7இல் கிரகம் இருந்தால் இல்லறத்தில் வெற்றி ! - Rajanadi Ka Parthiban | Adhigara Rasigal In Tamil

Sdílet
Vložit
  • čas přidán 9. 01. 2024
  • #rajanadikaparthiban #ibcbakthi #devotional #astrology #predictions #rasigal #rasi #devotional #devotionalvideos #devotionalchannel #tamildevotionalvideos
    7இல் கிரகம் இருந்தால் இல்லறத்தில் வெற்றி ! - Rajanadi Ka Parthiban | Adhigara Rasigal In Tamil
    ----------------------------------------------------------------------------------------
    JEYACHANDRAN Textiles now in tambaram
    For More Details Click - jeyachandran.com/
    ----------------------------------------------------------------------------------------
    Sri Murugan Travel Agency
    Reg. Govt of India Tourism
    Contact number:
    9791848265
    9842162416
    Website:
    www.srimurugantravel.com/
    ----------------------------------------------------------------------------------------
    For Advertisements & Collaborations;
    WhatsApp : +91-91500 52527
    Contact: +91 44 6634 5005
    ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
    Live TV Android: swiy.co/IBCTamilTV
    Live TV IOS : swiy.co/IBCTamil
    Whatsapp Community Link : chat.whatsapp.com/BTcBjgJtRJW...
    Subscribe To : / @ibcbhakthi
    Facebook Link : / ibcbakthi
    Instagram Link : / ibcbakthi
    Telegram Link : t.me/ibcbhakthi
    Whatsapp Channel Link : whatsapp.com/channel/0029Va4l...

Komentáře • 241

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 Před 6 měsíci +2

    Excellent pathivu, mikka nantri nantri sir 🙏❤😊😊😊😊

  • @panchamijothidam
    @panchamijothidam Před 6 měsíci +2

    மிகவும் அருமை சார் மிக தெளிவாக எளிமையாக புரிந்து கொள்ளும் படி விளக்கம் அளித்தார்கள் நன்றிகள் சார் 🙏👏

  • @balamanickam6609
    @balamanickam6609 Před 5 měsíci +8

    மிக எளிமையாக புரிய வைத்து விட்டீர்கள் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் இதை பார்க்கும்போதுமற்ற ஜோதிடர்கள் குழப்பத்தின் உச்சத்தில் சென்று கொண்டிருக்கிறார்கள்

  • @user-pu3yh8hj3b
    @user-pu3yh8hj3b Před 6 měsíci +17

    My favorite தொகுப்பாளினி
    விக்னேஷ்வரி ❤️

  • @pushpanalani8448
    @pushpanalani8448 Před 6 měsíci +5

    தனுஷ்சு ராசி நீங்கள் கூறியது உண்மை ❤

  • @SriKalalagar-od6lf
    @SriKalalagar-od6lf Před 5 měsíci +1

    நல்ல பயனுள்ள தகவல் சார் ஆ.சிவக்கொழுந்து

  • @naghulsvlogs7792
    @naghulsvlogs7792 Před 6 měsíci +4

    மிக சரியான கணிப்பு 👏

  • @manikandanManikandan-ml1qy
    @manikandanManikandan-ml1qy Před 6 měsíci +1

    அழகான பதிவு சார் thank you sir 👃👃👃

  • @kannan2465
    @kannan2465 Před 5 měsíci +2

    Superb Brother 80% simple and sweet correct 🙏🏾

  • @rajavenkatraman2113
    @rajavenkatraman2113 Před 6 měsíci +1

    மிகவும் சிறப்பு

  • @jamunarani6052
    @jamunarani6052 Před 6 měsíci +10

    ராஜநாடி = எளிமை +புதுமை 💥🌷

  • @a.r.chandrasekaralaguraman2548
    @a.r.chandrasekaralaguraman2548 Před 6 měsíci +5

    எங்குமே கிடைக்காத அரிய ஜோதிட தகவல்களை தரும் நீங்கள்
    நீடூழி வாழ்க✋🤚

  • @udhayabashiny8787
    @udhayabashiny8787 Před 6 měsíci +6

    Eagerly waiting for your video anna

  • @asivaprakasam2699
    @asivaprakasam2699 Před 6 měsíci

    அருமை .

  • @Durai6283
    @Durai6283 Před 6 měsíci +1

    புதிய பாதை, நன்றி சார்

  • @yogaamurthy
    @yogaamurthy Před 5 měsíci +2

    Excellent explain

  • @rishikesan9568
    @rishikesan9568 Před 6 měsíci +1

    Sir my son ku 7th house simmathil suryan +chanthiran . + chevaai +buthan 4 planets palangal ennaa soluga

  • @bharathsekar7152
    @bharathsekar7152 Před 4 měsíci

    Moon in mesha
    Rahu mars in kadagm
    Sukran,sun,bhudan in thulam
    Kethu sani in maharam
    Guru in kumbam

  • @thirumoorthinatarajan8845
    @thirumoorthinatarajan8845 Před 6 měsíci +2

    Antha medam super

  • @user-te6ci8ob8v
    @user-te6ci8ob8v Před 4 měsíci +1

    Nice explanation sir

  • @sudhansd8413
    @sudhansd8413 Před 5 měsíci

    Suriyan + (bhudhan(vakram) and parivarthanai with chevvai) + sukran in Scorpio what will happen Akka pls ask him regarding this.

  • @nanmahizh7630
    @nanmahizh7630 Před 5 měsíci +1

    மிக நல்ல கேள்விகள் அருமையான பதில்கள் நன்றிங்க 🎉🎉🎉

  • @vijayanand8542
    @vijayanand8542 Před 3 měsíci

    100 percent correct mesa rasi bharani 7th house la sandran and raghu...🎉❤😊

  • @rajaramanesakky3941
    @rajaramanesakky3941 Před 6 měsíci +1

    1st house,2nd house,3rd house 4th house 7th house,11th house and 12th house also kiragam irukku. But last 3 years I am facing lot of problem but I didn't face it.

  • @jellybellybrothers441
    @jellybellybrothers441 Před 4 měsíci

    🙏🙏🙏sathish thanusu rasi, meshha lagnam. Lagnathipathi chevai 12th house la eruku.. 4th house sukran eruku sir an thirumana valkai apdi erukum sir.

  • @parvintaj1275
    @parvintaj1275 Před 5 měsíci

    4இல் புதன், சுக்கிரன், சனி 12இல் ராகு, செவ்வாய் சொன்னது நடந்தால், மகிழ்ச்சி 😊

  • @argkarthikeyan
    @argkarthikeyan Před 20 dny

    Learned something thanks 🙏

  • @vijayanand8542
    @vijayanand8542 Před 5 měsíci

    Enaku 4th house guru 7th la raghu and chandran 11th house la suriyan,sevai,pudan

  • @kavinrajt21
    @kavinrajt21 Před 5 měsíci

    Good video 😊

  • @parasuramanravikumar2107
    @parasuramanravikumar2107 Před 6 měsíci

    Super sir ❤❤❤ நிறைவான விளக்கம் sir ..

  • @lekha2843
    @lekha2843 Před 6 měsíci +4

    பதிவுக்கு நன்றி. பார்த்திபன் அய்யா சொல்வதுபோல் ஒரு கட்டத்தில் ஒரு கிரகம் இருந்தால் அந்த கட்டம் activate ஆகும் என்றால் ஒரு கிரகம் வக்கிரம் அடைந்திருந்தாலும் அதே பலன் இருக்குமா அல்லது அதற்கு முன் கட்டம் பலனை எடுக்க வேண்டுமா?

  • @msmoulims5743
    @msmoulims5743 Před 6 měsíci +5

    பெண் ஐதாகம்
    கன்னில சூரியன் செவ்வாய் புதன் சுக்கிரன் கேது
    துலாம் ல. குரு சந்திரன்
    கடகம்.சனி

  • @prabhakarprabha290
    @prabhakarprabha290 Před 4 měsíci

    Negal soluuvathu 100% oumai sir

  • @sivar5424
    @sivar5424 Před 6 měsíci +1

    Super sir

  • @geeveeind223
    @geeveeind223 Před 5 měsíci

    Super iyya

  • @venkatalakshmisekar798
    @venkatalakshmisekar798 Před 6 měsíci

    Sima lakkinam magara rasi lkkinathi sani ragu 12 il guru sukiran sooriyan puthanvakkiram munearum vali sollungal nearmaiyana manathudan irukkiean iyya

  • @kandasamypandian8617
    @kandasamypandian8617 Před 6 měsíci +6

    துலாம்(கால புருஷனுக்கு 7 ஆம் இடம்)இந்த துலாம் லக்கணத்தில் சனிபகவான் நிற்க்க பிறந்த ஜாதகருக்கு 42 வயசாச்சி இன்னும் திருமணம் ஆகவில்லை, துலாத்தில் சந்திரன் நின்ற ஜாதகிக்கு 25 வயதுக்குள் இரண்டு திருமணம்.
    ஜோதிட கலை விசித்திரமானது ஐயா, ஒரு விதி மட்டும் பலனை நிர்ணயிக்காது.

    • @Chennai841
      @Chennai841 Před 5 měsíci

      திருமண ம் ஆகும் கால தாமதம்

  • @creationcraft316
    @creationcraft316 Před 5 měsíci

    Suriyan puthan sukkiran sevai guru 4 am veetil (mesham) erunthal enna palan sir

  • @Kr-yw5gy
    @Kr-yw5gy Před 6 měsíci +1

    Kirakamalika yogam sollunga sir

  • @jayasudhajasa495
    @jayasudhajasa495 Před 6 měsíci +1

    கிரகங்களின் வக்கிரம் பற்றி சொல்லவும்

  • @shobanashobi4127
    @shobanashobi4127 Před 6 měsíci

    Magara rasiyel chevaai, sani , sukeran irunthal enna thozil seyalam

  • @Vpr1618
    @Vpr1618 Před 6 měsíci

    Sila kattathula emptya erukku athukku enna artham athu pathi sollunga sir im mean enna palan

  • @PremRaj-ls7tv
    @PremRaj-ls7tv Před 6 měsíci

    Super

  • @thanuskantha497
    @thanuskantha497 Před 6 měsíci +1

    சூரியன். புதன். கேது சேர்க்கை 4 இடம் சொண்ணுங்க சார் pls

  • @ru.azer4leningrad
    @ru.azer4leningrad Před 4 měsíci

    Anchor rombe azhaga irukange❤

  • @gayathrigurumurthy8103
    @gayathrigurumurthy8103 Před 5 měsíci

    Mesathil Budan & Suriyan utcham, Kadagathil Guru utcham, Simmathil Raghu, Sani & Chandiran, Kumbathil Kethu, Meenathil Sevvai & Sukran utcham =Simma Rasi, Kanni Lagnam. Married, Cwntral Govt. Employee, two kids, son studying mbbs, hubby business car, home etc.,

  • @ramyan3684
    @ramyan3684 Před 19 dny

    Enaku 7 la suryan bhuthan sernthu iruku.as u said b4 entha serkai irundha no marriage life,child nu.epo eppadi solringa.yethu unmai.

  • @bsoniya5641
    @bsoniya5641 Před 5 měsíci

    Maanthi pathi Sollunga sir

  • @jonhsundar2330
    @jonhsundar2330 Před 5 měsíci +1

    ❤1000 %true

  • @Attractive_rangoli
    @Attractive_rangoli Před 3 měsíci +1

    Kadagam correct 💯 true.

  • @duraibalaji9854
    @duraibalaji9854 Před 2 měsíci

    Correct sir🙏🙏🙏

  • @ganeshparanthamankrishnan3735
    @ganeshparanthamankrishnan3735 Před 6 měsíci +1

    Thanks Sir 🙏🙏🙏🙏🙏......

  • @BalasMurugan-le3dm
    @BalasMurugan-le3dm Před 3 měsíci +1

    நீங்கள் சொல்வது உண்மையா
    ரிஷபத்தில் கேது
    மிதுனத்தில் செவ்வ
    கடகத்தில் சந்தி + சனி
    சிம்மத்தில் சுக்கிரன்
    கன்னி சூரியள் + புதன்
    விருச்சகத்தில் ராகு
    கும்ப ல்கினம்

  • @sivasamyayappan-pn5ec
    @sivasamyayappan-pn5ec Před měsícem +1

    எனக்கு. சார். மேஷலக்ணம். கடகராசி. கடகராசி யில். சந்திரன். சுக்கிரன். செவ்வாய். மூன்று. கிரகங்கள். உள்ளது. பலன். சார

  • @Goldenpalace10
    @Goldenpalace10 Před 5 měsíci +1

    💐💐💐💐🍎🍑Short and sweet are prediction sir🙏🙏🙏🙏Rasi Mesham...l-kmbm.. 2,5,7, mt government job kidaikkuma ... Then family epdirukum sir

  • @nathanr9988
    @nathanr9988 Před 6 měsíci

    சார் வணக்கம். கிரகம் இல்லாமல் இருக்கும் கட்டத்தை1,5,9 என்று எடுத்துக் கொள்ளலாமா?.விளக்கம் கொடுங்கள் சார் நன்றி வணக்கம்.

  • @user-ue8ir2jt6p
    @user-ue8ir2jt6p Před 5 měsíci

    Guru, chanthiran, kethu rishabathil inaivu sir

  • @user-iy9ym4wi8m
    @user-iy9ym4wi8m Před 6 měsíci

    Ennakku eella kaddaththiajum krakam illa partner kku irukku atha kanakedukkalama next video la sollnga

  • @sweet6955
    @sweet6955 Před 6 měsíci

    Super🎉

  • @kumarasaamysaamy7399
    @kumarasaamysaamy7399 Před 5 měsíci

    2ம் இடத்தில் புதன், சூரியன், ராகு,குரு இருந்தால்

  • @user-eo6cf9iw2d
    @user-eo6cf9iw2d Před 4 měsíci

    A1, Top o Top semma video.. very happy

  • @ZXVFGTYUI
    @ZXVFGTYUI Před měsícem +4

    எங்குமே கிடைக்காத அரிய ஜோதிட தகவல்களை தரும் நீங்கள்
    நீடூழி வாழ்க

  • @viswanathraja8257
    @viswanathraja8257 Před 5 měsíci

    ராகு சூரியன் சுக்கிரன் இணைவு தனுசு 9 இடம் pls reply sir

  • @sangan410
    @sangan410 Před 3 měsíci

    Sir enaku mesam lakkanam 7 ல் துலாம் ல ராகு இருக்கு விவகாரத்து

  • @kalaiyarasi5217
    @kalaiyarasi5217 Před 5 měsíci

    Super sir super super

  • @user-fp1uz1ds3i
    @user-fp1uz1ds3i Před 5 měsíci

    Arumai sir

  • @idinesh23
    @idinesh23 Před 6 měsíci

    Enna Vigneswari Kalyanam ah
    Decoration lam bayangarama iruku!!😂 vazthukal!!😅

  • @vijilakshmi2101
    @vijilakshmi2101 Před 5 měsíci

    Sir எனக்கு ரொம்ப நல்ல தெரிஞ்சுக்க ஆசை kala purusha tatuvam padi jadagam parkanuma mesham mudal Mee menam வரை பலன் சொல்லணுமா இல்லை entaa லகனமோ அதன் படி பலன் solanuma.ரிஷ lag
    Nam என்றால் second place palan tana correcta varum.Aanal elarum 1St place mesha palan iduku சொன்னால் அது தவறுதான sir.please rectify it

  • @umameenakshi1373
    @umameenakshi1373 Před 2 měsíci

    Sir rasi kadathil parka vendum or amsam katathil parka venduma

  • @apurvalakshmi9476
    @apurvalakshmi9476 Před 5 měsíci

    Entha laknamaga rasiyaga naam irunthalum mesham muthal meenam varai ulla rasi kattathkl kiragangalin nikayam patri thane sir solirukanga...ithik naan laknam..rasi thevai illai...appdithane eduthukanum sir...

  • @shanthip4688
    @shanthip4688 Před 5 měsíci

    Yenakku meshathil 2 Graham, kadagathil 1, thulamil 1 Graham irukku ..
    I am separated from my husband 8 years back and I don't have any properties and till today I am struggling for money...what is the reason sir

  • @Mani-do8wx
    @Mani-do8wx Před 5 měsíci

    Anchor super 🖤

  • @ajithkumarm5635
    @ajithkumarm5635 Před 6 měsíci

    எனக்கு எந்த தொழில் சரியாக அமையும் சொல்லுங்க

  • @neelavenu9119
    @neelavenu9119 Před 5 měsíci

    Sir enakku 6 8 12 thavira meethi 9 kattathilum thanithaniyaga ullathu enakku appadi irukkum

  • @kameenamahalingam2018
    @kameenamahalingam2018 Před 5 měsíci

    Sir u said seventh place la edavadhu giraham irundha marriage life success enakku sevvai irukku
    First life divorce second life Korea last 10 yrs ah pirinju thaan irukoom
    Aadhe poola in eighth place I have five ma, Suriyan puthan sukran and kethu
    Lagnam dhanush

  • @laknarayan3953
    @laknarayan3953 Před 6 měsíci

    ஐயா காலசக்கர பலன் லக்னபலன் இவைஇரண்டும்பலன்பார்க்கவேண்டுமா எதுமுக்கியம் விவரம்

  • @mgsjanakhiram363
    @mgsjanakhiram363 Před 6 měsíci +1

    Hai vigneswari srinivasan ayyo ❤❤❤

  • @balagurucholan6533
    @balagurucholan6533 Před 5 měsíci

    அண்ணன் பார்த்திபன் கண்டிப்பாக கிரக மாளவிகா யோகத்தை பற்றி பேசுங்கள்...

  • @karthikramya5274
    @karthikramya5274 Před 6 měsíci

    சார் எனக்கு சுக்ரன் மாந்தி அதை பத்தி கொஞ்சம் சொல்லுங்கள்

  • @sumithapandidurai9681
    @sumithapandidurai9681 Před 6 měsíci

    Parvai padum idam activation akatha

  • @KarthikGopalan-qv4kk
    @KarthikGopalan-qv4kk Před 6 měsíci

    Few Periyava says it's always better to consult well learnt astrologers;
    Astrologers should have predicted world events with accuracy, should have learnt in a gurukulam for minimum 7 years,

  • @fairojdeen6657
    @fairojdeen6657 Před 5 měsíci

    . அருமை

  • @karthikn3283
    @karthikn3283 Před 6 měsíci +1

    Thulam rasi la sevvai iruku

  • @user-pu3yh8hj3b
    @user-pu3yh8hj3b Před 6 měsíci +2

    விக்னேஷ்வரி dress super
    அழகி ❤

    • @begumjan973
      @begumjan973 Před 2 měsíci

      Vallakum sir my dob 12,5,1983 and time 7_32 am name laique Ahmed please tell me about my work and second marriage

  • @shivas1208
    @shivas1208 Před 5 měsíci

    Unmai

  • @ajithajith7849
    @ajithajith7849 Před 6 měsíci +3

    Madam ungalukku resenda marriage achu pola 😊🎉🎉🎉 hussband neme oda solrengale

  • @birudurpvjeevagan3823
    @birudurpvjeevagan3823 Před 5 měsíci

    எனக்கு விருச்சிக லக்னம் 7ல் ரிஷபம் சனி

  • @rameshl7639
    @rameshl7639 Před 6 měsíci

    இன்றைய விளக்கம் அருமையாக இருந்தது ஒரே ஒரு விளக்கம் தேவைப்படுகிறது 6 8 12-ல் பாவ கிரகங்கள் இருந்தால் என்ன பலன் அதாவது கேது சனி ராகு

    • @user-ip5hd4fl5n
      @user-ip5hd4fl5n Před 6 měsíci

      Rajayogam : bad sitting in bad places gives rajayogam

  • @p.purushothaman4377
    @p.purushothaman4377 Před 6 měsíci

    Super speech sir

  • @SSVijaymouli
    @SSVijaymouli Před 4 měsíci

    Sasikant பெயர்க்கு சினிமா வாய்ப்பு எப்படி இருக்கு கன்னியா ராசி hastham

  • @kiruthikkumar1750
    @kiruthikkumar1750 Před 6 měsíci +5

    மேஷ லக்னம்.துலாம் (7ம் இடத்தில்) குரு மட்டும் இருக்கிறார்.வாழ்க்கை சரிஇல்லை.

    • @msw1174
      @msw1174 Před 6 měsíci +1

      மாறுகின்றன

    • @humanbeinghb3899
      @humanbeinghb3899 Před 6 měsíci +1

      குரு இருக்குமிடத்தை பாழ்படுத்துவார்..

  • @nathanr9988
    @nathanr9988 Před 6 měsíci

    சார் வணக்கம்.7ல் ராகு இருந்தால் வாழ்க்கை துணையுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை கிடைக்குமா?.

  • @BaluBalu-rr5cd
    @BaluBalu-rr5cd Před 4 měsíci

    அய்யா நான் கன்னி லக்னம் விருச்சிகம் ராசி கேட்டை நட்சத்திரம் லக்னத்தில் குரு சனி மகரத்தில் புதன் கேது கும்பத்தில் சூரியன் செவ்வாய் சுக்கிரன் கடகத்தில் ராகு இந்த ஜாதகர் நிலை என்ன என்பதை கூற வேண்டும் அய்யா

  • @RadhaSrinithish
    @RadhaSrinithish Před 5 měsíci

    7 l sukkiran enna palan

  • @prloganathan994
    @prloganathan994 Před 5 měsíci

    Correct predictions

  • @Anu36941
    @Anu36941 Před 6 měsíci +9

    மீனத்தில் கிரகம் இருப்பவர்களுக்கு நல்ல தூக்கம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

  • @ajithkumarm5635
    @ajithkumarm5635 Před 6 měsíci +2

    4th house செவ்வாய்+சுக்கிரன் சேர்க்கை
    5th house சூரியன்+ சந்திரன் சேர்க்கை
    6th house புதன்+ ராகு சேர்க்கை
    9th house குரு
    12th house சனி± கேது சேர்க்கை

    • @kandasamypalanisamy1692
      @kandasamypalanisamy1692 Před 5 měsíci

      சரியாகத்தான் இருக்கிறது.குழப்பம் இல்லாமல் இருக்கிறது எனக்கு இதுதான் நடக்கிறது

    • @krishnamoorthy2390
      @krishnamoorthy2390 Před 5 měsíci

      Which year please update date of birth

  • @sivakumar-iz5dh
    @sivakumar-iz5dh Před 4 měsíci

    என் ஜாதகத்தில் கிரக மாலிகா உள்ளது ஒன்றும் நடக்கவில்லை 5.1.1976 நேரம் 2.20 pm

  • @venkatjyo94
    @venkatjyo94 Před 6 měsíci

    anchor super😮

  • @veeraragavanmohan6270
    @veeraragavanmohan6270 Před 6 měsíci

    👏👏👏👏