roopa devi | 80s cinema heroine | character artist | biography | vazhkaipayanam | @News mix tv

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2022
  • #RoopaDevi #ActressRoopa #Biography #1980sHeroine #OruThalaiRagamMovie #EchilIravugalMovie #VaazhkaiPayanam #NewsMixTv #TamilCinemaBiography #ArtistBiography #ActressBiography #ActressHistory #ArtistHistory #CinemaHistory #TamilCinemaHistory
    நியூஸ் மிக்ஸ் டிவி வரவேற்கிறது!
    1980களின் தமிழ் திரையுலக முன்னணி நாயகியும், ஒரு தலை ராகம் - எச்சில் இரவுகள் திரைப்புகழ் கலைஞரும், பிற்படுத்தப்பட்ட குழந்தைகளின் கல்வி முன்னேற்றத்திற்காக இலவசக் கல்வி நிறுவனத்தை நடத்தி வருபவருமான திருமதி ரூபாதேவி அவர்களின் வாழ்க்கைப் பயணத்தை இப்பதிவில் காணலாம்! நன்றி!
    Please subscribe like comment and share yours - News mix tv
    Note : All the images/pictures shown in the video belongs to the respected owners and not me. I am not the owner of any pictures showed in the video.
    Disclaimer : This channel doesn't promote or encourage any illegal activities, all contents provided by this channel.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting,teaching, scholarship, and research.
    Fair use is a use permitted by copyright statute that might otherwise of infringing. Non- profit, educational or personal use tips the balance in favour of fair use.

Komentáře • 204

  • @prabayuvan1810
    @prabayuvan1810 Před rokem +40

    நல்லா நடிகை மறக்க முடியுமா ஒருதலை ராகம் படம் அமைதியாகவும் அலட்டல் இல்லாத இயல்பான நடிகை ரூபா 👌👌👌🙏

  • @kalyani1510-c1k
    @kalyani1510-c1k Před rokem +40

    நடிகையும் சமூக சேவகியுமான ரூபா அவர்களைப்பற்றிய தகவல்கள் வியப்பைத் தந்தது! நன்றி ஐயா!

  • @nithyaraju5267
    @nithyaraju5267 Před rokem +23

    எனக்கும் ரூபா அவர்களை ரொம்பப்பிடிக்கும் ❤🌺

  • @pankajk3002
    @pankajk3002 Před rokem +24

    சிறந்த கண்ணழகி நம்ம பக்கத்துவீட்டு பெண் போன்ற தோற்றம் ஒருதலைராகம் எங்கள் Teenage காலத்து படம் அந்த படத்தின் பாடல்களை முணுமுணுக்காதவர்கள் அக்காலத்தில் ஒருத்தரும் இருக்கவேமுடியாது அத்தனை மனத்தை உருகவைத்த லவ்ஸ்டோரி அவரைப்பற்றி இதுவரை எதுவும் தெரியாமல் இருந்தது நிச்சயம் ஒரு நல்ல நடிகை என்பதைவிட நல்ல பண்பாளர் என்றமுறையில் இது ஒரு சிறந்த பதிவு நன்றி

  • @v.rajendran7297
    @v.rajendran7297 Před rokem +62

    சார் எதிர் பார்க்காத பதிவு ரூபா பற்றி பதிவு போட்டதுக்கு மிகவும் நன்றி ரூபா நடித்த ஒருசில படங்கள் பார்த்து இருக்கேன் அவருடைய நடிப்பு யதார்த்த மாக இருக்கும் இவருடைய வாழ்க்கை பயணம் பற்றி பதிவு போட்டதுக்கு மிகவும் நன்றி ஐயா 👍

  • @k.shanmugasundaram6128
    @k.shanmugasundaram6128 Před rokem +6

    எங்கள் பழைய நினைவுகளை திறந்த இந்தபதிவுக்கு நன்றி.....

  • @sohaiburahman5842
    @sohaiburahman5842 Před rokem +31

    எனக்கு மிகவும் பிடித்த நடிகை ஆவார் அவரின் சமுக பணி தொடருட்டும்

  • @gopugopinath347
    @gopugopinath347 Před rokem +12

    சார் நாண் நீண்ட வருடங்களாக எதிர் பார்த்த நல்ல நடிகை‌ ரூபா அவருடைய தற்போதய நிலையினை தெரிந்து கொண்டேண் மிக்க நன்றி மகிழ்ச்சி வாழ்க சகோதரி ரூபா

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Před rokem +15

    80ஆம் ஆண்டு இவருடன் பேசியது நினைவுக்கு வருகிறது

  • @murugavelmahalingam3599
    @murugavelmahalingam3599 Před rokem +14

    ஒருதலைராகம் பாடல்கள் 1979-80 களில் +1, +2 படித்த தமிழ் இளைஞர்களின் தேசியகீதம்..

  • @amurgesh5595
    @amurgesh5595 Před rokem +13

    நீங்க போடும் அனைத்து வீடியோவும் அருமை‌👏👏👏👏👏👏

  • @v.rajendran7297
    @v.rajendran7297 Před rokem +25

    சார் ஓருதலைராகம்‌சங்கர் பற்றிய தகவல்கள் தாருங்கள் ஐயா 👍

  • @nishasubbu3320
    @nishasubbu3320 Před rokem +4

    ரூபா மேடம் நீங்கள் நடித்த மயில் படம் ரொம்ப அருமை.சாலை போடும் kooli thozhilaliyaga நடித்து அசத்தி விட்டீர்கள்.எச்சில் இரவுகள் படத்தில் பிச்சைக்காரி யாக நடிச்சிருக்காங்க நம்பவே முடியவில்லை.இன்றைய நடிகைகள் இது போன்ற வேடத்தில் நடிப்பார் கலா என்று யோசிக்க வைக்கிறது. சூப்பர் ரூபா மேடம் hats of to u

  • @tamilcinemanewseum1065
    @tamilcinemanewseum1065 Před rokem +9

    தங்களது முயற்சி தமிழ் சினிமாவுக்கு செய்யும் தொண்டு..💐🙏

  • @amurgesh5595
    @amurgesh5595 Před rokem +9

    அவங்க நல்லா நடிப்பார்கள் என்று தெரியும் ஆனால் இவ்வளவு நல்லவங்களா இருப்பாங்க நீங்க சொன்னதுக்கு அப்புறம் தான் தெரியுது ‌💯👏👏

  • @veerakumar4884
    @veerakumar4884 Před rokem +6

    மிக்க நன்றி ரூபா பற்றிய தகவல் அருமை

  • @sundarakumar3725
    @sundarakumar3725 Před rokem +6

    நடிகை ரூபாப்பற்றிய பதிவினை வழங்கியதற்கு நன்றி

  • @krishnamurthyi1681
    @krishnamurthyi1681 Před rokem +46

    ரூபா அவர்கள் நடித்த ஒருதலை ராகம் மட்டுமே பார்த்துள்ளேன். அந்தப் படம் பார்க்கும் பொழுது காதலைச் சொல்லாமல் சண்டித்தனமாக நடந்து கொண்ட சுபத்ரா கதாபாத்திரத்தின் மீது கோபம்தான் வந்தது. படத்தின் சோக முடிவால் கனத்த இதயத்துடன்தான் அரங்கை விட்டு வெளியே வந்தோம். சுபத்ராவை மறக்காதபோது ரூபாவை மறக்க முடியுமா?

  • @devarajm7445
    @devarajm7445 Před rokem +8

    இவர் நடித்த.படங்கள்.நல்ல‌இருக்கும்.ஒருசில.நடிகர்.நடிகை.சிலநல்லவங்கலும்இருக்கதான்.செய்கிறார்கள்.வாழ்கா.வளமுடன்.ஜெய்ஹிந்துஸ்தான்.

  • @v.rajendran7297
    @v.rajendran7297 Před rokem +17

    நடிகை ரூபா பற்றிய பதிவை முழுவதும் கேட்ட பிறகு தான் அவர் எவ்வளவு பெரிய சமுக‌சேவை‌செய்து உள்ளார் என்று ‌தெரிந்துக்கொண்டேன்அவங்களோட‌நல்ல மனதை‌புரிந்து மனம் நெகிழ்ந்தேன் நடிகை ரூபாதேவிஅவர்கள் குடும்பத்துடன் பல்லாண்டு காலம் சிறப்பாக ‌வாழவேண்டும் வாழ்க வளமுடன்