விஜய் சேதுபதிக்கு குவியும் பாராட்டுகள் ! | Vijay Sethupathi New Initative For Needy People, Thuli

Sdílet
Vložit
  • čas přidán 2. 10. 2019
  • THULI COLLECTION CENTER
    3rd Floor, Adayar Business Court,
    Park Avenue Show Room building,
    No 51, 1st Main Road, Gandhi Nagar,
    Adayar, Chennai- 600 020,
    Ph - +91-7550 283 108
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த like & subscribe செய்யுங்கள்.
    czcams.com/users/newsglitz...

Komentáře • 1,3K

  • @pazlaniyogesh9145
    @pazlaniyogesh9145 Před 4 lety +972

    அஜித்-சிவா ஜெய் உங்கள் மூவருக்கும் இதயபூர்வமான எனது வாழ்த்துக்கள் மற்றும் விஜய் சேதுபதிக்கும்

    • @sivanesans6104
      @sivanesans6104 Před 4 lety +6

      Very good job 👍

    • @naththanvel6753
      @naththanvel6753 Před 4 lety +2

      ..

    • @sinthanaiselvan4062
      @sinthanaiselvan4062 Před 4 lety +2

      Super

    • @lakshmipriya5688
      @lakshmipriya5688 Před 4 lety +5

      Do you mean actors ajith sivakarthikeyan and Jai?

    • @ksiva99
      @ksiva99 Před 4 lety +13

      Pazlani Yogesh
      Free is not good. At least charge 5% charge or 20 to 50Rs.
      Make them feel it's not free. They feel good.
      Free for the homeless is acceptable

  • @anthonithevathas6343
    @anthonithevathas6343 Před 4 lety +306

    யார் செய்தாலும் இது பாராட்டப்பட வேண்டியது. தம்பி விஜய்சேதுபதிக்கு ஒரு பெரிய சல்யூட்.

  • @durgaramachandran5679
    @durgaramachandran5679 Před 4 lety +14

    "துளி" - மென்மேலும் நாடெங்கும் பொழிய வேண்டும்.
    ஏழ்மை நிலை மாற வேண்டும்.
    வாழ்த்துகள்💐💐

  • @sarfudeenmohmmed4286
    @sarfudeenmohmmed4286 Před 4 lety +26

    துளி, எல்லா நகரங்களுக்கும் பரவனும்.ஏழையின் சிரிப்பில் இறைவனை கானலாம்.

  • @Subramanian-je4zq
    @Subramanian-je4zq Před 4 lety +171

    கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே, சங்கு சுட்டாலும் வெண்மை தரும். நன்றி துளி நண்பர்களே🙏🙏🙏🙏🙏🙏

  • @mohamedmahmoodhusain8237
    @mohamedmahmoodhusain8237 Před 4 lety +202

    Vijay sethupathi anna vida indha initiative start pannuna andha 3 friends dhan super.god bless u

  • @geethamohan6070
    @geethamohan6070 Před 4 lety +1

    Big salute to shri Ajit Kumar, Shri Shivaji Prabhakar ,Shri Jaybala and Shri Vijay Sethpathi🙏🙏🙏

  • @maxfuriousprathesh786
    @maxfuriousprathesh786 Před 4 lety +49

    Really he is "MakkalSelvan" ❤❤❤

  • @opentalktamila3908
    @opentalktamila3908 Před 4 lety +173

    வாழ்த்த வயது இல்லை , ஆனால் மணம் இருக்கு வாழ்த்து கிறேன் ,விஜய் சேதுபதி அண்ணா அருமை.இதை முதலில் தொடங்கிய நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.

  • @tamilkandhan5338
    @tamilkandhan5338 Před 4 lety +81

    Periya manasu sir Vijay Sethupathi 🙏🙏

  • @SrimathikrishoreMathi
    @SrimathikrishoreMathi Před 4 lety +1

    Great job... 👆👏👏👏👏👏

  • @bharathang4615
    @bharathang4615 Před 4 lety +54

    கடவுள் இல்லை என்று யாரு சொன்னால் , நம்ம மனசு தான் கடவுள் , வாழ்த்துகள் 😍😍😍

  • @nikkushorts9084
    @nikkushorts9084 Před 4 lety +34

    செம்ம❤❤❤❤❤பாவம் மக்கள்..கோடி ரூபாய் க்கு டிரஸ் வாங்கும் மக்கள் நடுவில்..தெரு கோடி யில் இருக்கும் ஒருவருக்கு இலவசமாக தருவது செம்மை❤❤

  • @eng.viyasanpranavanathan9900

    என்னை மீறி கண்ணில் இருந்து ஒரு துளி கசிந்துவிட்டது

  • @raniarasi7767
    @raniarasi7767 Před 4 lety

    வணக்கம்.வாழ்த்துக்கள்..இந்த அற்புதமான ஒரு துளி சிந்தனையில் உருவாகிய இந்த துளி வசதி குறைந்த சமுதாயத்துக்கு நிச்சயம் பெரிதாக பேசப்படும்.மீண்டும் வாழ்த்துகள். 🇲🇾

  • @kokilakokila2130
    @kokilakokila2130 Před 4 lety +1

    Good job keep rocking.Thuli team....God bless u...

  • @lucy_autoworld
    @lucy_autoworld Před 4 lety +3

    Hats off you makkal selvan #VJS 😍❤

  • @sheak34
    @sheak34 Před 4 lety +59

    மனிதாபிமனம் பிறக்கிறது🤗🤗🤗

  • @saravanankumar1034
    @saravanankumar1034 Před 4 lety +1

    நண்பர்கள் அனைவரும் வாழ்க உங்கள் நற்பணி தொடர வாழ்த்துக்கள்

  • @puviarasu7419
    @puviarasu7419 Před 4 lety +1

    congratulations

  • @venkatsubramaniyam2004
    @venkatsubramaniyam2004 Před 4 lety +3

    Really proud about you all Ajith , shiva , jai and Vijay sethupathy

  • @zaheerhussain5246
    @zaheerhussain5246 Před 4 lety +75

    சகோதரர் விஜய சேதுபதி இது சார்ந்த நன்பர்கள் அனைவருக்கும் மிக பெரிய நன்றி யை தெரிவித்து கொள்கிரேன் அதேசமயம் உங்களது முயற்சி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @raguram769
    @raguram769 Před 4 lety

    நிச்சயமாக நெஞ்சம் சிலிர்க்கிறது இதேபோல் பின்தங்கிய அனைத்து குடும்பங்களுக்கும் குழந்தைகளுக்கும்
    தரமான கல்வியை இலவசமாக கொடுக்க முயற்சிசெய்வோம்...,..

  • @parameshkandan1096
    @parameshkandan1096 Před 4 lety +1

    Great job. Thanks for Mr.Vijay sethubathi

  • @karthikeyan-gl8mo
    @karthikeyan-gl8mo Před 4 lety +195

    👌இங்கு வேலை இருக்கா அண்ணா எனக்கு மனதிருப்தி யாவது கிடைக்கும்🤗🤗

    • @suriyapraba129
      @suriyapraba129 Před 4 lety +2

      Wow,great

    • @pavithrasolomon8515
      @pavithrasolomon8515 Před 4 lety +5

      Yes.. FB la avanga page la search pani parunga. Apply panunga. They will call you

    • @cviews1870
      @cviews1870 Před 4 lety +4

      Yes i too feel the same

    • @thulihappiness4965
      @thulihappiness4965 Před 4 lety +5

      Thuli Collection Center
      51, 1st Main Rd, Gandhi Nagar, Adyar, Chennai, Tamil Nadu 600020
      063803 06662/7550283108
      g.co/kgs/y9dDWz

    • @sivapriyag9245
      @sivapriyag9245 Před 4 lety

      Avanga kittaya??!!!! Ayyo

  • @malarmathi6964
    @malarmathi6964 Před 4 lety +69

    அருமையான பணி உங்களுக்கு என் வாழ்த்துக்கள்

  • @kamalikarthi.m1534
    @kamalikarthi.m1534 Před 4 lety +1

    நீங்க ஒவ்வொருத்தரும் பேசும் போது உதட்டுல சிரிப்பொட மனசார பேசறீங்க...... பாக்கவே சந்தோசமா இருக்கு....🤩🤩🤩😍🤩😍🤩😜🤩

  • @jesijaid8689
    @jesijaid8689 Před 4 lety +2

    What a great idea ...chanceless ... hattss off to those 3 members then vijay sethubathi....what the politicians are doing

  • @vijikrishna1
    @vijikrishna1 Před 4 lety +112

    Good idea great job ! Hats off to those people who started this

  • @ganeshgani9023
    @ganeshgani9023 Před 4 lety +96

    இதயபூர்வமான நன்றி உங்கள் நல் என்னத்திற்க்கு

  • @sheereenbegam8403
    @sheereenbegam8403 Před 4 lety +1

    I am big fan of Vijay Sethupathi
    I am very proud that Vijay sethupathi has contributed for thuli
    Kalakera thalaiva

  • @josephraj902
    @josephraj902 Před 4 lety

    இதயம் கவர்ந்த முயற்சி..நல்லோர் சூழ் உலகு..பரவட்டும்..

  • @niranjanpaul2176
    @niranjanpaul2176 Před 4 lety +17

    Thank you Vijay sethupathy , vazthugal ☺️

  • @periyasamyperumal3169
    @periyasamyperumal3169 Před 4 lety +351

    எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை ஆனால் உங்களை போன்றவர்களை பார்க்கும் போது நீங்கள் கடவுள் தான்

    • @jereegts
      @jereegts Před 4 lety +4

      Kadavul, ullar ayya. Kadavul ungalai nesikirar. Neengal avarodu pesa vendum ena virumbukirar.... Avar than YESU..

    • @nagarajan8374
      @nagarajan8374 Před 4 lety +3

      அன்பே கடவுள்

    • @mnksrisabari5227
      @mnksrisabari5227 Před 4 lety +1

      சூப்பர் அண்ணா

    • @periyasamyperumal3169
      @periyasamyperumal3169 Před 4 lety +12

      @@jereegts ஏசு ,அல்லா ,சிவன் எந்த தனிமனித கடவுளும் வேன்டாம் என்பதுதான் என் விருப்பம்,
      மதப்பற்றை விலக்கி வைக்க வேன்டும் மனித பற்றை பின்பற்ற வேன்டும்

    • @jereegts
      @jereegts Před 4 lety

      @@periyasamyperumal3169 Manitha valihalin mudivo alivu. Nam paavangal mannikapattu, naam manam maara villai endraal, nithiya akkiniku aathuma sellum... Sorkam eloralum poha mudiyathu.

  • @vijilakshmi8282
    @vijilakshmi8282 Před 4 lety +1

    Great service...superb👏👏👏

  • @jhukiraman2682
    @jhukiraman2682 Před 4 lety +3

    No one is greater than any1 !
    And no one is lesser than any1 !!!
    Yea !!! We are HUMAN BEINGS !!!
    Nice to hear this hearty works !!!...
    All the very best !!! 👏👏👏
    And PROUD to be a Vijay sethupathi Anna Fan... 🔥🔥🔥🔥

  • @user-op7df9oh8m
    @user-op7df9oh8m Před 4 lety +150

    இருப்பவர் கொங்சம் தந்தால் இல்லாத ஏழை இல்லையே....

  • @user-mf1cy8hs5u
    @user-mf1cy8hs5u Před 4 lety +9

    சூப்பர்ணா... ♥♥♥
    இந்த தீபாவளிக்கு,
    பட்டாசு வாங்குராங்களோ
    இல்லையோ,
    ஆனா ஒன்னு நிச்சயம்...
    எல்லாரும் நல்லா
    "கலர் கலரா சுத்துவாங்க"
    சூப்பர்ணா...
    ♥♥♥♥

  • @vijaysrinivas3995
    @vijaysrinivas3995 Před 4 lety +2

    அஜித்-சிவா ஜெய் உங்கள் மூவருக்கும் இதயபூர்வமான எனது வாழ்த்துக்கள் மற்றும் விஜய் சேதுபதிக்கும் great work good...idea...thank you....supper ...proud of you sir.......thank you

  • @md.bazith3785
    @md.bazith3785 Před 4 lety

    இருக்கிறவங்க இல்லாதவங்க குடுத்தா ஏழைகளின் ஆசை குறையும் விஜய் சேதுபதி அண்ணா இவர் மேன்மேலும் உதவி செய்ய அவருக்கு கடவுள் நீண்ட ஆயுளை கொடுக்க வேண்டும் என் மனமார்ந்த நன்றி

  • @THAMILTIGERS
    @THAMILTIGERS Před 4 lety +53

    நீங்கள் கடவுள்கள்...நன்றி..
    விஜய் சேதுபதி அண்ணாவுக்கு நன்றி

  • @MsMickeymouse1991
    @MsMickeymouse1991 Před 4 lety +24

    Why the hell there are dislikes....😤😤
    People are crazy and jealous....🤬🤬
    awesome idea... Rock it 😊💯😍🥰👌

  • @ganesanganesan5219
    @ganesanganesan5219 Před 4 lety

    இதை தொடங்குவதற்கு நல்ல சிந்தனையோடு முயற்சி எடுத்த அந்த நண்பருக்கும். இதற்கு முழு உதவியையும் செய்து கொடுக்கும் அண்ணன் சேதுபதி அவர்களுக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்

  • @kittykutty3394
    @kittykutty3394 Před 4 lety

    வணக்கம் மூன்று அண்ணாக்கும் மக்கள் செல்வன் மாகா சேவை விஜய் சேதுபதி அண்ணா உங்கள ரொம்ப பிடிக்கும் உங்களுடைய சேவைகள் தொடரனும் (இலங்கையில் இருந்து)

  • @alagurajvellaiappan6688
    @alagurajvellaiappan6688 Před 4 lety +704

    Anna, please don't interview the people who come and buy here.
    They should not feel uncomfortable.

    • @mohamedishaq8735
      @mohamedishaq8735 Před 4 lety +6

      Yes

    • @sats8409
      @sats8409 Před 4 lety +18

      Correct they feel uncomfortable..their child might also feel..

    • @srikanthprakash4748
      @srikanthprakash4748 Před 4 lety +19

      There is nothing wrong to feel uncomfortable in it. This concept is very famous in Western Countries, they call them Charity Shops, you can go and offer your unwanted items. And also buy any items from them free of cost. The best thing she said is, she uses the money saved for School Fee.

    • @prabuganesan1645
      @prabuganesan1645 Před 4 lety +3

      Alaguraj.
      Good thoughts...

    • @richuauzaad6412
      @richuauzaad6412 Před 4 lety +3

      bro you got a good heart👍

  • @mithrachandra828
    @mithrachandra828 Před 4 lety +35

    Proud to be his fan.... Great Anna.... Super anna

  • @bhuvin150
    @bhuvin150 Před 4 lety +2

    உதவி செய்யும் முகம் தெரியாத இதேபோல் ஏழை எளியவர்களுக்கு முடிந்தததை செய்யும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றிகள் பல...

  • @StayStrong4ever
    @StayStrong4ever Před 4 lety +2

    Wow.. evlo Periya vishayam ithu... GOD BE WITH U TEAM. We can do a Campaign and gather volunteers and collect clothes from Rich society and give the people. Wat say? ECR Namma Area.

  • @idayathulla3203
    @idayathulla3203 Před 4 lety +23

    நல்ல உள்ளம் தமிழ் நாட்டில் உள்ளவர்களுக்கு இது அனைத்து மக்களுக்கும் சென்றடைய வேண்டும் மிக நன்றி

  • @natarajanthankaraj3255
    @natarajanthankaraj3255 Před 4 lety +64

    வாழ்க விஜய் சேதுபதி

  • @vaiparthasarathy9320
    @vaiparthasarathy9320 Před 4 lety +1

    Hats off to all those who are engaged in this noble service . Im from Coimbatore .If Thuli drips in Coimbatore I am eager to drench myself in it . May God bless the entire team

  • @afridiafridi5038
    @afridiafridi5038 Před 4 lety

    நன்பர் விஜெய் சேதுபதி மக்கள் கலைங்கன் உன்மையில் கடவுள் உள்ளத்தை பார்கிறான் இந்த பட்டம் உன்மையில் உமக்கு பொருந்தும்

  • @harisivan1869
    @harisivan1869 Před 4 lety +72

    மக்கள் திலகம் பட்டம் உங்களுக்கு நல்லா இருக்கும் மக்கள் செல்வனே

  • @niyamathbb618
    @niyamathbb618 Před 4 lety +14

    செம points தந்து purchase பண்ண வைக்கிறது சூப்பர்.
    வர்றவங்க இலவசமா வாங்குற நிலைமைய உணர கூடாதுனு சொல்லிருக்காங்க...
    செம

  • @varathanselvaraj2687
    @varathanselvaraj2687 Před 4 lety +2

    மிக சிறந்த முயற்ச்சி நாங்களும் உதவ தயார்... வாழ்த்துக்கள்...

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 Před 4 lety

    எத்தனையோ சேவைகள் பலர் செய்திருந்தாலும்.ஆனால் இந்த மாதிரி உடுத்தும் உடை இலவசமாக அதற்காக ஒருகடையே உருவாகியிருப்பது இதுவே முதல் முறை.💐💐👏👏👏👏பார்ப்பதற்கும் நினைப்பதற்க்கும் மிக பெருமையாகவும். கொஞ்சம் கர்வமாகவும் இருக்கு.வாழ்த்துக்கள் தம்பி விஜயசேதுபதி. தங்களிடமிருந்து அதிகமாக சேவைகளை எதிர்பார்க்கிறேன்.ஆனால் எனக்கு ஒரு சின்ன மனக்குறை.வெளியே கடையோட பெயர் துளி என நம் தமிழில் இருந்திருந்தால் மிக மிக மகிழ்ச்சி அடைந்திருப்பேன்.

  • @tamilketchup2449
    @tamilketchup2449 Před 4 lety +9

    Yow!!! Vera level....
    Congratulations is not the word to praise.
    Love you VJS....

  • @jayapriya7204
    @jayapriya7204 Před 4 lety +4

    இதைவிட வேறு என்ன சேவை வேண்டும்..... ஏழை மக்களின் மனதின் ஏக்கம் புரிந்து கொண்டு செயல்படுவது மிகப்பெரிய செயல்..... நன்றிகள் கோடி அந்த நல் உள்ளங்களுக்கு........

  • @anujaloganathan
    @anujaloganathan Před 4 lety +1

    Hats off to Ajith Kumar 👏👏👏
    Thala thalathan
    Vijay Sethupathi always Mass

  • @sneha7910
    @sneha7910 Před 4 lety

    Super Vijay sethupathi 👌🏾👌🏾👌🏾🙌🏽🙌🏽🙌🏽👏🏽👏🏽👏🏽!

  • @afzalhussain1849
    @afzalhussain1849 Před 4 lety +47

    Hey great initiative pa...pasanga free ah kadaikuthu nu feel panna kudathu nu panringa par that's awesome 🙏

  • @CA-bw9kc
    @CA-bw9kc Před 4 lety +4

    சிறந்த சேவை வாழ்த்துகள் 💐💐
    இது போன்ற கடைகள் தமிழ்நாடு முழுவதும் அமைய வாழ்த்துகள்.

  • @hellodearthamizha2958
    @hellodearthamizha2958 Před 4 lety

    வாழ்க கடவுள் உருவில் வந்து கொண்டே இருக்கும் மனிதர்கள்.....

  • @nandhininandhini3765
    @nandhininandhini3765 Před 4 lety

    திருச்சி அன்பு சுவர் இன் அடுத்த பரிமாணம்... இருந்தாலும் இவ்வளவு வேலைப்பாடுகள் கடந்து இந்த ஆடை... புத்துணர்ச்சியுடன் பிரதிபலிப்பது இன்னும் மிக அற்புதம்.... வாழ்த்துக்கள் நண்பர்களே.... வாழ்க விஜய்சேதுபதி அண்ணா

  • @lakshmanamurthi437
    @lakshmanamurthi437 Před 4 lety +26

    Very good initiave. You can find such charity shops only in London high streets. Good to see such shops in India especially tamilnadu. Good job Thuli n team!

  • @m.karuppaya9393
    @m.karuppaya9393 Před 4 lety +33

    விஜய் சேதுபதி அண்ணா மிக்க நன்றி 🙏 வாழ்த்துக்கள்

    • @jayakumarichildartistfancy8289
      @jayakumarichildartistfancy8289 Před 4 lety

      Hello brother first 3 nanbargal uthave seithapiraguthan 1 years
      Ku piragu than VI.seathupathe searnthar

    • @jayakumarichildartistfancy8289
      @jayakumarichildartistfancy8289 Před 4 lety

      Avar office ponnengana avar manager.mohan & John water kooda kudika kodukkamattanga
      Naan uthave keatta poothu uthavamal appadiellam Inga seiyamattargal endru thurathee vittargal

  • @KarthikA-eg3if
    @KarthikA-eg3if Před 4 lety

    சந்தோஷத்தை அனைவருக்கும் பகிர்ந்து வாழ்வதன் எடுத்துக்காட்டு நீங்கள். என்னை செருப்பை கொண்டு அடித்தாலும் வராது. இனி வரும் என்று நினைக்கிறேன். வாழ்த்துக்கள்

  • @johnbosco6412
    @johnbosco6412 Před 4 lety +11

    God is in earth, Great people heart inside living God. I proud about service,
    Thank you Brothers. God bless you and yours family all...

  • @sivakarthiksivakarthik4884

    உங்களது சேவைக்கு வாழ்த்துக்கள் இதைபோல் நிறையா ஊர்களுக்கு செய்யலாமே 🙏🙏🙏👍👍👍👍👍

  • @mohanj3280
    @mohanj3280 Před 4 lety +136

    வாழ்த்துகள் நண்பர்களே , என் பிள்ளைகளின் துணிகள் உள்ளன , ஒரு மாதத்திற்க்கு முன்பே இரண்டு பைகள் நிறைய துணிகளை எடுத்து வைத்து விட்டேன் , பாத்திரகாரருக்கு போட மனமில்லை , ஏனென்றால் அதிகம் உபயோகிக்காத துணிகள். கண்டிப்பாக அங்கு வந்து தருகிறேன் எனக்கும் யாரோ சில பேர்க்கு உதவி செய்த சந்தோஷம் கிடைக்கும் . நன்றி 😊🙏

    • @thulihappiness4965
      @thulihappiness4965 Před 4 lety +1

      Thuli Collection Center
      51, 1st Main Rd, Gandhi Nagar, Adyar, Chennai, Tamil Nadu 600020
      063803 06662/7550283108
      g.co/kgs/y9dDWz

    • @Editorjohny
      @Editorjohny Před 4 lety

      Excellent

    • @pavithrakrishnan5443
      @pavithrakrishnan5443 Před 4 lety

      Enga tution students ku kudunga .Address vaenum na kelunga frnds

  • @yogendrankasippillai902

    துளி வெள்ளமாக வளர வாழ்த்துகிறேன்.வெள்ளம்
    மக்களை வாட்டும் இந்த வெள்ளமோ ஏழைகளுக்கு
    வசதி செய்யப்போகின்றது.இந்த நல்ல உள்ளங்களை
    இறைவன் நீண்டநாள் வாழ வைக்கட்டும்.

  • @revathivenkat577
    @revathivenkat577 Před 4 lety +10

    அ‌ஜித் சிவா jey அண்ணா மூவருக்கும் வாழ்த்துக்கள்

  • @angusamydurai
    @angusamydurai Před 4 lety +8

    மங்கவில்லை மனிதநேயம்
    நன்றி சேதுபதி மன்னர்

  • @sureshe_15
    @sureshe_15 Před 4 lety +14

    இந்த மாதிரி எல்லாரும் உதவி பன்னால் மிக்க நன்றி

  • @crazyvolgs7708
    @crazyvolgs7708 Před 4 lety +1

    Vaalthukal

  • @kadhiravan4171
    @kadhiravan4171 Před 4 lety +1

    we proud of your service superrrrrrrrrrrr👍👍👍👍👍

  • @nolimitshavefun5586
    @nolimitshavefun5586 Před 4 lety +4

    அருமையான சேவை
    இதுபோல் பல பிரபலங்கள் ஏழை எளிய மக்களுக்கு இப்படி சேவை செய்தால் சிறப்பாக இருக்கும்.... நன்றி

  • @orangemittai8018
    @orangemittai8018 Před 4 lety +8

    நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕.. பிறர்க்கு உதவும் வாழ்க்கையே முழுமையான வாழ்க்கை...

  • @alagudurai3840
    @alagudurai3840 Před 4 lety

    முதலில் தொடங்கிய நண்பர்களுக்கும் இதற்கு உதவும் மமற்றநண்பர்களுக்கும் உண்மையான கதாநாயகன் விஜய் சேதுபதிக்கும் கோடிவாழ்த்ததுக்கள் வளரட்டும் உங்கள் சமூகபணி

  • @sheereenbegam8403
    @sheereenbegam8403 Před 4 lety +1

    Super keep rocking guys
    I saw this "thuli " service to public
    Very nice and sperb
    As I am in TRICHY, if thuli branch comes in trichy,i will contribute my service ,easy for mobility
    Hoping to see soon in trichy
    All the best
    You guys are awesome
    Good invitation
    👍👍👍👍👍👌👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @yas3112
    @yas3112 Před 4 lety +7

    Amazing initiative... all the very best
    For future growth...
    Recycle, reuse - less wastage, less landfill, less pollution.,But mostly a blessing to the most deserving in the community.
    Salutes to you guys

  • @rajeshkhannaengg
    @rajeshkhannaengg Před 4 lety +5

    மிக அருமையான சிந்தனை👌. நண்பர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் 💐💐

  • @selvipitchai725
    @selvipitchai725 Před 4 lety +2

    Congrts guys.super idea.rules adhaivida super.thodaratum (valarha_vazhthukal) ungal pani.

  • @snegaabharathiramesh4393
    @snegaabharathiramesh4393 Před 4 lety +1

    Nalla muarchi. Vijay sethupathi Anna nandri

  • @poornikarthik17
    @poornikarthik17 Před 4 lety +4

    வாழ்க வளமுடன் உங்கள் பணி அனைவரும் பயன் பெற வேண்டும் நன்றி

  • @kanimarasheed6555
    @kanimarasheed6555 Před 4 lety +10

    ஏழைக்கும் கனவு உண்டு. அதை நிறைவேற்றுவது எப்படி? இப்படியும் நிறைவேற்றலாம் அல்லவா? எனது சல்யூட் இவர்களுக்கு!

  • @subhashsubhash6683
    @subhashsubhash6683 Před 4 lety +1

    Hands off brothers,and loveable vijaysethupathi doling

  • @368mani
    @368mani Před 4 lety

    நல்ல எண்ணத்தின் வலிமை & சிறப்பு = துளி! அந்த மூன்று பேரும் வாழ்க வளமுடன்!வாழ்க வளமுடன்!வாழ்க வளமுடன்! அதை ஊக்குவிக்கும் விஜய் சேதுபதியும் வாழ்க வளமுடன்!வாழ்க வளமுடன்!வாழ்க வளமுடன்!

  • @rajasekar4523
    @rajasekar4523 Před 4 lety +17

    Vallthukal vijay sethu anna for the great effort to the society, and a new initiative....... Congratulations ......

  • @gayathrirajaraman1421
    @gayathrirajaraman1421 Před 4 lety +4

    Hearty wishes God bless u all of u stay blessed

  • @joshnaa.r2850
    @joshnaa.r2850 Před 4 lety +2

    Hats off to you... Fantastic service...

  • @kabilann6645
    @kabilann6645 Před 4 lety +1

    People like him...#Vijaysethupathi..should be in trending...rather than vijay or some fans clubs

  • @srikumardeenaa5942
    @srikumardeenaa5942 Před 4 lety +26

    whole hearted wishes

  • @user-qz1ue4vr9j
    @user-qz1ue4vr9j Před 4 lety +3

    மக்கள் செல்வன் பொருத்தமான பட்டம்.சேதுபதி அண்ணா

  • @arunmunusamy9141
    @arunmunusamy9141 Před 4 lety

    விஜய்சேதுபதி போன்றோரை இந்த சேவையை செய்ய தூன்டிய நல்ல உள்ளத்திற்க்கு வாழ்த்துக்கள்.

  • @murugeshwarit9740
    @murugeshwarit9740 Před 4 lety

    Intha mathri nallathu panra makkal irukathala than intha mathri makkal vazha mudiuthu. ... rompa nandri. ..... makkalaeee. .....

  • @Mersal_Ranjith1
    @Mersal_Ranjith1 Před 4 lety +15

    Vijay sethupathy anna 😍

  • @chinna360film9
    @chinna360film9 Před 4 lety +5

    Sault for vijay sethupathy .........very proud news and good start....

  • @alliammal1445
    @alliammal1445 Před 4 lety

    Thuli nanbargaluku ennudaiya idhaya poorvamana vazhthugal. You are all doing good & great job.

  • @ganeshrg7352
    @ganeshrg7352 Před 4 lety

    இதை பார்க்கும் போது ரொம்ப பெருமையாக மகிழ்ச்சி சந்தோசமாக இருக்கு இதேபோல் எல்லா மாவட்டங்களிலும் ஏழை குடும்பங்கள் உள்ளது வங்கி வசதி செய்து வைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்