உன்னை துக்கப்படுத்திக்கொண்டிருக்கிற காரியத்தில் கர்த்தர் ஒரு முடிவை கொண்டு வரப்போகிறார்.|

Sdílet
Vložit
  • čas přidán 9. 06. 2024
  • ||Tamil Christian message | Jesus Redeems || message by Bro.Mohan C Lazarus ||

Komentáře • 203

  • @suganthisuvithira4000
    @suganthisuvithira4000 Před 18 dny +28

    இயேசுவே என் கடன் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். ஜெபிக்கிறேன் விசுவாசிக்கிறேன் இயேசுப்பா

    • @user-ue3ch3uv8f
      @user-ue3ch3uv8f Před 17 dny +1

      Ithu namakku periya prachanai but yesuvuku simple

  • @Sujihisa
    @Sujihisa Před 18 dny +12

    என் இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் தேவா உம்மால் எல்லாம் கூடும் என்று நான் விசுவாசிக்கிறேன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @anusuyaanusuya5733
    @anusuyaanusuya5733 Před 12 dny +8

    கடன் பிரச்சினைகளில் இருந்து விடுதலை தாங்க அப்பா 😢

  • @dharanmass3137
    @dharanmass3137 Před 10 dny +7

    இயேசப்பா கடன் கடனிலிருந்து என்னை விடுவித்து ஆசீர்வாதம் செய்யுங்கள் இயேசப்பா இயேசப்பா

  • @akasstnt8113
    @akasstnt8113 Před 15 dny +9

    ஆண்டவரே அப்பா
    என் இந்த நரம்பு பிரச்சனை
    மாற்றுமைய்யா என்னால்
    தாங்க முடியல ஆமென்
    ஆமென் ஆமென் ஆமென்

  • @tamilepsi9754
    @tamilepsi9754 Před 18 dny +12

    என்னை கஷ்ட படுத்துற எல்லாரையும் நீங்க பாத்துக்கோங்க ஏசப்பா 🙏

  • @esakkiammal5901
    @esakkiammal5901 Před 18 dny +10

    எனக்கு சீக்கிரம் குழந்தை பாக்கியம் தாங்க இயேசப்பா.இடுப்பு பகுதியில் உள்ள கட்டி மறைய வேண்டும் இயேசுவே.நான் விசுவாசிக்கிறேன் இயேசப்பா❤❤❤❤❤

  • @user-kt8oo9vs8u
    @user-kt8oo9vs8u Před 5 dny +1

    Andavare ungalukulla enna mulumaya visuvasika vainga appa ennodu thunaiya irunga appa enaku viduthalai kudunga appa 😢ammeen alleluya 🙏🙏🙏

  • @stellastephen529
    @stellastephen529 Před 18 dny +13

    ஏசுவே உமக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏அப்பா கடன் கொடுத்தவங்க கேட்கிறார்கள் கொடுக்க வழி தெரியல வழி காட்டுங்க அப்பா 🙏🙏🙏🙏🙏

  • @user-vy7dq7rp6l
    @user-vy7dq7rp6l Před 17 dny +10

    ஆண்டவரே என் மகள் திருமணத்தை நீங்கள் தான் முடித்துக் முடித்து காட்டன் ஆண்டவரே ஆண்டவரே அதுக்கு எனக்கு வழியை கொடுங்க ஆண்டவரே என் துக்கம் சந்தோஷமாக மாற வழி கொடுங்க ஆண்டவரே எனக்கு கண்டிப்பா என் மகள் திருமணத்திற்காக பணம் தேவைப்படுது ஆண்டவரே அதுக்கு நீங்க அற்புதம் காட்டும் ஆண்டவரே ஆமென் ❤❤❤❤

  • @julietgeetha7610
    @julietgeetha7610 Před 12 dny +4

    இயேசப்பா என் இளவயதின் பாவத்தை மன்னிங்கப்பா. என கடன் பிரச்சனைகளை தீர்த்து வையுங்க இயேசப்பா. நான் விசுவாசிக்கிறேன். நீங்க என் பிரச்சினையை மார்று வீங்கனு

  • @jackulinr5496
    @jackulinr5496 Před 18 dny +7

    என் மனதிற்கு நிம்மதி யேயில்லை.நிம்மதி வேண்டும். என் மகனுக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க தேவன் ஆசீர்வதிக்க அற்புதம் செய்ய ஜெபியுங்கள் சகோதரா.

  • @SajenthanSajenthan
    @SajenthanSajenthan Před 4 dny +1

    அப்பா பிதாவே அற்புதம் செய்யுங்கஎன் சரீரத்தில் இருக்கும் வியதிக்கவும் ஜெபிக்கவும்

  • @beulamettildarani7422
    @beulamettildarani7422 Před 4 dny +1

    Amen appa engal thukkathai mattunga appa. Entu oru arputham cheiyunga

  • @parameshwarymohan5708
    @parameshwarymohan5708 Před 6 dny +1

    🙏 Andavare 🙏 intha 🙏 kudienale 🙏 yen 🙏 kudumpame 🙏 chithari 🙏 vittathu 🙏 thakappane 🙏 yen 🙏 pillaikalin 🙏 somperien 🙏 aaviyaium 🙏 kudiverien 🙏 aaviyaium 🙏 enrodu 🙏 aliththuvduinga 🙏 andavare 🙏 please 🙏🙏🙏🙏🙏🙏🙏 father

  • @leelalawrance9008
    @leelalawrance9008 Před 12 dny +1

    இயேசப்பா எனது கால்வலிக்காக மருத்துவரை சந்திக்கச்செல்கிறேன் மருத்துவர் எனக்கு பெரிய அளவில் எனக்கு பிரச்சனை இல்லை என்று கூற ஆசீர்வதிங்கப்பா நன்றி தோத்திரம்

  • @MerymeryMery-wk6lv
    @MerymeryMery-wk6lv Před 3 dny +1

    நானும்ஆ காரைப் போன்று துரத்தி விடப்பட்டு தனிமையில் தாயுடன் இருக்கிரேன் காரனம் இல்லாமல் என்னை வேருத்து விட்டார்

  • @LakshmananLakshmi-ix8cv
    @LakshmananLakshmi-ix8cv Před 18 dny +11

    என் வேதனையை மாற்றுங்க பா உங்களை முழுமையாக நம்புறேன் பா உதவி செய்யுங்கப்பா என் துக்கத்தை சந்தோசமா மாற்றும் தேவனுக்கு ஸ்தோத்திரம்

  • @user-ux5ub8jt7y
    @user-ux5ub8jt7y Před 8 dny +1

    Yesappa engalukku neenga mattum dunai irunga. Yesuvin engal meethu vilattum

  • @smcleon9641
    @smcleon9641 Před 12 dny +3

    இயசேப்பா என்உடம்பிலே வெண்புள்ளியாக இருக்கிறது எவ்ளவு மருந்து எடுத்தும் சுகம்கிடைக்க வில்லை கர்த்தர்தான் சுகம்தாங்க ❤❤❤

  • @umaranik1304
    @umaranik1304 Před 11 dny +1

    கர்த்தர் உங்களுக்காக யூத்தம் பண்ணுவார்

  • @DeviDevi-fb8jc
    @DeviDevi-fb8jc Před 2 dny +1

    அப்பா என் பெரிய மகன் வினோத் . அவனுக்கு இடுப்பில் ஒரு கட்டி இருக்குது
    அவனை ஆஸ்பத்திரியில் சேர்த்து இருக்கிறேன். டாக்டர் ஆபரேசன் செய்யணும் என்று சொல்லியிருக்கிறார் நாளை ஆபரேசன் அவனை கர்த்தர் தொட்டு ஆசிர்வதிக்கானும் அவன் ரொம்பவே பயபடுகிரான் அவன் பயத்தை நீக்கி தைரியம் கொடுங்க இ யேசப்பா. மற்றும் எனக்கு ரொம்பவே வயிறு வலிக்குது என்னால் அவனை பார்த்து கொள்ள கஷ்டமா இருக்கு.அதனால் என் வயிறு வலியை எடுத்து போ இயேசப்ப .எங்களுக்கு அற்புதம் செய்யுங்க அப்பா.எனக்கு சுகம் தாரும் . இயேசப்ப.ஆமென்

  • @TharsiTharsi-ge4nn
    @TharsiTharsi-ge4nn Před 12 dny +2

    Jesuve ❤en sakothatiku kulanthaibakiyathai kodunka .en jesuve ❤enathu sakothatiyin kanavatuku velinaadu poka visava kidaika arputham seiunka amen❤

  • @praveen_priyasri_official

    Yesappa umakku nandri appa umakku mikka nandri amen

  • @VijayalakshmiB-vs1nz
    @VijayalakshmiB-vs1nz Před 10 dny +1

    Yesuve yesuve yen yesuve nee pothum yen vazhvile

  • @MonikaSweety-dv4xo
    @MonikaSweety-dv4xo Před 18 dny +3

    Yesappa enku udhaviseingapa plz pa🙏🙏🙏

  • @JesiJesintha-kn4yi
    @JesiJesintha-kn4yi Před 18 dny +4

    Appa ye thukkatha Mathi thagka appa na yenna kekurenu ongkaluku tharium appa ogkalala matom than appa uthavi seiya mudium amen amen amen amen amen ❤❤❤

  • @rntcpgandhimathicbe8392
    @rntcpgandhimathicbe8392 Před 10 dny +1

    Appa enathu muttu teimanathil irunthu enakku vituthalai kutunga appa please pa ❤❤❤

  • @eishakirubagaran-ko1op
    @eishakirubagaran-ko1op Před 16 dny +1

    Amen 🙏 ❤Thank you Jesus ❤God bless you pastor ❤

  • @p.sathishkumar2026
    @p.sathishkumar2026 Před dnem +1

    Amen Thankyou Jesus

  • @SandanaRaj-hq1hj
    @SandanaRaj-hq1hj Před 9 dny +1

    Thank you appa jesus chirst holy spirit ❤AMEN❤

  • @anjalijoseph1663
    @anjalijoseph1663 Před 18 dny +3

    Yesaopa en kanavara thiruthu kudukaga yesappa enga kupathula santhosatha kuduga😢

  • @rachelcharli5743
    @rachelcharli5743 Před 18 dny +4

    En magalai assirvathingappa nalla oru thirumana kariyem nadaiperanum appa magalai

  • @rachelcharli5743
    @rachelcharli5743 Před 18 dny +4

    Yesappa neenga ennoda irukkumpothu enaku bayyem illa andavare

  • @clariclara6390
    @clariclara6390 Před 18 dny +5

    Amen appa hallelujah sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram yesappa Nandri Nandri Nandri Nandri thagappane dhevanuke magimai undavadhaga

  • @vidhusri2774
    @vidhusri2774 Před 16 dny +1

    Aandavare en kanavar enoda sandhoshema pesa vendum appa.....en pillai en kanavorudu na samadanemaga valanum appa🙏🙏🙏🙏

  • @user-qj3lo5ns5j
    @user-qj3lo5ns5j Před 18 dny +4

    ❤❤❤sothiram sothiram sothiram appa sothiram sothiram sothiram appa sothiram ❤❤❤❤

  • @jairithijeni
    @jairithijeni Před 18 dny +5

    Nandri yesappa amen 🙏

  • @devikumar5991
    @devikumar5991 Před 13 dny +1

    Yesu appa enna piraichanaiyellam poga vendum

  • @Saran-vb9wi
    @Saran-vb9wi Před 17 dny +1

    Yesappa en Kuzlandhai ku Sugathai kuduga

  • @lakshmikalyani3688
    @lakshmikalyani3688 Před 6 dny +1

    ஆமென் அல்லேலூயா

  • @Suganthimalar-wm8dz
    @Suganthimalar-wm8dz Před 17 dny +4

    Amen thank you Jesus 🙏🙏🙏

  • @preethipreethi2145
    @preethipreethi2145 Před 17 dny +3

    Enaku sarirathil our sugam vennum ennoda valkaila our arpudham nadakanum appa 1 samuvel 1 athigaram 6 vasanam antha kanavar vera our pennoda thodarpula irunthathum than manaivi kanavarukaga Jebam pannum podhu Ava jebathai kettu avaloda kanavar thirumbi antha manaivikea kuduthingalae athae pola en kanavar sakkalathiya othari thalli vittutu ennaium en kulanthayaum thedi varanum appa

  • @anushiyat4009
    @anushiyat4009 Před 7 dny +1

    Ennoda annanukku aetra thunaiyai thangappa kalyana thevaigalai santhingappa

  • @barathyvijayanathan9215
    @barathyvijayanathan9215 Před 10 dny +1

    In the name Jesus Christ I need healing miracles in my life healing health healing healing in my life 🕊️🕊️🕊️

  • @jesuspardon
    @jesuspardon Před 18 dny +2

    Thank you Jesus

  • @ArulDhas-ps8vu
    @ArulDhas-ps8vu Před 18 dny +2

    Yesappa en thukathai maatum appa🙏🏻🙏🏻en pilaiyin kaluthil oru sinna katti mathiri iruku yesappa athu marainthu pog seinga appa🙏🏻🙏🏻 ummai nambi irukiren appa🙏🏻 en pillaiai pathirama paathu kollunga yesappa 🙏🏻🙏🏻🙏🏻

  • @selvipalavesam3778
    @selvipalavesam3778 Před 17 dny +3

    Cancer katti la erudthu enga amma va kappathuga Yesappa😢😢😢😢sapda vaiga appa 😢😢😢amen

  • @roshnijinenth7717
    @roshnijinenth7717 Před 18 dny +3

    Amen 🙌🙌

  • @rachelcharli5743
    @rachelcharli5743 Před 18 dny +3

    Praise the lord 🙏🙏🙏

  • @UmapillaiPillai
    @UmapillaiPillai Před 18 dny +3

    Yesappa ungaluku enga familypathi theriyum arputham seiyukalappa

  • @sasikumar5560
    @sasikumar5560 Před 16 dny +1

    Hallelujah Amen praise God

  • @sivalingamt299
    @sivalingamt299 Před 14 dny +2

    இயேசுவே வீடு கட்டுவதற்கு இடம் வாங்கினோம் இப்போது வழி இல்லை என்று சொல்லு தாங்கள் மனதில் கஷ்டமாக இருக்கிறது எங்கள் கங்கு வாழ்வதற்கு வீடு கொடுங்கள் இயேசுவே 19:47

  • @MercyMargret-ql8qf
    @MercyMargret-ql8qf Před 12 dny +1

    Yesappa, inaiku na oru periya problem la matiruka kadan karanga inaiku vetuku vanthu periya problem panna poranga athula irunthu ena neenga tha kaapathanun appa, ithunala en life ae poirumo nu payama iruku appa.. kadan athugama iruku athula irunthu viduthalai kudunga appa, 🥺🥺 enala mudila yesappa 🥺🥺🥺

  • @barathyvijayanathan9215
    @barathyvijayanathan9215 Před 10 dny +1

    Holy God i need miracle healing in my life healing health healing healing in my life holy God 🕊️🕊️🕊️

  • @EbBsd
    @EbBsd Před 17 dny +2

    Jesa appa en kadan nerukgatthl erukgan enai veduvekga appa. Valligalai theratu kuduga appa

  • @selvipalavesam3778
    @selvipalavesam3778 Před 17 dny +3

    Enga amma ku Viduthalai thanga appa 😢😢😢😢

  • @KaruppiKaruppi1
    @KaruppiKaruppi1 Před 18 dny +3

    Amen Daddy 😭🙏

  • @seethav9524
    @seethav9524 Před 18 dny +2

    Salary prayer pani increment kedachiruku nandri appa sothiram sothiram sothiram

  • @user-ri9os6xi3k
    @user-ri9os6xi3k Před 18 dny +2

    Appa en kanavar rombo nalavar anal avarkku velai ellai avarkku velaikki poge oru Vali kattge yesappa appa endha kadan mudikke oru Vali kattge yesappa appa endha kadanale en pasanga vedhane padrage enge Life mathi kudnge appa amen amen amen amen amen amen amen 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @rachelcharli5743
    @rachelcharli5743 Před 18 dny +2

    En pillaigalai asirvathingappa oru nanmaiyum thadaipadakudathu andavare thadaigali udaitheringappa

  • @mainavathimasilamani5067
    @mainavathimasilamani5067 Před 18 dny +2

    Jesus enn thalaivali sugamakukum amen

  • @parimalmaani1188
    @parimalmaani1188 Před 18 dny +3

    Yes I am alone Jesus please help me God 🙏

  • @kalaiselvi6479
    @kalaiselvi6479 Před 13 dny +2

    அரசுப் பணி கொடுங்கள் இயேசப்பா...

  • @MonishaMonisha1-ev1no
    @MonishaMonisha1-ev1no Před 18 dny +2

    Yesuve enaku sugame ila appa enaku sugam kudunga appa Amen appa ❤❤❤❤❤

  • @jothijoe9546
    @jothijoe9546 Před 18 dny +3

    Amen hallelujah 🙏

  • @barathyvijayanathan9215
    @barathyvijayanathan9215 Před 10 dny +1

    Dear father I need miracle in my life healing health healing healing healing in my life dearest father 🕊️🕊️🕊️

  • @sindhadevi2522
    @sindhadevi2522 Před 10 hodinami

    Amen halleluiah glory to God praise God I believe and receive ur words with gladness right now for the glory of God in Ruth my daughter's life in Jesus mighty name amen halleluiah.

  • @mohandevaraj6280
    @mohandevaraj6280 Před 16 dny +1

    Amen🙏 hallelujah aysu app give me🚗💪 work support me fincal pyr hallelujah aysu app🙌

  • @ArivarasuVishwa
    @ArivarasuVishwa Před 17 dny +3

    Amen ❤️

  • @ranis8748
    @ranis8748 Před 18 dny +2

    Esappa yasodha kudumbathil ulla ellakadan piranchanail irunthu vidudhalai aganum esappa

  • @ammuamma8609
    @ammuamma8609 Před 18 dny +4

    Yesapa June month karpathin kani aaservathika patanum yesapa saranya jesus God bless you

    • @uma84krishnan
      @uma84krishnan Před 10 dny

      ஆஷிர்வதிப்பார்

  • @preethipreethi2145
    @preethipreethi2145 Před 17 dny +2

    Kanavarugaka than manaivi kannirodum sapatama jebitha antha jebathai kettu arpudham saithathu pola ennoda kanavarum avala vittutu en kuda varanum appa ennaiya en kulanthayaum nisekanum appa oru nimisam appa orae our nimisam ennoda ponnu pannina ellathaimae nenaithu partha kandipa avaru engala thedi varuvaru appa avaga jebathai kettu pondatithan ellamae thirumbi epti vantharo athae mari ennoda kanavarum ennaiya en kulanthaya thedi varaum appa

  • @bjayanthi235
    @bjayanthi235 Před 18 dny +3

    Amen

  • @shalinishalini1061
    @shalinishalini1061 Před 8 dny +2

    Amen 🙏🙏🙏🙏

  • @Rekka-oj2eo
    @Rekka-oj2eo Před 6 dny +1

    AMEN amen amen 🙏🙏🙏🙏

  • @dhanalakshmidevaraj6948
    @dhanalakshmidevaraj6948 Před 18 dny +3

    Amen🙏

  • @thayanantharaja4718
    @thayanantharaja4718 Před 17 dny +2

    Jesu appa now 8days medicine finished my right leg get well but not fully

  • @rachelcharli5743
    @rachelcharli5743 Před 18 dny +2

    Andavare nangal ezhantha panathai thirumpa kudungappa manathirangumappa

  • @Ajay-zh2ms
    @Ajay-zh2ms Před 18 dny +2

    இயேசுப்பா என் தாத்தா கால் வலி மரணம் வலியால் இருக்கு அப்பா எதுலிருந்து அற்புதம் சுகம் தங்க அப்பா 😢😢😢😢😢😢😢

  • @RajaKumari-co1xz
    @RajaKumari-co1xz Před 18 dny +2

    Amen thank you jesus 🙏♥️🙏

  • @GloryLatha
    @GloryLatha Před 11 dny +1

    Amen appaaaaaaaa 😢😢😢😢

  • @SumathiV-pi8vt
    @SumathiV-pi8vt Před 6 dny +1

    சரிர சுகம் தாங்கசரசகிஊதாங்கப்பாப்பா

  • @mathanrajmathanraj5027
    @mathanrajmathanraj5027 Před 18 dny +3

    Ennaku mana neemmathiya ella my family problem maranum yesappa pls pray for my family yesappa pls pls pls

  • @LakshmananLakshmi-ix8cv
    @LakshmananLakshmi-ix8cv Před 18 dny +35

    நாள் தோறும் எனக்கு நிம்மதியே இல்ல என் குழந்தைக்கு காதுக்கு பின்னால் சிவப்பா இரத்த மச்சம் இருக்கு இயேசப்பா என் குழந்தைக்கு சுகம் தாங்க பா😢😢😢😢 வீங்கி இருக்கு பா பாக்க முடியல டாடி என் குழந்தைக்கு கட்டாயம் சுகம் கொடுத்தே ஆகணும் இயேசப்பா 😢😢😢

    • @user-cr4vy6gx8p
      @user-cr4vy6gx8p Před 3 dny

      🤍praise the lord sis... First my new born baby ku ithe mathri tha sis irunthuchi.... Nanum bayanthen.... Nal aga athu apdiye maranjutu..... Don't worry sis.... Don't panic

    • @rgis4961
      @rgis4961 Před 2 dny

      Kandipa sugam tharuvar.. Appa

    • @rgis4961
      @rgis4961 Před 2 dny

      எனக்கு செய்து விட்டார் என் அப்பா... நன்றி அப்பா... ஆமென் ❤❤❤

    • @LakshmananLakshmi-ix8cv
      @LakshmananLakshmi-ix8cv Před 2 dny

      @@rgis4961 எனக்கும் எங்க அப்பா செய்வார் னு விசுவாசிக்கிறேன். அவர் நாமத்தை மகிமை படுத்துவேன் எங்க அப்பா என்னையும் கைவிட மாட்டார் கோடி ஸ்தோத்திரம் நன்றி அக்கா எனக்கு ரிப்ளை கொடுத்ததுக்கு நன்றி அக்கா உங்கள பாத்து விசுவாசம் வந்துருச்சு

  • @user-wf9sx8vk9x
    @user-wf9sx8vk9x Před 15 dny +1

    Amen Amen Amen🙏🙏🙏

  • @vasanthypaskaran9988
    @vasanthypaskaran9988 Před 18 dny +1

    My lord every blessing me daughter family grandchildren health and happiness wealth Amen 🙏 🙏🙏🙏

  • @manimegalaselvaraj6068
    @manimegalaselvaraj6068 Před 17 dny +1

    Everyday I cry at the feet of God. Stand in prayer of faith with me brother

  • @prasanthdaniel7143
    @prasanthdaniel7143 Před 16 dny +1

    Amen 🙏🏻 appa ❤❤❤❤❤❤❤

  • @aseefaaseefa8782
    @aseefaaseefa8782 Před 18 dny +2

    Please pray for my brother's health yesappa😢😢😢

  • @user-qj3lo5ns5j
    @user-qj3lo5ns5j Před 18 dny +3

    ❤❤❤Amen appa Amen ❤❤❤

  • @user-di6mp7ur6q
    @user-di6mp7ur6q Před 9 dny +1

    ஆமேன்அப்ப

  • @preethipreethi2145
    @preethipreethi2145 Před 17 dny +2

    Intha varusathukulla enaku our arpudham vennum appa ennoda husband romba nallavaru paru. Avara ellarum mathi vachurukaga appa yaru enna sonnalum paravalla thadaikalai udaithutu avaru engala thedi varanum appa

  • @AnbarasanAnbarasan-bq9cp
    @AnbarasanAnbarasan-bq9cp Před 18 dny +1

    😊
    ன .
    னௌ..
    னௌ.
    .
    😊😊❤😊😊

  • @selvambikaisenathirajah3611

    Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen ❤

  • @estheremimal2618
    @estheremimal2618 Před 13 dny +3

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் அய்யா என் மகளுக்கு 22வயது ஆகின்றது என் மகளுக்கு ஆர்ட் பிராபிலம் வந்து விட்டது ஆஞ்சியோ பன்னி இருகிறார்கள் அவருக்காக ஜெபியுங்கள் என் மகள் திருமணத்திற்காக ஜெபியுங்கள் அதன் தேவைகளுக்காக ஜெபியுங்கள் என் மகள் சந்தோஷமாக இருக்க ஜெபியுங்கள் அவள் எதிர்காலத்திற்காக ஜெபியுங்கள் அவள் ஆரோக்கியமாகவும் இருக்கக் ஜெபியுங்கள்

  • @sheebasubashini2430
    @sheebasubashini2430 Před 18 dny +9

    எனக்கு Skin problem 5 வருடங்களாக இருக்கிறது.எவ்வளவு மருத்துவம் பார்த்தும் சுகம் கிடைக்க வில்லை.எனக்கு இன்றே சுகம் தாங்க இயேசப்பா ஸ்தோத்திரம் இயேசப்பா.விசுவாசிக்கிறேன் இயேசப்பா

    • @Sammassyou
      @Sammassyou Před 14 dny

      Esappa enakku nalla nabar kadalukku poga thanga esappa kadan pirachanaiyilirunthu vituthalai thankappa

  • @athivikathivik4427
    @athivikathivik4427 Před 14 dny

    Praise the lord appa

  • @josephinejeyarani4773
    @josephinejeyarani4773 Před 11 hodinami

    I believe that my god Will do a greatest thing in my life and my sadness will be converted into happiness 🙏🙏🙏🙏. Appa please guide me to complete my OSCE with out shivering. Please be with me appa😢😢. I know I have this condition if you be with me I know I will appa 🙏🙏🙏🙏🙏

  • @rachelcharli5743
    @rachelcharli5743 Před 18 dny +1

    Pray for my family 🙏🙏🙏