Rafah & Sri Lanka : எது இனப்படுகொலை? | Israel | All Eyes On Rafah | Benjamin Netanyahu Vs. Papua

Sdílet
Vložit
  • čas přidán 28. 05. 2024
  • For Advertisements : +91 73057 59234
    Please support us via ❤$ Super Thanks
    Rafah & Sri Lanka : எது இனப்படுகொலை? | Israel | All Eyes On Rafah | Benjamin Netanyahu Vs. Papua New Guinea | Karthick MaayaKumar | Big Topic | Episode 2899 |
    #RafahOnFire #AllEyesOnRafah #Israel
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

Komentáře • 865

  • @gandhin8442
    @gandhin8442 Před 28 dny +47

    🥹🥹🥹🥹மனதுக்கு ரொம்ப வேதனையாக உள்ளது நிறைவாக தெளிவான விளக்கத்தை கொடுத்தீர்கள் நன்றி 👍

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt Před 28 dny +94

    திரு.கார்த்திக் மாய குமார் அவர்களுக்கு கருணையும் இரக்கமும் சிந்தனையும் மனித நேயம் கொண்ட மனதிற்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அப்பாவி மக்களுக்கு குரல் கொடுக்கும் எங்களின் சிறந்த மாயம் ஸ்டுடியோ சேனலின் பில்லர் திரு.கார்த்திக் சார் அவர்களுக்கு மாபெரும் நன்றி 🙏 நன்றி 🙏. நீங்கள் நீடுடி வாழ வேண்டும்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @lionel171
      @lionel171 Před 28 dny +1

      Seeing a so many often comments🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️

    • @MithunRaj-tz7wc
      @MithunRaj-tz7wc Před 27 dny

      முதலில் அடிக்கும் போது நாடே அல்லாஹ் ஹோ அக்பர் னு பட்டாசு போட்டு கொண்டாடிச்சி, இப்ப அடி திருப்பி வாங்கும் போது மட்டும் போது மக்கள் சவுங்கடா

  • @tamilmovies3654
    @tamilmovies3654 Před 28 dny +37

    மற்ற இஸ்லாமிய நாடுகள் போருக்கு போக வேண்டாம் போரையாவது நிறுத்துவதற்கு முயற்சி செய்யலாம்

  • @abdulsatharmohamedpaleel9095

    You tube ல சம்பாதிக்கணும் என்பதக்காக வீடியோ போடும் இந்த காலத்தில் மணிதாபி மானம் உள்ள உங்களுக்கும் உங்கள் சேவைக்கும் என் வாழ்த்துக்கள் தம்பி ❤️❤️❤️

  • @pratheepanshanmugam5326
    @pratheepanshanmugam5326 Před 28 dny +15

    ஹாசா மக்களுக்காக பிரார்த்தனை செய்வதை தவிர நம்மால் வேறு ஏதும் செய்ய முடியாது. May God bless them...

  • @venkatesh7729
    @venkatesh7729 Před 28 dny +29

    எந்த நாட்டு மக்களும் போர் விரும்புவதில்லை அரசியல்வாதிகள் தான் விரும்புகிறார்கள்.... அமைதி திரும்ப கடவுளை வேண்டுகிறேன் 😢

  • @chumy3215
    @chumy3215 Před 28 dny +61

    Im frm Malaysia .Now days Human dont have Humanity . Human in words only

  • @Mmmdila
    @Mmmdila Před 28 dny +60

    யா அல்லாஹ் பலஸ்தீன் சகோதரர்களுக்கு நிரந்த வெற்றியை கொடுத்து விடு அவர்களின் உள்ளங்களில் ஏற்பட்டிருக்கும் சுமைகளை உன்னைத் தவிர வேறு யாராலும் நீக்க முடியாது அந்த வலியை வேதனையை நிரந்தரமாக நீக்கி வை நீ மிகப்பெரிய நீதியாளன்

    • @vgang2543
      @vgang2543 Před 28 dny +10

      October 7th amaithiya bodhikava ponanunga

    • @Egiops
      @Egiops Před 27 dny

      ​@@vgang2543dai naye video la avaru enna sonnaru summa October 7 thookitu vara Israel ku support pandra evanum indha video paka vendamnu sonnarula unaku vekkame kedayadha 1200 makkaluku 36000 makkala bali kudukuradhu endha vidhathula da niyayam erakam illadhavane

    • @sithik_4443
      @sithik_4443 Před 27 dny

      Dai loosu kuthii ​@@vgang2543

    • @hiphop2051
      @hiphop2051 Před 27 dny

      ​@@vgang2543October 7th உங்க அப்பன் சாரத்துக்குள்ள பாம் வெச்ச மாரி அலறிட்டு இருக்க மூடிட்டு போடா...

    • @NagaTamilnadu
      @NagaTamilnadu Před 27 dny +3

      அல்லாஹ் உண்மையில் யூதர்களின் கடவுள். அவர் பயங்கரவாதிகளை அழித்து அப்பாவி மக்களுக்கு நீதி வழங்குவார்.

  • @deenofislam5542
    @deenofislam5542 Před 28 dny +26

    நன்றி🙏💕 சகோதரர் நீங்கள் உண்மையாக நடுநிலையாக பதிவு செய்வதற்கு நன்றி🙏💕 இஸ்லாமிய மக்கள் என்றாலே மனிதர்களாகப் பார்ப்பதில்லை😢😢😢 எப்ப பார்த்தாலும் இஸ்லாமிய மக்களுக்கு தான் தொல்லைத் தருகிறார்கள்😢😢😢

    • @user-xx4db8gf1m
      @user-xx4db8gf1m Před 27 dny

      இந்தியாவை பிரித்துகொண்டு போனது. கூட்டமா சேர்ந்து தனிநபரையோ நிறுவனத்தையோ அரசாங்கத்தையோ ஒற்றுமை என்ற பேரில் அச்சுருத்துவது. மதம் மாறுனா குடும்பமா கட்டாயபடுத்தி மாற வைப்பது. இருக்குற நாட்டு கலாசாரம் மதம் மொழியை மதிப்பதில்லை. நாட்டுக்கு எதிரானவன் முஸ்லிமா இருந்தா அங்க சப்போர்ட் பண்ணூறது........... அப்டியே போகுது அமைதி மார்க்க துரோக லட்சணம்.

    • @user-xx4db8gf1m
      @user-xx4db8gf1m Před 27 dny

      ஏதோ ஒரு நாட்டுல நடக்குற விசயத்துக்காக நிம்மதியா வாழுற இடத்துல இருந்துகிட்டு தீவிரவாதியா மாறி சம்பந்தமில்லாத அப்பாவிகளை கொலைசெய்யும் மிருகங்களை மதத்தின் பேரில் தூண்டுவது

  • @nafisahabdulrashid9453
    @nafisahabdulrashid9453 Před 28 dny +45

    100% true speech❤

  • @pakkiyarasapakkiyarasa6886
    @pakkiyarasapakkiyarasa6886 Před 28 dny +91

    காசா மக்களுக்காக நான் பிராத்தனை செய்கின்றேன் கடவிழ் அவர்களுக்கு. துணை

    • @ceylonghostgamers8078
      @ceylonghostgamers8078 Před 28 dny

    • @vfddgjkifxvh
      @vfddgjkifxvh Před 28 dny

      12 உன்னோடே போராடினவர்களைத் தேடியும் காணாதிருப்பாய், உன்னோடே யுத்தம்பண்ணின மனுஷர் ஒன்றுமில்லாமல் இல்பொருளாவார்கள்.
      ஏசாயா 41:12

    • @vfddgjkifxvh
      @vfddgjkifxvh Před 28 dny

      1 தேவனே, மவுனமாயிராதேயும், பேசாமலிராதேயும், தேவனே, சும்மாயிராதேயும்.
      சங்கீதம் 83:1
      2 இதோ, உம்முடைய சத்துருக்கள் கொந்தளித்து, உம்முடைய பகைஞர் தலையெடுக்கிறார்கள்.
      சங்கீதம் 83:2
      3 உமது ஜனத்துக்கு விரோதமாக உபாய தந்திரங்களை யோசித்து, உமது மறைவிலிருக்கிறவர்களுக்கு விரோதமாக ஆலோசனைபண்ணுகிறார்கள்.
      சங்கீதம் 83:3
      4 அவர்கள் இனி ஒரு ஜாதியாராயிராமலும், இஸ்ரவேலின் பேர் இனி நினைக்கப்படாமலும் போவதற்காக, அவர்களை அதம்பண்ணுவோம் வாருங்கள் என்கிறார்கள்.
      சங்கீதம் 83:4

    • @opgod9925
      @opgod9925 Před 28 dny +10

      கடவிழ் ❎கடவுள் ✅

  • @sathiquemohammed8931
    @sathiquemohammed8931 Před 28 dny +44

    உங்களின் நேர்மை. வேற லெவல் பிரதர்

  • @maifazri
    @maifazri Před 28 dny +23

    TRUE SPEECH!

  • @laktjlajith5921
    @laktjlajith5921 Před 27 dny +2

    உண்மையான கருத்து நானும் ஈழத்தமிழன்
    நீங்கள் சொல்வதைத்தான்
    நானும் சொல்லியிருக்கிறேன் தம்பி
    உங்கள் சாணல் மூலியமாக தரமான செயற்பாடுகளை செய்கிறீங்க வாழ்த்துகள்

  • @karthikvijay5476
    @karthikvijay5476 Před 28 dny +11

    16:43 100% matured reply❤

  • @arcotkid2767
    @arcotkid2767 Před 28 dny +28

    சொந்த நாட்டு மக்களை காப்பாற்ற இஸ்ரேல் என்ன வேண்டுமானாலும் செய்கிறது.....
    அதே போல் சொந்த நாட்டு மக்களை காப்பாற்ற ஹாமஸ் என்ன செய்கிறது....

    • @jacksonjackson9427
      @jacksonjackson9427 Před 28 dny +9

      குகையினுள் தூங்கிகொண்டிருக்கிறது 😂😂😂

    • @arcotkid2767
      @arcotkid2767 Před 28 dny +7

      @@jacksonjackson9427 அப்படி என்றால் தவறு ஹாமாஸ் மீது தானே

    • @ruzanseyed975
      @ruzanseyed975 Před 28 dny

      சொந்த நாட்டு மக்களை காப்பாற்ற பாலஸ்தீன் மக்களை இனப்படுகொலை செய்வதா இஸ்ரேல் ஆக்கிரமிப்பு பயங்கரவாதி கொழைகள் நேருக்கு நேர் ஹமாஸ் படையோடு அலலவா மோத வேண்டும்

    • @sathishg5608
      @sathishg5608 Před 28 dny +1

      Crt

    • @Avastidas
      @Avastidas Před 27 dny

      ​@@jacksonjackson9427Hamas was created by Israel .

  • @Sureskumar_Thevarajah6
    @Sureskumar_Thevarajah6 Před 28 dny +8

    உலக நாடுகள் எல்லாம் சேர்ந்து குரல் கொடுத்தால்தான் இந்த பிரச்சனை ஒரு முடிவுக்கு சமாதானத்துக்கு வரும்

  • @User.single
    @User.single Před 28 dny +12

    One of the humanity youtubers
    Karthik bro😊

  • @rajubhau7915
    @rajubhau7915 Před 28 dny +10

    True speech your speech is super

  • @santoshcyril1081
    @santoshcyril1081 Před 27 dny +5

    May JESUS stop this war. Every human life is valuable irrespective of any religion & caste.

  • @mohamedrhiyas6222
    @mohamedrhiyas6222 Před 28 dny +5

    Excellent❤

  • @praveendhandayuthapani8146

    Talk about Hindus in Pakistan and Bangladesh... They are going through the same pain every single day

  • @r.shavukatalikhanr.shavuka7233

    கார்த்திக் சார் முட்டாள் பசங்க கமெண்ட்ல கேட்கிற கேள்விக்கு நீங்க பதில் சொல்ல வேண்டியதில்லை நீங்க உங்க கண்டெண்ட் கன்டினியூ பண்ணுங்க சார்

    • @muthusankar8595
      @muthusankar8595 Před 27 dny +3

      ஆமா தம்பி நீங்க ஒருவர் தான் உலகத்தில் தலைசிறந்த அறிவாளி, இந்த வீடியோ பதிவு போடவில்லையென்றல் யாரும் 'comment' பதிவு செய்யமாட்டார்கள், வார்த்தைகள்.......

    • @mathibala5539
      @mathibala5539 Před 27 dny

      கிணற்றுத்தவளை🐸

  • @blacksquadgaming8772
    @blacksquadgaming8772 Před 28 dny +56

    Brother thanks ❤ free Palestine 🇵🇸

  • @muhammadimras2599
    @muhammadimras2599 Před 28 dny +10

    True speech ❤👍

  • @dhanapalan4023
    @dhanapalan4023 Před 28 dny +6

    அருமையான பதிவு சூப்பர் கார்த்திக் 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Rajaraniprince
    @Rajaraniprince Před 27 dny +2

    உயிர்களுக்காக குரல் கொடுக்கும் உன்னத உயிர்களுக்கு வாழ்த்துக்கள் 😢😢

  • @shakirfilmproduction539
    @shakirfilmproduction539 Před 27 dny +4

    100% true speech

  • @rathakrishan7643
    @rathakrishan7643 Před 28 dny +60

    அன்று எனது தமிழ் ஈழத்திற்காக எவரும் குரல் கொடுக்க முன்வரவில்லை ஆனால் இன்று முஸ்லிம் என்று அனைவரும் இறக்க படுகின்றனர் இது எந்த வகையில் நியாயம் என்று சொல்ல முடியுமா

    • @arjunv3271
      @arjunv3271 Před 28 dny +6

      Well said bro

    • @RushAK1128
      @RushAK1128 Před 28 dny

      Oru thadawai makkal alinjaga apo strength illa internet illa but ippo internet iruku ellorum pakuraga kan munnadi kodumaigal so manidhargal saganum endu nega mudivu panna nadakattum. Ellam madhangalum sollurathu aniyayathuku maranathuku pinnal awargaludaiya walkai murai awargal anubavippargal.

    • @MounaSamy-sg2jp
      @MounaSamy-sg2jp Před 28 dny

      அன்று இதுபோன்று மீடியாக்கள் வளர்ச்சி அடையவில்லை என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்

    • @showgathimran3377
      @showgathimran3377 Před 28 dny +16

      யார் இறந்தாலும் உயிர் தான் இதில் தமிழ் இஸ்லாம் என்று ஏதும் கிடையாது

    • @rajgangasuthan8031
      @rajgangasuthan8031 Před 28 dny

      @@arjunv3271 He was a kid when the Tamil genocide happened you i#$ot!

  • @PravinHector-uk9bm
    @PravinHector-uk9bm Před 28 dny +6

    U re a good person Karthik, ❤ human life is more important than, history or any other religion

  • @tex1035
    @tex1035 Před 28 dny +16

    Thank you brother ❤

  • @showgathimran3377
    @showgathimran3377 Před 28 dny +18

    மிகவும் சரியான பதிவு நன்றிகள் பணி தொடர

  • @VarunKumar-rr6hr
    @VarunKumar-rr6hr Před 27 dny +3

    Humanity is breaking 🥺😔😢

  • @FathimaRiza-un7wd
    @FathimaRiza-un7wd Před 28 dny +7

    Thank you for the updates . I don’t watch other channels because you talk the truth and well explained .

  • @samayal_samayal
    @samayal_samayal Před 28 dny +5

    Super speech bro truly you are a honest and kind hearted person

  • @bestoftwitchfr2576
    @bestoftwitchfr2576 Před 27 dny +13

    இந்த பிரச்சினைகளுக்கு எல்லாம் முக்கிய காரணம் ஹமாஸ்சும் கிஸ்புல்லாவும் இந்த உலக நாடுகளும் தான் காரணம் இது தான் உண்மை. எவ்வளவு காலமாய் பாலஸ்தீன மக்கள் போராடுகிறார்கள் இந்த உலக நாடுகள் நினைத்திருந்தால் பிரச்சனையை தீர்த்திருக்கலாம். ஒரு நாடும் நினைக்கவில்லை. இலங்கையிலும் தமிழரை கொல்லும் போது வேடிக்கை தானே பார்த்துக்கொண்டு இருந்தது இந்த உலக நாடுகள். கடைசி யுத்தத்தில் கொல்லக்கூடிய மக்களை குண்டு போது கொன்று போட்டு தப்பினவர்களை தான் பிடித்துக்கொண்டு போய் முள்ளும் கம்பி வேலிக்குள் அடைத்து வைத்திருந்தாங்கள். அப்படி தான் பாலஸ்தீனத்திலயும் நடக்க போகுது நடக்கும். எவன் என்னத்தை சொன்னாலும் இது தான்டா நடக்கும் இருந்து பாருங்கடா. தம்பி உன் சணல் மீது வைத்திருந்த நம்பிக்கையை கெடுக்காதீர் நன்றி.

    • @Tamilindianews78
      @Tamilindianews78 Před 27 dny

      ஏன் இஸ்ரேல் காரணம் இல்லையா

  • @anbuanbu852
    @anbuanbu852 Před 28 dny +38

    bro why Egypt not open the gate? Egypt also culprit.

    • @sriniB-cl9dw
      @sriniB-cl9dw Před 28 dny

      👍

    • @THN_news
      @THN_news Před 28 dny +4

      open panna hamas egypt la spread aagum

    • @rajajahan2325
      @rajajahan2325 Před 28 dny

      விடுதலை புலிகள் இயக்கத்தை இப்படி தான் சொன்னார்கள்

    • @Khatim71023
      @Khatim71023 Před 28 dny

      ​@@THN_news Hamas Egypt la spread aagi erukaaga nu solli, egypt taiyum attack pannuvaaga, Israyel.. Indha maari dhan lebanon, yemen, gaza va israyel attack pannaga... Ippo marubadiyum... Egypt attack pandradu mattum illama, gaza va full israyel take over pannikuvaaga

    • @sriniB-cl9dw
      @sriniB-cl9dw Před 28 dny

      @@rajajahan2325 விடுதலைப்புலிகள் கதையே வேறு... அவர்கள் இன்னொரு நாட்டில் தீவிரவாத செயல்கள் செய்து பொதுமக்களை கொல்லவில்லை..

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt Před 28 dny +4

    வணக்கம் 🙏🙏.திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🙏. இனிய காலை வணக்கம் 🙏🙏

  • @user-ff6gx7bh9j
    @user-ff6gx7bh9j Před 27 dny +4

    அப்படியென்றால், அழகில்லாத குழந்தைகள் செத்தாலும் பரவாயில்லையா? "அனைவரும் சமம்" ,"காசா மக்களை காப்பாற்றுங்கள்"_
    (So, isn't it okay for children who are not beautiful to die? "All are equal" ,"Save gaza people")

  • @shahulabdulhaleem2866
    @shahulabdulhaleem2866 Před 28 dny +4

    Keep it up with your great humanity ❤

  • @Mmmdila
    @Mmmdila Před 28 dny +3

    Alhamthulillah alhamthulillah alhamthulillah alhamthulillah alhamthulillah ❤❤❤❤❤❤

  • @rameeshjuju1039
    @rameeshjuju1039 Před 27 dny +1

    Don't mind them about others criticism. I'm from Sri Lanka happy about your program every day watching useful videos. What's happening around the world. Five fingers are not same. I'm your subscribers. So happy to watch your valuable videos. Please Continue sharing videos. Thanks 🙏 god bless you.

  • @Fun_n_counter
    @Fun_n_counter Před 28 dny +4

    Humanity ❤

  • @Heavenlyfather27
    @Heavenlyfather27 Před 28 dny +5

    Your correct Young Man I agree without criticism your good knowledge person, our some people does not think your age

  • @fathimazahra3461
    @fathimazahra3461 Před 28 dny +3

    Semma reply bro 👍🏻 Im also srilankan ❤

  • @user-je3ji8ym5x
    @user-je3ji8ym5x Před 27 dny

    மெய்சிலிர்க்க வைத்த வீரன்

  • @Groom_With_Me99
    @Groom_With_Me99 Před 28 dny +6

    Thanks bro ❤

  • @UbaithSahana-uz6ix
    @UbaithSahana-uz6ix Před 26 dny +1

    You are balance and true side

  • @K.R.HAJANAJUMUDEEN-nz8oz
    @K.R.HAJANAJUMUDEEN-nz8oz Před 28 dny +3

    இப்போது மரணித்து புதைக்கப்பட்டு இருப்பவர்கள் அனைவரும் விதைகளாக இருக்கிறார்கள் மீண்டும் தொடர்ந்து மரமாக வளர்வார்கள் இதில் என்ன மாற்று கருத்தும் இல்லை

  • @user-ch3oo8sv1m
    @user-ch3oo8sv1m Před 28 dny +3

    Ungal uday manasa thanmayaki respect brother thanks manasa thanmaki 👍👍👍❤❤❤

  • @user-qy7lt2go9h
    @user-qy7lt2go9h Před 28 dny +2

    BROTHER I'M FROM SAUDI ARABIA CONTINUOSLY WATCHING YOUR VDO THANKS.I LOVE PALASTINE

  • @sundarrajansundar4377
    @sundarrajansundar4377 Před 28 dny +26

    குழந்தைக்கு தெரியாது
    ஹமாஸ் க்கு தெரியுமே
    இப்படி நடக்கும் என்று.

    • @user-xy5rl3lq8y
      @user-xy5rl3lq8y Před 28 dny

      ஹமாஸ் எனப்படுகிறவர்கள் தன் உரிமைகளுக்காக போராடுகிறார்கள் இஸ்ரேல் ஆக்கிரமிப்புக்காரர்கள்

    • @sulaimanbysal
      @sulaimanbysal Před 27 dny

      yaaru saamee nee

  • @momsperfectplate
    @momsperfectplate Před 27 dny +1

    Well said brother..... Hasbunallahu wa ni'hmal wakeel..... Allah is enough for us and he is the best helper

  • @jacksonjackson9427
    @jacksonjackson9427 Před 28 dny +3

    எங்கடா அந்த ஹமாஸ் வீரர்கள்

  • @thoufeequethoufeeqe5407
    @thoufeequethoufeeqe5407 Před 27 dny +1

    ரஃபா சப்போர்ட் sir

  • @sivagowrinavaratnarajah3615

    Thanks for your video bro. ❤ From Sri Lanka

  • @mohamedaslam868
    @mohamedaslam868 Před 28 dny +3

    💯

  • @krishnankrishnan3470
    @krishnankrishnan3470 Před 28 dny +4

    அருமையான தெளிவான பதிவு..இந்த யுத்தம் முடியவே முடியாது?

    • @NazeeraSally
      @NazeeraSally Před 28 dny +2

      Yen ongaluku anda makkal aleeradula awalow sandosam anda idattula ongada kudumbata wechchi parunga appa ongaluku anda wedana puriyum pray pannuga jadi bedam indri ellamakkalum nimmadiya sandosama wala please 🤲🤲🤲😭😭😭😭

    • @krishnankrishnan3470
      @krishnankrishnan3470 Před 28 dny

      @@NazeeraSally உங்களின் பதில் இப்படி இருக்கக்கூடாது.யாசர் அராபத் காலத்திலிருந்தே இந்த சண்டை நடக்கின்றதே.அரபுநாடுகள் பல இஸ்ரேலுக்கு ஆதரவாக உள்ளன.அவர்கள் ஏன் அந்நாட்டு மக்களுக்கு அடைக்கலம் கொடுக்கக்கூடாது.மிக அருகிலிருக்கும் எகிப்தும் தன் எல்லையை மூடிவிட்டது ஏன்.அப்பாவி மக்கள் பலியாவதை நினைக்க மிக வேதனையாக உள்ளது.

  • @Alanalan03
    @Alanalan03 Před 27 dny +8

    இதெல்லாம் இலங்கையில் நடக்கும்போது எல்லாரும் மூடிற்று தானே இருந்திங்க பாலஸ்தீனத்தில நடக்கும்போது நல்லாத்தான் பொங்கி எழும்புறீங்க என்ன உலக நியாயமே தெரியல

  • @mohamedaslam-li1kz
    @mohamedaslam-li1kz Před 28 dny +2

    100 TURE SPEACH

  • @user-oy9zr2mr8b
    @user-oy9zr2mr8b Před 27 dny

    I am Srilanka thank you so much, my brother❤

  • @shifanraskin1171
    @shifanraskin1171 Před 28 dny +2

    Good speech

  • @user-om6do9je7j
    @user-om6do9je7j Před 28 dny +4

    Open the gate of Egypt

  • @Loyalboy2011
    @Loyalboy2011 Před 28 dny

    Maayam Channel unga guts ah naan salute pandren...Manithabimanam irukuravanga en video va paarunga appadi illathavanga ungaluku inga idam illa skip pannitu ponga...Hats off brother

  • @rajgangasuthan8031
    @rajgangasuthan8031 Před 28 dny

    .Amazing brother! Keep up the great work!

  • @mohamedfaizal6076
    @mohamedfaizal6076 Před 28 dny

    Thankyou brother...True speech

  • @Queens-together
    @Queens-together Před 27 dny

    இவ்ளோ நியூஸ் தெளிவா புரிய வச்சதுக்கு நன்றி அண்ணா

  • @Peaceloverukind
    @Peaceloverukind Před 28 dny +3

    Will India accept terror attack bro???? And why the terrorists are still attacking without even thinking about lives of their own people. 😢😮😅

  • @aadhilmohammed2127
    @aadhilmohammed2127 Před 19 dny

    💯 % neega vera levala thalivu paduthineega ethuvum puriyatha muttalwal erukan wal super bro keep it up👍

  • @prabhagameboy4864
    @prabhagameboy4864 Před 28 dny +13

    இதெல்லாம் கேட்கும் போது இந்தியாவில் நாமளும் போராட்டம் பண்ணி ஏதாவது செய்யலாம் என்று தோன்றுகிறது

    • @Egiops
      @Egiops Před 27 dny

      India la israel ku support pandra naraya nadhari pasanga irukanunga avanunga islam mela irukura verupula humanity ah marandhu israel ku support pandranunga andha madhiri nainga irukura vara idhuku chancey illa😪

    • @user-td9xb1tu4j
      @user-td9xb1tu4j Před 27 dny

      நாம் தளபதி ஸ்டாலின் ஐயாவிடம் உதவி கேப்போம் 💯
      நம் இஸ்லாமியார்களின் நம்பிக்கை நாயகன் 💯
      அல்லாஹ் வின் மருஉருவம் தான்💯
      நம் திராவிட நாயகன் ஸ்டாலின் 💯

  • @NithivasanNithi-hp1qj
    @NithivasanNithi-hp1qj Před 28 dny +26

    October 7ல் இதை யோசித்திருக்கவேண்டும்

    • @salmanbasith2330
      @salmanbasith2330 Před 28 dny +2

      The what about before October 7

    • @shoaibhidayathullah3067
      @shoaibhidayathullah3067 Před 28 dny +1

      Western media won't show what happens before Oct 7th

    • @explore4572
      @explore4572 Před 28 dny +1

      @@shoaibhidayathullah3067 what about ur al azeera?

    • @Farzan412
      @Farzan412 Před 28 dny

      1948 thodanki isreal balestina makkalai kolaiseythiddu than irikkiran oc 7 baleastin thiruppi adiththathu.intha orunal adiya isrelal thankamudiyalai yenral 66 varidamaka baleastina makkal evalavu porumaiyaka irinthirikkanka.

    • @shamseethbegum509
      @shamseethbegum509 Před 28 dny

      இதே சொள்ளுங்கடா வரலாரு தெரியாத முட்டால்களா

  • @jeshinthanjeshi9051
    @jeshinthanjeshi9051 Před 28 dny +17

    Ok Sir Lanka civil war history poduka negathan history thireum endenka... Antha history neega solla madenga reason India bad side unga media open panathu

    • @Unmaiyilkural
      @Unmaiyilkural Před 27 dny

      Dei thevidya paiya srilanka nange india da

  • @mohomadmadil6901
    @mohomadmadil6901 Před 28 dny +2

    Thank you anna❤️

  • @MohamedThoufeek-kv2kv
    @MohamedThoufeek-kv2kv Před 28 dny +3

  • @user-sg7yw2gx6x
    @user-sg7yw2gx6x Před 28 dny +5

    All eyes on rafah

    • @KARTHIK_KEYAN_
      @KARTHIK_KEYAN_ Před 28 dny

      Otha eru bro nee tharkuri lusu Mari support pandra god iruntha intha Mari tha savadipara​😞@Tiktznznzn

  • @serendipity5951
    @serendipity5951 Před 27 dny

    Thanks for your review.

  • @haneefarafath3679
    @haneefarafath3679 Před 28 dny

    Vera level speech bro, we are liking your confident and humanity.

  • @mohamedshifran2461
    @mohamedshifran2461 Před 28 dny +1

    👌👌

  • @krishnasony3253
    @krishnasony3253 Před 28 dny +2

    Thank you bro for tamil eelam.

  • @fathimanadhirarizwan3385
    @fathimanadhirarizwan3385 Před 28 dny +1

    👏👏👏

  • @DLMSilmy-om3sb
    @DLMSilmy-om3sb Před 28 dny +2

    Thanks bro

  • @ceylonghostgamers8078
    @ceylonghostgamers8078 Před 28 dny +1

    Thank you bro ❤

  • @ringsoundshorts1058
    @ringsoundshorts1058 Před 28 dny +1

    Thanks for talking 😢 brother

  • @balakumars245
    @balakumars245 Před 28 dny +10

    நண்பா, பாலஸ்தீனத்தில் பாலஸ்தின ராணுவம் இல்லை, அதை பற்றி ஒரு வீடியோ போடுங்க.

  • @jeeva2k34
    @jeeva2k34 Před 27 dny +1

    Now a days human not being human, they become animals.

  • @myme2839
    @myme2839 Před 28 dny +2

    ❤❤

  • @karamathy870
    @karamathy870 Před 28 dny

    good explanations bro

  • @afsanmhd-dx4ps
    @afsanmhd-dx4ps Před 27 dny

    Great job my dear brother ❤️

  • @mohamedanas6893
    @mohamedanas6893 Před 27 dny

    Hats off for your integrity.... keep it up bro

  • @sarkunanmunis7394
    @sarkunanmunis7394 Před 28 dny +1

    ❤ your channel 🙏 from Penang Malaysia 🇲🇾

  • @muraliadaikan8982
    @muraliadaikan8982 Před 26 dny

    You are right my bro 🙏🙏🙏

  • @vadivelsundar9620
    @vadivelsundar9620 Před 28 dny +1

    Very fantastic prother

  • @S.DHINESHKUMAR-it7qc
    @S.DHINESHKUMAR-it7qc Před 12 dny

    I always ❤ maayam Karthik bro

  • @aamiraaqil3496
    @aamiraaqil3496 Před 28 dny

    Bro, ungaludaya anithu thoguppugalukkum Mikka Nandri unmaiyei sariyaga in the ulagathukku, vilakki puriyavaippadan ungal thoguppugal varavetkka thakkadu,, kodana koodi NANDRIGAL 🙏🙏🙏❤❤❤

  • @subishaks9247
    @subishaks9247 Před 26 dny

    Praying child 🙏

  • @jebathasanjegathees8752
    @jebathasanjegathees8752 Před 27 dny +1

    Thampy you were too young in 2009 you didn't know about Tamil Eelam I agree 💯 that you Said.

  • @shanmugamkrish6644
    @shanmugamkrish6644 Před 28 dny

    The way and stand is right to our knowledge.

  • @funmood1553
    @funmood1553 Před 27 dny

    சிறந்த காணொளி 🎉

  • @statuslover1985
    @statuslover1985 Před 27 dny

    🔥

  • @nagoorraja7470
    @nagoorraja7470 Před 28 dny +1

    Ungal pathivu en kankalil kanneer varukiradu❤