சனி தரும் சுபயோகமும், ராஜயோகமும்.

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • #9629865348 #jothidam #rajayogam #sani
    #saturn
    வணக்கம். ஜெனன கால ஜாதகத்தில் சனி பகவான் மிகவும் பிரகாசமாக இருந்தால் தனது தசா, புக்தி, அந்தர காலத்தில் மிகுந்த சுப பலன்களை தருவார்.நன்றி. வாழ்த்துக்கள். K.G.Rajan cell9629865348
    #9629865348 #ஜோதிடம் #ராஜயோகம் #சனி
    #சனிபகவான்

Komentáře • 43

  • @gsupt3325
    @gsupt3325 Před 8 měsíci

    மிகவும் அற்புதமான பதிவை கொடுத்ததற்கு எனது மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏...

  • @s.francis5692
    @s.francis5692 Před 8 měsíci

    நன்றி அண்ணா.
    நீங்கள் கூறியது அனைத்தும் எனக்கு மன தைரியம் கொடுத்து.
    எனக்கு தனுசு லக்னம், லக்னத்தில் சனிபகவான், ஏழாம் வீட்டில் மிதுனத்தில் தனியாக குரு பகவான் இருக்கிறார், நவாம்சத்திலும் தனுசு வீட்டில் சனி பகவான் இருக்கிறார்,
    எனக்கு உள்ள சந்தேகம். வருகிற பிப்ரவரியிலிருந்து சந்திர திசையில் சனி புத்தி வருகிறது, அதில் எனக்கு சனிபகவான் நன்மை தருவாரா

    • @k.govindarajanrajan825
      @k.govindarajanrajan825  Před 8 měsíci +1

      சூரியனுக்கும் சந்திரனுக்கும் அஷ்டமாதிபத்திய தோஷம் கிடையாது அவர்கள் நின்ற வீட்டு பலனை அப்படியே செய்வார்கள். எனவே தனுர் லக்னத்திற்கு சந்திரன் அஷ்டமாதிபத்திய தோஷத்தை தர மாட்டார் ஆனால் அவர் நிற்கும் இடத்து பலனை அப்படியே செய்வார். சந்திரன் நல்ல இடத்தில் நின்று இருந்தால் நல்ல நட்சத்திர பலமும் பெற்று இருந்தால் சந்திரதசை முழுவதும் யோக பலனை தரும். தனுசு லக்னத்திற்கு சனி மாரகர் அல்ல. குரு பார்வையோடு லக்னத்தில் இருக்கும் சனி பகவான் அவருடைய புக்தி காலத்தில் நிச்சயமாக நன்மையை செய்வார் நன்றி வாழ்த்துக்கள்

    • @s.francis5692
      @s.francis5692 Před 7 měsíci

      நன்றிகள் அண்ணா

  • @MageswariRenganathan-ll5tn
    @MageswariRenganathan-ll5tn Před 8 měsíci

    மிகமிக மகிழ்ச்சிநன்றி ஐயா

  • @user-nd2en4yv4x
    @user-nd2en4yv4x Před 7 měsíci +1

    வணக்கம் குருஜி.. கஸ்டப்பட்டு கடன் பட்டு வெளிநாட்டுக்கு வந்தும்.. ஜெயில் இருக்கிறேன்.. விசா விசாரணைக்கு.. விசா கிடைக்குமா அல்லது..திரும்பவும் நாட்டுக்கு திருப்பி அனுப்ப படுவேனா பயமாக உள்ளது குருஜி..
    விருச்சிக லக்கினம் ஆகாத தசை புதன் தசை ஆரம்பமாக போகிறது இது எப்படி இருக்கும் சொல்லுங்கள்.. குருஜி

    • @k.govindarajanrajan825
      @k.govindarajanrajan825  Před 7 měsíci +1

      விசா கிடைக்கும். மீண்டும் நல்ல வாய்ப்பு அமையும். நன்றி

    • @user-nd2en4yv4x
      @user-nd2en4yv4x Před 6 měsíci

      நன்றி குருஜி.

  • @INDPRABU
    @INDPRABU Před 7 měsíci

    துலாம் லக்னம் லக்னத்தில் சூரியன் சனி புதன்,2இல் குரு கேது,8இல் ராகு,11இல் சுக்ரன் செவ்வாய்,12 இல் சந்திரன். திருமணம் மற்றும் சுய வருமானம் இல்லை 40 வயது. குரு தசை சனி புத்தி

    • @k.govindarajanrajan825
      @k.govindarajanrajan825  Před 7 měsíci

      குரு மகா தசையில் சனி புதன் சந்திரன் புத்திகளில் நலம் உண்டாகும் துலாம் லக்னத்திற்கு குரு தசை மந்தமான பலனை தருவார் என்றாலும் கூட குரு தசையில் இரண்டாம் பகுதியில் நற்பலன்கள் மிகுந்து காணப்படும் நன்றி

  • @devikadev3291
    @devikadev3291 Před 7 měsíci

    Viruchigam rasi anusham natchathiram, Magara laknam laknathil sani ,5il rishaba(rohini patham) kethu,9il kanni (hashtham)guru sevvai
    Palan epdi irukum sir? Thozhil vaipu epdi irukum?

    • @k.govindarajanrajan825
      @k.govindarajanrajan825  Před 7 měsíci

      மகர லக்னத்திற்கு சுக்கிரன் வலிமை பெற்றால் மிக சிறப்பான தொழில் அமையும் விருச்சிக ராசிக்கு சூரியன் பலம் பெற்றால் தொழில் சிறப்படையும் உங்கள் ஜாதகத்தில் ஒன்பதில் குரு செவ்வாய் இருப்பது மிகவும் சிறப்பாகும் லக்னத்தில் சனி ஆட்சி பெற்று இருப்பதும் சிறப்பாகும் குரு பெயர்ச்சி ஆன பிறகு நல்ல பலன்கள் காத்திருக்கிறது நன்றி

    • @devikadev3291
      @devikadev3291 Před 7 měsíci

      @@k.govindarajanrajan825 romba nandri sir🙏🏼.
      Magara laknathuku 7il Kadaga sukran (patham punarpossam) ,8il simma suriyan puthan (patham magam)

    • @devikadev3291
      @devikadev3291 Před 7 měsíci

      @@k.govindarajanrajan825vazhvil maenmai adaiya entha kadavulai vananga vendum sir pls reply sir🙏🏼

  • @Arimaleo
    @Arimaleo Před 7 měsíci

    சனி செவ்வாய் தனுசில். ரிசப லக்னம். துலாம் ராசி. சனி தசை செவ்வாய் புத்தி. அடுத்த புத்தி யோகமாக அமையுமா. குரு சுக்கிரன் 12ல்.

    • @k.govindarajanrajan825
      @k.govindarajanrajan825  Před 7 měsíci

      சனி பகவான் ராசிக்கு மூன்றில் இருப்பதால் சனி திசை முடியும் காலத்தில் யோக பலன்களை எதிர்பார்க்கலாம் நன்றி

  • @amaravathiponnusamy1876
    @amaravathiponnusamy1876 Před 7 měsíci +1

    துலா லக்னம் சூரியன் புதனுடன் சனி மேசத்தில்! செவ்வாய் விருச்சகத்தில். சனிக்கு குரு சுக்ர பார்வையில்லை! சனிதிசை எப்படியிருக்கும்?

    • @k.govindarajanrajan825
      @k.govindarajanrajan825  Před 7 měsíci +1

      சனிக்கு வீடு கொடுத்த செவ்வாய் ஆட்சி நிலையில் இருப்பதால் சனிக்கு நீசபங்க ராஜயோகம் ஏற்பட்டுள்ளது எனவே சனி தசை பிற்பகுதியில் யோக பலன்கள் நடைபெற வாய்ப்பு அதிகமாக உள்ளது.நன்றி

    • @amaravathiponnusamy1876
      @amaravathiponnusamy1876 Před 7 měsíci

      @@k.govindarajanrajan825 ஆனால் சனி அஸ்த்தங்கம் அடைந்துள்ளது ஐயா. சூரியனோடு சம பாகையில்!

    • @nandhinisakthi4002
      @nandhinisakthi4002 Před 7 měsíci

      மகர ராசி,மகர லக்கினம் லக்கினாதிபதி 8 ல இருக்கார் ஆரோக்கியம் பற்றி சொல்லுங்க . லக்கினத்தில்

  • @43erkkl1
    @43erkkl1 Před 8 měsíci

    Sir enku guru skuran sevvai in kadagam but sani makaram vakaram in navasam sani messam now currently going guru dasaha meena laganam......

    • @k.govindarajanrajan825
      @k.govindarajanrajan825  Před 8 měsíci +1

      நீங்கள் குறிப்பிடும் கிரக நிலைகள் அனைத்தும் சிறப்பான கிரக நிலைகள் தான். சுப பலன்கள் சற்று காலதாமதம் ஆகும் சூரியனார் கோவில் சென்று வருடம் ஒருமுறை நவகிரகங்களுக்கு அபிஷேகம் அல்லது அர்ச்சனை செய்து கொள்ளுங்கள் நன்றி

    • @43erkkl1
      @43erkkl1 Před 8 měsíci

      நீங்க சொன்னது ரொம்ப நன்றி உங்க பதில் தந்ததற்கு என்னோட ஜாதகம் வந்து ரிஷபத்தில் வந்து சூரியன் சந்திரன் புதன் இருக்கு அதே மாதிரி பத்துல ராகுலுக்கு மீன் நடக்கணும் தனுசுல நாளைக்கு இப்போ வரைக்கும் என்னோட தொழில் ரொம்ப மோசமா இருக்கேன் சார் ஒரு பத்து பைசா கூட சம்பாதி முடியாத இவருக்கு என்னோட எண்ணங்கள் எல்லாம் பெருசா இருக்கு நம்ம பெரிய லெவல்ல சம்பாதிக்கணும்னு ஆனா அது ஒண்ணுமே நடக்கலையே சார் ஆனால் கல்யாணம் ஆகி ஒரு வருஷம் ஆச்சு இந்த குழந்தை இல்லை பட் லைப்ல இப்படியே ஜீரோ போயிருச்சு எப்படியும் தெர்ல இந்த குருசா சுரு இப்ப புது புதுசா சனி புத்தி போகுது இது யார் கேட்டாலும் இது ராஜயோகமான ஜாதகம் அப்படி என்கிறார்கள் ஆனா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு வாழ்க்கையை அதான் என்னன்னு தெரியல சார் பட் உங்க பதிலுக்கு ரொம்ப நன்றி

    • @k.govindarajanrajan825
      @k.govindarajanrajan825  Před 7 měsíci

      ஒரு முறை சூரியனார் கோவில் சென்று நவகிரஹ வழிபாடு செய்துக் கொள்ளவும் நன்றி

  • @user-rh4fj7gz1i
    @user-rh4fj7gz1i Před 7 měsíci

    Vakra Sani rahu innahu en jathakathi iruku 9 il sani ,sani varagottam simthil palan epadi irukum ayya

    • @k.govindarajanrajan825
      @k.govindarajanrajan825  Před 7 měsíci

      எந்த கிரகமாக இருந்தாலும் வர்க்கோத்தமம் பெற்றால் அதற்கு பலம் அதிகம். நல்ல பலனையும் தரும். நன்றி

  • @Sairam12335
    @Sairam12335 Před 8 měsíci

    Sani rahu serndu irukku 3.12.68. 8.22 pm time shani dasa nadakkuthu..eppadi irukkum?

    • @k.govindarajanrajan825
      @k.govindarajanrajan825  Před 8 měsíci

      சனியும் ராகு பகவானும் சேர்ந்து நின்று தசாபுத்தி நடத்தினால் திருநள்ளாறு திருநாகேஸ்வரம் அடிக்கடி சென்று வாருங்கள் பெரிய பாதிப்பு எதுவும் தராது யோக பலன்கள் அடைவதற்கு பரிகாரம் செய்து கொள்ளுங்கள் நன்றி வாழ்த்துக்கள்

  • @nagarajmurugesan8300
    @nagarajmurugesan8300 Před 8 měsíci

    ஐயா கடக லக்னம் ஐயா 7l குரு நீச்ச வக்ரம் 9l சனி கேது பரிவர்த்தனை ஐயா வாழ்க்கைல ரொம்ப மோசமா இருக்கு ஐயா முன்னேற்றம் இருக்குமா எப்படி ஐயா

    • @k.govindarajanrajan825
      @k.govindarajanrajan825  Před 8 měsíci +1

      குரு பகவானுக்கு நீசபங்க ராஜயோகம் உள்ளது நீச பங்க ராஜயோகம் உள்ள ஜாதகர்கள் வாழ்க்கையின் பிற்பகுதியில் நல்ல பலனை அடைவார்கள். இளமைக்காலம் சற்று போராட்டமாகவே இருக்கும் கும்பகோணம் அருகே சூரியனார் கோவில் சென்று நவகிரக பூஜை செய்து கொள்ளுங்கள் நன்றி

    • @nagarajmurugesan8300
      @nagarajmurugesan8300 Před 7 měsíci +1

      ​@@k.govindarajanrajan825நன்றி ஐயா. வாழ்க வளமுடன்.திருமணம் நடைபெறுமா ஐயா

  • @lalithav3904
    @lalithav3904 Před 8 měsíci

    என் மகள் 9.12.1980 காலை 11.55க்கு சென்னை பிறந்தால் முலம் 4 ம் பாதம் தனுசு ராசி கும்ப லக்கினம். சனி மற்றும் குரு கன்னி ராசியில் உள்ளனர். (ராசி அதிபதி மற்றும் லக்கினாதிபதி ஒன்றாக இணைந்து உள்ளனர் )இதில் குரு பலம் இழந்து விட்டாரா அல்லது பலம் பெற்று உள்ளாரா? என் மகள் வாழ்வில் எந்த நல்ல விஷயம் நடை பெற வில்லை தயவு செய்து கூறுங்கள் .

    • @k.govindarajanrajan825
      @k.govindarajanrajan825  Před 8 měsíci

      கெஜகேசரி யோகத்தில் குரு நிற்கிறார் குரு பலம் இழக்கவில்லை ஆனால் லக்னாதிபதியான சனி அஷ்டம ஸ்தானத்தில் மறைந்துள்ளதால் வாழ்க்கையின் பிற்பகுதியில் நலம் உண்டாகும் நன்றி

    • @lalithav3904
      @lalithav3904 Před 8 měsíci

      நன்றி ஐயா. மீண்டும் உங்களை தொந்தரவு செய்வதற்கு மன்னிக்கவும். என் மகளுக்கு மறுமணம் உண்டா என்று தயவு செய்து கூறுங்கள் 🙏🙏🙏🙏

    • @INDPRABU
      @INDPRABU Před 7 měsíci

      துலாம் லக்னம் லக்னத்தில் சூரியன் சனி புதன்,2இல் குரு கேது,8இல் ராகு,11இல் சுக்ரன் செவ்வாய்,12 இல் சந்திரன். திருமணம் மற்றும் சுய வருமானம் இல்லை 40 வயது. குரு தசை சனி புத்தி

  • @prabhug8870
    @prabhug8870 Před 8 měsíci

    12 il uccam petral

    • @k.govindarajanrajan825
      @k.govindarajanrajan825  Před 8 měsíci

      மிகவும் நன்று நன்றி

    • @prabhug8870
      @prabhug8870 Před 8 měsíci

      @@k.govindarajanrajan825 நன்றி குருவே

  • @lathab3007
    @lathab3007 Před 8 měsíci

    Sani vakram patri pesavillai☺️☺️☺️☺️

    • @k.govindarajanrajan825
      @k.govindarajanrajan825  Před 8 měsíci

      வக்கிர கிரகங்களை பற்றி இன்னொரு வீடியோவில் தெரிவிக்கிறேன் நன்றி

    • @lathab3007
      @lathab3007 Před 8 měsíci

      @@k.govindarajanrajan825 Thank you sir 🙏😊