நீலவண்ணா கண்ணனே | Neela Vanna Kannane Unadhu | P. Suseela Hit Song

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • Movie : Mallika
    Song : Neela Vanna Kannane Unadhu
    Singer : P. Suseela
    Lyric : A. Maruthakasi
    Music : T. R. Pappa
  • Hudba

Komentáře • 101

  • @ktcganesanservai5169
    @ktcganesanservai5169 Před rokem +8

    1960 முந்திய படங்கள் அதில் உள்ள பாட்டுகள் என்றும் காலத்தில் அழியாத பொக்கிஷம் அதனை ரசித்து கேட்பதற்கு குறிப்பிட்ட ரசனை உள்ளவர்களுக்கு தான் புரியும்

    • @shyamrug
      @shyamrug Před 16 dny +1

      நிச்சயம். தற்போதைய இளைய தலைமுறையினருக்கு அது முற்றிலும் இல்லை.

  • @gururajanbhimarao7619
    @gururajanbhimarao7619 Před 3 lety +19

    சிறுவயதில் என் மனதை மிகவும் கவர்ந்த பாடல்.
    டி. ஆர். பாப்பா அவர்களின் இன்னிசை யில் மலர்ந்த பாடல்

  • @ashokkumard1744
    @ashokkumard1744 Před 6 měsíci +4

    This makes us pleasant and happy mood.
    Present songs is not even 1 point out of 1000 points of old songs.
    Those who hear this song, really blessed ang luckiest

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Před 2 lety +17

    1957 ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். கோவில் பட்டி செண்பகவல்லியம்மன் திரையரங்கில் தரையில் மண்ணைக் குவித்து வைத்து உட்கார்ந்து பாரதத படம்

  • @meenakshimeenakshi4914
    @meenakshimeenakshi4914 Před rokem +5

    இந்த பாவாடையை சிறு வயதில் நான் மிகவும் விரும்பி என் அம்மாவிடம் இதுபோல் எனக்கும் பாவாடை வேண்டும் என நச்சரித்து இருக்கிறேன் .

  • @veerasamipillaiveerasamipi4539

    1953 ம் ஆண்டு வெளிவந்த படம் மல்லிகா, இந்தியிலிருந்து தமிழில் டப் செய்யப்பட்டாலும் காதலைக் குறித்து மிக அழகாக சொல்லும் படம். நாட்டிய பேரொளி பத்மினி யின் நடனம் மிகவும் ரசிக்கும்படியாக இருப்பதோடு மட்டுமல்லாமல் தன் நடனத்தில் உடல்மொழியால் வெகு அருமையாக அந்த பாடலோடு இனைந்து பார்ப்பவர்களை மெய் சிலிர்க்க செய்கிறார். பாடல்இனிமையா அல்லது பத்மினியின் நடனம் இனிமையா என்று பிரித்து பார்க்க முடியாது.கண்ணனோடு இனைந்து ஆடி பாடுவதைப்போல் பாவனை செய்து ஆடுவது பிரமாதம்.இப்பொழுதுள்ள சினிமாவில் இப்படியான நடனங்களை பார்க்க முடியாது.அப்படிபட்ட கலைஞர்கள் இப்பொழுது இல்லை. நாளெல்லாம் இந்த பாடலை கேட்டு ரசித்துக்கொண்டே இருக்கலாம்.

    • @vaseegaranr7798
      @vaseegaranr7798 Před 2 lety +4

      1957ஆம் ஆண்டு இப்படம் வெளி வந்தது. இது டப்பிங் படமல்ல.சிட்டாடல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஜோசப் தளியத் தயாரித்து இயக்கிய படம் இது.
      ராஜமனோகரன்.

    • @prakashrao8077
      @prakashrao8077 Před rokem

      Thanks for sharing the information. Best wishes

    • @thiyagarajanmarudhaiveeran1814
      @thiyagarajanmarudhaiveeran1814 Před rokem

      இந்தி படத்தின் தமிழ் பதிப்பு. டப்பிங் படமல்ல.

    • @raniramesh8697
      @raniramesh8697 Před 11 měsíci +1

      Paattu nadanam mattum illaammal vungal comment taiyum naanum yen kudumbhaththarum rasiththom. Super🎉🎉🎉🎉

    • @elumalaimunisamy3295
      @elumalaimunisamy3295 Před 10 měsíci

      இணைந்து

  • @user-nv3gy7tl7h
    @user-nv3gy7tl7h Před 2 lety +11

    பாடல் - நீலவண்ண கண்ணனே உனது என்னம்
    படம் - மல்லிகா
    பாடகி - பி.சுசீலா
    பாடலாசிரியர் - ஏ.மருதகாசி
    நடிகை - பத்மினி
    இசை - டி.ஆர்.பாப்பா
    இயக்கம் - ஜோசப் தளாயத் ஜூனியர்
    படவெளியீடு - 19.சூலை.1957

  • @ravinadasen1156
    @ravinadasen1156 Před rokem +2

    பத்மினியின் நடனத்திற்கும் சுசீலாவின் குரலுக்கும் ஈடேதும் இல்லை

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 Před 3 lety +10

    இசையும், பாடல்வரிகளும், இனிய குரலும், நடனமும், உயிருள்ளவரை ஒன்றியிருக்கும்.

  • @kuppusamyramiah7621
    @kuppusamyramiah7621 Před rokem +2

    வடகத்திய உடையில் நடனமாடி அசத்தும் அழகு பத்மினி
    சுசீலா குரலில்

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před 3 lety +7

    புல்புல்தாரா.. ரீங்காரமிட.. தபேலா தாளத்துள்ளலுடன்.. குழலோசை இனிமையில் .. "நீல வண்ண கண்ணனே உனது எண்ணமெல்லாம் நானறிவேன்..கண்ணா என் கையை தொடாதே".. சுசீலா பாட
    தன்னை தொட வரும் மோகன கண்ணனை தொடாது நாட்டியமாடியபடி விலகும் பத்மினி.. எப்படி சொல்வது பத்மினியின் அழகை?..
    இந்த மாதிரி நாட்டிய ஆடை அணிகலன்கள் எல்லாம் அந்த நடன தேவதையின் உடலை தொட்டுத்தான் அழகு பெறுகின்றன போலும்..
    வேணு கானம் இனிக்க இசை தந்த டி.ஆர்.பாப்பா..
    சிட்டாடல் ஜோசப் தலியத் தந்த இந்த "மல்லிகா"..

    • @kannank6438
      @kannank6438 Před 2 lety +2

      உண்மை. சொல்ல ஏதுமில்லை

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 Před 5 lety +8

    பார்த்து பார்த்து சலிக்காத நடனம் சுசீலா குரலில் இனிமையான பாடல் மருதகாசி வரிகள் பாப்பா இசை அற்புதம்

    • @shivasundari2183
      @shivasundari2183 Před 4 lety +1

      👍👌👌👌👌👍

    • @gnanakumaridavid1801
      @gnanakumaridavid1801 Před 4 lety +2

      @@shivasundari2183 🙏🌹🌼🌸 🌼

    • @shivasundari2183
      @shivasundari2183 Před 4 lety +1

      🙏

    • @jayashankarmenon2173
      @jayashankarmenon2173 Před 4 lety

      Music and dance combination is nice suheela and padmini .good treat

    • @vaseer453
      @vaseer453 Před 2 lety

      மல்லிகா திரைப்படத்தின் ஒரிஜினல் காணொளி கிடைக்காதது எனக்கு வருத்தமே எப்போது நாம் அந்த ஒரிஜினல் காணப்போகிறோமோ தெரியவில்லை
      ராஜ மனோகரன்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 2 lety +5

    அருமையான 💃 பை பளீங்கு பத்மினீ! அழகி! சுசீமாவின் குரலும் அழகு ! மியூசிக் ஜிஆராமனாதன்!அந்த ப்ளூட் அம்சம்! கண்ணன் பாட்டு எப்பயுமே என்னைக்கவரும்! 👸

    • @vaseer453
      @vaseer453 Před 2 lety +2

      இப்படத்திற்கு இசை டி.ஆர்.பாப்பா.

    • @arumugam8109
      @arumugam8109 Před rokem

      பழைய பாடல் எண்ண. அறுமை. அற்புதம்

  • @panneerselvamnatesapillai2036

    சிறு வயதில் பார்த்த படம். அருமை. பதிவேற்றம் செய்தமைக்கு நன்றி.

    • @1960syoung
      @1960syoung Před 2 lety +1

      சாரியாகச் சொன்னீர். அந்த காலாத்திற்கு போய்விட மாட்டோமா? கண்ணிருடன்

  • @karthikiyengar6141
    @karthikiyengar6141 Před 2 lety +9

    Excellent padmini is padmini no one equal to her

    • @nothingserious721
      @nothingserious721 Před rokem

      Perfect sir, she is the most beautiful tamilnadu had seen... In contrast, see now sir, we will get mad

  • @rajendranvikash614
    @rajendranvikash614 Před 5 měsíci +2

    என்ன அருமையான நடிப்புஅற்புதம் 🌹🌹👍👍👍

  • @sinclairs7304
    @sinclairs7304 Před rokem +2

    கவிஞர்திலகம் மருதகாசி அவர்களின் கைவண்ணம்...🎉❤🎉

  • @santhanaraj1221
    @santhanaraj1221 Před 2 lety +3

    கிளைமாக்ஸ் பாடல் வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே பிரமாதம்

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 Před 11 měsíci

    பாடல் இசையரசியின் இனிய குரலில் காதில் ரீங்காரமிடுகிறது. ஆனால் காணொளிக்கு இந்தியிடமிருந்து இரவல் வாங்க வேண்டிய துர்பாக்கிய நிலையை நம் பட தயாரிப்பாளர்கள் தங்கள் சிறு மதியால் நமக்கு ஏற்படுத்தியுள்ளார்கள். இதே படத்தின், வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே என்ற அருமையான சோக கீதத்திற்கும் இதே நிலைதான்.

  • @kamalanathanjayaveeran1758

    மறக்க முடியாத பாடல்

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 Před 2 lety +3

    எத்தனை "அழகா"ன பாடல்..!!

  • @rajamani2072
    @rajamani2072 Před rokem +4

    உயிரைத் தொடுகிறது

  • @loganganapathi4923
    @loganganapathi4923 Před 2 měsíci

    என் அக்கா அடிக்கடி பாடி மகிழும் அருமையான ஆடல் இனிமையான பாடல்

  • @kaaliellai1378
    @kaaliellai1378 Před 8 měsíci +1

    Whattttan amazing dancer n actress 👆🙏🙇🏻‍♀️♥️😇🌺🌺🌺👍🚶🏻‍♀️

  • @doraikannu5647
    @doraikannu5647 Před 10 měsíci +1

    P susheelamma great boon to cinema songs in Tamil&Telugu .🎉

  • @indirasrinivasan4858
    @indirasrinivasan4858 Před 3 měsíci +1

    My favorite song & dance by Padmini😊

  • @balakamaity1343
    @balakamaity1343 Před 8 měsíci +3

    As if galaxies whirl beneath her feet!

  • @sshanmugam6935
    @sshanmugam6935 Před měsícem

    மிக அருமையான பாடல்

  • @rajan4981
    @rajan4981 Před 3 měsíci

    I was 4 years old and i saw this movie in an open field in Puchong Estate

  • @yogarajahkandappan1068
    @yogarajahkandappan1068 Před 6 měsíci +1

    A God creation to the earth ,Pathmini the beauty dance queen

  • @ramdasmarie2959
    @ramdasmarie2959 Před 2 lety +4

    Flexible v gd dancer padmani amma

  • @pvvlogs5849
    @pvvlogs5849 Před 3 lety +9

    21 years old padmini what a beauty

    • @RaviKumar-yv3gy
      @RaviKumar-yv3gy Před 2 lety

      No doubt it.

    • @satbalaa
      @satbalaa Před 2 lety

      she was dancing in movies even before sivaji came - even assuming she was in her teens then- she could not be 21 in 1957.

    • @sr1445
      @sr1445 Před rokem

      @@satbalaa she was 25 in 1957 and first movie was Kannika (1947) at the age of 15

    • @satbalaa
      @satbalaa Před rokem

      @@sr1445 thats what i too have meant ...

  • @shanthakumari8495
    @shanthakumari8495 Před 2 lety +3

    Super song my college anuaval day dance iamdancing

    • @ramaswamy9291
      @ramaswamy9291 Před 2 lety

      Nice to hear and hope your college mates enjoyed the song and dance. It is youngsters like you who keep oldies goldies alive and popular!

  • @sharmz8266
    @sharmz8266 Před 6 měsíci

    நீல வண்ண கண்ணனே உனது எண்ணமெல்லாம் நான் அறிவேன் - கண்ணா என் கையை தொடாதே….மோஹன கண்ணா என் கையை தொடாதே….
    தன்னந் தனியான என்னை துன்புறுத்தல் ஆகுமோ…நான் உனக்கு சொந்தமோ ராதை என்ற எண்ணமோ….கண்ணை கண்ணை காட்டி என்னை வம்பு செய்யலாகுமோ - நீ வம்பு செய்யலாகுமோ..இன்னும் இங்கு நின்று வம்பு செய்தால் ஏளனம் செய்வேன் - வண்ண கண்ணா ….
    வல்லி என் கரத்தை விட்டு வந்த வழி செல்லுவாய்……நல்லதல்ல உன் செயலை நாடறிய சொல்லுவேன்….கள்ளனே உன்னை எல்லோரும் பொல்லா பிள்ளை என்று சொல்லி கண்டபடி பேசுவார்….இளம் கன்னி எந்தன் உள்ளம் தன்னை துன்புற செய்யாதே....கண்ணா என் கையை தொடாதே…

  • @parthasarathys4787
    @parthasarathys4787 Před rokem +2

    Super song

  • @drsubramanianm1299
    @drsubramanianm1299 Před 2 lety +3

    Lovely song

  • @kalpagammurali2087
    @kalpagammurali2087 Před 2 lety +2

    Indha paadal eppidhume gethu than

  • @2010BLUEHILLS
    @2010BLUEHILLS Před 2 lety +3

    Beautiful dance

  • @shanthakumari8495
    @shanthakumari8495 Před 2 lety +3

    Tr papa enga thiruthuraipoondi

  • @rajendranvikash614
    @rajendranvikash614 Před 9 měsíci

    அருமையான பாடல்

  • @yogarajahkandappan1068
    @yogarajahkandappan1068 Před rokem +2

    What a terrible Pathmini ,dance and song.Worlds best. K.yogarajah, Srilanka

  • @noorahamed4262
    @noorahamed4262 Před 2 lety +3

    Nice 👍 song

  • @drsubramanianm1299
    @drsubramanianm1299 Před rokem +2

    Highly satisfying

  • @abdulazizgulamali6964
    @abdulazizgulamali6964 Před 3 lety +2

    Lovely.s.... T.p.

  • @subburajp2963
    @subburajp2963 Před 3 lety +2

    Nice song

  • @chandragopalan3966
    @chandragopalan3966 Před 2 lety +2

    Song is beautiful choreography and dress could have been better I wish they had baby Krishna in the dance

  • @vijayaradhakrishnan5804
    @vijayaradhakrishnan5804 Před 2 lety +3

    Sweet song

  • @chandruchandruannalakshmi

    Aadalukku Arasi Amma Aandandu kaalathukkum ungal nadanam nilaithu nirkum.....

  • @manickasamyvadivelu9635
    @manickasamyvadivelu9635 Před 10 měsíci

    En uyir illai varahi marakka mudiadha padl nandri

  • @radhikak8516
    @radhikak8516 Před 3 lety +5

    Please upload mallika tamil old move

  • @chandruchandruannalakshmi

    Padminimma angamellam nadippu naattiyam piragu Kannan summavaa irupparu.......

  • @arumugamkaruppiah4279
    @arumugamkaruppiah4279 Před 2 lety +1

    Picture: Mallika (1957), Lyrics Writer: Kavignar Ayyamperumal Maruthakasi, Music Composer: Thiruthuraipoondi Radhakrishnan Pappa, Singer: Pulapaka Suseela Amma: Actors: Gemini Ramasamy Iyer Ganesan, Natiya Peroli Padmini Amma.

    • @theeppori8437
      @theeppori8437 Před 2 lety

      @ARUMUKAM. ... மல்லிகா படத்தின் கதா நாயகன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அல்ல. காதல் மன்னன் என்று தமிழ் திரைப் பட ரசிகர் களால் அன்புடன் அழைக்கப்பட்ட ஜெமினி கணேசன் .

    • @panneerselvam6125
      @panneerselvam6125 Před 2 lety +1

      @@theeppori8437 மல்லிகா படத்தின் கதாநாயகன் அன்புடன் அழைக்கப்பட்ட ஜெமினி கணேசன் அல்ல.ராமசாமி ஐயர் கணேசன்தான்

  • @vijayanp.v6287
    @vijayanp.v6287 Před rokem

    T R PAPPA PADMINI LIVING ON

  • @mohanalakshmiganesan2413
    @mohanalakshmiganesan2413 Před 2 lety +1

    Alagu rani

  • @gomathiramanathan9177
    @gomathiramanathan9177 Před rokem +1

    eppadioru.paadalvaruma.enni

  • @vishnushri4671
    @vishnushri4671 Před rokem +1

    Padmini madam😭😭😭

  • @sambasivanvenakateswaran5764

    am listening to this from 1950,s

    • @sambasivanvenakateswaran5764
      @sambasivanvenakateswaran5764 Před 4 lety

      this film was released when i was in school may not remember exactly the year and date iam a fan of p suheela
      from my school days

  • @nagarajannagamuthu6340

    Fine

  • @k.v.sanmugam7134
    @k.v.sanmugam7134 Před 11 měsíci

    எனதசண்முகதேவி திரையரங்கில் ப

  • @elisamargaret7615
    @elisamargaret7615 Před 2 lety

    Tq

  • @drsubramanianm1299
    @drsubramanianm1299 Před 7 měsíci

    Krishnas krishna krishna

  • @elisamargaret7615
    @elisamargaret7615 Před rokem +1

    51

  • @k.t.rajan-velan7993
    @k.t.rajan-velan7993 Před 2 lety

    INDERANI SELVAM DANCED IÑ PRAI HINDU SABHA. 19..... FANTAS DANCERS BROUGHT THEM BY PRESIDENT M. VASUTHAVAN PRAI. HINDU SABHA.

  • @ezhilarasikandasamy2243

    Vow

  • @murugappanoldisgold1295

    How is it ! Dear youngsters.

  • @krishithottam6210
    @krishithottam6210 Před 2 lety

    azhakiya nadanam

  • @elisamargaret7615
    @elisamargaret7615 Před 2 lety

    T1

  • @elisamargaret7615
    @elisamargaret7615 Před rokem

    5q