இப்படி யோசி, உன்னை மதிக்காதவர்களும் மதிப்பார்கள்| Best Motivational ,Inspirational Quotes|chiselers

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • For Book details: contact 9042050820 and 9043050820
    குறளின் குரல் | செல்லும் பாதையில் | ஊக்கமது கைவிடேல்
    kuralin kural| sellum paathaiyil | ookkamathu kaividel
    Other Motivational Videos:
    bit.ly/3BOKeP8
    உதிரத்தின் உதவிகள் அறக்கட்டளை
    அரசு பதிவு எண்:124/2016
    12A and 80G certified(u/s Income tax act 1961) organization
    www.uthavigal.org
    மற்றவர்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த நமது அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்க விருப்பம் உள்ளவர்கள்
    9940150820 என்ற எண்ணிற்கு GPay or PhonePay அனுப்பலாம்.
    இணையதளத்திலும் செலுத்தலாம்
    www.uthavigal.org
    அல்லது வங்கி மூலமாகவும் செலுத்தலாம்.
    Account Holder: UTHIRATHINUTHAVIGAL CHARITABLE TRUST
    Account Number: 50200021281742
    IFSC: HDFC0009064
    Branch: MKB NAGAR,CHENNAI
    Account Type: CURRENT
    ===========================================
    Your small help make a big change in education:
    Donate if you wish: Details mentioned in the website
    www.uthavigal.org
    ==========================================
    Video Credits:
    Written And Voice
    M. Shanmuga Sundar
    ( Founder and Director of Uthirathin Uthavigal Charitable Trust And Chiselers Academy)
    Editing:
    R. Sathish.
    (Co Founder and Secretary of Uthirathin Uthavigal Charitable Trust And Chiselers Academy}
    உதிரத்தின் உதவிகள் அறக்கட்டளை
    அரசு பதிவு எண் 124/2016
    Note: This is one of our uploaded video which hits millions
    "No one will motivate you unless you motivate your self"
    This video will help to find your own way on the success path.
    Watch fully and share this to everyone who need this...
    We give our Tamil motivational content in English in this below channel
    New Channel : Life Seeds:
    / @lifeseeds6316
    நம்முடைய அனைத்து பதிவுகளும் ஒலி வடிவில் கேட்க, இந்த செயலியை பதிவிறக்கம் செய்யவும்.
    listen our Post as AUDIO in Beelive App
    play.google.co...
    If you want to Clear Govt Examinations use this channel to get postings and join new batches every month
    நம்முடைய பயிற்சி மையத்தில் இணைந்து பயிற்சி பெற இந்த எண்ணிற்கு அனுகவும்.9042050820 / 9043050820
    Sirpigal Education: bit.ly/2Ngs6pZ
    bit.ly/3jr3HP1
    www.chiselersacademy.com
    chiselers Academy Education App link:
    play.google.co...
    Life is Beautiful. We thank you!
    We are Blessed!

Komentáře • 240

  • @saraswathisakthivel2287
    @saraswathisakthivel2287 Před 3 lety +187

    ஒவ்வொரு வரியும் எனக்கென்று சொல்லப்பட்டது போல் உணர்கிறேன் சகோதரரே..மிக்க நன்றி.

  • @prasanthk1436
    @prasanthk1436 Před 2 lety +71

    மனதில் இருப்பதை வெளிப்படையாய் பேசுங்கள்,
    உறவு என்று ஒருவர்கூட இருக்கமாட்டார்கள்💯

  • @lathakala9854
    @lathakala9854 Před 3 lety +205

    தேவையற்ற நினைவுகளை உன் மனம் சுமக்கும் வரையில், நீ எங்கு சென்றாலும், நீ எதிர்பார்க்கும் நிம்மதி உனக்கு நிரந்திரமில்லை...

    • @user-gu1vz1tt3k
      @user-gu1vz1tt3k Před 3 lety +4

      நிதர்சனமான உண்மை

    • @anishaperumal6446
      @anishaperumal6446 Před 3 lety +7

      Ss...... Unwanted thinking la tha poitu iruku my life 😞😞😞...
      Athula irunthu veliya vara mudila...

    • @ilovemyself8014
      @ilovemyself8014 Před 2 lety +4

      @@anishaperumal6446 yes 😟 ithula irunthu Velaiya varanum nenachalum mudiyala athu than romba kasittam irukku 😢

    • @veenapadma8607
      @veenapadma8607 Před 2 lety +1

      True

    • @jk-sz6mc
      @jk-sz6mc Před 2 lety

      bigvas

  • @selvakumar558
    @selvakumar558 Před 3 lety +115

    விடியல் என்பது கிழக்கில் அல்ல... நம் உழைப்பில் தான் உள்ளது... 💪👌👍 அருமை... அருமை...

  • @geethanjalisundarcookingvl3595

    வாழ்வில் தனியாக நிற்க நேர்ந்தால் துணிந்து நில்லுங்கள் 👌

  • @user-gu1vz1tt3k
    @user-gu1vz1tt3k Před 3 lety +92

    நமக்கு இருப்பது குறைவான காலமே ஆதலின் நல்லதை மட்டும் நினைப்போம் பேசுவோம் செய்வோம் அற்புதமான இந்த வாழ்க்கையை அனுபவித்து வாழ்வோம்

    • @parthibanr1431
      @parthibanr1431 Před 2 lety

      நமசிவாய

    • @gowrisomesh1699
      @gowrisomesh1699 Před 2 lety +1

      நாம் எவ்வளவு தான்அமைதியா இருந்தாலும் திரும்பத் திரும்ப நம் அமைதியை சீண்டி பார்க்கிறார்கள்..... எவ்வளவு பொறுமை காப்பது காலம் பதில் சொல்வது போல் தெரியவில்லை....

  • @prabhuprabhu-kq7yz
    @prabhuprabhu-kq7yz Před 3 lety +5

    மனதில் உள்ள படி பேசினால் உலகத்தில் ஒரு சில மனிதன் திமிருபிடித்தவன் மதிக்காதவன் என்று பேசுகிறார்கள்

    • @user-gu1vz1tt3k
      @user-gu1vz1tt3k Před 3 lety +2

      கவலைப்படாதீர்கள் பிரபு தங்களின் நேர்மைக்கு காலம் பதில் சொல்லும்

  • @poranitamil
    @poranitamil Před 2 lety +3

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @fitnessrightnow8567
    @fitnessrightnow8567 Před 3 lety +11

    உங்களுக்கு குறைவான காலமே இருக்கின்றது
    இதில் அடுத்த வர்களை பற்றி யோசித்து உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள் தெளிவான பதில் 😱❤️

  • @indhumathi1304
    @indhumathi1304 Před 2 lety +14

    உண்மையான வரிகள்👍👌👌

  • @nagarajyadhav1827
    @nagarajyadhav1827 Před 2 lety

    ஒரு நேர்மையான மனிதன் கடவுளின் உன்னதமான வேலை. An honest man is the noblest work of god

  • @UcoKManikandan-E
    @UcoKManikandan-E Před 2 lety +3

    ஜயா நீங்கள் சொல்லும் வரி என்னை சிலிர்க்க வைத்தது 👌

  • @devinagarajan4734
    @devinagarajan4734 Před 3 lety +15

    மிகவும் வலிமையான சொற்கள் தம்பி வாழ்க வளமுடன்

  • @kalaiwanan5417
    @kalaiwanan5417 Před 2 lety +2

    vanakam Thoola, vaalga kural valarga tamil

  • @brucesiva8772
    @brucesiva8772 Před 2 lety

    ஒவ்வொரு வார்த்தைகளும் அற்புதமாகவும் அதே சமயம் மிகவும் தன்னம்பிக்கையை தருகிறது 🔥🔥🔥

  • @princessshankari2394
    @princessshankari2394 Před rokem

    காயம் பட்ட மனதிற்கு நல்ல மருந்து சகோதரரே😇

  • @kritikjagdish7236
    @kritikjagdish7236 Před 3 lety +11

    கூட்டத்தில் ஒருவனாக நிற்பது எளிது!
    "தனியாக"நிற்கத்தான் தைரியம் வேண்டும்.வாழ்வில் தனியாக நிற்க நேர்ந்தால் துணிந்து நில்லுங்கள்🔥🔥🔥
    அனைத்தும் கிடைத்தால் அலட்சியம் வந்துவிடும் என்பதால் தான் சிலவற்றை கிடைக்காத வரிசையிலேயே வைத்திருக்கின்றது காலம்💥💥💥
    புரிந்துகொள் விடியல் என்பது கிழக்கில் இல்லை,நம் உழைப்பில் தான் உள்ளது💥💥🔥🔥🔥

  • @parthibanr1431
    @parthibanr1431 Před 2 lety +7

    அருமையான பதிவு 🙏🏻

  • @senthilarunagri3501
    @senthilarunagri3501 Před 3 lety +18

    மிக மிக அருமையான வரிகள் அண்ணா நன்றி நன்றி அனைவருக்கும்👌👌👏

  • @maharajang2697
    @maharajang2697 Před 2 lety +1

    அற்புதமான வரிகள்

  • @krishnakumarduraisamy4111

    உங்கள் கருத்து பேச்சு எல்லாம் அருமை அதைவிட அந்த நன்றிகள் என்ற வார்த்தை அருமை

  • @flyingprincess134
    @flyingprincess134 Před 3 lety +6

    Ugalu ku award kukanum .nala motivation bro

  • @devagdnn661
    @devagdnn661 Před 2 lety +2

    இயற்கை எனக்கு தலை வணங்கனா போதும் 👍👍👍👍

  • @Divya-oj5hm
    @Divya-oj5hm Před 2 lety +1

    வாழ்வில் சிலரை புரிந்து செல், சிலரை பிரிந்து செல். 👍

  • @user-pw2df4sm6u
    @user-pw2df4sm6u Před 3 lety +29

    ஒரே வார்த்தைல.... " அற்புதம் "🤔

  • @yoganaathan3114
    @yoganaathan3114 Před 3 lety +6

    Neenka sollum varththkali kadippidikkan👌🏻👌🏻👌🏻 🥰

  • @muthukumaran1706
    @muthukumaran1706 Před 2 lety +1

    விடியல் எண்பது கிழக்கில் இல்லை. நம் உழைப்பில் உள்ளது.அருமையான பதிவு.நன்றிகள்.

  • @durgasathishm1565
    @durgasathishm1565 Před 2 lety +3

    அனைத்து வரிகளும் உண்மை🙂🙂

  • @thiru786
    @thiru786 Před 2 lety +2

    Nandri valga valamudan

  • @chitrajayachandiran6760
    @chitrajayachandiran6760 Před 2 lety +1

    அற்புதமான வார்த்தைகள் வாழ்க வளமுடன் சகோதரா

  • @krishnan6348
    @krishnan6348 Před 2 lety +3

    என்ன ஒரு ஆளுமையான குரல்!!!!

  • @newlifeofjesuschurch8823
    @newlifeofjesuschurch8823 Před 2 lety +1

    பயனுள்ள தகவல்கள் நன்றி அண்ணா

  • @HaridasRakesh
    @HaridasRakesh Před 3 lety +11

    Each message makes my heart beat faster. This channel is the most powerful source of motivation.

  • @smartsenthil6187
    @smartsenthil6187 Před 2 lety +3

    உங்கள் ஒவ்வொரு வீடியோவும் வேற லெவல்

  • @jayjay-kr6tk
    @jayjay-kr6tk Před 3 lety +4

    Yes neenka solrathu rompa correct 💯

  • @Lptcatering
    @Lptcatering Před 3 lety +5

    Thank you

  • @DHANVIதமிழ்
    @DHANVIதமிழ் Před 2 lety +1

    அருமை

  • @NaveenKumar-zt5bz
    @NaveenKumar-zt5bz Před 2 lety +1

    Thanks for the each lines

  • @llalitha527
    @llalitha527 Před 2 lety +1

    tq sister.................

  • @MasterTea
    @MasterTea Před 2 lety

    அருமை அருமை சூப்பர் வாழ்த்துக்கள் 💐

  • @dhanalakshmi104
    @dhanalakshmi104 Před 2 lety +1

    உண்மையான வரிகள்..

  • @reenamary4744
    @reenamary4744 Před 2 lety

    Enoda life line la irukueathu appdiye ovoru lineum solli iruku💯💯

  • @aarthiyanatarajan
    @aarthiyanatarajan Před 3 lety +3

    Super words

  • @vanisrinivasan9425
    @vanisrinivasan9425 Před 2 lety +1

    AMAZING
    EACH & EVERY WORD IS FOR ME & FEW PERSONS NOT ALL GOD BLESS

  • @m.rajeshm.rajesh5090
    @m.rajeshm.rajesh5090 Před 2 lety

    நன்றிகள்

  • @kumarkumary7753
    @kumarkumary7753 Před 3 lety +3

    நன்றிகள் அண்ணா

  • @senthilkumarsivapriya6979

    Super sir👍🏻

  • @sathiyapriya6025
    @sathiyapriya6025 Před 2 lety

    அருமை அருமை

  • @Ramkumar-qh4ku
    @Ramkumar-qh4ku Před 3 lety +3

    அருமையான பகிர்வு அண்ணா👍👌💐

  • @NaRuToNaMiKaZe.1
    @NaRuToNaMiKaZe.1 Před 2 lety

    Valimaiyana karuthukkal

  • @haseenadiwan1848
    @haseenadiwan1848 Před 3 lety +3

    Super bro

  • @anburajr3112
    @anburajr3112 Před 2 lety +1

    Time is gold,, verithanama irukku broo..

  • @newgirlbeauty6154
    @newgirlbeauty6154 Před 2 lety

    நன்றி ஐயா

  • @aathithiyanaathiaathiyan9964

    நன்றிகள் 32

  • @shiffanaparveen7043
    @shiffanaparveen7043 Před 2 lety

    Thank you boss nama Thanithu ninru munera ninaithalum kooda erukkaravanga munnera vida mattinggaranga ennaku intha video rommba usefulla erukum ieni thinamum kalaila nan ketpen sariyana nerathil intha video va kannula katina kadavuluku nanri

  • @radhi356
    @radhi356 Před 2 lety +1

    💯 true bro

  • @elumalaim7856
    @elumalaim7856 Před 3 lety +6

    Phenomenal words to all human life thanks brother......!!!

  • @nishajosephine5177
    @nishajosephine5177 Před 3 lety +5

    Such a amazing motivation

  • @tomatopotato576
    @tomatopotato576 Před 2 lety +1

    உண்மை

  • @saimahanth5144
    @saimahanth5144 Před 2 lety

    Nanri🙏

  • @bharaneshtds4768
    @bharaneshtds4768 Před měsícem +1

    Jai shree 🙏🙏🙏

  • @PremKumar-pz8ef
    @PremKumar-pz8ef Před 2 lety +1

    💯💯💯💯favt

  • @hafeezaarmy2388
    @hafeezaarmy2388 Před 2 lety +1

    Enakahave sonnadhu pola iruku bro

  • @sivaom1567
    @sivaom1567 Před 2 lety +1

    அருமையான பகிர்வு

  • @santhrus7732
    @santhrus7732 Před 2 lety +1

    Truth bro

  • @VickyVicky-zf5nm
    @VickyVicky-zf5nm Před 2 lety +1

    Thanks

  • @shinemuzammil4270
    @shinemuzammil4270 Před 2 lety +3

    Powerful words for breakups...

  • @chandraminnem6771
    @chandraminnem6771 Před rokem

    Thank you for kind information.

  • @mohamedraisudeen7137
    @mohamedraisudeen7137 Před 2 lety

    நெருப்பு வரிகள் .நன்றி்

  • @arivarasandreamboy4058

    Bro you are video my life very very important thanks bro

  • @vadivelkarisan6107
    @vadivelkarisan6107 Před 2 lety

    Yeah true words ♥️👍

  • @a2bab713
    @a2bab713 Před 2 lety

    தூள் வாத்தியாரே 🔥🔥🔥

  • @skskmass6792
    @skskmass6792 Před 3 lety +2

    Super bro.... 😇😇😇

  • @sakthivel-xt8fw
    @sakthivel-xt8fw Před 2 lety +1

    Quality💐😎

  • @nagaranjanip1584
    @nagaranjanip1584 Před 3 lety +2

    Excellent.

  • @kamarajkamaraj1302
    @kamarajkamaraj1302 Před 2 lety

    Thanks for the video romba romba help Full la iruku thanks 😎😎

  • @alexarockiyaraj839
    @alexarockiyaraj839 Před 2 lety +1

    Super 👌

  • @aravinths5344
    @aravinths5344 Před 2 lety

    Nanri

  • @sabareesabaree7290
    @sabareesabaree7290 Před 3 lety +9

    நீங்க solrathu elamae ok superb.. But ஒவ்வொரு quotes kum explanation குடுங்க apo tha elarukum clear ah புரியும்..

  • @kalakavin9912
    @kalakavin9912 Před 3 lety +3

    Super lines

  • @muthupandim5396
    @muthupandim5396 Před 2 lety +1

    Thank you brother

  • @s.kalpanas.kalpana326
    @s.kalpanas.kalpana326 Před 2 lety

    மிக சிறப்பு 🌺🌺

  • @sudhapriyarajagopal9762
    @sudhapriyarajagopal9762 Před 2 lety +2

    Amazing ..... Each and every word is for me... Thank u so much

  • @CharukesiArunraj
    @CharukesiArunraj Před 3 lety +6

    Awsome ❤️

  • @abishekteju6162
    @abishekteju6162 Před 2 lety +1

    Super❤

  • @teabiscuit417
    @teabiscuit417 Před 2 lety +1

    Super

  • @jennymary9835
    @jennymary9835 Před 2 lety +1

    Thanks Anna Ipo na thaniye iruthu thavikiren yerum Illa family lla weruthudanga Ithe kehauom alunha nidathu life weruthu poidu anna

  • @manimehalaipalanikumar1334

    அருமையான வரிகள்

  • @tomop2964
    @tomop2964 Před 2 lety +2

    Nice bro today change to my life....❤️❤️❤️

  • @jennielawrence5575
    @jennielawrence5575 Před 2 lety

    I am doing this from childhood neenga swathi naksatrama

  • @dharmarajrajan5607
    @dharmarajrajan5607 Před 3 lety +1

    Super sir

  • @mpandi03
    @mpandi03 Před 3 lety +1

    Semma anna

  • @saikrish6594
    @saikrish6594 Před 3 lety +4

    Great

  • @achievingbirds6063
    @achievingbirds6063 Před 2 lety +1

    Thanks for this video

  • @kirubavathimary7798
    @kirubavathimary7798 Před rokem

    Super brother 🙌🙌

  • @kanapathyparan5560
    @kanapathyparan5560 Před 2 lety +2

    wow womderful

  • @rajaganapathy1980
    @rajaganapathy1980 Před 3 lety +1

    Very nice motivation video thank you

  • @vmram8105
    @vmram8105 Před 3 lety +2

    Nice 👌👌👌

  • @natarajanbalaji564
    @natarajanbalaji564 Před 2 lety +1

    உழைத்து வாழ்ந்தால் நினைத்ததை அடையலாம்

  • @RajaLakshmi-qd5bp
    @RajaLakshmi-qd5bp Před 2 lety +1

    Thank you sir 🙏🙏🙏