Revival Songs Vol 8 // Complete Album

Sdílet
Vložit
  • čas přidán 4. 04. 2021
  • Music: Alwyn M
    Google pay: 9841374773
    Church Address:
    Pr Lucasekar, Bethel sharon church, 29, church st, sudrasozhapuram, thiruverkadu(p.o) chennai 77
    Bank:
    L.Lucasekar
    A/C: 07511000025779
    HDFC Bank
    Branch:pattabiram
    IFSC:HDFC0000751
    L.Lucasekar
    A/C:488183204
    INDIAN BANK
    Branch: Avadi
    IFSC:IDIB000A079
    Trust account:
    Revival ministries
    A/C: 37669065931
    IFSC: SBIN0016788
    State bank, paruthipattu branch
  • Krátké a kreslené filmy

Komentáře • 330

  • @britesundarsongs
    @britesundarsongs Před 8 měsíci +2

    Praise the lord pastor..உங்க பாடல் அனைத்து கர்த்தருடைய மகிமைக்கு.. உங்கள் எல்லா பாடல்களும் ஆறுதலாய் இருக்கின்றது நன்றி இயேசு அப்பா 🙏

  • @jesusgospelemergency8149
    @jesusgospelemergency8149 Před 2 lety +19

    இயேசுவே பாஸ்டா் அவங்கள இன்னும் அனேகருக்கு இரட்சிப்பின் பாத்திரமாக ,நற்கந்தகமாக! தேசம் எங்கும்,பயன்படுத்துங்க,.இயேசு

  • @mohanselvaraj3762
    @mohanselvaraj3762 Před rokem +10

    இயேசுவின் நாமத்தில் தெய்வீக பிரசன்னம் நிரம்பி வழியும் இனிமையான பாடல்கள்
    கேட்கும் போது மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள்

  • @vanitavanita9739
    @vanitavanita9739 Před 2 lety +1

    அபிஷேக பாடல்கள் விடுதலை கீதங்கள்

  • @davidraj8430
    @davidraj8430 Před 2 lety +28

    இயேசு இல்லாமல் இனி ஒரு வாழ்க்கை இல்லை அண்ணா அவரே நம் வாழ்க்கை ஆண்டவர் இன்னும் உங்களைப் பயன்படுத்துவாராக

  • @nimmijeni332
    @nimmijeni332 Před rokem +2

    கர்த்தர் தம்முடைய கிருபையினால் மகிமைப்படுவாராக ரொம்ப நல்ல பாடல்கள் பாஸ்டர் கர்த்தர் தம்முடைய செயல்கலுக்கு உங்களை பயன்படுத்த வேண்டும் கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக

  • @apostolicgracechurch
    @apostolicgracechurch Před 2 lety +10

    தேவனை மகிமைப் படுத்தும் உங்கள் ஊழியங்கள். மேலும் மேலும் வளர கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து எல்லா எல்லைகளிலும் உங்களுக்கு சமாதானத்தை தருவார் ஐயா.

  • @chandhirasekarchandru2540

    கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக

  • @sarojinidevisarojinidevi4528

    வாழ்வேநிா்தான்.ஐாயா

  • @munuswamyswamy2679
    @munuswamyswamy2679 Před 2 lety +1

    ஆமேன்

  • @manimaranm2564
    @manimaranm2564 Před 2 lety +2

    கர்த்தர்

  • @sureshsureshkavanda7865
    @sureshsureshkavanda7865 Před 8 měsíci +3

    ஐயா அவர்கள் பாடல் மிகவும் பிரபலமான பாடல் ஆவிக்குரிய பாடல் கர்த்தர் தம்முடைய பரிசுத்த ஆவியினால் நிரப்பி பாதுகாத்து வருகிறது நன்றி🙏💕

  • @jansileela2861
    @jansileela2861 Před 2 lety +3

    பாடல்கள் அனைத்தும் அருமை யான உள்ளத்தை உருக்கும் செய்தியை கொடுக்கும்.

  • @ganapatheganapathe8753
    @ganapatheganapathe8753 Před rokem +1

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்துக்கு ஸ்தோத்திரம்

  • @jamesmurthy7404
    @jamesmurthy7404 Před 2 lety +5

    ஸ்தோத்திரம் பிரதர் உங்களுக்கு உதவ கர்த்தர் என்னோடு பேசினார்.

  • @Vijayaprabu
    @Vijayaprabu Před 2 lety +4

    கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்

  • @vijivijila279
    @vijivijila279 Před rokem +2

    Amen. Daddy unga kirubai illana vala mudiyathu daddy 🙏🙏🙏🙏🙏all songs 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌💖🙏🙏🙏

  • @saranyasaranya886
    @saranyasaranya886 Před 3 lety +4

    Enaku romba romba pudicha song i like more thi song

  • @Kili5120
    @Kili5120 Před 9 měsíci

    எனக்கு உங்க பாடல் எல்லாமே புடிக்கும் பாஸ்டர்நான் தினமும் காலையில் எழுந்துருச்சு என்னை ஜெநிபித்தவரும் நீர்தானே பாட்டு கேட்பேன் அந்த ரொம்ப மனமகிழ்ச்சியான பாடல்..

  • @manimaranm2564
    @manimaranm2564 Před 2 lety +1

    இயேசு

  • @sarojinidevisarojinidevi4528

    ஆமென்.வழிகழ்.எல்லா.செம்மை.ஆக்குவாா்

  • @Jayamani-px8kx
    @Jayamani-px8kx Před 8 měsíci +1

    உங்கள் பாடல் வரிகள் மிகவும் பிடித்த துமனதிற்குஆறுதலாக உள்ளது கண்ணஇர்வறஉகஇற
    உங்கள் பாடல் வரிகள் மிகவும் பிடித்த பாடல் மனதிற்கு ஆறுதல் தறஉகஇறதஉஆனஆல்கணஇர்வறஉகஇறதஉ நன்றி

  • @DayalanDayalini
    @DayalanDayalini Před měsícem +1

    எனக்கு ungada பாடல் எல்லாம் பிடிக்கும் ஆசிர்வாதமா இருக்குது கர்த்தர் இன்னும் உங்கள பயன் படுத்துவார்

  • @geethaphilomina2244
    @geethaphilomina2244 Před 2 lety +6

    ஆமென் அல்லேலூயா கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக

  • @jps.jpsv.w9036
    @jps.jpsv.w9036 Před 3 lety +10

    Praise the Lord கர்த்தருக்கு மகிமை உண்டகட்டும்...உண்மைசெல்ரய்யா உங்க பாடலை கேட்கும் போதும் பாடும் போதும் புதுமையும் மனமகிழ்சி உனர்கிறாேம்..அற்புதமான பாடல்களை உங்களுக்கு
    கொடுத்த தேவனகிய இயேசு கிறிஸ்த்து அப்பாவிற்கு எல்லாகனமும்.எல்லா புகழ்ச்சியும் உண்டாகட்டும் ஆமென்..

  • @10ecevaseegara99
    @10ecevaseegara99 Před 2 lety +4

    Nice song 💖 intha song en vazhgaiyave mathirukku romba pudikkum my favourite song super 👌👌👌👌 praise the lord 🙏 God bless you 🤗

  • @angelaluxmikanthan187
    @angelaluxmikanthan187 Před 2 lety +1

    Amen beacouse Jesus is the only living True god kaneedodu sollugiren Jesusappa uyirulla kadavul Amen Jesus bless you brother

  • @jansileela2861
    @jansileela2861 Před 2 lety +1

    உலக மக்களுக்காக நீங்கள் செய்கின்ற பாடல் ஊழியங்களை கர்த்தர் மென்மேலும் வளர. செய்வார்.

  • @logamanipaul7945
    @logamanipaul7945 Před 2 lety +1

    Intha padaluku pudithavargal like pannunga

  • @dharshaofficial7523
    @dharshaofficial7523 Před 2 lety

    Naan nirpathume nilaipathume unga kiruba than pa en vaazhve neega than dady aamen

  • @kingaustin2268
    @kingaustin2268 Před 3 lety +53

    ,, உங்களின் பாடல் எனக்கு மிகவும் ஆறுதல் தரும் கர்த்தர் உங்களை ஆசீர்வாதிப்பார்

  • @deebasegajana6403
    @deebasegajana6403 Před 2 lety +12

    பாஸ்டர் உங்களுக்காக ஊழியத்துக்காக உங்கள் குடும்மத்துக்காக என்தனி ஜெபத்தின் போது எப்போதும் ஜெபிக்கின்றேன்.யேசப்பா எப்போதும் உங்களோடு இருப்பாராக...ஆமென்

  • @velapodyabitha8767
    @velapodyabitha8767 Před rokem +2

    Nermathram elliyantal manitharkal uyiroda velinkeruparkal thank God ❤️🙏🙏🙏🙏

    • @Psrfam
      @Psrfam Před rokem

      Ama pa nanga lla appa nanga lla appa ethuvarai natathi kuraivientri kapavara nantri maranatha pumiluilla aanaivarum rachiga padavendum ummakul valaravendum viyathiyai maravedum marapayam kadan prachanai pelavenam devaigal bilisuniyam mainthiravatham thadaigal easuvinamathil vituthalai sugam thainthuviter thank you appa 🙏

  • @moseskepha381
    @moseskepha381 Před 11 měsíci +1

    ❤🎉 ஆமேன் அல்லேலூயா 🎉😂.....

  • @padminiangle163
    @padminiangle163 Před 2 lety +2

    Praise the Lord. Thank you Jesus amen. 👌👌👌👌🛐🛐💞💞💞🙏🙏🙏🙏

  • @greencladsRathinam
    @greencladsRathinam Před 3 lety +48

    உங்க பாடல்கள் ஒலிக்கும் இடமெல்லாம் ஆசீர்வாத மழை பொழியும்.. நான் அனுபவிச்சிருக்கேன்❤ கோடிநன்றி பாஸ்டர் ஐயா 🙏❤

  • @annamalaiisrel4607
    @annamalaiisrel4607 Před 2 lety +2

    Amen

  • @bamaljeni6878
    @bamaljeni6878 Před 2 lety +1

    Amen Hallaluah

  • @Usharanisubburayar
    @Usharanisubburayar Před 2 lety +9

    Brother divine melodies really God blessed you with all goodness in your life and may God bless your music troops 💞💕👌👏👏👏👍 Glory to God ⛪

  • @kalithangam7757
    @kalithangam7757 Před měsícem

    ஐயா பாடல் வரிகள் அனைத்தும் வேதத்தை தியானித்தா உணர்வு தேவனோடு இணைந்த சந்தோஷமும்

  • @arockiasamymadurai2255
    @arockiasamymadurai2255 Před 2 lety +4

    பாடல்கள் அனைத்தும் மிகவும் அருமை என் இருதயத்தை தொட்டு விட்டது தேவனுக்கேமகிமை உண்டாவதாக ஆமென்

  • @v.lawrancev.lawrance1864
    @v.lawrancev.lawrance1864 Před 2 lety +1

    Amen appa

  • @yegovajesus5595
    @yegovajesus5595 Před 2 lety

    Pastor Anna Inga songs ovovondrum andavarin anbai unardukiradu night time le kettal manadukku consolable aka ulladu Anna inhaling intha sevai Thlodara yesappa udavi seivaraka amen halleluyah

  • @estherjebahallayluiahhalla4148

    Name of Jesus Christ hallayluiah amen amen glory of Jesus Christ

  • @Thangamani-mk5yu
    @Thangamani-mk5yu Před 19 dny

    I love you Jesus. Thank you Jesus 💕💕💕♥️♥️♥️🌹🌹🌹🙏🙏🙏

  • @ganeshvarshini3465
    @ganeshvarshini3465 Před 2 lety +1

    Anna migavum eruthayaththai uerbbikkirathu thevavan ungalukkutharukinra padalgal

  • @venkadeshthottusamy5937

    தேவனுக்கே மகிமை ஆமென்

  • @vijayabalanmercy3592
    @vijayabalanmercy3592 Před 2 lety +2

    Masukku sathoshama irukku God bless you

  • @beranathmaryj7683
    @beranathmaryj7683 Před 2 lety +3

    Very nice song good pleased as and singed those people our good God bless thanks🙏 to God

  • @arulmani6612
    @arulmani6612 Před rokem +4

    ஆமென் 🙏 கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக 🙏gbu jacy 🙏🌹🙏🌹🙏🌹🙏wonderful songs 🙏🌹🙏

  • @sionjames9762
    @sionjames9762 Před rokem +3

    Praise the lord pastor Anna God bless you abundantly and your spiritual family and ministry 😊😊😊😊

  • @joshuamanogracy5951
    @joshuamanogracy5951 Před 3 lety +1

    Amen Amen Amen

    • @devaanbu1548
      @devaanbu1548 Před rokem

      God bless you and your family amen my people over come back to lord amen thank you brother thanks 🙏🙏🙏 you Jesus love you brother thanks God with you brother thanks 🙏⭐✨✨✨✨✨✨ Us 😂😂😂💝💝🎁💐💐💐🎁🎁 amen

  • @user-od5mp7is7e
    @user-od5mp7is7e Před 6 měsíci

    ஐயா தொடர்ந்து பாடுங்கள் கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக

  • @sangeetham714
    @sangeetham714 Před 2 měsíci +1

    Myfavourite song❤❤❤❤ jesuslove❤❤❤❤❤❤❤

  • @harihari4632
    @harihari4632 Před rokem +7

    My favourite songs ♥️♥️❤️❤️🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰 i love Jesus 🥰🥰🥰🥰♥️♥️❤️❤️

  • @petskingdom8190
    @petskingdom8190 Před 3 lety +6

    Glory to God. தேவபிரசன்னம் நிறைந்த பாடல்கள்.

  • @rubenseenu7065
    @rubenseenu7065 Před rokem +2

    Glory to God

  • @anitha2525
    @anitha2525 Před rokem +2

    கர்த்தர் கிருபையால் அருமையான பாடல்கள்
    அருமையான குரல்
    GOD BLESS YOU BROTHER

  • @baburajbaburaj8266
    @baburajbaburaj8266 Před 3 lety +7

    Jesus Christ amen. Nandri ayya. Jesus sothirram.alleloya.amen. Jesus.nandri ayya. Nandri ayya.

  • @RajuRaju-hr7kx
    @RajuRaju-hr7kx Před 2 lety +1

    PST.God is good ugga all song god prasanathal erreke 👬😭🙂👍😀😃👌👏👏👏 glory to God

  • @jebarajsundaradas1382
    @jebarajsundaradas1382 Před 2 lety +1

    மிகவும் அருமை

  • @santhanamary1818
    @santhanamary1818 Před rokem +4

    அதிகாலை உங்க பாடலை கேப்பேன் அது ஆறுதலா இருக்கும் நன்றி பாஸ்டர்

  • @gokuls.t.r..1113
    @gokuls.t.r..1113 Před rokem +4

    ✨என் வாழ்வே நீர் தானே அப்பா ❤

  • @JkJk-yf1wr
    @JkJk-yf1wr Před 2 lety +1

    ஆவியானவர் அசைவாடுதலை உணர முடிந்தது

  • @tamilarasis4296
    @tamilarasis4296 Před 2 lety +6

    என் வாழ்வே நீங்கதான் அப்பா 🙏🙏

  • @jessydhanasekari6134
    @jessydhanasekari6134 Před rokem +1

    Soulful lyrics and verses ...
    We praise you Lord
    We worship you
    We adore you
    We exalt you
    We love you, Lord.
    You are inheritance, Lord.
    Hallelujah
    Glory to Lord .

  • @Jayamani-px8kx
    @Jayamani-px8kx Před 8 měsíci

    எனதுகணவர்பாக்கியராஜ்இரட்சிப்புஅடையஜெபிக்கவும். நன்றி❤❤❤❤❤❤

  • @sasirekaha1616
    @sasirekaha1616 Před 3 lety +7

    வாழ்வே நீங்கதா யேசப்பா

  • @immanuvel8915
    @immanuvel8915 Před 2 lety +3

    Prise the Lord Paster God Places You

  • @estherjebahallayluiahhalla4148

    Power of Jesus Christ blood hallayluiah amen

  • @Jayamani-px8kx
    @Jayamani-px8kx Před 8 měsíci

    எனக்கு திண்டுக்கல் மாவட்டத்தில் இடம் பெற்றுள்ளது வீடு உள்ளது நல்ல விலைக்கு விற்க ஜெபிக்க வரும் நன்றி❤❤❤❤❤❤❤❤😢😢😢😢😢❤

  • @sharmi7639
    @sharmi7639 Před 2 lety +1

    Amean

  • @leonsgaming4245
    @leonsgaming4245 Před 2 lety +2

    Super voice super song praise the Lord amen appa ❤️ ❤️ ❤️

  • @DayalanDayalini
    @DayalanDayalini Před měsícem

    என் வாழ்வே நீர்த்தனையா என்ற பாடல் ரொம்ப பிடிக்கும் கர்த்தருக்காக இன்னும் பாடல் எழுதுங்க பாஸ்டர்

  • @premadanielpremadaniel3679

    Amen amen amen amen amen amen amen amen praise the lord pastor super song God bless you pastor

    • @santhoshvijay6105
      @santhoshvijay6105 Před rokem

      🙏🙏🙏🙏🙏

    • @santhoshvijay6105
      @santhoshvijay6105 Před rokem

      Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭🙏🙏🙏

  • @tn_b2k109
    @tn_b2k109 Před 2 lety +2

    Super song

  • @m.k755
    @m.k755 Před 2 lety +2

    Super 😘😘

  • @mariaarul7303
    @mariaarul7303 Před 2 lety +11

    Wow.How the Holy spirit guides you.you are inspired to many people.I thank God for you.

    • @devaanbu1548
      @devaanbu1548 Před rokem

      God bless you and your family amen my people over come back to lord amen thank you brother thanks you Jesus love you brother thanks you good word great word beautiful word wonderful words might power protect word listen to him Us Jesus Christ superstar amen thank bother you God with you Us Just got people over come back to lord amen thank you brother thanks you

  • @smilejai8953
    @smilejai8953 Před 2 lety +4

    Price the Lord amen

  • @vasanthdigitalz
    @vasanthdigitalz Před 3 lety +19

    வாழவே நீங்கதான் எங்க அப்பா, ஆமென் 🙏🏻🙏🏻🙏🏻

    • @chitrapriya4399
      @chitrapriya4399 Před 2 lety

      Amen🙌🙌🙌

    • @devaanbu1548
      @devaanbu1548 Před rokem

      God bless you and your family amen my people over come back to lord amen thank you brother thanks you Jesus love you brother thanks you good word great word beautiful word wonderful words might power protect word listen to him Us Jesus Christ superstar amen thank you brother thanks you God with you Us 💞💞💞💞💞 hallelujah hallelujah amen my people over come back to lord amen thank you brother thanks you

  • @sharminisinniah6685
    @sharminisinniah6685 Před 3 lety +10

    ஆமென்🙏🙏😇👍💖💖👏👏👏அல்லேலூயா

  • @isaiahmahesh1913
    @isaiahmahesh1913 Před 2 lety +6

    Thanks for your nice songs and messages pastor please pray for me and my family. thanks for your prayers and blessings God bless you all

  • @amlalbaghly4163
    @amlalbaghly4163 Před 2 lety +1

    Amen.hallaluya.aaaaaa prasiethalord 😭😭😭😭😭

  • @anitha2525
    @anitha2525 Před 3 měsíci

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் 🙏
    தேவனை உயர்த்தும் அருமையான பாடல்கள் 🎉
    எத்தனை முறை பாடினாலும் மகிழ்ச்சியைத் தரும் பாடல்கள் ❤
    கர்த்தர் உங்களை மேன் மேலும் ஆசீர்வதிப்பாராக ஆமென் ஆமென்
    🙏❤🙏❤🙏

  • @geethababu2985
    @geethababu2985 Před 2 lety +7

    Praise the Lord pastor God bless you pastor 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🙏🙏🙏

  • @rajeshp1292
    @rajeshp1292 Před 3 lety +3

    Super very nice album songs pastor intha song s ellame ethanai murai kettalum marakka mutiyala kartharukku nanri kotakoti nanri ❤️ amen 🙏

  • @Jesusloves242
    @Jesusloves242 Před 2 lety +3

    Praise the lord pastor, God bless you & your family members church members, thank you your prayers songs support,

  • @user-xt2is7xm6z
    @user-xt2is7xm6z Před 3 lety +6

    கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஐயா

  • @arokianathan1691
    @arokianathan1691 Před 3 lety +18

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக.🙏
    அருமையான பாடல்

  • @loidjames6611
    @loidjames6611 Před 3 lety +64

    இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் நீங்கள் இன்னும் நிறைய பாடல்களை தரணும் ஐயா ப்ரைஸ் தி லார்ட் ஆமென்

    • @devaanbu1548
      @devaanbu1548 Před rokem

      God bless you and your family amen Jesus Christ superstar amen thank bother you Jesus love you brother thanks you

    • @anandrajanand8958
      @anandrajanand8958 Před rokem +1

      @@devaanbu1548 qq

    • @devaanbu1548
      @devaanbu1548 Před rokem

      @@anandrajanand8958 thanks you Jesus love 💕🙏🙏🙏 you brother thanks you God bless you and your family amen my people over come back to lord amen thank bother God with me bother thanks Us Jesus Christ superstar amen thank

  • @jeniecr119
    @jeniecr119 Před 2 lety +4

    Praise the lord super very nice songs all songs very beautiful and intha songs ellam ithayathin aazhathilirunthu patakootiyathu polo irunthuchu really excellent ❤️❤️

  • @kalaivincent7384
    @kalaivincent7384 Před rokem +2

    My favourite song, athi muthulaai .....
    En தனிமையில் எனக்கு நம்பிக்கை கொடுத்த song....

  • @abicutie6482
    @abicutie6482 Před 2 lety +3

    U song rompa bedekkum tq pastor 👌👌👌

  • @niharareginold6289
    @niharareginold6289 Před 10 měsíci +1

    Glory to jesus. God bless you brother

  • @mytheenbeevi5533
    @mytheenbeevi5533 Před 2 lety +7

    ஆமென் அல்லேலூயா உங்கள் பாடல் அனைத்தும் எங்களுக்கு எழுபுதலக இருக்கிறது praise the Lord 🙏

  • @rajdigital1756
    @rajdigital1756 Před 2 lety

    CHRISTIAN YEARS PRAY TO GOD

  • @soniadhas2896
    @soniadhas2896 Před 3 lety +60

    அண்ணா... பரிசுத்த ஆவியானவர் உங்கள மிகவும் அருமையாக பயன்படுத்தி வருகின்றார்... தேவனுக்கே மகிமை.

    • @kasinathanperumal9052
      @kasinathanperumal9052 Před 2 lety +4

      P

    • @kgovindaraj5256
      @kgovindaraj5256 Před 2 lety +1

      @@kasinathanperumal9052
      ,,,

    • @pgunagunasekaran8310
      @pgunagunasekaran8310 Před 2 lety

      @@kgovindaraj5256 m lmao
      Plll

    • @angelvansi6865
      @angelvansi6865 Před 2 lety

      @@kasinathanperumal9052pplpnlpplllllplllllpplllplpllppplllppzplllvlpllpplblllll

    • @devaanbu1548
      @devaanbu1548 Před rokem

      God bless you and your family amen Jesus Christ superstar amen thank bother you or sisters thanks you Jesus glory to lord amen Jesus love you brother thanks you or sisters thanks you

  • @shanmugamshanmugam8519
    @shanmugamshanmugam8519 Před 3 lety +7

    அல்லேலூயா ஆமேன்

  • @a.yacobsviews6434
    @a.yacobsviews6434 Před 2 lety +2

    Super

  • @marakathamt9952
    @marakathamt9952 Před 3 lety +5

    Nice wonderful 🌹💙🌹