விடுதலைப் புலிகளின் பணத்தில் ஆடம்பர வாழ்க்கை/ காசுவாங்கிட்டு ஆவாகுழுவ தூண்டி விடுறது

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • #thamilvlog #jaffna #tamil #srilankanvlogs #news #mathuvlogs #srilanka #srilanka #tamilnews #chavakachcheriissue #rending #jaffnaissue #drarjuna #todaynews #canada #jaffna #london

Komentáře • 172

  • @thevabhas7225
    @thevabhas7225 Před měsícem +28

    எதுவானாலும் சுய பாதுகாப்பு அவசியம்... எதற்கும் சாதிக்க வேண்டும் என்றால்..வாழ வேண்டும் .. ஆகவே. சற்று சிந்தித்துப் பேச வேண்டும்.. எதிரிகள் என்றும் ஆபத்தானவர்கள்..

  • @homeaccount6840
    @homeaccount6840 Před měsícem +11

    அர்ச்சுனா இன்று போல் என்றும் வாழ்க உங்கள் மனம் போல் யாவும் நடக்க வேண்டும். நீங்கள் சிந்திப்பது சொல்வது யாவும் உண்மை மக்கள் துணையுடன் வெற்றி ❤❤❤❤நிச்சயம்

  • @paramanathananandarajah1235
    @paramanathananandarajah1235 Před měsícem +75

    இருந்தாலும் மறந்தாலும் பெயர்சொல்லவேண்டும் இவர்போல்யாரெண்று ஊர்சொல்லவேண்டும்

  • @kandiahkuhan8499
    @kandiahkuhan8499 Před měsícem +72

    சிறிதரன் அவர்களே பெட்டியை கட்டுங்கோ 70 வயதுக்கு மேற்பட்ட அரசியல் வாதிகள் எல்லோரையும் கூட்டிக்கொண்டு புறப்பட்டு போங்கோ கடல் மார்க்கமாக படகுகள் ஆயத்தம்

    • @abdullahmadanyhusain996
      @abdullahmadanyhusain996 Před měsícem +11

      கட்டாயம் நடக்கப் போகுது

    • @ratnarajahsundararajah2824
      @ratnarajahsundararajah2824 Před měsícem +5

      Really true 💯 😂

    • @rajasathiya1370
      @rajasathiya1370 Před měsícem +2

      வாய்ப்பில்லை ராசா வாய்ப்பில்லை எங்கட பழசுகள் பழசுகளுக்குத்தான் போடுங்கள்

    • @LedinaLedy
      @LedinaLedy Před měsícem +2

      Yes I don't like IBC

  • @suntechchilaw2880
    @suntechchilaw2880 Před měsícem +18

    நான் swiss la erukan.இவர் வழியில் அனைவரும் ஒன்று சேர்ந்து பயனிப்போம்.அனைத்து தமிழ் மக்களும்

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 Před měsícem +28

    உண்மை அர்ச்சுனா சொல்வது எல்லாமே ஐரோப்பால டாக்டர் எவ்வளவு படித்திருந்தாலும் நோயாளிகளின் குடும்பத்திற்கு பதில் சொல்ல ணும் என்ற பயம் இருக்கும் ஆனால் இலங்கையில் வைத்தியர் என்றால் தலையில் வைத்து ஆடுறது😢

  • @abdullahmadanyhusain996
    @abdullahmadanyhusain996 Před měsícem +27

    வெற்றி நிச்சயம்

  • @vinogikaranv7206
    @vinogikaranv7206 Před měsícem +9

    எங்கள் இளைஞர் தமிழ் இனமே ஒன்று சேர்வோம் திரண்டு வாருங்கள் ❤❤❤❤❤❤❤

  • @user-jl1ot3bz1f
    @user-jl1ot3bz1f Před měsícem +17

    உங்கள் பாநதுகாப்பு முக்கியம் தம்பி

  • @vinogikaranv7206
    @vinogikaranv7206 Před měsícem +9

    எங்கள் அண்ணன் அர்ஜுனன் அண்ணன் ❤❤❤எங்கள் தமிழ் இனத்து அடுத்த அண்ணன் அர்ஜுனன் அண்ணன் ❤

  • @tnagatheepan220
    @tnagatheepan220 Před měsícem +29

    தம்பியா மேதகு சார்பாக மனமார்ந்த பாராட்டுகள்

  • @nathangowri9927
    @nathangowri9927 Před měsícem +24

    எங்கிருந்தோ வந்தான் ரங்கன் வாழ்த்துக்கள் எளிமையும் நேர்மையும்

  • @sivakumarveeraiya8730
    @sivakumarveeraiya8730 Před měsícem +17

    God bless you Sir 🙏🙏🙏❤️❤️❤️👍👍👍

  • @abdurrahuman4236
    @abdurrahuman4236 Před měsícem +6

    நல்ல முயற்சி செய்யுங்கள் டாக்டர் அர்ஜீனா இன்ஷா அல்லாஹ் இறைவன் நாடுவான்

  • @ribaathkiyas4378
    @ribaathkiyas4378 Před měsícem +26

    வாலிப்பர்களே இவரின் பாத்துக்காப்பை உறுதிசெய்வது உங்களின் தலையாயக் கடமை இவர் நாட்டிற்கு தேவையான சொத்து 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @sarjunrasik8584
    @sarjunrasik8584 Před měsícem +32

    Ibc யை அனைவரும் புறக்கணிக்கவும்

    • @SMat-tc4hr
      @SMat-tc4hr Před měsícem

      I support BK ❤ what is he doing for the people. Could be someone is misguiding him.

    • @user-vd9pp5yx4i
      @user-vd9pp5yx4i Před měsícem +5

      IBC reports is 100% wrong but உஷாந்தனுக்கும் அந்த நிகழ்ச்சிக்கும் சம்பந்தம் இல்லை தம்பி அர்ஜூனா.

  • @MaathavanMaathu
    @MaathavanMaathu Před měsícem +21

    உண்மை sir❤

  • @ShanthinyShanthi-yn2cb
    @ShanthinyShanthi-yn2cb Před měsícem +21

    யார் ஒருவன் நீதியைநிலைநாட்டுறானோ. அவனைமக்கள்..கைவிடமாட்டார்கள்❤❤❤

  • @nirmalakrishna4770
    @nirmalakrishna4770 Před měsícem +10

    Congratulations Dr Archuna sir ❤❤❤❤❤

  • @suntechchilaw2880
    @suntechchilaw2880 Před měsícem +7

    இவர் சொல்வது சரி.ibc and reecha .அந்த காசு அனைத்தும் விடுதலை புலிகளுடையது

  • @user-jl1ot3bz1f
    @user-jl1ot3bz1f Před měsícem +6

    Dr.Archuna our real leader

  • @nathangowri9927
    @nathangowri9927 Před měsícem +14

    வாழும் வரை போராடு வழி மீது நின்றே பாடு

  • @varatharajanselliah2814
    @varatharajanselliah2814 Před měsícem +6

    Jeyakanthan story "உள்ளேயும் சிலர் வெளியே பலர்" ஞாபகம் வருகின்றது.

  • @tharusel6352
    @tharusel6352 Před měsícem +4

    Good massage 👍 ❤🙏💪💪💪

  • @senthuran3292
    @senthuran3292 Před měsícem +4

    Wow super❤❤❤

  • @user-jl1ot3bz1f
    @user-jl1ot3bz1f Před měsícem +5

    God Bless You sir

  • @dbjde
    @dbjde Před měsícem +3

    Dr Archuna ❤ are great....

  • @nadarajahsugeetharan
    @nadarajahsugeetharan Před měsícem +3

    Dr Congratulations ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @bremalaamirthalingam2490
    @bremalaamirthalingam2490 Před měsícem

    Dr.Arjuna is real hero

  • @user-du3nz7nr4h
    @user-du3nz7nr4h Před měsícem +2

    மக்களெல்லாம் மக்களெல்லாம்.......❤👌👏👏👏

  • @user-bs4tb7kp8e
    @user-bs4tb7kp8e Před měsícem +2

    ஈழத்து சீமான்.
    யாராவது ஆயிரத்தில் ஒருவர்தான் இப்படிப்பிறக்க முடியும்.இவரது பாதுகாப்பு முக்கியம்.ஏனென்றால் இவரை இழந்துவிட்டால் இவர்போன்று இன்னொருவர் பிறக்க இன்னும் ஆயிரம் ஆண்டுகள் எடுக்கும்.

  • @ganesuvickneswaran2785
    @ganesuvickneswaran2785 Před měsícem +3

    Super

  • @roobym_1948
    @roobym_1948 Před měsícem +11

    டாக்டர்அர்ச்சுனாவின்பேச்சுக்களஅத்தனயுமஉண்மை,நேர்மை,நிறைந்திருக்கு. ஆனால் இப்படியே ஒவ்வொன்ன்றும் நடக்கும் முன்னரே "கைக்கு வருமுன்னே நெய்க்கு விலை பேசுவது போல" பேசுவதனால் அதுவும் இலங்கை போன்ற ஒரு நாட்டில்,வீணாக வினையை விலைக்கு வாங்குவது போல் ஆகிவிடும்.ஆகவே மிக மிகக்கவனமாக இருக்கவேண்டும்.

  • @anathys2281
    @anathys2281 Před měsícem +2

    இன்றும் , என்றுமே எங்கள் அர்ச்சுனா மக்களுக்காக அர்ச்சுனா மக்களே அர்ச்சுனா .

  • @ratnammahkandiah7192
    @ratnammahkandiah7192 Před měsícem +3

    ❤️❤️🤝🤝🤝🙏🙏🙏 nice Dr arjuna

  • @user-op2el9db8y
    @user-op2el9db8y Před měsícem +6

    God bless you Dr. Stay safe. Please don’t tell all the ideas.

    • @JJ-pj1jv
      @JJ-pj1jv Před měsícem

      Everyone said the same.

  • @Sd_shan98
    @Sd_shan98 Před měsícem

    My vote is for you sir ❤

  • @kirupaarul9657
    @kirupaarul9657 Před měsícem +1

    Very careful Dr. Aruchuna you have to continue your médicale work its important

  • @Sabeshkumar-cb9ld
    @Sabeshkumar-cb9ld Před měsícem +3

    M . ❤
    G . 💜💙
    R . ARUCHCHUNAA 🌱🌿☘

  • @cobrakaiedits6001
    @cobrakaiedits6001 Před měsícem +3

    Valthukkal Tampi ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-st4sk7hf7m
    @user-st4sk7hf7m Před měsícem +5

    👍👍👍👍❤❤❤❤💐💐💐💐💐

  • @dharshiniiit2507
    @dharshiniiit2507 Před měsícem

    Super well said. Dr 100% true. However protect your self. Stay safe.

  • @jesijesi750
    @jesijesi750 Před měsícem

    அருமையான பதில்கள் Dr அர்ச்சனா 👏

  • @user-tf4fb3xi7l
    @user-tf4fb3xi7l Před měsícem +2

    Supper.dr.❤❤❤❤❤❤

  • @mahenponnan3614
    @mahenponnan3614 Před měsícem +1

    அருமை 👌🏾👌🏾👌🏾

  • @kingsleynis7942
    @kingsleynis7942 Před měsícem

    Soory, first time got to know. You are a unique person, little sinhala too, talented, should be in Parliament
    Good luck
    ♥️🌹👍

  • @BaskaranNadarasa
    @BaskaranNadarasa Před měsícem +5

    அத்திபாரத்தைபலமாகபோடவும்

  • @theivendramichel1488
    @theivendramichel1488 Před měsícem

    Super getup standup, standup for the Reit, welcome in politick 😊Dr aruchna good job 😊

  • @Anasdeen777
    @Anasdeen777 Před měsícem +2

    ❤❤❤❤❤

  • @sivapathamkumarasamy156
    @sivapathamkumarasamy156 Před 29 dny +2

    மன்னார் tuber அரவிந்தன் நிலை தற்போது எப்படி என்பதை மக்களுக்கு அறிய தரவும்

  • @ratnasingamsivaruban2622
    @ratnasingamsivaruban2622 Před měsícem +1

    சுப்பர்

  • @ara3388
    @ara3388 Před měsícem +1

    ❤DR வட கிழக்கு VENDAVUM❤

  • @user-ou1fp7hb7w
    @user-ou1fp7hb7w Před měsícem +4

    ❤❤❤❤❤❤🎉🎉

  • @easwaryketheswaran4009
    @easwaryketheswaran4009 Před měsícem

    Dr Arushuna . Well done ❤❤❤❤

  • @rajasathiya1370
    @rajasathiya1370 Před měsícem +3

    Mathu vlogs கு நன்றி

  • @devasanthiran6218
    @devasanthiran6218 Před měsícem +3

    ❤👍🙏

  • @kulatheepansulakshan8164
    @kulatheepansulakshan8164 Před měsícem +1

    நேர்மையான படித்தவர்களை சேருங்கள்.

  • @thevarajahnagan2947
    @thevarajahnagan2947 Před měsícem

    Super🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @theva_Americas
    @theva_Americas Před měsícem

    Arjuna, people are staving for you. You be very careful. Your service is needed at this juncture.
    God bless you

  • @kannanlaxshan8100
    @kannanlaxshan8100 Před měsícem

    Good❤

  • @aruk3421
    @aruk3421 Před měsícem +4

    I stopped watching ibc long time ago.

    • @sujithakandasamy8965
      @sujithakandasamy8965 Před měsícem

      IBC kalla Chanel..I hate it... oru pirusonamum illai tamil makkal ukku..

  • @eliysivas107
    @eliysivas107 Před měsícem

    உண்மை வெல்லவேண்டு ம்.பலத்தினாலும் அல்ல பராக்கிரமத்தினாலும் அல்ல;பரிசுத்த (தேவ)ஆவியினாலாலே ஆகும்.ஆமேன்.

  • @bettydaniel1462
    @bettydaniel1462 Před měsícem

    ❤🎉🎉🎉❤🎉🎉❤❤

  • @RockThomas-ex1cx
    @RockThomas-ex1cx Před měsícem

    பாலா அண்ணா ஆஸ்திரேலியா sydne 🇦🇺🇦🇺

  • @user-vv8to7sz7c
    @user-vv8to7sz7c Před měsícem

    👍👍👍👍

  • @KopikaA-o9d
    @KopikaA-o9d Před měsícem +3

    True ❤

  • @brownkugamedia
    @brownkugamedia Před měsícem

    Super 😂

  • @selvarasabalasingam4265
    @selvarasabalasingam4265 Před měsícem +2

    Sigkalavan,onddum,taramaddanukal

  • @sasikarankandasamy7408
    @sasikarankandasamy7408 Před měsícem

    ❤🎉

  • @தமிழ்_இறை
    @தமிழ்_இறை Před měsícem +6

    வைத்தியர் ஐயாவின் மெய்முகம் தெரிந்தது... தமிழ் தமிழினம் ஈழம் என்று கூறிக்கொண்டு அதற்காக செயற்படுவோரை மக்களிடம் இருந்து பிரிக்கும் திட்டமிட்ட திட்டமே...
    நல்ல நாடகம் ஐயா... நடிகர் நீங்கள்

    • @ratnarajahsundararajah2824
      @ratnarajahsundararajah2824 Před měsícem +5

      Neejum va nadippam😂

    • @sundarambalbalachandran5886
      @sundarambalbalachandran5886 Před měsícem +1

      ஐயா பயப்படாதையும்.அர்ச்சுனா அவதாரம். நீர் நடிகனாய் பார்ப்பது சிறப்பு.அர்ச்சுனா பத்து அவதாரம் எடுத்தாரே இது பதினோராவது அவதாரம்

    • @SMat-tc4hr
      @SMat-tc4hr Před měsícem

      Misguided.. should talk to BK personally ❤

  • @user-lz3zj3tl4h
    @user-lz3zj3tl4h Před měsícem

    🔥

  • @papaaugustin9215
    @papaaugustin9215 Před měsícem +1

    வணக்கம் ♥♥ சொல்வது போல் மக்களுக்காக எளிமையும் நேர்மையும் சாதிக்க வேண்டும்★★★★★★★★★nandri. .France. .erundhu:28:7:2024★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★♣★★★★★★

  • @ponambalamkrishnamoorthy2655

    Audios தெளிவாக இல்லை???

  • @thedkannan2401
    @thedkannan2401 Před měsícem

    உங்கள் அரசியல் உறவுகளுக்கு தேவை ""

  • @thevanthivarajahyogenthira8058

    ❤❤

  • @kasinathannadesan5524
    @kasinathannadesan5524 Před měsícem

    In the land of the blind one eyed Jack is a King 👺👺👺

  • @user-jd5lx1nq8x
    @user-jd5lx1nq8x Před měsícem

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sivanandanmohan
    @sivanandanmohan Před měsícem

    டாக்டர் நீங்கள் சொல்வது கேட்பதட்கு இனிமையாக இருந்தாலும் நடை முறைக்கு சாத்தியமற்றது. ஒவ்வொரு போராளி குடும்பங்களையும் ஒவ்வொரு வெளிநாட்டில் உள்ளவர்களுடன் இணைப்பதுக்கு பதிலாக அவர்களுக்கென்று ஒரு ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வந்தால் அது அவர்களுக்கு சீவிய காலத்துக்கும் இருக்கும் இல்லையேல் அவர்களின் உதவி இடையில் நின்றிட வாய்ப்பு உள்ளது

  • @kumaraprem2371
    @kumaraprem2371 Před měsícem

    Everything true. We need to avoid ibc news. And baskara

  • @sathiyapamayoganathan6837
    @sathiyapamayoganathan6837 Před měsícem

    அர்ச்சுனா இப்படி எல்லோரையும் பகைத்து என்ன செய்யபோகிறீர்கள் உஷானன் தொடக்கத்தில் இரவு இரவாக வைத்தியாசலைக்கு வெளியே வெளியே நின்றார் அவரய் கூட விட்டு வைக்கவில்லை என்னன்றி கொண்டார்க்கும் உய்வு உண்டாம் உய்வில்லை செய் நன்றி கொண்ட மகற்கு Bitte gedult

  • @R.jeyakumarManoje-tc9iw
    @R.jeyakumarManoje-tc9iw Před měsícem +2

    வடக்கு கிழக்கு இணைப்பை வலியுறுத்துவீர்களா.

  • @user-gg8cd9kh4n
    @user-gg8cd9kh4n Před měsícem

    👍👌👏🙏💯😊😊😊

  • @SivaneswaryNadarasa
    @SivaneswaryNadarasa Před měsícem

    ❤ suepprtahmpi

  • @vallipurampaskaran3239
    @vallipurampaskaran3239 Před měsícem +1

    அர்ச்சுணா❤❤அருமையானபதிவுவாழ்த்துக்கள்

  • @ratnammahkandiah7192
    @ratnammahkandiah7192 Před měsícem

    ❤️🙏🙏❤️❤️❤️🙏🙏🙏🤝

  • @abdurrahuman4236
    @abdurrahuman4236 Před měsícem

    நன்றி நற்செய்திகள் அர்ஜீனா செய்யுங்கள்

  • @yogatheswarysingarajah1489
    @yogatheswarysingarajah1489 Před měsícem +1

    👍

  • @Kutty-en9ks
    @Kutty-en9ks Před měsícem

    இவர்டக்கிளசின் புதியவார்ப்பு

  • @user-lw6pz1vy5k
    @user-lw6pz1vy5k Před měsícem

    Doctor urimai patti pesum pothu tamilarai patti pesunka uthavi endu pesum pothu oddumoththa srilanka makkalukku uthavi seiyunka pavam ella makkalum 😢😢

  • @nanthinysuthakaran3777
    @nanthinysuthakaran3777 Před měsícem +2

    முற்கூட்டியே திட்டங்களை வெளியில் சொல்ல வேண்டாம்; திட்டம் இட்டு செயற் படுத்துங்கோ இரகசியமாக யாயுங்கள் சேர்

  • @YasigaArun
    @YasigaArun Před měsícem

    Baskaran எவ்வளவு கஷ்டப்பட்டார் தொழில் அதிபர் ஆனது,
    அவருடைய வரலாறு, அவருடைய தம்பி மாவீரர்,
    அவர் முன்னாள் இயக்க உறுப்பினருக்கு என்ன உதவி செய்கிறார்,
    மாவீரர் குடும்பத்துக்கும் என்ன செய்கிறார்,
    தமிழ் அரசியல்வாதிகளை எப்படி கிழித்து பேசுகின்றார்,,என்பதை நன்கு அறிந்து பேசவும், அன்பு அர்ஜுனா,

    • @sujithakandasamy8965
      @sujithakandasamy8965 Před měsícem +1

      Avarai patti nalla enkal theriyum, avar video maddum nalla reel than viduvar, mattum padi avaralai ethum nallathu nadakkalai... avar Baskar than peer kappapptuar...

  • @abinel4847
    @abinel4847 Před měsícem

    Dr Archsuna solvathu unmy kiriviyansh athavathu our muthallali thappaka nadanthaal avar mell kiriviyansh adukka mudijum

  • @Abi2014abi
    @Abi2014abi Před měsícem

    தம்பி நீங்கள் ஐக்கிய மக்கள் கட்சியுடன் இனைந்து செயல்படுங்கோ. இது புதிய கட்சி. இன மத வேறுபாடுகளை கடந்த அனைத்துத்தரப்பட்ட மக்களுக்குமான கட்சி.

  • @selvanmanoharan7647
    @selvanmanoharan7647 Před měsícem +1

    He is going to be another sumathiran and everything will going to be all over after sept 21!!

    • @JJ-pj1jv
      @JJ-pj1jv Před měsícem

      SUMANDRAN, i s expecting Samantha's position.

  • @leelawathyrajasegaram5095
    @leelawathyrajasegaram5095 Před měsícem

    IBC கஸ்டப் பட்ட மக்களுக்கு உணவு போடுகிறது வேலை செய்பவர்கள் தவறு நடந்தால்
    அதுக்கு புறக்கனிப்பது நல்லது இல்லை.

    • @nadarajyogaratnam7958
      @nadarajyogaratnam7958 Před měsícem

      IBC, முதலாளியே 😂😂சிங்கள கைகூலி😢😢😢

  • @user-lw6pz1vy5k
    @user-lw6pz1vy5k Před měsícem +1

    😂😂😂

  • @user-lw6pz1vy5k
    @user-lw6pz1vy5k Před měsícem

    Doctor archsuna neenka marupadiyum ms pathavi kidachsal marupadiyum doctor Vela seivinkala illa arasiyal ile iruppinkala? Veru oru naparai arasiyal ila nippadduvinkala? Illa makkala viddu othunkiruvinkala?

  • @user-qs3up2ke2k
    @user-qs3up2ke2k Před měsícem +3

    உமது பிரச்சனைக்கு தீர்வுகாணும் பிறகு மீதியை தீர்க்கலாம்.

  • @antonkumar152
    @antonkumar152 Před měsícem

    Methaku vadivaththil née Thambi

  • @lesoiseauxouvertsdesailes6455

    வைத்தியர் நீங்கள் கொள்கை அண்ணன் சீமான் மாதிரி அடங்கா தமிழனாக இருப்பீர்களா இல்லை இந்தியாவிடம் அடைவு வைப்பீர்களா இந்திய சூழ்ச்சி வரும் கடந்து நின்றால் வெல்வோம்