Marikozhunthe | Chinna Ponnu | Tamil Folk Songs

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • Tamil folk songs album Sung by Chinna Ponnu containing chinna ponnu folk songs, Chinnaponnu nattupura padalgal and tamil folk songs are synonymous and chinnaponnu village songs are ideal for tamil folk dance, tamil dance songs, Village record dance now available as full songs Jukebox
    This chinna ponnu songs in tamil album songs Marikkozhunthae | மரிக்கொழுந்தே contains தெம்மாங்கு பாடல்கள், கிராமிய பாடல்கள், Tamil Folk Love song by சின்னபொண்ணு are also called themmangu songs tamil. Chandramukhi chinna ponnu has also performed a song Marikkozhunthae from this album in chinna ponnu coke studio along with Kailash Kher. This album contains the superhit anbullam konda ammavukku song, marikozhunthe en malligai poove and the social awakening song Ethanai murai. anbullam konda ammavukku song by chinna ponnu is the most sentimental song will bring tears to eyes
    This album Marikkozhunthae was released by Symphony Recording Co. in the year 2005 catalogue number SYM CD 1251
    Download chinnaponnu hit song, chinna ponnu songs, chinna ponnu songs in tamil, chinna ponnu folk songs, chinnaponnu village songs, marikolunthu songs, from our official website
    www.mytamilsong.com
    To Download songs from this album Visit mytamilsong.com...
    To Download songs of this Album from itunes go to geni.us/1312
    This album includes the tracks:
    Attukku Thazhai, Vazhthuren, Athai Mava, Vasalukku, Anbullam Konda, Marikkozhunthe, Mannu Veesum, Ethanai Murai, Vattiyile Soru, Yelakkayam
    ஆட்டுக்கு தழை வெட்ட, வாழ்த்துறேன், அத்தை மவ வந்தா, வாசலுக்கு போகாதேடி, அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு, மரிக்கொழுந்தே, மண்ணு வீசும், எத்தனை முறை வேக்கபடுவா, வட்டியிலே சோறு, ஏலக்காயாம்

Komentáře • 2,1K

  • @sudhad-qs7xo
    @sudhad-qs7xo Před 6 lety +4

    ennoda amma vuga song oda fan akka ... arumai ahanna padaluku nandri ....

  • @NaveenKumar-sw9og
    @NaveenKumar-sw9og Před 3 lety +4

    இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் சின்னபொண்ணு அக்கா பாடிய பாடல்கள் அனைத்தும் மிகவும் பிரபலமான உள்ள புகழ்பெற்ற பாடல் வரிகள் கிடைக்க வேண்டும்

  • @subbhulakshmi3515
    @subbhulakshmi3515 Před 4 měsíci +3

    அக்கா அன்புள்ள கொண்ட அம்மாஉக்குபாடல் வரிசை 🎉🎉🎉அற்புதம்❤❤❤

  • @sarankumar7648
    @sarankumar7648 Před 5 lety +2

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  • @aikelaikel9583
    @aikelaikel9583 Před měsícem +1

    Super sister❤🥰🥰😘😘😘

  • @samuthiravel7882
    @samuthiravel7882 Před 3 lety +3

    🌴💐🧚👩‍🎓💃 அனைத்து பாடல்கள் வாழ்த்துறேன் வாழ்த்துறேன் பாடல் மிகவும் 👪🌹

  • @ravichandran2711
    @ravichandran2711 Před 7 měsíci +17

    மிகவும் அழகான வரிகள் சிறப்பான குரல் வளம் நன்றி வணக்கம் உறவுகளே மகிழ்ச்சி

  • @govindhansr4716
    @govindhansr4716 Před 2 lety +6

    100 முறை கேட்ட பாடல் வாழ்த்துக்கள் நன்றி 🙏🙏🙏👍

  • @palanisamymanimegalai3626

    Super Akka

  • @nirmalar9977
    @nirmalar9977 Před 4 lety +14

    Super i love you amma I miss you so much

  • @Karthik-nl5ck
    @Karthik-nl5ck Před 6 lety +6

    அனைத்து பாடல்களும் அருமை

  • @nagarajanparamasivam3072
    @nagarajanparamasivam3072 Před 2 lety +9

    அன்புள்ளங்கொண்ட அம்மாவுக்கு பாடல்
    என்னவொரு உண்ணதமான வாழ்வியல் வார்த்தைகள்
    கேட்க கேட்க உள்ளத்தை கரைக்கும் பாடல் அருமை அருமை

  • @sathishthiru382
    @sathishthiru382 Před 5 měsíci +30

    சின்ன பொண்ணு பாடல் மிகவும் அருமை அருமை இனிய குரல் வளம் நிறைந்த சகோதரி வாழ்க வளமுடன் இறைவன் அருளால்

  • @selvaganapathiselva2673

    Super songs akka

  • @saravanann8156
    @saravanann8156 Před 4 lety +4

    All song super akka God bless u

  • @arulnithi2926
    @arulnithi2926 Před 4 lety +8

    Amma Ennaku Rompa petikum itha songs nice

  • @balamurugansrinivasan6445

    அருமை அக்கா

  • @stallinsrs6532
    @stallinsrs6532 Před 5 lety +6

    All Super song i like more more maikozhunthe songs best an good

  • @rajalakshmi1170
    @rajalakshmi1170 Před rokem +79

    Enakku vayathuu 24 Naan aaram vaguppu padikkumpothu engal vathiyar intha paadalai anaithu medaiyilum paduvaar padikondu kan kalanguvar antha ninaivu innum en kan munne varugirathu anbullam konda ammavukku

    • @user-jy2on3gm8c
      @user-jy2on3gm8c Před 3 měsíci +15

      👌🤝

    • @ChandruChandru-ik4wb
      @ChandruChandru-ik4wb Před 2 měsíci +3

      அருமையான பாடல்..

    • @RajaR-fu1dx
      @RajaR-fu1dx Před měsícem

      .mmm😂m

    • @RajaR-fu1dx
      @RajaR-fu1dx Před měsícem

      😅😊

    • @Ram-tt7di
      @Ram-tt7di Před měsícem

      Zass8i8ivl Hiii O7FVljyiccccc cccccccccc cccc ccc ccccccccccck ccccccccccxccccccccck k ccc c ccc j j j j j jjj j j j j j j jj ,, ccc, ky ccmiccxckic kkcc k kc jk k k kckucviccicc n cmviv chod

  • @sivaram2819
    @sivaram2819 Před 5 lety +1

    Rompa nantri anaithu patalum super

  • @krkr6051
    @krkr6051 Před 5 lety +5

    அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு பாடல் ஏழை குடும்பங்களுக்கு அருமை நான் அனுபவித்து வருகிறேன்,,, தொடக்கம் கோடீஸ்வரர்கள்

  • @ganapathiguru4977
    @ganapathiguru4977 Před 5 lety +18

    Anbulla konda ammavuku song super i feel it

  • @sleninkumar9208
    @sleninkumar9208 Před rokem +4

    அருமையான குரல் வளம் மற்றும் தங்களின் பாட்டு வாிகள் மிகவும் மனதிற்க்கு இனிமை

  • @TamilPasanga1001
    @TamilPasanga1001 Před 5 lety +2

    I like your all songs very nice.

  • @logeshlogesh6608
    @logeshlogesh6608 Před 4 lety +2

    Akka super

  • @mathiyalaganmathi8221
    @mathiyalaganmathi8221 Před 8 lety +9

    சின்னபொன்னு பாட்டு சூப்பர்

  • @senthilkumar-to9fo
    @senthilkumar-to9fo Před rokem +16

    அன்புள்ளங்கொண்ட பாடல் மற்றும் மரிக்கொழுந்து பாடல் மிகவும் அற்புதமானவை. பாட்டின் வரிகளும் & இனிய குரலும் என்றென்றும் இனிமை

  • @irtudhaya9311
    @irtudhaya9311 Před 5 lety +4

    Unga song enaku romba pedikm than na unga fan mam ungkala enaku romba pedikum. Ennoda role model nenga than mam I love you mam unga song yellamea enaku romba pedikum unga voice very nice

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Před 2 lety +6

    அழகான குரல் அருமையான பாடல்

  • @sakthivelk2090
    @sakthivelk2090 Před 4 lety +7

    எனக்கு ரொம்ப பிடிக்கும். இனிய தமிழ் புத்தான்டு வாழ்த்து

  • @kaniyarasankaniyarasan7347

    செம்ம 😍

  • @jagadheeshwaranjagadheeshw1698

    எனக்கு மிகவும் பிடித்த அருமையான பாடல்

  • @muruganradha3978
    @muruganradha3978 Před 11 měsíci

    Super Amma

  • @palayikannaiah127
    @palayikannaiah127 Před 4 lety +3

    Akka supar

  • @maheshmmm3879
    @maheshmmm3879 Před 6 lety +5

    ‌.‌‌
    இந்த பாடல் அருமை

  • @deepapoomurugan2304
    @deepapoomurugan2304 Před 2 lety +26

    அனைத்து பாடல்களும் சூப்பர் 👍

  • @YogaMbal-cf8zu
    @YogaMbal-cf8zu Před 5 měsíci

    ❤❤❤❤❤ super excited to

  • @kannankannan2791
    @kannankannan2791 Před rokem

    Super love the song

  • @selvaselva5020
    @selvaselva5020 Před 5 lety +3

    Nyc songs👍👍👍👌👌👌

  • @KalaiSelvi-ik1ew
    @KalaiSelvi-ik1ew Před 3 lety +3

    Ennaku folk song romba pudikum......🥰

  • @godsson701
    @godsson701 Před 2 lety +14

    அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு பாடலை கலைஞரே கேட்டு கண்கலங்கினாராம். அருமையிலும் அருமையான பாடல் அது. 👏👏👏👏👏👏 👌👌👌👌👌 🙏

    • @sulochana3746
      @sulochana3746 Před rokem

      l

    • @sakthivelp3494
      @sakthivelp3494 Před rokem

      7 Dee 4g5 DC off DD çcç BCuuui7juuuuujjii uijjujjujuujujjuuuuuuuuuuijiijuij hbuuuuujjujjuiiuikiiiiiuijjjjijjjjjjjhjhjhjjjjjjujjjujjjjjjjjjujjjjjjujjjuhbijujjujujjjjijuiiiuujiiuuuujjjujijiiiijjjujjjjjijjjujuujijjjiiiiijjjijjuuujuuuiiiijijiiiiiioooiii me h hugg gggfffcxz ZZ xx,,,jjjjjjjjijjjjjjujujijjjujijjujiiijjjjjjjjjjjjujjjujjjjjuujujjjjiuii7jujjjjuuuuiuiiuiiuiu uuuuu8jjuuuuuiuujju7j1

  • @MamDevan
    @MamDevan Před 5 lety

    Akka voice semma patal varegal sema

  • @santhoshselvan6076
    @santhoshselvan6076 Před 3 lety

    Super அம்மா. எனக்கஅம்மா நினைவுகள் வருது.

  • @asmarabeek8965
    @asmarabeek8965 Před 3 lety +18

    இனிய நம் மண்வாசனை
    மரிக்கொழுந்தே!!!!....
    ஆத்தங்கரை ஓரத்துல.....
    உன் நினெப்பு மனச வாட்டுதய்யா...எத்தனை முறை காலில் விழுவா எங்கக்கா....
    எத்தனை வருஷம் காத்துகெடப்பா எங்கக்கா...
    அப்புறம் தூங்குறவரைக்கும் சிந்துபாடி....
    வாய்மணக்க தாம்பூலம் தாடி...
    நான் சாமியாரா ஆகுணுமா....
    ஆத்தா உன் குரல் யாளினும் இனிமை

  • @selvakumark1868
    @selvakumark1868 Před 4 lety +65

    உங்க பாடல் அனைத்தும் எனக்கு ரொம்ப பிடிக்கும்...❤️❤️❤️

  • @prabhakarankaran8609
    @prabhakarankaran8609 Před 4 lety +4

    அருமை

  • @mariyappan536
    @mariyappan536 Před 5 lety +2

    Very very nice thanks🙏🙇

  • @dhineshv6254
    @dhineshv6254 Před 3 lety +2

    Super Hit songs👌👌👌

  • @ArunKumar-ux5cj
    @ArunKumar-ux5cj Před 5 lety +3

    semma voice chinna ponnu akka

  • @aasikakala8039
    @aasikakala8039 Před 6 lety +19

    anbullam konda amma song semma chancey illa manasu vodanghittu i loved it👏👏👏👏👏💔💔💔

  • @malinimuralikrishnan2765
    @malinimuralikrishnan2765 Před 4 lety +5

    anbullam konda amma song my fav song

  • @sangeesangeetha2500
    @sangeesangeetha2500 Před 3 lety

    Super song 👩‍👧‍👧I love you amma 👩‍👧‍👧

  • @azhakesanraj2399
    @azhakesanraj2399 Před 5 lety +1

    Akka nalla songs

  • @INDIAN-mp5iu
    @INDIAN-mp5iu Před 5 lety +11

    குரல் அருமை

  • @jrsalon3637
    @jrsalon3637 Před 5 lety +35

    அன்புள்ளம் கொண்ட அம்மாக்கு பாடல் கண் கலங்க வைக்கிறது.,,,😭😭😭😭😭😭

    • @manikandanmr.8409
      @manikandanmr.8409 Před 5 lety

      🔷🔷🔷

    • @leelavathileelakutty6080
      @leelavathileelakutty6080 Před rokem +2

      Yes....🥺12 vayasula En amma va vittu pirinji irukkum pothu intha song ha naa daily keattu azhuvan🥺😣💯My fav one this song 🥺💯🔥🔥🔥🔥

    • @nithiyanithiya908
      @nithiyanithiya908 Před rokem

      @@leelavathileelakutty6080 ற

  • @kuzhanthaivelut3051
    @kuzhanthaivelut3051 Před 4 lety +17

    என்ன யோசனை இது , அருமை அருமை , நெஞ்சை பிசையும் பாடல்

  • @manoajith8697
    @manoajith8697 Před rokem +2

    🥰🥰💫Amma🥰🥰💫

  • @anroidsuperstar4201
    @anroidsuperstar4201 Před 5 lety

    Super ethana mora vekapaduva engaka song

  • @santhoshsowmiya8939
    @santhoshsowmiya8939 Před 3 lety +4

    Semma voice Amma

  • @alexpandiyana1770
    @alexpandiyana1770 Před 6 lety +11

    மண்வாசமுள்ள பாடல் வரிகள்.. என்றும் இனிமையான பாடல்கள்...

    • @jahirhussainjahir5290
      @jahirhussainjahir5290 Před 4 lety +2

      Jahirhussain Jahirhussain

    • @AjithKumar-jp5to
      @AjithKumar-jp5to Před 7 měsíci

      ​@@jahirhussainjahir5290l😅 19:41 😂😢😢😮😮😅😅😅😅😅😅😮😅😅😅😅😅😅

  • @aravindaravind1791
    @aravindaravind1791 Před 5 lety +12

    very nice amma. Unga voice super. I love u so much amma... 💖

  • @mani8525
    @mani8525 Před 5 měsíci +1

    அருமையான பாடல்கள்

  • @jenifersivasiva7054
    @jenifersivasiva7054 Před 4 lety

    Unga songs yallama Vara leavel akka very nice athu amma songs semma kit akka

  • @arone1524
    @arone1524 Před rokem +22

    என்னை மாயம் செய்த மாயக் குரலோகி சின்ன பொண்ணு அம்மா தமிழுக்கு கிடைத்த பொக்கிஷம்
    அம்மம்மா என்ன வாய்ஸ்
    பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள் 🎉

  • @selviselvi6486
    @selviselvi6486 Před 6 lety +5

    super

  • @revathimaaranrevathimaaran4439

    I love you mummy...... All songs i like it chella mummy..........

  • @namakuennamedia4919
    @namakuennamedia4919 Před 2 lety +1

    ஏலகாய்ய song super

  • @shalinir402
    @shalinir402 Před 5 lety +35

    அக்கா உங்க குரல் மற்றும் பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @sreesreena1132
    @sreesreena1132 Před 5 lety +3

    Sinna ponnu songs very very super

  • @donrockers2868
    @donrockers2868 Před 5 lety +5

    Sema akka

  • @sharukhanvijay7638
    @sharukhanvijay7638 Před 2 lety +2

    Sema song Akka super

  • @user-hs4ds1kd8t
    @user-hs4ds1kd8t Před rokem +1

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @HappyHeart676
    @HappyHeart676 Před 5 lety +6

    👏👏👏👏Super voice👌👌👌👌

  • @pavankmylari6299
    @pavankmylari6299 Před 5 lety +5

    Super voice you beautiful song

  • @user-yx1cm4px9z
    @user-yx1cm4px9z Před 5 lety +4

    I like the song it's very nice all the best akka

  • @suganthiphysics835
    @suganthiphysics835 Před rokem

    All song is very nice sister

  • @ranjanikavinranjani9726

    Un pirivu usura pokkudhaiyya.....Miss u purusha...love u ....arumaiyana varikal chinna ponu amma valthukkal

  • @jayagopalk8513
    @jayagopalk8513 Před 3 lety +17

    24:50 my favourite
    நூறு முறை கேட்டாலும் முதல் முறை கேட்பது போலவே உள்ளது.
    வாழ்க்கை என்பது ஒரு பயணம், அதில் காதல் என்பது ஒரு தடம் அதில் இறங்கியவரும் உண்டு இறங்க முடியாமல் அடுத்த தடம் திருமணம் என்னும் நிலையில் உள்ளவரும் ரசிக்கும் பாடல்.

  • @vijayakumarm1086
    @vijayakumarm1086 Před 5 lety +11

    மனதை மயக்கும் கிராம படல்

  • @narayanasamy1128
    @narayanasamy1128 Před 6 lety +12

    all songs super chinnaponnu amma

  • @kailashkailash1028
    @kailashkailash1028 Před rokem

    Super super super super super super super

  • @karuppusr212
    @karuppusr212 Před 5 lety +2

    Super songs akka..... Semaaaaa....

  • @rameshkrajagopal6543
    @rameshkrajagopal6543 Před 10 měsíci +4

    அனபுள்ளம் கொண்ட அம்மாவுக்கு பாடல்...ஒவ்வொரு முறையும் கேட்கும் போது நெஞ்சைத்தொடுகிறது..

  • @Ramram-mr8bi
    @Ramram-mr8bi Před 6 lety +9

    Jesus love you Anuty
    your voice super🎶🎶🎶😊😊😊😊👍

  • @sebastiyan5815
    @sebastiyan5815 Před 6 lety +9

    super amma

  • @ManjulaLivi
    @ManjulaLivi Před 3 lety +1

    Mm nice amma🙏🙏🙏

  • @karnam3230
    @karnam3230 Před 5 lety

    Very very super marikozhunthe songs

  • @ashokkumar-ps7es
    @ashokkumar-ps7es Před 5 lety +24

    நெஞ்சி வேதன எனக்கு நீ மஞ்ச பத்து போட்டுக்கம்மா. அருமையான வரிகள்.

  • @malathii6453
    @malathii6453 Před rokem +17

    உங்க பாடல்கள் எல்லாம் அருமை எனக்கு ரொம்ப பிடிக்கும்👌👌👌

  • @ramarramasamy8057
    @ramarramasamy8057 Před 5 lety +24

    கிராமிய பாடல்கள் தொடரட்டும் ,வாழ்த்துக்கள் அம்மா

    • @Parmeshwari-hc5zf
      @Parmeshwari-hc5zf Před 2 lety

      Akalgkgggagkaaasgkdsakakafkakkfaaaahshkkdaaaaa. kkkkkah8jFS Kim n8A nn8j n n HD kkakdaaddfkgkakaakakk 😔 jijj
      n8nn8 8n8nn88niindaaaddkldahkasaldskkk. FFS k

  • @sathiyas8383
    @sathiyas8383 Před 3 lety

    Super an like

  • @jansythomas4091
    @jansythomas4091 Před 2 lety

    Anbullam konda ammavukku song , really heart touching song 👍

  • @shanseldarusrujan1963
    @shanseldarusrujan1963 Před 5 lety +14

    Enakku unga Song rompa pitikkum

  • @kanagaraj8982
    @kanagaraj8982 Před 6 lety +4

    Semma semma song

  • @Everythingshowcom
    @Everythingshowcom Před 6 lety +11

    Sema super song thanks for chinnaponnu

  • @aarthi.aaarthi.a4710
    @aarthi.aaarthi.a4710 Před 6 měsíci +4

    எங்க அக்கா பாட்டு எப்போதும் டாப்பு தான் ❤

  • @AshokKumar-hg4rf
    @AshokKumar-hg4rf Před 5 lety +13

    தாய்மையை போற்றும் ஒவ்வொரு ஒவ்வொருவரின் கண்களும் நிச்சயமாக கலங்கும் இந்த பாடலின் ஒவ்வொரு வரிகளிலும்........................

  • @aryakumar6314
    @aryakumar6314 Před 6 lety +10

    Semma voice

  • @SHEGEETHAE
    @SHEGEETHAE Před 3 lety +1

    Suppar

  • @umarnath199
    @umarnath199 Před 3 lety +9

    மாிக்கொழுந்தே,,..ஒன்று தான்,,,,,என்றைக்கும் சிறந்த பாடல்...இது தான் உங்கள் அடையாளம்,,