நீயாக யாரையும் தேடிப்போகாதே. உன்னை தேடிவர வை!Best Motivational and Inspirational quotes| chiselers

Sdílet
Vložit
  • čas přidán 3. 08. 2021
  • For Book details: contact 9042050820 and 9043050820
    குறளின் குரல் | செல்லும் பாதையில் | ஊக்கமது கைவிடேல்
    kuralin kural| sellum paathaiyil | ookkamathu kaividel
    Other Motivational Videos:
    bit.ly/3BOKeP8
    உதிரத்தின் உதவிகள் அறக்கட்டளை
    அரசு பதிவு எண்:124/2016
    12A and 80G certified(u/s Income tax act 1961) organization
    www.uthavigal.org
    மற்றவர்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த நமது அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்க விருப்பம் உள்ளவர்கள்
    9940150820 என்ற எண்ணிற்கு GPay or PhonePay அனுப்பலாம்.
    இணையதளத்திலும் செலுத்தலாம்
    www.uthavigal.org
    அல்லது வங்கி மூலமாகவும் செலுத்தலாம்.
    Account Holder: UTHIRATHINUTHAVIGAL CHARITABLE TRUST
    Account Number: 50200021281742
    IFSC: HDFC0009064
    Branch: MKB NAGAR,CHENNAI
    Account Type: CURRENT
    ===========================================
    Your small help make a big change in education:
    Donate if you wish: Details mentioned in the website
    www.uthavigal.org
    ==========================================
    Video Credits:
    Written And Voice
    M. Shanmuga Sundar
    ( Founder and Director of Uthirathin Uthavigal Charitable Trust And Chiselers Academy)
    Editing:
    R. Sathish.
    (Co Founder and Secretary of Uthirathin Uthavigal Charitable Trust And Chiselers Academy}
    உதிரத்தின் உதவிகள் அறக்கட்டளை
    அரசு பதிவு எண் 124/2016
    Note: This is one of our uploaded video which hits millions
    "No one will motivate you unless you motivate your self"
    This video will help to find your own way on the success path.
    Watch fully and share this to everyone who need this...
    We give our Tamil motivational content in English in this below channel
    New Channel : Life Seeds:
    / @lifeseeds6316
    நம்முடைய அனைத்து பதிவுகளும் ஒலி வடிவில் கேட்க, இந்த செயலியை பதிவிறக்கம் செய்யவும்.
    listen our Post as AUDIO in Beelive App
    play.google.com/store/apps/de...
    If you want to Clear Govt Examinations use this channel to get postings and join new batches every month
    நம்முடைய பயிற்சி மையத்தில் இணைந்து பயிற்சி பெற இந்த எண்ணிற்கு அனுகவும்.9042050820 / 9043050820
    Sirpigal Education: bit.ly/2Ngs6pZ
    bit.ly/3jr3HP1
    www.chiselersacademy.com
    chiselers Academy Education App link:
    play.google.com/store/apps/de...
    Life is Beautiful. We thank you!
    We are Blessed!

Komentáře • 407

  • @kritikjagdish7236
    @kritikjagdish7236 Před 3 lety +100

    ஓய்வெடுக்க நிழலை தேடாதே,சூரியனுக்கு என்று நிழல் எதும் இல்லை,ஒவ்வொரு கணமும் எரிந்துகொண்டே இரு,உன் பாதை வெளிச்சமாகும்💥💥🔥🔥🔥

  • @matheshbalakrishnan1790
    @matheshbalakrishnan1790 Před 2 lety +42

    வாழ்வில் நீயாக யாரையும் தேடி போகாதே, அவமதிக்கப்படுவாய்.. உன்னை தேடி வர வை..

  • @latha6904
    @latha6904 Před 2 lety +3

    நீயாக யாரையும் தேடி போகாதே...உண்மையான வார்த்தை

  • @AngelUma2019
    @AngelUma2019 Před 2 lety +3

    Super thala ippa than manasu lesagudhu

  • @elumalaim7856
    @elumalaim7856 Před 3 lety +222

    அனைத்து வரிகளும் மிக மிக வலிமையானவை உண்மையானவை மானிட வாழ்வியலில் இரத்ததில் ஒன்றாக கலந்தவை நன்றிகள் பல சகோ!!!

  • @user-gu1vz1tt3k
    @user-gu1vz1tt3k Před 3 lety +26

    விலகி இருப்பவர்கள் விலகி இருக்கட்டும் நீ ஒவ்வொரு நாளும் வினையோடு இரு

  • @tamilnadurecipeskitchen
    @tamilnadurecipeskitchen Před 2 lety +7

    ஆணி அடித்தது போன்ற வரிகள் உண்மையின் தத்துவம் நன்றி வீழ்ந்தவனும் எழுந்து ஓடுவான் நன்றிகள்

  • @devagdnn661
    @devagdnn661 Před 2 lety +4

    நேரத்துக்கு நானு விதிவிலக்கு அல்ல 👍👍👍👍 இன்னைக்கு நீங்க நாளைக்கு யாரோ 👍👍👍👍

  • @munirathinamdas3553
    @munirathinamdas3553 Před 2 lety +6

    நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தை யும் மனதிற்கு உரம் இடுவது போல இருக்கிறது

  • @kannans7822
    @kannans7822 Před 2 lety +14

    இந்த கண்ணொளி ஒரு புதிய வாழ்வை நோக்கி செல்ல யுத்வேகத்தை தருகிறது
    நன்றிகள் கோடி

  • @vineethvp9666
    @vineethvp9666 Před 3 lety +4

    உன் பாதையில் உன் பாதததில் முத்தமிட்ட முட்களுக்கும் நன்றி சொல்....🙏🙏🙏🙏🙏
    இறை(யற்கை)க்கும் எக்கணமும் நன்றிசொல் என்று எக்கணமும் அறச்செயலால் முன்னேறி செல்ல
    வழிகாட்டும் உங்கள் குழுவின் அறப்பணி என்றென்று தொடர வாழத்தி இறைவனை வணங்கிறேன்
    மிக்க நன்றிகள்
    🙏🙏🙏🙏🙏
    04/08/2021*22:11:12

  • @p.karthi6402
    @p.karthi6402 Před 2 lety

    அருமையான பதிவு எண்ணம் போல் வாழ்க்கை நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும் சிந்தித்து செயல்படுவோம் நன்றி🙏

  • @devinagarajan4734
    @devinagarajan4734 Před 3 lety +39

    கடவுளின் ஆசிர்வாதம் உங்களுக்கு உண்டு தம்பி அதனால்தான் உங்களின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் எங்களுக்கு ஊக்கம் அளிக்கின்றது வாழ்க வளமுடன்

    • @user-gu1vz1tt3k
      @user-gu1vz1tt3k Před 3 lety +1

      ஆம் சண்முகம் ஐயா அவர்களுக்கு இயற்கை அன்னையின் ஆசீர்வாதம் எப்பொழுதும் உண்டு ஐயா அவர்களை மனமார வாழ்த்திய தங்களுக்கு எனது இதயம் கனிந்த நன்றிகள்

  • @rameshvimala4334
    @rameshvimala4334 Před 2 lety +1

    அன்பு நண்பரே
    தங்களது ஒவ்வொரு வார்த்தையும் ஆற்றல் மிகுந்தது!!!
    மதிப்பு வாய்ந்தது!!!
    இந்தக் காலத்தில் முக்கியமாக இந்த சமயத்தில் இந்த உலகத்திற்கு தேவை!!! அருமை! அருமை !அருமை!!!
    ஒரு தனிமனிதனின் வளர்ச்சியே உலகின் குருவாய் உள்ள பாரதத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருக்கும்!!!
    ஜெய்ஹிந்த்!!! வந்தே மாதரம்!

  • @valathis8476
    @valathis8476 Před 2 lety +4

    Fantastic heart'touching lines ✍️

  • @kirshnakirshan510
    @kirshnakirshan510 Před 2 lety

    உங்கலுனடய .வார்னதகள் நல்லா இருக்கு சார் வாழ்னகக்கு மிக அவசியமானது சார் நன்றி

  • @krishnamoorthydt3752
    @krishnamoorthydt3752 Před 3 lety +6

    அருமையான வரிகள் ஒவ்வொன்றும் மனதை தாக்கி உணரவைக்கிறது.
    ஆனால் என்னசெய்வது
    மனிதன் உலகாயத. விசயங்களை
    ஏற்றுகொண்டுவிட்ட மிருகம்
    எல்லாராலும் மீண்டுவர முடிவதில்லை. முயற்சிசெய்யும் சிலரில். ஒரு சிலரால் மட்டுமேமுடிகிறது.

  • @subhavaradarajan5815
    @subhavaradarajan5815 Před 2 lety +2

    அனைத்து வரிகளும் மிகவும் அருமையாவை..

  • @preethap618
    @preethap618 Před 2 lety +1

    ஒவ்வொரு ஒவ்வொரு வார்த்தையும் அருமை bro👌🙏🙏

  • @ajithkavi2351
    @ajithkavi2351 Před 2 lety +3

    Super anna

  • @flyingprincess134
    @flyingprincess134 Před 3 lety +4

    🙏🏻 நன்றிகள்

  • @winlifewinworld6722
    @winlifewinworld6722 Před 2 lety

    Tq anna. Unmaiyava unga varthaigal ovvovonnume manasa thatti ezhupputhu. Tq so much🙏🙏🙏

  • @abu2190
    @abu2190 Před 2 lety +2

    எனக்கு.{தான்.இது.💪💪💪

  • @jennyshealthyhome2167
    @jennyshealthyhome2167 Před 2 lety +4

    Thank you so much brother 🙏💘💘

  • @priyan1328
    @priyan1328 Před 3 lety +14

    அருமையான பதிவு அண்ணா நன்றி 🌺🌺🙏

  • @koshikakk..3674
    @koshikakk..3674 Před 2 lety +3

    அருமயான பதிவு மிக்க நன்றி 👍👍👍🙏

  • @Americacituzen
    @Americacituzen Před 2 lety

    பதவிக்கு மிக்க நன்றி

  • @loganathanranggasamy1643
    @loganathanranggasamy1643 Před 2 lety +1

    வணக்கம் உங்கள் கருத்துக்களை வறவெற்பு தக்கது நன்றிகளும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்

  • @shithyfareena5267
    @shithyfareena5267 Před 2 lety +1

    சரி யான கருத்து

  • @smartsenthil6187
    @smartsenthil6187 Před 3 lety +5

    உங்கள் வார்த்தை மிகவும் அருமையாக உள்ளது

  • @prakashmuthu1996
    @prakashmuthu1996 Před 2 lety

    Thank you so much intha varigal kekum pothu mind thelivaguthu

  • @nagunagunagu8810
    @nagunagunagu8810 Před 2 lety +1

    இது திருக்குறளோடு ஒப்பிட்டு இந்த கதை வந்து ரொம்ப அருமையா உங்களுடைய முயற்சிக்கு எனது பாராட்டுக்கள் மேன்மேலும் நீங்கள் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்

  • @logavasiyan6969
    @logavasiyan6969 Před 3 lety +58

    உங்கள் வரிகளை கண்ணை மூடிக்கொண்டு கேட்கும் போது புதிதாக பிறக்கிறேன். நன்றி

  • @tkumargstharshan720
    @tkumargstharshan720 Před 2 lety

    அனைத்து வரிகளும் சூப்பர்.அருமை.இந்தவரிகளின்படிதினசரி.வாழ்வில்.கடைபிடித்து.இதன்நடக்கும்போதுவரும்.வலிகளைகடந்து..வழிகளைதேடுவாழ்வுசிறக்கும்.நன்றிகள்இந்த.அருமையானபதிவை.பதிவிறயதற்க்கு.

  • @tamizhview7985
    @tamizhview7985 Před 2 lety +3

    மிகவும் சக்தி வாய்ந்த வரிகள்.. நன்றி....!!🙏🙏🙏

  • @harekrishna7036
    @harekrishna7036 Před 3 lety +1

    🙏🙏🙏🙏நன்றி ஐயா

  • @radhikaprakash7500
    @radhikaprakash7500 Před 2 lety

    மனதிற்கு தைம்புட்டும் வீதமாக உள்ளது இந்த பதிவு மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍

  • @Ramkumar-qh4ku
    @Ramkumar-qh4ku Před 3 lety +1

    நன்றிகள் அண்ணா👌👌👌

  • @mosikeeranv4997
    @mosikeeranv4997 Před 3 lety +1

    நன்றி நன்றி

  • @jyothic4506
    @jyothic4506 Před 2 lety +1

    Arumai Arumai nandri Gal

  • @saravanansaran2424
    @saravanansaran2424 Před 2 lety

    நன்றிகள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🙇🏻💐💐💐

  • @jayapriyam5013
    @jayapriyam5013 Před 3 lety +56

    அருமையான பதிவு அண்ணா... அழகான வரிகள்... நன்றிகள் பல...

  • @lakshmikishore8080
    @lakshmikishore8080 Před 2 lety

    மிக்க நன்றி

  • @rominiromi7006
    @rominiromi7006 Před 2 lety

    Rompa nanri

  • @priyapriyanka3259
    @priyapriyanka3259 Před 2 lety +1

    Seyal la sagadikardhu konjam muyarchi irukanum 👍🏻apo mathavaga vedikatum kadugu madhiri uzhaipe latchiyam vazhga india🌸

  • @kumarrubic3705
    @kumarrubic3705 Před 2 lety +15

    அருமையான வரிகள் இதுவே வாழ்கையின் வழிகாட்டிகள் மிகவும் நன்மை

  • @navi9360
    @navi9360 Před 2 lety +4

    Motivation speech useful and valuable ur words..thank u

  • @prabhakarant2366
    @prabhakarant2366 Před 2 lety +2

    அருமை👏👏👏செம்ம

  • @Cutie_edits11
    @Cutie_edits11 Před 2 lety +2

    Konja neram than uonga videos a pathan andha konja videos um enna romba motivated pannitu thank you a lot of bro 🙏💘💐😍

  • @abinayamani7141
    @abinayamani7141 Před 2 lety +4

    True words ... 💯Best motivational speech thaks a lotttzzz bro

  • @selveh8608
    @selveh8608 Před 2 lety +1

    Super 👌

  • @logeshwari6008
    @logeshwari6008 Před 2 lety +2

    அருமையான பதிவு அண்ணா 👍👍👍👍👍

  • @bsmhazeem7454
    @bsmhazeem7454 Před 2 lety +1

    வாழ்த்துக்கள் எவ்வளவு அழகான அறிவுரைகள்....

  • @user-in4pb1mo7t
    @user-in4pb1mo7t Před 2 lety +1

    அருமை வரிகள் சகோதரா ❤👌🤗❤

  • @kodiswarang4647
    @kodiswarang4647 Před 2 lety

    உண்மை. நல்ல அறிவுரைகள்.

  • @iyadurai4681
    @iyadurai4681 Před 2 lety +1

    மிகவும் வலிமையான வாிகள்

  • @sivanson5732
    @sivanson5732 Před 3 lety +4

    அருமை அண்ணா ❤❤❤

  • @porselviannp462
    @porselviannp462 Před 2 lety

    Nandri 🙏🙏

  • @prasad.kprasad.k278
    @prasad.kprasad.k278 Před 3 lety

    நன்றிகள் ஐயா

  • @ayansarunkumar4463
    @ayansarunkumar4463 Před 3 lety +2

    ஆத்மார்த்தமான பதிவு சகோ அருமை 🙏

  • @nithyadevip504
    @nithyadevip504 Před 2 lety

    Evalavu kathinalum kekkatha kathugaluku... Ne yar enpathae avarkalin kangaluku virunthali🙏

  • @magamani7162
    @magamani7162 Před 3 lety

    Unmayana varikal very arumai

  • @divyasekardivyasekar3244

    இதில் உள்ள வார்த்தைகள் அனைத்தும் மிகவும் சிறப்பாக உள்ளது அருமையான பதிவுகள்

  • @rajenthiranyogenthiran2602

    Nanregal anna

  • @majumaju3193
    @majumaju3193 Před 3 lety +2

    No words

  • @vanitharaj1933
    @vanitharaj1933 Před 3 lety +5

    True words.Thanks a lot Bro...

  • @innovative4822
    @innovative4822 Před 2 lety

    நன்றி நன்றி நன்றி

  • @senthilkumarv7851
    @senthilkumarv7851 Před 2 lety +3

    அருமை 🙏🙏🙏🙏

  • @mhamadbeb6142
    @mhamadbeb6142 Před 2 lety

    போக்கிஸ்மான வரிகள்

  • @newlifeofjesuschurch8823

    அருமையான பதிவு, நன்றிகள் அண்ணா

  • @chandhinitara5932
    @chandhinitara5932 Před 2 lety

    Nandri

  • @jaheerhussain6730
    @jaheerhussain6730 Před 2 lety +4

    Al humdulillah thank you g

  • @shanmugapriya8997
    @shanmugapriya8997 Před 3 lety +6

    Very powerful words anna please giving me like these kind of words

  • @yesuveeenmanavaalan7948

    Very good unga video very super endha vaarthaigal dhairiyathai kodukiradhu

  • @vasanthadr9907
    @vasanthadr9907 Před 2 lety

    சிறப்பான வாக்கியங்கள்

  • @vinivinoj2708
    @vinivinoj2708 Před 2 lety +2

    Nanri 😍

  • @dhanush2519
    @dhanush2519 Před 2 lety +2

    அருமை ❤️

  • @mrvenkatboyvenkat6886
    @mrvenkatboyvenkat6886 Před 2 lety +1

    Appatiya ellarum eruntha yarum yaraiem thati pova mattanga

  • @subashprabhu7386
    @subashprabhu7386 Před 3 lety

    நன்றிகள் நண்பரே

  • @mrkaruppan820
    @mrkaruppan820 Před 2 lety +1

    Arumai arumai

  • @SM-rr9hj
    @SM-rr9hj Před 3 lety

    நன்றி அண்ணா

  • @ravikumars1740
    @ravikumars1740 Před 2 lety +1

    That's why I started NETWORK MARKETING 😊👍

  • @valarmathimohan8164
    @valarmathimohan8164 Před 2 lety +1

    வார்த்தைகள் வாழ்க்கையை வாழ வைக்க உதவுகிறது

  • @maheshwarin7600
    @maheshwarin7600 Před 2 lety +1

    Very very 👌❤ msg wonderful thanks 🙏

  • @srbcatering7460
    @srbcatering7460 Před 2 lety

    ARUMAI

  • @raviprawin1705
    @raviprawin1705 Před 2 lety +2

    Thanks for motivating me.

  • @saikayal6563
    @saikayal6563 Před 2 lety +1

    Love him.... Bro....long days aprom taday.... Ur videos pakkuren... Iam really happy.... Bro💞

  • @parveenabdulsalam4962
    @parveenabdulsalam4962 Před 2 lety +1

    Thank you nanbaa 👌👌👍🙏

  • @geethanjalisundarcookingvl3595

    ஒவ்வொரு வரியும் ஊக்குவிக்கிறது.... வரிகளுக்கு உயிரூட்டுவது உங்கள் குரலின் தனித்தன்மையே.....

  • @madhumanoj8257
    @madhumanoj8257 Před 2 lety

    Very nice anna❤️❤️❤️❤️❤️azhaka வரிகள் 😘😘

  • @mmathanmohan6283
    @mmathanmohan6283 Před 2 lety +1

    This is very suitable for me

  • @subasakthi5397
    @subasakthi5397 Před 2 lety

    அருமையான வார்த்தைகள்

  • @kalaiarasi2398
    @kalaiarasi2398 Před 2 lety +1

    Thank u so muchhhhhhh

  • @shyamalas3118
    @shyamalas3118 Před 2 lety

    Arumai

  • @rupenirupa9900
    @rupenirupa9900 Před 2 lety +2

    Thank you...

  • @dhamodarankk8364
    @dhamodarankk8364 Před 3 lety +2

    Extraordinary words

  • @vijayalakshmiviji3384
    @vijayalakshmiviji3384 Před 2 lety

    Yaruga nega enga ga irukiga paaaaaa❤️❤️❤️

  • @divyabalachandar6914
    @divyabalachandar6914 Před 3 lety +9

    Awesome quotes bro. Thank you for encouraging me. Neenga sollum Ella lines super, 💯 suitable for me. Kodumai galai thangi nirkum nejirku aaruthalana vaarthaigal. MIGAVUM NANDRI 💛THOZHANE💛....

  • @PriyaPriya-sv8ft
    @PriyaPriya-sv8ft Před 2 lety +2

    Saringa

  • @selvis3893
    @selvis3893 Před 3 lety +1

    Thank u thank u...