கலைஞருடன் என் முதல் சந்திப்பு! Dindigul I. Leoni Interview | Chai With Chithra Social Talk | Part 1

Sdílet
Vložit
  • čas přidán 13. 05. 2022
  • #chaiwithchithrasocialtalk #dindigulleoni #kalaignarkarunanidhi
    SOCIAL TALKIES IS A NEW CHANNEL FROM THE HOUSE OF TOURING TALKIES
    INTERVIEWS OF POLITICIANS,INDUSTRIALISTS,OFFICIALS WILL TAKE PLACE IN THIS CHANNEL IN THE NAME OF CHAI WITH CHITHRA -SOCIAL TALK. APART FROM THIS PROGRAMMES ON SOCIAL AWARENESS WILL ALSO TAKE PLACE
    PLEASE SUBSCRIBE AND SHARE
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies.co/
    touringtalkiees.blogspot.com/
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7200182470

Komentáře • 34

  • @Saravanakumar123.
    @Saravanakumar123. Před 2 lety +6

    நான் திண்டுக்கல் ஐ லியோனி-யின் ரசிகன் அவரது வீடியோ and audio cassette நிறைய கேட்டிருக்கிறேன்..

  • @police04
    @police04 Před 2 lety +2

    90 கலில் உங்களுடைய அனைத்து கேசட் களையும் கேட்டு, உங்களின் ரசிகனாக மாறியவன்!

  • @mahaboobkhan7439
    @mahaboobkhan7439 Před 2 lety +3

    Mr Leoni is always an unique and interesting personality. I am his big fan.

  • @SABAKI992
    @SABAKI992 Před 2 lety +2

    8:10 மற்றவர்களை சிரிக்க வைக்கும் உங்கள் அருமை கல்விக்கு தடையாக இருந்த போது நீங்கள் கண்ணீர் சிந்திய நிகழ்வை கேட்கும் போது எங்களுக்கு வருத்தமாக உள்ளது லியோ அவர்களே

  • @prasathshanmugam4560
    @prasathshanmugam4560 Před 2 lety +2

    I'm his big fan of his pattimandram speech from my childhood....

  • @kumaraswamysethuraman2285

    அருமையான நேர்காணல்..நகைச்சுவே அய்யாவின் ரத்தத்திலேயே உறைந்திருக்கிறது என்பது நிதர்சனமாக தெரிகிறது..சிரித்த்து சிரித்து்ரசித்தேன் திரு சித்ரா அவய்களுக்கு மி்க்க்நன்றி

  • @pirkaskajirasa1559
    @pirkaskajirasa1559 Před 2 lety +1

    Die heart fan of Leoni sir.. Thousand of love 💖💖💖💖 for sir for keep entertaining people all over world.

  • @mahaboobkhan7439
    @mahaboobkhan7439 Před 2 lety +3

    பட்டிமன்றங்களை மிகவும் சுவாரஸ்யமானதாக மாற்றிய பிதாமகன் இவர்.

  • @handsomerockus
    @handsomerockus Před 2 lety

    Fan since early 90s, Sir.

  • @videorocker256
    @videorocker256 Před 2 lety +1

    Ultimateleh

  • @ganesmages
    @ganesmages Před 2 lety +1

    One of my fav with massive knowledge

  • @ganesmages
    @ganesmages Před 2 lety +1

    He is a jewel in tamil nadu

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 Před 2 lety

    Ultimate

  • @radhikakannan2147
    @radhikakannan2147 Před 2 lety +1

    Mic romba low,not able to hear anything

  • @pushpanathanpushpanathan90391

    2011 ல் எதிர் கட்சி தலைவர் கலைஞர் இல்லை விஜயகாந்த்

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 Před 2 lety +3

    ஒரு தனித்துவமான வகையில் ஒரு மனிதனை எடை போடுவதில் காலம் சென்ற திரு கருணாநிதியின் செயல்பாடு குறிப்பிடத்தக்கது என்பது உண்மை.

  • @srinivasanvenkatesan1223

    Sir. Expecting interview with Mr.Isari Ganesh in Social Talk please.

  • @pushkaraguptharanganathan305

    This is the second person after Seeman… I didn’t want to watch and put dislike… Chitra Sir please do not disappoint your viewers!! Thanks!!

  • @SABAKI992
    @SABAKI992 Před 2 lety +1

    3:13 என்ன லியோ திமுகவில் இருந்து கொண்டு எம்ஜிஆரின் ஆதர்ச ரசிகன் என்று கூறி கொள்கிறாய் திமுக தலைமைக்கு (முதலமைச்சர் ஸ்டாலின்) தெறிந்தால் என்னவாகும்.

    • @harikrishnan-dh8uh
      @harikrishnan-dh8uh Před 2 lety

      ஒன்று தெரிந்துகொள்ளுங்கள்....எல்லா திமுகவினருக்கும் எம்ஜியார் படங்களை பிடிக்கும். அதாவது திமுகவில் இருந்தவரை எம்ஜியார் நடித்த படங்களை.

    • @SABAKI992
      @SABAKI992 Před 2 lety

      @@harikrishnan-dh8uh
      அப்படி என்றால் இப்போது கூட எம்ஜிஆரின் அருமை பெருமைகள் தெறிந்து திமுகவினர் ஆனந்த கண்ணீர் வடிப்பார்கள் என்று சொல்லுங்கள்

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 Před 2 lety

      ஒன்றும் ஆகாது.
      ஸ்டாலின் ஜெயலலிதா அல்ல.

    • @SABAKI992
      @SABAKI992 Před 2 lety

      @@balakumarparajasingham5971
      ஓ அப்படியா அப்படி என்றால் ஏன் தனது திமுக அமைச்சரவையில் மந்திரிகளின் இலாக்காவை மாற்ற வேண்டும் அது ஜெயலலிதாவின் அரசியல் பாணி இல்லையா ? ! ? !

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 Před 2 lety

      @@SABAKI992
      மந்திரிகளின் இலாகாவை தேவையேற்படின் மாற்றுவதென்பது பொதுவான நடைமுறை.
      இதை ஜெயலலிதாதான் கண்டு பிடித்ததைப்போல் பீலா விடாதீர்கள்.

  • @unmaipesuvom1313
    @unmaipesuvom1313 Před 2 lety

    DMK adimai