காதல் பெண் வண்டால் வாண்ட்டடாக வழக்கில் சிக்கிய சில்வண்டுகள்..! கணவன் உயிர் தப்பினார்..! | Crime News

Sdílet
Vložit
  • čas přidán 26. 07. 2021
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video காதல் பெண் வண்டால் வாண்ட்டடாக வழக்கில் சிக்கிய சில்வண்டுகள்..! கணவன் உயிர் தப்பினார்..!
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews | #CrimeNews | #KovaiMurder
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Komentáře • 260

  • @maninithya348
    @maninithya348 Před 2 lety +46

    ஆனா ஒன்னு பாலி உன் டைட்டில் கடைசி வரைக்கும் புரியல.... News பாத்த தான் தெரியுது.... நல்லா போடுற டைட்டிலு🙄

  • @karthikraja6097
    @karthikraja6097 Před 2 lety +93

    நல்ல கணவனும் குழந்தைகளும் இருக்கும் போது ஏன் வாழ தெரியாம வாழ்க்கைய கெடுத்துக்குறீங்க 🤦‍♂️

  • @user-kb9nj8vo9q
    @user-kb9nj8vo9q Před 2 lety +86

    புதுசா கிடைச்சா பழையது மறந்துவிடும் 😁 இந்த காலத்தில் இதெல்லாம் சாதாரணமப்பா 😁 காலை வணக்கம் 🙏

    • @neelavathykrishnamurthy1186
      @neelavathykrishnamurthy1186 Před 2 lety

      🙏🙏🙏இனிய காலை வணக்கம் சகோ..

    • @user-kb9nj8vo9q
      @user-kb9nj8vo9q Před 2 lety +1

      @@neelavathykrishnamurthy1186 காலை வணக்கம் சகோதரி 🙏

    • @user-wf1ei1ne3l
      @user-wf1ei1ne3l Před 2 lety

      காலை வணக்கம் பா...

    • @sridevi83
      @sridevi83 Před 2 lety

      😒😒😒

    • @user-kb9nj8vo9q
      @user-kb9nj8vo9q Před 2 lety

      @@user-wf1ei1ne3l காலை வணக்கம் சார் 😂🙏

  • @jayanth3c495
    @jayanth3c495 Před 2 lety +129

    குழந்தைகளின் எதிர்காலம் பாழாய் போய்விட்டது 😥😥😥

  • @bhuvanaragavani3075
    @bhuvanaragavani3075 Před 2 lety +36

    சில்வண்டு பொன்வண்டு சிக்கியவண்டு 🙊🙊😂😂

  • @jayabalubalu7650
    @jayabalubalu7650 Před 2 lety +148

    அவ மூன்ஜிய பாருங்கய்யா ஓட்டல வட சுடு ர சட்டி மாரி இருக்கு இதற்கு பெயர் நாய் காதல்

    • @sandirasegaran8421
      @sandirasegaran8421 Před 2 lety +2

      கல்யாணம் ஆன புதுசுல பாருங்க செம்ம கட்ட

    • @ManimegalaiMaran
      @ManimegalaiMaran Před 2 lety

      @@sandirasegaran8421 😂😂😂😂

    • @sahaptiyankrish4415
      @sahaptiyankrish4415 Před 2 lety +1

      சொந்தபுருஷன்|வந்து எப்போதும் போல, நார்மல, செக்ஸ் உடல் | உறவில|பன்னுவான், ஆனால், கால்ல, தொடர்புல | உள்ளவன், மாத்திரயை, போட்டு, பன்னும், போது, அவனத்தான், இந்த, தே.க்கு பிடிக்கும், தலைவா

  • @durai-lu6vj
    @durai-lu6vj Před 2 lety +81

    எனக்கு காலைளியே தெரியும் நீ இந்த மாதிரி நியூஸ் தான் போடுவேன்னு 😂😂😂😂😂😂😂

    • @schitra340
      @schitra340 Před 2 lety +3

      😅😅😅

    • @saveragarments9925
      @saveragarments9925 Před 2 lety +1

      பாலியல் நியூஸ் சேனல் வெச்சிருக்கறவன் வேற என்ன தல நியூஸ் போட போறான் 😂😂😂

    • @anandabharathi156
      @anandabharathi156 Před 2 lety

      😂😂😂😂😂🤣😂😂

    • @sridevi83
      @sridevi83 Před 2 lety

      😳🤣🤣🤣

  • @karthikraja6097
    @karthikraja6097 Před 2 lety +87

    நீ எல்லாம் பெண் என்று சொல்லாதே..உன்னை போன்ற பெண்களால் பெண் இனத்திற்கே கேடு..பாவம் அந்த கணவர் அவர் விரைவில் குணம் அடைய வேண்டும் 🙏😢

    • @athiaman877
      @athiaman877 Před 2 lety

      அது.பெண்ணுரிம

    • @sahaptiyankrish4415
      @sahaptiyankrish4415 Před 2 lety +1

      @@athiaman877 எது பெண்ணுரிம அடுத்தவனே, போய் படுக்கிறத|

    • @athiaman877
      @athiaman877 Před 2 lety

      @@sahaptiyankrish4415 அதுதான்.சொல்றாங்க.பலருக்கும்கால்விரிப்பதுதான்.பெண்ணுரிமையாம்

    • @sahaptiyankrish4415
      @sahaptiyankrish4415 Před 2 lety +1

      @@athiaman877 என்ன தலைவா இதல்லாம் நியாமா,

    • @athiaman877
      @athiaman877 Před 2 lety

      @@sahaptiyankrish4415 அதான்.நியாயம்என்று.சட்டம்நீதிமன்றம்அரசு.சொல்கிறது..உங்களைஎவளாவது.ஏமாற்றினால்.நீங்க.ஆசிட்அடியுங்கள்.

  • @mahisanthosh4931
    @mahisanthosh4931 Před 2 lety +16

    கல்யாணம் பண்ணுனா கணவனோட மட்டும் வாழுங்க இல்லாட்டி கல்யாணம் பண்ணாம கண்டவனோட வாழுங்க ஏண்டி இப்படி அநியாயம் பண்றீங்க

    • @dhanalaksmidhanam4348
      @dhanalaksmidhanam4348 Před 2 lety

      Super ma

    • @mahisanthosh4931
      @mahisanthosh4931 Před 2 lety +1

      @@dhanalaksmidhanam4348 பின்ன என்ன அந்த ஒன்றும் அறியாத பிஞ்சுகள்தான் பாவம் தனலட்சுமி...

  • @villagecookingsite9659
    @villagecookingsite9659 Před 2 lety +25

    வேல்ராஜ்க்கு இதுமாதிரி பொண்ணதான் கல்யாணம் செய்து வைக்கனும்னு ஆச...!!!!

    • @nmthangavelnmt9974
      @nmthangavelnmt9974 Před 2 lety +1

      வேல்ராஜ் பாவம் விட்டு விடுங்க

  • @roseflower7659
    @roseflower7659 Před 2 lety +17

    சவுந்தர்யா சில நேரங்களில் சந்திரமுகியாக மாறுகிறார் தன் காதலன் குணசேகரன் சேர தடையாக கணவன் தீர்த்து கட்ட முடிவு செய்தார்

  • @ManiMani-uq6yb
    @ManiMani-uq6yb Před 2 lety +40

    குழந்தைகள பார்த்தால் அழகா இருக்காங்க
    காமம் அவள் கண்ணை மறைத்து விட்டது

    • @kavin546
      @kavin546 Před 2 lety +2

      நீ எப்படி காமத்துக்கு குழந்தை பெத்திங்களா.இல்லை குழந்தைக்காக காமத்தை விட்டிங்களா🙄🙄🙄🙄

    • @vinodhkumar9984
      @vinodhkumar9984 Před 2 lety

      காமம் என்றால் அவள் யாருடனும் படுப்பாள்

    • @ManiMani-uq6yb
      @ManiMani-uq6yb Před 2 lety +3

      @@kavin546 வாழ்க்கையின் ஒரு பங்கு காமம் ஆனால் காமமே வாழ்க்கை இல்லை பிள்ளைகளை நேசித்து பார் காமத்துக்காக வாழ மாட்ட அப்படி வாழ்ந்த எத்தனையோ தாய்மார்கள் இருக்கிறார்கள் நன்றி வணக்கம்

    • @user-dc9pw3su4f
      @user-dc9pw3su4f Před 2 lety

      @@ManiMani-uq6yb நண்பரே நீங்கள் வாழும் வாழ்க்கை தாம்பத்ய வாழ்க்கை ஆனால் அப்பெண் வாழ்ந்தது காமவாழ்க்கை நீங்கள் சரியாகத்தான் கூறியி
      ருக்கிறிர்கள் ஆனால் அந்த கஞ்சன் சரியாக புரிந்துகொள்ளவில்லை

  • @meenakshioriginalid1.70ksu9

    தலைப்பு வைக்கிற மகாராசன் யாருப்பா பாலி...🤔😂🤣

  • @Shivaparamashivamofficl
    @Shivaparamashivamofficl Před 2 lety +11

    ஆம்புலன்ஸ் மாதிரி நல்ல speed ah ஓட்டிருப்பனோ..??☺️

    • @trsenthil1472
      @trsenthil1472 Před 2 lety +1

      எப்படி கள்ளடா வண்டி ஓட்டுற மாதிரியா

    • @Shivaparamashivamofficl
      @Shivaparamashivamofficl Před 2 lety

      @@trsenthil1472 😊😊

  • @user-ze4qd8dh2u
    @user-ze4qd8dh2u Před 2 lety +12

    எத்தனை. முறை. படித்தாலும். தலைப்பு. புரியமாட்டேன்கிறது.

    • @krishnapic6164
      @krishnapic6164 Před 2 lety

      🙄🙄🙄🙄🙄

    • @anonymousstr5313
      @anonymousstr5313 Před 2 lety

      Poi paalvadi class la ukandhu soru podra aaya oda mulai la paala kudi Da sunni

  • @ramesh1979
    @ramesh1979 Před 2 lety +4

    ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே

  • @kathirvelbca0450
    @kathirvelbca0450 Před 2 lety +6

    கல்யாணம் பனவே பயமாகஇருக்கிறது

  • @balaraman6787
    @balaraman6787 Před 2 lety +4

    இரண்டாவத வருவது காதல்ல கள்ள காதல் சொல்லனும்

  • @a.thajmilaa.thajmila
    @a.thajmilaa.thajmila Před 2 lety +4

    சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம் நண்பா 😎🤔🤗

  • @lenzeview2439
    @lenzeview2439 Před 2 lety +1

    காதல் மலர்ந்தால்... அது அரிப்பு.....☝️☝️☝️☝️

  • @kanchiking3355
    @kanchiking3355 Před 2 lety +1

    காதல் செய்வோர் கள்ளக்காதலுக்கு அஞ்சுவது இல்லை 😂😂😂😂😂😂😂

  • @dhanamk5453
    @dhanamk5453 Před rokem +1

    இந்த மாதிரி அசிங்கமான விசியத்தை காதல்னு சொல்லி காதலை கொச்சை படுத்த வேண்டாம்

  • @meenakshioriginalid1.70ksu9

    தவறான எண்ணங்கள் மற்றும் செயல்கள் என்றும் ஆபத்து தான்...!!

  • @yasyas1475
    @yasyas1475 Před 2 lety +3

    இன்னும் இப்படி எத்தனை சம்பவம்தான் நடக்கும் சி நியூஸ் பாக்கவே அசிங்கமா இருக்கு

  • @sakunthalamarievedhavalli5401

    Divorce பண்ணிவிட்டு போவதுதானே

  • @gr6149
    @gr6149 Před 2 lety

    நீங்க கடைசியில் சொன்ன கருத்து💯💯உண்மை

  • @TIMETRAVELER676
    @TIMETRAVELER676 Před 2 lety +3

    எங்க போனலும் இந்த நீயூஸ் தான்ய்யா😂😂😂😂 கள்ள காதல் காவியம் 😂😂😂😂

  • @arunatamilanda7552
    @arunatamilanda7552 Před 2 lety +4

    அடேய் காலங்காத்தால கள்ள காதலா விளங்கிடும்
    என்ன ஒரு மாஸ்டர் பிளான்😂😂😂

    • @user-qi8nd4qy4g
      @user-qi8nd4qy4g Před 2 lety +2

      Good morning bro... 🍫🍫

    • @arunatamilanda7552
      @arunatamilanda7552 Před 2 lety

      @Hakuna Matata Good morning sister 🙂🙏☕

    • @arunatamilanda7552
      @arunatamilanda7552 Před 2 lety +1

      @@user-qi8nd4qy4g Good morning sister 🙂🙏☕

    • @athiaman877
      @athiaman877 Před 2 lety

      கம்யூனிச.சிந்தனைதானே.கள்ளகாதல்

  • @prakashvanjinathan2357

    முதல் காதலில் குடும்ப பாசம் + எதிர்கால முன்னேற்றம் குறித்த எண்ணங்கள் இருக்கும். கள்ளக்காதலில் 100% காமம் மட்டுமே இருக்கும். அடுத்த கள்ளக்காதல் பிறக்கும் வரை புதிய கள்ளக்காதல் இனிக்கும். இரண்டு பேருக்குமே ஒருவர் மீது ஒருவருக்கு நம்பிக்கை இருக்காது...

  • @juju57887
    @juju57887 Před 2 lety

    மலர்ந்துள்ளது???உச்சரிப்பு சூப்பர் 👌👏😁

  • @antonymathz245
    @antonymathz245 Před 2 lety +2

    Morning SemMa News...*

  • @soundbeat8913
    @soundbeat8913 Před 2 lety +3

    இப்பலாம் வயசு பொண்ணுங்கள விட,
    மிடில் ஏஜி ஆன்டிங்க ஆட்டம் தான் அதிகமாக இருக்கு 😒😒😒😒

    • @athiaman877
      @athiaman877 Před 2 lety

      கிழவிகள்தான்அரிப்பெடுத்துஅலையுறாலுக.கேட்டால்பெண்ணுரிம.என்கிறாலுக

    • @soundbeat8913
      @soundbeat8913 Před 2 lety

      @@athiaman877 🤣🤣🤣 ivalungala Arabic country la vidanum appo therium pulipu

    • @athiaman877
      @athiaman877 Před 2 lety

      @@soundbeat8913 இந்தியாவில்.மாதிரிபெண்ணுரிமைபேசி.பலருடன்படுக்கமுடியாது.அறுத்திடுவானுக.அங்குள்ளசட்டம்இந்தியாவில்.வரனும்..

    • @soundbeat8913
      @soundbeat8913 Před 2 lety

      @@athiaman877 correct than ana nama nadula than Eallam freedom um irruku ana eivlunga adimai paduthuranumnu sollitu therirlaunga 😐🤥🤥

    • @athiaman877
      @athiaman877 Před 2 lety

      @@soundbeat8913 ஆமா.உண்மைதான்..பெண்ணடிமை.என்று.சொல்றபலவிந்துகளுக்குபிறந்தவனுகளால.வரும்பிரச்சினை.நல்லகுடும்பங்கள்.பெண்ணுரிமைஎன்றபெயரில்.சீரழிகிறது

  • @elumalaimunnusamymunnusamy2776

    எத்தனை முறைதான் இவள்களுக்கு காதல்கள் மலருமோ!!!

  • @gvbalajee
    @gvbalajee Před 2 lety +1

    we have lots of good news around

  • @varshini.v9090
    @varshini.v9090 Před 2 lety

    Tittle vera level

  • @user-qi8nd4qy4g
    @user-qi8nd4qy4g Před 2 lety +3

    காதல் வண்டு சவுந்தர்யா வா ........😆😆😆😆
    குட் மார்னிங் ஃப்ரெண்ட்ஸ் .........🍫🍫🍫❤

    • @user-ol8bo6lq9h
      @user-ol8bo6lq9h Před 2 lety

      @Daring police aim.Chennai marathon
      🤔 யார்ற இவன்,செம காமெடி பீஸா இருக்கான்

    • @user-qi8nd4qy4g
      @user-qi8nd4qy4g Před 2 lety +1

      @அலெர்ட் மேன் good morning bro... 🍫🍫

    • @user-qi8nd4qy4g
      @user-qi8nd4qy4g Před 2 lety +1

      @@user-ol8bo6lq9h good morning bro.... 🍫🍫

    • @user-qi8nd4qy4g
      @user-qi8nd4qy4g Před 2 lety +1

      @Daring police aim.Chennai marathon 🙄

    • @user-qi8nd4qy4g
      @user-qi8nd4qy4g Před 2 lety +1

      @அலெர்ட் மேன் maveeran I'd 😆

  • @muthumani5436
    @muthumani5436 Před 2 lety

    எங்க இருந்து டா இந்த மாதிரி டைடில் எல்லாம் புடிக்கிறீங்க.

  • @lovelynishta3655
    @lovelynishta3655 Před 2 lety +1

    Romba tuff tittle. சட்டுனு புரியல டா பா polimer news

  • @priyadharshini7647
    @priyadharshini7647 Před 2 lety

    Good job

  • @jaganjack5485
    @jaganjack5485 Před 2 lety +1

    காதல், காமம் இரண்டுமே பிரச்சினை தான்...

  • @prempk5755
    @prempk5755 Před 2 lety

    Enangada title ye purila

  • @aniara6288
    @aniara6288 Před 2 lety +4

    இந்த சம்பவத்தை பார்க்கையில் ஒத்த கால் செருப்பு படம் அதே போல் உள்ளது பேராசை பெருநஷ்டம் கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் சில நேரங்களில் சில பெண்கள் நினைப்பதில்லை இதனால் பாதிக்கப்படுவது அவர் குழந்தைகள்தான்.

  • @fredericksmoses2717
    @fredericksmoses2717 Před 2 lety

    Please try to give a meaningful, easily understandable and straightforward title.

  • @karthikraja6097
    @karthikraja6097 Před 2 lety +3

    கணவன் மனைவி ஒருவருக்கு ஒருவர் ஒழுக்கத்துடனும் புரிதலுடனும் வாழ வேண்டும்..இல்லை என்றால் வாழ்க்கையே நரகமாகி விடும்

  • @allabasha9146
    @allabasha9146 Před 2 lety

    நல்லவேள நான் யாரையும் காதலிக்கலை 😌😞😌 Morattu single 😏

  • @eswarv4674
    @eswarv4674 Před 2 lety

    News veda unga title supper, contact

  • @tamilan7873
    @tamilan7873 Před 2 lety

    Entha kadhal vandukaga Mudram edathuku aasai padum ungal velraj. 🌷

  • @Maruthi_Goundamani_93
    @Maruthi_Goundamani_93 Před 2 lety

    செய்திதான் கள்ளக்காதல்னா அதுக்கு முன்னாடி போட்ற விளம்பரமும் கள்ள காதலா தான் இருக்கு...🤦🏼‍♂️🤣

  • @anbaesivamarul
    @anbaesivamarul Před 2 lety

    வித்தியாசமாக தலைப்பு போடுகிறேன் என்று இப்படி தங்லீசுல போட்டுவது நல்லாவே இல்ல.

  • @chippupappu3102
    @chippupappu3102 Před 2 lety

    Polimer ipolam unga news pakurathuk mrng anathum you tube Open panurathu... What a news 😂😂😂😂

  • @billashakthi4915
    @billashakthi4915 Před 2 lety +1

    வேல்ராஜ் யோவ் 😂😂😂😂

  • @saminathanmanickavasagam759

    கொலையாளிகளை கண்டுபிடித்துக் கொடுத்த செளந்தர்யாவிற்கு ஐந்து கடப்பாரைகளைப் பரிசாக காவல்துறை வழங்க வேண்டும்.

  • @RamJi-tz7yk
    @RamJi-tz7yk Před 2 lety

    எவளையும் நம்பக் கூடாது

  • @balajilakshmikumar
    @balajilakshmikumar Před 2 lety

    Soundriya should have asked Mr.suba verapandian for a good solution.

  • @greatrace5465
    @greatrace5465 Před 2 lety

    Enakum 1min aachi tittle padika

  • @ThirumalaiGautham
    @ThirumalaiGautham Před 2 lety

    மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல

  • @venkateshwarvenkatesh79

    இந்த செய்தியை தினந்தோறும் திருகுறளை போல் போடவேண்டும்.அப்பதான் மறுவாழ்க்கை வாழ நினைப்பவர்கள் ஒருவரை கொள்வது தீர்வாகாது என்பதை புரிந்து கொள்வார்கள். ஒருவருக்கு துரோகம் செய்து விட்டு சுதந்திரமாக வாழலாம் என்பது முட்டாள் தனமானமுடிவு.துரோகம் துரோகத்தால் அறுக்கப்படும்.

  • @arunrajendran529
    @arunrajendran529 Před 2 lety

    படிச்சவங்க கோர்ட் கேஸ் nu போயி விவாகரத்து வாங்கிடுறாங்க.. படிகாதவங்க போட்டு தள்ளிட்டு அடுத்தவன் கூட வாழ்ந்துடலாம் nu நினைக்கிறாங்க.. நெறய மாற வேண்டிருக்கு

  • @ayya-me8vu
    @ayya-me8vu Před 2 lety

    😔

  • @kalairohit1735
    @kalairohit1735 Před 2 lety

    Title irukke title nee thaanda title Mannan 🖐️😆😄😆

  • @sriram3683
    @sriram3683 Před 2 lety +1

    நல்ல வேலை கணவர் பிழைத்து கொண்டார், அந்த காம வண்ட தனிச்சிறையில் போட்டு பைத்தியம் பிடிக்க வைத்து தூக்கில் போடவும்

  • @sarumathyelizabeth1036

    கஷ்டம்

  • @rajeshm7358
    @rajeshm7358 Před 2 lety +1

    பெண் vandu சில் vandu... அடடா க‌விதை கவிதை... 🤣🤣🤣

  • @saminathanmanickavasagam759

    இது கிறித்துவ நாயோ? பார்த்தா அப்படித்தான் தெரிகிறது. நெற்றியில் பொட்டில்லை.

  • @user-qx7zy5fz2t
    @user-qx7zy5fz2t Před 2 lety

    பெண்ணுரிமை...👌👌👌

  • @shanmugavelsubramanian4609

    The whole world is spinning for the hole👌

  • @user-5GFR
    @user-5GFR Před 2 lety

    🤪🤪🤪மனைவி வாக்கிங் போகலாமுன்னு கேட்க வரமாட்டேன் என அடம் பிடிக்கும் வேல்ராஜ் 🤪🤪🤪

  • @arunprakash398
    @arunprakash398 Před 2 lety

    இன்றைய காலைப் பொழுது மனசு ரொம்ப கஷ்டமாக இருந்தது.எப்படி புத்துணர்வு பெறுவது என்று யோசித்து கொண்டிருந்தேன். தற்செயலாக இந்த செய்தி கண்ணில் பட்டது. பலரது வாழ்வு கேள்விக்குறி ஆகிவிட்டது அந்த பெண்ணால். அதில் எனக்கும் வருத்தம் தான். ஆனால் நம்ம பாலிமர் செய்தி வாசிப்பு ஆகட்டும் நமது நண்பர்கள் பதிவிட்ட கருத்துக்கள் ஆகட்டும் படித்து பார்த்து விட்டு வாய்விட்டு சிரித்து விட்டேன். மனம் லேசானது போல் உணர்வு. மனதில் எழுந்ததை பதிவிட்டுவிட்டேன்.தவறாக நினைக்க வேண்டாம். நண்பர்களுக்கு அன்பான நன்றிகள்.

  • @marimahalamimari2948
    @marimahalamimari2948 Před 2 lety

    இப்படியெல்லாமா டைட்டில் வைப்பீங்க பாலிமர் நியூஸ் வேல்ராஜ்

  • @prem91
    @prem91 Před 2 lety

    ஆனா ஒன்னு பாலிமர் உனக்கு கூடிய சீக்கிரம் கும்பாபிஷேகம் நடப்பது உறுதி

  • @balada1542
    @balada1542 Před 2 lety

    Ithalam pakkum pothu kalyanam pannavea payama irukku

  • @frankliny2340
    @frankliny2340 Před 2 lety

    இப்போ எல்லாம் கள்ள காதல் நியூஸ் தான் dailyum வருது,,,,,🤦🤦😢

  • @chittarthvicky9426
    @chittarthvicky9426 Před 2 lety +1

    Ena karumamda ithu ?? 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️ chi chi😡🤬

  • @ramumurtyei8311
    @ramumurtyei8311 Před 2 lety

    மேல் நாட்டு கலாச்சாரம் வடநாட்டு வந்து
    இப்போ நம்ம தமிழ் நாடுல நடக்குது

  • @praseedbala743
    @praseedbala743 Před 2 lety

    சிங்கம் போல கணவன் இருந்தாலும் ஒணன் போல ஒரு ஸ்டெப்பினி கள்ள காதலன் தேவையா.

  • @balanbalan7854
    @balanbalan7854 Před 2 lety

    இதுக்கு பெயர் காதல் இல்லை கள்ளக்காதல்

  • @3rdworldwarhindu
    @3rdworldwarhindu Před 2 lety

    இப்போ பொண்ணு பாக்கவே பயமாக இருக்கு எந்த பொண்ணுதான் நல்ல பொண்ணுன்னு தெரியல 😵

  • @suresh83friends
    @suresh83friends Před 2 lety

    அது காதல் இல்லை காமக் குதர்க்கம்.

  • @mpsarathisarathi3267
    @mpsarathisarathi3267 Před 2 lety

    காதல் மலர்ந்தது
    இப்போது பூவும் வண்டும் சிறையில் வாடுது...

  • @rsclassiccreation1433
    @rsclassiccreation1433 Před 2 lety

    பார்ட் 2 தெடரும் வணக்கம்....

  • @7pkutty
    @7pkutty Před 2 lety

    கம்பி எண்ணுவதற்கு தயாராக இரு பாப்பா... வேற வழி இல்ல.....

  • @elangvanp414
    @elangvanp414 Před 2 lety

    எப்போதமே அழகான மனைவி திடிரென ஆபத்தாக மாறிவிடுவார்கள்.அதுவும் காதல் மனைவி என்றால் சொல்லவே தேவையில்லை

  • @agilaselva1003
    @agilaselva1003 Před 2 lety

    Enna heading news polimer

  • @murugans4513
    @murugans4513 Před 2 lety

    Kathal Kanna maraikkum kaelvipattirukkan ... Kalla kathal Kanna pinnnanu marachirukku

  • @jjos9967
    @jjos9967 Před 2 lety

    பாலிமர் வேற லெவல் 💪💪💪

  • @karuppaprabha9047
    @karuppaprabha9047 Před 2 lety

    இப்பெல்லாம் வீடியோ பிளே பன்றதே இல்லை.இங்க உள்ள கமென்ட் படிச்சிட்ட போதும் . விசியம் தெரிஞ்சி போது .

  • @iswariganeshan8322
    @iswariganeshan8322 Před 2 lety

    enga oru coimbatore good developmentcongo

  • @V.MaheMahendran
    @V.MaheMahendran Před 2 lety

    நீங்கள் இந்த மாறி டைடில் வச்சா தமிழே மறந்திடும்

  • @BS-Youtube617
    @BS-Youtube617 Před 2 lety

    அட கார்த்தி 😳

  • @lawrencelgservice5519
    @lawrencelgservice5519 Před 2 lety

    டேய் பாலி அது கல்ல காதல் 🔥🐾

  • @krishnankarthikeyan2938

    பெண்வண்டுக்கு இறகு பாதிப்பு வரும் பின் பறக்கமுடியாது சா.....

  • @sarveshdivya9016
    @sarveshdivya9016 Před 2 lety

    Please Idha Kaadhal Kaadhal nu Solladhinga.....Romba asingama iruku....

  • @Aravekkadukudumbam
    @Aravekkadukudumbam Před 2 lety

    என்னா பதிபக்தி...

  • @manikandanelango119
    @manikandanelango119 Před 2 lety

    Thagatha uravu ippalam ponugala nambave mudiyala

  • @rajasekar9109
    @rajasekar9109 Před rokem

    காதல் வண்டு சிறையில் வாடுது

  • @sathyams8727
    @sathyams8727 Před 2 lety

    அவளுக்கு அவன் தம்பி இல்லை மாமா😂🤣

  • @Kalashnikov1211
    @Kalashnikov1211 Před 2 lety

    Kooda natpu kedai mudiyum yenbargal

  • @9343044750
    @9343044750 Před 2 lety

    ❤️ Kadhal 🐝🐞 Vandu 🤣🤣🤣

  • @karthikm5692
    @karthikm5692 Před 2 lety

    வானத்தை நோக்கி எச்சில் துப்பியது போல் இருக்கிறது

  • @priyar9223
    @priyar9223 Před 2 lety

    அது கதால் வண்டு இல் லா கருவண்டு😒🙄