நாமக்கல்லில் நடந்த சோ சோ மீ சுந்தரம் அய்யாவின் சொற்பொழிவு கண்டறியாதன கண்டேன் திருச்சிற்றம்பலம்🙏

Sdílet
Vložit
  • čas přidán 29. 11. 2023
  • நாமக்கல்லில் நடந்த சோ சோ மீ சுந்தரம் அய்யாவின் சொற்பொழிவு கண்டறியாதன கண்டேன் திருச்சிற்றம்பலம்🙏
    #Prof.So.So.Mee.SundaramSpeech #So.So.Mee.SundaramSpeech #So.So.Mee.Sundaramayyaspeech #So.So.Mee.Sundaramayyaspeechintamil #So.So.Mee.Sundaramayyaspeechabouttemple #So.So.Mee.Sundaramayyaspeechtamilvaralaaru #So.So.Mee.Sundaramayyaspeechtamililakkiyam #SoSo.Mee.Sundaram #KandarAnubhoothiProf.So.So.Mee.SundaramSpeech #So.So.Mee.SundaramThirumanthiram #nayanmargal #nayanmargalvaralaru #mahabharatham

Komentáře • 47

  • @mahalekshmyjana3172
    @mahalekshmyjana3172 Před 3 dny

    Iyya 1000000 kodi Pranamam

  • @tatanetwork6082
    @tatanetwork6082 Před 4 měsíci +1

    good

  • @varmamaheshwari8232
    @varmamaheshwari8232 Před měsícem +2

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய சிவாய நம சிவாய நம ஐயா திரு மீனாட்சி சுந்தரம் அவர்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏 அவர்கள் சொற்பொழிவு கேட்டு என் வாழ்க்கை நகருகிறது.ஈசன் திருவடி அடைய வேண்டும்

  • @divyaasaithambi7166
    @divyaasaithambi7166 Před 7 měsíci +20

    அய்யா உங்க சொற்பொழிவை நேரில் காண வேண்டுகிறேன்....... உங்க schedule முன்பே தெரிந்தால் உதவியாக இருக்கும்

  • @mageshwari5893
    @mageshwari5893 Před 4 měsíci +1

    Sivayanama

  • @lalithambalchandrasekaran5696
    @lalithambalchandrasekaran5696 Před 7 měsíci +6

    ஐயா வணங்குகிறேன் ஐயா🙏🙏🙏🙏🙏
    நம சிவாய 🙏🙏🙏🌸

  • @kkmnadaswaramcompany4617
    @kkmnadaswaramcompany4617 Před 6 měsíci +1

    வணக்கம் ஐயா உங்களின் சொற்பொழிவு கேட்டு மனம் அமைதி, கொள்கிறது. எங்களுக்கு நல்வழிகாட்டுகிறீர்கள். கோடான கோடி நன்றிகள் ஐயா.உங்கள் வழியிலேயே எங்களின் வாழ்க்கைப்பயணம் தொடர எல்லாம் வல்ல ஈசனிடம் வேண்டுகிறோம்... நீங்கள் நல் ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் வாழ ஈசன் அருள்புரியட்டும். ஓம் நமச்சிவாய.......

  • @mahishacksandctafts437
    @mahishacksandctafts437 Před 4 měsíci +1

    ஓம் நமசிவாய... ௐ

  • @dhanalakshmiusha6339
    @dhanalakshmiusha6339 Před 6 měsíci +5

    வணக்கம் ஐயா. தங்களின் சொற்பொழிவு மிகவும் அருமை தங்களின் திருவடி பணிந்து என் ஐயனே எனக்கு சர்வமும் சகலமும் சிவாய நம

  • @amulu.g
    @amulu.g Před 7 měsíci +4

    ஓம் நமசிவாய ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @yogiji5492
    @yogiji5492 Před 7 měsíci +16

    எங்கள் அன்பு அப்பா மீனாட்சி சுந்தரம் ஐயா அவர்களின் திருவடிகளை வணங்கி மகிழ்கிறோம் தாங்கள் தமிழ் நாட்டின் மிகப்பெரிய சொத்து ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்

  • @arulsankar7557
    @arulsankar7557 Před 6 měsíci +2

    ஜயா

  • @chandramoulithiagarajan636
    @chandramoulithiagarajan636 Před 5 měsíci +1

    மடை திறந்த வெள்ளம் போல் தங்கு தடையின்றி வரும் கருத்துகள்..ஶிவா..திருச்சிற்றம்பலம்

  • @thangamanim2036
    @thangamanim2036 Před 6 měsíci +1

    ஓம் ஸ்ரீ மாதா நமஹ ஓம் சிவசிவ சிவசிவ யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெய குரு ராயா அடியாருக்கு அடியேன்

  • @thangathilagam339
    @thangathilagam339 Před 6 měsíci +1

    🙏sivaya namaha 🙏appnan.❤arulal❤iyya..💯valga.valnutan ❤iyya .pechukku...alive aul 🙏❤️💐💐💐

  • @ruckmanis8476
    @ruckmanis8476 Před 7 měsíci +3

    ஓம் நமசிவாய🙏🙏🙏🙏 நன்றிகள் பல🙏🙏🙏🙏 ஐயா

  • @samysamy-fs6rp
    @samysamy-fs6rp Před 7 měsíci +4

    அருமை🎉🎊🎉🎊🎉🎊🎉🎊❤❤❤❤❤

  • @drjagan03
    @drjagan03 Před 6 měsíci +1

    Humble 🙏 ayya arul. Charanaa sparsham.

  • @srskannan4151
    @srskannan4151 Před 5 měsíci +1

    ஓம் நமசிவாய.
    ஐயா வணக்கம். நமஸ்காரங்கள்.
    இன்று தான் நானும் என் மனைவியும் சிதம்பரம் சென்று நடராஜரையும் சிவகாமி அம்மையையும் தில்லைக்காளியையும் தரிசித்து வந்தோம்.
    தொடர்ந்து ரயிலில் வரும் போது உங்கள் உபண்யாசம் கேட்டுக் கொண்டு தொடர்ந்து இந்த உபன்யாசம் கேட்கிறோம்....
    எங்களுக்கு உண்மையிலையே ஆனந்தமாகவே உள்ளது. இன்று சிதம்பர தரிசனம் ஒரு அதிசயம்.. உண்மை அதிசயம். அய்யன் எங்களை ஆட்கொண்டார்... அந்த தரிசனம்.... முகம் தெரியாத அந்த தீட்சிதர் எங்களுடன் இரண்டு நாட்கள் இருந்து எல்லாம் சொல்லி....அதே நேரம் உங்கள் சொற்பொழிவு அதுவும் ஒரு அதிசயம். உண்மை. திருவாசகத்தின் மேன்மை....
    நன்றி ஐயா....
    ஓம் நமசிவாய வாழ்க

  • @manirami9285
    @manirami9285 Před 7 měsíci +3

    நன்றி ஐயா 🙏

  • @RoseDevi-ok1dl
    @RoseDevi-ok1dl Před 6 měsíci +2

    Om namashivaya ,nantri iyya

  • @Senthilkumar-im6vt
    @Senthilkumar-im6vt Před 6 měsíci +1

    நன்றிகள் சுவாமி

  • @sadasivam6170
    @sadasivam6170 Před 11 dny +1

    sSs

  • @veeralakshmia8473
    @veeralakshmia8473 Před 5 měsíci +1

    Ayya,
    I am listening ur speech frequently.... Pls tell something about natarajar pathu...

  • @ViridisRevolvere
    @ViridisRevolvere Před 4 měsíci

    ஐயா! நீங்கள் அடுத்த ஆண்டு மீண்டும் செய்வீர்கள்.

  • @pandiyanselvi8086
    @pandiyanselvi8086 Před 6 měsíci +1

    🙏🏻om namasivaya. 💕 🙏🏻

  • @mageshwari5893
    @mageshwari5893 Před 4 měsíci +1

    Adiyanin pakkiyam sivayanama

  • @LeemaroseRose-rc5iq
    @LeemaroseRose-rc5iq Před 6 měsíci +1

    Thank god
    Ayya

  • @Alaguelakiadharani
    @Alaguelakiadharani Před 6 měsíci +6

    தங்கள் பாதங்களை தொட்டு வணங்குகிறேன் ஐயா🙏🙏🙏

  • @mallikadhanapal3960
    @mallikadhanapal3960 Před 7 měsíci +1

    🙏🙏🙏

  • @9d15a.barath6
    @9d15a.barath6 Před 7 měsíci +1

    Om namasivaya

  • @krkandasamy378
    @krkandasamy378 Před 6 měsíci +1

    ஐயா இந்த நிகழ்ச்சியை நேரில் கண்ட பெற்றேன் ..

  • @user-oi1yh8kp7l
    @user-oi1yh8kp7l Před 4 měsíci +1

    ஐயா உங்களுடைய சொற்பொழிவை கேட்க என்ன தவம் செய்தோமே. ஓம் நமசிவாய

  • @dillibabu2792
    @dillibabu2792 Před 5 měsíci +1

    ஐயாவின் அடுத்த சொற்பொழிவு சென்னையில் எங்கு நடக்கிறது என்று யாருக்கேனும் தெரிந்தால் இங்கே தெரிய படுத்தவும். 🙏🏼

  • @vaidegiv6148
    @vaidegiv6148 Před 6 měsíci +1

    🙏💐💐💐🌹🌹🌹🌹🌹ஓம் சாய் ராம்,
    ஓம் நமசிவாய, கோடா கோடி நன்றி ஐயா,கேட்க கேட்க ஆனந்தம் ஐயா, ஜெய் சாய் ராம்.🙏💐💐💐🌹🌹🌹❤️❤️

  • @dheepaks6107
    @dheepaks6107 Před 6 měsíci +1

    Namakkal LA which place

  • @mpkaruna
    @mpkaruna Před 4 měsíci +1

    ஐயா எனக்கு நீங்க அந்த சிவபுராணம் ஓலைச்சுவடி இருக்குன்னு சொன்னீங்க இல்லையா அது கடலூர்ல எந்த இடத்துல இருக்குன்னு கொஞ்சம் சொல்லுங்க ஐயா

    • @jayakumar9861
      @jayakumar9861 Před 3 měsíci

      பாண்டிச்சேரி museum

  • @loganathanduraikannu8712
    @loganathanduraikannu8712 Před 7 měsíci +5

    மோடிகிட்ட சொல்லி கைலாசத்தை இந்தியாவோட சேர்துகலாமே

    • @jayakumar9861
      @jayakumar9861 Před 3 měsíci

      ஏற்கனவே
      இந்தியா வின் சொத்துதான் கைலாசம்