்றி அப்பாநன்றி நன்றி ஆணடவரோ

  • @sudhasudha31
    @sudhasudha31 Před rokem

    Appa annaku heart pirachanailirudhu vidudhalai dhanga appa kal etho valikudhan pa adha sari seiyungal apppa

  • @arokiasamythomas2303
    @arokiasamythomas2303 Před rokem

    Thanks to Jesus pray for me and my family and my sons iwant new house and myson marriage and my husband get good health care Rajes get money help with business Pray for him iwant get money car business Pray for me

  • @esakkiammalselvaraj3571

    ஐயா எனது இரண்டு பிள்ளைகளும் இரச்சிக்கப்படவும் நல்ல வேலை கிடைக்கவும் கடன்சுமை மாறவும் சமாதானம் கிடைக்கவும் ஜெபம்செய்ங்க ஆமென் ஆமென் ஆமென்

  • @sianikamg3246
    @sianikamg3246 Před rokem

    🙏அப்பா எங்கலுக்காகவும் யெபியுங்கல் எங்கல் குடும்பம் முலுவதும் காச்சலால் அவதி படுகிராங்கல் 🙏😂🙏ஆண்டவர் இடம் எங்கல் குடுமாம் முலுவதும் ரட்சிக்க யேபியுங்கல் நானும் உங்கல் உலியத்துக்காக யேபிக்கிரேன் ஆமின் 🙏அல்லேலுயா🙏🙏🙏🙏🙏

  • @dorathyar3921
    @dorathyar3921 Před rokem

    Praise the lord brother en sareerathil anega belaveenam kidney Vali thangamudiyavillai kalvali udambu valigal thayavu seidhu jebikkavum

  • @helencronans4028
    @helencronans4028 Před měsícem

    Lord you are a wonder working God

  • @DavidDavid-qq5gh
    @DavidDavid-qq5gh Před rokem

    அப்பாஎனக்குகடன்அதிகமாகஇருக்குஎன்னால்வெளியேபோகமுடியவில்லைஎனக்காக ஜெபம் பண்ணுங்க ஐயா எனக்கு வெளியிட்டால காட்ட முடியலையா ரொம்ப பயங்கர பெரிய சித்திரவதை நான் அனுபவிச்சிட்டு இருக்கீங்க எனக்காக ஜெபம் பண்ணுங்கப்பா

  • @reginasaro9899
    @reginasaro9899 Před rokem

    Amen amen amen amen amen amen amen

  • @issacruth9719
    @issacruth9719 Před měsícem

    Amen hallelujah

  • @a.eugineboscopeter3684

    Amen

  • @sasikalasrikanth5822
    @sasikalasrikanth5822 Před rokem

    Amen appa thayau seithu kappathunga karthare viyathiyui thunppadukiren enakku oru arputham seinga brother enakkaga prayer pannung

  • @tharishatharishi1471
    @tharishatharishi1471 Před rokem

    Amen appa hallelujah jesappa unkala kensi kekkiran 😭😭😭😭😭😭 enakkaka jesappa kidda jevam pannunka pastar plzzz en purusan ennaum pullayaum tedi varanum plzzz Jesuve en purusan enakku call pannanum plzzz jesappa unkala kensi kekkiran 😭😭😭😭😭 plzzzz jesappa en purusan enakku call pannanum plzzz jesappa

  • @srianu9710
    @srianu9710 Před 27 dny

    Amen 🙏🙏🙏

  • @learnwithbeulah991
    @learnwithbeulah991 Před rokem

    Powerful prayer.thank you brother

  • @ananthijohn7905
    @ananthijohn7905 Před 2 měsíci +1

    அப்பா எனக்கு இருக்கும் பக்கவாதத்தி ல் இருந்து விடுதலை தாரும் அப்பா உங்களை விசுவாசிக்கிறோன் அப்பா

  • @ajoshila
    @ajoshila Před měsícem

    Amen Amen Amen

  • @saro-sq1hs
    @saro-sq1hs Před rokem

    Amen Amen Amen 🙏🙏🙏

  • @manimegalamanimegala6766

    Amen Amen Amen appa Amen

  • @mercyrani8388
    @mercyrani8388 Před rokem

    Amen amen amen amen

  • @vijeethavijeetha
    @vijeethavijeetha Před rokem

    Amen enkudumpathtukkum ,enpilaikal 2per vijatijil erukkirarkal avarkalukkum 1makan kolasip elutha porar avrukkum jepampannunka

  • @heartracerr1547
    @heartracerr1547 Před rokem

    My husband ratchikka my son nalla padikka my daughter twelfth first mark edukka enakku soriyasise sariyagumbadi pray pannunga paster thank you Jesus

  • @juliefdo2239
    @juliefdo2239 Před rokem

    அய்யா என்‌ மகளுக்கு 16வயசு ஆகுது ஸ்கூலுக்கு பொய்ட்டு இருந்த புள்ள போக முடியாம மூசு வாங்குது காட்ல பிரச்சினை பெரிசா ஆயிட்டு சொல்றாங்க என் மகள் என் கையகலி வேணூம் ஜெபிங்க ஜெபிங்க

  • @evansabrahamj670
    @evansabrahamj670 Před rokem

    Sugaveenamaga irukkum en daddykku prayer pannunga paster

  • @marylatha9290
    @marylatha9290 Před měsícem

    விடுதலை விடுதலை

  • @heartracerr1547
    @heartracerr1547 Před rokem

    Sorry yessappa I love my Jesus

  • @selvis8893
    @selvis8893 Před rokem

    Ameen Ameen

  • @priscillajayamani7115

    Please pray for my sister son Sam marriage god give him spiritual life partner for him.

  • @pamarajothi2283
    @pamarajothi2283 Před 4 měsíci

    என் மகள் மாரிச்செல்விகுடும்

  • @user-xh3yf5dk2p
    @user-xh3yf5dk2p Před 28 dny

    இயேசப்பா என் கட்டுகளை என்னை விட்டு நீக்கி போட்டு விடுதலை தாரும் அப்பா ஆமேன் அல்லேலூயா🙏🙏🙏🔥🔥🔥🔥❤️❤️❤️❤️❤️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️🔥🔥🔥🔥🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @maryhilda5765
    @maryhilda5765 Před 8 dny

    ❤Amen இயேசு அப்பா உமக்கு ஸ்தோத்திரம். குடும்பத்தை ஆசிர்வதிக்கவரே எல்லா தீங்குக்கும் விலக்கி காத்துகொள்ளுங்க நன்றி அப்பா ஆமென் Amen❤🎉🎉🎉❤

  • @sunithanagaraj5881
    @sunithanagaraj5881 Před 10 měsíci

    Bless my brother seenu is having TB please pray for him bro thank you jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @devigadeviga5324
    @devigadeviga5324 Před rokem

    அப்பா எனக்காக ஜெபம் பண்ணுங்க என் கணவர் என்னிடம் பேசாம இருக்கிறார் என் மொபைல் நம்பர் பிளாக் பண்ணிட்டாரு என்ன வேணாம்னு சொல்றாரு நான் என்ன செய்வேன் அப்பா😢😢😢😢 அவர் ஒரு லேடி பேச்சைக் கேட்டு என்ன வேண்டாம்னு சொல்றாரு தகப்பனே அவர் என்கூட சேர்ந்து வாழ வேண்டும் அப்பா😢😢😢😢நாங்கள் சமாதானம் ஆக வேண்டும் கர்த்தரே இயேசு கிருஸ்துவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன் பிதாவே ஆமென் ஆமென்அப்பா😢😢😢

  • @chandraprem2830
    @chandraprem2830 Před rokem +1

    🙏🙏🤲🤲

  • @preethaelango546
    @preethaelango546 Před rokem

    Amen amen

  • @Rebacca-kw1xq
    @Rebacca-kw1xq Před rokem

    Amen Jesus

  • @marylatha9290
    @marylatha9290 Před měsícem

    கண்பார்வை வேண்டும்

  • @priscillajayamani7115
    @priscillajayamani7115 Před měsícem

    Please pray for my six years sinus problem, sneezing, throat infection,left eye cataract problem.

  • @jesimthajesi3415
    @jesimthajesi3415 Před rokem

    Enakaka pery panuga baba illa 4 varudama paster please prey panuga

  • @beaulaantonroy2457
    @beaulaantonroy2457 Před rokem

    Amen 🙏