63 நாயன்மார்களின் கதை | 21. அப்பர் - திருநாவுக்கரசர் | Nayanars |

Sdílet
Vložit
  • čas přidán 10. 07. 2019
  • Appar Tirunavukkarasar Nayanar (Tamil: திருநாவுக்கரசர் Tirunāvukkaracar "King of the Tongue, Lord of Language"), also known as Navakkarasar and Appar "Father", was a seventh-century Śaiva Tamil poet-saint, one of the most prominent of the sixty-three Nayanars. He was an older contemporary of Thirugnana Sambandar. His birth-name was Marulneekkiyar. He was called "father" by Sambandar, hence the name Appar.
    Sundarar states in his Tiruttondartokai that Appar composed 4900 hymns of ten or eleven verses each. This statement is repeated by Nambiyandar Nambi and Sekkizhar, but only 313 hymns are known today. These hymns are collected into the Tirumurai. Within the Tirumurai, the compositions of Appar, Sundarar and Thirugnana Sambandar are collected within their own volumes, called Tevaram.
    Details of Appar's life are found in his own hymns and in Sekkizhar's Periya Puranam (the last book of the Tirumurai). Appar was born in the middle of 7th century in Tiruvamur, Tamil Nadu, his childhood name for Marulneekiar. His sister, Thilagavathiar was betrothed to a military commander who died in action. When his sister was about to end her life, he pleaded with her not to leave him alone in the world.[3] She decided to lead an ascetic life and bring up her only brother. He is regarded as a divine arrival of saint Vageesar who was a great devotee and a saint at lord Sivan's Kailasam. When the demon king Ravana out of arrogance attempts to uproot Kailasam that was on his way back to Lanka, Lord Siva gently presses down the mountain with his right toe, that by itself has such a profound effect on Ravana that he nearly dies. at this point of time saint Vageesar prays to lord Siva to spare the demon so that he may be accounted for and taken to his abode by lord Vishnu to whom the demon was a servitor.

Komentáře • 251

  • @kovibalaji9491
    @kovibalaji9491 Před 3 lety +6

    நன்றி 🙏🙏🙏

  • @selvi8612
    @selvi8612 Před 3 lety +7

    இறைவன் அடியாரேநான் உயிர் பெற்ற ஊர் திருவாரூர் நாவுக்கரசர் திருவாரூருக்கு வந்தது தெரிந்ததும் மெய் சிலிர்த்தேன் புண்ணியம் புண்ணியம் பெற்றேன்

  • @ganesunbs3549
    @ganesunbs3549 Před 3 měsíci +4

    Miha Arumaiyana kadhai sollum vidham Potri vananguhiren. Om Nama Shivaaya. Kangalil Anandha Kanneer peruhiyadhu pala idaththil. Jai Shri Ram. Appar Kadhai kettu Manam Nehilndhadhu. Shivaya Namaha.

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před 3 lety +11

    🙏🌹திருநீலகண்டம்🌻 திருச்சிற்றம்பலம் 💐அரூரா🌹திருஅண்ணாமலையார் 🌸தியாகராஜர்🌺🏵️மகாலிங்கேஸ்வரர் போற்றி🏵️போற்றி🌿🥥

    • @radhaaiyar362
      @radhaaiyar362 Před 3 lety +2

      திநருநீலகண்டனம்

  • @santhramohan7044
    @santhramohan7044 Před měsícem

    🙏தென்னாடுடைய சிவனே போற்றி. 🙏என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி. 🙏 நற்றுணையாவது. 🙏நமச்சிவாயவே... 🙏திருச்சிற்றம்பலம்.

  • @revathirevathi2243
    @revathirevathi2243 Před 3 lety +2

    ஐய்யா திருச்சிற்றம்பலம் 🙏
    நான் இப்பொழுது தான் முதல் முறை திருநாவுக்கரசர் பற்றி அறிந்தேன் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் 😊 இந்த வரலாற்றை அறிந்தேன் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் 😊 எனக்குள் புதிதாக ஒரு சிவனாந்த இன்பம் அனுபவிக்க அசையும் உன்டாயிற்று
    ஐய்யா திருச்சிற்றம்பலம் 🙏 தில்லை அம்பலம் 🙏

  • @sivayurveda
    @sivayurveda Před rokem +2

    என்னையும் அறியாமல் கண்ணீர் சொரிந்தது .நன்றி ஐயா...

  • @sp3509
    @sp3509 Před 3 lety +21

    அருமையான பதிவு கேட்கும் போது கண்ணீர் வருகிறது. சிறிய வயதில் பாடசாலையில் நாயன்மார்கள் பற்றி படித்தேன். நல்ல விளக்கமாக கூறினீர்கள் ஐயா. மிக்க மகிழ்ச்சி. இளைய சமுதாயத்துக்கு பட காட்சியுடன் இருந்தால் மிகவும் அற்புதமாக இருக்கும்....பரமன்

    • @sittaramannatesan6309
      @sittaramannatesan6309 Před 2 lety +2

      அருமை அருமை அருமை.
      மனதுக்கு இனிய தங்கள் கூற்று கேட்டு மகிழ்ச்சி அடைன்தேன்.

  • @pbalamuthu1519
    @pbalamuthu1519 Před 2 lety +2

    இதயம் கணிந்த நன்றிகள் , ஐயா💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤

  • @user-xt3hu4in8z
    @user-xt3hu4in8z Před 21 dnem

    மிகவும் அருமை திருச்சிற்றம்பலம் 💐💐

  • @moganmurugeson7148
    @moganmurugeson7148 Před 3 měsíci +1

    திருச்சிற்றம்பலம் சிவாயநம 🔥🔱🙏🏽❤
    அருமையான பதிவு.

  • @RAMESHKUMAR-lu5fq
    @RAMESHKUMAR-lu5fq Před 4 měsíci +5

    கேட்க கேட்க இனிமை கூடிக்கொண்டே போகிறது

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd Před 3 lety +12

    ஆசை
    கோபம்
    காமம்
    இவைகளை கட்டுபடுத்தி கன்னியமாய் நடந்து பிறகு இவைகளை கைவிட்டு பக்தி செயது இறைவனையே நினைந்து அடையனும்

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd Před 3 lety +7

    இறைவன் ஒருவனாக இருந்தும் நாம் விரும்பியபடி நினைத்து நமக்கு ஏற்றாற் போல் வணங்கி பக்தி செய்யலாம்

  • @jagadeeshgovindarajan796
    @jagadeeshgovindarajan796 Před 3 měsíci +2

    சிவ சிவ 🙏

  • @dr.ramyasenthilvelan7428
    @dr.ramyasenthilvelan7428 Před 3 lety +3

    சிவாயநம. தங்களின் உணர்வு பூர்வமான பேச்சு மெய்சிலிர்க்க வைத்தது. நன்றி

  • @sankarnarayanan7694
    @sankarnarayanan7694 Před 3 lety +8

    தென்னாடு உடைய சிவனே போற்றி 🙏🙏🙏

  • @sasee1974
    @sasee1974 Před 3 lety +7

    உங்களுக்கு சிவ பெருமான் அருள் கிடைக்க வேண்டும்.... ஓம் நமசிவாய...

  • @user-tb8ej5wh9m
    @user-tb8ej5wh9m Před 2 měsíci

    அருமையான பதிவு ஐயா

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd Před 3 lety +12

    சைவமும்
    வைணவமும்
    நமது இந்து மதமே
    ஈசனே எமது மூலம்
    ஈசனே எமது தந்தை
    நராயணன்
    நம்
    தெய்வம்
    அவரவர் மனதில் யாரை விரும்புகிறீர்களோ
    அந்த
    தெய்வத்தை முழு சிரத்தையுடன் பக்தி செய்து வணங்கினால்
    தெய்வம்
    நம்முடன்
    இருந்து காக்கும்

  • @prakashraja2756
    @prakashraja2756 Před 3 lety +1

    நன்றி ஐயா

  • @omnamashivaya2153
    @omnamashivaya2153 Před 2 lety +1

    அம்மையப்பா போற்றி

  • @sugunarajkumar2043
    @sugunarajkumar2043 Před 2 lety +1

    திருசிற்றம்பலம்
    தென்நாட்டுடைய சிவனே போற்றி
    என்நாட்டவற்கும்
    இறைவா போற்றி,
    கையிலை மலையானே
    போற்றி போற்றி,
    திருஞானசம்பந்தரே
    போற்றி
    அவருக்கு எனக்கும் அப்பரே போற்றி"
    போற்றி
    போற்றி"

  • @vnarayanan6590
    @vnarayanan6590 Před 3 lety +4

    அருமை அருமை

  • @mahasathishmahasathish4566

    Sotrinai vadhiyan 🙏🙏🙏sothi vanavan potrunai thirundadi 🙏🙏🙏Om sivam

  • @user-lm6xf1je9d
    @user-lm6xf1je9d Před měsícem +1

    Thanks for brother

  • @srbalayourfriend1729
    @srbalayourfriend1729 Před 3 lety +4

    ஓம் நமசிவாய

  • @balamuruganganesan274
    @balamuruganganesan274 Před 3 lety +3

    🌷அருள் ஜோதி அன்பு ஜோதி 🙏 🌷

  • @user-dg9oo1dh4f
    @user-dg9oo1dh4f Před 3 lety +14

    திருநாவுக்கரசர் கதையைக் கேட்கும் போதே கண்ணீர் மல்கியது

  • @susilam5403
    @susilam5403 Před 3 lety +2

    சிவ சிவ நன்றி

  • @sindhuarusan5542
    @sindhuarusan5542 Před 6 měsíci +1

    ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻
    திருச்சிற்றம்பலம்🙏🏻🙏🏻🙏🏻

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před 2 lety +1

    🙏சிவ சிவ🌺திருச்சிற்றம்பலம்🌹🙏

  • @jayendranmv1416
    @jayendranmv1416 Před rokem +1

    ஓம் நமசிவாய வாழ்க நதண் தால் வாழ்க 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ganesunbs3549
    @ganesunbs3549 Před 3 měsíci +1

    Shiva Poojai Seidhu vittu vandha enakku Naavukkarasarin Kadhai kettkum bhagiyam nalhiya Shiva Perumaanukku Anantha Koti Namaskaaram. Om Namaha Shivaya. Navukkarasarin Kaalathukke sendru vandhadhu Pondra thoru Unarvu Konden. Manakkannil Anaithayum Katchiyaga Kandu kaliththen. Om Nama Shivaaya. Jai Shri Ram

  • @gkannan2077
    @gkannan2077 Před 3 lety +3

    அருமை யான பதிவு ஐயா

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd Před 3 lety +12

    பணம் அளவுடன் இருந்தால் போதும்
    பக்தி அளவற்றதாக நம் மனதில் இருக்கனும்

  • @kovibalaji9491
    @kovibalaji9491 Před rokem +1

    திருநாவுக்கரசர் போற்றி,போற்றி🙏🙏🙏🙏

  • @rajeswaris9716
    @rajeswaris9716 Před 3 lety +4

    மிக அருமை.
    சொல்லுவதற்கு சொற்கள் இல்லை.

    • @kvel8968
      @kvel8968 Před 3 lety

      பரவாயில்லை ஏதாவது சொல்லுங்கள் உங்கள் கருத்தை

  • @KRathinam-nt2rg
    @KRathinam-nt2rg Před 2 měsíci

    பெறும்பேர்பெற்றேன்.அய்யா

  • @prakashraamaseshan3337
    @prakashraamaseshan3337 Před 3 lety +5

    Marvelous, Om Shivaya Namaha. Sarvam ShivaShakthi Mayam.

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd Před 3 lety +4

    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd Před 3 lety +7

    ஓம் நமோ நாயணாய நமஹ

  • @RamuKuppusamy-hw2rd
    @RamuKuppusamy-hw2rd Před 8 měsíci +2

    Excellent speech

  • @mahalingamdurai569
    @mahalingamdurai569 Před 3 lety +11

    மிகவும் நன்று நல்ல பதிவினை கேட்டு மகிழ்ந்தேன்

    • @lakshmisubra7306
      @lakshmisubra7306 Před 3 lety

      அருமையானமுருகனின்உபதேசம்

  • @sheelaabinav4107
    @sheelaabinav4107 Před 3 lety +3

    OM NAMASIVAYA 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kdprajeshkanna3079
    @kdprajeshkanna3079 Před 3 lety +1

    அருமையான பதிவு சூப்பர்

  • @rajalakshmia1513
    @rajalakshmia1513 Před 3 měsíci +1

    Namaskarangal 🙏🙏🙏🙏🙏

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd Před 3 lety +5

    தமிழ் மொழி பக்தி சாற்றை பிழிந்து பிழிநது நமக்காக நமது முன்னோர்கள்
    மகானாக பண ஆசை இன்றி
    உணவை துறந்து பட்டினியுடன் பசியை தாங்கி கொண்டு விரதமிருந்து அளவுடன் உண்டு பக்தி செய்து இறை உண்மையை நமக்காக தந்து விட்டு சென்று இருக்கிறார்கள்

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd Před 3 lety +3

    பணத்திற்காக ரொம்ப
    நேரம்
    செலவு செய்து அளவு கடந்த பணத்தை சேர்ப்பதை விட
    வெகு காலமாக இறை பக்தி செயது
    பசி பட்டினியை தாங்கி கொண்டு பக்தி செய்து வாழ வேண்டும்
    ஏன்
    ஏனென்றால் இறைவனை விட பெரியது எதுவுமே இல்லை
    இறைவனே இறுதியான வன்
    இறைவனே முதலானவன்

  • @saibaba172
    @saibaba172 Před 3 lety +3

    Super 💐 🌹.

  • @SANJIGAMER-mn3fq
    @SANJIGAMER-mn3fq Před 2 lety +1

    Om namasivaya vazhka nathan dhal vazhka🙏🙏🙏🙏

  • @rajar5651
    @rajar5651 Před 3 lety +3

    Appar is our great sivan adhiyar. Our Tamil society as well as our people must learn from appar. Jai polanath

  • @subbulakshmi6235
    @subbulakshmi6235 Před 2 měsíci

    கேட்க கேட்க இனிமையாக இருந்தது

  • @mahasathishmahasathish4566

    Maru janmam Siva parumana adayanum 🙏🙏🙏🙏🙏🙏om sivam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @iyyappank9998
    @iyyappank9998 Před 10 měsíci +1

    Ungalukku kodi thanks

  • @RaviRavi-pm5if
    @RaviRavi-pm5if Před 2 měsíci

    ஓம் நமசிவாய சிவாய சிவாய நம எங்கும் எப்போதும் சிவமயம் அடியாருக்கும்அடியார் ❤❤❤🎉🎉

  • @Breeze151
    @Breeze151 Před 3 lety +5

    Ohm Namasivaaya!!

  • @Thiru43215
    @Thiru43215 Před rokem +1

    My name is Thirunavukarasu, Proud to have is name

  • @kalarani7615
    @kalarani7615 Před 3 měsíci

    ஓம் நமச்சிவாய.......

  • @tamiledits638
    @tamiledits638 Před 3 lety +3

    திருநாவுக்கரசர் கதை கேட்கும் போது நப்பிக்கை வருகிறது

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd Před 3 lety +5

    மக்களே
    இறைவன் நமக்கு வைத்த பரீட்சை காமம்

  • @yasothayasotha1709
    @yasothayasotha1709 Před 6 měsíci +1

    Om nama sivaya 🙏🙏😭😭

  • @kalyanisomasundaram8415
    @kalyanisomasundaram8415 Před 2 lety +2

    👌👌👌👌👌👌👌👌👌👌

  • @LeemaroseRose-rc5iq
    @LeemaroseRose-rc5iq Před 6 měsíci +1

    Thank god

  • @peterparker-pl8wt
    @peterparker-pl8wt Před 3 lety +36

    நல்ல பதிவு. அந்த காலத்தில் படித்ததை நினைவூட்டியது. நன்றிகள். உண்மையிலேயே இப்போதும் இந்து சமயத்திற்கு வேறு சமயத்தால் அச்சுறுத்தல் இருக்கும் நிலையில் அப்போ இருந்தது போல் ஒரு நாயன்மாரும் இப்போ பிறப்பதில்லை பிறக்கவுமில்லை. சிவன் அருளால் தான் நடக்க வேண்டும். இவ்வளவு காலமும் எப்படி காப்பாற்றினாரோ நிச்சயமாக இனிமேலும் சிவன் காப்பாற்றுவார் என்று நம்புவோம்.

  • @mohannageswaran8231
    @mohannageswaran8231 Před 4 lety +2

    Arumaiyana pathivu Namachivaya vaazhga

  • @tamilarasi6670
    @tamilarasi6670 Před 3 lety +5

    Om nama Shivaya🙏🏻

  • @shreesnegha577
    @shreesnegha577 Před 3 lety +2

    Ipadi pattah nalla tha solurathuku ungaluku periya nanri

  • @balajiachariya496
    @balajiachariya496 Před 3 lety +2

    நன்றி

  • @SenthilKumar-yc4lw
    @SenthilKumar-yc4lw Před 3 měsíci +1

    Sivasiva sivasiva omsaravanabava

  • @velusamy5917
    @velusamy5917 Před 3 lety +3

    Arumai

  • @raviravinaidu1253
    @raviravinaidu1253 Před 2 lety +1

    Namsivaya.tanks

  • @Jasi_view
    @Jasi_view Před 3 lety +1

    ஓம் நமசிவாய நம

  • @thirupalanthirupal9934
    @thirupalanthirupal9934 Před rokem +1

    வணக்கம் ஐயா
    சிவன் அடியார் சரித்திரம் பாடியவர் சேக்கிழார்
    நீரோ அதை நாங்கள் அறிய உதவி ய அய்யன் உங்கள் புகழ் நிலைக் கட்டும்

  • @sivamaniarumugam6159
    @sivamaniarumugam6159 Před 2 měsíci

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    வாழ்

  • @lakshmibalu7536
    @lakshmibalu7536 Před 3 měsíci

    Vazhga valamudan 👍🙌🙌🙌🙌

  • @user-vp3ui1bj2o
    @user-vp3ui1bj2o Před 3 měsíci

    Om nama shivaya potri😊

  • @hariharasuthan3986
    @hariharasuthan3986 Před 2 lety +2

    Om nama sivaye 🙏🙏🙏🙏

  • @bhavanigovindaraajan2023
    @bhavanigovindaraajan2023 Před 3 měsíci +1

    ❤❤❤❤❤

  • @kalyanisomasundaram8415
    @kalyanisomasundaram8415 Před 2 lety +1

    😘😘😘

  • @vigneshr8303
    @vigneshr8303 Před 3 lety +6

    ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் ஓம்அகத்தீசாயநம

  • @krishboy6492
    @krishboy6492 Před 3 lety +4

    Om namasivaya 🙏🏽

  • @gopalalakrishnandeena7924
    @gopalalakrishnandeena7924 Před 2 měsíci

    Om Namasivaya 🙏🙏🙏🙏🙏🙏

  • @vinothkumarvenkatesan3203

    நமசிவய

  • @meridianjcCAQ
    @meridianjcCAQ Před 3 lety +7

    Vanakkam... This 63 நாயன்மார்களின் கதை was done by my father, சிங்கப்பூர் M K Narayanan. Would you be able to credit the audio to him?

    • @karthikeyansrinivasan5049
      @karthikeyansrinivasan5049 Před 3 lety

      Felt very happy to hear nayanmar puranam. Advised my children to hear the same. Thiruchitrambalam

  • @babubabu-cy4of
    @babubabu-cy4of Před 3 lety +1

    நன்றி அய்யா

  • @eramesh6717
    @eramesh6717 Před 3 lety +8

    திருநாவுக்கரசர் நாயனார் பாதம் பணிந்தேன்.

  • @chandranb4433
    @chandranb4433 Před 2 lety +1

    Tiruchitrambalum 🙏

  • @ganesanmurali7119
    @ganesanmurali7119 Před 3 lety +4

    Sir vanakkam. Today now Lord Shiva desipal holden words been heard. We are blessed. Anega n vanakangal. Nandri..

  • @kubendhiransubra1916
    @kubendhiransubra1916 Před 3 lety +2

    Super..super

  • @dakshnamoorthy6181
    @dakshnamoorthy6181 Před 3 lety +22

    திருநாவுக்கரசுசர் (அப்பர் ), சுந்தரர், மாணிக்கவாசகர், இவர்கள் தான் அய்யனின் எம் ஈசனின் திருவிளையாடல் மற்றும் போற்றி பணிவுடன் தேவாரம், திருவாசகம் நூல்களையும் அறிந்துதோம்.. ஓம் நமச்சிவாய..

  • @ramam786
    @ramam786 Před 28 dny

    என்னபுண்ணியம்செய்தன பணமே! திருச்சிற்றம்பலம்.

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd Před 3 lety +5

    ஆதிபராசக்தியை
    அன்னை மீனாட்சியை
    அபிராமி தாயை
    சரஸ்வதி மாதாவை
    எம்பிராட்டி மகாலெட்சுமி மை
    மகாகாளியை வணங்கலாம்
    பக்தி செய்யலாம்
    அவரவர் மனதின் எண்ணமே

  • @mariselvamr4211
    @mariselvamr4211 Před 2 lety

    Super

  • @manisekaranr8398
    @manisekaranr8398 Před 3 lety +3

    Arumai yana pathivu 👌👌👌👌🙏🙏🙏

    • @banumathi3974
      @banumathi3974 Před 2 lety

      செம்ம அண்ணன் நீங்க வேற லெவல்

    • @banumathi3974
      @banumathi3974 Před 2 lety

      செம்ம யா இருந்திச்சி நான் சுப்பிகிரிபே பண்ணிட்டின்

  • @SANJIGAMER-mn3fq
    @SANJIGAMER-mn3fq Před 2 lety +1

    I have heared this story came out some water my eyes and i have a confident about my future. Om🙏🙏🙏

  • @MohanRaj-pr8kb
    @MohanRaj-pr8kb Před 2 měsíci

    Om namah shivaya

  • @vijay2viknesh936
    @vijay2viknesh936 Před 2 lety

    நல்ல கட்டுக்கதை....

  • @kathirvel7341
    @kathirvel7341 Před 4 lety +3

    Om namachivaya

  • @p.prabhukumar636
    @p.prabhukumar636 Před 3 lety

    Om namasivaya