The Dark History of Manjolai | மாஞ்சோலையின் ரத்தச்சரித்திரம் | Part 1 | Big Bang Bogan

Sdílet
Vložit
  • čas přidán 17. 06. 2024
  • மாஞ்சோலை தேயிலைத்தோட்டம் எப்படி உருவானது? அதன் ரத்தக்கறைப்படிந்த வரலாறு என்ன? அந்த தேயிலைத் தோட்டம் சந்தித்த மரண ஓலங்கள் எத்தனை? ஏன் இன்று அங்கிருந்து அம்மக்கள் துரத்தப்படுகிறார்கள் என்பதன் முழுமையான வரலாறுத் தொகுப்பு இது.
    This is the complete bloody history of the Manjolai Tea Estate and its ruthless massacre, explaining why its people were removed now
    Sources will be shared on the Final Episode
    கரிகால சோழன் கொலை - • 1000 ஆண்டுகளாக புதைந்த...
    ----------------------------------------------
    Our website
    www.bcubers.com
    Playlists
    ஒன்றிய உயிரினங்கள் - bit.ly/3Xvvb70
    பிராண்ட்களின் கதை - bit.ly/3lvaZ8f
    உணவு அரசியல் - bit.ly/40RC2KR
    90's நினைவுகள் - bit.ly/3YsixHm
    Thanimangalin Kathai - bit.ly/3YAO0qs
    Follow Us on :
    Facebook: / bigbangbogan
    Whatsapp Channel: whatsapp.com/channel/0029Va7O...
    Twitter: / bigbangbogan
    Instagram: / bigbangbogan
    Telegram: t.me/bigbangbogan
    Join this channel to get access to the perks:
    / @bigbangbogan
  • Zábava

Komentáře • 464

  • @saleemm5176
    @saleemm5176 Před 10 dny +106

    ஐயா!! ராசாக்களா!! ஜான் & சாம்... உங்க இருவரையும் பாராட்ட வார்த்தைகளே இல்லை!!! அற்புதமான வரலாறு... மர்ம நாவலுக்கு இணையான narrationனோட..... பிரமாதம்!!! Next part ஐ ஆவலாய் எதிர்நோக்குகிறோம்!

  • @Logu277
    @Logu277 Před 10 dny +238

    Jammu and Kashmir series கேட்டேர் சார்பாக இந்த காணொளி வெற்றிப் பெற வாழ்த்துகள்✌🏻

    • @BigBangBogan
      @BigBangBogan  Před 10 dny +53

      விரைவில் சகோ

    • @LN555.
      @LN555. Před 10 dny +11

      Enakkum venum antha series 🤚

    • @kannadhasaniiib49
      @kannadhasaniiib49 Před 10 dny +4

      ​@@BigBangBogan Anna na rompa naala ketuku iruka Karl Marx pathi pesunganuu❤ please anna 😢

    • @VenkatachalamP-be7wj
      @VenkatachalamP-be7wj Před 9 dny +1

      ​@@BigBangBoganஅது வனவிலங்குகள் வழித்தடம் என்று தெரிந்து கொண்டு அதில் ஏன் வேலை பார்க்க வேண்டும் வெளியில் வந்து வேலை செய்வது ஏன் நம் தமிழர்கள் பர்மா மியான்மர் இலங்கை இலக்கை என பல்வேறு நாடுகளிலிருந்து கையில் காசு கூட இல்லாமல் அகதிகளாக சென்று இப்பொழுது அவர்கள் ஒரு அந்தஸ்துடன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் 1970 ஒரு தங்கம் கூட இருக்கிறதா என சோதனை செய்து பர்மாவிலிருந்து அகதியாக வெளியேற்றப்பட்ட குடும்பத்தில் இருந்து வந்தவர் தான் தமிழ் டக்கர் என்கிற யூடியூபர் இப்பொழுது அவர் லட்சங்களில் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார் அவருடைய தாய் எப்படி அவரை படிக்க வைத்திருப்பார் அவர்கள் எப்படி இரண்டு தலைமுறைகளாக சொந்த வீடு வாங்கி எப்படி வாழ்ந்திருப்பார்கள் என்று பார்த்து நிறைய தெரிந்து கொள்ளலாம் ஒரு இடத்தில் வட வழக்குகளுக்கான அதனுடைய காடுகளை அழித்து அவற்றில் இருக்கும் இடத்தில் வாழ்ந்து கொண்டிருந்தால் சில சமயங்களில் அது காடுகள் வெளியேறுங்கள் என சொன்னால் வெளியேறி தான் ஆக வேண்டும் இயற்கைக்கு வழிவிட்டு தான் ஆக வேண்டும் வனவிலங்குகளை தொந்தரவு செய்யாமல் வழிவிட்டு தான் ஆக வேண்டும்

    • @ramyamuniyasamy
      @ramyamuniyasamy Před 9 dny +4

      ​@@BigBangBoganதயவு செய்து பரந்தூர் விவசாயிகள் பற்றி பேசுங்கள். மக்களின் வாழ்வாதாரம் பரிக்கப்படுகிறது.

  • @SattaNathan-ec3pi
    @SattaNathan-ec3pi Před 6 dny +34

    சிங்கம்பட்டி ஜமீன் வரலாறு என்பது மிக நீளமானது தான் ஆனால் நீங்கள் கூறுவதில் ஒரு சில செய்திகள் ஒத்துப் போகின்றன ஒரு சிலரை ஒத்துப் போவதில்லை ஏனென்றால் எனக்கு அந்த சிங்கம்பட்டி சமஸ்தானத்தை சேர்ந்தவன் தான் நான் எனது தாத்தா பாட்டி சொன்ன கதைகள் வேறு நீங்கள் சொல்வது வேறு அதாவது அந்த ராஜா தூக்கிலிட்டப்பட்டு கொல்லப்பட்டார் என்பது தான் வரலாறு நீங்க சொல்லுவது போல கல்லூரி பிரச்சனைகள் இல்லை இந்தக் கொலை நடந்தது மதுரையில் வைத்தது என்று தான் எங்கள் பாட்டி சொன்னது எது எப்படி ஆனாலும் உண்மையான கதைப்படி அந்த ராஜாவை தனது சொந்த கிராமத்தில் வைத்து தான் தூக்கிடப்பட்டு அவர்கள் வைத்திருந்த வயல்வெளிகளில் ஒரு பகுதியான ஊத்துக்குளி என்னும் இடத்தில் ஒரு புளிய மரத்தில் தூக்கிலிடப்பட்டார் அவர் பெயர் தான் தூக்கு துறை என்பார்கள் அவருடைய சிலை அந்த பகுதியில் அகஸ்தியர் கோயி நுழைவாயில் வைக்கப்பட்டுள்ளது தனது நண்பனை காப்பாற்றவே அவர் அந்தக் கொலை செய்தார் என்பது தான் வரலாறு அதுவும் குற்றவாளி என்று எப்படி நிறுவனம் செய்யப்பட்டது சிங்கம்பட்டி சமஸ்தான கொடி கொலை செய்யப்பட்ட சுற்றி ஆற்றங்கரையில் புதைத்து வைத்ததாக அதை வைத்து இவர்தான் குற்றவாளி என்று நிரூபணம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்என்றுதான் இந்தப் பகுதி அதாவது சிங்கம்பட்டி பகுதியில் கூறப்பட்ட வரலாறு வரலாறாக உள்ளது நீங்கள் இன்னும் சிங்கம்பட்டி சமஸ்தானத்தை பற்றிய முழு விவரத்தை இப்பகுதியில் தெரிந்து வீடியோ எடுங்கள் என்று நன்றியுடன் கேட்டுக்கொள்கிறேன் ஒருவேளை நீங்கள் சொல்வதும் ஒரு விதத்தில் சில விஷயங்கள் ஒத்து போக தான் செய்கிறது அது உண்மையாகவும் இருக்கலாம் எனக்குத் தெரிந்த மட்டில் பெரியவர்கள் சொல்லிய கதை தான் இது

    • @arumugamb8072
      @arumugamb8072 Před dnem

      சரிப்பா.. ,
      இந்த சிங்கம்பட்டி.... ஜமீன் களின் ... , இதர..எல்லா... ஜமீன்களின்.. முன்னவர்கள் ..., தாத்தன் பாட்டிங்க......, தலைமுறைங்க.... தெலுங்கானாவிலிருந்து.. தமிழகத்துள் நுளைந்தோர்கள்.. ஆம்.
      இவிங்க...
      தமிழகத்துள்.. ஏன் நுளைந்தார்கள்..??? ...
      .. சொல்லுக... வாங்க..
      யார் யார் கூடி...
      என்னாண்ண... திட்டமிடலோடு.. உள்ளே நுளைந்தனர்.. சொல்லுங்க... .வாங்க.. ய்யா... அதுவே... 😢😮😢😮😢நமக்குத் தேவை... ....
      ஆரிய இனம் தமக்காக.. திட்டமிட்ட..அனைத்து...சதிசதிசதிசதி.. சதி சூழ்ச்சி...சூழ்ச்சி... நகர்வுங்களை.. வேலை யாளுகளாக.. ந்னு செய்த..நாயக்க இன... படுவேசியர்... இனம்... எப்படி அவ்ளோ கொடூரியராக..தமிழர்களை..கொலைகொலை யாகப் பண்ணினர்.. அதை சொல்லுக...வாங்க..
      வரலாற்றை சரியாக சொல்லுக...உங்க பாட்டுங்க... நல்லோரே இல்லை..புரிதா..
      கொடூரி இன அடையாள...வேசியர்...மொள்ளமாரிமுடிச்சறுக்கியர்.....தமிழர்களை.. கொலைகொலை ...கொலையாக .ப் பண்ணவே... தெலுங்கானாவிலிருந்தே..புள்ளங்களை பெற்று பெற்று சேர்த்துட்ட படுவேசியர்.. (ஆரிய விந்துக்கு பொறக்க வைத்து...ஆரியருக்கான தமிழரைக் கொலை கொலை பண்ண வைத்த படுபாவி ... தேவடியா வேசியர் என்பதை.. மனசுள் பதிக.. ஆக.. வாங்க.. வந்தேறியர்...வாழ்வியலை சரியாக... சொல்லுக...
      "தெலுங்கு "என்ற இனம் எப்போ... உருவானது...? அதை.. சொல்லுக... வாங்க...
      தெலுங்கு என்ற இனம் இன்னுமே..ஆரிய நக்கியராகவே 99% இருப்பதேன்.. ??
      நீங்க சொகமாக...வாழ.. வருமானம் வேலை திருட வசதிகளை..செய்து கொடுப்பதாலயே..
      நீங்க.. யாரிடம் திருடுகிறீங்க... தெலுங்கரால.. பல நூறாண்டாக.. கொல்லப்பட்ட....தமிழரில.. மீதியான தமிழரிடமே.. இவிங்க கிட்ட. இன்றுமே வீடுவாசலில்லை..தினமும் உளைக்கிறான் ஆனா ..கூடவே வாழ்ந்து புடுங்கிடும் இனம் தெலுங்கர்கள்..ஆம்

  • @mansoorali5533
    @mansoorali5533 Před 10 dny +50

    நண்பா... என்ன இது...அடுத்த அடுத்த உயரத்துக்கு ஏறி வேற மாறி போயிட்டு இருக்கு நம்ம சேனல்.. வாழ்த்துக்கள்❤

  • @govindarajjeyaraman9418
    @govindarajjeyaraman9418 Před 10 dny +134

    இது போன்ற சேனல்களை அதிக பேர் தொடர வேண்டும்.

  • @antonydavid6363
    @antonydavid6363 Před 7 dny +17

    இளவரசர் மார்த்தாண்ட வர்மன் மற்றும் வேணாட்டு ராஜாவின் மக்களான ராமன் தம்பி, பத்மநாபன் தம்பி அவர்களின் கூட்டாளிகளான எட்டு வீட்டு பிள்ளை இவர்களுக்கான அதிகாரத்துக்கான சண்டையில் சிங்கம்பட்டி ஜமீன் இளவரசருக்கு பங்கில்லை. வேணாடு அகன்ற திருவிதாங்கூர் ஆக விரிவாக்கம் செய்யும் போரில் சிங்கம் பட்டி ஜமீனின் இளவரசர் மற்றும் 300/ போர் வீரர்கள் திருவிதாங்கூர் படைக்கு துணையாக போரிட்ட்னர் அந்த போரில் சிங்கம் பட்டி ஜமீனின் இளவரசர் மரணமடைந்தார் அதற்கு கைமாறாக கொடுத்ததுதான் கன்னியாகுமரி மாவட்டத்தின் பூர்வீக சொத்தான மாஞ்சோலை, நாலுமுக்கு ஊத்து குதிரை வெட்டி பகுதிகள்.

  • @Rudra12203
    @Rudra12203 Před 6 dny +8

    மன்னாதி மன்னரு மானமுள்ள மறவரு 🔥 🔥

  • @johnson.s7776
    @johnson.s7776 Před 10 dny +17

    இவ்வளவு தெளிவான காணொளியை வெளியிட்டமைக்கு நன்றி சகோ 😢😢🫂🫂.. 2nd episode ku wait pandrom.. 🫂❤️

  • @indraindra1945
    @indraindra1945 Před 10 dny +54

    மாஞ்சோலை பற்றிய தங்கள் வீடியோவிற்கு நன்றி சகோ அன்புடன் ஜமீன் சிங்கம்பட்டியிலிருந்து❤

  • @sdharma007
    @sdharma007 Před 10 dny +70

    இதை பற்றி பலபேர் பேசினாலும் உங்க ரகம் தனிதான்

  • @n.murugesanchandiral6483
    @n.murugesanchandiral6483 Před 8 dny +19

    கதை சொன்ன விதம் மிக அருமை. வாசிப்பில் சரியான ஏற்ற இறக்கம்,ஒரு வார்த்தை கூட மறுமுறை வராதவாறு கவனம், நேரசிக்கனம்.குறிப்புகள் தெளிவு.வாழ்த்துகள்.

  • @karuppiahsubbiah3521
    @karuppiahsubbiah3521 Před 7 dny +18

    மாஞ்சோலை வரலாறு மிகவும் சுவாரசியமாக இருந்தது தம்பி.

  • @sripalasenthurankanthavelu4118

    அண்ணா... நான் உங்கள் ரசிகன் ... நீங்க நிறைய தெரிந்த ஆனால் விவரமில்லாத நிறைய விடயங்கள விபரமாக சொல்றீங்க...நான் 2 வருடமாக பார்க்கிறேன் செம ...தொடர்ந்து உங்க பணியை சிறப்பாக செய்ய வாழ்த்துகிறேன்.
    im from Srilanka /ks senthuran

  • @CalmLightning-kannan
    @CalmLightning-kannan Před 9 dny +21

    I totally felt like watching a movie... தமிழ் யூடியூபில் சிறந்த கதைசொல்லி மிஸ்டர் பிக் பேங்க் போகன் 👏👏👏👏

  • @062srviswa6
    @062srviswa6 Před 10 dny +23

    சிறப்பு தோழர்... சிறந்த காணொளி.... 💯

  • @seahorse4930
    @seahorse4930 Před 9 dny +15

    சிறந்த காணொளி👏🏼👏🏼.
    .
    இன்றைய பரந்தூர் ✈️ 🛫 பற்றி போடுங்கள்🙏🏼

  • @sivasankari3044
    @sivasankari3044 Před 8 dny +9

    வரலாறு பல வலிகளை நமக்கு உணர்த்துகிறது.
    சக மனிதனின் வலிகளை பார்க்கும்போது வேதனையாக உள்ளது.

  • @godwinv4586
    @godwinv4586 Před 10 dny +13

    நன்றி அண்ணா.எங்கள் ஊரை பற்றி பேசியதற்கு🙏🙏🙏🙏🙏🙏

  • @varunprakash6207
    @varunprakash6207 Před 9 dny +4

    0:54 Manjolai 3:46 DMS 4:05 Newington 7:27 Zamindar's son 13:33 Bombay High court 14:03 RD.Waida 20:12 BPTC The Dark History of Manjolai Tea Estate Story By Big Bang Bogan anna narration 👌 semma super Bcubers forever ❤ The Dark sides of Manjolai Tea Estate

  • @mathimathi8563
    @mathimathi8563 Před 7 dny +2

    அண்ணா நானும் மாஞ்சோலை அருகில் மணிமுத்தாறு ஊரில் வசிக்கிறேன்... தாமிரபரணி ஆற்றில் நடந்த சம்பவம் எல்லாம் தெரியும்... நூறாண்டு கால குத்தகை கூட தெரியும் ஆனால் அதற்கு பின்னால் இத்தனை சரித்திர நிகழ்வு பற்றி சத்தியமா தெரியாது....தெரியபடுத்தியதற்க்கு ரொம்ப நன்றி அண்ணா...

  • @selvaraj28
    @selvaraj28 Před 8 dny +4

    மாஞ்சோலை பற்றி உங்கள் வீடியோவை தான் எதிர்பார்த்தேன்....

  • @abrahamyagappan8841
    @abrahamyagappan8841 Před 7 dny +4

    Only 10 Rupee tea but the tea planting and plucking leaves, fertilizer and pesticides not easy. Really blood shed work.

  • @agnbalaji
    @agnbalaji Před 10 dny +14

    Speak about vallalar death

  • @goldenrules256
    @goldenrules256 Před 7 dny +9

    சிங்கம்பட்டி ஜமீன் லாம் நிஜமா..நான் கூட சினிமாவில் மட்டுமே னு நினைத்தேன்.

    • @arafatdhawan5862
      @arafatdhawan5862 Před 19 hodinami

      Ambasamudram taluk thirunelaveli district singampatti village. Still jamin palace is there

  • @SureshBabu-mp6zc
    @SureshBabu-mp6zc Před 3 dny +1

    இறுதியில் நீங்கள் கூறிய வார்த்தைகள் உண்மை😅 அதனை நான் அறிவேன் காரணம் எங்கள் மூன்று தலைமுறை வாழ்ந்தது அங்கே,உங்கள் காணொளி அருமை மென்மேலும் வளர்க👍

  • @ananthakumar6823
    @ananthakumar6823 Před 7 dny +3

    அடேங்கப்பா இது இவ்ளோ நாளா தெரியல 🔥

  • @sivaramjig578
    @sivaramjig578 Před 10 dny +23

    பாலா எடுத்த பரதேசி திரைப்படம் பார்த்தால் மாஜோலை மக்கள் பட்ட துயரங்கள் கொஞ்சம் உண்மை விளங்க வாய்ப்புள்ளது😢

    • @saraswathimuthuaayaan7527
      @saraswathimuthuaayaan7527 Před 7 dny +1

      அப்படியா 😮😮

    • @NRVAPPASAMY1
      @NRVAPPASAMY1 Před 5 dny

      ​@@saraswathimuthuaayaan7527 Not only Manjolai, the entire Tamil plantation workers who were taken by British throughout the world.
      Tea you drink has Tamil blood in it in addition to Milk and Sugar.

  • @nagarajankrishnan5438
    @nagarajankrishnan5438 Před 9 dny +3

    அருமை அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்

  • @scienceknowledge1000
    @scienceknowledge1000 Před 10 dny +2

    தகவல்களுக்கு நன்றி ❤️🙏

  • @SandowSandowmani-pp2hc
    @SandowSandowmani-pp2hc Před 7 dny +3

    பரந்துர் விமான நிலையம் பற்றி பேசுங்கள் அந்த மக்களுக்கு அனைவரும் துணை நில்லுங்கள் ❤

  • @sivaramjig578
    @sivaramjig578 Před 10 dny +17

    வெள்ளைக்காரனுக்கு வெள்ளை அடுத்த ஜமீன்கல்😜😂😂

    • @rajkumar-fh7rl
      @rajkumar-fh7rl Před 8 dny +6

      அந்த ஜமினுக்கு பணிவிடை செய்தவர்கள் தான் உங்கள் முன்னோர்கள்,

    • @sivaramjig578
      @sivaramjig578 Před 8 dny +1

      @@rajkumar-fh7rl சரிங்க ஜமீன்தார் ஐயா

    • @DR_Agri
      @DR_Agri Před 5 dny

      🔥

    • @fabolousnature3873
      @fabolousnature3873 Před dnem +1

      ​@@rajkumar-fh7rlmama jamins

  • @Srinivasan_1532
    @Srinivasan_1532 Před 9 dny +9

    இந்திய ரூபாய் தாள்களின் வரலாறு அதில் உள்ள விவரங்கள் குறித்து ஒரு பதிவு போடுங்கள் சகோ....

  • @sathyaraj5930
    @sathyaraj5930 Před 2 dny

    I feel that one of the underrated CZcams channel.. Pls Keep going ...

  • @sannyanchan5242
    @sannyanchan5242 Před 10 dny +3

    Bro oru web series patha mari irukku... ❤️❤️👍👍
    Waiting for next episodes 👌👌

  • @zeebraravee1841
    @zeebraravee1841 Před 5 dny +3

    அந்த காலத்தில் ஏழை எளிய வறிய மக்களை ஜாதியில் உயர்ந்தவன், பணம் படைத்தவன் எல்லாம் அடிமை யாக மிருகத்தை விட மோசமாக நடத்தியது உலகம் பூராவும் நடந்துள்ளது.
    தங்களுடைய பதிவு வரலாறு பற்றியது சொன்ன விதம் அற்புதம்.
    வளரட்டும் தங்கள் பணி
    வாழ்த்துக்கள் பிரதர் 🙏🏻

  • @MuraMura-kz5qf
    @MuraMura-kz5qf Před 10 dny +1

    Thanks bro ❤athicchiya irukku mancholai history.

  • @harishgayathri6430
    @harishgayathri6430 Před 10 dny +4

    நன்றி அண்ணா என் கணவர் ஊர் பற்றி பேசயதற்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-yg5vc7ci4r
    @user-yg5vc7ci4r Před 8 dny +1

    Enna semayana video, oru periya history ah chinna video la oru thriller padam paatha maathiri irunthuchi

  • @nallanmohan
    @nallanmohan Před 4 dny +1

    மிகவும் விவரமாக சொன்னீர்கள். இது பற்றி எங்களுக்கு தெரியாது. நன்றி.

  • @ebinezerdharmaraj1327
    @ebinezerdharmaraj1327 Před 10 dny +2

    Thank you very much for satisfying my request ❤❤..

  • @avinashg4974
    @avinashg4974 Před 10 dny +22

    அண்ணா பரந்தூர் விமான நிலையம் பற்றி காணொளி பதிவிடுங்கள் 700நாட்களாக அம்மக்கள் போராடுகிறார்கள் 😢.

    • @niranjanchakkarawarthy9144
      @niranjanchakkarawarthy9144 Před 10 dny

      இதெல்லாம் பேசுன சவக்கு சங்கர கைது செஞ்சுடாங்க.

    • @NaveenNaveen-ry3kq
      @NaveenNaveen-ry3kq Před 9 dny +1

      எதனால நண்பா

    • @karthi9271
      @karthi9271 Před 4 dny

      ​@@NaveenNaveen-ry3kq air port vendam nu

    • @jothimani1683
      @jothimani1683 Před dnem

      பணம் தரமாட்டாங்க, கோவையில் விமான நிலையம் விரிவாக்கம் பட்டதில், பணம் ரொம்ப கம்மி வேற இடம் போகச் சொல்லுங்க, நாங்கள் கஷ்டம் படுகிறோம்.

  • @poorandhungry6807
    @poorandhungry6807 Před 8 dny +1

    Expected this topic thank you brother ❤

  • @shankarg5275
    @shankarg5275 Před 9 dny

    அருமையான பதிவு bro 👌👌👌
    Superb 💐

  • @sivagnanam5803
    @sivagnanam5803 Před 9 dny

    அரிய தகவலடங்கிய அருமையான பதிவு.

  • @wesleysundarsingh
    @wesleysundarsingh Před 10 dny +11

    MH370 flight pathi oru video podunga thambi.

  • @user-ps7vx7uz1u
    @user-ps7vx7uz1u Před 3 dny

    சொன்ன விதம் அருமை தோழரே.பணி சிறக்கட்டும்.

  • @sureshkumar-un7ip
    @sureshkumar-un7ip Před 5 dny +2

    மர்ம நாவல் படித்த மாதிரி இருந்தது... அருமை. மாஞ்சோலை கிராமத்திற்கு இப்படி ஒரு வரலாறா...

  • @karthiselvenp5793
    @karthiselvenp5793 Před 9 dny

    Excellent narration… waiting for next

  • @ganesan6071
    @ganesan6071 Před 7 dny +6

    இவர்களுக்கு தமிழக அரசு மறு வாழ்வுக்கு உத்தரவாதம் கொடுத்து வீடு கட்டி கொடுக்க வேண்டும் அது வரை மாஞ்சோலை யை விட்டு போக கூடாது

  • @KanagaDurgaTraders-ix5nz
    @KanagaDurgaTraders-ix5nz Před 14 hodinami

    அருமையான பதிவு.
    தெளிவான விளக்கம். நன்றி. அரசு எடுத்து நடத்தலாம்

  • @Prakashprakash-gm1wc
    @Prakashprakash-gm1wc Před 9 dny

    Use full bro waiting part 2

  • @TheRapidram
    @TheRapidram Před 9 dny

    Thanks for sharing and really appreciate the efforts you have put to make this video.

  • @benjaminroberts6471
    @benjaminroberts6471 Před 8 dny

    Bro, need more history like this, very informative..

  • @aswathganesh2113
    @aswathganesh2113 Před 2 dny

    Can't be a better narration..oru Padam patha mari iruku..ultimate ❤

  • @chinnasamyk8631
    @chinnasamyk8631 Před 7 dny +1

    அருமையான பதிவுகள்

  • @Mani_Mar
    @Mani_Mar Před 4 dny

    அருமயான வரலாற்றுப் பதிவு 👌🏽 நன்றி 🙏🏼

  • @vijayasarathym1786
    @vijayasarathym1786 Před 7 dny

    Very nicely explained... superb bro

  • @saiprasanth7588
    @saiprasanth7588 Před 4 dny +1

    Wonderful presentation❤

  • @panneerselvams3283
    @panneerselvams3283 Před 3 dny

    மிகவும் அற்புதமான பதிவு..!

  • @Antonprasanth
    @Antonprasanth Před 10 dny +1

    Useful bro❤

  • @usha2142
    @usha2142 Před 10 dny

    Arumaiyana thagaval,bogan❤😊

  • @anandakumarpalani3970

    The best video from Bogan...really a pages of history with bitter truth behind the beauty of nature

  • @neelavenineelaveni8560
    @neelavenineelaveni8560 Před 4 dny +1

    ரொம்ப தெளிவான விளக்கம் இதற்காகத்தான் subscribe...பன்னேன் தம்பி

  • @paulnayagam2199
    @paulnayagam2199 Před 7 dny

    நல்ல தகவல்.நன்றிகள்

  • @isatzrs
    @isatzrs Před 9 dny

    Big salute sir !!! Great work🎉❤

  • @johnsathish9567
    @johnsathish9567 Před 5 dny +1

    Super bro for this information

  • @vijay7181
    @vijay7181 Před 8 dny

    All the Best,,l like your detailed explanation

  • @bechemkrishna
    @bechemkrishna Před 10 dny

    Thanks bro for this emotional narration...❤

  • @balakumar1806
    @balakumar1806 Před 7 dny +2

    நன்றி சகோ....

  • @Me-ul2uf
    @Me-ul2uf Před 8 dny

    Extraordinary 👌 narration bro..👏👏 congrats ☺️

  • @anbu8519
    @anbu8519 Před 7 dny

    மிகச் சிறந்த பதிவு நண்பா 🌹🌹🌹

  • @ranjithmano6706
    @ranjithmano6706 Před 5 dny

    அருமையான விளக்கம் பதிவு🎉🎉🎉🎉

  • @manij8616
    @manij8616 Před 6 dny

    Super message iam surprised after hearing the old Manjolai tea estates news .

  • @100acre
    @100acre Před 4 dny

    Excellent clear history ❤❤❤❤super bro❤❤❤

  • @madhusudhankarunakaran3911

    நண்பா அருமையான பதிவு...🎉

  • @all-in-Recipes
    @all-in-Recipes Před 8 dny

    Excellent bro. Sounds like a thriller movie!!

  • @jhonm4093
    @jhonm4093 Před 9 dny +1

    Yaruupa nee - Semay semay - Waiting for next episode - with my trays😢 - Manjolai 100 years History

  • @komalasaravanan5476
    @komalasaravanan5476 Před 8 dny

    நல்ல காணொளி 👍

  • @sha-Triumph7093
    @sha-Triumph7093 Před 7 dny

    Anna, your way of explanation is very Nice.

  • @me-vn9wk
    @me-vn9wk Před 10 dny +1

    Yov. Pinnete pa. Super narration. 🎉

  • @sureshv9887
    @sureshv9887 Před 9 dny

    Good effort bro

  • @npandiyarajan5560
    @npandiyarajan5560 Před 5 dny

    மிக அற்புதமான அறிந்து கொள்ள வேண்டிய பழைய வரலாற்று பதிவுங்க சா பதிவுக்கு நன்றி 🙏🙏🙏😊

  • @nasimabanu2808
    @nasimabanu2808 Před 10 dny +3

    Keezhvenmani pathium video podunga bro

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 Před 10 dny

    Waiting for next episode ❤

  • @leo-he6nl
    @leo-he6nl Před 10 dny +7

    Thanks

  • @ArunKumar-dq8dx
    @ArunKumar-dq8dx Před 9 dny +1

    அருமையான ஆழமான காணொளி

  • @balaraman1044
    @balaraman1044 Před 9 dny

    Thank you bro pesunathukku

  • @user-xi1do9cm8n
    @user-xi1do9cm8n Před 7 dny

    வரலாற்று உண்மை. செய்தி தந்த தாங்களுக்கு வாழ்த்துக்கள்❤

  • @218othianianan8
    @218othianianan8 Před 8 dny +3

    20:51 தாமிரபரணி படுகொலை😢

  • @sakthivelganesan5109
    @sakthivelganesan5109 Před 9 dny +8

    மாஞ்சோலை பற்றிய பதிவிற்கு நன்றி. தயவு செய்து பரந்தூர் புதிய விமான நிலைய நில அகபரிப்பு பற்றி பேசுங்கள்

    • @sathiavathithiagarajan7476
      @sathiavathithiagarajan7476 Před 5 dny

      Yepdi Nila abagarippu nu solluvinga?

    • @sakthivelganesan5109
      @sakthivelganesan5109 Před 5 dny

      அதிக மக்கள் எதிர்த்த பின்பும் நிலங்களை பறிப்பது அபகறிப்பு என்றுதானே கூற வேண்டும். அது மட்டுமில்லாமல் பெரும்பான்மை நிலங்கள் மக்கள் உடமைகளாக உள்ளன. அதிக நீர் நிலைகளும் உள்ளன அவை அரசு உருவாகியை அல்ல இயற்கையும் நம் முன்னோற்களும் உருவாக்கியது. நன்றி

  • @jayabalanraju6488
    @jayabalanraju6488 Před 5 dny +1

    எனது ஊர் விருதுநகரில் “வாடியான் தெரு” என்று ஒரு பகுதி ஒன்று உண்டு.....தொடர்பு உண்டோ என எண்ணத்தோன்றுகிறது!

  • @Ashwin-it8gc
    @Ashwin-it8gc Před 9 dny

    Brother im from sri Lanka best wishes for u all ur videos superb

  • @parameswarankalaimani8852

    Great explaination Bogan

  • @KarthikKeyan3746
    @KarthikKeyan3746 Před 9 dny

    The Best video from Big Bang 💥💥💥

  • @xavierrajc1867
    @xavierrajc1867 Před dnem

    சூப்பர் தம்பி🎉

  • @veeramani3906
    @veeramani3906 Před 8 dny

    தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள் 🎉

  • @saravananpandian7497
    @saravananpandian7497 Před 10 dny

    Thank you so much ❤😢😢

  • @devarooba1831
    @devarooba1831 Před 5 dny

    Thank u your information

  • @user-xf7ie8iu9t
    @user-xf7ie8iu9t Před 3 dny

    Subscription done ❤appreciate the efforts to get the roots in on issues for better understanding of the soils history ❤ Keep up the fantastic work, bless your family for taking up these relavent contents that is very very much needed for Tamils across the globe❤
    Kumar - Singapore

  • @syedali-bd9dy
    @syedali-bd9dy Před 3 dny

    Congratulations brother for brief and detailed explanation of Manjolai estate. We lost the state , because of difference of opinion between our Jameens. Wadi group explored our people efforts. We needs mercy of the government on the affected people.