TMS & P.Susheela குரலில் மனதை மயக்கும் டூயட் பாடல்கள் | High Quality Audio Songs | Duet songs-Vol-1

Sdílet
Vložit
  • čas přidán 26. 08. 2022
  • TMS & P.Susheela குரலில் மனதை மயக்கும் டூயட் பாடல்கள்.."மடிமீது தலைவைத்து விடியும் வரை தூங்குவோம்" ஆஹா இப்பிறவியில் இவர்கள் குரலுடன் பயணிக்க என்ன தவம் செய்தோம்..!
    Thanks for watching..! Don't forget to SUBSCRIBE, Like & Share this video if you enjoy it..! Have a wonderful day..!
    Thank you..!
    AJ Audio Track
  • Hudba

Komentáře • 175

  • @Nagarethinam-xe7cl
    @Nagarethinam-xe7cl Před 21 dnem +10

    எந்த காலத்திலும் மறக்கமுடியாத பாடல்கள் அனைத்தும் எனக்கு பிடித்தவை

  • @NihiraYellapunihira
    @NihiraYellapunihira Před dnem +2

    తమిళ్ సినిమాల్లో తీయని పాటలు T, m, soundhararajan mari తెలుగులో సూపెర్పాటలు ఘంటసాల p, susheela paatalu gaanaamrutham ఇంకెప్పుడు ఇటువంటి పాటలు aaalakinchalemu, super songs

  • @NihiraYellapunihira

    ఎన్నిసార్లు విన్న ఇంకా ఇంకా వినాలనిపించే ఈ పాటలు మనసుకు హతుకుపోయే ఈ తమిళ్ పాటలు ఎప్పుడు వింటూ వుంటాను

  • @padmaraman7009
    @padmaraman7009 Před 5 měsíci +9

    என்றென்றும் நினைவில் நின்றதை. இதை கேட்கும் போது மனதில் பசுமையான நினைவுகள் ஓடுகின்றன ❤❤😊😊

  • @rengarajuseenivasan8796
    @rengarajuseenivasan8796 Před 2 měsíci +3

    ஆரம்பமே அட்டகாசம்... எங்கிருந்தோ ஆசைகள் பாட்டு நம்மை எங்கேயோ கொண்டு செல்கிறது...

  • @sriraji9253
    @sriraji9253 Před rokem +32

    நல்ல தெரிவுகள் ரசிக்கக் கூடிய பாடல்கள் வாழ்த்துக்கள்

  • @natarajansb3210
    @natarajansb3210 Před 5 měsíci +5

    அருமையான பாடல்கள் எனக்கு கல்லூரி படிக்கும் போது கேட்ட பழைய நினைவுகள் ஞாபகத்திற்கு வருகிறது கண்ணில் நீர் வருகிறது

  • @sabhapathy9594
    @sabhapathy9594 Před rokem +19

    என்ன தவம் செய்தோனோ இந்த இருவரின் இனிமையான
    குரலின்இனிமையான இசையையும் கேட்பதற்கு இனி கிடைக்காது இந்த ஜோடியை போன்று ஒரு ஜோடி

    • @behappy3496
      @behappy3496 Před rokem +1

      சூப்பர் சாங்ஸ்கள்

    • @balana3559
      @balana3559 Před rokem

      8i

    • @selvarasu198
      @selvarasu198 Před rokem

      ஐயா நீங்களும் தலைவர் எம்ஜிஆர் அவர்களும் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன்என்று மகிழ்ச்சியாஇருக்கிறது

  • @user-zz1cs9hy8c
    @user-zz1cs9hy8c Před 4 měsíci +6

    பாடலை இயற்றியவருக்கும். பாடலை பாடிய இருவருக்கும் கோடி நன்றிகள்.🙏🙏🙏

  • @RadhaRavi-bu8im
    @RadhaRavi-bu8im Před 2 měsíci +2

    எம்.ஜி.ஆர். சிவாஜி இரு
    இமயங்களின் இனிய
    காதல்பாடல்கள் கேட்க கேட்க எப்போதும் இன்பம்! அவர்களின்
    திரையுலகம் அது ஒரு
    பொற்காலம்!
    .. முல்லை ராதா தாம்பரம் சென்னை 45.

  • @praveenaviswanathan6985
    @praveenaviswanathan6985 Před rokem +18

    அருமையான பாடல்கள் தொகுப்பு... 😍😍😍😍😍😍
    நன்றி.... வாழ்த்துக்கள் 💐

  • @johnsebastin1867
    @johnsebastin1867 Před 7 měsíci +8

    கவலைகளை மறக்கும் பாடல்கள் அம்மா சுசிலா அய்யா TMS.குரலில்🎉

  • @ossivaraman943
    @ossivaraman943 Před rokem +11

    Arumaiyana uchtariippu arputhamsna voice evergreen tms puseela songs. Simply superb.

  • @udayasurianpanchavarnam1271
    @udayasurianpanchavarnam1271 Před 3 měsíci +1

    All Excellent songs ... TMS & p. Sushila ...... Take us to the other world .... This songs teach us the way of Tamil life .... Fantastic ... 🎉🎉🎉🎉🎉

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Před rokem +20

    தொடக்கமே புரட்சித்தலைவர் பாடலை பதிவிட்டு அசத்தி விட்டீர்கள் காதல் ரசம் பிழிய பிழிய கொடுத்த உங்களை வாழ்த்தி வணங்குகிறேன்.
    புரட்சித்தலைவர்புகழ்வாழ்க

    • @murugaiahpitchu6059
      @murugaiahpitchu6059 Před rokem

      ஆம் உண்மைதான் புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்கள் நடித்த காவியம் அனைவருக்கும் ஒரு காவியம்

    • @lathasuresh4606
      @lathasuresh4606 Před rokem +1

      @@murugaiahpitchu6059 நன்றி

    • @lathasuresh4606
      @lathasuresh4606 Před rokem

      @Karuppasamy P thanx

    • @innasimuthusamynathan4651
      @innasimuthusamynathan4651 Před rokem

      I'm v 😮
      😂

    • @prabhajay110
      @prabhajay110 Před rokem

      @@murugaiahpitchu6059 vcccccccccccççççcccçcvvcvcccvvccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccçcccccccccccccccccccçcçccçcccccçccccçccccccccçccccççccccccccççcccçççccbcccccçcçccççcçcççççcccççccbcccccçççcçvçcvcccccvvçcççvcccvbçbcbçbcçcçccçcçbccçcbcbbbbbcbbbbccçvccccvcccçcçccccvvvççvcçccbcbçcbbçbccbccccccbbcccççczcççççbcbcçcbccçcçbvçççbvcvvçvvcccvcççvçvccçvçcbbbbçbbcccbcçcçvbcvvçvccvvbcçbbbbccbccbçcccççcçcbbbbbbbççbcçççcbçcbçccbbbbçbcbvbbbccbbbbçbbbcbvvvçccbbçcccbcccbbbbbcçbbbbbcbçbcbbbcbbbcvvvvvvbbbbbbbbbbbbzcvvvbbvbbcbbbcbbbçbcccvvvcvvbbbbbbbbbbccvzvcvcvbxcvvcbbbbbbbcbbcbcbbbbbbbbcbbbbbcvcbcbbbbbbbxbbbbbczbvvvvbbbvbbbbbbcbbcbbcbbbbbbbbbbbbbcbbvvçbcbbbccbbbbbbbvbbcvvvbbbvbvvvvbbbbbbbbbbbcbbvbbbbbbbbcvvcbbbbbbbbbvvvbbbbbbbvbbvbcbbbcvvvvxvcvvbvbbvbbcvvbbcbbcbbbbbbbbcbbbbbbbbbbbbbbcbbbbbbbbbbvxbbbbbbbbbbbbbbcbbbbbbvvvxbbbcvvvbbbbbbbbbbcbbbbbbcbcvvbbvvc.

  • @veerasamyramayapillai5073

    இசைதெய்வங்கள்.நம்கவலைகளைமறக்கசெய்கிரார்கள்.வாழ்க.இவர்கள்.புகழ்🙏🙏🙏

  • @maragathamRamesh
    @maragathamRamesh Před rokem +14

    குரல் அரசர்.. இசைக் குயில்
    குரல் அரசர்.... இசைக் குயில்
    குரல் அரசர்... இசைக் குயில்
    குரல் அரசர்.. இசைக் குயில்
    குரல் அரசர்.. இசைக் குயில்
    குரல் அரசர்.. இசைக் குயில்
    குரல் அரசர்.. இசைக் குயில்

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Před rokem +5

    Excellent awesome amazing song lyrics music, fantastic rendition,by,the,singers great

  • @ramachandranvelayutham7006

    Thank Q very much for Tms duets songs and also some MGR songs includings very nice sir THANKS SiR bests lucks too

  • @srk8360
    @srk8360 Před 5 měsíci

    அற்புதமான பொக்கிஷப்பாடல்கள்.
    இப்போது பதிவுகளைக்காணமுடிவதேஇல்லையே?...
    பொக்கிஷங்களை
    எல்லாம் வாரித் கோரித் தாருங்கள்
    இடைவிடாமல்.😅😅😅
    நன்றி 🙏

  • @dillibabuk5581
    @dillibabuk5581 Před rokem +8

    AnaithuPaadalgalum
    Aennaku.PiddithaPaadalgal..Arumai

  • @bhamathykamalanathan7572
    @bhamathykamalanathan7572 Před rokem +16

    மறக்கமுடியாத இனிய பாடல்கள்❤

  • @krsalvarajraj8020
    @krsalvarajraj8020 Před 7 měsíci +2

    எவ்வளவு.கவலைகள்.இருந்தாலும்.பாடலைகேட்டு.மறந்திரலாம்.சூப்பர்

  • @sankameswarank1699
    @sankameswarank1699 Před rokem +8

    Golden songs are always great TMS sir and P. Susheela madam voice always ever green 👍😁👌

  • @user-jo7cz4qd3z
    @user-jo7cz4qd3z Před 10 měsíci +3

    காலத்தால் அழிக்க முடியாத கானங்கள். ஒவ்வொரு பாடலையும் கேட்கும்போது எனது மனம் இன்ப வானில் சிறகடித்து பறக்கிறது. தொகுத்து வழங்கிய நல் உள்ளத்திற்கு நன்றிகள் பல!!!

  • @dewidewi3863
    @dewidewi3863 Před rokem +18

    Beautiful 😍 evergreen collection. Dewi from Malaysia 🇲🇾 ❤

  • @kongunaveenkmdk143
    @kongunaveenkmdk143 Před rokem +9

    மிக நன்று ❤

  • @user-ti9xl2gt5n
    @user-ti9xl2gt5n Před 5 měsíci +2

    Very nice songs super

  • @NihiraYellapunihira
    @NihiraYellapunihira Před 4 dny +1

    Rumba alagaana palaya paadalgal

  • @ManiMani-qe9xo
    @ManiMani-qe9xo Před rokem +6

    Super

  • @pushvenkatpushpa4794
    @pushvenkatpushpa4794 Před rokem +5

    Always old is gold.last jenmavil ivargal mihavum punyam seithirukirargal. Sweet voice.

  • @santhamaninathan2031
    @santhamaninathan2031 Před rokem +3

    I love always TMS and P Susheela Mom Song, yes always evergreen.

  • @gayathirikarthikeshav3446

    Tms& suseela mam r all songs superr.

  • @alagarsamy7290
    @alagarsamy7290 Před rokem +17

    உண்மையான காதல் ஜோடிகள் கூட இந்த அளவுக்கு பாடியிருப்பார்களா என்று நினைக்கிறேன் வாழ்க பல்லாண்டு.

    • @rpkbalamurugan2634
      @rpkbalamurugan2634 Před rokem +1

      சூப்பர்செலக்ஷ்ஷன்
      அருமையான பாடல் வரிகள்
      இனிமையானகுரல்களினால்
      இளமைக்ககாலத்தை
      நினைவில்தருகிறதுநன்றி❤❤
      ❤❤👌🏾👌🏾👌🏾👌🏾🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    • @ramanalagar8464
      @ramanalagar8464 Před rokem +2

      Good and lovely songs

    • @marym2004
      @marym2004 Před rokem

      0l

    • @msthangavel3522
      @msthangavel3522 Před rokem

      Unit 7h I'm if your just uu

    • @salimsait2243
      @salimsait2243 Před rokem

      மல ட

  • @kajuka3867
    @kajuka3867 Před 7 měsíci +2

    NAAN VIRUMBUM 2 MANIDHARGAL. 1. EN KANAVAR 2 MGR..❤

  • @alagupandian6405
    @alagupandian6405 Před rokem +3

    மிக அருமையான பாடல்🎤🎶🎶🎶🎶🎶🎶🎶🎶

  • @parthasarathiloganathan3694

    God designed voices gifted to keep HIS entire Creations joyful forever

  • @user-pr9tw5vy2u
    @user-pr9tw5vy2u Před 6 měsíci

    Very good selection and Tms sir p susila mom voice so sweet

  • @agneeswarachidambaranathan194

    அருமையான பாடல❤கள்

  • @senthilKumar-uo5in
    @senthilKumar-uo5in Před 4 měsíci

    அருமை நண்பரே

  • @elisabethlaferna4716
    @elisabethlaferna4716 Před rokem +7

    Supre songs

  • @elangok.k.4301
    @elangok.k.4301 Před rokem +8

    என்றும் இனிமையான பாடல்கள்

  • @muralidharanpoondichinnapp7499

    மனதை மயக்கும் இனிமையான பாடல்கள். கவலைகளை மறந்து மனதை அமைதியாக்கும் பாடல்கள். உருவாக்கியவர்களுக்கு நன்றி

  • @rajamohangovindarajan2118

    Superb songs

  • @elangovanmani-wp4bo
    @elangovanmani-wp4bo Před 3 měsíci +1

    Very nice songs

  • @rajagopalvenkatachalam7561

    பாடியவர்களை பாராட்டுகிறேன்

  • @thirunavukkarasus-hp6nn
    @thirunavukkarasus-hp6nn Před rokem +5

    இனிய பாடல்கள்

  • @user-pn9yi5ey2b
    @user-pn9yi5ey2b Před rokem +1

    Arumaiya a paadalgal❤❤❤❤❤❤❤

  • @meerasahibo.veryveryuseful7195

    நல்ல பாட்டு

  • @utayamsa9881
    @utayamsa9881 Před 6 měsíci

    palaya nenaivukal varukerathu valthukal

  • @Vassudevanambi
    @Vassudevanambi Před měsícem +1

    அத்தனை பாடல்களும் மிகவும் அருமை.

  • @thiagarajanarumugam7126

    Shivaji songs r good, valzga shivaji pugal 🌹🌹🌹🌹🎉

  • @Nagarethinam-xe7cl
    @Nagarethinam-xe7cl Před 21 dnem

    இந்த பாடல்களை ‌கேட்கும்போதுமனதுக்குஇதமாக.இருக்கு

  • @pushvenkatpushpa4794
    @pushvenkatpushpa4794 Před rokem

    Very very sweet voice. Ivargal last jenmavil God saraswathikku then abishegam seithirukirargal. Enna oru voice. Namum ivargal voice ketkka mihavum punyam seithurukom

  • @thenmozhivalli
    @thenmozhivalli Před rokem +2

    Made for each other குரலில்

  • @angurajaanguraja8424
    @angurajaanguraja8424 Před rokem +6

    Super singer Tms

  • @sundarraj1565
    @sundarraj1565 Před rokem +1

    Super super super

  • @user-dj9tq2nf8l
    @user-dj9tq2nf8l Před rokem

    இரவுவணக்கம்

  • @thangavelujayabharath9066

    Good sangs

  • @RamaSubbu-hp3ee
    @RamaSubbu-hp3ee Před 2 měsíci

    Fantastic songs

  • @user-rr1vt9wr2e
    @user-rr1vt9wr2e Před 5 měsíci

    Evergreen hits and very good songs

  • @sureshsir3736
    @sureshsir3736 Před rokem +4

    Old its gold👌👌👌

  • @palamalaisantha1758
    @palamalaisantha1758 Před rokem +4

    Maraka mudiyatha padal.

  • @ambalathaduvars8216
    @ambalathaduvars8216 Před 11 měsíci

    இனிய பாடல்

  • @thambithambi1168
    @thambithambi1168 Před měsícem

    ❤❤❤❤

  • @yogeshyogesh6272
    @yogeshyogesh6272 Před 2 měsíci

    Nic good sang

  • @rajaramank3290
    @rajaramank3290 Před 3 měsíci

    All r Evergreen songs

  • @dheivasikamanip7403
    @dheivasikamanip7403 Před rokem +2

    ❤️💕

  • @muniyasamysamy5199
    @muniyasamysamy5199 Před rokem +3

    Moon

  • @manoharanr7507
    @manoharanr7507 Před rokem +63

    கேட்க கேட்க இனிமையான பாடல்கள்.இதைதொகுத்து you tube channel க்கு அனுப்பியவர்க்கு நன்றி.

  • @rajamohangovindarajan2118

    None to compare their songs .divinity 🎵

  • @sherifs122
    @sherifs122 Před rokem +2

    👍

  • @taji6351
    @taji6351 Před rokem +2

    Beautiful songs😘😘😘😘😘😘😘

  • @kajuka3867
    @kajuka3867 Před 7 měsíci

    En kandahar MGR AZAGU AND GUNAM . NAAN VIRUMBUM PADAL AADAI MULUDHUM NANAYA....

  • @ambalathaduvars8216
    @ambalathaduvars8216 Před 11 měsíci

    Evergreen

  • @user-ox8me2mn2r
    @user-ox8me2mn2r Před rokem +6

    நல்ல பழைய பொக்கிஷமான பாடல்கள் காலத்தால் அழியாத காவியம் TMS&P.SUsheelaபாடல்கள்அருமை
    21/10/22; வெள்ளி 🙏 நன்றி எல்லா புகழும் இறைவனுக்கே சுந்தரம் கேரள தமிழன் இரணகுளம் கொச்சின்

  • @amersinghkalaiselvi2149

    I like so much these songs

  • @malligapandian3551
    @malligapandian3551 Před 3 měsíci +2

    ட்மஸ் துரோய் வெரி நைஸ் இல்ல லைக் வெறுயுஹ்

  • @SAboorMarikkar
    @SAboorMarikkar Před dnem

    😢

  • @SamySamy-qo7bq
    @SamySamy-qo7bq Před měsícem

    Gunavelusamy

  • @kumaraniob2007
    @kumaraniob2007 Před rokem +1

    Advertisement are very much disturb our rest time

  • @chitram4698
    @chitram4698 Před 6 měsíci

  • @smatheswaran7474
    @smatheswaran7474 Před 7 měsíci

    😊🎉

  • @vmohan100
    @vmohan100 Před 3 měsíci +2

    01 பேசுவது கிளியா 00:01
    02 பூமாலையில் ஓர் மல்லிகை 04:05
    03 மாணிக்கத் தேரில் 07:36
    04 தங்கப்பதக்கத்தின் மேலே 11:11
    05 கண்ணே கனியே 15:15
    06 அழகிய தமிழ் மகள் 19:07
    07 ராஜாவின் பார்வை 26:00
    08 இன்னும் பார்த்துக்கொண்டிருந்தால் 30:11
    09 மடிமீது தலைவைத்து 34:39
    10 நான் மலரோடு 38:52
    11 மெல்ல மெல்ல எந்தன் மேனி 42:28
    12 ஆசையா கோபமா 47:21
    13 என்றும் பதினாறு வயது பதினாறு 51:04
    14 எங்கிருந்தோ ஆசைகள் 54:20
    15 மனம் கனிவான 58:34

    • @Mohamedalijinna-bb3si
      @Mohamedalijinna-bb3si Před měsícem

      😮

    • @rajeswaritr3538
      @rajeswaritr3538 Před 24 dny

      , அருமை அருமை. கேட்க கேட்க கேட்க இனிமை.

    • @vmohan100
      @vmohan100 Před 24 dny

      @@rajeswaritr3538 song timing added. pl check and enjoy your favourite song

  • @al-minas4552
    @al-minas4552 Před 10 měsíci

    😊😊😊😊😊😊😊😊😊

  • @nimaleshkarselvam3592

    Chezhiyan Natchiar Puranam fn

  • @kandiahsivathasan3809
    @kandiahsivathasan3809 Před rokem +3

    Thay are not thamilan why ??? Come thamilan very good people s

  • @kalirajkaliraj883
    @kalirajkaliraj883 Před 7 měsíci

    ❤❤❤🙏🙏🙏🌳🍀🌴

  • @johnsebastin1867
    @johnsebastin1867 Před 7 měsíci

    7:38 🎉🎉🎉🎉🎉

  • @shankar1mg811
    @shankar1mg811 Před 9 měsíci +1

    Tms voice reflect and suits Jaya Shankars voice than mgr and sivaji ganesan. Just watch.

  • @chokkalingamm4366
    @chokkalingamm4366 Před rokem +1

    ❤❤❤🌹🌹

  • @VIJAYPRAKASH-sg1em
    @VIJAYPRAKASH-sg1em Před rokem +2

    பாடல்கள் இடையே விளம்பரம் அதிகம் பாடல் யாரும் கேட்க வேண்டாம்

  • @gmanickam2150
    @gmanickam2150 Před rokem +8

    விளம்பரகாரன் தொல்லை தாங்கமுடியவில்லை.

  • @kandiahsivathasan3809
    @kandiahsivathasan3809 Před rokem +3

    Thay not thamilan why come ;;;; thamilan thamilan good

  • @Dhsq0lpaff
    @Dhsq0lpaff Před 3 měsíci

    Down 4:04 lods

  • @vivekanandat610
    @vivekanandat610 Před rokem

    Stop.adds

  • @thilakavathynagamuthu1681

    எனக்கு. சிவாஜியைரொம்பபிடிக்கும். நிறையபாடல்களைதிரும்பதிரும்பகேட்கலாம்சொல்லவார்த்தை இல்லை

  • @rajasinghchandra4416
    @rajasinghchandra4416 Před rokem

    Useless .

  • @dhanushb905
    @dhanushb905 Před rokem +2

    Old songs are waste