Love Story: மனைவியை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளும் கணவன்; உடல் குறைபாட்டை விட இவர்கள் உறவு வலுவானது

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • 'உடல் குறைபாட்டை மறக்கச் செய்யும் காதல்’ - கண்ணீரையும் நம்பிக்கையையும் தரும் Inspiring Love Story
    இது சாவித்ரி - மனீஷின் கதை. இவர்கள் இருவரும் மாற்றுத் திறனாளிகள்.
    இவர்கள் தங்களுக்கு இடையே ஆழமான அன்பை வெளிப்படுத்துகின்றனர். உடல் குறைபாட்டை ஒரு சுமையாக உணராத அளவுக்கு இவர்கள் உறவு மிக வலுவானது.
    இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
    #Uttarpradesh #Love #LoveStory
    To Join our Whatsapp channel - whatsapp.com/c...
    Visit our site - www.bbc.com/tamil

Komentáře • 37

  • @alexkoki8473
    @alexkoki8473 Před měsícem +21

    உண்மையான காதல் அப்படித்தான் இருக்கும் 😍

    • @Raja_Raja_Trojan
      @Raja_Raja_Trojan Před měsícem

      உன் டிபில இருக்கு அந்த தேவிடியா யாருன்னு சொல்றா..... ரொம்ப கண்றாவியா இருக்கு மாத்தி தொலடா தற்குறி தேவிடியா பயலே

  • @joshuaorange6758
    @joshuaorange6758 Před měsícem +10

    அரசு வேலைகளில் இவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து உதவலாம்.இல்லையென்றால் இவர்களின் வாழ்நாள் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும்.

    • @sundarsundar3157
      @sundarsundar3157 Před měsícem

      அரசு வேலையில் 3 % உள்ளது. ஏன் சினிமா நடிகர்கள் , கிரிக்கெட் விளம்பரங்களுக்கு கோடிக் கோடியாக செலவழிக்கும் தனியார் நிறுவனங்களும் இவர்களுக்கு நல்லது செய்யலாமே ?? தெளிவான உச்சரிப்பும் ஓரளவு முக அமைப்பும் இருந்தால் செய்தி வாசிக்கலாம். இதே போல் வீல் சேரில் வரும் திரு. ராமகிருஷ்ணன் அருமையாக நியூஸ் வாசிப்பார் டீ.வி யில். பொய்க் கணக்கு எழுதி லாபத்தை குடும்பத்தினருக்கு தள்ளிய ஆந்திரா சத்தியம் கம்ப்யூட்டர் கம்பெனி போல் எல்லா தனியார் கம்பெனியும் இருக்க வேண்டும் என்று ரூல் விதித்துள்ளதா ?? அவர்களும் செய்ய வேண்டும். முடியும்.

  • @ahmedshiraj3921
    @ahmedshiraj3921 Před měsícem +9

    காதலில் விழுபவரை விட
    காதலால் வாழ்கிறவர்களே இங்கு அதிகம்.
    உண்மைக் காதல் உடல் குறைகளைக் கடந்து உள்ளத்தை மட்டுமே ஆக்கிரமிப்பது,
    வாழ்க பல்லாண்டு வளமோடும் நலமோடும்❤

  • @saravanaperumal3173
    @saravanaperumal3173 Před měsícem +4

    🥰🥰🥰🥰உண்மையான காதல் என்று ஒன்று உள்ளது 💯💯

  • @sangeethvijayakumar9852
    @sangeethvijayakumar9852 Před měsícem +8

    இவர்கள் மாற்றுத்திறனாளிகள் அல்ல.
    மரியாதைக்குரியவர்கள்.

  • @gowthamg2
    @gowthamg2 Před měsícem +7

    True love

  • @kumars5778
    @kumars5778 Před měsícem +4

    Thank you BBC tamil for this video

  • @benedictjoseph3832
    @benedictjoseph3832 Před měsícem +5

    She came through just a difficult life.. why some ppl had to suffer like this in this world.. i dont understand.. but they are inspiring..bless them.

    • @munsirabdulla1900
      @munsirabdulla1900 Před měsícem

      It is a sign from God, you to appreciate and thankful to God.

    • @munsirabdulla1900
      @munsirabdulla1900 Před měsícem

      It is a sign from God, you to appreciate and thankful to God.

  • @thamaraiselvit3542
    @thamaraiselvit3542 Před měsícem +3

    May God bless the couple ❤

  • @wilsonthankayan7195
    @wilsonthankayan7195 Před měsícem +2

    வாழ்த்துக்கள் மதம் என்ற போதை யில் விழுந்து விடாதிர்கள் உங்களுக்கு அடுத்த ஜன்மம் நிச்சயம் வாழ்ந்து மகிழுங்கள் ❤

  • @billalabbas3854
    @billalabbas3854 Před měsícem +5

    Nice couple ❤

  • @user-yk1vm2jv8v
    @user-yk1vm2jv8v Před měsícem +2

    100 years you both live together 😢❤😢❤😢❤😢❤😮❤

  • @always_you_25296
    @always_you_25296 Před měsícem +2

    Beautiful love story ....❤️❤️🥺
    Thank you BBC 🙏

  • @nationalelectronicssrilanka

    அரசு வேலைகளில் இவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து உதவலாம்.இல்லையென்றால் இவர்களின் வாழ்நாள் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும்.

  • @BhuvaneshwariS-gj1by
    @BhuvaneshwariS-gj1by Před měsícem

    True love never die.
    Live a long life. 🎉

  • @velvijay8805
    @velvijay8805 Před měsícem

    God bless you both 💐👏

  • @PriyaPriya-qw2dy
    @PriyaPriya-qw2dy Před měsícem

    Blessed married life.💐💐💐

  • @msenthilkumar3316
    @msenthilkumar3316 Před měsícem +3

    ❤❤❤

  • @Ghostgamerkevin
    @Ghostgamerkevin Před měsícem

    God bless you

  • @aaishaaaisha9971
    @aaishaaaisha9971 Před 28 dny

    Mashaa Allah ❤❤❤❤❤🇱🇰

  • @Radhakitchen1969
    @Radhakitchen1969 Před měsícem

    சூப்பர்

  • @chitradeepika8767
    @chitradeepika8767 Před měsícem

    Love and hard work❤❤

  • @saveournature8399
    @saveournature8399 Před měsícem

    Beautiful couple ❤❤❤ that's the true thugs

  • @ElavarasanSoundharya
    @ElavarasanSoundharya Před měsícem

    True love not end😊🎉

  • @thilakawathighanasekara8573

    ❤❤💑🙏🙏🙏🙏

  • @user-yk1vm2jv8v
    @user-yk1vm2jv8v Před měsícem +1

    😢😢😢😢❤❤❤❤🎉🎉🎉

  • @Ekalai
    @Ekalai Před měsícem +1

    👍👍🌹🌹👌👌👏👏💖💖🙏🙏🙂🙂

  • @kfphotography4830
    @kfphotography4830 Před měsícem

    🫡

  • @sathyojahthanbhavaahnandhan

    BBC பிரித்தானிய செய்திகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

  • @user-oo7ud5hz6p
    @user-oo7ud5hz6p Před měsícem +1

  • @Rajasakthi.D
    @Rajasakthi.D Před měsícem +1