🙏 ஓர் உதவி! 🙏 | Vallal Media | Sengol TV | Paari saalan

Sdílet
Vložit
  • čas přidán 2. 08. 2024
  • #paarisaalan #paari #பாரிசாலன் #sengoltv
    🙏புதிய வலையொளி 🙏
    👉New CZcams channel link🔗 / @vallal_media
    👉Facebook🔗 / vallalmedia
    🙏தமிழர்களின் ஆதரவை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம்🙏

Komentáře • 515

  • @SengolTv
    @SengolTv  Před rokem +138

    🙏புதிய வலையொளி 🙏
    👉New CZcams channel link🔗www.youtube.com/@Vallal_Media
    👉Facebook🔗facebook.com/VallalMedia
    🙏தமிழர்களின் ஆதரவை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம்🙏

    • @rajeshkanna986
      @rajeshkanna986 Před rokem +1

      இதையும் முடக்க போறாங்க பாத்து

    • @subscribeme8365
      @subscribeme8365 Před rokem

      சப்ஸ்கிரைப்னா என்னனு புரியல தமிழ்ல சொல்லுங்க 😢

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 Před rokem +1

      நீங்கள் கெட்டவர் என்று ஒத்துக் கொள்ளுங்களேன்

    • @valari3665
      @valari3665 Před rokem +4

      வள்ளல் ஊடகம் என பெயரை மாற்றுங்கள் பாரி ....

    • @valari3665
      @valari3665 Před rokem +3

      தேர்ச்சக்கரம் பிழையான திசையில் சுற்றுகிறது பாரி சரி பார்க்கவும்...

  • @SSJD_
    @SSJD_ Před rokem +30

    ஒரு தமிழனாக, மனிதனாக, மனிதாபிமானமுள்ள உயிரினமாக நியாயத்தின் பக்கம் நின்று உரிமைக்காக பேசும் அன்பு தம்பி பாரிக்கு என்றும் போர்குடித் தமிழனாக ஏழுகிளை வழி நாட்டாராக என் ஆதரவு உண்டு.தமிழ் குடிகளாக வாழ்ந்து தமிழனின் கலாச்சாரத்தை பாதுகாப்போம்.அந்நிய சக்தி எதிராக தமிழ்குடியாக ஒன்றிணைவோம், போராடுவோம் கண்டிப்பாக ஒரு நாள் வெல்வோம்.

  • @jothikumar8324
    @jothikumar8324 Před rokem +64

    பாரி நண்பருக்கு என்றும் எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு.

    • @gnk125
      @gnk125 Před rokem

      230k பைத்தியங்களின் ஆதரவு எப்போதும் உண்டு.. கவலை வேண்டாம்..

  • @multiverse9157
    @multiverse9157 Před rokem +44

    நிச்சயம் எங்கள் ஆதரவு உண்டு.. கவலை வேண்டாம்..

  • @ashokram8732
    @ashokram8732 Před rokem +6

    அன்று முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி வள்ளல் !
    இன்று நமது பாரிசாலன், வள்ளல் ஊடகத்தை ஆரம்பித்துள்ளார்
    வாழ்க வளத்துடன் நண்பா பாரி

  • @jaganmani7989
    @jaganmani7989 Před rokem +32

    நண்பா இதுல நீங்க சொல்லனுமா.. நாங்க எப்போவோ பண்ணிட்டோம்.. தொடரட்டும் உங்கள் பணி 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @tijijoy4851
    @tijijoy4851 Před rokem +10

    We are with you Pari. Be Bold 💪 and march forward.

  • @santhoshashwin4685
    @santhoshashwin4685 Před rokem +18

    பாரிசாலன் அவர்களுக்கு என்றும் என் ஆதரவு உண்டு.

  • @aranga.giridharan5531
    @aranga.giridharan5531 Před rokem +14

    ❤ பைந்தமிழ்ப் பாரியின்
    "வள்ளல் வலையொளி"
    வாழ்க வளர்க மனம்போல் வாழ்க ❤

    • @kumaaar
      @kumaaar Před rokem +1

      அவர் 'வள்ளல் மீடியா' ன்னு தான் பேரு வச்சிருக்காரு. 'வள்ளல் வலையொளி' இல்லை

    • @aranga.giridharan5531
      @aranga.giridharan5531 Před rokem +1

      @@kumaaar
      "வள்ளல் வலையொளி"
      என்றுமோனையுடன் கூடிய தமிழிலும் இருக்கட்டுமே
      என்ற எண்ணத்தில்தான் அப்படிப் போட்டேன் நன்றி மகிழ்ச்சி தம்பி

  • @tharu5169
    @tharu5169 Před rokem +27

    அண்ணா கவலை வேண்டாம் அண்ணா நாங்கள் எப்போதும் உங்கள் பக்கம் ❤

  • @vithinamylvaganam
    @vithinamylvaganam Před rokem +7

    எப்போதும் என் தமிழ்களஞ்சியம் வாழ வளர வேண்டும்

  • @affataataa6aggatya133
    @affataataa6aggatya133 Před rokem +8

    தமிழுக்கு இலங்கை தமிழனின் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் 💐👌🇱🇰👍👏👌

  • @vigneshsriraman3596
    @vigneshsriraman3596 Před rokem +33

    வாழ்த்துக்கள் பாரிசாலன் அவர்களே.... யார் கல்லெறிந்தாலும் கவலைப் படாதீர்கள். தமிழுக்கும், தமிழினத்திற்கும் என்றுமே எங்கள் ஆதரவு உண்டு. 🎉🎉🎉

  • @vijayragavan9459
    @vijayragavan9459 Před rokem +14

    நல்லோர் எண்ணங்கள் தூய விதையாய் விதைக்கப் படுகிறது அறஞ்சார்ந்து இதனை உணர்ந்து தொடர்ந்து வருவோம்

  • @akpirabu8009
    @akpirabu8009 Před rokem +22

    பாரிக்கு எப்பவும் எங்க ஆதரவு இருக்கும் வாழ்த்துக்கள் ❤

  • @tigeragri5355
    @tigeragri5355 Před rokem +5

    கவலைபடாதே சகோதரா
    கவனமாய் கண்ணியமாய் நேர்மையாய் இருந்தால் நிச்சயம்
    காவியம் படைப்பாய்

  • @sureshv2305
    @sureshv2305 Před rokem +4

    நிச்சயமாக உங்கள் வீடியோக்கள் கண்களைத் திறக்கும். தமிழ் வாழ்க

  • @SSurendran-vv8mv
    @SSurendran-vv8mv Před rokem +2

    வள்ளல் வலையொளி அல்லது ஊடகம் என மாற்ற வேண்டுகிறேன்....
    பாரி ...
    சிறப்பாக அமையும்

    • @user-ue3hq5se5x
      @user-ue3hq5se5x Před rokem

      ஏன்? சுரேந்தர் என நீங்கள் மட்டும் சமஸ்கிருத பெயர் வைத்துக் கொண்டு அடுத்தவர்களுக்கு பாடம் எடுப்பது ஏன்?

  • @SpeedDemon_Editzzz
    @SpeedDemon_Editzzz Před rokem +16

    Vaa Thalaiva🔥🙏🔥

  • @vettipaiyan2692
    @vettipaiyan2692 Před rokem +11

    வெல்க தமிழ் தேசியம்

  • @SivaSiva-cf8do
    @SivaSiva-cf8do Před rokem +5

    தமிழராகிய நம்மிடமிருந்து...உறவிடமிருந்து.

  • @kumarangmgnanaprakasam6889

    🙏🙏🙏
    உங்களுக்கு என்னுடைய
    மனமார்ந்த நன்றியும் ; ஆதரவும் ! ! !

  • @user-ok7dt9sl2i
    @user-ok7dt9sl2i Před rokem +4

    நீங்கள் தொடர்ந்து பயணியுங்கள் பாரி தமிழ் தேசியத்தை உயிரின் மேலாக நேசிக்கும் உலக தமிழர்களின் எங்களுடைய ஆதரவு உங்களுக்கு என்றும் இருக்கும்
    என்றும் இணைத்திருப்போம் தமிழால் 😊

  • @5wh-truthalonewins485
    @5wh-truthalonewins485 Před rokem +1

    முதல் நாளே இணைந்து விட்டேன்.

  • @c.gokulakrishnan579
    @c.gokulakrishnan579 Před rokem +5

    தமிழ் தேசியத்தின் எழுச்சி நாயகன் பாரிசாலன் அண்ணாவுக்கு அனைத்து தமிழர்களும் வள்ளல் மீடியாவை பின் தொடர வேண்டும்

  • @tamilspeech1665
    @tamilspeech1665 Před rokem +9

    Don't worry paari, we always with you👍🏼

  • @kuttysubash8123
    @kuttysubash8123 Před rokem +5

    ஏற்கனவே "உடனே விழி தமிழா" சேனல் சகோதரர் பிரியகுமார் மூலம் அறிந்து அப்போதே தங்களது வள்ளல் மீடியாவை சப்ஸ்க்ரைப் செய்துவிட்டோம்.
    💪 நாம் தமிழர்

  • @yogamaran5533
    @yogamaran5533 Před rokem +4

    தம்பி நம் பிள்ளைகள் உனக்கு ஆதரவு கொடுப்பார்கள் உன் கருத்தியலை தொடர்ந்து பதிவு செய் நான் நாம் தமிழரில் பயணிப்பதற்கு உன் கருத்தியலும் முக்கியம் விழ விழ எழுவோம் நாம் தமிழராய்

  • @arumugamm6040
    @arumugamm6040 Před rokem +5

    உதவும் கரங்கள் என்றென்றும். நாம் தமிழர்.

  • @villagebabysam
    @villagebabysam Před rokem +40

    கண்டிப்பாக அண்ணா எங்களின்(தமிழர்கள் ) ஆதரவுகள் எப்பொழுதும் உங்களுக்கு உண்டு ...

  • @selvamdave3335
    @selvamdave3335 Před rokem +2

    Already subscribed thambi....we all behind you....

  • @balavijay5465
    @balavijay5465 Před rokem +23

    உங்கள் முதல் காணொளியை பார்க்கும் போதே செய்துவிட்டேன் நண்பா ❤️

  • @rammoorthykuppusamy4268
    @rammoorthykuppusamy4268 Před rokem +4

    எங்கள் ஆதரவும் வாழ்த்தும்.. என்றும்.

  • @hra345
    @hra345 Před rokem +2

    Already subscribed..... Congrats பாரி

  • @Kayalkodi
    @Kayalkodi Před rokem +2

    பாரி என்றும் என்னுடைய ஆதரவு உங்களுக்கு மட்டுமே

  • @RManoj-bt5xv
    @RManoj-bt5xv Před rokem +8

    நீங்க எந்த சேனல்ல பேசினாலும் அந்த சேனலையே சப்ஸ்க்ரைப் செய்யும் நாங்கள் வள்ளல் மீடியா சேனலை மட்டும் விட்டு வைப்போமா என்ன? ஏற்கனவே செய்தாச்சு நண்பா

  • @gopalt7789
    @gopalt7789 Před rokem +6

    தமிழர்களின் ஆதரவு கண்டிப்பாக உங்களுக்கு உண்டு தம்பி இன உணர்வும் மான உணர்வும் உள்ள தமிழன் உங்கள் வலையொழியை தொடாமல் இருப்பானா? எனவே உங்கள் பணி தொடரட்டும் நாம் தமிழர் 💪 👍 🤝 💐 🙏

    • @thulasishanmugam8400
      @thulasishanmugam8400 Před rokem

      சாதி உணர்வு உள்ளவன் நிச்சயம் தொடர்வான்.

  • @jairamana7825
    @jairamana7825 Před rokem +3

    I'm telugu but full support for Tamil desiyam!

    • @hat_awesome21
      @hat_awesome21 Před rokem +5

      language nationalism is idiotic idea , ps: I am a tamilian

  • @periyeshivan2006
    @periyeshivan2006 Před rokem +3

    பாரி வள்ளலுக்கு ஈழத்தமிழர்கள் ஆதரவை வாரி வழங்குவோம்!

  • @bala6963
    @bala6963 Před rokem +3

    Done Parisalan. Keep up your good work. We will always support you on your initiative towards Tamil nationalism and Tamils welfare and support to eelam Tamils.

  • @balasanmugam8544
    @balasanmugam8544 Před rokem

    அன்பு தம்பிக்கு எமது உதவி நிச்சயம் கிடைக்கும் உங்கள் ஊடகம் மென்மேலும் வளர வாழ்த்துகிறேன் (நான் இலங்கை)

  • @kishores3322
    @kishores3322 Před rokem +4

    உடனே செய்துருவோம்.

  • @nanthakumaran25
    @nanthakumaran25 Před rokem

    பாரி தமிழுக்கு கிடைத்த பொக்கிஷம் அறிவின் பெருங்கடல்.வாழ்க தமிழர் வளர்க தமிழ் மொழி.

  • @dharun_thedobermantamil1207

    Already subscribed பாரி

  • @nallarasudeiva9910
    @nallarasudeiva9910 Před rokem +34

    தம்பிக்கு என்றென்றும் எங்கள் ஆதரவு உண்டு

  • @akil00
    @akil00 Před rokem +3

    பாரி அண்ணா எப்பொழுதுமே எமது ஆதரவு உங்களுக்கு உண்டு

    • @ramdev7649
      @ramdev7649 Před rokem

      Sorry kurukku saal paariiiiiii

  • @thiyagarajahganesharaju2840

    பாரித் தம்பி ஆதரவு எப்போதும் உண்டு.ஈழத்தமிழன்

  • @jackeyjack383
    @jackeyjack383 Před rokem +3

    தமிழுக்காகவும் தமிழருக்காகவும் நீங்கள் எடுக்கும் முயற்சிக்கு எங்களுடைய ஆதரவு எப்பொழுதும் இருக்கும் நீங்கள் எங்களிடம் உரிமையாகவே கேட்கலாம் ✌✌✌✌✌

    • @Urs-Mr-Honestman
      @Urs-Mr-Honestman Před rokem

      வள்ளல் மீடியா என்ற பெயரை தனி தமிழில் மாற்றுங்கள் 🙏🙏🙏🙏

    • @Urs-Mr-Honestman
      @Urs-Mr-Honestman Před rokem

      அன்று செங்கோள் டிவி ...இன்று வள்ளல் மீடியா ...பாதி தமிழ் பாதி ஆங்கிலம். தமிழ் எங்கே வாழும் ...நமக்குள்ளேயே நவநாகரீகம் பூந்து விட்டது. எல்லாம் கலப்படம் அதிலும் கலப்படம்.

  • @minthujah
    @minthujah Před rokem +3

    அண்ணா...நம்பிக்கையோடு வள்ளல் மீடியா வை ஆரம்பியுங்கள்...நாங்கள் இருக்கிறோம் உங்களோடு எப்பொழுதும் எங்கும்...
    உங்களோடு பயணிக்க நாங்கள் ஆயத்தமாக உள்ளோம்.

  • @sureshperumal7942
    @sureshperumal7942 Před rokem +1

    We will support you anyway anytime for your responsibility towards our Tamil Nation Paari brother!!!❤

  • @howcinema3812
    @howcinema3812 Před rokem +1

    I have already subscribed Pari We support you always I am from Trunelveli Maravarkudi

  • @gelangovan5410
    @gelangovan5410 Před rokem +1

    ALL tamilans from the world support .. from Singapore tamilan ELANGOVAN historian

  • @vikramdharma615
    @vikramdharma615 Před rokem +2

    Already Subscribed, brother 🙏

  • @Shivshakti1190
    @Shivshakti1190 Před rokem +2

    We both are on the same page (perception wise ) annan.

  • @mk_ji_developer
    @mk_ji_developer Před rokem

    நீங்கள் சொல்வது சரி என்றும் நாங்கள் (தமிழர்கள்) கடமைப்பட்டுள்ளோம் எங்கள் மொழி காக்க எங்கள் இனம் காக்க எங்கள் வரலாறு காக்க எங்கள் பாரம்பரியம் காக்க
    நீங்களும் எங்களுடன் சேர்ந்தது போராட வேண்டி கிறோம்.....

  • @konesratnasingam828
    @konesratnasingam828 Před rokem +2

    தமிழனாக என் ஆதரவு என்றும் தம்பிக்கு

  • @nishantharmakulasingam1515

    Don’t worry bro we all support you

  • @kamaraja1082
    @kamaraja1082 Před rokem +3

    இதெல்லாம் நீங்க சொல்லனுமா பாரி சாலன் அப்பவே பண்ணியாச்சு

  • @stephena2308
    @stephena2308 Před rokem +1

    தம்பி தமிழ்க்களஞ்சியம் பாரி எங்கு சென்றாலும் பின்னால் வருவோம்

  • @tvr6784
    @tvr6784 Před rokem +3

    யூடியூப் முகநூல் இரண்டும் பின் தொடர்ந்து விட்டேன் ❤

  • @jegapillai4591
    @jegapillai4591 Před rokem +2

    We will support from toronto

  • @srinivasanvaradaraj7983
    @srinivasanvaradaraj7983 Před rokem +1

    ❤❤❤🎉🎉🎉🎉🙏🙏🙏👍👍👍💪💪💪💪💪 நன்றி. பாரி

  • @suryakumar234
    @suryakumar234 Před rokem +2

    Thalaivaa ni ethanaa new channel start pannalum nangaa support pannuvom.. Tamilark agaa neengal ungalk aagaa nangal❤️❤️❤️

  • @MrBp2404
    @MrBp2404 Před rokem +2

    We will support you where ever you are.

  • @Sy-rr5kr
    @Sy-rr5kr Před rokem +1

    சிரிப்பு காட்டா எந்த Channel இருந்தாலும் Subscribe பண்ணுவேன் தல

  • @babut5257
    @babut5257 Před rokem +1

    தம்பி பாரி உங்களைப் போன்ற உண்மையான போராளிகளை விட்டு விட்டால் தமிழர் என்று சொல்வதற்கு தகுதி அற்றவர் ஆகிவிடுவோம்.

  • @prabhucbz5453
    @prabhucbz5453 Před rokem +2

    Always follow ur goals anna✋🏻

  • @Editorjohny
    @Editorjohny Před rokem +1

    Don't worry... We are with you always... Already subscribed

  • @Malayaman05
    @Malayaman05 Před rokem +5

    ஓகே பாரி 🙏

  • @Speed_Tc
    @Speed_Tc Před rokem

    ஒகே செய்திடடேன் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் பிரான்ஸ் ல இருந்து இலங்கை தமிழன்

  • @PerumPalli
    @PerumPalli Před rokem +2

    🙏🙏🙏

  • @manikandansunder8539
    @manikandansunder8539 Před rokem +2

    Already done , pari bro ❤

  • @babug5275
    @babug5275 Před rokem

    நாங்கள் உதவி செய்வதற்க்கு ஒன்றும் இல்லை, நீங்கள் தான் எங்களுக்கு உதவி செய்து கொண்டு இருக்கிறீர்கள் மிக்க நன்றி திரு பாரி வாழ்க வளமுடன்...

  • @deepakg2884
    @deepakg2884 Před rokem +3

    Already done bro last week itself ❤

  • @Vijay__JV
    @Vijay__JV Před rokem +2

    Subscribed pari. I will be with you all the time.

  • @shanthiuma9594
    @shanthiuma9594 Před rokem

    உலக தமிழர்களே நமது சொத்து பாரிசாலன் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம் ஆனால் நமது நமது தமிழ் தாய் வயிற்றில் உதித்த நட்சத்திரம் தம்பி பாரிசாலனுக்கு ஆதரவு கொடுப்போம் 13 கோடி தமிழர்கள் ஒரே நாளில் தம்பியை உச்சத்தில் அமர்த்த வேண்டும்.திருட்டு திராவிட சதிகார கும்மல் தமிழ் தேசியத்தை அழிக்க நினைக்கிறது உடனே விழி தமிழா எல்லாம் நாம் தமிழர் கட்சியின் ஆதரவாக செயல் படும் ஊடகங்கள் தமிழ் தேசிய வாதிகள் எல்லோரும் வள்ளுவ மூடியாவை பகிர்ந்து கொள்ள வேண்டும் .வெற்றி நிச்சயம் பாரிசாலனுக்கு வெற்றி நிச்சயம் 🙋🙋🙋நாம் தமிழர்.

  • @sureshs7887
    @sureshs7887 Před rokem +1

    I Always support brother

  • @yogayoga8136
    @yogayoga8136 Před rokem +1

    We r there for you pari.👍🏽👍🏽👍🏽🙏🙏🙏

  • @anandhimani2866
    @anandhimani2866 Před rokem

    எங்கள் ஆதரவு எப்போதும் பாரிக்குதான்

  • @jayachandran7405
    @jayachandran7405 Před rokem

    பாரிக்கு என்றும் எங்கள் ஆதரவு உண்டு

  • @thevankandasamy5286
    @thevankandasamy5286 Před rokem

    தமிழன் பாரி வள்ளலுக்கு.எங்கள்ஆதரவு உண்டு

  • @abhinayavalarmathi5811
    @abhinayavalarmathi5811 Před rokem +1

    I have already subscribed........we support you paari

  • @bharathinanthu8157
    @bharathinanthu8157 Před rokem +1

    உடனே ❤

  • @meganathan0101
    @meganathan0101 Před rokem +3

    Paari, we are obliged to support and subscribe you. you don't need to request us, we'll do it. we need you for the sake of tamil nationalism 😊❤

  • @mahalakshmi.madasamy9968

    நான். வள்ளல்.வளையொலியை.பின் தொடர்ந்து விட்டேன். நாம் தமிழர். புரட்சிவாழ்த்துக்கள்..

  • @r3dalien710
    @r3dalien710 Před rokem +1

    Subscribed to vallal .

  • @tramesh6
    @tramesh6 Před rokem

    Subscribed bro. Thanks for your effort.

  • @aruljothianbargalannalayam9267

    திரு பாரி அவர்களே,தங்களுடைய வலையொளிக்கு "வள்ளல் மீடியா" என்று பெயர் வைத்து இருப்பது எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியளிக்கிறது.இந்தப் பெயரை வைக்க காரணம் என்னவென்று தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளோம்.ஆனால் ஒன்று நிச்சயம், வள்ளல் பெருமானின் சன்மார்க்க ஆட்சி தொடங்கி விட்டது!
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!

  • @moovmoo9357
    @moovmoo9357 Před rokem +1

    பூரிசாலா உன்ன புடிக்காது இருந்தாலும் என்டர்டெயின்மண்டுக்காக பண்ணி வைக்கறேன் ☝

  • @Ruthranpriya407
    @Ruthranpriya407 Před rokem

    ஒரு நாட்களுக்கு ஒருமுறை இந்த காணொளியை மீண்டும் மீண்டும் இந்த வலையொளியில் பதிவிடுங்கள் பாரிசாலன்..... எல்லோரிடமும் வள்ளல் மீடியா சென்றடையும்.......

  • @elangovangopal8483
    @elangovangopal8483 Před rokem

    கண்டிப்பாக பாரி! வாழ்த்துகள்!💐💐

  • @kumarvijay6913
    @kumarvijay6913 Před rokem

    உடனே விழி தமிழா ல சொல்லும் போதே அங்குட்டு வந்துட்டேன் அண்ணா❤❤❤❤

  • @francisjohnson9969
    @francisjohnson9969 Před rokem

    வாழ்த்துகள்
    பாரி

  • @hdjdndjd9379
    @hdjdndjd9379 Před rokem

    இனம் மீட்கும் அறிவாளரே
    இனமான உணர்வு கொண்டோர் எப்போது உங்களுடன் இருப்பார்கள்

  • @methaguprabhakaran.
    @methaguprabhakaran. Před rokem +2

    நிச்சியமாக....

  • @pavinrap601
    @pavinrap601 Před rokem

    Done bro..👍👍 no worries all will be fine. We r support to u

  • @puspavallimuniandy1038
    @puspavallimuniandy1038 Před rokem +1

    கண்டிப்பாக பாரி🎉🎉🎉

  • @aravindp2636
    @aravindp2636 Před rokem

    Hi paari salan sir welcome back just now I subscribed your vallal media channel. All the best waiting for your videos..👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @eashwarkumar2759
    @eashwarkumar2759 Před rokem +89

    அது என்ன பாரி அவர்களே... தமிழ் பாதி, ஆங்கிலம் பாதி கலந்து " வள்ளல் மீடியா " என்று பெயர் வைத்து இருக்கிறீர்கள்...? " வள்ளல் வலையொளி " என்று அன்னை தமிழில் அழகாக பெயர் வைத்து இருக்கலாமே... இதில் அறிமுக காட்சியில் பாரியின் தேர் வேறு ஓடி வருகிறது... கூடவே மீடியா என்ற தங்லீஷ் வார்த்தையும் தேருடன் ஓடி வருகிறது... உங்களிடம் நான் இதை எதிர்பார்க்கவில்லை...

    • @user-ue3hq5se5x
      @user-ue3hq5se5x Před rokem +45

      அதென்னடா Eashwar? தூய தமிழில் நீ புடுங்கு. அடுத்தவர்களுக்கு அறிவுரை சொல்வதற்கு முன்பு

    • @vk_diary
      @vk_diary Před rokem +9

      பாரி ஓலன் na.. அப்படித்தான் bro

    • @vk_diary
      @vk_diary Před rokem

      ​@@user-ue3hq5se5xஅவர் கேட்ட கேள்வி சரி தான் டா..
      மூளை வளர்ச்சி இல்லாத தற்குறி. 🙆‍♂️

    • @multiverse9157
      @multiverse9157 Před rokem +8

      Pirachai varum podu oru nayum uthavi seiya varathu...
      Ana kelvi matum keka therium...

    • @rajendraramasamy7034
      @rajendraramasamy7034 Před rokem +8

      வள்ளல் ஊடகம் என்று தான் தொடங்கி உள்ளார் தம்பி

  • @palanivel5333
    @palanivel5333 Před rokem

    அனைத்து தமிழர்களிடத்தில் இருந்தும் உங்களின் இணைப்பு கிடைக்கும்... வாழ்க பாரிவள்ளல்.