முந்தின பேறுமானவர் | MUNDHINA PERUMAANAVAR | MARIA RAMESH | TAMIL CHRISTIAN SONG 2024 | U T MINISTRY

Sdílet
Vložit
  • čas přidán 16. 05. 2024
  • Unmayin Thiravukol Ministry
    Song Title : முந்தின பேறுமானவர் | MUNDHINA PERUMAANAVAR
    SONG COMPOSED BY | MARIA RAMESH
    BACKING VOCAL FEMALE | LEAH, MELKISHA AND KEZIAH
    MUSIC | JOHN PAUL
    BACKING VOCAL | LEAH, KEZIAH, OLIVIA AND ELZIRA
    DOP | STEPHEN
    Lyrics:
    Col 1: 15-17
    அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும்,
    சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்.
    ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது;
    பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய
    காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான
    சகல வஸ்துக்களும்,
    சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும்,
    சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது.
    அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர்,
    எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது.

Komentáře • 11