வீட்டிலேயே சோலாரில் இயங்கும் கைக்குத்தல் அரிசி ஆலை || solar mini rice mill in tamilnadu

Sdílet
Vložit
  • čas přidán 21. 03. 2022
  • இனி மின்சாரம் இல்லாமல் சூரிய ஆற்றலை பயன்படுத்தி வீட்டிலேயே சோலாரில் இயங்கும் ரைஸ் மில்
    Panasonic Mono Pec 445 wp
    Solar Traditional Rice Mills
    Solar Prossing Machine
    Solar Power Plant
    விவசாயம் மற்றும் தொல்லியல் !!!
    நமது நாட்டில் எத்தனை வகையான விவசாயம் நடைபெறுகிறது, அதை விவசாயிகள் எப்படி செய்கிறார்கள், அவர்களது லாபம் நஷ்டம் என்ன, அவர்களின் விவசாய அனுபவங்கள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக பதிவு செய்து நமது உழவன் மகன் CZcams channel லில் வெளியிடப்படும். அடுத்து நமது நாட்டின் கல்வெட்டுகள்,பாலடைந்த அழியக் கூடிய நிலையில் உள்ள கோவில்கள், தொல்லியல் சார்ந்த தகவல்கள், கைவிடப்பட்ட நீர்நிலைகள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக இந்த uzhavan Magan CZcams channel லில் காணலாம்.
    Channel name : உழவன் மகன்
    Camera man : Balakrishnan
    Channel MD : Balakrishnan
    channel CEO : Deva saran
    Productions : Wrestling Tamil entertainment
    Co-production : pandabala studio's
    உங்களுடைய விவசாயம் மற்றும் பண்ணை சார்ந்த வீடியோக்கள் நமது சேனலில் ஒளிபரப்ப விரும்பினால் தொடர்பு கொள்ளவும் : 7812893722
    Facebook - ல் உழவன் மகன் பக்கத்தை பின்தொடரவும் : / uzhavan-magan-10637089...

Komentáře • 14

  • @chandranchandran1757
    @chandranchandran1757 Před 2 lety +2

    சோலார் அரிசி ஆலை சூப்பர். கருப்பு கவுனி அரிசியில் சமைக்கனும்

  • @Ramesh-zr3km
    @Ramesh-zr3km Před 2 lety +1

    நன்பா சூப்பர்.......

  • @vishaalyt
    @vishaalyt Před 2 lety +2

    Nice bro

  • @miniricemillindia
    @miniricemillindia Před 2 lety

    Good information anna

  • @suvekongutamil364
    @suvekongutamil364 Před 2 lety

    Nice...sup...bro...

  • @narpavithangam8542
    @narpavithangam8542 Před rokem

    Super GGGGGGG 👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦

  • @thangamanigold3465
    @thangamanigold3465 Před rokem

    10 acre own... note this point

  • @musiclearner9042
    @musiclearner9042 Před rokem

    மிக மிக அருமையான ஆக்கம். ஆனால் மொத்த முதலீடு எவ்வளவு என்கிற அடிப்படை விஷயத்தை மட்டும் கடைசி வரை தெரிந்துகொள்ள முடியவில்லை.
    தோராயமாக ஒரு லட்சம் ரூபாய் அல்லது 5 இலட்சம்? இல்லை ஒரு பத்து பதினைந்து இலட்சம் இருக்குமோ?
    குறைந்தபட்சம் மாதாந்திர வருவாய் ஒரு 30 ஆயிரம்? அல்லது 40, 50 ஆயிரம்.
    மிக மிக அருமையான பதிவு ஆனால் தேவையான இரண்டு விபரங்கள் இல்லாமல் போனதால் பயனற்ற காணொளியாகவே கருதப்படும்.

  • @sonofsoil581
    @sonofsoil581 Před rokem

    Cost

  • @sonofsoil581
    @sonofsoil581 Před rokem

    కాస్ట్

  • @SR-ws6zy
    @SR-ws6zy Před 2 lety

    தம்பி இந்த மைக்க மாத்துப்பா பார்க்க சகிக்க முடியல

    • @-uzhavanmagan5255
      @-uzhavanmagan5255  Před 2 lety +1

      Sorry bro என்னோட கேமரால வேற எந்த மைக்கும் வேலை செய்யாது bro ithu audio recorder

  • @thangamanigold3465
    @thangamanigold3465 Před rokem

    கிலோ 80..80×25=2000...விலை மிக அதிகம் சார்.மற்ற பக்கம் 26 கிலோ 1100 தூயமல்லி அரிசி

    • @Thett24
      @Thett24 Před 8 měsíci

      யாரு குடுக்குறான்னு சொல்லுங்க சாமி அந்த விலைக்கு