சகோதரி கிறிஸ்டினா ராபின்சன் மரணம் | நெகிழச் செய்யும் கடைசி செய்தி | மரித்தும் பேசும் அற்புத சாட்சி

Sdílet
Vložit
  • čas přidán 11. 03. 2023
  • Sis. Christina Robinson Last Words & Sis. Christina Robinson Testimony
    Thanks for watching the Video. Please Share and don't forget to Subscribe. Click the bell 🔔 for future notification.
    Tamil Christian News | TCN Media
    Tamil Christian | Tamil Christian Network
    *****************************************************
    24 x 7 Christian News : www.tcnmedia.in/
    Join Telegram: t.me/tcn_media
    Join to Membership & Get More benefits: / @tamilchristiannetwork
    Subscribe and hit the bell to see new videos:
    / tamilchristiannetwork
    Check out our Help Center:
    www.tcnmedia.in/contact-us/
    24 x 7 Christian News : www.tcnmedia.in/
    *****************************************************
    Copyright Disclaimer - The following image/audio/video material is strictly meant for News Reporting purpose. All credits go to the owner of the material. If you are the owner or if you have any problem in the material being reported, please directly message us, or email us at channeltcn@gmail.com with the video or post link. We will respond immediately.
    Disclaimer: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel. The information, content and material made available on this channel is intended strictly for informational purposes and is provided on an "as-is" & "as available" basis. While, we take reasonable steps to verify the accuracy of the information and data presented on our channel, we don't make any representations and warranties regarding the accuracy, completeness, fitness of such information.
    Copyright Disclaimer: "Copyright Disclaimer under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting , teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing."
    *******************
    #TCNMedia #TamilChristianNews #tcnnews
    Sis. Christina Robinson Last Message
    Sis. Christina Robinson Testimony
    Sis. Christina Robinson funeral service
    Sis. Christina Robinson Life History
    Jesus Meets Ministries Christina Robinson
    gps robinson live
    gps robinson wife funeral

Komentáře • 319

  • @hentryjosepha6588
    @hentryjosepha6588 Před rokem +1

    பாடுகளை சந்தோஷமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் .அனைத்தையும் தேவன் அனுமதிப்பது. ஆமென்

  • @sundarankaliappan9661
    @sundarankaliappan9661 Před rokem +12

    சகோதரியின் ஆத்மா கர்த்தருக்குள் இளைப்பாரட்டும் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

  • @divinesounds1874
    @divinesounds1874 Před rokem +6

    பரிசுத்தவான்கள் விதைக்கப் படுகிறார்கள் ஒருநாளும் மரிப்பதில்லை

  • @vickyanna5411
    @vickyanna5411 Před rokem +3

    இந்த சகோதரி ஒர் அருமையான ஊமழியக்காரி. நன்றி கர்த்தாவே. 🙏🙏

  • @alagesans7270
    @alagesans7270 Před rokem +25

    அருமையான சகோதரி மறைந்தாலும் அவர் விதைத்த வார்த்தைகள் நூறும் ஆயிரமும் லட்சமும் ஆத்துமாக்கள் வரப்போகிறதற்காக நன்றியினை தெரிவித்து. சகோதரியை இழந்து தவிக்கும் அவர் குடும்ப உறுப்பினர்களுக்கும் சபை மக்களுக்கும் கர்த்தர் ஆறுதல் தரும்படி வேண்டுகிறேன்

  • @novamanuelraj7124
    @novamanuelraj7124 Před rokem +102

    RIP.
    கர்த்தருடய பரிசுத்தவான்களின் மரணம் அவர் பார்வைக்கு அருமையானது
    சங்கிதம்116:15 🙏

  • @ananthijayapal2977
    @ananthijayapal2977 Před rokem +13

    ஜீவனுள்ள சாட்சி சகோதரியே. ..

  • @gandhimadhan4600
    @gandhimadhan4600 Před rokem +2

    கர்த்தாவே சகோதரி அவர்கள் நித்திரை அடைந்தார் இந்த சகோதிரிக்கு பரலோகம் திரக்கபடுவீராக இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் ஆமேன்

  • @alagammain3957
    @alagammain3957 Před rokem +1

    அன்பு சகோதரியே கர்த்தருக்குள் நித்திரை அடைந்த மகளே உங்கள் கணவர் பிள்ளைகளும் கர்த்தர்
    தேற்ட்ருவராக aamen

  • @Jebins2011
    @Jebins2011 Před rokem +2

    Praise the Lord Amen

  • @roseyesuraj
    @roseyesuraj Před rokem +23

    ஜீவனுள்ள சாட்சி.. 😔😔

  • @raghudevaraj1232
    @raghudevaraj1232 Před rokem +138

    கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம் இந்த ஊழியக்காரம்மா செய்த ஊழியத்தை நீர் அறிகிறிர் இந்த சகோதரியின் குடும்பத்திற்கு நீரே எல்லாம் இருந்து ஆறுதலும் தேறுதலும் ஆக இருந்து வழி நடத்துவீராக

  • @thangarathinamjayaraj6896

    சிஸ்டர் நீங்க இறந்தது போல் தெரியல உங்கள் தேவ செய்தியை தினந்தோறும் கேட்கிறேன்

  • @subranithish3598
    @subranithish3598 Před rokem +2

    அன்னையின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கொள்கிறேன்..

  • @jeyanthim354
    @jeyanthim354 Před rokem +1

    Really heart touching testimony sister. Jeyama ottathai idi muduchittinga Sister. RIP

  • @voiceofgoodnews2377
    @voiceofgoodnews2377 Před rokem +3

    ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல ஓட்டத்தை ஜெயமுடன் முடித்து தேவனின் சன்னிதானத்தை அடைந்திருக்கிறார்

  • @muthumeenameena5718
    @muthumeenameena5718 Před rokem +13

    ஆமென். உன் பெலவீனத்திலே என் பெலன் பூரணமாய் விளங்கும். பாடுகள் மத்தியில் மெய்யான ஊழியம். கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக ஆமென்

  • @babuc.g1459
    @babuc.g1459 Před rokem +2

    கர்த்தரா் அம்மா அவர்களுக்கு கொடுத்த ஊழியம் அருமையாக செய்து முடித்தரா்க்கு நன்றி தேவனுக்கு மகிமை ஆமேன்

  • @suganthas1672
    @suganthas1672 Před rokem +2

    Amen good testimony... but we are missed you sister 😭😭😭..RIP 🙏

  • @aeneaene5665
    @aeneaene5665 Před rokem +1

    அருமையான சாட்சி

  • @anjalaanjala2713
    @anjalaanjala2713 Před rokem +2

    மிக உன்னத மான சாட்சி நான் நோயின் கொடுமை அனுபவித்த போது சரி செய்தால் தான் செபம் செய்வேன் என்றேன். ஆனால் சகோதரி யின் வலி கொடியது அதை தாண்டி இவ்வளவு ஊழியம் செய்தது என்னை பிரமிக்க வைக்கிறது 👍🙏🙏

  • @karthikthik8001
    @karthikthik8001 Před rokem +4

    Amen glory to God lord jesus Christ
    Very great testimony ✝️✝️🔥🔥🙇‍♂️🙇‍♂️👌👌😭😭😭

  • @ShankarShankar-li3rx
    @ShankarShankar-li3rx Před rokem +12

    அன்னையின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கொள்கிறேன்...😭😭😭

  • @joshuaesthar973
    @joshuaesthar973 Před rokem +1

    முதன் முதலில் கேட்கிறேன் இவர்கள் சாட்சியை எனக்கு பெலன் கொடுத்த என் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @jasminegeorge1705
    @jasminegeorge1705 Před rokem +3

    ஆமென் இந்த செய்தி மிகவும் பயனுள்ளதாக இருந்தது. பரிசுத்த வான்களின் மரணம் கர்த்தருடைய பார்வையில் அருமையானது வேதம் சொல்லுகிறபடியே ஏற்றுக்கொள்ள மன பக்குவம் தாங்க. நாங்களும் எழும்ப கிருபை தாங்க

  • @philipa.k4432
    @philipa.k4432 Před rokem +3

    Glory to Jesus 🙏🙏 Living testimony from Sister 🙏🙏 Jesus is good all the time🔥

  • @fshs1949
    @fshs1949 Před rokem +3

    பிரிந்த ஆத்மா இறைவனிடத்தில் ஆறுதலடையட்டும்.

  • @holy403
    @holy403 Před rokem +2

    ஜீவனுள்ள சாட்சி Glory to Jesus May her soul rest in peace

  • @stellacharles2427
    @stellacharles2427 Před rokem +3

    “நேர்மையாய் நடந்தவர்கள் சமாதானத்துக்குள் பிரவேசித்து, தங்கள் படுக்கைகளில் இளைப்பாறுகிறார்கள்.”
    ‭‭ஏசாயா‬ ‭57‬:‭2‬‬

  • @jesupassison7474
    @jesupassison7474 Před rokem +11

    கர்த்தர் சகோதரியின் ஊழியத்தையும் அவர் கணவர், பிள்ளைகளையும் அதிக அதிகமாக ஆசீர் வதிப்பாராக . ஆமென்

  • @allwinjasmine
    @allwinjasmine Před rokem +1

    பாடல் வேளை, ஆராதனை வேளை, ஜெபவேளை, செய்திவேளை எல்லாவற்றிலும் ஆண்டவருடைய பிரசன்னத்தை உணரவைத்த ஊழியக்காரியாக நான் பார்த்த அன்புச் சகோதரி திருமதி.கிறிஸ்டினா ராபின்சன் அவர்களை இழந்து தவிக்கின்ற சகோ.G.P.S.ராபின்சன், பிள்ளைகள், குடும்பத்தினர் மற்றும் இயேசு சந்திக்கிறார் ஊழியக் குடும்பத்தினர் அனைவரையும் நம்முடைய தேவனாகிய கர்த்தர்தாமே ஆறுதல் படுத்தி தேற்ற ஜெபிக்கிறேன்...

  • @rosevalentina8636
    @rosevalentina8636 Před rokem +4

    😔😔😔 Miss you a lot with tears Sister.. May God give strength to your family..

  • @pothikkanravi3817
    @pothikkanravi3817 Před rokem +2

    we are sorrow about this . We are praying for the family and Ministry .
    Jesus shines ministry

  • @pavichithirai5740
    @pavichithirai5740 Před rokem +1

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் கர்த்தருக்கே ஸ்தோத்திரம்

  • @marywilson544
    @marywilson544 Před rokem +2

    May the good lord comfort
    The family thank you lord for the wonderful ministry

  • @rajamanik310
    @rajamanik310 Před rokem +4

    கர்த்தாவே. இவர் குடும்பத்தை
    ஆசீர்வாதீயும். கர்த்தர்குள்
    நித்தரையடைந்தார். என்பதை கேட்டு. எங்கள் இதயங்கள்
    துக்கமடைகிறது. ஆண்டவர்
    ஆசீர்வாதிப்பாறாக. ✝✝

    • @marygnanaselvam1001
      @marygnanaselvam1001 Před rokem

      தேவனே உம்முடைய ஊழியர் குடும்பத்தை ஆறுதல் படுத்தும்.

  • @perumaldriver322
    @perumaldriver322 Před rokem +10

    அம்மாவுக்கு எங்களுடைய இதய அஞ்சலி,அவரை அழைத்தவர் உன்மையுளள்ளவர் ஆமேன்.

  • @fishinghunter2865
    @fishinghunter2865 Před rokem +4

    Amen praise God....may her soul rest in peace 🙏🙏🙏❤💙💚

  • @andrewss4980
    @andrewss4980 Před rokem

    One of the exemplary minister of God. 💐

  • @srinivasan3178
    @srinivasan3178 Před rokem +1

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக 🙋‍♂️

  • @hepzisunny5651
    @hepzisunny5651 Před rokem +1

    Lord thanks for the wonderful ministries by dear beloved Evangelist Mrs.Robinson Aunty we pray God to give strength to dear uncle and family members to bear the heavy loss of Aunty ...😔

  • @johnsonrajeswar4163
    @johnsonrajeswar4163 Před rokem +3

    We miss you and your wonderful messages dear sister. May the Lord God comfort and strengthen Brother Robinson and children.

  • @jacqulineshah9515
    @jacqulineshah9515 Před rokem +1

    மெய்யான ஊழியம்❤️❤️❤️

  • @rajad3291
    @rajad3291 Před rokem +23

    ஆண்டவரே அன்பு சகோதரனுக்கும் பிள்ளைகளும் நீரே தாயாகவும் தந்தையாகவும் இருந்து உமது பிள்ளைகளை அரவணைத்துக் கொள்வீராக ஆமென் 🙏

  • @riyaschannel156
    @riyaschannel156 Před rokem +1

    Praise the lord 🙏🙏🙏🙏🙏

  • @chinnapparaj2905
    @chinnapparaj2905 Před rokem +2

    Praise the Lord our loving true universal God Jesus Christ Amen hallelujah. RIP, Praying for the new blessings from our God.

  • @premalathamurugaiya5786
    @premalathamurugaiya5786 Před rokem +3

    God's chosen Child. You will be surely near our Lord Jesus Christ🙏✌✌

  • @marymanickam9946
    @marymanickam9946 Před rokem +1

    Thank Amma for your heart touching testimony and the proclamation of God's everlasting love and care.

  • @carolinemetreetas7976
    @carolinemetreetas7976 Před rokem +1

    I love to listen to your message sister, May her soul R.I.P.

  • @ambrosesudamani2295
    @ambrosesudamani2295 Před rokem

    Wow wonderful testimony.

  • @maheshwari6821
    @maheshwari6821 Před 9 měsíci

    Amen hallelujah Thank you Jesus ❤️❤️❤️....

  • @santhanarevathi9787
    @santhanarevathi9787 Před rokem +2

    Amen praise the Lord

  • @anbuselvan3586
    @anbuselvan3586 Před rokem +1

    தெபோராள் தன் குடும்பம் மற்றும் இறை பணியை முடித்து இளைப்பாற பரதீஷீற்கு சென்று விட்டார்.அன்னையின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை இயேசுவை வேண்டிக்கொள்கிறேன்.

  • @lalithapillai8041
    @lalithapillai8041 Před rokem +1

    She is beautiful! Great message to ob ey God's word!

  • @charlesdarwin2999
    @charlesdarwin2999 Před rokem +2

    அல்லேலூயா 🙏🏽

  • @harrisondhas6579
    @harrisondhas6579 Před rokem +1

    sister miss you so much.. you were such a huge blessing to the people of TN.. still many have not found the true god .. many don't know the difference between god and stone.. people worship monuments as god .. anything made of stone is being worshipped.. today two stones ... after a year it becomes a temple as if their god said that he will be in stone.. it is a pity that we live in this part of this world.. praying for people to find out the real god the creator of this world as their God...

  • @ccharles8712
    @ccharles8712 Před rokem +3

    Heartfelt condolences. May her soul RIP.

  • @usersamulesam1946
    @usersamulesam1946 Před rokem

    சகலவித ஆறுதலின் தேவன் குடும்பத்தாரை ஆற்றி தேற்றுவாராக
    Deepest Condolences from
    CHINNAMANUR AG CHURCH

  • @srividhyamurugan7540
    @srividhyamurugan7540 Před rokem +1

    Amen amen amen🙏

  • @ajithairene7713
    @ajithairene7713 Před rokem

    😭😭😭great testimony amma, vaazhndha ipadi vaazhanum

  • @thayageesan.p5120
    @thayageesan.p5120 Před rokem +1

    Oh Lord, Comfort Bro Robinson, his Son, and Daughter. strengthen them, console them wipe theur tears.

  • @teejeyem6375
    @teejeyem6375 Před rokem +1

    Oh, God please give peace and strength to your people.. Forgive our sins, make us holy ,,please...

  • @jasminesamuel9822
    @jasminesamuel9822 Před rokem +4

    May her beautiful soul Rest In Peace

  • @shanthisriranjan7096
    @shanthisriranjan7096 Před rokem +3

    Praise God. All glory goes only to you Lord

  • @michaelraj7462
    @michaelraj7462 Před rokem +1

    Amen Allah luya 👏👏👏👏👏👏💕💕💕💕💕💕💕💐💐💐💐💐💐

  • @andersonasirgodwinasir893

    Amen hallelujah glory of Jesus

  • @bunny_loves_tiger673
    @bunny_loves_tiger673 Před rokem +1

    Amen

  • @jayanthigopalakrishnan1365

    Amen praise the lord Jesus 🙏

  • @aepcdavidson3413
    @aepcdavidson3413 Před rokem +5

    Our Heart felt deepest Condolenses to Bro.G.P.S.Robinson and Children. May the SOUL, Rest In Peace. Thank you Lord for the sister's ministries, in this world. Let thy name only be glorified....Thank you JESUS.

  • @nidhyanandhisekar5607
    @nidhyanandhisekar5607 Před rokem +1

    No maranam kartharukkul nithirai.. good sister

  • @rajdavid8436
    @rajdavid8436 Před rokem +1

    Amen,Glory to God ✝️🤍❤️🔥

  • @marychristina4671
    @marychristina4671 Před rokem

    Amen Yeasappa Evaraiy Vinnagatthil Sertthukollum Appa Amen Endgha Sagodhari Anma Sarvesuran Erakkttinal Ellipparkkadavadhu Amen

  • @arockiarajraj5447
    @arockiarajraj5447 Před rokem +3

    Praise the lord 🙏🙏🙏

  • @naveensathiyanathan916
    @naveensathiyanathan916 Před rokem +3

    May the lord of all comforts comfort the family members and the members of Jesus meets ministries.

  • @santhalyn1
    @santhalyn1 Před rokem +2

    She may not be alive, but she had a soulful testimony. May the Lord comfort the family members.

  • @kasinathanbalaji9258
    @kasinathanbalaji9258 Před rokem +1

    Amen praise the Lord
    May her soul rest in peace

  • @jeanperera4882
    @jeanperera4882 Před rokem +1

    Amen Amen Rest in peace Sister Lord Jesus arm 🙏😢

  • @marrylucia3336
    @marrylucia3336 Před rokem

    ஆமென் அல்லேலூயா நன்றி இயேசுவே

  • @srinivasank3346
    @srinivasank3346 Před rokem

    Amen karthava. Alleluia amen

  • @johnissac7251
    @johnissac7251 Před rokem +3

    Glory to God 🙏🙏🙏

  • @daviddonilisagodiswithyou530

    Jesus Christ Amen alleluia God is with you

  • @s.j.gersonejebakumar5077

    Praise God 🙏 Hallelujah

  • @lakshmikalyani3688
    @lakshmikalyani3688 Před rokem

    ஆமென்

  • @sivaregina9435
    @sivaregina9435 Před rokem +2

    Praise the lord 🙏

  • @santhanarevathi9787
    @santhanarevathi9787 Před rokem +2

    GLORY TO GOD

  • @Sulo_1998
    @Sulo_1998 Před rokem +1

    Truthful daughter of God 🙏🙏🙏🙏🙏

  • @elzybenjamin4008
    @elzybenjamin4008 Před rokem +5

    May her SOUL R.I.P🌷🌷

  • @DrAshok-qy1zk
    @DrAshok-qy1zk Před rokem +5

    My heartfelt condolences. May her soul rest in peace. Tears rolling and we will surely miss her. Living testimony with Miraculous life dedicated for the Lord.

  • @santhanarevathi9787
    @santhanarevathi9787 Před rokem +1

    Amen Hallelujah

  • @maryshalini26
    @maryshalini26 Před rokem +4

    May her soul R I P 💐💐💐

  • @DSamuelH
    @DSamuelH Před rokem +1

    What an amazing life in the midst of trouble!

  • @godwinmercy6828
    @godwinmercy6828 Před rokem +2

    Glory to God

  • @SELVAKUMAR-tt7bz
    @SELVAKUMAR-tt7bz Před rokem +2

    Glory to God 🙏

  • @jamesgeorge967
    @jamesgeorge967 Před rokem +3

    Heartfelt condolences.May her soul rest in peace.

  • @murugasanmurugasan9891

    Barisutha athuma dheavanukku sothiram hallelujah amen

  • @anitharaja4241
    @anitharaja4241 Před rokem

    Amen....👍👍👍🙏🙏🙏

  • @ananthijayapal2977
    @ananthijayapal2977 Před rokem +1

    Glory glory to God. ..

  • @thelordjesusthrlordjesus2977

    Even now I am being encouraged.

  • @t.justint.justin6795
    @t.justint.justin6795 Před rokem +1

    Praise the lord sister'

  • @rajanjustus7717
    @rajanjustus7717 Před rokem +1

    Deep Condolences and Prayers