முத்ரா தொழில்கடன் வேண்டுமா ? Do You Need Mudra Business loan ?

Sdílet
Vložit
  • čas přidán 27. 08. 2024
  • முத்ரா தொழில்கடன் வேண்டுமா ? Do You Need Mudra Business loan ?
    #muthra #loan #edentvbusiness
    My other channels :
    Eden TV - Kitchen : / @edentvinfo
    Eden TV - Bible Review : / @edentvbiblereview
    Social Media Link:
    Face Book : / edentvbusiness
    Instagram : / edentvbusiness

Komentáře • 478

  • @EdenTVBusiness
    @EdenTVBusiness  Před 3 lety +5

    My other channels :
    Eden TV - Kitchen : czcams.com/channels/VFWG2YcRBqv9YM8TIDPu-w.html
    Eden TV - Bible Review : czcams.com/channels/cBiP2xhJnncFYQhb3x8Udw.html
    Social Media Link:
    Face Book : facebook.com/edentvbusiness
    Instagram : instagram.com/edentvbusiness/

    • @kuttyraistar0075
      @kuttyraistar0075 Před 2 lety

      சார் நான் ஆட்டு இறைச்சி கடை நடத்தி வருகிறேன் அதற்கு இந்த திட்டத்தில் லோன் வாங்க முடியுமா அதற்கு என்ன செய்ய வேண்டும்

    • @user-yw4oc2zn8l
      @user-yw4oc2zn8l Před 2 lety

      முத்தரா கடன் பெறுவது எப்படி

    • @meenameena4035
      @meenameena4035 Před rokem

      Sir you are number na loan apply pannanum

  • @user-uf1wy2cl4t
    @user-uf1wy2cl4t Před 4 lety +107

    100 சதம் மேனேஜர் மனசுவைக்கனும்னுங்கறதுதான் உண்மை

  • @muraliperumal156
    @muraliperumal156 Před 5 lety +5

    மாண்புமிகு பாரதப்பிரதமரின் அருமையானத் திட்டம். நான் 2014 ல் இந்தத் திட்டத்தில் கடன் வாங்கி 2017 ல் தவனை தேதியில் சரியாக கடடி முடித்தேன். 2017 ல் இருந்து இன்றைய தேதி வரை கடனுக்கு அலையோ அலையாக அலைகிறேன். மாவட்ட ஆட்சியரின் குறை தீர்க்கும் நாளில் மனு கொடுத்தேன். நான் தவறாமல் கட்டிய statement பார்த்துவிடடு வங்கிக்கு பரிந்துறை செய்தார். ஆனால் புதிதாக வந்துள்ள வங்கி மேலாளர் கடன் தர மறுக்கிறார்.மீண்டும் மாவட்ட ஆட்சியரிடம் மனுக் கொடுத்துள்ளேன். இறுதி முடிவு வங்கி மேலாளர் முடிவுதான்.

  • @alagupandiyan1959
    @alagupandiyan1959 Před 5 lety +152

    முத்ரா லோன் யாருக்கு இங்கே தருவாங்க நடுத்தர மக்களுக்கு போய் பேங்க்ல போய் கேட்டா அப்படி ஒரு ஆப்ஷன் இல்லைன்னு சொல்றாங்க

    • @umauma8987
      @umauma8987 Před 4 lety +6

      ஆமாம் அப்படி தா சொல்கிறார்கள்

    • @munjuv498
      @munjuv498 Před 4 lety +3

      Nanum poi ketta illanu soldanga

    • @rajac9581
      @rajac9581 Před 4 lety +2

      @@umauma8987lll

    • @IRONMAN-fo4yc
      @IRONMAN-fo4yc Před 4 lety

      yenna bank

    • @goodwin7674
      @goodwin7674 Před 4 lety +1

      Enakum apdi tha sonanga

  • @bluedesigner3699
    @bluedesigner3699 Před 3 lety +4

    பொதுவாகவே பேங்ல லோன் கேட்டு போனா ஒரு ஏலனமாக பார்ப்பது உண்டு நானும் அலைந்து சலைத்துவிட்டேன் பொதுவாக மேனாஜர்கள் வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே நம்பிக்கை வைத்து கடன் கொடுக்கின்றன இதுதான் உண்மை

  • @karatempalanisamypalnisamy8573
    @karatempalanisamypalnisamy8573 Před 3 měsíci +1

    நீங்க சொல்வதின் கருத்து நாம் தொழில் தொடங்கும் முன் முதலில் மேனேஜரை எப்படி நண்பராக்குவது என்று பழக வேண்டும்

  • @s.ganesamoorthysrinivasan5748

    Bank...la போய் கேட்டாள்...எங்க Bank..la கொடுக்கிறதில்லைனு....Simply சொல்லி அனுப்பிடுரானுங்க....

  • @abuthahir7994
    @abuthahir7994 Před 4 lety +2

    முத்ரா லோன் பற்றிய தகவல்களை சிறப்பாக பகிர்ந்தமைக்கு நன்றி

  • @divinetv8799
    @divinetv8799 Před 3 lety +9

    ஒரு PM விட Bank manager பெரியவரா?

  • @chandrasekaranpalaniappan4649

    Good evening sir. முத்திரா திட்டத்தில் கடன் வாங்க நாம என்ன விஜய் மல்லையா அல்லது நிரவ் மோடியா செல்லுங்க சார்.

    • @sannamalai1257
      @sannamalai1257 Před 4 lety +1

      அது காங்கிரஸ் கட்சி ஐயா
      மோடி ஜீ ஆட்சியில் ஏழை மக்களுக்கு பெற இந்த ஏற்பாடு ஆனால் பேங்க் மேனேஜர் சதி செய்தால் மோடி என்ன செய்வார்
      மக்கள் விழுப்புணர்வு வர வேண்டும்
      ஜெய் ஹிந்து

  • @prathapasalistener9997
    @prathapasalistener9997 Před 5 lety +7

    Thanks brother.

  • @thavaselva1311
    @thavaselva1311 Před 4 lety +1

    S உன்மை நான் ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கி இருக்கேன் முத்ரா லொன் இண்டியன் பேக் ல..........

  • @vijaysekar9175
    @vijaysekar9175 Před 3 lety +3

    எந்த வங்கி அதிகாரியும் ஏழைக்கு உதவமட்டானுக

  • @anandhasayanankrishnamurth7728

    Age should be more than 18 years
    18 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்று மாற்ற வேண்டும்.

  • @s.k7957
    @s.k7957 Před 5 lety +86

    நான் அழைந்து கடைசியாக ஏமந்தது தான் மிச்சம்

  • @Kavijk3
    @Kavijk3 Před rokem

    Thankyou so much sir...na recent ah business start Pani run panitu iruken.. mudra loan related ah neraya doubt irunthathu.. IPO I'm clear.. thank you so much...

  • @MKSRK
    @MKSRK Před 5 lety +14

    without security no one give the loan

  • @manivannan8148
    @manivannan8148 Před 4 lety +1

    நல்ல தகவல் சார் நன்றி..

  • @fairozeahmed8176
    @fairozeahmed8176 Před 4 lety +1

    Thanks for information

  • @victorjames855
    @victorjames855 Před 4 lety +1

    Thanx for video sir Innum idhu madhiri videos continue ah podunga

  • @josephperiyanayagam6515
    @josephperiyanayagam6515 Před 3 lety +1

    எந்த ஒரு ஸ்கீம் அரசாங்கத்தினால் வெளியிடப்படும் பொழுது அந்த ஸ்கீம் மக்களுக்கு தடை இல்லாமல் போவதுதான் மக்களின் வளர்ச்சி, நாட்டின் வளர்ச்சி அரசாங்கத்தின் வளர்ச்சி. அதற்கு பேர் தான் சரியான திட்டம். அதற்கு பேங்க் மேனேஜர் காக்கா பிடிக்க வேண்டிய அவசியம் எதற்கு?

    • @sri449mari6
      @sri449mari6 Před 2 lety

      பேங் மேனஜர் திருட்டு பசங்கா அண்ணா திருடனுக்கு தருவனுங்கா நம்மளா மாறி ஆளுக்கு இல்லை

    • @sri449mari6
      @sri449mari6 Před 2 lety

      இந்தா திட்டா கரைட்டா மக்கள் கிட்டா போனா நல்லா முன்னேற்றம் இருக்கு தமிழ்நாடு அண்ணா

  • @BASKARBSVTRANSPORT
    @BASKARBSVTRANSPORT Před 21 dnem

    ❤❤ Thanks 🙏🙏🙏 Sir

  • @JANARDHANANPjana
    @JANARDHANANPjana Před 4 lety +1

    மேனேஜர் கால் நக்கீ தான் இந்த லோன வாங்கணுமா அதுக்கு எதுக்கு அரசாங்கத்திடமும் பெயர் வச்சாங்க அதுக்கு எதுக்கு அரசாங்கம்?? சரியான தொழில் சரியான முறையில் அரசாங்கத்துக்கு வரி கட்டுவது சரியான முறையில் பணம் வர்த்தனை செய்வது இந்த மூன்றையும் சரியாக செய்பவருக்கு லோன் இல்லை மேனேஜர் காலை நக்குப் அவருக்கு லோன் உண்டு இதை நான் நேரிலேயே நான் அனுபவித்திருக்கிறேன்

  • @ananthababuavm8162
    @ananthababuavm8162 Před 3 lety

    Thank you for your information

  • @KaleeswariKaleeswari-lm8rc
    @KaleeswariKaleeswari-lm8rc Před 6 měsíci

    Mudra loen vagunavanga erutha oru like podunga yarachu vagirukigala pakkalam🧐

  • @hariharaprabhu9902
    @hariharaprabhu9902 Před měsícem

    Thank u na👍

  • @dharanivc2598
    @dharanivc2598 Před 5 lety +9

    Anna new business aarambika mudhra loan kedaikuma..tax pay pandravanga manager kitta recommend pannuna taruvangala nu sollunga..Thanks👍

  • @bharasakthi4013
    @bharasakthi4013 Před 4 lety +3

    இந்த திட்டத்தில் நடவு இயந்திரம் வாங்கலாமா?

  • @baskarjaganbaskarjagan7929

    முதல்ல யாரு வாங்கி இருக்காங்க போஸ்ட் சொல்லுங்க அதுக்கப்புறம் பேசலாம் இந்த முத்ரா கடன

  • @velumani..
    @velumani.. Před 5 lety +4

    அண்ணா மாட்டு பண்ணை அமைக்க project report எப்படி prepare பண்றது னு தெரியல ,plzzz help பண்ணுங்க, online ல search பண்ணா english வருது ,

  • @kumarji_rider2239
    @kumarji_rider2239 Před 4 lety +1

    அண்ணா கோழி பண்ணை வைக்குறதுக்கு வாங்கலாமா

  • @mahendramobiles5490
    @mahendramobiles5490 Před 5 lety +1

    Thanks brother....

  • @2010sapasp
    @2010sapasp Před 4 lety

    Good information thanks sir

  • @vigneshm3885
    @vigneshm3885 Před 5 lety +11

    unmai yavea irrrundhalum bank manager kudukuradhu illa 😭😭😭😭
    adamana kadan kedaikkanum na kuda cibil score venum😣😣romba kasatapattu homeloan vangirukean theriyuma

  • @rosyangeline2657
    @rosyangeline2657 Před 5 lety +4

    Sir, you are doing a great job.. can you say, what is the procedure to register a company?

    • @pranavkumaar2559
      @pranavkumaar2559 Před 5 lety

      Rosy Angeline. Dear Madam, If you want to know the details for registration of Company in India. I can help you in that being a Chartered Accountant. Please email me to hemanthlogin@gmail.com

  • @sudhagarb7926
    @sudhagarb7926 Před 2 lety

    அருமையான விளக்கம்

  • @thanigas3390
    @thanigas3390 Před rokem

    Thank you sir. I also tried for mudra loan. Manager support must is true.

  • @suganyap079
    @suganyap079 Před 5 lety

    நான் வந்து இப்ப வீட்டிலேயே வந்து டியூஷன் மாதிரி செட் பண்ணி பண்ணிட்டு இருக்க ஒம் கர் வீட்டிபன்னிகிட்டு இ௫க்கே இரண்டாவது சாரி பிசினஸ் பண்றேன் முத்ரா லோன் கேட்டா என்ன சொல்றேன்னா நீங்கள் சொந்தமாக கடை வைத்திருந்ததால் ஒன்று தான் உங்களுக்கு கிடைக்கும் இல்லன்னா கிடைக்காது அப்படின்னு சொல்றாங்க ஆனா இப்ப எதுக்கு என்ன வழி நீங்க சொல்லுங்க

  • @abulhasan5349
    @abulhasan5349 Před 5 lety +2

    Na bank loan try panni 5 mnth achu inum alaya vidaranga vasathi padaivangaluku easya kidaikum engaluku nambikaiye pochu panam iruntha tha elamye nadakum

  • @jothibass1444
    @jothibass1444 Před 2 lety

    நீங்கள் சொல்வது எல்லாம் சரியான தகவலா முத்ரா கடன் திட்டம் யாருக்கு வழங்கிறார்கள்.தெரியுமா ஒரு சாமானிய மக்களுக்கு கடன் இல்லை என்று சொல்கின்றார்கள் வங்கிகளில் சென்று முத்ரா கடன் திட்டத்தை கேட்டால் வழங்கியுள்ள மேலாளர்கள் அப்படி திட்டம் இல்லை என்று சொல்லி ‌விடுகிறார்கள் .

  • @veeramaniganesan8377
    @veeramaniganesan8377 Před 4 lety +1

    ஐயா வணக்கம் பதினெட்டு வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு என்று சொல்கிறீர்கள் .
    பதனெட்டு வயதிற்கு கீழ்உள்ளவர்களுக்கு என்னய்யா அனுபவம் அல்லது பட்டறிவு இருக்கும். கடன் கொடுக்கக் கூடாதென்று இந்த முத்ரா திட்டம் கொண்டு வந்துள்ளார்களா
    சில காணொளிகளில் பதினெட்டு வயதிற்குமேல் என்று கூறுகின்றனர் எதய்யா நமபுவது........
    விளக்கமாக கூறுங்கள் .

  • @lksinternational3358
    @lksinternational3358 Před 5 lety +1

    Thank you sir

  • @vishalms8940
    @vishalms8940 Před 5 lety +4

    Automobile spare parts pathi mudinja solunga sir..

  • @m.duraipandithenmozhi8162

    Sir,
    Good Guidances.
    Thanks sir
    M.Duraipandi

    • @sundarraj1914
      @sundarraj1914 Před 4 lety +1

      Tholizh start pana tan loan ketkirom already run panitu irukira business ku mattum loan thantha New a start pana mudiyatha nanga epadi suya thozhil start pantrathu

    • @m.duraipandithenmozhi8162
      @m.duraipandithenmozhi8162 Před 4 lety

      @@sundarraj1914 Correct Speeches...M.Duraipandi.

  • @manivel7948
    @manivel7948 Před 3 lety

    சார் நீங்க சொல்றதெல்லாம் சரிதான் வங்கிக்குப் போனா அப்படி ஒரு ஸ்கீமே இல்ல அப்படின்னு சொல்றாங்க சார் நான் சிறு தொழில் தான் சார் பண்ற

  • @sermanlion311
    @sermanlion311 Před 2 lety

    நன்றி

  • @dhineshnatesan5680
    @dhineshnatesan5680 Před 4 lety +1

    Thank you boss nan mithra lone botu erukan neega sonna mathiri menajar helf panraru 1st time tri panni erukan sir..

    • @geographyfacts..3095
      @geographyfacts..3095 Před 3 lety

      New business staring people's Ku kedagatha only already business pnravangalukutha kedakuna jii clarify pnuga

  • @sjina72
    @sjina72 Před 4 lety +3

    Sir thanks for very useful information, i am around 48 years can i get loan like Mudra business loan.

  • @JoshikaLVIID
    @JoshikaLVIID Před 2 lety

    சூப்பர் சார்

  • @karthikeyan-zm3nh
    @karthikeyan-zm3nh Před 5 lety +1

    Hi all... I got Mudhra loan from Indian Bank for 5 Lakhs for my new business machines purchase 6 months before.... For that I went n followed bank manager for 3 months... Submitted all documents, manager will come n visit my business place and finally thy will release the loan cash directly to the supplier and not to us... Also pls note you hav to creat a good relationship with manager n once the manager got belief on you oly it be approved.... Till tht u hav visit the bank n show ur face to thm do patiently... Patientness is so important in this loan... 😉😊

    • @mathanm6168
      @mathanm6168 Před 3 lety +1

      Alrdry business panitu irunthingala

    • @karthikeyan-zm3nh
      @karthikeyan-zm3nh Před 3 lety

      @@mathanm6168no no sir.. just started business with tht loan oly..

    • @mathanm6168
      @mathanm6168 Před 3 lety

      @@karthikeyan-zm3nh bro unga numr thaanga bro

  • @krishnaswamybalamurugan3502

    ரொம்ப அழைக்கழிக்கிறாங்களே
    ஓகே மிக்க நன்றி 👍

  • @ramkumar-fn1mp
    @ramkumar-fn1mp Před 4 lety +1

    Nenga solitu poidunga bank la poi keta ilanu soluranga ethanikum 2 years buisness pani bank statement kadiyachu.

  • @krelaya4333
    @krelaya4333 Před 4 lety +11

    இந்த லோன் தர மறுத்ததால் எங்கு புகார் அளிக்கவேண்டும் தயவுசெய்து சொல்லுங்க சார்

  • @balajibala5276
    @balajibala5276 Před 5 lety

    Thanks idea

  • @subashselvan8932
    @subashselvan8932 Před 5 lety +1

    Nice sir 1st comment

  • @SureshKumar-bt8jx
    @SureshKumar-bt8jx Před 5 lety +1

    Thank you tips na

  • @dharshimuhil
    @dharshimuhil Před 5 lety +1

    Thank u sir

  • @nandha2697
    @nandha2697 Před 2 lety

    நான் வாங்கி திரும்ப கட்டவே இல்ல மேனேஜர் கேட்டார் சார் மேற்கொண்டு லோன் போட்டு பழைய கடனை எடுத்துக்கோங்க சொல்லிருக்கேன் மேனேஜர் suitcase எடுத்து வர சொன்னார்

  • @sanmugambismi623
    @sanmugambismi623 Před 3 lety

    அருமை

  • @KARAN-nj1wl
    @KARAN-nj1wl Před 5 lety +4

    Anna OYALO pizza Franchise eppadi start pandrathu and full details sollunga

  • @dineshkumar167
    @dineshkumar167 Před 5 lety +1

    sir tel business about stainless steel scrubber tis is used for cleaning purposes...waiting for your kind reply.

  • @shahashaha6283
    @shahashaha6283 Před 4 lety

    Good speech

  • @deenhut9674
    @deenhut9674 Před 2 lety

    Thanks anna

  • @vj8585
    @vj8585 Před 3 lety

    புதிதாக தொழில் துவங்க லட்சம் கிடைக்குமா? எந்தவிதமான property proof இல்லை. ஆனால் identity proof எல்லாம் இருக்கு.
    Bank ku போனால் எந்த லோன் குடுக்க மாட்டானுங்க.
    ஏதாவது அடமானம் இல்லாமல் இந்த லோனும் குடுக்க மாட்டாங்க. 😏😏

  • @srisskthiprint7121
    @srisskthiprint7121 Před rokem

    வர ரஷ்ய பண மலர்

  • @ranjithranjith8929
    @ranjithranjith8929 Před 4 lety

    Thanks

  • @rajmsr
    @rajmsr Před 4 lety

    வணக்கம் used taxi கடன் எந்த வங்கியில் பெற முடியும் அல்லது எந்த தனியார் நிதி நிறுவனம் குறைந்த வட்டியில் வாங்கலாம்.

  • @sundharalingamsundharaling9698

    Fish farming panna mudra loan eligibility aa

  • @nagarajk6379
    @nagarajk6379 Před 4 lety +1

    Good

  • @ARDuRai-kt5sy
    @ARDuRai-kt5sy Před měsícem

    இதுதான் parama ரகசியமா. மேனேஜர் லிங்க் இருந்தா இதெல்லாம் எதுக்குய ஏதாவது சொள்ளிரபோரன்

  • @jeyaananth.c164
    @jeyaananth.c164 Před 4 lety

    Thanku anna

  • @ramub6676
    @ramub6676 Před 5 lety +3

    Monthly,one,lake,fiveyear,own,cash
    Busnes,pannium,no,emi,return
    No,check,return,irunthum,oru
    Mudra,loan,katti,mudithum
    Melum,thozil,valara,naan,monthly
    Ten,thousand,emi,thruven,ena
    Solliyum,twenty,years,shop
    Nadathi,vrum,enneke,loan
    Tharavilli,abbank

  • @user-eg4en5yv3x
    @user-eg4en5yv3x Před 4 lety +2

    I am having current account in KVB I can get in public bank

  • @mohammedalijinna4538
    @mohammedalijinna4538 Před rokem

    ஐயா நான் கரண்ட் அக்கவுண்ட் வைத்திருக்கிறேன் யூனியன் பேங்க் மாசமும் லோன் கேட்டு இருக்கேன் முத்ரா கடன் அவருக்கு கொடுக்க மறுக்கிறார் அஞ்சு மாசம் சர்வீஸ் இருக்கு கரண்ட் அக்கவுண்ட்ல இதுக்கு நான் என்ன செய்யலாம் என்னுடைய whatsappக்கு நீங்க அனுப்புங்க உங்க கேள்வி பதில் மதுரை

  • @lawrenceraja4993
    @lawrenceraja4993 Před 3 lety +1

    why we need to get loan in 12% interest...?

  • @cityseaftycctv350
    @cityseaftycctv350 Před 4 lety +5

    அப்போ டெய்லி ஒரு குவாட்டர் வாங்கி கொடுத்து வங்கி மேலாளர் இடம் பழகி கொள்ளலாமா???? அட போப்பா... அலைந்தது தான் மிட்சம் 😡😡😡😡

  • @sudhakarbala9490
    @sudhakarbala9490 Před 4 lety +1

    Sir பால் பண்ண வைக்க இந்த முத்ரா லோன் கிடைக்குமா sir

  • @karmegamm1640
    @karmegamm1640 Před 5 lety +15

    அண்ணா நீங்க என்னதான்சொன்னாலும் அடமானஇல்லாமல் லோன்தரமாட்டானுங்க

  • @sriammanplastic2527
    @sriammanplastic2527 Před 4 lety

    Super

  • @o.praveendass2793
    @o.praveendass2793 Před 5 lety +1

    Hello sir iam a first view on your channel. Its very usefull to mem thanks... sir can you tell me what is the procuder for starting new business on aavin milk dealership.....

  • @mani.kuttyp4667
    @mani.kuttyp4667 Před 2 lety

    Nice bro

  • @balajiagroagencysri5653
    @balajiagroagencysri5653 Před měsícem

    அப்போ பேங் மேனேஜர் அவர்களுக்கு லஞ்சம் கொடுத்து லோன் பெறவேண்டும் நண்றி வணக்கம்

  • @Amarnathsekar11
    @Amarnathsekar11 Před 5 lety +7

    Sir pls make A2 dairy farm business

  • @geographyfacts..3095
    @geographyfacts..3095 Před 3 lety +1

    New starting business ku loan kedakatha

  • @lessonsofwar3808
    @lessonsofwar3808 Před 2 lety

    Only those who running business are getting this loan.. For current account

  • @syedzuber5739
    @syedzuber5739 Před 5 lety +1

    Stationery items pathi video podunga please....

    • @vinothchellathurai7765
      @vinothchellathurai7765 Před 5 lety

      You want 65percent margin buy a wholesale market at Delhi for your stationery products.. minimum purchase 30000 to 100000.... You will get

  • @MG-fd5if
    @MG-fd5if Před 4 lety

    tq na

  • @sandhiyamanju7470
    @sandhiyamanju7470 Před 3 lety +2

    Syndicate bank la kidaikuma sir?

  • @user-kf7bq8um2i
    @user-kf7bq8um2i Před 3 lety

    Lending kart ல யாராவது Loan வாங்கியிருக்கிறீர்களா? நம்பகத்தன்மை உள்ள நிறுவனாமா? Business.
    Loan What is the Rate of interest for business loan monthly turn over. 4lack ன்னா எவ்வளவு Loan தருவாங்க.?

  • @Sardar-l6t
    @Sardar-l6t Před 9 dny

    Painting work sir

  • @rinu-ru4uy
    @rinu-ru4uy Před 4 lety +1

    Sir one doubt ....na ippom than business thondangalamnu irukuren ....ippom start pandravangaluku loan kudupangala illa already business start run pannitu irukuravangaluku than intha loan kudupangala

  • @jsk7291
    @jsk7291 Před 5 lety

    நன்றி நன்றி

  • @gayathrim6829
    @gayathrim6829 Před 4 lety +1

    Adanga ponga sir evalavu alaichurukanga time waste ela document irunthalum kedakathu

  • @sornaselvi4846
    @sornaselvi4846 Před 4 měsíci

    முத்ரா லேன் சொல்லி எங்கள்ளிடாம்இருந்தபணத்தைபுடிங்கிட்டாங்க

  • @Sunilkumar-jz7rq
    @Sunilkumar-jz7rq Před 4 lety +2

    Naan restaurant open panna enakku muthra loan enakku venum sir please how to help me

  • @gnanasekar8056
    @gnanasekar8056 Před 2 lety +1

    Car wrk shop and water wash open panda loan tharuvangala bro

  • @SekarSekar-ol6vz
    @SekarSekar-ol6vz Před 4 měsíci

    SBI மேனேஜர் இளையிராம்பன்னை சரி இல்ல மோசம்

  • @saravanans5998
    @saravanans5998 Před 3 lety

    Nice

  • @m.kamaraj.m.kamaraj.6162
    @m.kamaraj.m.kamaraj.6162 Před 4 lety +2

    Sir நான் லாரி வாங்கணும் லோன் கொடுப்பார்கள சார்

  • @dass4christ
    @dass4christ Před 3 lety +1

    To start a business will i get loan?