FIFA Mystery Ball AI Rihla Explained | Unbelievable 5 Technology | FIFA World Cup Qatar 2022 | Tamil
Vložit
- čas přidán 18. 12. 2022
- Our New FB Page: / iamtamilpokkisham
Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
/ @tamilpokkisham
🔥 Personal Whatsapp Group.
😁 From this Join Money We will arrange free Tutions.
❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
Instagram: / tamilpokkisham
Personal Twitter: / vickneswarang
Facebook Page : / iamtamilpokkisham
Email: g.vickneswaran@gmail.com
Website: tamilpokkisham.com/
Mobile App Link: play.google.com/store/apps/de...
Telegram: t.me/tamilpokkisham
Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
இப்படிக்கு,
விக்கி.
==========WHOMSOEVER IT MAY CONCERN=============
Most of the pictures clip or BGM included in the Video
Belongs to their Respected Owners and we do not claim rights.
We are using them under following act:
=================DISCLAIMER=======================
UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
==============THANKS FOR WATCHING!================
#TP_TrooPs #Pokkisham #TamilPokkisham
ஒரு கால்பந்துல இவ்லோ தகவல்கள் இருக்கிறது என்பதை உங்களது காணொளியின் மூலம் தெரிந்து கொண்டேன்.உங்களின் இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள் அண்ணா ❤️
இதுவரை விளையாடப்பட்ட கால்பந்துகளில் இந்த வருடம் விளையாட்டுக்கு பயன்படுத்தப்பட்ட கால்பந்து ⚽⚽ தான் சிறந்தது 😇😇😇👍🏼👍🏼👍🏼. இதற்குள் புகுத்தப்பட்ட தொழில்நுட்பம் வியக்க வைக்கிறது 👏👏👏😇😇😇👍🏼👍🏼👍🏼. பல தகவல்களை அற்புதமாக வழங்கியுள்ளீர்கள். அருமையான காணொளி 😍👍🏼.
பாராட்ட வர்தைகளே இல்லை.
Pokkisam oru sangi 🐵 poi news channal 😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣🤣😁🤣😁
இது கம்ப்யூட்டர் கமென்ட்
அற்புதமான விதத்தில்
உங்களின் பதிவு மேலும் ஒரு
மைல் கல் 💯👏👏👍
Thanks to talk positively about qatar 🇶🇦
Vicky, when everyone spoke abt Messi World Cup you are talking abt technology used in World Cup!!! This is Vicky and the difference between u and others.. exactly explain why we should be ur subscriber ❤❤ You r the best!!! Thanks a million for so much of Information!!!
Thanks a lot
Sombu thookki
@@KillerKingdom nee yaarukku bro sombu thookkura?😂
@@KillerKingdom Vicky is giving the information which nobody knew . May be you are utmost intelligent level , where we could not match . I thought football is only filled with air , and the air pressure is checked to maintain its efficiency. Your words Sombu Thukki , I don't mind for getting so much knowledge.
@@KillerKingdom unaku enna paa 10 channels irukku nalla kasu varam yenga anna enna panuvaru..... Sollu pakkum
Though I use to watch all your videos, this is the first time I am commenting on your videos. Really impressed on the way you analysed the data about the technology used in FIFA. Not only analysed the data, the way you presented to us in a short video is excellent. A Huge applause to you and your team. Keep going. I shall share this video to my friends to make it known. Thanks a lot for taking efforts to bring enlightment about the RIHLA to public.
வியக்கவைக்கும் தொழில்நுட்பம், வியக்கத்தக்க விளக்கம்😍👌👏
நான் கத்தாரில் தான் இருக்கிறேன். இது வரை நடந்த FIFA World cup போட்டிகளிலேயே 2022 இல் கத்தார் நடத்தியதை போன்று வேறு எந்த நாடும் நடத்தியதில்லை. பார்வையாளர்கள் வந்து, போக மெட்ரோ இலவசம், பஸ் இலவசம் கத்தார் முழுவதும். Police, Fifa volenteers. எல்லோரும் மிகவும் அன்பாக, கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் பார்வைகளுக்கு உதவினார்கள். FAN FESTIVAL என்று தனியாக பூங்காக்களில் பெரிய, பெரிய LED Display இல் போட்டியை ஒளிப்பரப்பினார்கள். போட்டிக்கு முன்பு உலகின் பெரிய, pop singerகள் அழைத்து வந்து பாட வைத்தார்கள். Al biddha park, Lusail இல் Blue wale லும் நடத்தி Fans ஐ மகிழ்வித்தார்கள். இது போன்று ஒரு உலக கோப்பையை எந்த நாடாலும் நடத்த முடியவே முடியாது. அவ்வளவு அழகாகவும், அருமையாகவும் நடத்தி முடித்து உலக அரசியலுக்கு செருப்படி கொடுத்தார்கள். Enjoyed everyone. இதே CZcams இல் FIFA FAN FESTIVAL என்று தேடி பாருங்கள் விக்கி. Qatar silently replied to world politics.
வாழ்த்துக்கள் விக்கி. உங்கள் ஊடக பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். மேலும் இது போன்ற தகவல்கள் உங்கள் மூலம் நாங்கள் அறிந்து கொள்ள விரும்புகிறோம்.💐💐💐
Vicky thambi.... you r becoming a trend setter to talk about futuristic, tech support subjects , etc ... my hearty wishes .......
வணக்கம் விக்கி சுகா அவர்களே உங்களுடைய பதிவுக்காக காத்திருந்தேன் நன்றி நன்றி
உண்மையிலேயே பிரமாண்டமான முறையில் நடந்த போட்டிதான்
Thanks a lot vicky! Enjoyed so much watching this video! Fab job!you are super smart in choosing the subjects and then only all the others do.
Thank you so much 😊
சிறப்பு மிக சிறப்பு விக்கி
இ...வ்.. வ ள வா..... மிகவும் நன்று .........மேலும் வளர படிக்க பகிர் வாழ்த்துக்கள்
றொனால்டோவுக்கு (போத்துகல் சூப்பர் கிங்) நிகழ்த்தப்பட்ட துரோகத்தை பற்றி பதிவிடவும் மிகவும் மன வேதனையாக உள்ளது
மிக சிறப்பான பதிவு வாழ்த்துக்கள்
நல்ல தகவல் விக்கி. Foodball பற்றிய தகவல் நன்றி
போல், போல், போல்
வேற லெவல் உச்சரிப்பு 😀😀😀 ப்ரோ... கொஞ்சம் கவனம்......jokes apart video is amazing.... 👌👌👌
Superb information! Highly advance technicalogy ! I watched the entire world ⚽ foodbal ! But this information Highly useful to all ⚽ foodball players ..THANKS BROTHER
Vicky Bro EXCELLENT INFORMATION and TECHNOLOGY. BEST EXPLANATION no one can replace Ur place u r a unique youtuber and no.1 CZcamsR . U R an encyclopaedia.
God Bless u and Ur family with good health and happiness always.
Your video is the first analytical video than other tamil news channels. I think they are following you and your content. All the best Vicky 🙂
Nanri Nanba
Wow ...great.... 🔥 Super explanation.....usefull video.....well explained
Awesome Research about the amazing technology.!
Happy about Argentina's well deserved win!
காலை வணக்கம்.விக்கி.
நான்.கத்தர் நாட்டில் இருந்து
உங்கள்.பதிவ பார்ப்பேன்
இந்த பதிவு அருமை
Extraordinary information great Vicky 💐
Great Technologies utilized and explained by TP
Interesting topic Vicky..super.
Arumai 💜💜💜
மிகஅருமையான விளக்கம். நன்றி
Wow awesome what a information. Really superb. AI is going to play major roll in human life in future. Very useful information. Keep it up.
Well analysed and comprehensively explained such information. Greetings for your explanation.
Wow well explained sir...lots of info...tq
Good information clip.Learnt a lot!!!
Respected sir, thambi, excellent video sir. Thanks. Thanks. First time I could learn more and more information about FIFA World Cup,2022. Thanks lot. Good God bless you and your family and your team.
Vera level bro
Manidhargal machine haga marum ulagam vegu tholaivil ellai.
Nice one Vicki super information 👍👍
Excellent and amazing information... Super Vicky bro 👌👌👌
Woww wonderful explanation🔥
Vicky talk about the break through in thermonuclear fusion technology
Congratulations for 15 Lakh subscription vicky🎉
Great effort Vicky bro.. lot of information
பிரமிக்க வைக்கும் தகவல்கள் சகோ. நன்றி
Good information Vikki. Thanks for the information.
Super!!!!!! Thank you for this video!!!!
The explanation of technology is super.
Brilliant Invention and your explanation too. Well done 👍
Amazing technology bro make more video like this i am waiting for your next video's 💙💙💙💙💙
Vera level bro .... Excellent speach 🙏🙏🙏❤️❤️❤️
Bro sodium iron battery pathi oru video podunga
சூப்பர் வீடியோ விக்கி
எப்படியோ நான் இங்க ஒரு மேட்சை நேர்ல பாத்துட்டேன்..
அருமையான தகவல்கள்
Kindly share some details of Gold cup (FIFA World Cup) it's weigh & value etc. Etc.
Anna I am waiting Russia war updates ❤❤❤❤❤
அருமையா தொழில்நுட்பம்
Good information
More importantly these balls are made by forward sports based in Sialkot Pakistan,Vicky bro what you said about sensor in these balls is good informative
இந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டி உலகம் வியக்கும் வண்ணம் பல தொழில் நுட்பத்தை புகுத்திய கத்தார் நாட்டிற்கு வாழ்த்துக்கள். அந்த தொழில் நுட்பத்தை மிகவும் நுட்பமாக கண்டறிந்து அனைவரும் அறியும் வகையில் மிகத்தெளிவாக விளக்கிய விக்கி அவர்களுக்கு பாராட்டுகள்.
பயங்கரம் அண்ணா 😍❤️
Awesome info,bro
Wow it's was wonderful information about FIFA football 🥰🥰
Thanks for the information
இந்த புட்பால் பற்றி இவ்வளவு தெளிவாக எடுத்துச் சொல்றீங்க வேற லேவல் எக்ஸ்பிலைன் பன்றிங்க அருமை அருமை
Good information on FIFA
Bro viyaap iruku indha maari tech news a keka
Awesome details.
Today goa liberation day.... Atha pathi oru video podunga nanum romba nala ketutu irukan
Awesome my dear.
Super Vicky fifa wolrd cup news ❤️
Excellent 👍
I like very much and superb video 📸
Really very super content
The best, Sir 😍 💐
Good update👌
Chance illa...Vicky... U grt
Great information
Very interesting news... 👌
Wow, amazing got so many technology
Ella ok enthe bhoomi pathi oru vdeo podunga
நன்றி சகோதரா 🙏
Nice...👍
Innoru fact..fifa World cups la use panra football material a produce panra place...SIALKOT PAKISTAN...inga irundhu than last 4 or 5 world cups la use panna balls produce panranga
Super 💞 brother ❤️ விக்கி
The Kaoboys of R&AW: Down Memory Lane இத பத்தி பேசுங்க
nalladi pahirndu nalla samudayaththei uruvakkuvom.
Wow super👌
Fantastic news 👏 😀 👌🤝🤝
Blessed to be in TP troops
Enaku galactic football cartoon thaan mindku vanthchu
U explain this world cup game bramadam 👌
Wow super brother
Very super bro
Thambi 👏👏🤣👍❤️🙏
அருமை🔥🔥🔥🔥
Super very nice
Super world news pro
தமிழக எல்லையை கேரள அரசு அவகரிப்பு பற்றி பேசுங்க அண்ணா விக்கி
Super 👍
In all the World Cup 2022 ball is good looking 👀
2010 jabulani ball is all time fav❤
Bro pg course drone Pathi padikalama enga padikalam Eppudi padikalam Etha padikalam nu Oru video podunga bro Pls.
Avarayey padikoa vachi unga Perla degree vaaggidalaamey 😂😂😂
Super ❤️💝💝
12:32 manager
அருமை