Kannukkulle Video Song - Sita Ramam (Tamil) | Dulquer | Mrunal | Vishal Chandrasekhar | Hanu

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2022
  • Watch Kannukkulle Video Song from the movie Sita Ramam (Tamil).
    Song - Kannukkulle
    Composed, Arranged and Produced By Vishal Chandrashekhar
    Singers - Haricharan S , Sinduri S
    Lyrics - Madhan Karky
    Musicians Credits:
    Guitar And Ukulele - Chris Jason
    Veena - Punya Srinivas
    Tabla and Dholak - Shruthiraj , Kiran, Mohan, Nathan
    Banjo, Bouzouki, Electric Mandolin, Acoustic Mandolin, Oud, Ruan, Saz, Ukulele - Subhani
    Strings - The Chennai Strings Orchestra
    Conductor - Yensone Bagyanathan
    Chorus team:
    Aravind Annestt, Sai Sharan, Sarath Santosh, Pitty Vikram, Praveen RG, Shibi Srinivasan, Sreekanth Hariharan, Deepesh Krishnamoorthy, Keshav Vinod, Sudharshan Ajay, Velu, Balaji Sri,
    Sushmita Narasimhan, Devu Mathew, Feji Mathew, Aishwarya Kumar, Triya Sushma, Padmaja Sreenivasan, Kiran Sravana, Bhuvana Ananth, Akshaya Shivakumar, Aparna Hari
    Kids Chorus Singers :
    Dhanika Krishnasamy, Vishruthi.V, Yohitha.K, Aasitha.K, Shivathmika, Adhira Suresh Kumar, Ananya Swaminathan, Maya Swaminathan
    Sound Engineers :
    AM Studios - Pradeep Menon, Sathya Narayanan, Manoj Raman, Ainul Huq
    Sound town Studio Chennai - Midhun Manoj, Vishnu
    20 DB Studios Chennai- Avinash Sathish, Hariharan
    2 Bar Q Studio Chennai - Divine Joseph, Vishnu
    Moksha Studio Hyderabad - Venkat
    SoundDokk Hyderabad - Aditya
    Minefield Studio Trivandrum - Akhil CS
    Music Supervisor, Choral and Voice Conductor - Sinduri S
    Additional Programming : Deepak Chander
    Mixed By - Jai Ganesh
    Mastered By : Rahmathulla AM
    Lyrical Video: HousefullDigital (Composed by KISHORE PL) and Arvind sridhar.
    #Kannukkulle #SitaRamam #SitaRamamTamil
    Sita Ramam Movie Credits:
    Directed By Hanu Raghavapudi
    Starring Dulquer Salmaan, Mrunal Thakur, Rashmika Mandanna
    Produced By Swapna Cinemas
    Presented By Vyjayanthi Movies
    Music Composer & Original Score By Vishal Chandrasekhar
    Editor - Kotagiri Venkateswara Rao
    DOP - PS Vinod, Shreyaas Krishna
    Production Designer - Sunil Babu
    Executive Producer: Geetha Gautham
    Dialogues Telugu: Hanu Raghavapudi, Jay Krishna, Raj Kumar Kandamudi
    Dialogues Tamil: Madan Karky
    Dialogues Malayalam: Sarath Balan
    Costume Designer: Sheetal Sharma
    Additional Screenplay: Rutham Samar, Raj Kumar Kandamudi
    Art Director: Vaishnavi Reddy, Faisal Ali Khan
    Sound Designer: K.Jai Ganesh (The Sound Smith)
    Sound Mix: A.M.Rahmathullah
    DI: Annapurna Studios
    Colorist : Vishnu Vardhan
    PRO: Vamsi - Shekar
    Digital Media PR & Marketing: Prasad Bhimanadham
    Digital Partner: Silly Monks
    Marketing Team: Mrinalini Vemulapati, Bend The Spoon Marketing
    Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
    © 2022 Sony Music Entertainment India Pvt. Ltd.
    Subscribe Now: bit.ly/SonyMusicSouthVevo
    Subscribe Now: bit.ly/SonyMusicSouthYT
    Follow us: / sonymusic_s. .
    Follow us: Twitter: / sonymusicsouth
    Like us: Facebook: / sonymusicsouth
  • Hudba

Komentáře • 4,5K

  • @aravindhan8601
    @aravindhan8601 Před rokem +27737

    யாருக்கெல்லாம் இந்த படம் ரொம்ப பிடிக்கும்🙋

  • @josephprasanth9669
    @josephprasanth9669 Před rokem +5810

    இந்த படத்தை பார்த்து விட்டு கண்ணீர் விட்டவர்கள் யார் யார்... நானும் அழுதேன்....

  • @P.Sridharshinidharani
    @P.Sridharshinidharani Před rokem +3009

    ஒவ்வொரு பெண்ணுக்கும் இதேபோல ராமனும், ஒவ்வொரு ஆணுக்கும் இதேபோல சீதையும் கிடைத்தால் வாழ்கை சொர்கம் தான் என்பவர்கள் 👍

    • @Ziyadziyan
      @Ziyadziyan Před rokem +12

      Yes

    • @toprockers7114
      @toprockers7114 Před rokem +13

      நிஜம்தன்

    • @c.bchandru8934
      @c.bchandru8934 Před rokem +7

      Love panna sera mudiyama poituvamonu . Love pannama alaiyuromka . Yellame crash ah poituchu.🤗

    • @Ziyadziyan
      @Ziyadziyan Před rokem +11

      @@c.bchandru8934 love theva இல்லாத ஒண்ணுங்க நமக்கு என்ன தெரியும் புரிஞ்சி நாம என்ன பண்ணனு லைப் ல அச்சீவ் பண்ணுறதுகூட நம்மள செல்ப் லவ் இருக்கு திரும்பிபார்த்தா oru vaipe வரும் ஆன mrg or love லைப் ஒண்ணுமே கடைக்காதுனு என் லைப் mattu இல்லை nariya பேரோட லைப் பார்த்து புரிஜிகிட்ட movie பாக்க நல்லாருக்கு ஆன ரியல் எங்க நடக்குது கால நிலை மாற்றம் மாரி மனுசங்களு மாறிட்டாங்க

    • @c.bchandru8934
      @c.bchandru8934 Před rokem +1

      @@Ziyadziyan yennangalai nesipavan Nan. Yen anbirku intha ulakame adimaiyappa .

  • @ajithkabil5225
    @ajithkabil5225 Před rokem +2794

    பல வருடங்கள் கழித்து மனதை வருடும் இனிய தமிழ் பாடல்

  • @bluetick9114
    @bluetick9114 Před rokem +4234

    Hero - Malayalam
    Heroine 1 - Hindi
    Heroine 2 - kannada
    Director - Telugu
    Music director - Tamil
    What a Indian Epic🥺❤️

  • @venkatesanas
    @venkatesanas Před rokem +4846

    கடந்த ஐந்து நாட்களாக இந்த படத்தின் தாக்கம் என் மனதில் மிக பெரிய வலியாகிவிட்டது... 😌

  • @dividivi8802
    @dividivi8802 Před rokem +693

    நானும் ஒரு இராணுவ வீரரின் மனைவி.இந்த அனுபவம் எனக்கும் இருக்கு.என் கனவரை நேரில் கான ஆசையாக உள்ளேன் 😢😢❤Love you mama

  • @asaiff605
    @asaiff605 Před rokem +48

    தித்திப்பான ஒர் அமிர்தம் அருந்தியது போன்ற ஒரு சுவை ... என் தாய்மொழி தமிழுக்கு மட்டுமே உள்ள சிறப்பு 😇

  • @Subscribe_this-Channell
    @Subscribe_this-Channell Před rokem +2372

    *"Dulquer was not simply acting,he was just living as "Ram"* 🥺💯

  • @nirujanniru2306
    @nirujanniru2306 Před rokem +623

    படம் பாத்து முடிச்சு 2 days அதே நினைப்பு ஒரே அழுகை 🥺❤️

  • @aravinth_maverick
    @aravinth_maverick Před rokem +21

    Ram : நான்...இனி... அனாதை இல்லல்ல.... melting 🥺🥺🥺🥺😍😍🔥

  • @rajnafarian7636
    @rajnafarian7636 Před rokem +173

    Most unnoticed person of this film is lyricist :Thank you for presenting this gem of song Madhan karky sir ❤❤

  • @prabhuabi2759
    @prabhuabi2759 Před rokem +1323

    இந்த படம் பார்த்து 100 முறை பார்த்தாலும் மனதில் ஏற்படும் வலியை மாற்றவே முடியாது

  • @dhivyarajendran8826
    @dhivyarajendran8826 Před rokem +439

    மீள முடியவில்லை இக்காதல் காவியத்திலிருந்து....♥️

  • @gvthajeevi1656
    @gvthajeevi1656 Před 5 měsíci +110

    2024 லயும் யாரெல்லாம் விரும்பி கேட்கிரீர்கள் உறவுகளே❤❤❤❤🥰🥰🥰🥰🥰🤗🤗🤗🤗

    • @barijabegam7009
      @barijabegam7009 Před 4 měsíci +1

      Ennakku eppavom my all time favourite song and movie ❤❤❤❤ indha padam paathadhula irunthu❤🎉🎉 heart touching movie

    • @navanithivaran4093
      @navanithivaran4093 Před 13 dny

      😢😢

  • @aum342
    @aum342 Před rokem +118

    REPEAT MODE KETTUTU IRUKA THONUM SONG ❤️❤️❤️❤️

  • @priyapadma667
    @priyapadma667 Před rokem +1634

    One of the best best movie in the world....Sita Ramam...Epic love story...heart touching climax...especially Dq and Mrunal Stunning performance

    • @sithu12225
      @sithu12225 Před rokem +18

      If you want an extra ordinary love story of a living lady just watch 'ennu ninte moideen' malayalam movie

    • @Rangaa98
      @Rangaa98 Před rokem +4

      Sita Ramam❤️🔥

    • @karthikeyan-te6tb
      @karthikeyan-te6tb Před rokem +8

      My favorite List of Genuine Love stories in my views without any commercial things...
      Autograph - it's my first love in my school days.
      7G - It's my life after Love failure.
      Pokkishyam - It's my mature Love with my wife and she knows everything things about my past. And still remembering my Love.
      Sitaram - All combinations of above three...But now my Sita is my wife Deepa
      Truely
      Mkay

    • @manoj3mano3m39
      @manoj3mano3m39 Před rokem +1

      Ama intha world la ithu mathiri movie illa

    • @anishkaaf
      @anishkaaf Před rokem

      Exactly 💯

  • @ival_creations1008
    @ival_creations1008 Před rokem +644

    While watching this Movie.....
    என் கட்டளையின்றி கண்கள் கண்ணீர் சிந்தியது....

    • @arunkumarbsf1762
      @arunkumarbsf1762 Před rokem +15

      கண்ணீர் எப்போதும் கட்டளையால் பிறப்பதில்லை அது உணர்வுபூர்வமானது...❤️

    • @avijayan2
      @avijayan2 Před rokem +1

      அருமை

  • @indhumathisindhumathis7585

    நான் இந்த படம் பார்த்து ஒருவாரம் ஆகிவிட்டது ஆனால் என்னால் இதிலிருந்து மீண்டு வரமுடியவில்லை♥️♥️♥️♥️♥️♥️♥️😭😭😭😭😭

  • @user-sv6sv9hl6i
    @user-sv6sv9hl6i Před 10 měsíci +14

    நான் பார்த்த படங்களில் என் கண்ணில் இருந்து கண்ணிர் வந்தது இந்த படம் பார்த்த பிறகு தான் 🖤🖤 I Love Sita Ramam ❣️❣️❣️❣️

  • @abishanagarajan3136
    @abishanagarajan3136 Před rokem +1017

    இரைச்சல் இல்லாத இனிமையான பாடல்✨️

  • @arunkumarbsf1762
    @arunkumarbsf1762 Před rokem +194

    என் வாழ்க்கைல நான் பார்த்த சிறந்த படம்..😭❤️🇮🇳

  • @PatchaiammaGandhi-sq1lp
    @PatchaiammaGandhi-sq1lp Před měsícem +37

    Anyone2024 ? listening 🎧🎧

  • @latesthindisongs2022
    @latesthindisongs2022 Před rokem +85

    I'm from Portugal, but i love Indian Culture. Dances, songs, everything. Just amazing!✨🙈😍😍

  • @Aviz_editz
    @Aviz_editz Před rokem +1401

    யாருக்கெல்லாம் இந்த பாடலின் வரிகள் தங்களது மனதை 🌹 கவர்ந்துள்ளது 😇 பிடித்தால் மட்டும் 💖ஒரு 🥰like போடுங்க ✌️ மக்களே 💝

    • @krishnakicha9921
      @krishnakicha9921 Před rokem +1

      ஒற்றை பூ பூக்கின்ற தேசம் எது அது உன் பாதுகை
      பொருள் என்ன நண்பா?

    • @yoheswaran_natarajan
      @yoheswaran_natarajan Před rokem +3

      @@krishnakicha9921 பாதுகை - footwear

    • @srithar1976
      @srithar1976 Před rokem +2

      Me too enna lyrics chance illa

  • @vickycivil7531
    @vickycivil7531 Před rokem +547

    இந்த பாடல் ❤️❤️❤️❤️❤️❤️
    கண்ணுக்குள்ளே கரைத்த நிலவு.. 💜💜💜💜
    பல முறை கேட்டாச்சுற... வீடியோகாக காத்திருந்த பாத்தாச்சு... Lovable song

  • @tamilchitra1241
    @tamilchitra1241 Před rokem +6

    சில படங்கள் மட்டும் தான் ஒரு முறை மட்டும் பார்கும் படங்களாக இருக்கும் ஆனால் அது நமக்கு மிகவும் பிடித்த படமாக இருக்கும் அந்த வரிசையில் நெஞ்சியிருக்கும் வரை படம் அடுத்து இந்த படம்

    • @npm6598
      @npm6598 Před rokem

      My lifetime favourite movie 💖♥️

  • @mohanadivup7552
    @mohanadivup7552 Před rokem +11

    நான் இனி அனாதை இல்லம் ல
    Vera level dialogue 😍😍

  • @in_view
    @in_view Před rokem +3782

    Mrunal thakur தமிழ் ரசிகர்களின் இதயத்தில் குடியேறிவிட்டார்... 😘❤️🥰🥰❤️😘
    Tnx for 3.7k likes... (edited)

  • @Ghost-md8hp
    @Ghost-md8hp Před rokem +2074

    I watched more than 50 times but still can't stop watching this movie

  • @anbujeevan8408
    @anbujeevan8408 Před rokem +9

    காதலின் உண்மையான முகத்தை பிரதிப்பாளிக்கிறது இந்த movie

    • @npm6598
      @npm6598 Před rokem

      बिलकुल सही कहा आपने 👍

  • @anbumani9790
    @anbumani9790 Před 11 měsíci +11

    0:13 antha dialogue na ini anatha illala wow 😮 awesome I'm emotional 😭

  • @sravya7599
    @sravya7599 Před rokem +574

    No one has shown any actress as beautiful as this. Her make up, dressing, hair, camera angles everything is so elegant.
    It's her carrier best ..

  • @kannappanmc888
    @kannappanmc888 Před rokem +239

    யார் எல்லாம் படத்தில், அனைத்து பாட்டையும் ஓட்டி விடாமல் முழுமையாக பார்த்தீர்கள் 🙋.....❓

  • @RajaRaja-nh6do
    @RajaRaja-nh6do Před rokem +6

    ஏங்க இப்படி ஒரு படம் எனக்கு ரொம்ப பிடிக்கும் 👌👌👌👌👌👌

  • @aarthivanitha2073
    @aarthivanitha2073 Před rokem +6

    நான் நானக இல்லை இந்த படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது 😍😍

  • @devasenagopu3788
    @devasenagopu3788 Před rokem +593

    இந்த பாட்டை கேட்கும் போது மெய் மறந்து போகிறேன்

  • @NishaNiki
    @NishaNiki Před rokem +437

    I watched this movie yersterday..... I cried and cried... But not sad at all.... Felt relieved to watch such pure love...I missed theatrical experience....I thought this would just a random story that female lead would marry someone else unable to marry male lead..... But story is outstanding....... Everything just for love.... Heard this song about 30 times today and now video song 🤩🤩🤩🤩

  • @saranyakumar3102
    @saranyakumar3102 Před 11 měsíci +5

    Sema movie ❤🥺 super love story 😊 eni ethanai movie vanthalum intha movie mattum marave marathu sema feeling 🤩🥺 all song super ❤

  • @kmwgjayathilaka5691
    @kmwgjayathilaka5691 Před rokem +4

    අද ටීවි එකෙන් බැලුවේ බලලා ආස හිතිලා මේ විදිහටත් බැලුවා කතාවේ අවසානයේ හරිම දුකයි මම මෙච්චර කාලයකට බැලුව ආදරණීය ,ආදර්ශවත් ,ලස්සනම movie එක ගොඩාක් හිතට දැනුනා

  • @gowtham123
    @gowtham123 Před rokem +327

    நூறு ஆண்டுகள் இந்த திரைப்படம் பேசும்.... காதல் ஓவியம் 💐💐💐

  • @shekarsheks4316
    @shekarsheks4316 Před rokem +746

    A queen who left her kingdom for a soldier...A soldier who sacrifice his life and love for his country❤️ -SithaRamam

  • @stalinp7502
    @stalinp7502 Před rokem +27

    யாருக்கெல்லாம் இந்த பாடல் பிடிக்கும் 💝💥

  • @niraaniranj1
    @niraaniranj1 Před rokem +10

    விண்ணோடு மின்னாத விண்மீன் எது???
    அது சீதா ராம் என்ற காவியம்...💓

  • @thiyagarajanb8594
    @thiyagarajanb8594 Před rokem +167

    காதல் தோல்வியை கூட ஏற்றுக்கொள்ளலாம் போல.. ஆனால் இந்த படத்தில் உள்ள உண்மையை என் எதிரிக்கு கூட வரக்கூடாது.. என் மனதில் பதிந்து விட்டது.... I love this movie

  • @deepanp4031
    @deepanp4031 Před rokem +280

    யாரெல்லாம் இந்த படத்தை பார்த்து விட்டு நெஞ்சில் எதோ ஒரு வலியுடன் இந்த பாடலை ரசித்து கொண்டு இருக்கிறீர்கள் ❤️💔💔

  • @Sneha-wt6yk
    @Sneha-wt6yk Před rokem +23

    The lyrics is simply so awesome! Madhan Karky must definitely be awarded for this song!!!

  • @stephenasari
    @stephenasari Před rokem +75

    பாடகர்கள் : ஹரிச்சரன் சேஷாத்திரி மற்றும் சிந்தூரி
    இசை அமைப்பாளர் : விஷால் சந்திரசேகர்
    பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி
    ஆண் : விண்ணோடு மின்னாத விண்மீன் எது
    பெண் : அது அது உன் புன்னகை
    ஆண் : ஒற்றை பூ பூக்கின்ற தேசம் எது
    பெண் : அது அது உன் பாதுகை
    ஆண் : துடிக்கும் எரிமலை எது
    பெண் : அது என் நெஞ்சம் தானடி
    ஆண் : இனிக்கிற தீ எது
    பெண் : அது உந்தன் தீண்டலே
    ஆண் : சுடுகிற பொய் எது
    பெண் : அது உந்தன் நாணமே அன்பே
    இருவர் : கண்ணுக்குள்ளே கரைந்த நிலவு
    எனது இரவை திருடுதோ
    உயிரினை வருடுதோ
    கண்ணுக்குள்ளே நுழைந்த கனவு
    உனது வதனம் வரைந்ததோ
    இருதயம் நிறைந்ததோ
    கர்நாடிக் : ……………..
    பெண் : ஊசி கண் காணா நூலும் எது
    ஆண் : பெண்ணே உன் இடை அது
    பெண் : யாரும் கொள்ளா இன்பம் கொண்டது ஏது
    ஆண் : நீ சூடும் ஆடை அது
    பெண் : மயக்கிடும் போதையோ எது
    ஆண் : அடுத்து நீ சொல்ல போவது
    பெண் : ஆடைகளை களைந்த பிறகும் ஒளியை அணிவது
    ஆண் : நிலா அது
    இருவர் : கண்ணுக்குள்ளே கரைந்த நிலவு
    எனது இரவை திருடுதோ
    உயிரினை வருடுதோ
    கண்ணுக்குள்ளே நுழைந்த கனவு
    உனது வதனம் வரைந்ததோ
    இருதயம் நிறைந்ததோ
    கர்நாடிக் : …………………..
    ஆண் : கோபங்கள் இல்லா யுத்தம் எது
    பெண் : மெத்தையில் நிகழுவது
    ஆண் : மௌனம் அதை வெல்லும் ஓர் பாடல் எது
    பெண் : முத்தத்தின் ஒலி அது
    ஆண் : பதில் இல்லா கேள்வியும் எது
    பெண் : அடுத்து நீ கேட்க போவது
    ஆண் : இரு நிழல் நெருங்கும் பொழுது நொறுங்கும் பொருள் எது
    பெண் : ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
    இருவர் : கண்ணுக்குள்ளே கரைந்த நிலவு
    எனது இரவை திருடுதோ
    உயிரினை வருடுதோ
    கண்ணுக்குள்ளே நுழைந்த கனவு
    உனது வதனம் வரைந்ததோ
    இருதயம் நிறைந்ததோ

  • @indhulachu4471
    @indhulachu4471 Před rokem +435

    It's not just a time pass movie..... It's a poem... It's an epic

  • @Subscribe_this-Channell
    @Subscribe_this-Channell Před rokem +827

    *"முதல் முறையாக இந்த பாடலை கேட்பதும் குரலின் இசையில் சரணடைந்து விட்டேன்.இந்த பாடலை தினமும் கேட்பவர்கள்.."* 😇

  • @sankarlakshmi8059
    @sankarlakshmi8059 Před rokem +6

    Nethu tha intha movie patha feeling ha iruku😭athula irunthu vara mudila itha song thirumba thirumba ketukite iruka

  • @thundergaming-bt7rl
    @thundergaming-bt7rl Před rokem +5

    Semma song 🥰🥰🥰intha song aa na onnuku 🥰noor uh thadava keppan semma lyrics 🥰🥰🥰😘😘😘

  • @harivarathan253
    @harivarathan253 Před rokem +38

    இதை விட சிறந்த படத்தை இனி‌ என் வாழ்நாளில் பார்க்க முடியுமா என்று தெரியவில்லை 🥲💔

  • @vishnubalan1075
    @vishnubalan1075 Před rokem +455

    படத்தின் கிளைமாக்ஸை கண்ணீருடன் பார்த்தவர்கள் சார்பாக இந்த படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்😍😍😍

  • @Srikishan2004
    @Srikishan2004 Před 4 měsíci +11

    National Award for SitaRamam start the campaign 💜👇

  • @pharmalab5218
    @pharmalab5218 Před 11 měsíci +10

    இந்த பாடல் எனது உயிர் போல 😊😊😊
    I love this song ❤❤❤❤❤❤

    • @npm6598
      @npm6598 Před 11 měsíci

      My Life time favourite song.❤

  • @srija0611
    @srija0611 Před rokem +1488

    பாடல் வரிகள்
    பெண்: வின்னோடு மின்னாத விண்மீன் எது
    ஆண்: அது அது உன் புன்னகை
    பெண்: ஒற்றை பூ பூக்கின்ற
    தேசம் எது
    ஆண்: அது அது உன் பாதுகை
    பெண்: துடிக்கும் எரிமலை எது
    ஆண்: அது என் நெஞ்சம் தானடி
    பெண்: இனிக்கிற தீ எது
    ஆண்: அது உந்தன் தீண்டலே
    பெண்: சுடுகிற பொய் எது
    ஆண்: அது உந்தன் நானமே அன்பே
    கண்ணுக்குள்ளே கரைந்த நிலவு எனது இரவை திருடுதோ உயிரினை வருடுதோ
    கண்ணுக்குள்ளே நுழைந்த கனவு உனது வதனம் வரைந்ததோ இருதயம் நிறைந்ததோ
    .........
    பெண்: ஊசி கண் காணா நூலும் எது
    ஆண்: பெண்ணே உன் இடை அது
    பெண்: யாரும் கொள்ளா இன்பம் கொண்டது எது
    ஆண்: நீ சூடும் ஆடை அது
    பெண்: மயக்கிடும்‌ போதையோ எது
    ஆண்: அடுத்து நீ சொல்ல போவது
    பெண்: ஆடைகளை களைந்த பிறகும் ஒளியை அணிவது
    ஆண்: நிலா அது
    கண்ணுக்குள்ளே கரைந்த நிலவு எனது இரவை திருடுதோ உயிறினை வருடுதோ
    கண்ணுக்குள்லே நுழைந்த‌ கனவு உனது வதனம் வரைந்ததோ இருதயம் நிரைந்ததோ
    ..........
    ஆண்: கோபங்கள் இல்லா யுத்தம் எது
    பெண்: மெத்தையில் நிகழ்வது
    ஆண்: மௌனம் அதை வெல்லும் ஓர் பாடல் எது
    பெண்: முத்ததின் ஒலி அது
    ஆண்: பதில் இல்லா கேள்வியும் எது
    பெண்: அடுத்து நீ கேட்க போவது
    ஆண்: இரு நிழல் நெருங்கும் பொழுது நொறுங்கும் பொருள் எது
    பெண்: ஹம் ஹ்ம்ம் ஹம் ஹ்ம்ம்
    கண்ணுக்குள்ளே கரைந்த நிலவு எனது இரவை திருடுதோ உயிரினை வருடுதோ
    கண்ணுக்குள்லே நுழைந்த‌ கனவு உனது வதனம் வரைந்ததோ இருதயம் நிறைந்ததோ
    .......... ..........❤️

  • @sunenthad6683
    @sunenthad6683 Před rokem +74

    என்னோட வாழ்வில் மறக்க முடியாத ஒரு உண்மையான காதல் காவியம்💞💞💞💞💞

    • @thiripurasundari9080
      @thiripurasundari9080 Před rokem

      My kids love to hear the songs from this movie and my favourite toooo.A deep impact and heart melting story of a soldier.

  • @kirubatom9979
    @kirubatom9979 Před rokem +24

    Its a movie for all time. It depicts pure and divine love. Todays generation must value love as it is in this movie.

  • @mytubesnd
    @mytubesnd Před rokem +17

    Madan karky... U r genius man... Sita
    was asking all the tempting questions and Ram replies with pure love lines... And then Ram asks questions based on his work ( like war, silence and break words) still sita replies with love lines

    • @JayshreeKrishna26
      @JayshreeKrishna26 Před rokem +1

      Yes Great lyrics. Actually in all 4 languages , lyrics of this song are Just Awesome ❤️❤️

    • @npm6598
      @npm6598 Před rokem

      Absolutely True 💯💥♥️

  • @arasupriya4558
    @arasupriya4558 Před rokem +71

    காமம் இல்லா காதல் காவியம் ❤️❤️❤️❤️

  • @muthukumaravelanthi5270
    @muthukumaravelanthi5270 Před rokem +228

    கல்லான மனதையும் காதலிக்க தூண்டும் பாடல் இது,
    யாரும் இல்லாத போதும், கற்பனையிலாவது காதலிக்க தூண்டும் வரிகள் இவை..

    • @malupriya745
      @malupriya745 Před rokem +2

      Kallana manathayum kadhlika thundum sari maname illathavargalai

    • @muthukumaravelanthi5270
      @muthukumaravelanthi5270 Před rokem +6

      @Malu Priya: மனமே இல்லாதவர்கள் யாரும் இல்லை. மனக்கதவை மூடி வைத்திருப்பவர்கள் இருக்கலாம்.
      கதவை தட்டுங்கள்.. அல்லது அவர் மனக்கதவை உடைத்து உள்ளே குடியேறுங்கள்..

    • @devaanu5670
      @devaanu5670 Před rokem +1

      ❤️❤️ super

    • @saidwaraka2034
      @saidwaraka2034 Před rokem +1

      Awesome

    • @saidwaraka2034
      @saidwaraka2034 Před rokem +1

      👌👌👌👌

  • @SoniyaLakshana-vv9es
    @SoniyaLakshana-vv9es Před rokem +5

    இராணுவ வீரரின் மனைவியாக இருப்பவர்கள் உண்மையாவே நீங்க great tha super❤❤❤❤❤🥰🥰🥰

  • @abithapoongavanam
    @abithapoongavanam Před 9 měsíci +5

    Ennaku Raman kedaithu vittar....😍 Raman endra peyaril illai KAVIYARASU endra peyaril...... love you my dear.......❤️❤️❤️

  • @arunaramu2291
    @arunaramu2291 Před rokem +253

    இந்த படத்தை பார்க்கும் போது மனதில் ஏதோ ஒரு சுகமான வலி 👌💞

  • @ecstasy1355
    @ecstasy1355 Před rokem +17

    நா இனி அனாதை இல்ல ல......that emotion ♥️

  • @amirthaganesana
    @amirthaganesana Před rokem +7

    "வாழ்வின் மிக இனிமையான தருணங்களின் இதயகீதத்தின் ஏக்க நினைவுகளை" மனதிற்க்கு நெருக்கமான இந்த பாடலை கேட்டு ரசிக்கும் ஒவ்வொருமுறையும் என் மனதை ஆட்கொள்கிறது ❤️ நன்றி சீதாராமம் 🙏

  • @sarathyn3706
    @sarathyn3706 Před rokem +3

    Romba nalaikku apram dailyum repeat mode la ketkura sema song... Haricharan sema....

  • @raawinkrishnagiri4147
    @raawinkrishnagiri4147 Před rokem +289

    Love is feeling, You can't see but u feel like Butterfly 🦋 wings flying in your body
    இந்த scene பார்த்து நான் அழுதே விட்டேன்

  • @Abiguru663
    @Abiguru663 Před rokem +9

    அய்யோ இது படமா எப்டி பட்ட படத்த பாத்ததே இல்லை அவ்ளோ love best love film in tamil cinema ❤️ songs vera leavel 👍😘😍

  • @Sulo_1977
    @Sulo_1977 Před rokem +17

    This is not just a film. History would enrol it as a beautiful epic poem.

  • @lf.fellings957
    @lf.fellings957 Před 10 měsíci +5

    உண்மையான காதல் எப்பொழுதும் தனிமையில் தான் இருப்போம் இது விதி

  • @jannathridhwan6006
    @jannathridhwan6006 Před rokem +50

    கஜினி.....
    மதராஸபட்டிணம்....
    பொக்கிஷம்.....
    இப்போது சீதா ராமம்.....🥺
    சேர்ந்து வாழும் காதலை விட பிரிந்து தவிக்கும் காதலே ஆழமானது....😭
    சுகமான சுமை 💔

  • @akashmathiyazhagan
    @akashmathiyazhagan Před rokem +84

    இனிக்கிற தீ எது...💛
    அது உந்தன் தீண்டலே...🤍
    சுடுகிற பொய் எது...💜
    அது உந்தன் நாணமே அன்பே...💙✨

  • @PraveenPraveen-pb7hu
    @PraveenPraveen-pb7hu Před rokem +4

    உங்களது ஒவ்வொரு பாடல் வரிகளை கேட்கும்போதும் தமிழின்♥️ மீது ஆர்வம் உண்டாகிறது..!!
    நன்றி!! கவிஞர் மதன் கார்க்கி....அவர்களே..!!

  • @NoorMohammadHujaifa
    @NoorMohammadHujaifa Před 10 měsíci +6

    இந்த படம் மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் என நினைக்கிறேன்.....❤❤❤

    • @npm6598
      @npm6598 Před 10 měsíci +1

      I have seen this movie for more than 8-9 time

    • @NoorMohammadHujaifa
      @NoorMohammadHujaifa Před 9 měsíci

      @@npm6598 wow super but I am also seen 12 or 13 times

  • @vishnusm5252
    @vishnusm5252 Před rokem +190

    dear future generations..
    don't let this song die.. ❤️

  • @revathysunder6253
    @revathysunder6253 Před rokem +20

    நான் பார்த்த படங்களில் அருமையான ஒரு படம்👍🙂
    இந்த படத்தை பார்த்தவர்கள்
    படத்தின் முடிவில் கண்ணீர் சிந்தாமல் இருக்க முடியாது🥺😭
    ஏனென்றால் அவர்கள் இருவரும் நடிக்கவில்லை
    வாழ்ந்திருக்கிறார்கள் 🥰😍
    சீதா💞ராம்..... ❤️

  • @npm6598
    @npm6598 Před rokem +11

    Music director of this movie, Vishal Chandrshekhar studied 20 years of music in 1960-1980. Then worked with @ 160 musicians from Germany France, US etc. But no compromise. For example Oud is an instrument for which he called that original player from that country. Everyone in this team of ♥️Sita Ramam ♥️ has done a great Hardwork 👍💯

    • @rapid5208
      @rapid5208 Před rokem

      1960? Have you seen him first ? He looks like 80’s kid.

  • @Jamu723
    @Jamu723 Před 9 měsíci +18

    ஊசி கண் காணா நூலும் எது பெண்ணே உந்தன் இடையது யாரும் கானா இன்பம் கொண்டது எது, நீ சூடும் ஆடை அது❤lyrics madhan karky 😊

    • @trendingtimes26
      @trendingtimes26 Před 9 měsíci

      Actually lyrics of this song in all 4 languages are excellent 👌👍

  • @ajayshetty9997
    @ajayshetty9997 Před rokem +78

    Hands down , DQ said that he went to kashmir first time in his life for this movie. The way they captured everything from location to culture, clothes everything is simply mesmerising. Mrunal looks like a dream !

  • @kalain8970
    @kalain8970 Před rokem +182

    கண்ணுக்குள்ளே கரைந்த நிலவு எனது இரவை திருடுதோ! உயிரினை வருடுதோ! கண்ணுக்குள்ளே நுழைந்த கனவு உனது வதனம் வரைந்ததோ! இருதயம் நிறைந்ததோ!
    அருமையான வரிகள் ❤️

    • @npm6598
      @npm6598 Před rokem +6

      Absolutely best Lyrics 💯👍

  •  Před 7 měsíci +4

    காமம் இல்லா காதல்.. உணர்வுகளும் நினைவுகளும் நிறைந்த மிருதுவான கவிதை - சீதா ராமம்

  • @praveenammu7725
    @praveenammu7725 Před rokem +2

    ஒரு ராணி நான் பாத்துக்கிறேன் வா என்று சொல்லியிருக்கலாம் ஆன நாடும் நாட்டு பற்றும் சொல்ல வார்த்தை இல்லை நல்ல கதை பாடல் மிகவும் அருமை கிளைமாக்ஸ் கண்ணீர் துளிகள் 👍👍👍

  • @vineshh3829
    @vineshh3829 Před rokem +68

    2:53 How many Notice This In This Portion Special For Tamil People😘❤️

  • @sangeetsangeet1962
    @sangeetsangeet1962 Před rokem +48

    கண்ணுக்குள்ளே கரைந்த நிலவு எனது இரவை திருடுதோ உயிரினை வருடுதோ......
    கண்ணுக்குள்ளே நுழைந்த கனவு உனது வதனம் வரைந்ததோ இருதயம் நிறைந்ததோ......
    Enna line ya apdiye heart ah melt pannuthu antha music ooda sethi......

    • @Sakthivel-ic2sl
      @Sakthivel-ic2sl Před rokem +1

      பாதுகை க்கு அர்த்தம் என்ன?

    • @parathan
      @parathan Před rokem +2

      @@Sakthivel-ic2sl காலணி அல்லது செருப்பு

  • @eshanthkutty1914
    @eshanthkutty1914 Před 10 měsíci +3

    My fav movie❤❤❤ithuvaraikkum ipdi oru movie parathathuilla all time fav

  • @karthickeyankarthi3318
    @karthickeyankarthi3318 Před rokem +9

    One of the best movie i ever seen.... loveable movie

  • @DulquerFansClub
    @DulquerFansClub Před rokem +135

    A romantic classic happened in Indian cinema after a long gap Sita ramam 💓👍

  • @bashcorporatesports
    @bashcorporatesports Před rokem +436

    Always tears in eyes.... Never stop those tears after watching this epic film. Epic film like this happpen only once in ten years. Watched three times in OTT. This may be film. But in real, life of unknown sita rams in world.. ❤️❤️❤️

    • @balasubramanir2356
      @balasubramanir2356 Před rokem

      ❤❤❤

    • @thamarai3256
      @thamarai3256 Před rokem

      Fav 😍song 4ever

    • @thilinisilva1510
      @thilinisilva1510 Před rokem +1

      My favorite song and movie ever love sitha raman

    • @naghushankar404
      @naghushankar404 Před rokem +1

      Love your loved one person purely everyone is sitaraman

    • @iniyapriyan
      @iniyapriyan Před rokem +2

      yes real story of an army officer but he didnt love any girl and no girl in his life like in this movie
      his name Capt.SAURAV KALIA (EX NDA)
      I am also an NDA cadet but love to hear this song

  • @kamali3629
    @kamali3629 Před rokem +7

    DQ acting is great and extraordinary. Who all agree with me?

  • @srinivasansubramanisriniva4307

    பதில் இல்லா கேள்வியும் எது....?
    அடுத்து நீ கேட்க போவது❤️✨...

  • @__V_ishu
    @__V_ishu Před rokem +86

    தேவி சீதா 🙏- என்ற பெயரை கேட்தும் மனதில் தானாகவே தோன்றும் தெய்வீகம், அமைதி, கருணை, நளினம், அழகு, பண்பு, காதல், வலி, காத்திருப்பு, நேர்மை, கற்பு என்ற பல வித உணர்வுகளின் நிழலை, சீதா மஹாலக்ஷ்மீ என்ற இந்த கதாபத்ரத்தில் கண்டேன்.

  • @chandrasekar5108
    @chandrasekar5108 Před rokem +73

    Mrunal is very Gorgeous when compared to other indian heroine in my opinion. And her smile is heaven💓💓💓💓💖💖 she gonna be a lifetime crush for me 💘💘

  • @suraensuraen773
    @suraensuraen773 Před rokem +4

    நாயகி நாயகன் சிறந்த தேர்வு பாராட்டுக்கள்!

  • @nimrodhloganathan2221
    @nimrodhloganathan2221 Před rokem +67

    That first line of Ram is just heart melting, isn't it?✨ 0:10
    Brilliant work by director Hanu!
    Soulful composition by brother Vishal!
    Beautiful and talented cast!
    What else to say? Amazing team overall!
    Love from Sri Lanka!❤

    • @npm6598
      @npm6598 Před rokem +2

      😭😭 He just confirms with her whether he is still an orphan.😭😭 Oh God what a brilliant & emotional script writing ♥️♥️💖💔

    • @prathikprathik2026
      @prathikprathik2026 Před rokem +2

      Brother Lyrics was also awesome right 😍❤️

    • @npm6598
      @npm6598 Před rokem

      @@prathikprathik2026 absolutely Yes 👍

    • @360lkcreations9
      @360lkcreations9 Před rokem +1

      Superb music, voice. I dont understand the lyrics. Anyhow enjoy this song very well. Love from Sri Lanka

  • @sureshmurugiah4264
    @sureshmurugiah4264 Před rokem +176

    இந்த பாடலை கேட்டால் காதல் செய்ய ஆசை வருகிறது ❤️

  • @natrajsivam1642
    @natrajsivam1642 Před rokem +54

    போரூற்றி எழுதிய காதல் கதை 🦋❤ 😍😍😍

  • @sajeeshknr3434
    @sajeeshknr3434 Před rokem +23

    What a beautiful singing haricharan sir & sindhuri madom lovely song ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @saravanana.m467
    @saravanana.m467 Před rokem +4

    என்னை பொறுத்த அளவில் காதல் என்றால் இது தான் காதல் " சீதா ராமம் " போரூற்றி எழுதிய காதல் கதை