காக்க காக்க படத்துக்கு சூர்யாவும் ஜோதிகாவும் கொடுத்த ஒத்துழைப்பு | CHAI WITH CHITHRA | S.THANU -8

Sdílet
Vložit
  • čas přidán 19. 04. 2023
  • #kalaippuli s.thanu#chaiwithchithra #rajinikanth #kamalhaasan #vijayakanth #radhika #kalaignar #karunanidhi #arrahman #amitabhbachchan #sivajiganesan #laila #ajith #ajithkumar
    PART 1 : • ஆரம்பத்திலேயே எங்களுக்...
    PART 2 : • டி.ராஜேந்தருக்கும் எனக...
    PART 3 : • இனி இசையமைக்கக் கூடாது...
    PART 4 : • நான் நடித்துக் காட்டிய...
    PART 5 : • ராதிகாவை ஏன் விழாவுக்க...
    PART 6 : • ஏ.ஆர்.ரகுமானோடு என் நட...
    PART 7 : • ஆரம்பத்திலேயே தகராறு ச...
    Kalaipuli S. Thanu is an Indian film producer, director and distributor, known for his films in Tamil cinema. He has produced several films through his two companies, V Creations and Kalaipuli Films International. Many of his films have been commercially successful, three of which are among the top-ten highest grossing Tamil films. He has won two National Film Awards, two Cinema Express Awards and one Filmfare Awards South.
    He initially started as a distributor and publicity designer being responsible for christening Rajinikanth as "Superstar" and creating a 35 feet cutout of him in a theatre.He started his own company V. Creations and went on to produce commercially successful films with Vijayakanth in Cooliekkaran (1987), Nallavan (1988) and Pudhu Padagan (1990). His Vanna Vanna Pookkal (1992) directed by Balu Mahendra won the National Film Award for Best Feature Film in Tamil. He also did in a cameo appearance for a film Magalir Mattum in 1994. Kizhakku Cheemayile (1993) and Kandukondain Kandukondain (2000) won the Cinema Express Award for Best Film - Tamil. He has also produced films with Suriya in Kaakha Kaakha (2003), Maayavi (2005) and with Vijay in Sachein (2005), Thuppakki (2012) and Theri (2016). He collaborated with Rajinikanth for the first time for Kabali (2016).
    He has produced four films with Dhanush such as Velaiilla Pattadhari 2 (2017), Asuran (2019), Karnan (2021) and Naane Varuvean (2022).
    Shop #Poomer & #PoomerKidssy Inner Wear &
    Casual Wear on www.poomer.net)
    Follow Us for More Latest Updates:
    / socialltalkies
    / toouringtalkies
    / toouringtalkiess
    TO SUBSCRIBE SOCIAL TALKIES czcams.com/channels/jOT.html...
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies.co/
    touringtalkiees.blogspot.com/
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    Phone: 9566228905
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************
  • Zábava

Komentáře • 94

  • @srinivasanvenkatesan4156

    Ajeet always great.many personalities said the same

  • @trader3921
    @trader3921 Před rokem +12

    தானு சார் ❤️❤️ man with golden heart
    ரசனை மிக்க மனிதர் Rajeev Menon

  • @pradeepking7133
    @pradeepking7133 Před rokem +6

    Dhanu is aword sukanbavam is a emotion

  • @visanila9584
    @visanila9584 Před rokem +1

    Nice sir

  • @shankarraj3433
    @shankarraj3433 Před rokem +3

    இனிமையான ஒரு நேர்காணல். 👍 🙏

  • @Mba54
    @Mba54 Před rokem +5

    ஆக மொத்தம் இந்த பேட்டி ஒரு சுகானுபவம்!!

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 Před rokem +1

    Chhee yenna manushan sp muthuraman sir.. great..tq for mentioned thanu sir

  • @shankarraj3433
    @shankarraj3433 Před rokem +4

    தயாரிப்புத்துறையின் வித்தகர் தாணு சார் 💐

  • @ABHlSHEK
    @ABHlSHEK Před rokem +7

    100 part vanthalum pakalam.. thanu sir vera level

  • @eniyaneniyan1779
    @eniyaneniyan1779 Před rokem

    Thanuu sir Neenga vara level sir ….Nala ullam kondavara…..

  • @sekartheboss3447
    @sekartheboss3447 Před rokem +3

    தல ♥♥♥♥♥

  • @kuzhalibala5732
    @kuzhalibala5732 Před rokem

    நல்ல மனிதர் 🙏

  • @shankarankunjithapatham2658

    He helped lot of people.. great

  • @shankarraj3433
    @shankarraj3433 Před rokem +1

    மீண்டும் மீண்டும் தயாரிப்புத்துறையில் நீங்கள் வெற்றிபெற வாழ்த்துக்கள் தாணு சார். 💐
    மீண்டும் மீண்டும் தயாரிப்புத்துறையில் நீங்கள் வெற்றிபெற வாழ்த்துக்கள் சித்ரா சார். 💐

  • @thiruveltv9471
    @thiruveltv9471 Před rokem

    Super , nice. தாணு சார்....... போரூர் பி எஸ் பரமானந்தம்

  • @ManiMaran-hm2nn
    @ManiMaran-hm2nn Před rokem +2

    Thanu sir.pls one more again rajini sir film.

  • @shankarraj3433
    @shankarraj3433 Před rokem +3

    நான் இன்றுவரை வியந்து பார்க்கும் தயாரிப்பாளர்களில் தாணு சாரும் ஒருவர். 👍🙏
    தாணு சாருக்கு நான் தரும் இடம், முதல் இடம். 👍🙏

  • @shankarraj3433
    @shankarraj3433 Před rokem +1

    பல்லாண்டு வாழ்க தாணு சார் 💐
    பல்லாண்டு வாழ்க பாரதிராஜா சார் 💐
    பல்லாண்டு வாழ்க சித்ரா லக்ஷ்மணன் சார் 💐

  • @sunnyleone923
    @sunnyleone923 Před rokem

    Super

  • @muthumari9294
    @muthumari9294 Před rokem

    உதவி செய்பவர் உணர்வுக்கு மதிப்பு உள்ளது.

  • @ajithsamuvel3974
    @ajithsamuvel3974 Před rokem +1

    Ak❤️🙏

  • @shankarraj3433
    @shankarraj3433 Před rokem +8

    வளர்ந்துவரும் இயக்குனர்கள் தாணு அவர்களை பயன்படுத்திக்கொள்ளவும். 👍 🙏

  • @shankarankunjithapatham2658

    Dhanu sir is great....

  • @kasubbusabapathy
    @kasubbusabapathy Před rokem

    கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் நிகழ்வு ஒன்று அருமையானது படம்முடிந்து ஒரு பாடல் இணைப்பிற்கு ஐஸ்வார்யாராயிடம் இயக்குநர் பேசியபோது வரவிருப்பமில்லாமல் புகுகுளம் வெட்டி மினரல் வாட்டரில்தான் குளிப்பேன் தனி விமானம் வேண்டும் 5லட்சம்வேண்டும் என்று போட்டகண்டிசன் அனைத்தையும் தாணுசார் நிறைவேற்றியதால் ஐஸ்வர்யாராய் நெகிழ்ந்துநின்ற தருணம் கேள்விப்பட்டிருக்கிறேன் நான் சார்ந்த துறையின் அளப்பறிய ஆற்றலுக்கு சொந்தகாரர் தாணு சார்

  • @saish...4448
    @saish...4448 Před rokem +3

    Waiting for next part

  • @SakthiSekar-fw4us
    @SakthiSekar-fw4us Před rokem +2

    Thanu cunningly avoided getting into Aalavandan topic. He knew that Chitra Lakshman will deep dive. He spoke so much about Aalavandan in Ananda Vikatan interview

    • @Mba54
      @Mba54 Před rokem

      Yes. I also noticed it.

  • @chandrasekarchandrasekar6636

    உன் மனசுக்கு தான்யா இந்தளவுக்கு நீ பேர் புகழேட இருக்க நீ......

  • @narenmurugan5511
    @narenmurugan5511 Před rokem

    தாணு ஐயான்னு தான் சொல்லனும் காரணம் அடைகலம் தரும் யாரும் அரசன் தான்

  • @dhakshanamurthyvel
    @dhakshanamurthyvel Před rokem +1

    Real business man thanu

  • @dineshbadrinath277
    @dineshbadrinath277 Před rokem

    Tamil telugu industry வாழ வைத்த தெய்வம் தாணு, அப்படினு அவரே சொல்லி கொள்கிறார்

  • @palanivel8751
    @palanivel8751 Před rokem +10

    ஆளவந்தான் படம் தங்களுக்கு கசப்பான அனுபவங்கள்... கடந்து போய் விட்டீர்களே....

    • @prewin6
      @prewin6 Před 6 měsíci

      Because Kamal is having a good market value now. If before Vikram, Thanu would have whacked him left and right.

  • @onefineday1333
    @onefineday1333 Před rokem

    Rich man😎😎😎

  • @praburam2838
    @praburam2838 Před rokem

    Sound please

  • @s.kraman3466
    @s.kraman3466 Před rokem +1

    Sound is very low and it has to be increased

  • @kalimuthulakshmanan6530

    கலைப்புலி தானு சார் மிக அருமையான மனிதர்

  • @ayyamperumal2978
    @ayyamperumal2978 Před rokem +1

    பேலவந்தான் பத்தி சொல்லுங்க

  • @hazelgirl1509
    @hazelgirl1509 Před rokem

    Cratches 😮😮😮

  • @santhoshp2803
    @santhoshp2803 Před rokem

    தாணு❤

  • @senthilkumarsenthilkumar874

    Kakakaka padam eduka vaiko sir help importennt

  • @shankarraj3433
    @shankarraj3433 Před rokem

    இயக்குனர்களின் புதிய முயற்சிகளுக்கு வாய்ப்பளித்தீர்.
    பல நல்ல திரைப்படங்களை தயாரித்து மக்களை மகிழ்வித்தீர்.
    தயாரிப்புத்துறையில் நீங்கள் என்றும் முதலிடத்தில் இருக்க நாங்கள் ஆசைப்படுகிறோம் தாணு சார். 💐

  • @senthilkumarsenthilkumar874

    Kandu konden kandu konden suiting meny help vaiko sir

  • @ArivalaganHari-jy3fr
    @ArivalaganHari-jy3fr Před rokem

    அஜீத். 😅😅😊😊😂

  • @srekanths6175
    @srekanths6175 Před rokem

    ஆளவந்தான் படம் flop பத்தி சொல்லுங்க

  • @omkumarchandrasekar7564
    @omkumarchandrasekar7564 Před rokem +3

    Why Aalavandhan was not discussed in detail?

    • @ramaswamysrinivasan9759
      @ramaswamysrinivasan9759 Před rokem

      ஆளவந்தானைப்பற்றி மட்டும் அல்ல கமல்ஹாசன் பற்றியும் அதிகம் குறிப்பிடவில்லை.ஏனெனில் ஆளவந்தான் மிகப்பெரிய தோல்வியை தாணுவிற்கு கொடுத்தது.காரணம் தலையீடு அதிகம் இருந்ததாக செய்தி வந்தது.

    • @battleofhastings925
      @battleofhastings925 Před rokem

      he didnt have anything positive to say about that experience

    • @jayakkumarr21
      @jayakkumarr21 Před rokem

      He was hit financially with that move and came back with Kaaka Kaaka !! Ulaga nayagan vechu senjutaar !!

  • @chiranjeevis5391
    @chiranjeevis5391 Před rokem

    அந்தகன் படம் எப்போது ரிலீஸ் என்று தாணு சாரிடம் கேளுங்கள் சித்ரா சார்

  • @kandasamyganesan6625
    @kandasamyganesan6625 Před rokem

    காக்க காக்க,படம் ரிலீஸ் ஆகும் போது,இவர் கமலுக்கு படம் பண்ணலாம் என்று நினைத்தேன்,வேட்டையாடு விளையாடு கொடுத்து ஆனந்த தாண்டவம் ஆட வைத்தார்.அதுவும் அந்த வசனம் த்தா சின்ன பசங்க யாருக்கிட்ட டா விளையாட்டு காட்டுறீங்க.

  • @ayyamperumal2978
    @ayyamperumal2978 Před rokem

    மோலவந்தான்
    கமலுக்கும் உங்களுக்கும் என்ன பிரச்சினை

  • @valayaadal
    @valayaadal Před rokem +1

    A small suggestion, audio when played via speaker of mobile phone is COMPARATIVELY LOW in volume as compared to some other channels. Kindly work on it❤

    • @Savethemanuals94
      @Savethemanuals94 Před rokem +2

      Phone-ah maathunga saar

    • @valayaadal
      @valayaadal Před rokem

      @@Savethemanuals94 sir, Many other channels sounds are audible better. Seems they need to work on mic or processing - i dunno as i am not a techie. When it comes interviewing people, Chitra sir has set a benchmark 👍🏻❤️. He is a model for upcoming hosts

    • @vichusatz3185
      @vichusatz3185 Před rokem

      @@Savethemanuals94 dae paradesi volume low ah dhan da iruku😂 periya poo aatum pesa kudadhu😂

  • @saravsarav7527
    @saravsarav7527 Před rokem

    Sir pls take movie remake from the movie rab ne bana di jodi.....

  • @venkatpradeep57
    @venkatpradeep57 Před rokem +4

    Theru porriki dhanu ku mariadhai theriatha manithar ivanai pola dravida sombugalai petti yedunga nengalum ungal tharathai kuraithu kondirgal kandravi chitra sir

  • @sujitha7440
    @sujitha7440 Před rokem +1

    yelarayum. avan ivan.... yelamey suganubavam... 8 partum .. 100% tharperumai mattum......

  • @Senthilvelm64
    @Senthilvelm64 Před rokem

    Thanu comments abt aalavandan edited :(

  • @umarnath717
    @umarnath717 Před rokem +3

    நீங்கள் எடுத்த படங்கள் எல்லாம் நாடகங்கள் சினிமா வேறு இப்ப வந்த விடுதலை இது சினிமா படம்

    • @kavimani-jk4dp
      @kavimani-jk4dp Před rokem +1

      அசுரன் கூட நாடகமா? வரப்போகும் வாடிவாசல் நாடகமா?

    • @umarnath717
      @umarnath717 Před rokem

      @@kavimani-jk4dpநான் சொன்னது 80 /90 காலக்கட்டத்தில் வந்த படங்கள் சாதி பெருமை பேசிய படங்களை நாடகம் என்று சொல்லும் போது நீ புரிந்து கொள்ள வேண்டும் .மா..கா..

    • @kavimani-jk4dp
      @kavimani-jk4dp Před rokem

      @@umarnath717 அன்னைக்கு கிழக்கு சீமையிலே பார்த்தவன் தான் இன்னிக்கு அசுரன் பார்க்கிற அளவு பண்பட்டு இருக்கான். இதை நீ புரிந்து கொள்ள வேண்டும். மா...கா....ன்னா என்ன கெட்ட வார்த்தையா?

  • @mariappansubramanian4459

    🕵Taanu Kaaru, Ajit pondra oru nadigarai paarka mudiyathu.. Kamal pondra oru nadigarai paarka mudiyum,ithane unggal mana kumaral..take it easy Naina 👶👴👵

    • @jayakkumarr21
      @jayakkumarr21 Před rokem

      Kamal kitta vangina adi appadi- aalavandhaan !!😂😂

  • @praveenkumar-hf9uw
    @praveenkumar-hf9uw Před rokem

    Why skipping question about Aalavandhan movie.. may be a wish from producer dhanu I think.. without conforming story how can a producer produce a movie?

  • @RamyaSankar-vf5cl
    @RamyaSankar-vf5cl Před rokem

    சாமி சார் உங்க இளமை ரகசியம் என்ன

  • @SivaKumar-mp6kj
    @SivaKumar-mp6kj Před rokem +5

    Avoiding alavandhan...topic

  • @sampathkumarganesh
    @sampathkumarganesh Před rokem +1

    நீங்கள் எப்போது தாணுவை அழைத்து பேட்டி எடுப்பீர்கள் என்று பல நாட்களாக நான் காத்துக் கொண்டு இருந்தேன்..அதற்குக் காரணம் இரண்டு விஷயங்கள் தான்
    ஒன்று ராஜீவ்மேனன் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் செய்த குளறுபடியால் தாணு மிகவும் பாதிக்கப்பட்டார்..அதை தெளிவாக பேசுவார் என்று எண்ணினேன். சொன்ன நாட்களை விட அதிக நாட்கள் படப்பிடிப்பு நடத்தினார்கள் சொன்ன பட்ஜெட்டை விட அதிகப்பணம் அந்தப் படத்திற்காக செலவழிக்கப்பட்டது. மேலும் ஷூட்டிங் சமயத்தில் ஏகப்பட்ட குளறுபடிகள்... இது எல்லாம் தாண்டி படம் வியாபாரம் ஆகும் போது ராஜீவ்மேனன் பல ரைட்ஸ்கள் அவருக்கு வேண்டும் என வாங்கி வைத்துக் கொண்டார்.
    தாணுவுக்கு தெரியாமல் பல விஷயங்கள் அவர் செய்ய தொடங்கியிருந்தார்..அதில் இருந்து எல்லாம் தாணு எப்படி சமாளித்தார்?? மீண்டு வந்த கதை சொல்வார் என எதிர்பார்த்தேன் ஆனால் அதையும் நாசுக்காக தவிர்த்து விட்டார்.. அதேபோல தாணுவின் வாழ்க்கையில் ஆளவந்தான் போல ஒரு அனுபவம் இருக்காது... என்ன நடந்தது எப்படி நடந்தது எவ்வளவு செலவழித்தார்கள் எதனால் அத்தனை குளறுபடிகள் ஆனது அதில் இருந்து அவர் மீள என்னென்ன வழிகளை அவர் கையாண்டார் என தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும் என நினைத்தேன் ஆனால் அதை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு அடுத்த பகுதிக்கு நீங்கள் இருவரும் போய் விட்டீர்கள் குறைந்தபட்சம் இந்த இரண்டு கேள்விகளை யாவது நீங்கள் இன்னும் ஆழமாக விளக்கச் சொல்லி கேட்டிருக்கலாம் அதையும் நீங்கள் கேட்கவில்லை மிகப்பெரிய ஏமாற்றம் சித்ரா சார்

  • @premkumarlawyer
    @premkumarlawyer Před rokem

    Poor audio

  • @Kuberan_22
    @Kuberan_22 Před rokem

    Puli

  • @timeloop3184
    @timeloop3184 Před rokem +1

    Flop padangalai pattri pesamal kadanthu selvathu yen.Aalavandhaan,sachin,thotti jaya,Maayaavi

    • @vichusatz3185
      @vichusatz3185 Před rokem

      Kandukondaen kandukondaen ae flop dhan da kena 😂

  • @sneghilthoppil638
    @sneghilthoppil638 Před rokem

    Vijay ivanukku call sheet kudukkala, so Ak nalla nalla manidhar nu sollaraan paaru, 😂😂😂😂.

  • @PaddysViews
    @PaddysViews Před rokem +5

    Chitra Sir. This Man interview is one of the most worst interview. Because he is More and More Self Praising Person. He is not a Honest person. Mr. Balumahendra Proved many times in National Award for Tamil Films. Also Mr. Balumahendra and Mr. Ilaiyaraja worked together in many films, not because of this Self Praising Person. Keep distance from this Person is better for others

  • @rlk1275
    @rlk1275 Před rokem +3

    First comment
    Actually waited for kandu konden kandu konden episode

  • @sivaprakashelumalai7646

    Voice is not heardable

  • @williamsatish25
    @williamsatish25 Před rokem +2

    If GV would have taken Khakae Khakae he would have been alive, when he hung himself on a Saturday morning in the year 2003, i was working in the very next compound.

  • @YoutubeYoutube-gy3lt
    @YoutubeYoutube-gy3lt Před rokem

    So he used his political influence to get lot of his work done?

  • @boovaraghanj6686
    @boovaraghanj6686 Před rokem

    Paise dekar ka mard

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 Před rokem +1

    Ajith sir 4hours wait pannaru nnu sonninga...kandippa sir appo avaru struggling actor rra iruntharu,not only him any actors also will do anything for you ..but once they succeeded see whether they can spare at least few minutes for you or not ..this is what cinema about..

    • @ssbskujnsgvs12
      @ssbskujnsgvs12 Před rokem +2

      Vali, kathal kotai, amarkalam, antha time laye big actor ajith sir. Shalini ya maarriage panum pothe periya actor. Avaru struggling udampula tha vanthuchu. Movie odama irukalam. Ana market koranjathu ila. rompa periya strong fan base iruku

  • @rajsar7104
    @rajsar7104 Před rokem +2

    Fraud danu

  • @r.k.r.k2921
    @r.k.r.k2921 Před rokem

    Poda sompu jalra