வெற்றியுள்ள வாழ்க்கைக்கு அதிகாலை ஜெபம் அவசியமா?

Sdílet
Vložit
  • čas přidán 5. 12. 2019
  • Click "CC" for English Subtitles.
    வெற்றியுள்ள வாழ்க்கைக்கு அதிகாலை ஜெபம் அவசியமா? #MohanClazarus #Youth_World
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    For 24*7 prayer support call (+91) 04639-22 00 00
    Like, Follow, Subscribe and Join with us to spread the Gospel to the ends of the earth!
    ►►►Jesus Redeems Ministries
    ►FACEBOOK -- JesusRedeemsMinistries
    ►CZcams -- bit.ly/2oDt7zk
    ►►►Bro.Mohan C.Lazarus
    ►FACEBOOK -- Bro.Mohan.C.Lazarus
    ►CZcams -- bit.ly/2prKenU
    ►TWITTER -- mohanclazarus
    ►INSTAGRAM -- mohanclazarus
    Visit us @ www.jesusredeems.com
  • Hudba

Komentáře • 854

  • @fathimamary8615
    @fathimamary8615 Před 3 lety +37

    ஏசப்பா என்ன கேன்சர் வியதியில் இருந்து குணப்படுத்தினர் கர்தரறக்கு தோத்திரம் நன்றி எசப்பா

  • @jvijay6538
    @jvijay6538 Před 3 lety +64

    அதிகாலையில் ஜெபிக்கிறவன் வாழ்க்கையில் வெற்றி பெறுகிறான்.அதுமட்டுமல்ல தேவனையும் கண்டடைகிறான்! ஆமென்

  • @nikash.m338
    @nikash.m338 Před 3 lety +12

    தினமும் அதிகாலையில் எழுந்து ஜெபிக்க கிருபைத் தாரும்
    இயேசுப்பா

  • @arulananthuarun6523
    @arulananthuarun6523 Před 3 lety +10

    அதிகாலையில் ஜெபம் செய்ய. வேண்டும் ஏசுவே என்னை பேலபடுத்தும் அப்பா

  • @saranbabu5023
    @saranbabu5023 Před 3 lety +10

    பாவியான என்னை மன்னியுங்கப்பா..ஆமென் அல்லேலூயா.. கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது...

  • @girijagirija5315
    @girijagirija5315 Před 3 lety +20

    கடன் பிரச்சனை விடுதலை தாங்க இயேசப்பா கடையில நல்ல வியாபாரம் நடக்கணும் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்🤲😭🙏

  • @subbulakshmivadamalai5451
    @subbulakshmivadamalai5451 Před 3 lety +22

    நான் அதிகாலை எழுந்து ஜெபிக்க னும் இயேசப்பா என்னை பெலப்படுத்துங்கப்பா. ஆமென் அல்லேலூயா

  • @rajalakshmian1977
    @rajalakshmian1977 Před 3 lety +21

    ஆமேன்.ஆவியானவருக்கு ஸ்தோத்திரம். ஆண்டவரின் வல்லமை என்மீது இரங்கியதற்காக ஸ்தோத்திரம்.

  • @santhanarevathi9787
    @santhanarevathi9787 Před 3 lety +13

    Yesappa nan Athikalai jebam seiya krubai thangapa 🙏🙏🙏🙏😔😔😔😔😔🍀💖

  • @roshal317
    @roshal317 Před 7 měsíci +2

    நான் அதிகாலை எழுந்து ஜெபிக்க எனக்கு வல்லமை தாரும் யேசப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thilakarrejina9952
    @thilakarrejina9952 Před 4 lety +118

    மெய்யான தெய்வமே என்னை மது குடியில் இருந்து என்னை விடுவித்தீரே நன்றி அப்பா

  • @aneena7337
    @aneena7337 Před 3 lety +15

    உங்களுக்காக நாம் ஜெபிக்க மறந்தாலும், கர்த்தர் ஞாபகப்படுத்துவார்!
    உங்கள் ஊழியம் மென்மேலும் பலுக, பெறுக நான் எல்லாம்வல்ல இயேசுவை
    பிராத்திக்கிறேன்!

  • @rajalakshmirajalakshmi5296
    @rajalakshmirajalakshmi5296 Před 3 lety +19

    என் பெயர் சிப்போரால் என்னோட படிபிர்காக ஜெபிக்க வேண்டும்
    அப்பாவின் வியாபாரம் பெருக வேண்டும்
    கடன் பிரச்னைகள் மாற வேண்டும்
    என்னோட பாவ வாழ்க்கையிருந்து விடுதலை வேண்டும்

  • @madhank7879
    @madhank7879 Před 4 lety +96

    அதிகாலை ஜெபம் மிகவும் அருமையானது, நாங்கள் 4பேர் எங்கள் சபையில் தினந்தோறும் ஜெபிக்கிறோம், தேவனுக்கே மகிமை உண்டாவதாக

  • @johnsipunithamary421
    @johnsipunithamary421 Před 4 lety +42

    அண்ணா என் குடும்பத்திற்காகவும் என் பிள்ளைகளுக்காகவும் please ஜெபியுங்கள்

  • @easterganesan595
    @easterganesan595 Před 3 lety +18

    ஆமேன் கர்த்தவே எங்களை வழிநடதும் 🙏✝️😭

  • @suthensinga7319
    @suthensinga7319 Před 4 lety +75

    அப்பா இன்றைய நாளில் என்னை உம்முடைய செய்தியை கேட்க்கும் படி பன்னிணதற்க்காக ஸ்தோத்திரம் ஆமெண்...

  • @kalaivanan6562
    @kalaivanan6562 Před 4 lety +236

    அதிகாலை ஜெபம் உண்மையில் வெற்றி தரும் ஆமென்.

    • @josepharulraj7295
      @josepharulraj7295 Před 4 lety +5

      Athi kalai 🙏 vendam appa jesus appa ennidam pesa venum Amen

    • @christtvchrist5563
      @christtvchrist5563 Před 4 lety +2

      Jack Vanan .

    • @vijayaa7610
      @vijayaa7610 Před 4 lety +5

      அதி, காலை, ஜெபம், செய்து, ஆசிர்வாதம், வாதம், வாங்கி, வருகிறேன், aman, சகோதரா, னுக்கு, sothram, இன்னும், எடுத்து, பயன், படுத்தும், அப்பா

    • @dominicrajar6070
      @dominicrajar6070 Před 4 lety +1

      Amen hallelujah glory to Jesus... God bless you brother

    • @sumethra5236
      @sumethra5236 Před 4 lety +1

      ✋👌🖐️✋👌🖐️🤚

  • @sridevisridevi1329
    @sridevisridevi1329 Před 2 lety +1

    யேசப்பா நான் அதிகாலையில் ஜெபம் பண்ண என்னை பெலபடு துங்க ஆமென்

  • @Talksofrishvanth3007
    @Talksofrishvanth3007 Před 4 lety +57

    ஏசப்பா ஜெபிக்க பெலன் தாங்க

  • @ubah5177
    @ubah5177 Před 3 lety +2

    அதிகாலை ஜெபம் என்பது நாம் அவரை நேசிப்பதற்கு ஒரு அடையாளம்

  • @KalaiSelvi-dh2kn
    @KalaiSelvi-dh2kn Před 3 lety

    இயேசப்பா எங்கள் கடன் மற்றும் திருமண காரியங்கள் வீட்டை விற்க்க ஆசீர் எல்லா. பிரச்சனையுதீர வேண்டும் ஆசீர் ஆமென் 💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏

  • @prabaharm4193
    @prabaharm4193 Před 4 lety +4

    என் உயிர் ஏசுநாதர்.

  • @selvi9933
    @selvi9933 Před 2 lety

    இயேசப்பா தீய ஆவி என்னை மீண்டும் பாவத்தில் விழ வேக்கிறான், என்னை உம் சட்டையின் கீழ் பாதுகாத்தருளும்

  • @sindhuja987
    @sindhuja987 Před 4 lety +3

    என் குடும்பத்திருக்கும் என் கணவருக்கும் ஜெபிக்க வேண்டும். குறிப்பாக அப்பாவிற்கு புரண சுகம் கிடைக்க வேண்டும் ஜெபிக்க வேண்டும்

  • @revathidurga9
    @revathidurga9 Před 6 měsíci

    அதிகாலை ஜேபிக்க உதவ வேண்டும் அப்பா கர்த்தரே 🛐🛐🛐🛐

  • @selvinsaha3835
    @selvinsaha3835 Před 2 lety

    மற்றவர்களுக்காக ஜெபிக்க கற்று கொடுங்க அப்பா....... தேசத்தில் அனைவரும் ஏசு தான் மெய்யான தெய்வம் னு அறிய வேண்டும்

  • @ajijeniajijeni5218
    @ajijeniajijeni5218 Před 4 lety +81

    Athikalaiyil elunthu jebam panna kirubai thanga appa...............

  • @samdharshan1475
    @samdharshan1475 Před 2 lety

    எல்லாம் செய்ய பெலன் உண்டு நம் இயேசு கிறிஸ்துவின் 🕊 நாமத்தினாலே 🙏. ஆகவே பெலன் கொள்.

  • @mariyamariya4318
    @mariyamariya4318 Před 3 lety +11

    ஆன்டவரரே அதிகாலைய. உம்மய் ஆராதிக்க வல்லமை தாரும் ஆன்வரே.

  • @rajalakshmirajalakshmi5296
    @rajalakshmirajalakshmi5296 Před 3 lety +41

    என்னோட அக்கா இரண்டு பேரு வாய் திறந்து பேச வேண்டும் இயேசப்பா

    • @sumethra5236
      @sumethra5236 Před 3 lety +1

      👌👌✋✋✋✋✋

    • @nagarajan9918
      @nagarajan9918 Před 3 lety +2

      Jesus bless to u sister kai veta mattar kunmaakuvar

    • @a.richard6344
      @a.richard6344 Před 3 lety +2

      Amen

    • @yapaseyapase3574
      @yapaseyapase3574 Před 3 lety +1

      Jesus 2021 la Jesus matram tharuvar

    • @brokappinjoy4734
      @brokappinjoy4734 Před 3 lety

      விசுவாசம் உள்ள ஜெபம்.. நிச்சயம் வெற்றியை தரும்..

  • @paulrajpaulraj7813
    @paulrajpaulraj7813 Před 4 lety +98

    ஆமென் அதிகாலைஉம்மை நோக்கி கூப்பிட உதவிசெய்யும்

  • @kadiyapattiarimalam5444

    ஏசப்பா போதைவஸ்திரத்தில் இருந்து என்னை பரிசுத்தராய் மாற்றும் அப்பா. இப்பவே மாற்றும் அப்பா.

  • @djtheeban4370
    @djtheeban4370 Před 4 lety +36

    கர்த்தரே தெய்வம் ஆமேன்.

  • @pooraninaveen5313
    @pooraninaveen5313 Před 2 lety

    சுவிசேஷம் சொல்லும் போது ஆத்துமா க்கள்இரட்ச்சிக்கப்படவேண்டும்ஜயாஎனக்காகஜெபம பன்னுங்க ஜயா

  • @dhanayadhanaya6354
    @dhanayadhanaya6354 Před 2 lety

    பரிசுத்த ஆவியினால் என்னை நிரப்புங்கப்பா பரிசுத்தமாக நானும் வாழ கிருபை தாருங்கப்பா

  • @bigilgaming3636
    @bigilgaming3636 Před 2 lety

    ஏசுப்பா என் மனைவி பெயர் ஹேமலதா இவர் PG TRB Exam Results 95 mark வாங்கி இருக்கிறார் இவருக்கு இந்ந முறை அதிர்ஷ்டத்தை அற்புதத்தை தரவேண்டும் ஏசுப்பா எங்களை கை விடமாட்டார் என்று உறுதியாக நம்புகிறேன் கண்டிப்பாக தடைகள் இல்லாமல் அதிர்ஷ்டத்தை தரவேண்டும் ஆமேன் ஏசுய்யா please 🙏

  • @madhuprashiha2569
    @madhuprashiha2569 Před 4 lety +55

    ஸ்தோத்திரம் ஆண்டவரே! அப்பா நான் என்னோட வாழ்க்கையில் நான் நெறய உயிர் இழப்புகளை சந்திச்சு நொறுங்கி போய் இருக்கேன் இனி என்னோட வாழ்க்கைல எந்த உயிர் இழப்புகளையும் நா சந்திக்க கூடாது அப்பா ஸ்தோத்திரம் அப்பா ஆமென்..

  • @pooraninaveen5313
    @pooraninaveen5313 Před 2 lety

    ஆமென் அல்லேலூயா ஈங்களையும்பயன்படுத்துங்க‌அப்பாஎழுப்புதலுக்காக

  • @AjithAjith-ew5on
    @AjithAjith-ew5on Před 3 lety +3

    Ennal icchhai paavathai muriyadgika mudiyala plz pray for me

  • @puthiyarani127
    @puthiyarani127 Před 3 lety +5

    ஆமென், Amen🙏😭🙏😭🙏😭🙏😭

  • @yesudassons6250
    @yesudassons6250 Před 3 lety +9

    இயேசுவே நீர் உன்மையுள்ளவர் மோசஸ் அண்ணா என்குடும்பத்திற்க்கா செபம் பன்னுங்கள்

  • @satheesh1491
    @satheesh1491 Před 4 lety +17

    100% true God

  • @meekalmeekal8965
    @meekalmeekal8965 Před 3 lety

    Veetuku remba parama irukkar ellaroda manasaiyum vethanai paduthuraru avar ullathula Jesus varanum Manam maranum yellarum jebam pannunga amen

  • @plakatbettauniverse
    @plakatbettauniverse Před 4 lety +25

    எனக்கு நிலையான வேலை இல்லை அதானல் வீட்டில் நிம்மதி இல்லை எதிர்ப்பார்க்காத பிரச்சனை
    வருமான இல்ல நிலை
    நம்பிக்கை இல்ல ஆனால்
    ஆண்டவர் மட்டும் தான்
    எனக்கு💗

  • @sriguru8481
    @sriguru8481 Před 4 lety +67

    God please help me to wake up early morning regularly

  • @Tamil-Sar18907
    @Tamil-Sar18907 Před 2 lety +1

    Neengal adhigalaiyil jebam pannuveergalanal neengal kadavulai kannai.amen please Nambunga unmaiyaana God jesus mattumea

  • @Sofiii76
    @Sofiii76 Před 4 lety +7

    Enudiya appaku vellai kedike pls jesus help pannunga naanga yarium nambala ungla muttum dhanan nambren jesus

  • @aarumugam.c3991
    @aarumugam.c3991 Před 2 lety

    Kandipa நாம் ஜெபிக்கலாம்
    குழந்தை கிடைக்கும்
    Jesus Christ தருவர்

  • @kavivel7572
    @kavivel7572 Před 3 lety

    Athikalaila elunthu jebam panna kirubai thanga appa... Manaaluthathil irunthu viduthalai thanga appa... Amen appa

  • @suvishsuvi3229
    @suvishsuvi3229 Před 3 lety +1

    நான் பன்ன பாவத்தை என்னால் மறக்க முடியல என்னால் ஜெபம் செய்ய முடியல என்னெட வாழ்க்கை வேருப்ப இருக்கு எனக்காக ஜெபம் பன்னுங்க எனக்கு விடுதலை வேண்டும்

    • @ponsyemeema.a3749
      @ponsyemeema.a3749 Před 3 lety +1

      கண்டிப்பாக இயேசு உங்களை ஆசீர்வதிப்பார்.விடிவிப்பார்.நான் உங்களுக்காக ஜெபிக்கலாம் .god bless you my dear sister .SUVISH SUVI 💙💜

  • @priyakwt1222
    @priyakwt1222 Před 4 lety +5

    Appa na morning prayer pananum onga giruba weanu dady pls helphe to me dady...morning prayer pani onga facea parkanum appa eanaku..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @philipdavids8888
    @philipdavids8888 Před 4 lety +21

    Ennakum our viduthalai vendum uncle prayer for me

  • @manjulad3589
    @manjulad3589 Před 2 lety

    Mrg aluthu prayer panna halp pannunga jesus plzzz enaku mrg unga kitta pasanum asai yesappa plzz help pannunga jesus

  • @maryyasini6082
    @maryyasini6082 Před 3 lety +1

    அதிகாலையில்செபம்செய்ய
    வேண்டும்எயேசுவேஎன்னைபேலபடுத்தும்அப்பா

  • @angelkiruba666
    @angelkiruba666 Před 3 lety +29

    எனக்கு திருமணம் ஆகி 7 மாதம் முடிந்து விட்டது.. குழந்தை பாக்கியம் வேண்டி ஜெபித்து கொள்ளுங்கள்.please

  • @appuraj3180
    @appuraj3180 Před 4 lety +6

    Ennala mudiyala Appa... Neenga en kudave irum...

  • @maheshshandhi8047
    @maheshshandhi8047 Před 2 lety

    எங்களுக்கு திருமணம் ஆகி ஒன்டரை வாருடம் இன்னும் குழந்தை இல்லை இயேசப்பாவிடம் வேண்டிக் கொள்ளவும் I Love my Jesus 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @KalaiSelvi-dh2kn
    @KalaiSelvi-dh2kn Před 3 lety

    இயேசுவே என் கடன் பிரச்சனைதீர வேண்டும் சாபம் விடுதலை மன்னிக்க முன்னோர் தசெய்தபாவம் சாபம் மன்னியுங்கள் ஆண்டவரே

  • @pavichithirai5740
    @pavichithirai5740 Před 3 lety

    நீரே எல்லாம் இயேசுவே

  • @philipraja618
    @philipraja618 Před 3 lety

    Ennudaiya parisuththa vaalkaikku udhavi seium aaviyaanavare!thank you appa.eppoludhum ummudaiya valiyil nadakka udhavi seinga appa.🙇🙇🕂🕂

  • @MahaLakshmi-up9yu
    @MahaLakshmi-up9yu Před 3 lety +3

    Amen

  • @neelanineelani4842
    @neelanineelani4842 Před 2 lety

    Exam la good mark score pananum paa plsssss 🙏😭🙏😭🙏😭🙏😭🙏

  • @chandrakala647
    @chandrakala647 Před 3 lety +1

    Pr arumainayagam Rabinson bro manoher sis suji ministry blessings health wealth protection prosperity family peace job blessings financial needs

  • @revathidurga9
    @revathidurga9 Před 6 měsíci

    அப்பா கர்த்தரே 🛐🛐

  • @praisethelord.glorytogod.8828

    கர்த்தா நல்லவர்

  • @sathishs3106
    @sathishs3106 Před 3 lety +3

    Amen ✝️ Praise The Lord 🙏 Hallelujah ♥️ God Bless You All ✝️

  • @amuthaabirami2318
    @amuthaabirami2318 Před 3 lety +1

    ஆண்டவரே... யேசுப்பா... நன்றி..... ஸ்தோத்திரம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஆமென்

  • @padmininithya5014
    @padmininithya5014 Před 2 lety

    அப்பா அண்ணியபாஷரில் ஜெபிக்க வேண்டும்

  • @devendranshanmuganathan9239

    ஆமென் எனக்கு உடலில் மயக்கம் கை கால் நடுக்கம் ஏற்படுகிறது. என்னால் சரியாக செயல்பட முடியவில்லை என் குடும்பத்தில குழந்தைகளையும் நான் பார்க்கும் வேலையும் சரியான முறையில் செய்ய முடியவில்லை தயவு செய்து எனக்காக ஜெபம் செய்ய வேண்டும் அண்ணா. கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என் இயேசுக்கு ஸ்தோத்திரம்.

  • @kavithaambikapathi9927

    Nan athigalaila ethunthu jebikka enakku uthavi pannunga yesappa

  • @samdharshan1475
    @samdharshan1475 Před 2 lety

    நான் ✝ உனக்கு🐑 போதித்து🕊 நாம் நடக்க 🦶🦶 வேண்டிய வழியை உனக்கு காட்டுவேன், உன் மேல் என் கண்ணை 👁👁 வைத்து உனக்கு ஆலோசனை தருவேன். ஆமென்.

  • @rekhasrekha1494
    @rekhasrekha1494 Před 2 lety

    Amen praise the lord Hallelujah Amen Amen Amen Amen 🙏🙏🙏🙏💞💞💞💕🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏💞💞💞💞

  • @angeldangeld9643
    @angeldangeld9643 Před 2 lety +2

    Message 😍😍👍👍👍👌👌👌👏👏👏💞💗💖

  • @malateshakadamanahallimala9141

    Amen Praise God Amen Praise God Amen Praise God Amen Praise God Amen Praise God

  • @stalinstalin6404
    @stalinstalin6404 Před 3 lety

    ஆமென் ஆண்டவரே ஆமென்

  • @elizabethelizabeth4614
    @elizabethelizabeth4614 Před 4 lety +12

    Anubavam illatha uooril vandu nanum en pillaiyum velai kidaikkamal migavum dunbab badukirom andavar engalukkum kirubai seiyya vendukiren amen.

  • @mohamedsaitmohamedsaitgodb3952

    Praise the Lord pastor shakila Banu brain tb eelerunthu sugam Pera blood kuraiyamal eruka blood engreasaga Kal kusuthal nirka Hussain heart sugam Pera praiyar pannavum pastor thank you Jesus amen hallelujah

  • @thilupaulthilupaul9248
    @thilupaulthilupaul9248 Před 4 lety +31

    Athikaali ezhunthu ummai thuthika kirubai thaanga pa.amen hallelujah

  • @shalini9592
    @shalini9592 Před 3 lety +5

    Amen appa 💯💯💯💯💯💯💯💯❤❤❤❤

  • @neelanineelani4842
    @neelanineelani4842 Před 2 lety

    Enaku viduthalai thanga appa😭🙏

  • @krishsurya9693
    @krishsurya9693 Před 4 lety +7

    Repeatedly listening to this message never get bored, Getting goosebumps Everytime to this message.Thank you my Almighty father

  • @user-ip4wq5wt1n
    @user-ip4wq5wt1n Před 3 lety +4

    Jesus thank you Lord

  • @itsmeleobonjour9202
    @itsmeleobonjour9202 Před 4 lety +5

    I believe in Jesus and almighty , please do redeem us from all evils

  • @bharathidasankanagasabai7727

    ஆமென் ஏசுமகாராஜா

  • @pravinkumarg.2159
    @pravinkumarg.2159 Před 3 lety

    Amen Jesus amen Amen Amen

  • @ebinmanohar9912
    @ebinmanohar9912 Před 4 lety +2

    Yesappa daily early morning prayer Panna kirubai tarum appa alleluia alleluia alleluia sthotiram yesappa sthotiram yesappa Amen

  • @viji5559
    @viji5559 Před 2 lety

    Appa dailyum nerama elimbi jebika kirubai thankaappa aamen

  • @smnatuti7334
    @smnatuti7334 Před 4 lety +24

    Yesappa viduthalai thaanga yennal ondrum koodathu
    Vummal ellam koodum Amen
    Pls give me victory over financial burdens

  • @jossydsouza6426
    @jossydsouza6426 Před 2 lety

    Amen. Amen. Amen. Amen. Amen

  • @amuthaabirami2318
    @amuthaabirami2318 Před 3 lety +4

    Amem🙏🙏🙏🙏🙏. Amem

  • @angeldangeld9643
    @angeldangeld9643 Před 2 lety +1

    𝕞𝕠𝕣𝕟𝕚𝕟𝕘 𝕡𝕣𝕒𝕪𝕖𝕣 💞

  • @rajarajan7034
    @rajarajan7034 Před 3 lety +1

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமெண்

  • @geethageethageethu4977
    @geethageethageethu4977 Před 4 lety +3

    Thank u lord

  • @vibinpeter4326
    @vibinpeter4326 Před 4 lety +8

    Amen.. yesappa.. porattathai jeyikka krupai thaangappa... aaviyanavare athikalai jebikkum varam thaangappaa......

    • @saralaganeshan582
      @saralaganeshan582 Před 4 lety

      Amen appa Unmaku nanri raja mega vailami Uilaveri raja amen

  • @immanuel_27
    @immanuel_27 Před 4 lety +16

    Viduthalai kodukum devan amen

  • @leenaantony923
    @leenaantony923 Před 3 lety +2

    Thank you jesus 🙏🙏🙏🙏🙏

  • @ritavinod5814
    @ritavinod5814 Před 4 lety +4

    Brother please pray for my financial blessings

  • @devajustin122
    @devajustin122 Před 4 lety +2

    💯✝️💪✨ 💞 I love you Jesus my Life ✝️💪✨🙇🙏👌👍💪

  • @studyservice1894
    @studyservice1894 Před 4 lety

    Nanga oru indu family so bible eduthaley veetla sandai dhan varum.... irunthalum nan thinamum prayer panitu bible padichitu dhan irukan, veetla yarum ilathapothu... en vazhkai rombo poratathla poitu iruku... thevanal Elam kuudum, avar matruvar enru visuvasikiren.... ini athigalai Jebam enoda vazhkai muraya maaranum.... Appa en bayatha neeki, balatha kudunga appa.... amen...