ஊமை எழுத்தும் ஆமை மந்திரமும் | Vallalar | Sathiyadeepam Sivaguru | manthiram | maha mantra | tamil

Sdílet
Vložit
  • čas přidán 4. 11. 2023
  • the simple yet powerful mantra that transforms the mind into a vessel of knowledge
    ஓரெழுத்தி லைந்துண்டென்பார் வெண்ணிலா வே - அது
    ஊமையெழுத் தாவதென்ன வெண்ணிலா வே என்று பாடுவார் வள்ளற்பெருமான் ஓரேழுத்து எப்படி ஊமை எழுத்தாகிறது?
    ஊமை எழுத்தினுள் ஆமை எழுத்துண்டு என்று
    ஓமை அறிவித்தீர் வாரீர்
    சேமம் செறிவித்தீர் வாரீர் என்று பாடுவார் வள்ளற்பெருமான்
    ஊமை எழுத்தினுள் ஆமை எழுத்து என்பது என்ன?
    மனத்தை அறிவாய் மாற்றும் ஊமை எழுத்து மந்திரம் எது? இந்தப் பதிவில் காண்போம்.
    96 thathuvangal • 96 thathuvangal
    நம் பிறப்பின் இரகசியம்: • நம் பிறப்பின் இரகசியம்
    சாகாக்கல்வி Deathless Life • சாகாக்கல்வி Deathless ...
    Vallalar, agaram, Om, Om Meditation, om mantra, om 108 times, Om chanting, om meditation for positive energy,108 times OM Mantra Chanting, Om chanting, om meditation, om tamil, om manthiram Tamil, 36 thathuvangal, 36 thathuvangal in tamil, 36 தத்துவங்கள், 96 thathuvangal in tamil, sivaguru, 36 thathuvangal sivaguru, 96 thathuvangal sivaguru,
    ************* CONTACT DETAIL *************
    youtube Subscribe: czcams.com/users/sathiyadeepam...
    Join: / @sathiyadeepam
    Facebook page: / sathiyadeepam
    Instagram: / sathiyadeepam
    ************* WHOMSOEVER IT MAY CONCERN *************
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    ************* DISCLAIMER *************
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    *************THANKS FOR WATCHING!*************
    About Us
    This Channel by the Team of sathiyadeepam sivaguru in Vadalur Stands testimony to the Divinity of the preaching of Vallalar (a)Ramalinga Adigalar. Sanmarkkam the divine spiritual path is not an easy path set out into. Vallalar made it Simple and palatable. Thiru Arutprakasa Vallalar out of his extreme compassion towards all livings has imparted the supreme path of attaining the grace of God. now, it is for human beings to follow the right path of practicing compassion to all living beings without any distinction and get redeemed from all their sufferings and agonies. We the team of sanmarkkam are too happy to welcome the viewers to acquire the knowledge of deathless life and eternal bliss as preached by invisible saint Vallalar. This Channel is dedicated to the lotus feet of vallalar who has been our source, inspiration, and guidance in knowing his preachings.
    We creating a video of Vallalar Speech, sanmargam speech, Vallalar songs, thiruvarutpa, Vallalar padalgal, sanmarga sorpozhivu, vallalar sorpozhivu, thiruarutpa, arutpa, thiruvarutpa songs, thiruarutpa padalgal, sanmarkka padalgal, sanmarkka devotional songs, vallalar speech in tamil, sanmarkka speech in tamil, Vallalar Videos, ramalinga adigal, thiruvarutprakasa vallalar, Arutperumjothi, gnanasabai, Jeevakarunyam, Jeevakarunya Ozhukkam, Vadalur, Sathiya dharmasalai, Vallalar temple, Sathiyagnana sabai, Maruthuvam, vallalar books, vallalar images, sathiyadeepam, Arutperumjothi vallalar Movie,thaipoosam, indian spiritual, aanmeegam, vallalar history in tamil, kollaamai, mantra, manthiram, maha manthiram, indian spiritual, tamil devotional, devotional songs, tamil devotional songs, vallalar songs, devotional songs tamil, spiritual songs, spiritual songs in tamil, spiritual videos, devotional videos, tamil songs, tamil padalgal, aanmeega padalgal, anmeega thagaval, aanmeega sinthanai, spiritual speech in tamil, vallalar speech, devotional speech in tamil, thiruarutpa vilakkam, spiritual books, devotional books, anmeega books, devotional images, devotional background, spiritual, spiritual images, spiritual background, anmeega images, siddhar songs in tamil, siddhar padalgal,siddhar speech in tamil, tamil siddhargal, Spiritual videos,meditation, yoga, spiritual power, power of vallalar, power of compassion, sivaguru
    Thanks to youtube to give this opportunity
    sathiyadeepam sivaguru
    / @sathiyadeepam
    #vallalar #sathiyadeepamsivaguru
    #vallalarSpeech #SathiyadeepamSivaguru #VallalarSpeech #thiruvarutpa #VallalarSongs #VallalarSongsInTamil #VallalarSpeechIntamil
    #Om #OmMeditation #ommantra #om108times #Omchanting #ommeditationforpositiveenergy #108timesOMMantraChanting #Omchanting #ommeditation #omtamil #ommanthiramTamil #OMMantraChanting #Omchanting #ommeditation #om tamil #ommanthiramTamil

Komentáře • 41

  • @user-ts2tv9cx6o
    @user-ts2tv9cx6o Před 9 měsíci +4

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @asggamingyt8824
    @asggamingyt8824 Před 9 měsíci +4

    அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி

  • @valliramanathan6835
    @valliramanathan6835 Před 9 měsíci +4

    இதை ஒரு Scientific research போல தான் நான் பார்க்கின்றேன். தொடருங்கள். உங்கள் பணிக்கு நன்றி நன்றி நன்றி. 🙏🙏

  • @venmathiraj9475
    @venmathiraj9475 Před 9 měsíci +4

    அருட்பெருஞ்ஜோதி !!!
    அருட்பெருஞ்ஜோதி !!!
    தனிபெரும்கருணை !!!
    அருட்பெருஞ்ஜோதி !!!
    அகரம் உகரம் மகரம் விளக்கம் மிகவும் அருமை யே !!!
    திருவருட்பா & அகவல்
    நமக்கு கிடைத்த மாபெரும் பொது சொத்து!!!
    ஆமை விளக்கம் மிகவும் உற்றுநோக்கும் விளக்கம் 👌👌👌
    இப்படி பட்ட சிறந்த பதிவை கொடுக்கும் சிவகுரு அவர்களுக்கு அகம் மகிழ்ந்த நன்றி !!!
    ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏

  • @tamilthendral80
    @tamilthendral80 Před 9 měsíci +4

    ஐயா! மிகவும் சிறப்பு 🙏🙏🙏

  • @saththiyambharathiyan8175
    @saththiyambharathiyan8175 Před 9 měsíci +6

    அ+உ+ம்=ஒளம்=ஓம்.....

  • @gopalakrishnan3455
    @gopalakrishnan3455 Před 9 měsíci +3

    அற்புதம்

  • @maryjabashini9826
    @maryjabashini9826 Před 5 měsíci

    I'm Christian but i attracted by Universe, without anyone guidance, my mind follow Sitharkal Marapu, Law of Attraction,and Universe. In these days i am searching for my soul developer,( Guru) Thanks to almighty. I got my Guru by you.Thank you so much

  • @user-si2cg5ld4b
    @user-si2cg5ld4b Před 9 měsíci +2

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சக்தி ஓம் சிவாய நம ஓம் முருகா நன்றி அம்மா அப்பாவிற்கு நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் அருட்பெருஞ்ஜோதி உணரத்தான் தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி

  • @rsathishkumar9480
    @rsathishkumar9480 Před 9 měsíci +2

    வாழ்க வாழ்க.

  • @Vallalar6090
    @Vallalar6090 Před 9 měsíci +2

    ARUTPERUNJJYOTHI ARUTPERUNJJYOTHI THANIPERUNGKARUNAI ARUTPERUNJJYOTHI
    RAMALINGA ADIGALAR THIRU ARUTPRAKASA VALLALAR Aiyaa vanakkem 🙏

  • @MuruganRamalingam-wp7yo
    @MuruganRamalingam-wp7yo Před 9 měsíci +3

    ❤❤❤

  • @thananchjeyansothilingam9560

    🙏🙏🙏
    நன்றி குருவே
    அற்புதமான பதிவு குரு
    🙏🙏🙏

  • @MuruganRamalingam-wp7yo
    @MuruganRamalingam-wp7yo Před 9 měsíci +3

    🙏🙏🙏

  • @user-ko2rn8dc8q
    @user-ko2rn8dc8q Před 8 měsíci

    மிக்க நன்றிகள் பல
    குருவே சரணம்
    ஜெய் ஶ்ரீ ராம் 🌳🧘🐍🦅🙏

  • @csekousalya
    @csekousalya Před 9 měsíci +1

    மிக அருமையான விளக்கம்.👌👌👌

  • @govindangovindan1504
    @govindangovindan1504 Před 9 měsíci

    நன்றிகள் கோடி ஜயா 🙏🙏🙏

  • @Ms.gautam1234
    @Ms.gautam1234 Před 9 měsíci +1

    Respected master. Thank you so much.🙏🙏🙏

  • @sakthibala5403
    @sakthibala5403 Před 8 měsíci

    உங்கள் பதிவுகள் தெளிவு பெறச் செய்கிறது. நன்றிகள் சகோ

  • @gnageshkumar
    @gnageshkumar Před 9 měsíci

    வாழ்க 🎉

  • @mbvijhaykhumar6825
    @mbvijhaykhumar6825 Před 8 měsíci

    கலி புருஷன் பற்றி நிறைய வீடியோ வருகிறது, முடிந்தால் அதைப்பற்றி ஒரு வீடியோ பகிரவும், நன்றி

  • @karaikalnatarajan9111
    @karaikalnatarajan9111 Před 9 měsíci +2

    🙏🙏🙏🙏

  • @SenthilKumar-vv2pr
    @SenthilKumar-vv2pr Před 9 měsíci +1

    ARUTPERUM jothi Arutperum jothi thaniperunkarunai Arutperum jothi

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l Před 4 měsíci

    நன்றி குருவே

  • @madn333
    @madn333 Před 8 měsíci

    நன்றி சாகோ.. 🌿👍🙏

  • @kathir_9532
    @kathir_9532 Před 9 měsíci +2

    🔥❤️🌈🙏🏻

  • @murugesan.pmurugesanp2790
    @murugesan.pmurugesanp2790 Před 9 měsíci +2

    🎉🎉🎉🎉🎉

  • @basl1163
    @basl1163 Před 8 měsíci

    ஓங்குக உலகமெல்லாம் சுத்த சன்மார்க்கம் 🙏

  • @selvapandi1911
    @selvapandi1911 Před 9 měsíci

    அருட்பெரும்ஜோதி

  • @user-ve5vp1fh1d
    @user-ve5vp1fh1d Před 9 měsíci

    உங்களால் மட்டுமே இதை soolla முடியும் அய்யா கூறுங்கள் அய்யா

  • @dhanalakshmikarthikeyan8132
    @dhanalakshmikarthikeyan8132 Před 9 měsíci

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட் பெரும் ஜோதி 🙏💥💥💥

  • @rajavelu4529
    @rajavelu4529 Před 9 měsíci

    ஐயா பாலில் மூலிகைகள் சுத்தி செய்வது எப்படி சிறப்பு விதி ஒரு பதிவு போடுங்கள் ஐயா

  • @asggamingyt8824
    @asggamingyt8824 Před 8 měsíci

    ஐயா ஐந்தொழில்கள் குறித்து ஒரு ஆனொலில் பதிவிடுங்கள் ஐயா?

  • @user-gn8db5bf2v
    @user-gn8db5bf2v Před 9 měsíci

    ஓம் சிவாயநம 🙏🙏🙏

  • @bhagavathisundaram7361
    @bhagavathisundaram7361 Před 9 měsíci

    🙏

  • @user-ve5vp1fh1d
    @user-ve5vp1fh1d Před 9 měsíci

    ஆன்மா அறிவு உண்டான பின்பு மனிதன் தவறுகள் செய்தால் ஆன்மா அறிவு மரைக்க படுமா அய்யா இதை பட்றி கூறுங்கள் அய்யா

  • @sudharsans7815
    @sudharsans7815 Před 8 měsíci

    திருநீறு தரித்தல் பற்றி வள்ளலார் கூறுவது ஏன் அதன் முக்கியத்துவம் என்ன

  • @user-ve5vp1fh1d
    @user-ve5vp1fh1d Před 9 měsíci

    😢😢😢

  • @punithavallyv1037
    @punithavallyv1037 Před 9 měsíci

    Iyya ur pathivil first vàrum kural whose?

    • @venmathiraj9475
      @venmathiraj9475 Před 9 měsíci

      என்னுடைய வஞ்சகம் இயற்கை என வரும் முதல்
      அதுவும் சிவகுரு ஐயா அவருடைய து தான் !!!
      நம் வள்ளல் பெருமானாரை உள் உணர்ந்து வரும் வார்த்தை கள் !!!
      ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏

  • @user-ve5vp1fh1d
    @user-ve5vp1fh1d Před 9 měsíci

    அய்யா பயம் யெப்படி அய்யா உருவாகிறது.யென் teenager pasangaluku பயம் உருவாகிறது. இளம் தலைமுறைய்னர் yen அய்யா பயம் வருகிறது.atharkkku காரணம் யென்ன அய்யா.