சின்னப்பொண்ணு மனமுருகி பாடும் அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு கடிதம் | அனிதா குப்புசாமி கிராமிய சோகம்

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • Hudba

Komentáře • 573

  • @kayals.e.amanullah5067
    @kayals.e.amanullah5067 Před rokem +28

    கண்ணீரை அடக்க முடியவில்லை.
    இறைவா! இந்த நிலை எவருக்கும் வராமல் காத்தருள்வாய்.

  • @mahendran.mmahendran.m6215
    @mahendran.mmahendran.m6215 Před 3 lety +126

    இப்ப இந்த பாடலை கேட்பபோர் like podunga

  • @sankarele4043
    @sankarele4043 Před rokem +29

    அம்மாவை நேசிக்கும் அன்பு நெஞ்சங்களுக்கு இந்த பாடல் வரிகள் சமர்ப்பணம்

  • @kamarajanagarkadayampatti8518

    என் தாயை நான் கண்ணில் பார்க்கவில்லை ஆனால் இந்த பாடல் கண்களை குழமாக்கியது சகோதரி நன்றி

  • @banumathi5898
    @banumathi5898 Před 2 lety +12

    அருமையான வரிகள். ஆழமான வலி நிறைந்த வார்த்தைகள். அக்கா குரல் தேனில் முக்கி எடுத்த பலாச் சுளை போல் அருமை.

  • @shiningcartoons
    @shiningcartoons Před rokem +18

    சின்னப்பொண்ணு பாடும் இப்பாடலுக்கு என் விழிகளில் வழிகின்ற நீரே விலை...
    - பா. ஜெயசக்கரவர்த்தி, கோவில்பட்டி.

  • @m.shakthivelmanickam8703

    இந்த பாடல் வரிகளை 70மற்றும் அதற்கு முன் பிறந்தவர்கள் நன்கு அனுபவித்திருப்பார்கள்.

  • @GowrMeenakshicarnatic
    @GowrMeenakshicarnatic Před 3 lety +9

    Who cried at these lines நெஞ்சு வேதனை எனக்கு நீ மஞ்சள் பத்து போட்டுக்கம்மா,,,

  • @thulasikaleshwaran3120
    @thulasikaleshwaran3120 Před 3 lety +65

    எங்க அப்பா போனதுகு அப்புறம் எங்க அம்மா பட்ட கஷ்டங்கள் இந்த வரிகள் அத்துனையும் மிகவும் அழகான வரிகள் கேட்போர்கள் கண் களங்க வைக்கும் பாடல் வரிகள் 😭😭😭😭😭ஐ லவ் யூ அம்மா

  • @Samsvlog1974
    @Samsvlog1974 Před 3 lety +85

    அம்மா உயிரோட இருந்தும் எங்களால எங்கள் அம்மாவைக் கூட வச்சு பார்த்துக்க முடியாத பாவிகளா நாங்கள் இருவரும் (பெண் பிள்ளைகள்), இருக்கிறோம். இப்போது தனிமையிலும் வயது முதிர்விழும் உள்ளார். எல்லா ஆண் மகன்களுக்கு மட்டும் அவர்கள் தாய் மட்டுமே முக்கியத்துவம். பெண் பிள்ளைகள் மட்டும் பெற்ற பெற்றோர்களுக்கும் மருமகன்கள் மகன்களாக இருக்க முயற்சி செய்யுங்கள் 🙏🙏🙏

    • @Pandian015
      @Pandian015 Před rokem +3

      என்ன விட என் கனவர் அக்கறையாக பார்த்து கொள்கிறார்.🙏

    • @nithyanesamathi7290
      @nithyanesamathi7290 Před rokem

      000qqqqq

    • @SathishSathish-bv9yl
      @SathishSathish-bv9yl Před rokem +1

      😢

    • @gangadharanp7208
      @gangadharanp7208 Před rokem +1

      Aangal parthupanga enna amma enna solluvangalo thangachi akka enna solkuvangalo nu ninachi avangaluku payanthutu vituduranga. enoda family la appaditha irukanga enna panna mudium. enaku amma mattum tha only one girl but enoda vachi parthuka mudila

    • @Srigowrichannel
      @Srigowrichannel Před rokem +1

      உங்கள் கருத்து மிகவும் வருத்தமாக இருக்கிறது but no feel

  • @Perumal-m3n
    @Perumal-m3n Před měsícem +3

    அம்மா -ஒரு அப்பா அம்மா கஷ்டப்பட்டுக் கூலி வேலை செய்து வருகிறார்கள்,மகன் மகள் -இருவரையும் நல்லாபடிச்சு வருவதற்கு அறிவுரை சொல்லி ஒரு நல்ல சோகப்படால் ஒன்று ஒரு பாடல் சமற்பணம் செய்யவும்

  • @veluseenu8508
    @veluseenu8508 Před rokem +7

    ஒரு ஏழையின் மனகுமுறலை அருமையாக எடுத்து சொன்னஉங்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @s.vennilanila9122
    @s.vennilanila9122 Před 4 lety +18

    என் வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத அனுபவம் எல்லாம் பாடல் வரிகளில் கேட்டுக் கொண்டேன்

  • @MagiiMazhai
    @MagiiMazhai Před rokem +7

    இந்த பாடலில் வரும் அத்தனை துன்பமும் நானும் அனுபவைத்துளேன் இன்று. கு இன்று பரவாயில்லை ❤

  • @m.alagarm.alagarsamy3524
    @m.alagarm.alagarsamy3524 Před 4 lety +43

    எனக்கு மிக பிடித்த பாடல் எத்தனை முறை கேட்டேன் என்று தெரியவில்லை

  • @dhanash.s4821
    @dhanash.s4821 Před 5 lety +66

    செம்ம பாடல்.எத்தனை முறை கேட்டேன் என்று தெரியவில்லை

  • @praveenms7231
    @praveenms7231 Před 3 lety +25

    2020 யாரெல்லாம் இந்த பாடலை கேட்டிங்க.....

  • @sathishbabu7746
    @sathishbabu7746 Před 8 měsíci +2

    கண் கலங்க வைக்கும் வரிகள் பாடல் வரிகளில் நம் கற்பனை ஒரு கற்பனை வடிவம் குடுத்து நடந்தது போல கேக்க வைக்க பாடல்... 👍👍👍👍👌👌👌🙏🙏🙏😭😭😭

  • @vinayagamvinayagam7261
    @vinayagamvinayagam7261 Před 4 lety +5

    அன்புள்ள அக்காவுக்கு மிக்க நன்றி🎶🎼📒📷📷📺😎🙏🙏🙏அருமை அருமை அருமை

  • @madhankumar6558
    @madhankumar6558 Před 4 lety +82

    இந்த பாடலில் உள்ளது தாயின் பாசத்தை உணர்த்தும் வரிகள் மட்டும் அல்ல.
    தாயை பிரிந்த வலிகள் அதிகம் உள்ளது.
    கண்களோடு மனமும் அழுகிறது.

  • @saravanann8156
    @saravanann8156 Před 4 lety +15

    அக்கா உங்கள் குரல் வளம் அருமை அக்கா.(ம) வரிகள் மிகவும் சிறப்பாக இருக்கு.

  • @missyounasrin2044
    @missyounasrin2044 Před 5 lety +63

    என் நிஜ வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவ வரிகள் , நீங்கள் இன்னும் இப்படி போன்ற பாடல்களை பாடி மேலும் மேலும் உயர வாழ்த்துக்கள்.

  • @thangarajur5754
    @thangarajur5754 Před 4 lety +56

    பாடலை எழுதிய கவிஞருக்கும் பாடிய பாடகி சின்னபொண்ணு அம்மா அவர்களுக்கும் இசையமைத்து இசையமைப்பாளர்களுக்கும் என்னுடைய சிரம் தாழ்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்

    • @ramyar5220
      @ramyar5220 Před 3 lety

      666gcx think. Xza20

    • @mediamatters6438
      @mediamatters6438 Před 2 lety +1

      kavignarai ketkaamal avar anumathi illaamal velida pattirukurathu varuththam tarukindrathu... kavignar peyar kathiramangalam neelamegam..

    • @user-ux5fv8ci7q
      @user-ux5fv8ci7q Před 2 lety

      czcams.com/video/JC7TVhuQlkc/video.html

    • @vijayaramst5734
      @vijayaramst5734 Před 2 lety

      Lyricist Neelamegam.

    • @gasha6320
      @gasha6320 Před 2 lety

      @@user-ux5fv8ci7q hai

  • @user-gw6qj7ve1y
    @user-gw6qj7ve1y Před 5 lety +47

    எத்தனைமுறை கேட்டாலும் திகட்டாது வாழ்த்துக்கள்

  • @rishmirishmi2862
    @rishmirishmi2862 Před 4 lety +15

    Super song itha ketkum pothu remaining to my mother I love you so much ma neenga ennaiya patika vaika evlo ksata patrukinga 🤗🤗🤗🤗I love you mom

  • @irungalurmohan4801
    @irungalurmohan4801 Před 4 lety +8

    எனக்கும் கண்ணீர் சிந்த தெரியும் என்று நான் அறிந்த தருணம் இந்த பாடலை கேட்ட தருணம்

  • @shochannalshopi2677
    @shochannalshopi2677 Před 5 lety +68

    அக்கா இந்த பாடல் என் மனதை உருக்கும் பாடல்

  • @tamilram629
    @tamilram629 Před 4 lety +21

    இந்த பாடலை கேக்கும் போது கண்கலங்கி நான் நிக்கிறேன்

  • @mujith-pg9lx
    @mujith-pg9lx Před 4 lety +6

    En valkail nadantha unmai Akka Nalla erunga semma super song

  • @jayasudari4506
    @jayasudari4506 Před 2 lety +3

    அருமையான பாடல் வரிகள் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது

  • @pmahesh7313
    @pmahesh7313 Před 5 lety +51

    எப்போதும் தமிழ் பாடல்கள் அருமையாக இருக்கும்..
    உங்கள் குரலில் பாடலாக கேட்கப்படும் போது என்னை நான் மறந்தேன் ..

  • @vijayabarathis3507
    @vijayabarathis3507 Před 4 lety +20

    Heart touching lines 😭 very nice ...

  • @user-ez8kg3br2m
    @user-ez8kg3br2m Před 6 lety +54

    அருமையான பாடல்.குரல்.அருமை வாழ்த்துக்கள்.

    • @vijayanmala1153
      @vijayanmala1153 Před 5 lety

      அருமையான பாடல் சகோதரி

  • @ChandraKantha-rw8bi
    @ChandraKantha-rw8bi Před rokem +4

    மனதை உருக்கும் பாடல் வரிகள்

  • @indiranik5368
    @indiranik5368 Před 2 lety +2

    ஓவ்வரும் வரியும் அருமை

  • @devikavasu8045
    @devikavasu8045 Před 10 měsíci +4

    செம்ம song

  • @sathiskumar8374
    @sathiskumar8374 Před 4 lety +52

    உங்கள் பாடல்கள் எங்கள் மனதில் பழைய ஞாபகங்கள் பதிவுசெய்து வருகிரது

  • @mageshmurali4986
    @mageshmurali4986 Před 4 lety +5

    என் மனதுக்கு மிகவும் beautiful Good songs

  • @gayathrigayathri8885
    @gayathrigayathri8885 Před 4 lety +20

    Super, l love Amma,thanks for you

  • @KsathishkumarSathish-sx6ub

    வாழ்த்துக்கள்

  • @senthilkumargoal
    @senthilkumargoal Před 4 lety +13

    அருமை அருமை

  • @anbuarasan9276
    @anbuarasan9276 Před 2 lety +3

    அருமை

  • @poosaiyathalpattikeelavapo6280

    எனக்கு இந்த பாடல் கேட்க மிகவும் பிடிக்கும்

  • @alamalaudeen3347
    @alamalaudeen3347 Před 5 lety +89

    இதேமாதிரி எத்தனை கோடி மக்கள் வாழ்கிறார்கள் .

  • @RamRithi-jb7wu
    @RamRithi-jb7wu Před 3 měsíci +3

    Super amma love u my amma

  • @sivasuryalakshmi6724
    @sivasuryalakshmi6724 Před 5 lety +11

    எத்தனை முறை வேண்டுமானாலும் இந்த பாடலை கேட்டு கொள்ளலாம் மிகவும் அருமையாக இருக்கும்......

  • @palanisamy5835
    @palanisamy5835 Před 2 lety +36

    இந்த பாடல் கேட்டு அழுதவர்கள் , பாடலில் உள்ள வரிகளுக்கு தகுந்தவாறு வாழ்கையில் கஷ்டத்தை சந்தித்து இருப்பார்கள்.

    • @devildoll4641
      @devildoll4641 Před rokem

      Yes ana nama kastapoda mattom

    • @Vijayalashmi-zi9en
      @Vijayalashmi-zi9en Před rokem +1

      க்ஷ.

    • @AkashAkash-jz5kp
      @AkashAkash-jz5kp Před rokem

      666yyyyyyyyyy6xyyyyyyyyyyyyy66nt6yhyyy
      Y6yzyyyxzyzyzy6mmmtnt

    • @BalaBala-jn3vj
      @BalaBala-jn3vj Před 9 měsíci

      எஸ் என் அப்பா அம்மா இருவருமே இப்பூமியில் இல்லை

  • @rightanglevideo
    @rightanglevideo Před 4 lety +6

    அருமையன பாடல்

  • @MyMusicLifeKavimozhi3112
    @MyMusicLifeKavimozhi3112 Před 2 lety +5

    இந்த புகழ்பெற்ற பாடலுக்கு சொந்தக்காரர் கதிராமங்கலம் கவிஞர் திரு நீலமேகம்.
    இந்த பாடல் அவரின் பாடல் தொகுப்பான கருக்கா என்ற நூலில் இடம்பெற்றுள்ளது.
    ஆனால் அவருக்கு தெரியாமல் அவர் பெயர் இல்லாமல் வெளியிடப்பட்டது

    • @mahamahesmalarmargabandu3278
      @mahamahesmalarmargabandu3278 Před rokem

      This song was written by Kavigner Egadesi. He also wrote the famous song "Aatha un sela andha aagaayatha pola" Sung by Thiruvudaiyaan.

  • @nitheshnithesh3168
    @nitheshnithesh3168 Před 4 lety +4

    Super akka

  • @soundarlovebhuvi707
    @soundarlovebhuvi707 Před 4 lety +13

    Entha song kekkum pothu aluthuden akka Ana I love my Amma ❤️💋

  • @sohailshazad4896
    @sohailshazad4896 Před 5 lety +17

    Akka solla varththa ella en life la nadanthathu ellam neega paaddala sollidenga thanks akka super I like

  • @suthanmani761
    @suthanmani761 Před 4 lety +47

    என் அம்மா என் பாட்டி தான் miss you

  • @sollamatten9801
    @sollamatten9801 Před 4 lety +21

    என் அம்மா இல்ல ஆனால் என் அம்மா என் இதயத்தில் வாழுகிறார்கள்

  • @Kutty972
    @Kutty972 Před 5 lety +13

    Super enakku migavum pititha padal

  • @murugansanjeev9666
    @murugansanjeev9666 Před 5 lety +46

    மனதை நெகிழ வைக்கும் வரிகள்

  • @AnandRaj-dk7ic
    @AnandRaj-dk7ic Před 4 lety +7

    Unga voice ku addicted maa☺️☺️☺️☺️☺️☺️

  • @m.kalaiyarasi6648
    @m.kalaiyarasi6648 Před 5 lety +8

    Enakum romba pitikkum akka very nice

  • @achitra3056
    @achitra3056 Před 5 lety +12

    அருமையான பதிவு

  • @KsathishkumarSathish-sx6ub

    வாழ்த்துக்கள் சாகோதரி

  • @raguraman8086
    @raguraman8086 Před 4 lety +7

    சூப்பர் கா

  • @SenthilKumar-vm5kj
    @SenthilKumar-vm5kj Před 4 lety +6

    Super song enakku yarum eilla but I feel up mathi tirupur

  • @babub8873
    @babub8873 Před 3 lety +2

    Super

  • @jaganathanarumugam353
    @jaganathanarumugam353 Před 4 lety +8

    I Love Amma I missed this song heart touch

  • @manigandanradhakrishnan3764

    உங்கள் நாட்டு புற பாடல் கேட்டாகண்ணீர் வருது அக்கா சூப்பர்

  • @geethaajith2004
    @geethaajith2004 Před 2 lety

    சின்ன பொண்ணு அக்கா நீங்க பாடிய பாடல் அனைத்து பாடலும் ஏழை மக்களுக்கு இந்தப் பாடல் எல்லாமே இல்லாத ஏழை மக்களுக்கு இந்த பாடல் பொருந்தும் என்ன மாதிரி பெண்களுக்கு இது கருத்தான பாடல்கள் சின்ன பொண்ணா காவுக்கு மிகவும் நன்றி

  • @sharmisharmi4834
    @sharmisharmi4834 Před rokem +1

    Na 6th stand padikumpothu enoda teacher intha song Paadi artam sonnaga apo Ethum puriyala..but ipo en amma enguda ila ipo ellam kashdamum puriyuthu... Miss you Amma daily oru Amma song ketruven apothan en amma kuda pesina mathiri oru feel... Intha songla ulla line ellame en kashdam than ithula solla en amma enguda ila.. En appa tambi kaga than na ellame poruthu poren athika time Enaku en amma kite poiralanu thonuthu 😭😭😭😭💔💔💔💔💔💔😭😭😭😭miss you Amma 😭😭

  • @selvaselva5973
    @selvaselva5973 Před 6 lety +32

    மரிக்கொழுந்தே பாடல் அருமை

  • @devarajannarayanaswamy7317

    இது 15 வருடங்களுக்கு முன்பு அப்பாவுக்கு எழுதிய கடிதம் காலத்திற்கு எற்ப்ப அப்பா அம்மாவா மாறிட்டாங்க

  • @kamarajanagarkadayampatti8518

    என் வாழ்க்கையை புரட்டி போட்ட ப்டல்

  • @srimagavalar4689
    @srimagavalar4689 Před rokem +5

    அழுகை வரும் பாடல்

  • @sivasankarsankar5450
    @sivasankarsankar5450 Před 4 lety +3

    அருமையான பாடல்

  • @VijayKumar-ho4ky
    @VijayKumar-ho4ky Před 4 lety +10

    As you have seen my life and composed this song😭😭😭😭😭😭

  • @manimanimani7831
    @manimanimani7831 Před 2 lety +1

    Semma super akka

  • @santhoshsanthosh848
    @santhoshsanthosh848 Před 4 lety +6

    Semma song intha song enakku rompa pitikkum

  • @MOHANRAJ-xk5qi
    @MOHANRAJ-xk5qi Před 2 lety +2

    அருமையான பாடல். அர்த்தமுள்ள வார்த்தைகள்.

  • @vetrilkvsmani
    @vetrilkvsmani Před 6 lety +27

    Heart taching song

  • @arunslvi1728
    @arunslvi1728 Před měsícem

    song yenakku romba pudikkum yenakke kanner varuthu

  • @user-wg9jw9uc3t
    @user-wg9jw9uc3t Před 5 lety +10

    அனைத்து பாடல்களும் அருமை.

  • @alamalaudeen3347
    @alamalaudeen3347 Před 5 lety +46

    என் வாழ்க்கையில் நடந்தது ,உண்மை !

  • @picachubaby6509
    @picachubaby6509 Před 4 lety +23

    It's like my real life (some lyrics)🤱🏻🤱🏻🤱🏻🤱🏻

  • @sollamattensollamatten290

    Semma song.... Lvu so much.... Very nice song... And sad song.... Old songah erunthalum vera levela erukku entha song.... ❣❣❣

  • @Marimuthu-lf6nh
    @Marimuthu-lf6nh Před 8 dny

    எனக்கு பிடித்த பாடல்

  • @jeyaananthana8577
    @jeyaananthana8577 Před rokem +2

    At my college time I used to hear this song Palani bus stand,all times I burst into tears

  • @pariyasamynithiya2187
    @pariyasamynithiya2187 Před 3 lety +6

    Nice song touch to the heart ❤️

  • @karthickshiva8442
    @karthickshiva8442 Před 6 lety +33

    Anbullam konda songs heart touch ing songs lyrics wounderfully mam

    • @jayagopikalyani9252
      @jayagopikalyani9252 Před 5 lety +4

      கல் மனம் கொண்டவரையும் கண் கலங்க வைக்கும் அருமையான பாடல். அருமையான வரிகள். தாய்ப்பாசத்தின் இலக்கணத்தை இதை விட யாரும் கூறமுடியாது என்று நினைக்கிறேன். பாடலுக்கேற்ற அருமையான குரல். வாழ்த்துக்கள் அம்மா.

    • @sriramrathi1359
      @sriramrathi1359 Před 5 lety +3

      Nice

  • @deepakarannacha9936
    @deepakarannacha9936 Před 2 měsíci

    Miss you amma unna parkanum pola erku ma kashtama erku amma 😢😢

  • @gandhiv1726
    @gandhiv1726 Před 4 lety +3

    Super varthagal

  • @thangamuthu2490
    @thangamuthu2490 Před rokem +2

    என் மன வலிகள் நன்றி அம்மா 🙏😥

  • @rangasamyrangan2795
    @rangasamyrangan2795 Před 3 lety +3

    Very super amma

  • @ponmoorthyramasamy1419
    @ponmoorthyramasamy1419 Před rokem +3

    மனதை இறுக்கும் கரல்.

  • @pandipan7198
    @pandipan7198 Před 3 lety +1

    என் தங்கை மகள்களுக்கு இந்த பாடலை சமர்ப்பணம் செய்கிறேன் ..அன்பு மகளே ரஞ்சிதா உன் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.... நன்றி சின்னபொன்னு. சகோதரி அவர்களே

    • @cr.rajakumari3975
      @cr.rajakumari3975 Před rokem

      தாயின் பாசத்தை கூற வார்த்தைகள் இல்லை.கண்ணீரால்மனம் ஈரமாக்கியது.என் கணவர் என் தாயை அவர் தாயாக பாவிப்பார்.

  • @ruvinthan2710
    @ruvinthan2710 Před 6 lety +22

    Sema song boss

  • @ashokkumar-gg6kk
    @ashokkumar-gg6kk Před 6 lety +5

    Semma tq ... Very nice, wonderful words ...solrathuku varthai illa.....

  • @arunslvi1728
    @arunslvi1728 Před měsícem

    amma song nale yenakku uyir

  • @vijibava6990
    @vijibava6990 Před 2 měsíci

    Supper akka 😢😢

  • @syedalibathusha3052
    @syedalibathusha3052 Před 4 lety +11

    Amma love you too Amma l miss you so much Amma😂😂

    • @prabuk896
      @prabuk896 Před 4 lety

      Syedali Bathusha 🦅😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @muthurd7485
    @muthurd7485 Před 2 lety +1

    Very nice song manathai urukiye oru song love my mom😘😘😔😔

  • @sureshselva7783
    @sureshselva7783 Před 6 lety +10

    super Akka

  • @user-mj4qy2zt9l
    @user-mj4qy2zt9l Před 4 lety +2

    Very nice 👌👌👌