விநாயகரின் அருள் இருப்பவர்களே இந்த அறிய பல விநாயகர் கதைகள்,ஒவ்வொரு பிரச்னையும் தீர வழிபாடு-மந்திரம்

Sdílet
Vložit
  • čas přidán 13. 01. 2024
  • Pesum Deivam Maha Periyava
    பல ஜென்மமாக பெருமாளின் அருள் இருப்பவர்கள் தான்1முறை இந்த மந்திரம்,வழிபாடுகேட்கவும்சொல்லவும் முடியும் • பல ஜென்மமாக பெருமாளின்...
    தோரண கணபதி மூல மந்திரம் : • ஏன் உன் கடனை நெனச்சி க...
    இதை 1முறை இதை கேட்டாலே உங்கள் எல்லா பிரச்சனையும் தீரும் விநாயகரின் அருள் இருப்பவர்களே இந்த மந்திரம் -வழிபாடுகளை 1 முறை கேட்க சொல்ல முடியும் அறிய பல விநாயகர் கதைகள்,ஒவ்வொரு பிரச்னையும் தீர வழிபாடு-மந்திரம் அடங்கிய பதிவு

Komentáře • 199

  • @-1505
    @-1505  Před 6 měsíci +38

    பல ஜென்மமாக பெருமாளின் அருள் இருப்பவர்கள் தான்1முறை இந்த மந்திரம்,வழிபாடுகேட்கவும்சொல்லவும் முடியும் czcams.com/video/X4pVdBiZ8Lc/video.html
    தோரண கணபதி மூல மந்திரம் :czcams.com/video/b7odie-ghjA/video.html

    • @punithasuresh942
      @punithasuresh942 Před 6 měsíci +5

      நான் மிகுந்த கடன் வறுமை உள்ளன தினசரி செலவு செய்ய முடியாத நிலையில் உள்ளது சரி யான முறையில் உணவு கூட இல்லாத நிலையில் உள்ளன

    • @punithasuresh942
      @punithasuresh942 Před 6 měsíci +5

      Please help me

    • @jothithangavelu9390
      @jothithangavelu9390 Před 6 měsíci

      😊

    • @jothithangavelu9390
      @jothithangavelu9390 Před 6 měsíci +1

      😊❤

    • @bhagyalakshmisundar6065
      @bhagyalakshmisundar6065 Před 5 měsíci +3

      அண்ணா நான் தோரண கணபதி மந்திரம் மற்றும் 6 வாரம் செய்து விட்டேன் மேலும் தினமும் ராம நாமம் மற்றும் பெரியவா சரணம் சொல்லி வருகிறேன் மற்றும் கனகதாரா ஸ்தோத்திரம் தினமும் காலையில் மற்றும் மாலையில் விளக்கேற்றி வழிபாடு செய்து வருகிறேன் மேலும் நான் கடனில் இருந்து மீளவும் மற்றும் தொழில் முன்னேற்றம் பெற என்ன பண்றது அண்ணா

  • @thirubavan5019
    @thirubavan5019 Před 3 měsíci +5

    ஓம் ஶ்ரீ விநாயகா போற்றி!
    ஹர ஹர சங்கர
    ஜெய ஜெய சங்கர
    காஞ்சி சங்கர
    காமகோடி சங்கர
    ஓம் ஶ்ரீ மகா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் சரணம் 🙏🌻💐

  • @vedavallivenki3028
    @vedavallivenki3028 Před 4 měsíci +3

    வணக்கம் பிரதர் நீங்கள் கூறும் ஆன்மீக கதைகள் அனைத்தும் மிகவும் சூப்பர் நான் எப்பொழுதாவது மன வருத்தத்துடன் இருந்தால் நீங்க சொல்லும் கதையை கேட்பேன் எனக்கு மிகவும் ஆறுதலைக் கொடுக்கிறது அடுத்தவர் உதவி எதிர்பார்க்காமல் சம்பாதிக்க வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருக்கிறேன் ஆனால் எனக்கு வேலையில்லாமல் பொருளாதார பிரச்சினையின் சிக்கித் தவிக்கிறேன் ஆன்மீகத்தில் மிகவும் நாட்டம் உள்ள நான் போகாத கோவில் இல்லை எங்கள் ஊரில் பக்கத்து ஊரில் உள்ள ஒரு கோவில் இருக்கிறது அது வாலி வந்து வணங்கிய ஈஸ்வரன் கோவில் இந்தப் பிரதோஷத்திற்கு நான் அங்கு சென்று வந்தேன் சமீபத்தில் கும்பாபிஷேகம் நடந்தது ஆனால் அங்கு இருக்கும் வாலி பற்றி எனக்கு கொஞ்சம் சொல்லுங்கள் ஆஞ்சநேயர் பற்றி நமக்கு அனைவருக்கும் தெரிந்த ஆனால் வாலி பற்றி அவ்வளவாக எங்களுக்குத் தெரியாது முடிந்தால் அவரைப் பற்றி சொல்லுங்கள் உங்கள் ஆன்மீக கதை பல பேர் மன வருத்தத்தை தீர்த்து வைக்கிறது உங்களுக்கு மகா புண்ணியம் வந்தடையும் மிகவும் நன்றி பிரதர்.

  • @saravananm-ev8ui
    @saravananm-ev8ui Před 3 měsíci +2

    மகா பெரியவா திருவடிகள் சரணம்

  • @gsupt3325
    @gsupt3325 Před 3 měsíci +3

    ஓம் ஶ்ரீ மகா பெரியவா திருவடிகள் போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏...

  • @krajamanickam8463
    @krajamanickam8463 Před 6 měsíci +6

    மகா பெரியவா திருவடி சரணம் சரணம் சரணம் ஹரா ஹரா சங்கரா ஜெயா ஜெயா சங்கரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👏👏👏👏👏👏👏👏👏நன்றி நன்றி நன்றி

  • @madeshwarip3636
    @madeshwarip3636 Před 4 měsíci +7

    சாமி எனது உடலில் இரு பாதம் முதல் இடுப்பு வரை இவ்வளவுதான் வலி வலி என்று சொல்ல முடியவில்லை இரு சக்கர வாகனம் போன மாதம் 29/01/2024அன்று காலை 5.30மணியளவில் தென் திசையிலிருந்து வந்து இரு கால்கள் மீதும் ஏற்றி இடது கால் பஆதமஉட்டஇ வலது கால் இடுப்பு வலது கை மணிக்கட்டு அடிபட்டு மருத்துவ செலவுகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது வலி நிவாரணம் கிடைக்கவில்லை சீக்கிரத்தில் குணமாகி கடன் அடைக்க அருள் புரிய வேண்டும் கடவுளே🙏🌹🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌹🙏🌺🙏🌺🌺🙏

  • @user-cl8rn2ks5o
    @user-cl8rn2ks5o Před 6 měsíci +7

    மகா பெரியவா பாதம் சரணம். மிக்க நன்றி ஐயா.

  • @vishweswarana369
    @vishweswarana369 Před 6 měsíci +6

    பிள்ளையார் அப்பா போற்றி🪷🥭🙏🏻

  • @vijayalakshmiramalingam2992

    ஓம் ஸ்ரீ மகா ௧ணபதியே சரணம்

  • @sugunapriya875
    @sugunapriya875 Před 3 měsíci +2

    💐💐சிறப்பாக சொன்னிர்கள் 🙏🙏🙏💐💐ஹர ஹர சங்கர 💐💐 ஜெய ஜெய சங்கர 🙏🙏🙏 கஞ்சி சங்கர 🙏🙏🙏காமகோடி சங்கர 🙏🙏🙏மகா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏

  • @vijaykanagaratnam6412
    @vijaykanagaratnam6412 Před 6 měsíci +6

    ஓம் ஹம் கணபதயே நமஹ 🙏🏻🙏🏻🙏🏻

  • @logusankar1276
    @logusankar1276 Před 5 měsíci +1

    ஹர ஹர r சங்கர ஜெய ஜெய சங்கர ஸ்ரீ மகா பெரியவா திருவடிகளே சரணம் சரணம்

  • @saravananm-ev8ui
    @saravananm-ev8ui Před 3 měsíci +1

    ஓம் ஶ்ரீ விநாயகா போற்றி போற்றி

  • @niranjaniratnasingam8580
    @niranjaniratnasingam8580 Před 6 měsíci +3

    மிக்க நன்றி

  • @radhikaradhika9915
    @radhikaradhika9915 Před 4 měsíci +8

    தம்பி என் கணவருக்கு நிலையான வருமானம் இல்லை அதனால் என் குடும்ப நலனுக்காக நான் மிகவும் கஷ்டப்பட்டு இருக்கேன்...வருமானம் இல்லாமல் எப்படி குடும்பம் நடத்த முடியும் தம்பி...எனக்கு அவுங்க நல்ல சம்பாதிக்க வேண்டும் என் குடும்பம் நிலைமாற வேண்டும்....எனக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும்...நன்றி...

  • @user-bp8zf2fk7o
    @user-bp8zf2fk7o Před měsícem

    ஓம் ஸ்ரீ விநாயகா போற்றி ஹர ஹர சங்கர ஜெய ஜெய ஜெய ஜெய ஜெய சங்கர மகா பெரியவா பாத சரணம் ஓம் நமசிவாய ❤💐💐💐💐🙏🙏🙏🙏🙏

  • @vasanthygurumoorthy
    @vasanthygurumoorthy Před 5 měsíci +2

    ஹர ஹர சங்கர 🙏🏻🙏🏻ஜெய ஜெய சங்கர 🙏🏻🙏🏻 காஞ்சி சங்கர 🙏🏻🙏🏻 காமகோடி சங்கர 🙏🏻🙏🏻 மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் 🙏🏻🙏🏻

  • @vigneshtamiyanfreefrie
    @vigneshtamiyanfreefrie Před 6 měsíci +8

    எங்கள் குடும்பத்தில் பிரச்சனை ரிஜிஸ்ட்ரேஷன் வீடு கட்ட பணம் அதற்கான மந்திரம் கடன் பிரச்சனை தீர அதற்கான மந்திரம் பணம் கேட்ட இடத்தில் கிடைக்க மாட்டேங்குது தாமதம் ஆகிறது இப்ப தரேன் சொல்றாங்க பணம் வரும்படி பெரியவா திருவடிகள் சரணம்

  • @v.padmanabanvasudevan8508
    @v.padmanabanvasudevan8508 Před 5 měsíci

    megavum arumai very useful information

  • @chithramani2187
    @chithramani2187 Před 6 měsíci +1

    Nantri Nantri Nantri Kodikal Natrikal Anna Intha Pathivu Kaana Puniyam Saithan🙏🙏🙏💯💯💯🤲🤲🤲💪💪💪💲💲💲

  • @kalaSubramanian-jz9pr
    @kalaSubramanian-jz9pr Před 2 měsíci

    நிங்கள் சொல்லும் கதைகள் எல்லாம் மனதிற்கு இதமாக உள்ளது நன்றி சார்

  • @Balakrishnan-gj6tk
    @Balakrishnan-gj6tk Před 3 měsíci +1

    அறிவுத் திறமை செல்வம் வீரம் வீரம் தொழில் தொழில் வாழ்க்கை முன்னேற்றம் இவை அனைத்தும் பெற வேண்டும் அதற்கு உண்டான பரிகாரம் சொல்லவும்

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 Před 6 měsíci +2

    அனைத்துதகவளும்அருமையிலும்அருமைஐயாகோடாணகோடிநன்றிகள்ஐயா ஜயஜயசங்கரஹரஹரசங்கரசிவசிவசங்கர காஞ்சிசங்கரகாமகோடிசங்கர ஓம்ஸ்ரீகாஞ்சிமகாபெரியவர்திருவடிபாதம்சரணம்சரணம். விநாயகப்பெருமான்விரைகழல்கள்போற்றிபோற்றி. ஓம்சித்திவிநாயகர்போற்றி. ஓம்சிவசக்திவிநாயகர்போற்றி ஓம்தோரணகண பதிபோற்றி ஓம்மந்திரமூர்த்திவிநாயகர்போற்றி. ஓம்உச்சிபிள்ளையார்போற்றி 🌿🌺💮🌸🏵🌼🌻🌹💐🍌🍌🍇🍋🍊🍍🍎🍐🍓🌾🍬🥥🥥🇮🇳🕉⭐🔔🔱🙏🙏🙏🙏🙏

  • @raghavinehru5963
    @raghavinehru5963 Před 6 měsíci +2

    Periyava saranam
    Om sairam ❤🙏💐

  • @pushpan1371
    @pushpan1371 Před 5 měsíci

    Romba nanri

  • @nandhini.r4995
    @nandhini.r4995 Před 6 měsíci +2

    Your effort really superb anna...

  • @raghukrishnan7993
    @raghukrishnan7993 Před 6 měsíci +2

    நன்றி நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕

  • @Girija-dk8nc
    @Girija-dk8nc Před 4 měsíci

    Koti namaskaramulu to a Lord Ganesha. Bless people all over the world to have good habits and thoughts and the attitude to help each other and also with sound health and wealth to lead life happily and peacefully .

  • @raajseykar7804
    @raajseykar7804 Před 6 měsíci +1

    Nandriya

  • @DhanamQueen
    @DhanamQueen Před 5 měsíci +1

    பெரியவா அனுப்ராத்தால எனக்கு கூட்டு பிராத்தனை பண்ணுங்க வாழ்க வளமுடன்

  • @balajimsd4548
    @balajimsd4548 Před 6 měsíci +1

    Periyaval Thiru padham saranam 🙏🙏🙏

  • @vishweswarana369
    @vishweswarana369 Před 6 měsíci +3

    குரு திருவடி சரணம்🪷🥭🙏🏻

  • @theetharappanrenganathan1235
    @theetharappanrenganathan1235 Před 6 měsíci +1

    OmMahaPeriyavasaranam.

  • @greenparrotkittu1815
    @greenparrotkittu1815 Před 6 měsíci +1

    Maha periyava saranam 🎉❤

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 Před 5 měsíci

    Om Sri Ganapathy perumane potri Om Sri Vinayaga perumane yours Thiruvadi Saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💯❤❤❤

  • @gerijakannoji9271
    @gerijakannoji9271 Před měsícem

    Om maha periyava saranam,

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 Před 4 měsíci

    Mahaperiyavar Thiruvadi Saranam Om Sri Ganapathy perumane potri Om Sri Vignavinayaga perumane yours Thiruvadi Saranam 🙏🏻🙏🏻🙏🏻❤❤❤

  • @user-il5ld3yp4x
    @user-il5ld3yp4x Před 6 měsíci +3

    உடல் ஆரோக்கியம் நலம் பெற வழிமுறைகள்

    • @SpaPalaniappan
      @SpaPalaniappan Před 6 měsíci

      Tamerl
      . ஹலோ ஹலோ வரவேண்டிய தொகை பணம் வரணும் வரவேண்டிய பணம் வரணும் பரலோகம் சோக பணம் வரணும்

  • @theetharappanrenganathan1235

    OmSrimahaperiyavasaranam.

  • @sreehome4699
    @sreehome4699 Před 6 měsíci +1

    Om sri maha periyava thiruvadi padam saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sekarr2537
    @sekarr2537 Před 4 měsíci

    ஓம் வினாயகரே போற்றி போற்றி

  • @radhamani8075
    @radhamani8075 Před 6 měsíci +1

    🙏🙏 Om sri ganesh maharaj ji ki

  • @velmurugan.6382
    @velmurugan.6382 Před 5 měsíci

    Best channel unga channel....

  • @amuthavalli9175
    @amuthavalli9175 Před 5 měsíci

    Arupotham 🙏💕🙏💕💕💕🙏

  • @ajantha2276
    @ajantha2276 Před 6 měsíci +3

    இனி தை பொங்கள் உங்கள் குடும்பதிற்க்கு மற்றும் அனைவருக்கும்

  • @GnanavalliS-el4gx
    @GnanavalliS-el4gx Před 6 měsíci +1

    Maga,periyava,pottri,pottri,saranam,saranamsaranam,saranam

  • @user-nu9nu4zz1u
    @user-nu9nu4zz1u Před 6 měsíci +1

    Thanks a lot for this wonderful posting

  • @gsupt3325
    @gsupt3325 Před 3 měsíci +2

    ஓம் ஶ்ரீ விநாயகா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏...

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 Před 4 měsíci

    Om Sri Ganapathy perumane Namaha Om Sri Vignavinayaga perumane Namaha Om Sri Pillaiyarpatti Ganapathy Vinayaga perumane yours Thiruvadi Saranam Saranam Saranam 🙏🏻🙏🏻🙏🏻❤❤❤

  • @sharadakumar1067
    @sharadakumar1067 Před 5 měsíci

    Om Ganeshaya Namah🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sekarr2537
    @sekarr2537 Před 4 měsíci

    ஓம் கணபதி போற்றி போற்றி

  • @user-xz9gl6co9x
    @user-xz9gl6co9x Před 6 měsíci +2

    Brother நான் இலங்கை நானும் an கணவரும் ஒரே வீட்டல் perendu erukerom. எந்த விஷயம் செய்தலும் karya தடை எனக்கு உதவி seyugal.. பெரியவா சரணம் 🙏🙏🙏🙏🙏an பெயர் ஜீவராணி

  • @vasanthkumarh9955
    @vasanthkumarh9955 Před 6 měsíci +1

    ❤hara hara sankara jeyajeya sankara

  • @umamaheshwarigopalan602
    @umamaheshwarigopalan602 Před 3 měsíci

    Maha periyava saranam

  • @SakkaralammaM
    @SakkaralammaM Před měsícem

    Omsri venayaga poter poteri poteri Hara Hara Sankara jai jai sankara thiruppatham saranam🙏🙏🙏🙏🙏

  • @kalaiabidhanu5163
    @kalaiabidhanu5163 Před 6 měsíci +1

    Om maha periyava saranam 🙏 elorum Nala iruka full life nalavala Vali katunga appa 👍 enbrotherku marriage nadakanum 👍 enkulanthaya kapatha enkanavararudan sarnthu vala Vali katunga 🙏 om gum ganapathy namaha 🎉🎆 happy Pongal wishes 👍

  • @sasisasi3685
    @sasisasi3685 Před 6 měsíci +1

    Hara Hara sankara ❤ jaya jaya Sankara ❤

  • @vijayaviji6546
    @vijayaviji6546 Před 6 měsíci +2

    சொத்து பினச்சனையில் எனது பங்கு கிடைக்க மந்திரம் கூறுங்கள் என் சகோதரன் தர மறுக்கிறான்

  • @SavithaShankar-mq7eu
    @SavithaShankar-mq7eu Před 4 měsíci

    Savithasankaranarayananomvinayakapadamecharanam❤❤❤

  • @user-sj7lx9gp9e
    @user-sj7lx9gp9e Před 6 měsíci +1

    Om gam ganapathaye namaha

  • @GnanavalliS-el4gx
    @GnanavalliS-el4gx Před 6 měsíci +1

    Om,vinnayaga,pottri,om,namashivaya,pottri,om,shakthimaganea,pottri,om,aarumuga,annavea,pottri,om,parvathi,mutha,maganea,pottri,ulla,muthalvanea,pottri,munealli,vagana,muthalvannea,pottri,pottri

  • @SeethaLakshmi-fh4cj
    @SeethaLakshmi-fh4cj Před 6 měsíci +1

    Mananoi rhera ( karma thera) parigaram. Maha periyava thiruvadigale saranam Jaya Jaya Sankara Hara Hara Sankara kanchi Sankara kamakoti sankara

  • @solachithiyagarajan5006
    @solachithiyagarajan5006 Před 5 měsíci

    ஸுமூகாய நம
    ஏகதந்தாய நம
    கபிலாய நம
    கஜகர்ணாய நம
    லம்போதராய நம
    விகடாய நம
    விக்னராஜாய நம
    விநாயகாய நம
    தூமகேதவே நம
    கணாத்யக்ஷாய நம
    பாலசந்திராய நம
    கஜானனாய நம
    வக்ரதுண்டாய நம
    சூர்ப்பகர்ணாய நம
    ஹேரம்பாய நம
    ஸ்கந்தபூர்வஜாய நம

  • @meenas6362
    @meenas6362 Před 6 měsíci +1

    Aasai patta company yil ninaitha badi velai kidaikka vazipadu sollunga

  • @RameshKumar-gb7fn
    @RameshKumar-gb7fn Před 4 měsíci

    ஓம கம் கணபதயே நமக

  • @theetharappanrenganathan1235

    Omnamonarayananamaha.
    GovindaGovindaGovinda. GovindaGovindaGovinda GovindaGovindaGovinda. GovindaGovinda.

  • @indrat6128
    @indrat6128 Před 6 měsíci +1

    🙏

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 Před 6 měsíci +1

    🔯🕉️🔯🕉️🐦Nandri - Happy Pongal❤❤

  • @subramanianpm8357
    @subramanianpm8357 Před 3 měsíci

    Ohm ganapathi pootri❤ohm ganapathi pootri❤ohm ganapathi pootri❤

  • @vigneshwarilakshman1122
    @vigneshwarilakshman1122 Před 6 měsíci +2

    Hara hara sankara jayajaya sankara.excellent pathivu sir.en ponnukku kethu thisaila sari puthi entha karyamum nadapathu illai.work &marriage.endru ellame she is very up set &worried. Pls any reply.pls.parikaram.

  • @theetharappanrenganathan1235
    @theetharappanrenganathan1235 Před 6 měsíci +2

    OmGanapathyportiporti.

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn

    Jai❤vinayaga❤

  • @haripriyas5027
    @haripriyas5027 Před 5 měsíci

    Sir, you told me that, marutha illai to have the pooja for vinayagar for kuzhanthai bhai kam, but i could not get that please tell me any other alternative.. Plz reply me

  • @bhagyalakshmisundar6065
    @bhagyalakshmisundar6065 Před 6 měsíci +2

    ஓம் ஶ்ரீ மகா பெரியவா சரணம் ஓம் ஶ்ரீ மகா பெரியவா சரணம் ஓம் ஶ்ரீ மகா பெரியவா சரணம்
    வணக்கம் அண்ணா நான் நீங்கள் சொல்லும் வழிபாடுகள் மற்றும் மந்திரங்கள் சொல்லியும் எழுதியும் வருகிறேன் இருப்பினும் நான் கடன் பிரச்சினையில் இருக்கிறேன் தொழிலில் அதிகபட்சமான நஷ்டம் ஆகி விட்டது கடன் மேல் கடனாகி விட்டது கடன் பிரச்சினை தீர்வே இல்லை என்ன பண்றது எனக்கு ஒன்னும் புரியல அண்ணா என்னதான் செய்வது

    • @malaammuasi7514
      @malaammuasi7514 Před 5 měsíci +1

      Vanakam 5 vellikilamai ( 5 Friday) _ pillaiyaruku tengkai (coconut) villakku phodavum. 1 tengkai vaangki _ erandaaka ( cut 2) udaithu antha 2 tengkai mudiyilum
      pasum nei (ghee ) , panchu thiri phodavum. Last vellikilamai _ pillaiyaaruku archanai seiyavum. 5 peeruku (person) give foods. Please do this prayer until finish your kadan. Vaazhga vallamudan.❤❤❤

  • @theetharappanrenganathan1235

    OmMahaGanapathyportiporti.
    Omvigneswaranamaha.

  • @gayathrikarthikeyan3674
    @gayathrikarthikeyan3674 Před 6 měsíci +1

    Own house amaia .... please suggest any valipadu...solunga ... thank you so much

  • @theetharappanrenganathan1235

    Ommahaganapathyportiporti.

  • @user-nn1jg7xf9c
    @user-nn1jg7xf9c Před 6 měsíci +1

    Kadan prachanai kaluthu pidill eruku atharku manthiram பரிஹாரம் sollunga bro🙏🙏

  • @prabahari9756
    @prabahari9756 Před 5 měsíci

    Om Ganapathe Nama

  • @PADMINISRINIVASAN-ik4sz
    @PADMINISRINIVASAN-ik4sz Před 6 měsíci +1

    Periyava saranam
    I am from hyderabad.. Here i do not know where is thorana ganapathi temple.. I tell the slokam in the ganapathi temple near my house where i go every day..
    Shd i follow the same on tuesday.. Telling the sloka, keeping kolkakai, and making mala of argumpulu.. For clearing debts..
    Please reply
    Thank you

  • @gowris346
    @gowris346 Před 6 měsíci +1

    What is the mandram for showing much involvement in studies

  • @user-pu2dj2ey2i
    @user-pu2dj2ey2i Před 5 měsíci +1

    Anna yanakku pareyaalavu kadan thollai erukku anna yanakku marathe neraiya erukku nalaiku oru pareya thokai theyvai erukku ellana po liceku povannu solranga please. Yathana oru Vali sollunga pls yanakku 2penpellai erukku Yan purusan panna thappala eppadi maittetan please kadavula ungala nenache kakkuran ples

  • @theetharappanrenganathan1235
    @theetharappanrenganathan1235 Před 6 měsíci +2

    OmSrimahaganapathyportiporti.

  • @chitrasrinivasan6779
    @chitrasrinivasan6779 Před 6 měsíci +1

    Nan romba manakazhtam & panakazhtam padaren Ayya entha parigaram pannanum thadaigal neraya varuthu ena seyalam

  • @gunaluma7136
    @gunaluma7136 Před 4 měsíci

    Jai vinayaga

  • @DhanamQueen
    @DhanamQueen Před 5 měsíci +1

    ரத்னகுமார் குடி பழக்கமும் அறவே உற்றதில்ல அதற்காக கூட்டுப் பிரார்த்தனை பண்ணுங்க பிடி பழக்கமும் குடிப்பழக்கமும் அதனால சண்டை சச்சரவும் ரொம்ப வருது வீட்ல நிம்மதி இல்லை அது தான் கூட்டு பிரச்சனை பண்ணுங்க சாமி

  • @BharathyR-pt8tw
    @BharathyR-pt8tw Před 4 měsíci

    என்.பெயர்பாரதிஇரண்டுபிள்ளையைபெற்றுஎடுத்துஇரண்டுபிள்ளை இழந்த தாய்அம்மாஎன்றுஅழைக்கபிள்ளைதாய்இறைவன்கொடுத்தபிள்ளைஇறைவனேஎடுத்த அபலை நான் இறைவனைவேண்டும்உள்ளாவா?

  • @sairamsairam1227
    @sairamsairam1227 Před 6 měsíci +1

    Hai brother Happy pongal Government posting kidaikkga பரிகாரம் tell me please please

  • @lathagopalakrishnan8066
    @lathagopalakrishnan8066 Před 3 měsíci

    JAYA JAYA SAKARA HARA SAKARA MAHA PERIYAVA THIRVAFIGALE SHARSNAM My son was Jobless for 4 yr after seeing yr Aksharapamalai started chanting & writing Periyava sharanam he got a decent job in Baroda.but hes away from his family & becoming a mentally sick person.what to do to get a good job n b with his family.pl guide me sir with sincere regards latha

  • @ManiVannan-kx7ic
    @ManiVannan-kx7ic Před 6 měsíci +1

    Enakustroke vanthu nine months achu oru kai kal seyalilanthu pochu ennaya nadakka vaikirathuku pathivu podunga hospitalla poi parthutom

  • @user-hi9lv1zw9r
    @user-hi9lv1zw9r Před 16 dny

    Enn sonnukku nalla varan Amaya vendum parikaram enna deoya vendum

  • @theetharappanrenganathan1235

    OmMahaGanapathyportiporti.

  • @iswaryaboobathi
    @iswaryaboobathi Před 3 měsíci +1

    Maga peariyava saranam thampi naa ean kanavaral pala kastatha anpavikerean naa matum illa eanoda magal 19 vayathu aaguthu aparam eanga amma 60 vayathu aaguthu naanga 3 pearum thinam thinam avamana paturom pls thampi orumuray eankita peasunga eanoda prajanayku vali solunga

  • @ajantha2276
    @ajantha2276 Před 6 měsíci +1

    அண்ணா சீதை களப செந்தாமரை பாட்டை ஒரு வீடியோவா போடுங்க பிலிஸ்

  • @rajsureshkesavan
    @rajsureshkesavan Před 6 měsíci +1

    🙏🤝👍

  • @amuthavalli9175
    @amuthavalli9175 Před 5 měsíci

    OM gam ganapahti OM

  • @indiranimaluvathu1827
    @indiranimaluvathu1827 Před 4 měsíci

    skin disease sorioscus kadumaiyagha ullathu unamagha vend pl

  • @nalinirajendran2962
    @nalinirajendran2962 Před 17 dny

    Sir can u tell kanchi maha periyava sankara swamigal sona parigaram to get my son's marriage soon

  • @jayapriya-dl8pf
    @jayapriya-dl8pf Před 2 měsíci

    சாமி எனக்கு இரு பாதம் வலிகுது