DVAC ரெய்டு-யில் சிக்காத S P Velumani & CO -வின் கேரளா Farm House! | Exclusive Video | Vikatan Tv

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • Description Link: shripoorna.com/
    அ.தி.மு.க ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த வேலுமணி சம்பந்தப்பட்ட இடங்களில் நேற்று முன்தினம் லஞ்ச ஒழிப்பு போலீஸார் ரெய்டு நடத்தினர். கோவையில் 42 இடங்கள் உள்பட தமிழ்நாடு முழுவதும் 60 இடங்களில் ரெய்டு நடந்தது. கோவை கே.சி.பி நிறுவனம் சம்பந்தப்பட்ட 3 இடங்களில் நேற்றும் ரெய்டு தொடர்ந்தது.
    விரிவாகப் படிக்க: www.vikatan.co...
    CREDITS
    Script - Guru Prasath | Camera - T Vijay | Edit - Shivakumar Rajappa
    Vikatan App - bit.ly/2Sks6FG
    Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp

Komentáře • 276

  • @chidambaramboganathan3033
    @chidambaramboganathan3033 Před 3 lety +15

    விகடன் அவர்களே நீங்கள் இந்த தகவலை ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லவும். இது நீங்கள் தமிழ் மக்களுக்கு செய்யும் உதவி.

  • @ramasamy3751
    @ramasamy3751 Před 3 lety +57

    எப்படிடா இப்படி கொள்ளையடிக்க மனசு வருது ஓட்டு போட்டன் ஒரு நேர கஞ்சிக்கு காத்தா பறக்குறான் தமிழக மக்கள் நிலை இதுதான்.

    • @exalmed
      @exalmed Před 3 lety +2

      ஆத்தாவின் வழியில் நடை பெற்ற ஆட்சியல்லவா??? அம்மாவே அப்படினா, குட்டிகள் எப்படி பாயும்??!! ஊழல் ராணியின் பிள்ளைகளா கொக்கா???!!

    • @arumugamannamalai
      @arumugamannamalai Před 3 lety +2

      இவனுங்க அம்மா வழி வந்தவனுங்க, செத்த பிறகு அவுழ்த்து விட்ட மாடுகள் மாதிரி மேஞ்சி தள்ளிட்டானுங்க. ஆனா ஒன்னு இவங்க யாரும் நிம்மதியா தூங்க முடியாது. ஒரு வேளை சோதுக்கு கஷ்டப்படூபவன் நிம்மதியா தூங்குவான்.

    • @mathew123mathew7
      @mathew123mathew7 Před 3 lety +1

      இவனுக அப்பன் சம்பாதித்த சொத்தா தமிழ் நாட்டு மக்கள் பணம். எதிர்ப்பு தெரிவிக்கும் தொண்டர்களுக்கு வெட்கமாக இல்லை.

  • @kumaradsaya6158
    @kumaradsaya6158 Před 3 lety +74

    வேலுமணி மை எந்த கோயில் மணியும் காப்பாற்றாது
    இனிமேல் மாமியார் வீடு தான்.
    .

    • @sjjr2423
      @sjjr2423 Před 3 lety

      Athu sudlaaikum senthil balajikum than 👍🏻

  • @vikky9534
    @vikky9534 Před 3 lety +22

    வெல்ல மண்டிகாரணும் இதுக்கு உடந்தை

  • @7dphytoneuralresearchlab58
    @7dphytoneuralresearchlab58 Před 3 lety +19

    In Coimbatore, nearby kalampalayam, one farm house along with three acre land is there.. This farm building built recently with Infrared sensor gate, swimming pool, and all facilities are there.. Frequently Mr. Velumani's son and his friends came here... This also missed in the raid..

  • @sridharbm4956
    @sridharbm4956 Před 3 lety +35

    Krishnagiri and hosur property not mentioned in this raid

    • @madeswaranl7283
      @madeswaranl7283 Před 3 lety

      Which is in krishnagiri, because I am above area,.

  • @rajapandi2359
    @rajapandi2359 Před 3 lety +52

    வேலுமணியின் நிலையை நினைத்துப் பார்க்கும் பொழுது ஆடிய ஆட்டம் என்ன என்ற பழைய பாடல் நினைவுக்கு வருகிறது பழைய மந்திரிகளில் இவரை அளவுக்கு யாரும் குத்தாட்டம் போடவில்லை

    • @badrinarayanan2019
      @badrinarayanan2019 Před 3 lety

      ஏதும் நடக்கவில்லை.

    • @rajaindran1729
      @rajaindran1729 Před 3 lety

      Sir. Anaikatti. Bunghalaw. Adiharinghal. Eppadi. Miass. Panniwittrghal

    • @Govindsun
      @Govindsun Před 3 lety

      எல்லா பசங்களுமே குத்தாட்டம் போட்டவங்க தா. ஆனால் இவர் போட்ட குத்தாட்டம் ரொம்ப ஓவர்.

    • @naagalingm10
      @naagalingm10 Před 3 lety

      Mykg

  • @krishnamoorthy-zh2lc
    @krishnamoorthy-zh2lc Před 3 lety +42

    வேலுமணி ஊழல் செயத போது அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏன் கண்டு கொள்ளாமல் இருந்தார்

    • @sankaranarayanansankar1879
      @sankaranarayanansankar1879 Před 3 lety +2

      நன்பா,நனுதிரவிடாதமிழன்
      ஜெயலலிதாமரைவுக்குபின்னடிசாசிகலாவள்எடப்பாடியா்முதல்லமைச்சா்அனாகட்டிஅச்சிஅவுங்கலுதுஒருசாதிகச்சிகரங்கனுகோடிகோடியேமக்கல்வாிபனத்தைகெல்லைஅடுச்சிட்டுஒருசாதிகச்சிஅக்கிடலம்முநினைச்சிகென்டுதான்எடப்பாடியா்குட்டம்மேஇருந்துஇருக்குதோ்தல்லிமக்கலுக்குபனத்தைகுடுத்துவக்குவங்கிடலம்நிச்சிகென்டுஅச்சிபன்னிகென்டுஇருந்துஇருக்கங்காஅனல்எடப்பாடியா்குட்டத்துமக்கலைபாத்திதொாியதுஇப்பவேமக்கல்தோலிவுஅயிடங்காஎடப்பாடியா்குட்டத்தை,உன்மையனஎம்,ஜி,அர்,ஜெயலலிதா,தென்டான்அ,தி,மு,கச்சியில்இருந்துவிழக்குவ்வம்எடப்பாடியா்குட்டம்மேநம்பாதமிழ்நாடுல்லே
      ஊழல்பன்னிசோத்தசோத்தைஅரசுமையம்அக்கபடனு
      நம்பாஇந்தியாநட்டுசட்டாபடிஎடப்பாடியா்குட்டத்தைகடுமையனதன்டனைகுடுக்கனுஇவ்வங்கலைபாத்துஒருத்தரும்மேஊழல்பன்னவேபெயப்படனுஅந்தாஅலவுஎடப்பாடியா்குட்டத்துக்குதன்டனைகுடுக்கனுதமிழகாஅரசுஅயா,நனுதிரவிடாதமிழன்அயா

    • @jeyabalasekarganapathi6480
      @jeyabalasekarganapathi6480 Před 3 lety

      @@sankaranarayanansankar1879
      தங்கள் மனதில் பட்ட ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளீர்கள். கொஞ்சம் இடம் விட்டு டைப் செய்திருந்தால் பிறர் படிப்பதற்கு கொஞ்சம் எளிதாக இருந்திருக்கும். நிதானமாக எழுத்துக் கூட்டிப் படிக்க அதிக நேரம் ஆகிவிட்டது.

    • @sinthusinthu1641
      @sinthusinthu1641 Před 3 lety

      @@sankaranarayanansankar1879 Enna Enna Enna Enna Enna Enna Enna Enna panra panra panra and the original resolution was passed to the original resolution was resolution was passed to the original resolution was passed to the original resolution was passed to the original resolution was

  • @govindarajannatarajan604
    @govindarajannatarajan604 Před 3 lety +36

    இவ்வளவு ஊழலா, கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.

  • @srinivasanseenu2585
    @srinivasanseenu2585 Před 3 lety +20

    கோவைபுதூர் ம் mr money உடையதுதான்

  • @ramasamy2531
    @ramasamy2531 Před 3 lety +25

    கேரளாவில் உள்ள இந்த வீட்டை ஜப்தி செய்து கொள்ள வேண்டும்

  • @maiappankanagasabapathy4284

    இந்த கொள்ளை கூட்டத்துக்கு தலைவனே
    EPS, OPS தான்

    • @rajiniselva8562
      @rajiniselva8562 Před 3 lety +1

      தகப்பன் கட்டுமரம் 🤣

    • @rajannair8513
      @rajannair8513 Před 3 lety

      💯 WELL SAID Sir.

    • @dillibabuk5581
      @dillibabuk5581 Před 2 lety

      Indiyavil.Atchadikkappatta.
      Rs.2000/.Noteugal.Annaithum
      EnthaKollai.Kumbalidamthan.Ullathu.

  • @SKS9091
    @SKS9091 Před 3 lety +11

    மந்திரிகளின் சொத்து,வங்கிகணக்கு மட்டுமல்ல, பல வெளிநாடுகளில் வாங்கிய சொத்து விவரங்களையும் , உறவினர்களின் சொத்துக்கள், நண்பர்களின் சொத்துக்கள், வெளிநாட்டில் வாங்கி குவித்த அத்தனை சொத்து க்களையும் முடக்கப்பட வேண்டும்

  • @revathishanmugam4306
    @revathishanmugam4306 Před 3 lety +12

    Excellent

  • @murajendran
    @murajendran Před 3 lety +13

    இவர் சொல்லுவதை பார்த்தால் வேலுமணி சொத்துக்களை மதிப்பிட தனியாக ஒரு டீம் வேண்டும் போல. எல்லாம் அம்மா வழியில் சென்றார் போல

  • @karthickm4819
    @karthickm4819 Před 3 lety +39

    மதுரை மாநகராட்சியிலும் ஊழல் நடந்து உள்ளது ஆனால் எந்த ஊடகமும் அதை கூறவில்லை

    • @tkentertainment2776
      @tkentertainment2776 Před 3 lety

      Tenkasi mla edutha edam 1000 acre ku mela irukum.. athayum paaka aale illa.. enna panrathu..

    • @vignesh1720
      @vignesh1720 Před 3 lety

      Makkalae sattathai kayil edukum naal varum

  • @rajaseharang939
    @rajaseharang939 Před 3 lety +30

    ஊழல் அரசியல் வாதிகள் கொள்ளை அடித்த பணத்தை (சொத்துகளை) மீட்காமல் வெறும் ரைடால் எந்த பயனும் இல்லை.

  • @vigneshsekar5993
    @vigneshsekar5993 Před 3 lety +20

    Kerala will not come under TN DVAC, so Enforcement Directorate or CBI economic offences wing will take over the case, so central govt support needed

    • @goldenroots2929
      @goldenroots2929 Před 3 lety

      Kerela Government can't help TN police?

    • @tkentertainment2776
      @tkentertainment2776 Před 3 lety

      Apdiye CBCID um serthu vela paaka vacha, Kerala poi kooda investigate pannalame.. apdi illaya ?

    • @muneeswaran2704
      @muneeswaran2704 Před 3 lety

      @@tkentertainment2776 is wa wa que is not not que qqq

    • @muneeswaran2704
      @muneeswaran2704 Před 3 lety

      @@goldenroots2929 is WWW for que WWW q

    • @muneeswaran2704
      @muneeswaran2704 Před 3 lety

      @@tkentertainment2776 que WWW qa WWW is not an wqq

  • @varunprakash6207
    @varunprakash6207 Před 3 lety +8

    வேலுமணி பல கோடிகள் சொத்துக்கள் சேர்த்து னவத்து இருக்கிறார் கேரளா பன்னன வீடு இமயலய ஊழல் அதிக படியான ஊழல் இதனன கண்டு கொள்ளாத எட்டப்பாடி பழனிச்சாமி எடுப்புடியாக இருந்து கொண்டு இருக்கிறார்கள் அதிமுக பணம் பலம் அதிகம் உள்ளவர் வேலுமணி பல ஊழல் பணத்தில் சொத்து குவிப்பு அதிமுக ஊழல் இடம் பல கோடிகள் மக்கள் பணத்தை அனடய போட கூட்டம்

  • @rainbow7x11
    @rainbow7x11 Před 3 lety +19

    அனைவரும் இந்த கமெண்ட் பகுதியில் எந்தெந்த ஊரில் வேலுமணி சொத்து வாங்கியுள்ளார் என்பதை வெளிப்படுத்த வேண்டும்

  • @n.d.selvakumar2796
    @n.d.selvakumar2796 Před 3 lety +4

    அவர் மந்திரியா இருந்தப்போ துறை செயலாளர் I A S யாருங்க

  • @mayilaifood9080
    @mayilaifood9080 Před 3 lety +13

    அருமை தோழரே வாழ்த்துக்கள், என் மனதில் உள்ளதா அப்படியே சொல்லிட்டீங்க எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் நடந்த ஊழல் அவருக்கு தெரியவில்லை என்றால் ஒரு முதல் அமைச்சர் பதவிக்கு தகுதி இல்லாதா ஒருவர்.

  • @ravikumar-ky1fy
    @ravikumar-ky1fy Před 3 lety +9

    Velumani is right hand of EPS
    Thangamani is left hand of EPS

  • @sidhanselvan1743
    @sidhanselvan1743 Před 3 lety +4

    தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சாமர்த்தியம் எந்தளவுக்கு என்று இதை நிரூபிப்பார்களா.பார்க்கலாம் அவர்கள் திறமையை.

  • @arulmaniism
    @arulmaniism Před 3 lety +27

    கொஞ்சம் நெஞ்சம் இருந்த மானத்தை நீங்க வாங்கிட்டிங்க ( வேலுமணியோடதை)

  • @buddypraveen5395
    @buddypraveen5395 Před 3 lety +6

    Hongkong ல நகை பட்டறை இருக்குறதா கேள்வி பட்டேன். விகடன் கூட ஒரு தடவை சொல்லிருக்கு🙄

  • @jesudasonjeganathan6698
    @jesudasonjeganathan6698 Před 3 lety +6

    How do you expect EPS will speak truth? I never know EPS speaking truth in his service. I heard about his statement in Thuthukudi shooting and Sathankulam double murder and used with his friends of police rowdy’s actions so on .!!!

  • @mumtajsania930
    @mumtajsania930 Před 3 lety +3

    Thank you for your true message and your kind suggestions Ep Op Sp all are Neeya NaanaNeehum Naanum onnuthane whats the partiality in it we r the shareholders of Ammmmma we are the Children&co after Sasi divided the property in koovathoor just their contribution and put name only so infrontof.Amma most of them bent more and mre some one crawl like a 8 months baby others Mukkiya pulli sleeping rolling these comdies seen through media itwas not new habitual one no problem next day they had cleared the sprain and pain Appadi.

  • @vramalingam09
    @vramalingam09 Před 3 lety +44

    குற்றம்செய்பவனைவிட அதை செய்வதற்கு உடந்தையாக காரணமாக இருப்பவன்தான் கொடியகுற்றவாளி

    • @samsungcontacts9036
      @samsungcontacts9036 Před 3 lety +2

      எடப்பாடியாரை சொல்றீங்களா

    • @ranganayakik62
      @ranganayakik62 Před 3 lety

      KollIkarA kumpal varumpodhu. Oru nithi nilai vanthapiraku royal family

    • @ranganayakik62
      @ranganayakik62 Před 3 lety

      Manasatchiillama makkal panthai thinnum raatchasa kalai neruppil poadanum

  • @RamGopal-fj9sy
    @RamGopal-fj9sy Před 3 lety +3

    கொடநாடு எஸ்டேட் டும் ஊழல் மணி கண்ட்ரோலில் தான் இருக்கிறதாமே

  • @venkatr7
    @venkatr7 Před 3 lety +5

    Chellam super da.

  • @RamGopal-fj9sy
    @RamGopal-fj9sy Před 3 lety +2

    தங்கமணிக்கு சொந்தமான பஸ்கள் சேலம் தர்மபுரி மாவட்டத்திலும் பெங்களூர் மைசூர் பகுதியிலும் ஓடுகின்றன என்று சொல்கிறார்களே

  • @dulasidaransubramanian3091

    Mostly it is stockyards

  • @truthalwayswinss
    @truthalwayswinss Před 3 lety

    Final & Fantastic Question From Mr. Vishu before the end of the video..👏👏👏👏👏

  • @JK-11555
    @JK-11555 Před 3 lety +4

    கோவை சிங்காநல்லூர் பகுதி கணக்கில் வரல

  • @annadharishi62
    @annadharishi62 Před 3 lety

    சிறப்பு, bold& excellent reporting.

  • @senthilkumar-xi1hw
    @senthilkumar-xi1hw Před 3 lety +1

    அம்மாவும். சின்ன அம்மா எவ்வளவுவோ மேல் அவர்களை மிஞ்சிவிட்டாகள்

  • @paneerselvan8198
    @paneerselvan8198 Před 3 lety +4

    In Orissa / Andhra they have acquired 3000 acres . And drip irrigation is been done by one Coimbatore firm

  • @drskb2934
    @drskb2934 Před 3 lety +1

    அருமையான கேள்வி!

  • @klakshmanan7215
    @klakshmanan7215 Před 3 lety +13

    EPS and OPS no one criminal🔥🔥🔥🔥

    • @sjjr2423
      @sjjr2423 Před 3 lety +1

      Karunaanidhi No.1
      Stalin No.2
      Next only others

  • @nathannathansammy1928
    @nathannathansammy1928 Před 3 lety +1

    சொத்து வரி இனி SP. வேலுமணியிடத்தில் தான் கேட்க வேண்டும்

  • @anandakannan4040
    @anandakannan4040 Před 2 lety

    இத்துடன் இந்த செய்தி
    முடிவடைகிறது!!!
    அடுத்த செய்தியை அடுத்த
    மாதம் கேட்கலாம்!!!!
    வணக்கம்!!!

  • @sabapathysuresh6749
    @sabapathysuresh6749 Před 3 lety +5

    ரோஸ் மில்க் ரெடி

  • @rajkandiah8182
    @rajkandiah8182 Před 3 lety +3

    நீங்கள் வந்தால் அவர்கள் ஊழல் அவர்கள் ஆட்சி வந்தாள் நீங்கள் ஊழல் மக்கள் பாவம் விழிப்புணர்வு வந்தால் ஊழல் வாதிகள் பாவம்

    • @sivasankaranmuthuthiagaraj9229
      @sivasankaranmuthuthiagaraj9229 Před 3 lety

      தி.மு.க.ஊழல்செய்தது என்று சொன்னால் ஆட்சியில் இருந்த அ.தி.மு.க. ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.ஏனென்றால் மேம்பால ஊழல் மற்றும் சட்டசபை கட்டிட ஊழல் என்று உளறித்திரிந்த ஜெயலலிதா வினால் ஒன்றும் நிரூபிக்க முடியவில்லை.பொத்தாம்பொதுவாக தி.மு.க.வும் ஊழல் கட்சி என்று சொல்வது வாடிக்கை ஆகி விட்டது

    • @sjjr2423
      @sjjr2423 Před 3 lety

      @@sivasankaranmuthuthiagaraj9229
      Dmk la irukura 22 ministers mela case potrukanga .. case um oditu iruku
      Case pota adutha 10 naal laaye theerpu varathu.. jaya ku vantha maari 15-20 varsham aagum..
      Dmk onnum Uthaman ellam ila , no.1 thirudane Dmk Karunanidhi thaan .. saatharana low class la irundhu periya level la pannatha kolai adichu sun groups Stalin azhagiri nu periya kolla koota thalaivan avan
      Ipa irukura Duraimurugan la irundhu latest ah join aana senthil balaji vara Dmk la ulla ministers ellam thirudan thaan.. case um poitu iruku

  • @MrKesaven
    @MrKesaven Před 3 lety +8

    கொங்கு மாநிலம் தனி மாநிலமாக பிரித்திருந்தால் S P வேலுமணி தான் முதலமைச்சர் ஆகி இருப்பார்

  • @aravindhnagarajan1349
    @aravindhnagarajan1349 Před 3 lety +4

    ஜெயலலிதா இருந்துருந்த இவன் இவளோ ஊழல் பண்ணிருப்பான் ஆ?.. அந்த அம்மா இல்லாம 4 ஆண்டுகள் நல்லா வாழுந்துருக்கானுங்க

  • @hassainbasha4463
    @hassainbasha4463 Před 3 lety +3

    என்னய்யா இது அநியயாமா இருக்கு
    இன்னும் தொண்ட தொண்ட வருமா

  • @kamali.2509
    @kamali.2509 Před 3 lety +2

    எடப்பாடி முக்கியமான தலைவர் உழலுக்கு

  • @garavind0074
    @garavind0074 Před 3 lety +3

    Ithaiyum add pannugka

  • @bariraja1200
    @bariraja1200 Před 3 lety +2

    ஈபிஎஸ் சம்பந்திக்கு காண்ட்ராக்ட்க்க கவனிக்க வேண்டாமா

  • @steffichandran9055
    @steffichandran9055 Před 3 lety +6

    Wah !!! This people have looted all our money leaving tamilnadu with only tamil and lotting the Nadu. !

  • @onlymusicx9747
    @onlymusicx9747 Před 3 lety +4

    எல்லாதியு ம் புடுங்கனும்

  • @SakthiVel-ph9rl
    @SakthiVel-ph9rl Před 2 lety

    கோயம்புத்தூர் மாவட்டம் மொத்த கல்குவாரிகளிலிருந்தும் கருங்கல் கேரளாவிற்கு கடத்தல்.வருடங்களாக நடந்து கொண்டிருக்கிறது.இதற்கு முழுக்காரணம் முன்னாள் அமைச்சரும், துணை சபாநாயகரும்தான்.இன்றும் கடத்தல் நடக்கிறது. நடவடிக்கை மேற்கொண்டால் நல்லது...

  • @raghavanramanujam2843
    @raghavanramanujam2843 Před 3 lety +2

    Super

  • @buddypraveen5395
    @buddypraveen5395 Před 3 lety +1

    அரசு நிலத்தை வளைத்து Ias academy நடத்துற எடத்துல ரெய்டு போன மாறி தெரியல 🙄

  • @ramalingammanimaran9653
    @ramalingammanimaran9653 Před 3 lety +1

    உளவுத்துறைக்குத் தெரியாமல் தலைமறைவானார் என்பதை தெரியவில்லை.

  • @perumalpillai7908
    @perumalpillai7908 Před 3 lety +1

    Before political platform
    After political millioner

  • @arumugamannamalai
    @arumugamannamalai Před 3 lety +1

    தமிழ் நாட்டில் பாதிய வளைச்சி போட்டுட்டானே. எவ்வளவு இருந்தாலும் 6க்கு 4 கட்டில்ல ஒரு அறையில் தான் தூங்க வேண்டும். இவனுங்க பன்னை வீடு கட்டுவானுங்க
    , அனுபவிக்கிறது watchman கள் தான். உண்மையான சோசியலிசம் அங்கே தான் இருக்கு. 😃

  • @jeevithakumaravel4658
    @jeevithakumaravel4658 Před 3 lety +4

    மக்கள் பணம் எப்படி எல்லாம் கொள்ள அடிக்கிறார்கள் இதற்க்கு கடவுள் தான் தண்டனை தருவது உறுதி

  • @ravichandran9299
    @ravichandran9299 Před 3 lety +3

    MGR taken Jayalalithaa in to the Party, From that date started decoiting of puplic properties.

    • @sjjr2423
      @sjjr2423 Před 3 lety

      Anna taken Karunanidhi into party,
      Once Karunanidhi became CM , TN got starting looted

    • @ravichandran9299
      @ravichandran9299 Před 3 lety

      @@sjjr2423, Both are looting party only. But, Jayalalithaa and associates are very dangerous. They never given respect to common peoples. Particularly she was made all our Tamilans surrender to her car tyres. Our Beggar politicians done as per her requirement. Finally, lost the respect of humanity and Tamilans Brave.

    • @sjjr2423
      @sjjr2423 Před 3 lety

      @@ravichandran9299
      I agree to the fact that both party are looters ..
      but felling on leg was done by politicians to get the good will .. Did she ask to fell in leg ? Or before her car ?
      And in same way In Dmk everyone fell on feets of Karunanidhi/ Stalin .. nowadays even Dmk seniors are giving respect ( kooola kumbudu) to udhayanithi.. but these aren't highlighted by media like felling on feets of JJ

  • @gracyrajraj3382
    @gracyrajraj3382 Před 2 lety +1

    Prasadhathai. Konjam. Sappidanum. Birani madhuri. Sappida. Koodadhu. Arasialvadhigale. Nabagam. Vaiyungal

  • @madhankumar2441
    @madhankumar2441 Před 3 lety +1

    All criminal must be jailed

  • @rajkannans
    @rajkannans Před 3 lety

    People change faces and try to become clean slate over night. The person in the Video was with the ex minister and enjoying all the benefits. Suddenly he has come out and started speaking like this is expecting something from the party he has joined new. No doubt the current government will take necessary steps to investigate all the corruptions made by earlier government. However they have to have eye on these kind of people who change colors for the sake of self benefit. Let us have clean politics by people not only white in attire but also in heart.

  • @thennarasuthennarasu9856
    @thennarasuthennarasu9856 Před 3 lety +1

    Immediate arrest pannunga including Edappadi.

  • @kotteswarikrishnaswamy3872

    No use in putting in jail, instead takeaway the unaccounted money& put it in govt gajana & use it for welfare measure. No use in blocking the money. After few years they ll use their unaccounted money

  • @alliraniarulmozhi8354
    @alliraniarulmozhi8354 Před 3 lety +2

    அவன் அவனுக்கு குடியிருக்க ஒரு வீடு இல்லை உனக்கு எதுக்குடா இவ்வளவு சொத்து ஊருக்கு ஊர் வீடு farmhouse

  • @ganeshaganesh8761
    @ganeshaganesh8761 Před 3 lety +2

    Property. Pidungi. Gajanavil. Serkkavum

  • @sampath.pkr.palanisamy5360

    கோவை ஜோதிடர் s p வேலுமணி அவர்கள் இப்போ ஏதோ கோயிலுக்கு போயிருக்கிறார் என்று செய்தி வருகிறது. ஏதோ இவன் பன்ற ஊழல் சாமிகிட்ட சொல்லிட்டு பண்ண மாதிரி, எந்த சாமி ஊழல் பண்ண சொன்னது. எடப்பாடி சாமி பங்கு வாங்கிட்டு பண்ண சொல்லுச்சா. தவறான வழியில் போனால் முடிவு மிக மோசமாக இருக்கும். இதுதாண்டா வாழ்க்கை யின் சராம்சமே. ராமாயணம் படிக்கும் முன்பு வால்மீகி சரித்ரம் படி. மனசாட்சி யை விற்றுவிட்டு, சாமியை அழைப்பதில் என்ன பிரயோஜனம். இது தான் திராவிடம். Admk மந்திரிகளுக்கு திராவிடம் தெரியாது. சந்தர்ப்ப சூழ்நிலையில் மந்திரியாகி கொள்ளை அடித்தாலும் யாரும் விடப்போவதில்லை. செ மா வேலுச்சாமி என்று ஒருவர் இருந்தார், வேலுமணி நினைர்த்து பார்க்கட்டும். ஒரு ஆயுள் தண்டனை யாவது போடவேண்டும். சொத்தை பறிமுதல் செய்து அரசுக்கு சேர்க்க வேண்டும்.

    • @senthils4862
      @senthils4862 Před 3 lety

      நீதிபதி ஆணையிட்டு விட்டார் உடனே நிறைவேற்றங்கள் யுவர்ஆனர் ஹாஹா ஹாஹா...

  • @RakeshKumar-bd5ju
    @RakeshKumar-bd5ju Před 3 lety

    இது எல்லாம் ஒரு அரசியல் நாடகம் தான்.
    அவர்கள் ரைட் செய்த இடமெல்லாம் அனைத்து பொது மக்களுக்கும் தெரிந்ததே,
    அது ICEBERG போல
    இருக்கும் ஒரு விஷயம் அது இல்லாமல் அவர் இருக்கும் ஊரிலேயே
    பெரிய அளவுக்கு...
    ஆகவே இது ஒரு முன்னேற்பாடாக,
    அரசியல் கட்சிகள் ஒரு ஒத்துழைப்புடன்,
    அறிக்கையின் பாகமாக,
    வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் ...கருதத் தோன்றுகிறது

  • @pnvv7501
    @pnvv7501 Před 3 lety +4

    👌👌👌👌👌👍👍👍👍👍

  • @zic015
    @zic015 Před 3 lety

    என்னடா உலகம்?இதுல இத்தனை பெருச்சாளிகள் ?ஒருபோதும் அழிக்க முடியாது போல..

  • @sunitharuthrakumar2057

    Naaiki poranda nadaregal ellam makjalin vareppanam ulla thalli vwtteya avuthuttu adeinga sir

  • @karthikeyanv4577
    @karthikeyanv4577 Před 3 lety +1

    Like 2 G PM cong responce ok

  • @vilvamspillai4161
    @vilvamspillai4161 Před 3 lety +1

    Trillions of dollars corruption within ADMK families ? 😳😳🤠😵👹

    • @sjjr2423
      @sjjr2423 Před 3 lety

      Zillions of dollars with DMK thieves..

  • @skfarms5042
    @skfarms5042 Před 3 lety +2

    விகடன்ல வந்து ஏன் திமுக என்னுடைய இடத்தை மட்டும் சொல்ல மாட்டேங்கறீங்க

  • @babusargunam226
    @babusargunam226 Před 3 lety +3

    Intha velumani i arrest panni Ella panathiyum Tamil nadu govt kajanavil serkka vendum

  • @mkumaresh9361
    @mkumaresh9361 Před 3 lety

    என்னடா வேலுமணி இப்படியா சொதப்புவ எங்க கட்டுமரம் எறும்பு. கரையானு கத்துதந்துட்டு போனது மறந்து தொலைத்துவிட்டுட்டேயே ஊழல் போராளி சொடலையின் 2021 சிறந்த காமெடி அவரின் ஒருதளபதி செந்தில்பாலாஜி ஊழல் நாயகன்

  • @sriganapathivasudevraj4641

    All coimbatore peoples tax money.

  • @sureshmanoharan3465
    @sureshmanoharan3465 Před 3 lety +2

    Sri Krishna Colleges also invest the black money.... Pls raid sri krishna college

  • @m.kveerappa9062
    @m.kveerappa9062 Před 2 lety

    அருமை தம்பி, ஊழலை தனி தன்மையுடன் எடுத்துரைத்த மைக்கு நன்றி, எடப்பாடிக்கு தெரியாமல் இந்த ஊழல் நடக்க வாய்ப்பில்லை உண்மைதான், உண்மைவெளிவருமா? தர்மம் ஜெயிக்குமா?

  • @sv1743
    @sv1743 Před 3 lety +1

    VELU MANI , KUNDARKALAI ENCONTAR PANNUNGAL PLEASE NAM THAMILAR

  • @sv1743
    @sv1743 Před 3 lety +1

    VELU MANI KUDUMPATHI ENCONTAR PANNUNGAL PLEASE
    NAM THAMILAR ..

  • @selvanayagamjoycemary3398

    டேய் திருடா...சொத்து எங்கெங்கடா வாங்கி குமித்து வச்சிருக்க

  • @ddtravels5561
    @ddtravels5561 Před 3 lety +4

    Indha ride nala oru use um illa.

  • @palanivt
    @palanivt Před 3 lety +1

    So vishnu prabhu not having any property rite... All politicians are having illegal earning and properties..

  • @arokkiaselvan5406
    @arokkiaselvan5406 Před 3 lety

    மக்கள் மத்தியில் இன்னும் துங்கிக்கொன்டு இருந்து வருகின்றனர்

  • @dulasidaransubramanian3091

    Second round raid. இதுதான் விட்டு பிடிக்கிறது

  • @mithunchakravarthi1
    @mithunchakravarthi1 Před 3 lety +1

    All people's money. 🤑🤑🤑

  • @kannantogo
    @kannantogo Před 3 lety +1

    இதற்காக தான் இந்த 🔔 MA, MPhil படித்தாரா?

  • @muganeshamoorthy8604
    @muganeshamoorthy8604 Před 3 lety

    If some document are sized during an search than a matter's comes to an end.
    If nothing is sized than the eagle eye is on him always.

  • @irjapairmia3544
    @irjapairmia3544 Před 3 lety

    Very good

  • @ramarajansm3387
    @ramarajansm3387 Před 3 lety

    Is it True? govt has to take action immdly

  • @sudhirpadmaja
    @sudhirpadmaja Před 3 lety

    how vikatan knows this place as opposed to govt sources. is it really possible to have such huge property without the govt`s knowledge ?

  • @perumalperiyapandaram4667

    ALL OVER SOUTH INDIA. SPV, EDAPADI NOT SEEN BECAUSE OF KONKU MANDALAM MLA IN HAND OF SPV.

  • @rajasickandersickander7616

    ஊழல் செய்தால் ஏன் கைது செய்யலை எல்லாம் நாடகம்

  • @satzinformative.2373
    @satzinformative.2373 Před 3 lety

    Enda avla panam adichu enada pana poringaa....yara irunthalum oru nerathugu oru time thanda sapida mudiyum..

  • @50vmk
    @50vmk Před 3 lety +1

    பயங்கரமான ஆளா இருந்து இருப்பார் போல. தமிழ் நாட்டை ........

  • @deenadeepan9344
    @deenadeepan9344 Před 3 lety +2

    Kongu maffiya

  • @deivendranperumal2114
    @deivendranperumal2114 Před 2 lety

    தமிழக அரசு இவனுக்கு தயவு காட்ட கூடாது

  • @gnanamani5027
    @gnanamani5027 Před 3 lety +1

    முதல்வர் வந்து எடுபிடி வேலை செய்யவே நேரமில்லை