KING OF SHEEP CURRY | Full Sheep Lamb Curry | Traditional Mutton curry | Semmari Goat | VillageBabys
Vložit
- čas přidán 15. 06. 2021
- Join & Supports
💐Follow us on threads :
www.threads.net/@village_babys
💐Follow us on Facebook :
/ villagebabys.in
💐Follow us on CZcams :
/ @villagebabys
💐Follow us on Instagram :
/ village_babys
💐Follow us on Tweeter:
/ villagebabys
*******************
Our Business Brand Channel: GoodBaby™️
💐Support and Follow us on CZcams:
www.youtube.com/@goodbaby-gb/...
*******************
Digital Partner - Jaizan Pvt Ltd
Jaizan is one of the leading digital media companies in South India working with brands and content creators across genres.
For Any Business Enquiries Contact:
jaizanindia@gmail.com
whatsapp No : 9043688626
*************************************************
Welcome to Village Babys Channel. This will entertain you with most interesting Food Recipes, Village Style Foods, Traditional Food Recipes, country foods, and tasty recipes and More... Please WATCH ALL VIDEO completely then LIKE, SHARE and SUBSCRIBE this channel to get very useful Food recipe . And also your subscription help the POOR ON OLD AGE HOME, DISABLED TRUST and ORPHANAGES, Because a one part of this channel's payments will be given to them as a charity. So please SUBSCRIBE, WATCH VIDEO and SHARE.IT. VALUES AS A GOOD DEED
*****************************************************
நண்பர்களுக்கு வணக்கம்! அன்பான வேண்டுகோள்... நம்ம சேனலில் உங்கள் ஆதரவுடன் பல நல்ல RECIPEக்களை சமைக்க நாங்கள் ஆர்வமுடன் இருக்கிறோம்... நம்ம Village BABYS சேனலுக்கு LIKE , SUPPORT மற்றும் SUBSCRIBE பண்ணுங்க...
/ @villagebabys உங்களுக்கு பிடிக்காத, திருப்தி இல்லாத விஷயங்களை திட்டினாலும் உங்கள் கருத்துக்களை நாகரீகத்தோடு பதிவிட்டால் சரி செய்து கொள்கிறோம்... உங்கள் குடும்பத்து சகோதரிகளாக நினைத்து ஆதரவு தர அன்போடு கேட்டுக்கொள்கிறோம்...
உங்கள் அன்பு
👸❤️தமிழ் தங்கைகள்❤️👩🦰
*******************************************************
#villagebabys
#goodbaby™️ - Zábava
😍😊நண்பர்களுக்கு வணக்கம்! அன்பான வேண்டுகோள்..அனைவரும் பாதுகாப்பாக வீட்டில் இருங்கள் மற்றும் மறக்காமல் வெளியில் செல்லும் போது முகக்கவசம் அணியுங்கள் ..இந்த வீடியோ முழு ஊரடங்குக்கு முன் எடுக்கப்பட்டவை நண்பர்களே .நம்ம Village Babys சேனலில் உங்கள் ஆதரவுடன் பல நல்ல RECIPEக்களை சமைக்க நாங்கள் ஆர்வமுடன் இருக்கிறோம்... நம்ம சேனலுக்கு LIKE , SUPPORT மற்றும் இந்த லிங்கை கிளிக் செய்து SUBSCRIBE பண்ணுங்க...
czcams.com/channels/DsnJoKW8B3vuK2XPkOSiWg.html
உங்களுக்கு பிடிக்காத, திருப்தி இல்லாத கருத்துக்களை நாகரீகத்தோடு பதிவிட்டால் சரி செய்து கொள்கிறோம்... உங்கள் குடும்பத்து சகோதரிகளாக நினைத்து ஆதரவு தர அன்போடு கேட்டுக்கொள்கிறோம்...உங்கள் பாசமுள்ள தங்கைகள் Village Babys
Naanga safe a errukkom neengalum safe a errunga.
Ok sister's.....,😍
😍🥰😍🥰😍Camera man anna video innum earlier aa mudinga.. Apro last la food provide panrathu innum oru two nimit video extern pannunga ... Video innum nalla irukum.. 😍🥰😍🥰😍
Ok தோழி
Nanga aaavaludan yethir pakkave illayeee
Enna da ithu village cooking ladies version ah😂😂
😂😂😂 these are cheaters dont have their own idea lmfao
@@vigneshj819 bruh...thats jst sarcasm..😂🤦🏻♂️🤦🏻♂️
Yes
Full copy 🤣🤣🤣
Ama da
அம்மி அரைப்பதில் கிங் எங்கள் அய்யனார் தான்
ஆமாம் அய்யனார் அய்யனார்தான்.
Correct
Sssssssss
Yes
S
Sad for this innocent live.😭😭😢😢
I'm proud for being a vegetarion.
yes
Hit a like on the last Memory of this poor GOAT
Yaaru enna pannalum enga favourite village cooking channel mattumae❤️❤️❤️
Super
Crt 🔥🔥
Unggeluku pudikelena.. comment pannei tevei ille... ithu yengge Tamil pillainge samayal....
Puriyutha!!!!!!
@@narennantha4799poda
@@preethaa237 poramai ya d onaku..
Unnalei mudiyathu nu... Hahaaaaa
Massive respect to their social works ..Love from KARNATAKA😊💙
What social work they are only bloody murderer's
You are from
@@Sm.Art24rr4😂!
@@Sm.Art24nn
Shit 😂😂
சமையல் சூப்பர் செம்மறி ஆட்டு குழம்பு இதுவரை சாப்பிட்டது இல்லை இதை பார்த்தவுடன் சாப்பிடனும் போல் இருக்கு இந்த ஆண்டு தீபாவளிக்கு செம்மறி ஆட்டு குழம்பு தான் நன்றி சகோதரிகளே நான் வேதாரண்யத்திலிருந்து MR சுப்பிரமணியன்.
Vanakam Village Babys!!!
Hello@ Dads Den... ungalaku vanakkam your reaction videos are good👌 rombha nandri🙏
Ken 😀😀😀 ur r crazy man 👍🏿👍🏿😂😂 goahead
Hai Dan you're watching only TamilNadu CZcams channels.
Super super.
Your videos r super
Yes dad
Yow military nee yenga ya inga
മലയാളികള് എത്രപേരുണ്ട് തമിഴ് മക്കളെ ആട് കറി ഉണ്ടാക്കുന്നത് കാണുന്നവര് ഉണ്ടെങ്കില് വാ...
Ivide und
Keralthilottu vaaaa
💪💪
ഇവിടെ ഉണ്ടെ
Kerivaa makkale
Food donation is great job ,and nice recipient for viewers ,
God bless you
I am from AP ...I salute to them..... good,sympathy mind .....
How innocently that animal was looking at camera😢
RIP
Yes 😭😭😭😭
Yeah it's a beautiful goat
Yes pavam antha uyir ra konnutingalae
@@praveenajayaraman2442 english 🙂
yes
you girls are So Beautiful Love your Cooking Love From Pakistan
Love from India 😃😃
JAI HIND
Pakistan is the terrorist factory
@@harikrishnant5934 don't say, he visited Tamil site. He is our guest
who killed Gandhi 😂
அக்கா நல்லா இருக்கு சமையல் சூப்பர் எந்த ஊரு நீங்கள்
They cook and distribute it to the poor childrens that's very nice and amazing,hats off to these women respect from my bottom of heart.Keep on cooking and doing good things for poor ones 🙏🙌🙂💙
goat hi khilana h kya....normal sbji roti bhi bna k khila skte hein....us bechari goat ko ku maar dia ....thoda rhm dikhaya kro in janbaron pe.....asli kurbani to usne dii hh.....
Most of greedy viewing people does not know their next birth is definetly the hell. If this woman kill one goat ,next birth she will be killed her many times as a animal. please belive rebirth.After that she will reborn 8 horrow hells. She cannot rebirth before trilian years times as human being. Some religen hide to docrine this truth becouse they do not belive.
வீடியோ சூப்பர் ஆனா இன்னொரு சேனலை ஞாபக படுத்துற மாதிரி இருக்கு ஸ்டைலை மாத்துங்க பேசற விதத்தையும் மாத்துங்க செம்ம ஹிட் ஆகும்.. இது என்னோட தனிப்பட்ட கருத்து
Correct v f c
Village cooking channel ladies version mari irukku
Village cooking channel ladies version mari irukku.
Yes..village babys change ur style and polaam raii..
Village cooking channel la Copy panni pesuthunga 🤣🤣🤣
Perfect example of "Why should Boys have all the fun"😜❤
Adhuku boys pathu copy adika kudathu sondhama yosikanum
@@gajasr5050 yes hahah😂😂
Love you amma 🙏🙏 lots of love from Telangana
வாழ்த்துக்கள். உங்கள் சேவையைக்கு....
இங்க யாருமே உங்களை வெரறுக்கல பேபிஸ் ,வெறுத்தலும் பாக்குர உள்ளங்கனு சொல்லி நீங்கதான் வெறுக்க வைக்கிரீக,We r love dit
யாருக்காவது பதில் கமென்ட் போடுரீகளா இல்லை ,அப்புறம் எப்படி நல்ல உறவுகள் கிடைக்கும்
நடிக்காமல் இயல்பாக இருந்தாலே போதும். அதே மாதிரி மற்ற சேனல் காப்பியடிக்க கூடாது
எங்க village cooking channel போல வராது..
Snaps🥰
Appo yathuku etha pakura
Poi atha paru po
Apram Enna poo Ku Inga vantha
@@prasath-ray dai Pakurathum pakathathum yannoda istam nee unnoda poo mudu..
I don't understand your language but you a very very very good work for poor children's and others .... I selut Karnataka.. I love Karnataka and your Chanel....... thanks you all
Thank you for the beautiful job you are doing, God bless you
I think they r the wife's of all the village cooking channel men's 😂
😂🤣😂
Appo patti enga?
@@AbdulRazzaq-sv9xc sema question
@@prathvicareerop6890 रथय
@@AbdulRazzaq-sv9xc patti tha camera man😅
நீங்கெல்லாம் பேபியா என்னா கொடுமடா...🧚♀️💃🧚♂️🩱👙👠
Nice 👍 Mam cooking and humanity
Full Masala! Fantastic. Love from Malaysia!!❤️
Gu kha le
അടിപൊളി ചേച്ചിമാർ കലക്കി... സംഗതി കൊള്ളാം.. Tamil വേർഷൻ വില്ലേജ് food ചാനൽ പൊളിച്ചു
என்ன தான் நானும் அசைவம் சாப்பிட்டாலும் அந்த கிடாயை cute ஆக காட்டி பின்னால் கொல்லுவதை தவிர்த்திருக்கலாம்.
Yes
Views yaaru kodupaa neeya 😂😂
Pavam
Rombba pavam
Romba kastama irukunga
Pavam
Good job sister 👍👍
Great job the Indian woman
அம்மியில் அரைத்த அக்கா நீங்கதான் வேலை பார்த்த மாதிரி இருக்கு. இதில் உங்க உழைப்பு தான் அதிகம். சூப்பர் அக்கா🙏👍
👍
நீங்க வேற சும்மா இருங்க அடுச்சுக்க போராங்க
Next yaaravadhu co-ed village cooking start pannunga pa😅
😂😂😂😂
Ath nannayy
Na start pannala nu irukka🤣🤣🤣
Very nice 👍👍
Good performance, God bless your channel
எது... baby'sசா உங்க வாயி உங்க உருட்டா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமாப்பா... 😀
😂😂😂😂
🤣🤣
Yen iyya babyna kuttya dress potutu moonji fulla makeup pottutu vanthatha babya traditional lookla evlo azhaga irukanga yenda thirunthave mattingala
அக்கா எங்கள் ராமேஸ்வரம் பகுதியில் மீனவர்கள் பிடித்து வரும் ரால்களை சமைத்து காட்டி எங்கள் மீனவர்களின் வாழ்வாதாரத்திற்காக உதவி செய்யுங்கள்
Asadharon
Khuub bhalo laglo
EXCELLENT ♥️
THANKS A LOT
Being an animal lover.... The 1st part of the video gave me heartattack... God... Help these innocent lives
पैसा कमाने के चक्कर में इन्सान राक्षस बनता जा रहा है
बेज़ुबानो पर दया नही कर रहा है
बेबस्ता तुम पशु की देखो बचने के आसार नही 😭
Omg I'm done with this world
Can't see it anymore
Yes
How they can eat this
अन्न भखे सो मानवा,माँस भखे सो स्वान
अन्न माँस दोनो भखे,ताको निस्चर(राक्षस) जान
कबीर जी की वाणी
பாவம் அந்த கிடாய் 😥😥😭😭😭 கிடாய் காட்டாமல் வீடியோ எடுத்திருக்கலாம்
This world are u fine don't worry
Ama
🥺🥺🥺😔😔😔😰😰😰😥😥😓😢😢😭😭😭😭😣😩😩😩
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😫😫😫😫😩😩😩😣😣😣😣
Ama
Great work and salute all team member s ❤❤🙏🏻🙏🏻🙏🏻👍👍
அருமையான சுவையான சமையல் நன்றி சகோ From Germany
Antha Aadu Nammala Kolla Poranga Nu Theriyama Unga Kuda Vanthutu Irukku😂😂😂
Sad about the goat
May its soul rest in peace 😶😭😢😭😭🥺🥺😢😥
Ya bro rip for that 😭😭😭😭😭
Haha people are watching about the cooking and you are here talking about the goat's soul 😆
They can be showing meat instead of showing tat live goat
Rip
end human bro 😲
Great Job 👍👏👏👏👏
Need subtitles ASAP, BTW love ❤the food🍲
முதல் முறையாக உங்கள் வீடியோ பார்த்தேன். Village Babysன் highlights இஜ்சி பூண்டு மற்றும் மசாலாவை வறுத்து அம்மியில் அறைத்து சமைத்தது தான். நீங்கள் சமைத்ததை பார்த்து மகிழ்ச்சியும், உங்கள் சமையலை ருசிக்க முடியலை என்ற வருத்தமும் தான். அருமை மிகவும் அருமை.
👍 village cooking channel pola neegalum valara வாழ்த்துகள் sister's ❤️😍👌
Great......actual Power of Indian Lady.💯.......👌👌👍👍💞
Adhu yenna da Village baby's🤣🤣🤣
ചാനൽ ഏതോ ആവട്ടെ....
മലയാളീസ്... പ്രെസെന്റ്സ് ✋️
ஆணுக்கு நிகர் பெண் என்பதை நிருபிக்கீறிங்கள் வாழ்த்துகள் அக்கா அன்பு சகோதரர்களே இவர்களுக்கும் ஆதரவு தாருங்கள்
Very nice and really proud of you..💐💐from maharastra
அழகான ஆட்டுக்கிடாயை கொன்னுட்டீங்களே .....
ఆడవాళ్లు మీకు జోహార్లు 🙏
👍
Yas
பெண்களுக்கு உண்டான வெட்கம் கேமராவை பாத்ததும் வந்துடுதே..இதான்டா நம்ம ஊரு பொம்பளைங்க...
மேலும் வாழ்க வளர்க..
Helping hand is most important.keep doing the same.N God bless you
The great thing is that they cook n they don't even eat properly unlike other channels..They just taste it... The main aim is that they feed poor people
கிடாய வெட்டுன யக்கா வோட ஊட்டுகாரர நினைச்சாத்தென் பாவமா இருக்கப்பு😳😳😳😳😳
😂😂😂😁😁😁
😂😂😂😂
Please don't demotivate them by passing some comments
@@MrKumarchris bro just for laugh take it easy💙💜💗
@@MrKumarchris we need to motivate not to demotive..... Check ur comment bro...
எதார்த்தமா இல்ல , CZcams காக சாப்பாடு ரெடி பன்னி கொடுக்கற மாதிரி இருக்கு., இருந்தாலும் உங்கள் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்.
Thanks, 🙏🙏🙏 Jay Shree Krishna bhagwan
உங்க சமையல் சூப்பரா இருக்குன்னு தெரியல ஆனா எல்லாருக்கும் சாப்பாடு கொடுத்தீங்க எனக்கு பிடிச்சிருக்கு. நன்றி
Its doesn't matter whether they copy the style of village cooking channel...they are doing good job...Its really good to watch....I support you ladies....You will also reach 10 million in future...all the best......
I appreciate your efforts. At the same time, don't imitate other channels. Have your own style. Good luck...
Apadi solluga
@@RajendraCholaa nothing wrong in copying good things. Some times we may not have new ideas but instead of doing nothing , we can do what we see
What ever the matter all these struggles for money... So no issues..
ଜୟଶ୍ରୀ ଜଗନ୍ନାଥ ସ୍ୱାମୀ 👏👏👏❤👏👏👏👏 Jay sri Jagannath swimi
அருமை. அருமை. உங்கள் சமையல். அருமை.
கிடாய் பாவம் 😭😭😭😭😭
யார் எதற்காகவும் உங்கள் நம்பிக்கை விட்டு கொடுக்க வேண்டாம் உங்கள் உழைப்பு, ஒரு நாள் வெற்றி பெறும்... வாழ்த்துக்கள் அக்கா...,.,
👏👏👏
Village Cooking அருமை-அருமை-
Village cooking channel very very good CZcams channel😊
Antha aady pavam...video la ya arukuratha la katturiga..😭pavam aadu
എല്ലാരും വാങ്കെ always welcome😂
അവരുരെ ഭാര്യമാർ ആണ് ഇവർ
@@ramithv4658 😂😂😂
Great team -Great efforts -Great Food 🙏🏼👍
This is my first visit to your Chanel very good ...... Well done 👏 @ Hyderabad
நல்ல முயற்சி, வாழ்த்துக்கள். வீட்ல பேசிக்கிட்டே சமைக்கிற மாதிரி இயல்பாக இருக்கட்டும்.
Seri PULUTHİ
சூப்பர் சூப்பர்...... நாங்க உங்க சமையல் பாக்க தான் முடியும்..... எந்த ஊர் னு சொல்லுங்க.... வருகிறோம் சாப்பிட 👏👏👏👏👏👏👏👏👏
அருமை சகோதரிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 👌
Super curry 👍👍👍
I can't understand what r u saying but you are doing great job by feeding these poor people. Good bless you. 🙌
FEEDING FOR POOR IS GOOD WORK! GOD BLESS U ALL VILLAGE BABYS
Good to see, there are great people all over the world ? Most people in most country are good at heart ! It's generally the leadership that is corrupt and evil . Ladies keep up your kindness, and bless you all .
I really like ur channel even if I don't understand the language. Can you pls pls put some of your programs in english? Or subtitles. Thank you for understanding.
Great work sisters.... God bless you 🥺🙏❤
ஆட்டை பார்த்தா பாவமா இருக்கு
Village Cooking Channel full Copied
Ivingla ivingaloda dressing code patha Magalir suya uthavikulu mathri iruku
😂😂😂😂🤣🤣🤣🤣
Village cooking chnnl is their husbands
@@marycharu8856 really
Eppadiyavadhu pulakkum tta
Fact fact factu...😁😁😁
உங்கள் வீடியோ மிக அருமையாக உள்ளது சகோதரரே 💐💐💐💐💐💐
Super super Chala బాగుంది,👌👌👌👍😋😋😋
You have done a fabulous help, which is the feeding hungry people....May almighty God bless all your families and your work you do....👍👍👍👍👍
Village cooking channel le Oru Oru words actractiva irukum ninge Ade dab pannitinge pole 😁
You all great lady won heart. I salute u all...thank you dear
South indian peoples really best👍
അടിപൊളി ❤❤❤❤👍
Fast cmnt edan vanna njn😎
நீங்கள் வளர வாழ்த்துக்கள் 💐💐💐 ஆண்களுக்குள் பொறாமை இராது . உங்களுக்கென்று தனி ஸ்டைலை உருவாக்குங்கள் . இது என் கருத்து
வெள்ளை ஆடு ,சூப்பராக அழகாக உள்ளது.
1:13 Thalapathy vijay movie la song 😁🔥
Sybas, I love the natural look of village woman with smiling faces preparing lamb curry. God Bless All.
Tum loge papi ho jo bejuban janvar ko markar khana bnateho goad maf ni karega
இந்த சமையல் நெனச்சி எனக்கு அட்சிரியம்மா இல்லை எந்த பெண்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள் அதை நினைத்து தான் அட்சிரியமக இருக்கிறது...உங்கள் பயணம் தொடரட்டும் சகோதரிகளே 👍🏽👍🏽👍🏽🎉🎉🎉🎉
Great work for great girls❤❤❤🙏🙏
God bless that goat..🙏