Poove Ilaiya Poove | Kozhi Koovuthu | Ilaiyaraaja Live In Concert Singapore | Noise and Grains
Vložit
- čas přidán 26. 07. 2020
- The first-ever live concert of Music Maestro Ilaiyaraaja in Singapore. Celebrating 75 years in a style. As part of celebrating Isaignani Ilaiyaraaja we had, Singer Mano, K.S. Chitra, Vijay Prakash, Vibhavahari Joshi, Madhu Balakrishnan & Mukesh as the lead singers.
"Poove Ilaiya Poove" Song from "Kozhi Koovuthu".
Follow us on Facebook: / noiseandgrains
#Ilaiyaraaja75 #IlaiyaraajaLiveInConcertSingapore #IlaiyaraajaLive
Follow us on
Facebook : / noiseandgrains
Twitter : / noiseandgrains
Instagram : / noiseandgrains
#NoiseAndGrains - Hudba
இந்த மாதிரி இசை இளையராஜா தவிர வேறு யாராலும் தர முடியாது
இந்தப் பாடலை பார்த்து கேட்டு இரசித்து விட்டு இங்கே முகேஷை பாராட்டி எழுதாமல் கடந்து செல்ல முடியவில்லை... உங்கள் உருகும் குரலில் ராக தேவனே அருகிலிருந்து கைதட்டி மகிழும் காட்சி காணக் கண்கள் கோடி போதா... வாழ்த்துக்கள் முகேஷ்.. அருண்மொழி அவர்களின் குழலிசையும் இழைந்து இதையத்தைப் பிழிகிறது..
வாழ்க என்றும் மலேஷியா வாசுதேவன்.. வாழ்க என்று எங்கள் இளைய ராஜா..!!!
Nanum sir
Wow wonderful golden voice muhes
Beautifully Expressed 🙏🏻❤️
🎉
தமிழ் உச்சரிப்பு பிரமாதம் , முகேஷ் வெல் டன். ராஜா சார் இசையின் உச்சத்தில் வந்த பாடல். மறைந்த மலேசிய வாசுதேவனை கண் முன்னால் சற்று நேரத்திற்கு கொண்டுவந்தார் முகேஷ்
திரு.மலேசியா வாசுதேவன். பாடிய அருமையான பாடல்
Well said
Really Well Sung.. Excellent Mukesh..I am listening on repeat Mode..Raja is also enjoying your singing..That's the Gods gift
திரு.முகேஷ்க்கு பாராட்டுக்கள் தமிழ் உச்சரிப்புக்காகவே 👌👌
எத்தனை தடவை கேட்டாலும் தெகிட்டாத இன்பம் இந்த பாடல் 🎵🎵🎶🎼🪘
❤
ஆஹா மலேஷியா வாசுதேவன் அண்ணார் குரலில் முகேஷ் மிகவும் அருமையான பாடினார் இளையராஜா ஐயா இசை மனதை தொடுகிறது
அனைவருக்கும் வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் அன்புடன் ஹானஸ்ட் மாதேஸ்வரன் பவானி ஈரோடு
Mugesh - excellent singing
Arun mozhi- excellent flute
Violin group - perfect
Chorrus- beauty
On top our own God “illayaraja” a 💎 no words to describe we are blessed Thanks to noise and grains 🙏
தாலாட்டும் ஆண் தாய் எங்கள் இசைஞானி இளையராஜா... 💕💕💕
இது..இது..இதைத்தான் எதிர்பார்த்தேன்.
Romba correct sir
இந்த பாடல் வெளிவந்து எத்தனையோ வருடங்களாகிவிட்டாலும் இன்னும் அதன் இனிமை மாறவில்லை. இன்றும் இந்த பாடலை அப்படியே காப்பியடிக்கிறார்கள் என்பதே இதன் வெற்றியைக்குறிக்கிறது.முக்கேஷ் ஒரு அருமையான பாடகர். ராஜா சாரின் முகத்தில் அந்த சந்தோஷம் தெரிகிறது.
czcams.com/video/kqz_z3DdD9E/video.html
True 1000 percent. I noticed it. Bcz 💯 Percent sing pannuvathal he is smiling ☺.
1:03 to 2:10 chorus + violin piece + Mukesh’s rendition!! Wow 🤩
இசை ஞானியே enjoy பன்றாப்லா 2.10❣️❣️
🤩🤩🤩👍👍👍
அவர் முதலில்(எஞ்சாய்) அனுபவித்தது போக மீதமுள்ளவைகளைதான் இப்போது நாம் கேட்கிறோம் நண்பரே.
Yes semma.
👏👏👏👏👏👏👏🔥🔥🔥✌🤩🤙
@@amuthavalli3858 ❣️
வேற வேற வேற லெவல் முகேஷ். வாழ்த்துக்கள். ராஜா சார் இசை கோர்ப்பு உயிரை உருக்கி உடலை மறக்க செய்கிறது.
However much I am a fan of MSV sir, I can't but appreciate this lovely song of Ilayaraja, & the wonderful rendition by Mukesh
2:12 இல் சிறு சிரிப்புடன் ராஜாவின் expressions ✨😍
Oh God...Such a stunning song...Iam ARR fan. But I need to accept that Ilayaraja Sir is simply out of the world ...Amazing...
czcams.com/video/kqz_z3DdD9E/video.html
Bro RAHAMAN sir also genius raja sir also genius
So both of them masters
Imagine the numbers 1&2 etc
@@richardxavier7903 aaaa
@@richardxavier7903 uu
ARR is not a maestro , raja sir is totally a god of music. ARR damaged Indian music by bringing in digital. Raja sir music is here to stay and forever 😉
மலேசிய வாசுதேவன் - செம பாடகர். இந்த பாடலை அவர் முத்திரை பதித்து சென்று விட்டார்.
I think this was sung by Krishnachandhar
@@50rameshj No sung by malaysia vasudevan
Flute
Krishnachandhar has sung yedho mogam song
I hope this is the Maestro's best live performance and recording for ever since 1976 . Many thanks to Noise & Grains
True. High tech and crystal clear. NG should do more and more maestro concert
இந்த பாடலை எப்பொழுது கேட்டாலும் ஆனந்தம் ஆனந்தம்
The song that inspired Geetha Govindam's "Inkem Inkem" song!
இந்த version கேட்டு விட்டு ஒரிஜினல் பாட்டு தேடி கேட்டேன்
எனக்கு என்னவோ இது தான் ஒரிஜினல் போல தெரியுது
உங்களுக்கு எப்படி ரசிகர்களே
Mee too
But Malaysia Vasudevan sir voice is best
💯 You said correct. Mukesh Anna awesome singer
எனக்கும்தான்!
எனக்கும் இந்த பாடல் தான் ORIGINAL போல் தெரிகிறது. இருப்பினும் மலேசியா வாசுதேவனின் தனித்துவமான குரலுக்கு ஒரு ROYAL SALUTE.
பின்னணி குரலில் என்ன ஒரு இனிமை 👌👌👌👌👍👍👍👍ல லா ல.....
He is a divine composer, how many of you noticed the bass guitar in this song that added more flavour to the song, at one stage did you all notice ilaiyaraja himself started giving mild dance.
Thanks a lot ji 🙏🙏🙏
First interlude humming from 01:10 followed by the response of the Violins to that humming with same tune....Purely Maestro Raaja's magic❤️
and violin after that, amazing performance
இவ்வுலகில் ராகதேவன் ஒருவரை தவிர மற்ற யாரையும் இசை அமைப்பாளர் ஆக ஏற்க முடியாது....
absolutely true
Naanum ilayarajavoda theevira rasigan, ilayaraja god of music, but neenga innum western composer music kekelenu nenaikiran, ennio morricone, hans Zimmer music ketu paarunga,
@@shanmugamshanmugam2430 Even by the western standards Raaja is an unique composer. Have heard them all and they are excellent, so no disrespect to the composers you've mentioned.
Music creator
@@shanmugamshanmugam2430 they r sound engineers lol
அன்றும் இன்றும் என்றும் இசைஞானி இளையராஜா😍😍
Yesterday Today Tomorrow Forever composer Maestro Illayaraja ..
Fantastic composition in Sankarabaranam raagam and fusing with symphony. Genius can only think of.such orchestration
Bodhai ku adimai pol thirumba thirumba ippadalai ettrikollalam Free & no harm . Love that interlude 2:25 . IR is not a musician he is an hypnotiser.😵💫
Bass bass bass.......what a lift for the song.......don't know how many of u love the bass....but I just swim in it's bass oriented songs......real music......this guy mukesh ...superb........
Thanks a lot ji 🙏🙏🙏
Start noticing raja sir from 2:10 . Even he seems to enjoy so much.
Semaya irunthuchu bro that moment.... He is my hero all the time.. I love raja sir ❤❤❤❤❤❤
ஒவ்வொரு முறை கேட்கும் பொழுதும் தெவிட்டாத இன்பம்
எனக்கு தானே இளையராஜாவின் இசை🎤🎼🎹🎶🎤🎼🎹🎶
முகேஷ் கலக்கி விட்டார்
if IR has smiled and clapped definitely Mukesh has
Mukesh didnt even sing this close to original n u r all praising him like anything, whats wrong with u pple...listen to msia vasu's original n u know this guy is nowhere close...
@@arunkumarparamasivam IR smiled at the brilliance of his own music n the orchestra maybe, not at Mukesh
அன்றும் இன்றும் என்றும் ராஜா தான் 😍❤️🔥
Superb Orchestra👌👏
1:03 to 1:16 Beautiful humming👌👏
2:11 to 2:17 Ilayaraja expressions 😍🤩
Beautiful pronunciation by Mukesh👏👌
புல்லாங்குழல் அருமை அருண்மொழி
czcams.com/video/kqz_z3DdD9E/video.html
Malaysia Vasudevan sir Nailed it in original song, Mukesh has trying to match that
Really?
Ilayaraja composed such beautiful melodies with good bass rhythms. Unfortunately many of these songs went underappreciated due to the primitive sound technology in the 80s. I wish some these songs are re-recorded and released again to do them justice.
இசையின் பிரம்மன் இசைஞானி இளையராஜா.
I really missed ms vasudevan ayya voice. But Mukesh voice is fantastic and big applause to chorus and other musicians.
I watched this song 17 times still I fellt happy inside when I hear this songs it's kinda joy and somting I felt I don't no how to write but I feel happy
Dear Noise and grains..Pls upload the remaining songs...Ungaluku kodi punniyamaa pogum🙏
என்ன ஒரு அருமையான பாடல். மலேசியா வாசுதேவன் இஸ் கிரேட்
ராஜா என்றுமே ராஜா ❤️❤️❤️❤️❤️❤️
I am a fan of Mukesh. He’s a very very good singer. Hope he gets plenty more opportunities to sing good songs.
I cant agree more, very underrated singer. God please grant his more opportunities.
His voice is really so melodious and flawless singing ❤
Look at those Hungarians sync with a tamil song...sooo lovely..
benefit of written music notes !
@@chockalingamselvaraj2816 yes, quite true... Maestro's work =❤❤
Yes, a perfect blend of western and Indian Classical music..
இசையின் ராஜா எங்கள் ராக தேவன் இளையராஜா ...💝💖💘
The foreign orchestra is enjoying the Song. This is probably global music
violin girls Nepolean combo is the totally irreplaceable ..amazing
*💜ராசா என்றும் இளையராசா தான்💜*
I can only imagine how nervous Mukesh must have felt 😅. IR standing just a few feets away. Nevertheless, Mukesh stayed focused and whattan awesome singing ❤❤❤❤ you nailed it!! That smile and nod at 2:15 from Raja sir says it all 😍😍😘. The orchestration, flute, chorus, violin section... Whoa..goosebumps... Its just outstanding... In repeat mode. Bless you Msia Vasu sir 😘❤
Super bro
Mukesh didnt even sing this close to original n u r all praising him like anything, whats wrong with u pple...listen to msia vasu's original n u know this guy is nowhere close...
@@musiclove4887 Did I say he's better than the original singer Msia Vasudevan? Mukesh did an awesome job, neverthless. Jeez.. Relax!
This is probably Ilayaraja's best concert available online. The recording quality is just so good! The orchestra did a fantastic job in every song.
Well said. Most Versatile Malaysia Vasudevan!
அனுபவித்து பாடுகிறார். தெளிவான உச்சரிப்பு
பூவே இளைய பூவே
வரம் தரும் வசந்தமே
மடி மீது தேங்கும் தேனே
எனக்குத்தானே எனக்குத்தானே
பூவே இளைய பூவே
வரம் தரும் வசந்தமே
மடி மீது தேங்கும் தேனே
எனக்குத்தானே எனக்குத்தானே
குழல் வளர்ந்து அலையானதே
இரவுகளின் இழையானதே
குழல் வளர்ந்து அலையானதே
இரவுகளின் இழையானதே
விழி இரண்டு கடலானதே
எனது மனம் படகானதே
இளம் பளிங்கு நகம் சேர்த்ததே
நிலவு அதில் முகம் பார்தததே
இனிக்கும் தேனே எனக்குத்தானே
பூவே இளைய பூவே
இளஞ்சிரிப்பு ருசியானது
அது கனிந்து இசையானது
இளஞ்சிரிப்பு ருசியானது
அது கனிந்து இசையானது
குயில் மகளின் குரலானது
இருதயத்தில் மழை தூவுது
இரு புருவம் இரவானது
இருந்தும் என்ன வெயில் காயுது
இனிக்கும் தேனே எனக்குத்தானே
பூவே இளைய பூவே
வரம் தரும் வசந்தமே
மடி மீது தேங்கும் தேனே
எனக்குத்தானே எனக்குத்தானே
எனக்குத்தானே
Admin pls pin the above lyrics
It will be useful for many of us...
Great job Kathir
Remembering the Legendary Malaysia Vasudevan..The Great..
மீீதமுள்ள பாடல்களை பதிவேற்றம் செய்யுங்கள் நன்றி
czcams.com/video/kqz_z3DdD9E/video.html
நீங்கள் கேட்டு க்கொண்டிருப்பது பாடலோ இசையோ அல்ல.அதற்கு இதுதான் என் சொற்களால் அறுதியிட்டு சொல்ல இயலாது.ஏனேனில் இது ஆன்மாவின் சுய புராணம்.பளீரேன விம்மி எழும்.
Muruga Muruga enna punniyam pannierukkanum ungalathu isai keeka 💕💕 naan adimai saagum vari, only maestro Vaalga valamudan vaalthukkal 💐💐🇮🇳🇮🇳💕💕🙏🏻🙏🏻
MALAYSIA VASUDEVAN Sir oh what a song sung by this GREAT LATE VETERAN OF A SINGER......THIS SONG MAKE ME 😢 Thinking of him.....a BIG THANKS RAJA SIR INTRODUCING THIS SINGER
Congrats Mukesh
You justify the composing
Nice
czcams.com/video/kqz_z3DdD9E/video.html
In repeat mode. My god brings back some great memories from childhood. This one song where the chorus humming is also soo soo good.
Mukesh u r a fantastic singer .god bless ..Ilayaraja Sir what a compoaition..Salute u sir
Raja Sir Legend forever..👌👍👏
What a composition. Change of scales and musical emotions vocals and orchestarily
in my age 4 i heared the song in radio , now i 42 the same feel what a music
2.12..... Raja sir Dancing 😍😍😍😍😍😍
I love that moment... I love raja sir ❤❤❤❤❤❤
He's enjoying the perfect signing by mukesh and the orchestra.
In One Interview, the Legend Late Malaysia Vasudevan said about the special feature of this song. Mixing Harmony in this song. Only Genius like Legend Ilayaraja can do this
@2.10 - Ilayaraja admires Mukesh singing, excellent rendering
இசையே எங்கள் இசையே
நல் இசை தரும்
எங்கள் தெய்வம் நீ
உன் விரல் அசைவோ
இசை மீட்டுது
அந்த இசையே
எங்களை தாலாட்டுது
உன் மயக்கும் இசையே
எங்களுக்குகாக தானே
I have became addicted to this song,it gives more kick than any drink,now hearing this song for 20 th time since 2 daya
வாத்தியம் கேட்டதும் விரல்கள் எல்லாம் தானாக மெட்டுக்கு தாளம்போடுது😂😂😂😝😝 orchestration headphone ல கேட்டா vera level 🔥 🔥🔥🔥🔥🔥😇😇😇😍😍 இதே clarity போல அந்த காலத்துலே இருந்திருந்தா இன்னக்கி இசை உலகமே ராஜா சார் காலுக்கு கீழ... 😇recording
Starmusiq.com download pannunga bro high quality audio
கண்டிப்பாக...
Well said. If the maestro redo's all his songs (atleast the top 2000) with the latest tech, it will beat all the audio songs. It would become the talk of the world overnight. I always feel that we are not able to completely enjoy those compositions as enjoyed by the folks who were originally present. Hope that changes. Thanks for Noise and Grains, we are hearning some of them.
Bose speakers , nad amp kettu pakkannumey appidi irukkum ...
@@rajkannan8945 I had tried that, but without this quality of the original song, it wasnt any better to hear. Thanks for the idea bro, dont know why didnt route the audio to 7.1 speakers, yet. That is the next step.
How come noise and gains miss this song to upload? Great music by my beloved Illayaraja
He justify the original song
காலைல ராஜாவோட தொடங்கி அப்புடியே தேவா, ரஹ்மான், ராஜ்குமார், வித்யாசகர், யுவன், ஹாரீஸ், அனிருத், ஹிப்ஹாப் னு சுத்தி மறுபடியும் இரவு ராஜா வோட முடியுது நாள்.
இந்த மாதிரி பாடல் கள் நமது இசைஞானி இளையராஜா அவர்கள் தவிர வேறு யாரும் உருவாக்க முடியாது
The Late Legend Sprung back to Life. Thiru Malaysia Vasudevan 🙏🏿🔥❤️
OMG. Music and sounds are good as new. I never got this type of clear back ground music for the same song in past.
இந்த பாடல் முதல் முறையாக இவர் பாடிய பின்பு தான் கேட்க ஆரம்பித்தேன்....
ராஜா ராஜா தான்..
Wow.... Well sang Mukesh Bro... You presented so well and justified the song before the Maestro... Looking forward for more songs!!!
Mesmerising capacity of the musical god raja sir🙏...
இந்த பாடல் இளையராஜா வுக்கு நன்றி
Illayaraja Sir concert start with Janani Janani & ended with en Jodi Manja Kuruvi🥰🥰💝👌👌👏👏🌼🌻🌹🌺💐🎊🏆🇮🇳🇮🇳🇮🇳
czcams.com/video/kqz_z3DdD9E/video.html
Effortless singing Mukesh ... nailed it as equal as Malaysia Vasu sir 🙏
Mukesh didnt even sing this close to original n u r all praising him like anything, whats wrong with u pple...listen to msia vasu's original n u know this guy is nowhere close...
@@musiclove4887 I agree .. this is nowhere close to the original… the verve and elan of Malaysia is unmatched
@@musiclove4887 sorry I am differing. Mukesh sung better
@@itcmohan Absolutely....Mukesh is far superior than Malaysia.
What a performance by Mukesh ..Retaining the essence of the song he has given his own flavour to it ..Amazing female chorus too..
True
Mukesh didnt even sing this close to original n u r all praising him like anything, whats wrong with u pple...listen to msia vasu's original n u know this guy is nowhere close...
@@musiclove4887 Stupid
Mukesh u r rocking....Just an awesome singer...voice chance'a illa....
czcams.com/video/kqz_z3DdD9E/video.html
Malaysia Vasudevan sir rocked this in the original Mukesh has almost touched the original feel. Brilliant Bhavam and Tamil pronounciation. Absolutely loved his rendition.
Mukesh didnt even sing this close to original n u r all praising him like anything, whats wrong with u pple...listen to msia vasu's original n u know this guy is nowhere close...
@@musiclove4887 whats wrong with you?!
@@reactioncentral1655 i m perfectly alright, its all the musical gnanasooniyams here who r praising Mukesh's rubbish performance ! U shud be asking them instead n probably including urself...
@@musiclove4887 fine why do you care what we like if you are so intelligent! Keep your opinions to yourself
@@musiclove4887You are a psycho. Mukesh is a better singer than Malaysia
இதற்க்கு முன் இருந்த இசை அமைப்பாளர் எல்லாம் தெய்வங்கள்
When comes to clarity of voice i always look upon singer TMS, M.Vasudevan, Krishnaraj, and now Bro.Mukesh you are one of them. Awesome rendition. Bravo
Vocal clarity. Add our legend SPB & Superstar Karthik into the list
ILLAYARAJA ❤️ Songs are from heart
and straight to heart
we need more of ilayaraja 75!!!
czcams.com/video/kqz_z3DdD9E/video.html
What a singer.... just nailed it 😍🙏
This is an excellent composition..I get mad and repeat it number of times...
It's normal
@@arunkumarparamasivam Nothing to worry 😍 just enjoy
Mukesh Anna ungaluku nihar néengal than. I love your singing 🎶. Ungalla pidicha vishayam you will sing for confident. No fear and no tension. Oru water drink pandra pola you will sing. Amazing. I love Malaysia vasudevan sir. Néengal avar mahanaha irukka koodatha. Avar kaalathil néengal piranthirunthal ivar songs ellam néengal paadi iruppeerhal. Ilaiyarajah sir idam néenga sikki iruppeerhal. Your every songs are like diamond. Congratulaion.
Again confluence of flute and violin , a perfect synchronisation.
Smile by Raja sir @2.15 speaks volume of Mukesh's scintillating performance.
புல்லாங்குழல் மற்றும் வயலின் குழுவினர்😎👍👌
மனுஷன் என்னமா ரசித்து படுறாரு.👏👏....என்றும் ராஜா தான்🙏
இசை வெள்ளம் காதை நிறைத்து இனிமை தந்தது...
Raja.sir.vey.super.sohw.🎶🥁🎼🎸🎵🎹🎹🎻👍
Mukesh this is a life time performance well done...... Raja sir is genius
ப்ப்ப்பபபபபா.....வேரலெவல்