திருமுண்டீச்சரம் கிராமம் சிவன் கோவில் வரலாறு/Thirumundeeswaram Sivan Temple history in tamil/

Sdílet
Vložit
  • čas přidán 16. 10. 2022
  • #திருமுண்டீச்சரம்கிராமம்ஸ்ரீசெல்வாம்பிகைஉடனுறைஸ்ரீசிவலோகநாதர்கோவில்
    #Thirumundeecharamsivankoilvillupuram
    #Thirumundeeswaramsivantempleintamil
    இறைவன் : சிவலோகநாதர்
    இறைவி : செல்வாம்பிகை.
    தலமரம்: வன்னிமரம்.
    தீர்த்தம்; முண்டக தீர்த்தம்.
    தேவார தலவரிசை :230
    நடுநாட்டுத்தலம் : 19
    பதிகம் : திருநாவுக்கரசர் 1 பதிகம்
    ஊர் : கிராமம்
    மாவட்டம்: விழுப்புரம்.
    மாநிலம்: தமிழ்நாடு.
    மகாமண்டபத்தில்:
    1.சண்டேஸ்வரர்
    2.நால்வர் மூர்த்திகள்.
    கோஷ்டமூர்த்திகள் :
    1.வினாயகர்
    2.தட்சணாமூர்த்தி
    3.பெருமாள்
    4.பிரம்மா
    5. துர்க்கை
    தனிசந்நிதிகள்:
    1.முருகன் வள்ளி தெய்வானையுடன்.
    2.சித்திவினாயகர்
    3.சண்டிகேஸ்வரர்
    4.நவக்கிரகம்
    5.சப்தகன்னி.
    6.ஐய்யனார்.
    7.காலபைரவர்
    8.சூரியன்
    ஆகியோர் அருள்பாலிக்கிறார்கள்.
    moover padal petra sthalam in tamil
    274 sivalayangal in tamil
    thevara padalpetra thirumundeeswaram sivan sthalam.
    aanmigam speech in tamil
    thevara sthalam aanmigam tips in tamil
    sivan kovil aanmeegam speech
    sivan temple aanmiga video in tamil
    sivan spiritual voyage in tamil
    spiritual enlightenment stories in tamil
    நன்றி: திருவாளர்
    ஆலய அர்ச்சகர் ;
    ஆர். கண்ணன் சிவாச்சாரியார்.
    அருள்மிகு சிவலோகநாத திருக்கோயில்.
    கிராமம்.
    திருவெண்ணெய்நல்லூர் வழி
    உளுந்தூர் பேட்டை தாலுக்கா.
    விழுப்புரம் மாவட்டம் ; 607203.

Komentáře • 9

  • @lakshminarashiman9901

    🙏🥀திருநீலகண்டம் 🔥❤🙏🦚💐திருஅண்ணாமலையார் போற்றி🔥🙏🌸சிவ சிவ🌹🥥திருச்சிற்றம்பலம்🙏🥀அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி🔱🙏

  • @selvarajg8790
    @selvarajg8790 Před rokem

    Sirapana sivan kovil.. varalaru arumai.

  • @BaluBalu-hb3hx
    @BaluBalu-hb3hx Před rokem

    சூப்பர் மா சூப்பர்

  • @jayadevan6408
    @jayadevan6408 Před 8 měsíci

    This village my native place... Villupuram near...
    Oom namashivaya...🙏...

    • @AanmigamSpeechTamil
      @AanmigamSpeechTamil  Před 8 měsíci

      மகிழ்ச்சி ..தினமும் கோவிலுக்கு சென்று இறைவனை வணங்கி வேண்டும் வரம் பெறுங்கள்..🙏🙏🙏

  • @divyamurugan7698
    @divyamurugan7698 Před rokem +1

    Enga ooru idhu🔥🔥🔥