Rajapart Rangadurai - Sivaji acts as rich ship business man

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • Rajapart Rangadurai - Tamil Movie
    Sivaji Ganesan plays the lead role in this film. Sivaji and his siblings toil hard at young age to eke out a living. V.K.Ramasamy helps them out. Sivaji becomes a drama artist. Usha Nandini daughter of Nambiar who frequently visits his dramas becomes an ardent fan of Sivaji. While initiating about an alliance for his sister he faces a financial crunch. He borrows money from Nambiar against a wedding proposal for his brother, Srikanth with Usha. But his brother refuses at the last minute. Usha loves Sivaji and they both get married against Nambiar's wishes. This creates an enmity between Nambiar and Sivaji. Nambiar and his partner Ramdas, have a business conflict. Ramdas attempts on Sivaji's life as he tries to help the employees. Whether Sivaji survives or not is the rest of the movie.

Komentáře • 654

  • @sidhivinayagams8360
    @sidhivinayagams8360 Před 2 lety +42

    சிவாஜி ரசிகர்களிடம் எதிர்பார்த்தது கண்ணீரை மட்டுமே.

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Před rokem +37

    🌹 சிம்ம நடையோனே ! உன் நடிப்பை கண்டு இயற்கை கூட இயஙகாமல் போய்விடு ம்.உம்மை தமிழனாக பெற்ற தெற்கு நாங்கள் ஆனந்தபடு கிறோம் ! 🔥👌👏🤗😎😘🙏

  • @samacheerkanitham4493
    @samacheerkanitham4493 Před 3 lety +76

    இவரின் நடிப்பிற்கு அந்த வானமே எல்லை 👏👏👏👏👏👏👏இந்த காட்சி அற்புதம் 😭😭😭😭😭

  • @susaiyahraphael3881
    @susaiyahraphael3881 Před 2 lety +118

    தியேட்டரில் சிறுவனாக இந்த படம் பார்த்த போது அவர் நடிப்பின் ஆழம் & அழுத்தம் தெரியவில்லை. 58 வயதில் இப்போது தெரிகிறது நடிப்பு இமயத்தின் உயரம்.வாழ்க சிவாஜி ஐயா புகழ்.

  • @subramanis2059
    @subramanis2059 Před 3 lety +20

    கர்ணனை மிஞ்சும் கொடைவள்ளல் எப்போதும் இல்லை .
    கணேசனை (சிவாஜி) மிஞ்சும் நடிகனும் இதுவரை இல்லை.

  • @victors3798
    @victors3798 Před rokem +15

    என்ன நடிப்பு ச்ச இந்த ஜென்மம் என்ன எத்தன ஜென்மத்திலும் இப்படி ஒரு பிறவி நடிகர் பிறக்க
    வில்லை பிறக்க வும் மாட்டார் வாழ்க வளர்க இந்த கலையுலக தெய்வத்தின் புகழ்

  • @victors3798
    @victors3798 Před rokem +10

    தெய்வமே இப்படிபட்ட ஒரு பிறவி நடிகருக்கு அழியா வரம் கொடுத்து உயிர் வாழவைக்ககூடாதா நாங்கள் எங்கேபோய் தேடுவோம் இப்படிபட்ட ஒரு நடிகரை அந்த முகம் அழகு அந்த நடை அழகு ச்சே என்னடா நடிப்புக்காக வே ஆண்டவனுடைய படைப்பு

  • @ganeshkc745
    @ganeshkc745 Před 3 lety +83

    நடிப்புக்கு இலக்கணம் நம் நடிகர் திலகம்.இந்த
    உலகம் உள்ள வரை அவர் நடிப்பை மிஞ்ச யாராலும்
    இயலாது என்பது திண்ணம்.

  • @nm5734
    @nm5734 Před rokem +18

    என்ன மஹா நடிப்புடா சாமி! What a trail blazer! Sivaji Ganesan set a high bar in his lifetime that no one can come so close.

  • @subendranr5661
    @subendranr5661 Před 2 lety +17

    சிவாஜின்னா மராட்டய சிங்கம்.
    நடிப்புன்னா ஒரு சிவாஜி -தமிழகத்து சிங்கம்.

  • @prasanthn1758
    @prasanthn1758 Před 2 lety +23

    இது போன்ற நல்ல திரைப்படங்கள் சிவாஜி கணேசன் அவர்களை போல நடிப்பு உலக மேதை என்றும் இனி பிறக்க முடியாது

  • @prabhudominic9371
    @prabhudominic9371 Před 2 lety +37

    இவரைப் போன்ற நடிகர் இனிபிறக்கபோவதில்லை என்று நீங்கள் தான் சூப்பர் ஸ்டார்

  • @vivekanandans9844
    @vivekanandans9844 Před 2 lety +26

    உண்மை நடிகன் அழுகாதவரை அழ வைக்கும் நடிகன் சிவாஜி கணேசன் ஒரவரே

  • @anupamass9067
    @anupamass9067 Před 4 lety +176

    இவரைப் போன்ற ஒரு நடிகன் இனி இல்லவே இல்லை! நடிகர் திலகம் 👍👌💖

    • @karthikeyanvle4206
      @karthikeyanvle4206 Před 2 lety +1

      இது போன்ற பாசமும் இனி இருக்காது

    • @shankarm2216
      @shankarm2216 Před rokem +1

      உண்மை உண்மை உண்மை உண்மை தான் நண்பா

    • @anupamass9067
      @anupamass9067 Před rokem

      @@shankarm2216 sry uncle I can't get it n I dnt knw tamil actually it's my mobile ..my grandpa maybe mentioned..

    • @shankarm2216
      @shankarm2216 Před rokem +1

      @@anupamass9067 Okay my friend, sorry

    • @anupamass9067
      @anupamass9067 Před rokem

      @@shankarm2216 thts k..

  • @ponvanathiponvanathi4350
    @ponvanathiponvanathi4350 Před 2 lety +25

    இந்த படத்தில் வந்த இந்த ஒரு காட்சியே முதன்மையாக மனதில் நிற்கிறது. 👍🙏🏻💐திலகம் திலகந்தான்.! 💐

  • @ranganathm1962
    @ranganathm1962 Před 4 lety +161

    இன்னும் எத்தனை ஜென்மம் வேண்டும் இப்படியொரு மகாகலைஞனை இந்த இரண்டு கண்கள் காண்பதற்கு. இறைவா
    நீ தமிழுக்கு தந்த வரகலைஞன் நடிகர் திலகம் சிவாஜி ஐயா.

    • @g.paramasivam661
      @g.paramasivam661 Před 3 lety +3

      சிவாஜி சார் நடிப்பு அருமை

    • @armobiles6972
      @armobiles6972 Před 3 lety

      👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😢

    • @kjayaraman1498
      @kjayaraman1498 Před 2 lety +1

      Very Great Actor in the world

    • @kjayaraman1498
      @kjayaraman1498 Před 2 lety +1

      Nobody can't comper anymore Actor in the world

  • @ravimarieswari3600
    @ravimarieswari3600 Před 2 lety +27

    வார்த்தை இல்லை சிவாஜி அவர்கள் நடிப்பை பாராட்ட இனி ஆயிரம் தலை முறை வந்தாலும் இந்த படத்தை பார்க்க சேமிப்பு ஏற்படாது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @sampathkumar9341
    @sampathkumar9341 Před 3 lety +10

    பிறவிக் கலைஞன். கலை உள்ள வரை எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறி வாழ்ந்து காட்டும் அற்புதக் கலைஞர் சிவாஜிகணேசன் அவர்கள் புகழ் பல்லாண்டு பல்லாண்டு, பலகோடி நூறாண்டு, பல்லாயிரத்தாண்டு வாழ்கவே...

  • @sankaranrajagopalalan5408

    மிகச்சிறந்த நடிப்பிற்காக தன்னையே அர்ப்பணித்த ஒப்பற்ற நடிகர் திலகம் ஒரே சிவாஜி இப்பூவுலகில்.

  • @rajaramsubbiah411
    @rajaramsubbiah411 Před 2 lety +22

    உலகில் அடி முதல் முடி வரை நடித்த ஒரே நடிகர் எங்கள் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மட்டுமே

  • @muthiyakarur8562
    @muthiyakarur8562 Před rokem +18

    கண்களில் நீர் வருகிறது இந்த நடிப்பினைப் பார்த்து.

  • @rajsurya4951
    @rajsurya4951 Před 2 lety +20

    இந்த கம்பீர குரலுக்கு இனை,யாரும் இல்லை 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @prakashprakash.m7949
    @prakashprakash.m7949 Před 2 lety +48

    சிவாஜி ஐயா
    இறந்த அன்று இந்த
    திரைப்படம் எங்கள்
    கிராமத்தில் திரையில்
    பார்த்து அழுதேன் 😭
    வாழ்க்கையில் மறக்க
    முடியாத படம் மற்றும்
    பாடல்கள் அனைத்தும்
    மிகவும் 💞அருமை ❤🌹

    • @thalakombanff7432
      @thalakombanff7432 Před rokem

      Szdzdzzrz4zezm😘

    • @PrakashRajesh-hk5iz
      @PrakashRajesh-hk5iz Před rokem +1

      🌈🌈🥲🥲
      மீண்டும் மீண்டும்
      பார்க்கணும் போல் தோணுது

    • @YRR2426
      @YRR2426 Před rokem

      Ayyan engalai vittu priyavillai.nammodu irandara kaladullar.

    • @hellothamizha9404
      @hellothamizha9404 Před 23 dny

      நான் அன்று தில்லானா மோகனாம்பாள் திரைப்படம் பார்த்து கண்ணீர் விட்டேன்

  • @muthumari9294
    @muthumari9294 Před rokem +15

    நான் சிறு வயதில் பார்த்த படம் இப்படம் பார்க்கும் பொழுது அழுதும் பிரமிப்பும் கலந்த கலவை கண்டு மனம் வெதும்பி வந்தேன்.

  • @villuran1977
    @villuran1977 Před rokem +13

    சிவாஜி கணேசன் நடித்த தலைசிறந்த பத்துப் படங்களைத் தேர்வு செய்தால், அதில் ராஜபார்ட் ரங்கதுரை நிச்சயமாக இடம் பெறும்...!!

  • @lakshmanraj6888
    @lakshmanraj6888 Před 3 lety +35

    இந்த காட்சியைக் கண்டு கண் கலங்கி விட்டேன் அண்ணன் தம்பி பாசம் எவ்வளவு வலிமையானது காட்சிப்படுத்திய டைரக்க்ஷன் நடிகர் திலகம் திரு சிவாஜி திரு பகவதி திருஷிரிகாந்த் அனைவரின்நடிப்பும் அமர்க்களம்

    • @mohan1771
      @mohan1771 Před rokem

      Very true 👍🏻👍🏻

  • @நரவேட்டையன்1992

    8:28 நாங்கள் லட்சாதிபதிக்கு பிள்ளையாக பிறக்கல ஒரு லட்சியவாதிக்கு பிள்ளைகளாக பிறந்த வேறு ஒரு சொத்து இல்லை

  • @shankarm2216
    @shankarm2216 Před rokem +3

    சிவாஜி ஐயா போல ஒரு நடிகன் இந்தியாவில் உண்டோ, என்ன நடிப்பு, வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள், நீங்க இல்லை என்ற எண்ணம் எனக்கு எப்போதும் வந்தாதில்லை, இப்படிக்கு ரஜினி ரசிகன்

  • @rathasangeetha6123
    @rathasangeetha6123 Před 2 lety +6

    நடிக்கும் கதாபாத்திரத்தில் தானும் அந்த கதாபாத்திரமாக மாறி காண்போரையும் அந்த காட்சியில் ஐக்கியமாக்கி விடுவாா் நடிகா் திலகம் இது தான் அவரது சிறப்பு. ஐயா நடிப்பு சக்ரவர்த்தி தரணியில் தமிழர் இருக்கும் வரை உம்மை மறவோம் ஐயா.

  • @typicaltamilan4578
    @typicaltamilan4578 Před 2 lety +3

    உன் இஷ்டப்படி எல்லாம் உன்னை வாழ வைக்க முடியாமல் நான் ஏழையா இருக்கேன் நான் தான் பா கெட்டவன்... Enna dialogues and acting 😭😭😭

  • @seenivasan7167
    @seenivasan7167 Před 3 lety +74

    கண்கள் கண்ணீர்ல் வாழ்க்கையில் நடிக்க தெரியாத நடிகனின் கோடிக்கணக்காண ரசிகர்களின் நானும் ஒருவன்

  • @gandhimahalingam6442
    @gandhimahalingam6442 Před 2 lety +9

    உலக மகா நடிப்பு சக்கரவர்த்தி நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் வாழ்க்கையில் நடிக்க தெரியாதவர் வாழ்க அவர் புகழ்

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Před 3 lety +67

    இந்த பாடல் கேட்டாலே
    கண் கண்ணிரில்
    நனைந்து ஒழுகுகிறது.
    புரட்சித்தலைவர் ரசிகரும் அழுவார் ,நான்

  • @kanagasabaisivananthan140
    @kanagasabaisivananthan140 Před 5 lety +204

    இந்த உலகத்திற்கே நடிப்புலகின் தந்தையாக விளங்கக்கூடியவர்.இவரை மிஞ்ச இனி ஒருவர் இல்லை.

  • @sakthivel-hr2in
    @sakthivel-hr2in Před 4 lety +83

    சிவாஜி ஜயாவின் நடிப்பிற்கு இணை அவர் மட்டுமே

    • @pushparani9536
      @pushparani9536 Před 3 lety +2

      Over acting

    • @venkateshgandhi3494
      @venkateshgandhi3494 Před 3 lety +2

      @@pushparani9536 கழுதை தெரியுமா? 😂😂🤣🤣

    • @prabhupnk1047
      @prabhupnk1047 Před rokem

      @@pushparani9536 மசுறு பொத்திட்டு போ

  • @Shivshiva1985
    @Shivshiva1985 Před 4 lety +11

    செவாலியே சிவாஜியின் நடிப்பு...இப்பூவுலகில் தலைசிறந்த நடிப்பு...

  • @prakashprakash.m7949
    @prakashprakash.m7949 Před 2 lety +10

    அண்ணாவின் காலில்
    விழும்போது
    அந்த புல்லாங்குழல் ஒலி 🫀❤🌹❤🌹❤🌹❤🌹❤🌹🙏

  • @karthikeyans.7036
    @karthikeyans.7036 Před 3 lety +50

    பகலெல்லாம் பட்டினி கிடந்தாலும், இராத்திரியில் இராஜா வேஷம் போட்டு நடிப்பதில்......கேட்கும்போது கண்களில் கண்ணீர் வருகிறது. துக்கம் தொண்டையை அடைக்கிறது. சிவாஜி ஒர் சகாப்தம்.

    • @SRISHIVANIINFOTAINMENT
      @SRISHIVANIINFOTAINMENT Před 3 lety +4

      Same Feeling Here ✨👍🏻🤝✨

    • @YRR2426
      @YRR2426 Před rokem +3

      Nadigar thilagam saaga varam petravar.ulagam ullavarai ellore nenjangalium vaazvaar.nirai kudam.

    • @kvganesan725
      @kvganesan725 Před 11 měsíci +2

      ஆம். சகாப்தமே.

    • @PrakashRajesh-hk5iz
      @PrakashRajesh-hk5iz Před 11 měsíci +2

      உண்மை 💚

    • @settus3156
      @settus3156 Před 7 měsíci

      உண்மையான தேசியம் சிவாஜி கணேசன் அவர்களிடமிருந்தது இன்றைக்கு பாஜக போடுவது தேசியமல்ல அப்பாவி இந்தி மக்களை தான்.

  • @gopalannaganathan3236
    @gopalannaganathan3236 Před 4 lety +152

    கண்களில் கண்ணீர் வரவழைத்த நடிகர்திலகத்தின் அற்புதமான நடிப்பு !

  • @natheepantheepan1429
    @natheepantheepan1429 Před 5 měsíci +2

    ஐயா பகலெல்லாம் பட்டினி கிடந்தாலும் ராத்திரில ராஜ வேஷம் போட்டு நடிககிறதில கிடைக்கிற இன்பம் வேறு எங்கையும் கிடைக்காது❤❤

  • @RaviKumar-hd7rj
    @RaviKumar-hd7rj Před 2 lety +7

    நடிப்புலக மன்னர் மன்னனின் அட்டகாசமான படங்களில் இதுவும் ஒன்று படத்தில் அத்தனை பாடல்களும் அட்டகாசம் ஜிஞ்ஜினுக்காம் சின்னக்கிளி பாடல் காட்சியில் திரையரங்குகளில் படம் பார்க்கும் அத்தனை பேரின் கண்களும் கண்ணீரை துடைத்து கொண்டது நிஜம் நாடக கலைஞனின் வாழ்க்கையில் நடக்கும் கதை மொத்தத்தில் மனித நேயம் வளர்க்கும் நடிகர் திலகத்தின் படம் பல நூறு முறை பார்த்து விட்டேன் வாழ்க நடிகர் திலகம் புகழ்

  • @vishnusankar8605
    @vishnusankar8605 Před 4 lety +58

    9.04 to 9.14 timing வசனம்
    ஏழ்மையின் பிடியில் வாடி வதங்கும் ஒரு நடுத்தர வர்க்க சாமானியனின் உண்மையான நிலை

    • @gnanamsait3489
      @gnanamsait3489 Před 2 lety

      இது ஓர் திரை கதை அல்ல. நிஜம்.நாமும் பல நேரங்களில் ராஜபார்ட் ரங்கதுரை தம்பியைபோல் உறவுகளை காயப்படுத்தியுள்ளோம்.

  • @santhanamsantham5468
    @santhanamsantham5468 Před 4 lety +46

    இன்றைய உறவுகளின் இன்றைய உறவுகளின் நிலைமையை அன்றே சொன்ன செவாலியர் ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நினைவுகளுடன் ஆர் சந்தானம்

  • @user-qu3lp6qm6b
    @user-qu3lp6qm6b Před 3 lety +11

    நாடகக் கலையை நாட்டுக்கு உணர்த்திய நடிகர் திலகத்தின் நல்ல படம்.

  • @muruganthanammal1591
    @muruganthanammal1591 Před 2 lety +7

    நடிப்பிலன் சிகரம் தமிழ் நாட்டுக்கு
    கிடைத்த பொக்கிஷம் இப்ப நம்மிடம் இல்லை

  • @viswanathanchinnalakshmana4777

    சிவாஜியின் மொத்த படங்களையும் ஒன்றிப் பார்த்தாலே போதும் ஒருவன் திருந்துவதற்க்கு
    வாழ்வு வசப்பட்டு விடும்

  • @brucelee4971
    @brucelee4971 Před 4 lety +39

    என்னவொரு நடிப்பு 🤔
    தமிழினத்தின் பெருமை
    நடிகர்திலகம்

  • @muralim5423
    @muralim5423 Před měsícem +1

    கலைக்கே தன்னை அர்ப்பணித்த கலைச்செல்வன் சிவாஜிகணேசன் அய்யா அவர்கள் வாழ்க புகழ் வையகம் முழுவதும்❤❤❤

  • @vijay-tt8np
    @vijay-tt8np Před 2 lety +2

    திரு வி சி கணேசன் அவர்களின் சிறந்த திரை பட காட்சிகள் பல நேரங்களில் மனதுக்கு ஆறுதல்

  • @meenakshisundarams.6186
    @meenakshisundarams.6186 Před 2 lety +9

    பார்க்கும்போதெல்லாம் கண்ணில் நீரை வரவழைக்கிறது ..இமயமே ..

  • @uc_123
    @uc_123 Před 2 lety +9

    7:30.... இந்த வசனம்100% நிஜம்..
    அனைவரும் புரிந்து கொள்ள வேண்டிய வசனம்..

  • @gaja11april
    @gaja11april Před 2 lety +35

    No one can replace shivaji sir, he's god of Indian cinema

  • @rangasamydhaanakoti3344
    @rangasamydhaanakoti3344 Před 3 lety +14

    Two things never changed - Chaste Tamil and high profile acting of SHIVAJI Ganesan. The magic power to change the mood of the viewers into highly emotional, inherent quality of Classic language Tamil and Evergreen Actor🙏

  • @rajasekar6224
    @rajasekar6224 Před 2 lety +4

    சிவாஜி கணேசன் இறைவன்
    நமக்கு தந்த பரிசு

  • @jayaprakasharjunan1020
    @jayaprakasharjunan1020 Před 3 lety +4

    இவர் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்திருக்கிறேன் நானும் வாழ்ந்திருக்கிறேன்

  • @pavalakodi9913
    @pavalakodi9913 Před 2 lety +6

    நடிப்பா அது தெய்வீக நடிப்பு.அருமை.

  • @arunsundarraj5712
    @arunsundarraj5712 Před 2 lety +5

    நா உங்க அண்ணன் மாதிரி நடிக்கணுமா🥺amazing Dialogue and acting by sivaji sir🙏💥

  • @seenivasan7167
    @seenivasan7167 Před 3 lety +82

    ஆண்டாவா என் தலைவன் புகழ் நிலைத்திருக்கும் தமிழனாய் பிறந்ததால் தமிழினத்திற்கே பெருமை தமிழ் உள்ளவரை என் தலைவன் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் நிரந்தர முதல்வர் நடிகர்திலகம்

    • @armobiles6972
      @armobiles6972 Před 3 lety +2

      👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @selvannv1396
    @selvannv1396 Před 2 lety +3

    நடிக்க தெரியாதவனுக்கு இன்று தேசிய விருது கிடைக்குது,

  • @Muruga104
    @Muruga104 Před 3 lety +15

    அப்பா தம்பி... டயலாக்
    என்னா நடிப்பு எப்பா சாமி சிவாஜி சார்👌👌👌💐💐

  • @balamurugan5031
    @balamurugan5031 Před 2 lety +5

    நடிப்பால்கண்ணீர்வரவைக்கக்கூடிய
    ஒரேநடிகர்உண்டுன்றால்சிவாஜிஒருவரால்மட்டுமேமுடியும்

  • @prasanthn1758
    @prasanthn1758 Před 4 lety +26

    தரமான படங்கள் வந்தது அந்தக் காலம்

  • @ragavank3532
    @ragavank3532 Před rokem +3

    நாடக கலைஞர்களின் வாழ்க்கையை அன்றே நடிகர் திலகம் காண்பித்துவிட்டார்.

  • @hermeslord
    @hermeslord Před 2 lety +34

    Whenever I see sivaji ganesan my eyes well up with emotion. Such a treasure we were gifted with.

  • @madhavansr5892
    @madhavansr5892 Před 3 měsíci +2

    நடிப்புக்கு, அவர் வாழ்க்கை கொடுத்த ஒரே மனிதன். நாடகம், சினிமா அதுதான் அவர் வாழ்க்கை.

  • @BalaKrishnan-vy9zd
    @BalaKrishnan-vy9zd Před 3 lety +19

    நடிப்பின் பல்கலைக்கழகம் எங்கள் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்

  • @bhoopathybalasubramanian9045

    Mesmerising Acting,only V.C.Ganesan could do this.In 5 minutes how he acted with different mannerisms,facial expression and body language.Very rarely he went for 2nd.take,and used to cry without glycerin.He never read the dialogue,he used to ask somebody to read for him,once or twice rarely 3 times.He will start acting!!!.His role in Bagaprivinai,Dilipkumar,those days Hindi actor refused to take that role.Such a genious our Tamil Singam.Tamil cinema is not going to see such an actor.

  • @tamilarasis3031
    @tamilarasis3031 Před 5 lety +449

    பகலெல்லாம் பட்டினி கிடந்தாலும் ராத்திரியில் ராஜா வேஷம் போடும்போது கிடைக்கிற சந்தோஷம் இருக்கே கண்ணீர் வரவழைத்து விட்டது

    • @prabhudass4027
      @prabhudass4027 Před 4 lety +11

      நான்இந்தபடம்பாத்துகண்ணிர்வந்துவிடும்

    • @prabhudass4027
      @prabhudass4027 Před 4 lety +7

      ராஜபாட்எங்கல்தங்கதுரை

    • @srinivasanvasudevan7413
      @srinivasanvasudevan7413 Před 2 lety +8

      "பகலெல்லாம் பட்டினி கிடந்தாலும் ராத்திரியில் ரா..ஜா வேஷம் போட்டு நடக்கிறதுல.." ராஜா வேஷம் என்று சொல்லும்போதே குரலில் அந்த ராஜகம்பீரம் வருது பாருங்க அதான் நடிகர்திலகம் சிவாஜிகணேசன்..!!!
      🙏🙏🙏

    • @ganesans2202
      @ganesans2202 Před 2 lety +2

    • @skaasaithambi3527
      @skaasaithambi3527 Před 2 lety

      Aama kannire vanthidum enakum romba pudikum intha dialogue

  • @arivazhagans1689
    @arivazhagans1689 Před 2 lety +6

    இந்த படத்தை பார்த்து அழுதுள்ளேன்

  • @TheProtagonist555
    @TheProtagonist555 Před 3 lety +21

    The way he thanked 9:25 is just awesome.. That one gesture explains he's nothing but the eighth wonder..

  • @sivaratnam1712
    @sivaratnam1712 Před 2 lety +8

    The man who created this film should born in the western world, then he would have respected more than any Hollywood best director

  • @sadiqueali2526
    @sadiqueali2526 Před 7 lety +129

    வாழ்க்கையின் அர்த்தங்கள் ஆயிரமும் ஒரே நடிப்பில் எதிரொலிக்க சிவாஜி அய்யாவை தவிர யாரால் முடியும்!

  • @balasubramanianraja9875
    @balasubramanianraja9875 Před 5 lety +115

    அறுசுவை விருந்து படைத்தார்
    அண்ணன் சிவாஜி
    பின்னனி யில் அழ வைத்து விட்டார் மெல்லிசை மன்னர்

  • @shanmugamsaravana834
    @shanmugamsaravana834 Před 5 lety +139

    பொய்யான வாழ்க்கை நிரந்தரம் இல்லை
    தரமான படம் ராஜபார்ட் ரங்கதுரை

  • @melodychest9020
    @melodychest9020 Před 5 lety +33

    His face, voice and acting .. deadly billion in one combination .. let's just get amazed and enjoy it.

  • @RajaRaja-gd4fm
    @RajaRaja-gd4fm Před 4 lety +20

    கலை உலக நாயகன் கலை உலகின் சக்கரவர்த்தி கொடை வள்ளல் சூப்பர் ஸ்டார் அய்யன் சிவாஜி தமிழர்களின் அடையாளம் பொக்கிசம்

  • @senthamizhselvank8769
    @senthamizhselvank8769 Před 3 lety +3

    நாடக மற்றும் திரைப்பட நடிகர் மற்றும் அரசியல்வாதி🔥🔥🔥🔥🔥

  • @balasubramaniam3389
    @balasubramaniam3389 Před 3 lety +60

    ஐயா நாங்கள் லட்சாதிபதி க்கு பிள்ளையாய் பிறக்கவில்லை ஒரு லட்சியவாதி க்கு பிள்ளைகளாய் பிறந்தோம் என்ன ஒரு அருமையான வார்த்தைகள்

    • @karthikam1050
      @karthikam1050 Před 3 lety

      In

    • @vanisri828
      @vanisri828 Před 3 lety

      J. J. J. J jj j j jj. J. Jj j j. Njjj. J j. Jj jjjjjj j j j. Jj j. J jjjjj. J jj. Jj j. jJj jnj. J j jjj j. Jjj jj j j j. Jj j j jjj. J j j j j j jj jj. J jj. Jjj. Jjjj jj jj jj j. Jjjj j

    • @vanisri828
      @vanisri828 Před 3 lety

      @@karthikam1050 Jjjj n jj j j j. Jj jjj. J jj. Jjj. jJj jj. Jjj. J j. J jj j. J jj. Jj j. jJj j. J j j. J. J jn jjjjj jjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjj j jjjjjjj jjjjjjjjjjjjj jj j jjj. Jjjnjjjjjj. J jj j jjj. J. J. Jjjj j jj jjjjn. Jjjjnj n.

    • @vanisri828
      @vanisri828 Před 3 lety

      @@karthikam1050 jj jj. Jj j jjjj jjj j jjjjjj jj. J jj j jj jj j jj jjj jjj j jjj. Jj j. J jj n jj j jj j. J jj j jjj pj j jjj. J jj. Jjj jjjj. J jjj j. Jjj jj jjjjjjjjjjjj j jj jjj j j j jjjj jj jj. J. J jjjj. jJj jjj j jjj j jj. J

    • @vanisri828
      @vanisri828 Před 3 lety

      @@karthikam1050 ivj. jJj j

  • @PrakashRajesh-y8y
    @PrakashRajesh-y8y Před měsícem

    8.22அந்தநேரம்
    பின்னணி இசையோடு
    கண்ணீரும் கலந்துவிடுகிறது...
    தெருக்கூத்து
    நாடகநடிகர்கள்
    வாழ்க வளர்க 🙏

  • @varunemani
    @varunemani Před 11 lety +53

    Mashallah !! what performance... what performance... Sivaji sir the inspiration for rajini Padikathavan

    • @craigslist1323
      @craigslist1323 Před 6 lety +4

      Varun Mani Enna da maasha allah... dubai party ah

    • @SivaKumar-ks2hu
      @SivaKumar-ks2hu Před 6 lety +2

      Sivaji sivajithan sivakumar

    • @Selvam-of6sq
      @Selvam-of6sq Před 4 lety

      T

    • @mohanapandianraju1120
      @mohanapandianraju1120 Před 4 lety +5

      @@craigslist1323 My friend, treat everyone with respect. We dont decide where we are born or to who we are born or to which religion we are born to. Please remember that. Do not ever try to make the other person feel inferior to you. Because, among human beings, none of us is an amimal and none of us is a God. We are all the same.

    • @ravipamban346
      @ravipamban346 Před 4 lety +2

      Sivaji ayya patriotic actor,he is strong follower of Gandhi, Nehru, kamaraj

  • @mohamednazar9437
    @mohamednazar9437 Před 2 lety +10

    Shivaji acting 👌👌👌👌 Epic

  • @butterfly196611
    @butterfly196611 Před 4 lety +50

    தமிழ் தாயின் தவப்புதழ்வனே.. உன் நடிப்பிற்கு இணை இல்லையப்பா .. தலைவணங்குகிறேன்..

  • @sridharram687
    @sridharram687 Před 4 lety +46

    கண்ணீர்...ஏன் தானாக கண்களில் வழிகிறது...? தெரியவில்லை

  • @christuraja8234
    @christuraja8234 Před 2 lety +3

    Ennathan sirappa oruvar nadichalum engal sivaji Pol oruvar pirakka mudiyadu

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 Před 5 lety +81

    கண்களில் கண்ணீரை தேக்கிவைத்து நடிக்க சிவாஜியால் மட்டுமே முடியும்

  • @shivajisrinivasan872
    @shivajisrinivasan872 Před 3 lety +2

    கூட்டுகுடும்பம் அன்புபாசம் தே சபக்தி இதுபாே ன்ற பாத்திரங்களில் நமது நடிகர்திலகம்விட்டால் யாரும்கிடை யாது வாழ்க நடிகர்திலகம்

  • @ravipamban346
    @ravipamban346 Před 5 lety +23

    Sivaji, sivaji, sivaji -one and only actor.hats off

  • @karigalvalavan7686
    @karigalvalavan7686 Před 4 lety +2

    நடிகன் என்றால் அது இவ்வுலகில் நீ மட்டுமே !

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 Před 3 lety

      Well said. 100%. True words. Regards. V.GIRIPRASAD

  • @employmentjobs2859
    @employmentjobs2859 Před 4 lety +19

    One of best scenes... Legend.. Tears...

  • @vs.prabhu6820
    @vs.prabhu6820 Před 6 lety +91

    சிவாஜி ஐயா கண் கலங்கினேன்

  • @BavaniRajan
    @BavaniRajan Před 2 lety +4

    அதெல்லாம் சரி, பாடலை கடைசிவரை முழுசா கேக்க விடலையே. ரொம்ப வருத்தம்.

  • @michael8597
    @michael8597 Před 5 lety +27

    A seamless transition from an arrogant rich man to a humble stage actor - all in a single scene. Such subtle, nuanced character differentiation in its finest elements is only possible for Shivaji, the master of acting. Although, he can be verily faulted for going overboard sometimes indulging in over acting.yet shades of acting brilliance is what estimably differentiates him from competition.

    • @mohanapandianraju1120
      @mohanapandianraju1120 Před 4 lety +3

      Michael. very good writing. Sivaji Ganesan gave what the director, producer or the audience wanted. He had to reach the class and mass. He had to capture the village audience who were crazy about MGR. So he overacted. But he can do subtle acting also, which he frequently has done.

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 Před 3 lety +2

      Dear Michael, I am immensely glad to note that veteran Sivaji is having intellectual fans like your goodself. You have brilliantly expressed about Sivaji's potential and unmatching talent , by registering your thoughts with a good command over the English language, that too precisely. The term over-acting has been handled by you aptly and in a different manner so as to break the prevailing myth among few, who, perhaps, not understood the born actor in real perspective. Best Regards. - V. GIRIPRASAD.

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 Před 3 lety +3

      @@mohanapandianraju1120 Well said. As you quoted, nobody can act so realistically and naturally as NT. Movies like Savaale Samali, , Thillana Mohanambal, Paava Mannippu, Mudhal Mariyadhai, Thevar Magan, etc. stand as testimony to his (so-called !) natural acting. I too have appreciated Michael also for his brilliant comments as that of you. I feel very glad to interact with knowledgeable Sivaji fans like you people. Regards and best wishes. V. GIRIPRASAD.

    • @michael8597
      @michael8597 Před 3 lety +3

      @@mohanapandianraju1120 Thanks to you and Mr. Giri Prasad for lauding my post on Shivaji's splendid portrayal in this particular scene in Rajpat Rangadurai, which was one of his underrated movies and wasn't appreciated by the audience despite its novel theme, riveting storyline and sensitive portrayal of the travails of a stage actor.
      I feel that Shivaji's encyclopaedic talent was under utilised by the directors, and Shivaji too is to be partly blamed for this situation as he compromised to act in the most mediocre films without putting much weight on the script.If only he had been a bit choosy about the script, sky was the limit. Kamal Hassan proferred a metaphor to illustrate this under utilisation of the late Thespian by comparing him with a valarous Lion who was feeded with curd rice. That said, Shivaji in his career span acted in some of the most memorable films. It is an irony that he couldn't bag a single National award despite some of the most powerful and well-acclaimed portrayals. Even his rival MGR bagged a national award in the most controversial fashion. This negation is a disservice to Shivaji.

  • @vivekanandans9844
    @vivekanandans9844 Před 2 lety +3

    இருவரும் நல்ல பெரும் கலைஞர்கள்

  • @amirthaganesan5379
    @amirthaganesan5379 Před 2 lety +2

    💔
    இந்த அண்ணனை என்னவென்று சொல்வது என தெரியவில்லை, தெய்வம் நல்ல மனிதனிடம் பின்னாலேயே வரும் என்று சொல்லுவார்களே அது இதுபோன்ற மனிதர்கள் பின்னால் தானா 🌹🌹🌹🌹🌹

  • @sk-yr2ec
    @sk-yr2ec Před 5 lety +18

    ஆஹா என்ன நடிப்பு டா....

  • @seenivasan7167
    @seenivasan7167 Před 3 lety +4

    தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் நிரந்தர முதல்வர் நடிகர்திலகம்

  • @user-ls3kq6lb1p
    @user-ls3kq6lb1p Před 6 měsíci +1

    இன்னும் எத்தனை பேர் நடிக்க வந்தாலும் இவரின் கால்தூசிக்கு.ஈடாகுமா?❤❤❤❤❤❤🙏🙏🙏🙏

  • @seenivasan7167
    @seenivasan7167 Před 3 lety +9

    எங்கள் கலையுலக ஆண்டவன்

  • @நரவேட்டையன்1992

    9:03 இந்த படத்தில் சிவாஜிகணேசன் நடிக்கும் போது அவர் சிறு வயதில் நாடகங்களில் அனுபவித்த கொடுமைகளை நினைத்து இந்த படத்தின் வசனகர்த்தவான பாலமுருகனிடம் சிவாஜி கூறியபோது இந்த சென்டிமென்ட் காட்சியில் சிவாஜிகணேசன் நாடக அனுபவங்களை வைத்து " " பகல் பூரா பட்டினி இருந்தாலும் ராத்திரியில் ராஜா வேஷம் போட்டு நடிக்கர இன்பம் உள்ளதே " " ஒரு குடும்பத்துல இரண்டு பிள்ளைகள் பிறந்தோம் ஒருத்தன் பகல்ல வாழ்க்கையில் நடிக்கிறான் உன்னுருத்தன் ராத்திரியில் மேடையில் வயித்து புழப்புக்காக நடிகிறான் நம்ம கையில என்னயா இருக்கு என்று கூறியவுடன் அந்த படபிடிப்பில் உள்ள அனைவரையும் கண்கலங்க வைத்து விட்டார் நமது சிவாஜிகணேசன் அவர்கள் இந்த காட்சி திரை அரங்கில் பார்க்கும் போது ரசிகர்களின் கண்களை கண் கலங்க வைத்து விட்டார். இந்த வசனம் சிவாஜிகணேசன் வாழ்க்கையின் சொந்த அனுபவங்கள்.

  • @BalaMurugan-nq9rx
    @BalaMurugan-nq9rx Před 11 měsíci +2

    The great Sivaaji, a gift given by the God to our Tamilnadu