brother, most useful technical aspects of construction. very constructive. excellent voice and crispy message. I am thinking of constructing just a small shed like bachelor mini house in tamilnadu. your video will be useful. 👌👌👌👌👌👌👍👍👍👍👍👍🙌🙌🙌🙌🤝🤝🤝🤝💐💐💐💐💐💐💐💐💐💐🙏
அட்ட கல் வீட்டு load அவ்வளவு ஆ தாங்காது rate அதிகம் , ஆலாபிளாக் rate கம்மி சிமெண்ட் கம்மி, செங்கல் ரேட் கம்மி சிமெண்ட் அதிகம் தேவை தண்ணீர் அதிகம் தேவை சோ 👍சோ பெட்டர் 💯ஆளா பிளாக் தா 💯💪👑
AAC blocks have low compression strength (2.5 to 5 MPa (or 2.5 to 5 N/mm²)) while Solid blocks have 5 to 20 MPa (or 5 to 20 N/mm²). Due to this whenever beam settlment happens and fractional bending happens AAC blocks starts cracking. If block work starts cracking even before plastering.. then what kind of blocks are these ?? Better to go with Solid blocks or bricks, both are PROVEN. Let AAC built houses stand for 10 years, then we can go ahead.
மிகவும் பயனுள்ள தகவல் மேலும் ஒரு சந்தேகம் மேஸ்திரி வைத்து தான் சின்ன பட்ஜெட் வீடு கட்டி வருகிறேன் அந்த வகையில் ரூப் கான்கிரீட் போட்ட பிறகு செங்கல் சுவர் கட்டுவதற்கு பட்ஜெட் போதுமானதாக இல்லை அதனால் Hollow Blocksகல்லில் கட்டலாமா?விளக்க வேண்டும்..( அதாவது நான் கேட்பது மூன்று அடி உயரத்திற்கு போடும் பக்க சுவர்.)
எங்கள் வீடியோவைப் பார்த்தற்கு நன்றி Hollow block யூஸ் பண்ணலாம் ஆனால் roof slab-ல் இருந்து ஒவ்வொரு மீட்டருக்கும் கம்பி விடவும் அதனுள் hollow block-கை உள்ளே விட்டு கட்டவும் so அது அதிக வலுவடையும் மேலும் அனைத்துக் கம்பிகளை இணைந்தது hollow block மேலே ஒரு sill beam போடவும் அதனால் விரிசல் மற்றும் கீழே விழாது. நன்றி.
Everything is clear explanation... brother but finally I need to know a better clarification...AAC BLOCK is good for home construction...in ground floor.. please reply me ...
Yes AAC block is good for home construction in ground floor but with one condition, the structure should be entirely framed with well designed beams(note that lintel beam also should connect with columns and not supported in walls) I think its purely technically explained by me...if ur a non technical person i can explain it in other way...💐💐
@@kirubakaran1775 sorry bro ennoda opinion framed structure na mattum AAC block ku ponga... Illana risk edukkaama brick ea use pannunga.. my best wishes 💐
500 square feet house ku aac block la construct panna enna cost aagum nu sollunga. Material contract rate sollunga. Enoda budget 3lakhs panda mudiyuma? Enna cost agum nu sollunga?
Very good pls tel me can we use aac block for compound wall? If yes how many block (size) need for 70*5ft wall Thank you also what will be aprx total build cost will be
Can we construct all the walls with 4" aac block? Anyway the load is withstood by column-beam structure only right? வீட்டு வெளிப்புறச் சுவர்(காம்பௌண்ட் சுவர் அல்ல) உட்பட எல்லா சுவர்களையும் 4" aac பிளாக் கொண்டு அமைக்கலாமா? எப்படியும் எடை முழுவதையும் column-beam structureதானே தாங்கப்போகிறது. அப்படி 4" சுவர் கொண்டு அமைத்தால் ஏதாவது பிரச்சினையா? உதாரணமாக எளிதில் திருடர்கள் வீட்டை இடித்து புகலாம் அல்லது இன்சுலேஷன் குறைவாக இருப்பதால் வெளி வெப்பம் உள்ளே வரும் -இதுமாதிரி ஏதாவது பிரச்சினை இருக்கிறதா? கட்டுவதற்கான இடம் குறைவாக இருப்பதால் 4" சுவர் அமைத்தால் எனக்கு வீட்டினுள் அதிக இடம் கிடைக்கும் என்பதால் இந்த சந்தேகம்.(விலையும் குறையுமே!)
நல்ல பதிவு நன்பரே எனக்கு AAC பிளாக் பயண்படுத்தி 1/2 கிரவுண்ட் இடத்தில் 1050 சதுர அடி உடன் 4 மாடி கட்டிடம் கட்ட எவ்வளவு பணம் ஆகும் என்பதை தயவு செய்து தெரியபடுத்தவும் நன்றி 🙏
Sir, now brick is very costly and poor in quality, I have concrete block factory near by, can I go ahead build home using concrete block ? Any side effects like cracks ?
Nice Video, Please Tell, for OVERALL CONSTRUCTION WHICH ONE IS THE BEST among 3 (especially in Nilgiri area) also tell me, AAC is WEIGHT LESS, SO IT'S POSSIBLE TO GET GOOD ELECTRICAL & PLUMBING LINE WORK, please reply.. Thanks a lot..
Bro ground floor la godown 1st floor house kattanum, which better aac or brick or c block ..yen na sengal rate athigam ...c block or aac la kattuna building strong ah irukuma...kadakal full beem podalama building strong ah iruka?
Iam from andhra sir could plz make a video comparison between bricks and gfrg buildings which one is better gfrg or bricks house with english subtitles
நன்றி சார், என்னக்கு first floor ல ஏற்கனவே 3 அடிக்கு செங்கல் கட்டுமானம் உள்ளது, இதுக்கு மேல் 7 அடிக்கு wall கட்டணும். ஏற்கனவே கால்வாசி செங்கல் கட்டுமானம் உள்ளது. செங்கல் சுவர் கட்டுமானத்தின் மேல் AAC use பண்ணலாமா?
Kandippa column venam check this Vedio more about this இதெல்லாம் தெரியாம AAC Block வச்சு வீடு கட்டிடதிங்க!!!! in tamil czcams.com/video/nbdZ_EC1US0/video.html
Brother enaku konjam idam irukku 10×10 size la sinnatha oru room podanum nu irukkan engalku v2 illa rent kudukka mudiyala so aac,concrete, la kattana nalla irukma ... brick la katta mudiyaathu ennala
@rekha Thanks for watching our vedio and Ninga AAC block try pannalam but concrete coloum beam poduratha iruntha ithu nalla choice illati go solid concrete block la kattunga but athula room temperature athigama irukkum so window 2vachukongo air circulate agura mathiri.
AAC Block Overall House Construction Cost 10% lesser than any other methods In multicrore RCC framed stuctures 20 to 25% overall Construction Cost kurayum Project Duration kurayum
brother, most useful technical aspects of construction. very constructive. excellent voice and crispy message. I am thinking of constructing just a small shed like bachelor mini house in tamilnadu. your video will be useful. 👌👌👌👌👌👌👍👍👍👍👍👍🙌🙌🙌🙌🤝🤝🤝🤝💐💐💐💐💐💐💐💐💐💐🙏
Thanks
Clear explaination .congrats. more helpful
@@Civilengtamil pqpp
அட்ட கல் வீட்டு load அவ்வளவு ஆ தாங்காது rate அதிகம் , ஆலாபிளாக் rate கம்மி சிமெண்ட் கம்மி, செங்கல் ரேட் கம்மி சிமெண்ட் அதிகம் தேவை தண்ணீர் அதிகம் தேவை சோ 👍சோ பெட்டர் 💯ஆளா பிளாக் தா 💯💪👑
Solid brick ah hole a brick ah
Bro conclusion is good to check in single page thanks for that last page and all info
Ethu best bro
Nice speaking. Clear clarification 👌
Aaga mothathula ni ACC Blockuku Marketing panni thara.. 1000 yearsa Bricks iruku, ACC ippo vanthuthu, Bricks veedu ellam 100 years ku strong ah nikkuthu, athu namma kannala paatha saatchi.. ACC ethana naal nikkumnu innum 10 years kalichi thaan theriyum. 10 years kalichi mudivu pannikalam.
1. mm2 is called as Square mm - surface area
2. kg / m3 = gram / Liter (density)
Eg. water = 1000 g / liter
Iron = 8000 g / liter
Good bro. "756 வந்துட்டு" use பண்ணி இருக்கிங்க இன்றய video ல
Excellent information and beautiful presentation.
AAC blocks have low compression strength (2.5 to 5 MPa (or 2.5 to 5 N/mm²)) while Solid blocks have 5 to 20 MPa (or 5 to 20 N/mm²). Due to this whenever beam settlment happens and fractional bending happens AAC blocks starts cracking. If block work starts cracking even before plastering.. then what kind of blocks are these ??
Better to go with Solid blocks or bricks, both are PROVEN. Let AAC built houses stand for 10 years, then we can go ahead.
Very nice information.
Super explaination sir......😃😃😃😃😃
thanks for the valuable information
Best information thanks bro
மிகவும் பயனுள்ள தகவல் மேலும் ஒரு சந்தேகம் மேஸ்திரி வைத்து தான் சின்ன பட்ஜெட் வீடு கட்டி வருகிறேன் அந்த வகையில் ரூப் கான்கிரீட் போட்ட பிறகு செங்கல் சுவர் கட்டுவதற்கு பட்ஜெட் போதுமானதாக இல்லை அதனால் Hollow Blocksகல்லில் கட்டலாமா?விளக்க வேண்டும்..( அதாவது நான் கேட்பது மூன்று அடி உயரத்திற்கு போடும் பக்க சுவர்.)
எங்கள் வீடியோவைப் பார்த்தற்கு நன்றி
Hollow block யூஸ் பண்ணலாம் ஆனால் roof slab-ல் இருந்து ஒவ்வொரு மீட்டருக்கும் கம்பி விடவும் அதனுள் hollow block-கை உள்ளே விட்டு கட்டவும் so அது அதிக வலுவடையும் மேலும் அனைத்துக் கம்பிகளை இணைந்தது hollow block மேலே ஒரு sill beam போடவும் அதனால் விரிசல் மற்றும் கீழே விழாது.
நன்றி.
@@Civilengtamil ஹாலோ பிளாக் கல்லில் செப்டி டேங்க் கட்டலாமா
@@rammgr4203 செங்கல் அல்லது கான்கிரீட் நல்லது
@@Civilengtamil நன்றி அண்ணா எங்கள் ஏரியாவில் ஹாலோ பிளாக் கல்லில் கட்டுகிறார்கள் ஆயுள் காலம் எவ்வளவு பிரச்சினைகள் ஏதும் உள்ளதா என்று கூறுங்கள் அண்ணா
@@Civilengtamil அண்ணா உங்கள் பதிலுக்கு காத்துருகிறேன்
Good Information
👌
Assalamu alaikum concrete block is best choice for all
Everything is clear explanation... brother but finally I need to know a better clarification...AAC BLOCK is good for home construction...in ground floor.. please reply me ...
Yes AAC block is good for home construction in ground floor but with one condition, the structure should be entirely framed with well designed beams(note that lintel beam also should connect with columns and not supported in walls)
I think its purely technically explained by me...if ur a non technical person i can explain it in other way...💐💐
All floors and all structures AAC Block is a better choice
Melum details theria azhaikkavum
9387511777
@@yuvrajmohan4943 Ground floor brick la build pannii irrukom bro...but kambii nxt floor ku Vidala...ipo aac block vachuu belt pottu building build pannalam ah bro...aac block mostly framed structure ku use panna sldranga ungalku therincha slunga bro
@@kirubakaran1775 sorry bro ennoda opinion framed structure na mattum AAC block ku ponga... Illana risk edukkaama brick ea use pannunga.. my best wishes 💐
@@yuvrajmohan4943 Thanks bro..But ipo msand vachu build pannurathu quality ah serii irruka mattuthu ipo recent psand vachu puchuu velaii parthom nalla va ila bro oru mathrii poruncha mathrii varuthu adha bro kettan aac block use pana sand micham agumnu😁
Very usefull sir thank you
அருமையான பதிவு
Super explain, very good & very nice
Super explanation bro
Perfect comparison video. Superb.
Plz make vedio on mud blocks, filler tiles, clay tiles. How gud & durable is it? Plz suggest
Hello shree thanks for watching and noted your suggestion.
Assalamu Alaikum
Thank You ❤️💕
Wa alaikum aslaam
Congrate brick piller illama use panna mudiuma
Good & educative vedio. Thank you
sir,can we use concrete solid blocks for load bearing with out colmn and beam for 2 story house construction?
Best Comparison bro nice
AAC is best👍
Lifespan aa pathi mention panni full video poduinga broo 🔥❤️
These three which one best
ஆளா பிலாக் தா, 💯👍
Ithula etha vachi kattlam normal 1200 Sq ft home g+1? AAc or bricks?
AAC Block Construction work carry over with Dry Mortar Adhesives
More Details : 9387511777
Which is best ?
500 square feet house ku aac block la construct panna enna cost aagum nu sollunga. Material contract rate sollunga. Enoda budget 3lakhs panda mudiyuma? Enna cost agum nu sollunga?
Good explanation
AAC super
Very good pls tel me can we use aac block for compound wall? If yes how many block (size) need for 70*5ft wall
Thank you also what will be aprx total build cost will be
Thanks for watching AAC block not suitable for compount wall better go with solid block.
Terra Bricks
#7- 2nd Floor, 4th Cross-Kamban Nagar, Reddiarpalayam, Puducherry, 605010 g.co/kgs/g3qL5k
Concrete block ok va bro .....vitu katta side effects irukkathe
Bro tharmacol vaccu கட்டுரது நல்லதா, உங்க கருத்து என்ன
Bro ground floor brick use panni framed structure la katti irukkiren 3 years achu bro. Ippo first floor aac block use panni kattalamnu irukken bro but framed structure la roof slab la beam podala bro. Ippo mela framed structure la acc block use panni pannalamnu iruken roof beam podathanala cracks varuma bro
Pannalam bro inner partition walls ku Mattu kela concealed beam kudunga matha padi ok
Can we construct all the walls with 4" aac block? Anyway the load is withstood by column-beam structure only right?
வீட்டு வெளிப்புறச் சுவர்(காம்பௌண்ட் சுவர் அல்ல) உட்பட எல்லா சுவர்களையும் 4" aac பிளாக் கொண்டு அமைக்கலாமா? எப்படியும் எடை முழுவதையும் column-beam structureதானே தாங்கப்போகிறது. அப்படி 4" சுவர் கொண்டு அமைத்தால் ஏதாவது பிரச்சினையா? உதாரணமாக எளிதில் திருடர்கள் வீட்டை இடித்து புகலாம் அல்லது இன்சுலேஷன் குறைவாக இருப்பதால் வெளி வெப்பம் உள்ளே வரும் -இதுமாதிரி ஏதாவது பிரச்சினை இருக்கிறதா? கட்டுவதற்கான இடம் குறைவாக இருப்பதால் 4" சுவர் அமைத்தால் எனக்கு வீட்டினுள் அதிக இடம் கிடைக்கும் என்பதால் இந்த சந்தேகம்.(விலையும் குறையுமே!)
Sir na 600 sq ft la house kata porom sir athuku fulla concrete allo bricks use panalama sir ?
Tq
Water observations explain
Excellent brother
which is best for rain ? which will not have any dampness
நல்ல பதிவு நன்பரே எனக்கு AAC பிளாக் பயண்படுத்தி 1/2 கிரவுண்ட் இடத்தில் 1050 சதுர அடி உடன் 4 மாடி கட்டிடம் கட்ட எவ்வளவு பணம் ஆகும் என்பதை தயவு செய்து தெரியபடுத்தவும் நன்றி 🙏
Approximate ah solra...55-60 lak agum sago
Exact ah venuna estimation tha poranu😊
நன்றி 🙏
@@kumarkrishnan3402 AAC block பற்றி எளிய முறையில் என் channel video உள்ளது வேண்டும் என்றால் பாருங்களேன்
Sir, now brick is very costly and poor in quality, I have concrete block factory near by, can I go ahead build home using concrete block ?
Any side effects like cracks ?
Ithil Enthamatriyana kal very use pannalama
வணக்கம் சார். விலை பரவா இல்லை . எது சிறந்தது. உங்கள் கருத்து என்ன. நன்றி.
Uga civil language vetu koinjam normal language prsuneegana pureyu
Thanks for watching and noted you advise.
Nice Video, Please Tell, for OVERALL CONSTRUCTION WHICH ONE IS THE BEST among 3 (especially in Nilgiri area) also tell me, AAC is WEIGHT LESS, SO IT'S POSSIBLE TO GET GOOD ELECTRICAL & PLUMBING LINE WORK, please reply.. Thanks a lot..
Definitely AAC Block is a better choice in all aspects
For more details contact : 9387511777
Bro but life time pathi solluinga
AAC weight less. Concrete block full home construction KU entha 2m use pannalam ah
Good 👍.. explained well... single concrete block = how many bricks?
7 illa 8 bro
நல்ல விளக்கம்.
This 3 bricks what is best
Aac block how many years life . Please
Bro ground floor la godown 1st floor house kattanum, which better aac or brick or c block ..yen na sengal rate athigam ...c block or aac la kattuna building strong ah irukuma...kadakal full beem podalama building strong ah iruka?
Iam from andhra sir could plz make a video comparison between bricks and gfrg buildings which one is better gfrg or bricks house with english subtitles
Hello dhanu, noted
Thanks for watching & support.
நன்றி சார், என்னக்கு first floor ல ஏற்கனவே 3 அடிக்கு செங்கல் கட்டுமானம் உள்ளது, இதுக்கு மேல் 7 அடிக்கு wall கட்டணும். ஏற்கனவே கால்வாசி செங்கல் கட்டுமானம் உள்ளது. செங்கல் சுவர் கட்டுமானத்தின் மேல் AAC use பண்ணலாமா?
நன்றி! தாராளமாக கட்டலாம் நண்பரே.
@@Civilengtamil 🙏, நன்றி நண்பரே..
aac block vachu Iintel vara construct pani roof ku concrete potta saftya irukuma bro
Kandippa column venam check this Vedio more about this
இதெல்லாம் தெரியாம AAC Block வச்சு வீடு கட்டிடதிங்க!!!! in tamil
czcams.com/video/nbdZ_EC1US0/video.html
Very useful information
எது சிறந்தது AAC வீடு கட்டலாமா
Red bricks best
Hi ground floor aac block la built paniyachu.1st floor bricks la panalama?
Hi AACblocked use paningale quality eppadi irruku?
Sir 600sq ft veedu Hollow block kal veedu kattalama anna pls pls pls
Very useful.. Thank you
Brother enaku konjam idam irukku 10×10 size la sinnatha oru room podanum nu irukkan engalku v2 illa rent kudukka mudiyala so aac,concrete, la kattana nalla irukma ... brick la katta mudiyaathu ennala
@rekha Thanks for watching our vedio and Ninga AAC block try pannalam but concrete coloum beam poduratha iruntha ithu nalla choice illati go solid concrete block la kattunga but athula room temperature athigama irukkum so window 2vachukongo air circulate agura mathiri.
@@Civilengtamil coloum ellam poda vasathi illa bro appo enna seiya entha block use panna nalla irukkum sollunga bro roof ke sheet than podanum
@@mylittleangel9637 strength ah irrukanum ninachungana செங்கல் use pannunga or normal strength podhumna ஹாலா பிளாக் use pannungaa bro..
Precasting concrete pathi explained pannuga
Noted will explain soon
Noted
Ethula vedu katturathu best nu solunga bro.
Terra Bricks
#7- 2nd Floor, 4th Cross-Kamban Nagar, Reddiarpalayam, Puducherry, 605010 g.co/kgs/g3qL5k
Sq ft cost சொன்னால்தான் எது cost effectiveனு தெரியும்.over all conclusion with no cost info.
Noted.
AAC Block Overall House Construction Cost 10% lesser than any other methods
In multicrore RCC framed stuctures 20 to 25% overall Construction Cost kurayum
Project Duration kurayum
Can I construct with AAC on ground floor
Bro edhu romba strong ah irukum? Brick or AAC??
Brick
Bro i am in Kerala , kollam. How we use these three types of bricks to build house. Any chance ...
Same as conventional building method only replacing brick by aac block
மாடி கைப்பிடி சுவர் கட்ட AAC use பன்னலாமா, தயவுசெய்து சொல்லவும் bro
Hallow bricks best choice
AAC block entha place la available ha irruku bro
Supply all over
Super
Yeathu besta irukum
செங்கல்ல காயவைக்காம சூடு செய்தா அதோட கெட்டித்தன்மை குறையுமா?
Kindly explain best water tanks ?
Noted and as soon as we will post a vedio.
0:43
0:51
Concrete block is best compare to others
Excellent
7:45 bro bricks um ippo wire cut method la production panraanga aprm yen irregular
There is chances on transport time damage and due to work manship issue wire cut LA measurement setup wrong aga chances irukku
Ok bro thanks
Concrete blocks 4,6,8inch price range solluga
Aac is better
"Vanthutu" vaarthayai athigama use padutha vendam
Mr.Rajini thanks for your comments, athu native va varuthu😉 but next vediola irunthu try panren.
@@Civilengtamil Entha ooru Bro
AAC rate?
Conectarte block 25 rs 8inch thickness
AAC ok
10*10size room how many concrete blocks need bro
Acc 90nos bro
Concerete block better ah bro
Thanks for watching our vedio!!! Concrete block better but the room temperature higher than other types so it suit for commercial buildings
Evlo life
My Howes aacc
Which brick low cost
Aac
Sengal is best
AAC bricks joint material ? Please reply thanks
AAC Block
Construction work : Dry Mortar Adhesive
Plastering Work : Plastering PreMix
But u didnt say.. which is best nu
@mohan thanks for watching i will only compare based on requirement and budjet you need to finalize required material.