"இதுவரை யாராலும் சொல்லப்படாத"

Sdílet
Vložit
  • čas přidán 12. 09. 2024
  • இதுவரை யாராலும் சொல்லப்படாத"#கிரகச் சேர்க்கையின்#ஜோதிடரகசியங்கள், #ஜோதிடத்தில் , #பாரம்பரியவிதிகள் , #சுகர்நாடி விதிகள், #சந்திர நாடி விதிகள், #astrology, #astrologyintamil, #tamilastrology, #tamiljothidam, #jothidam, #ஜோதிடம், #astrology ,#கிரகத்தின் பலன், #திதி பலன், #யோகம் பலன், #கரணம் பலன், #முடக்கு கோவில், திருமணம் பொருத்தம், எண் கணிதம், வாஸ்து ஜோதிடம், கிரக சேர்க்கை, பஞ்சாங்க நுணுக்கம், கோல்டன் விதிகள், குரு பெயர்ச்சி, ராசிபலன், நட்சத்திர பலன், சனி பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி, செவ்வாய் தோஷம், ராகு கேது தோஷம், புத்திர தோஷம், பிரம்ம கத்தி தோஷம் இது போன்ற வீடியோக்களை கண்டு பயன் பெற ❤️ ONLINE ASTRO KARUR TV ❤️ சேனலை கண்டு மகிழுங்கள்.
    ********************************************************************************************************
    உரிமையாளர்கள்:
    அகத்தியர் ஜோதிட வித்யாலயா அறக்கட்டளை நிறுவனர் மற்றும் தலைவர்
    கரண நாயகன் T. ரவிஜெயக்குமார் ஆசிரியர் & ஜோதிடர் - கரூர்.
    செல்:8072125687, 9597034129.
    S.சுப்பிரமணி ஜோதிடர் & SBI Life insurance - கரூர். செல்:9087018364, 7397107237.
    ********************************************************************************************************
    தங்களது மற்றொரு சேனல்:
    ❤️RAVI PAVA ASTRO TV ❤️

Komentáře • 15

  • @govindarajanrengasamy4446
    @govindarajanrengasamy4446 Před měsícem +1

    அருமையான பதிவு நன்றி அய்யா

  • @sasithiru3550
    @sasithiru3550 Před 2 měsíci +1

    Super unmaiy astro selvaram sir good🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sshanmugam5439
    @sshanmugam5439 Před 2 měsíci +1

    அருமையான விதிமுறைகள் ஜயா

  • @nakeerank4904
    @nakeerank4904 Před 2 měsíci +1

    Selvaram Sir spoken the truth " point blank"👍

  • @jeganathant6035
    @jeganathant6035 Před 2 měsíci +1

    Nice explanation sir

  • @sriandalsri1290
    @sriandalsri1290 Před 2 měsíci +1

    Arumai arumai thank you sir

  • @RkmanojManojkumar
    @RkmanojManojkumar Před 2 měsíci +1

    Sir neengal solvathu unmaiya ragu thisai sukra puthi iduvarai 0 mesha laknam simma rasi 1965 4 12 7.14 am unmai astro enna

  • @prabhumk6022
    @prabhumk6022 Před 2 měsíci +1

    Super 👍🏽🌹

  • @manivelramachandiran
    @manivelramachandiran Před měsícem +1

    ஐயா வணக்கம்🙏
    கன்னி இலக்குனம், இலக்குனத்தில் சுக்கிரன், செவ்வாய் உள்ளது. ஆனால் சுதந்திரமாக இருக்கமாட்டார்கள் என்ற விதி எனக்கு பொருந்தவில்லை ஐயா🙏

  • @chandran2406
    @chandran2406 Před 2 měsíci +1

    🙏🙏🙏

  • @viswanathanp2590
    @viswanathanp2590 Před 5 dny

    ஜாதகக் கட்டத்துல என்ன பலன் இருக்குன்னு தான் யாரையும் கணிக்க முடியலியே.... மிக துல்லிய பலன் கூறக்கூடிய ஒரு ஜோதிட முறை இருந்தா.... வத... வத....ன்னு புதிய பல முறைகள் தோன்றுமா...... அதுக்கு அவசியம்தான் இருக்குமா..... இத யோசிச்சுப் பார்க்கணும். கிளியிலிருந்து ஆரம்பிச்சு தற்கால மரபணு பத்ததிகள் வரை 100 வகை ஜோதிட முறைகள் உருவாகிவிட்டன. இவை ஒன்றும் சரியில்லையே என்று கண்டு மிகப் புதிய மனித கால ஓட்டம் ... என்ற முறையை ஒரு ஜோதிடர் ஆராய்ந்து வருகிறார். இன்னும் பல பல புதிய ஜோதிட முறைகள் வரக்கூடும். ஆராய்ச்சியுயம் முயற்சியும் தானே வாழ்க்கை.....

  • @Krishnaraj-qr8hw
    @Krishnaraj-qr8hw Před 2 měsíci +1

    அவரை மிழமையாக பேச விடவில்லையே?
    அவர் நன்றாக சொன்னார்

  • @KanniappanR-rd9zf
    @KanniappanR-rd9zf Před měsícem +1

    அடுத்த ஜோதிடருக்கு அறிவுரை சொல்வதை தவிர்க்கவும், மேடைக்கு வந்தால் தற்பெருமை பேசக்கூடாது, ஜோதிட விதிகளை துள்ளியமாக சுருக்கமாக பேசவேண்டும், 24 நிடம் பேசியதில் 10 நிமிடம் அடுத்தவரை குறைசொல்ல போய்விட்டது

    • @unmaiyastroselvaram
      @unmaiyastroselvaram Před měsícem +1

      எனது பேச்சை முழுவதுமாக கேட்டதற்கு மிக்க நன்றி ஐயா...

  • @tjayakodi6323
    @tjayakodi6323 Před 2 měsíci +1

    நல்ல விதிகள்