Are these Cheetahs necessary? | Why did Modi buy 8 cheetahs? | Truth about Cheetahs bought by Modi

Sdílet
Vložit
  • čas přidán 19. 09. 2022
  • #cheetah #modi #india
    Why Modi & Indian government bought Cheetahs from Namibia, Africa
    Why are Cheetahs bought from Africa dying
    Reason for Cheetahs dying in India, Cheetah death news
    Difference between cheetah & leopard, differences between the five big cats of the cat family, why India bought Cheetahs from Africa, how did cheetahs become extinct, what were the plans made by India to revive Cheetah population in India, why did Iran deny to give cheetahs to India, DNA connection between cheetahs in India, Iran & African cheetahs, difference between African & Asian Cheetahs are all explained in detail in this video.!
    #sciencechannelsintamil #sciencechannel #tamilsciencechannel #scienceexplanation #scienceexperiments #science #tamilscience #scienceexplanationintamil #tamilscienceexplanations #sciencevideosintamil #tamilsciencevideos #tamilscience
    Also follow us on:
    Facebook: / theneeridaivelaiscience
    Twitter: / theneerscience
    Instagram: / theneeridaivelaiscience
  • Věda a technologie

Komentáře • 1,7K

  • @williambabu
    @williambabu Před rokem +76

    ஒரு தகவலை தெளிவாக திக்காமல் திணராமல் சொல்வது ரொம்ப கஷ்டம்.. நீங்க explain பண்ண விதம் மிகவும் அருமை 🔥 ..

  • @venkateshp3586
    @venkateshp3586 Před rokem +38

    இந்த 8 சிறுத்தைகளும் மோடி அவர்கள் இறக்குமதி செய்த போது. எதுக்கு தேவையில்லாம. இத வாங்குறாங்க. இவர்களுக்கு வேர வேலையில்லையா .என தோன்றியது......இந்த பதிவு மிக சரியான விளக்கத்தை வழங்கியுள்ளது...வாழ்துக்கள் நன்பரே....

  • @narendrdevx6278
    @narendrdevx6278 Před rokem +3

    "சீட்டாஸ்" இந்தியாவுக்கு வந்த உடன் சிட்டாய் பறந்து தகவல்களை சேகரித்து அழகாக தொகுத்து வழங்கியதற்கு நன்றி 🙏💖

  • @n.s.prasad4086
    @n.s.prasad4086 Před rokem +11

    A good slap for all the people who said Modiji is wasting money by bringing in cheetah..good explanation..

    • @v.muralidharan3238
      @v.muralidharan3238 Před rokem +1

      Sir, not only in this, in many other things also Sri. Modi was criticised unnecessarily. BJP party cadres did not give counter to that. You are interested to say good deeds of Sri. Modi. But the BJP members are very slow, lethargic. Please tell BJP members to inform people.
      Thank for your comment.

    • @ebutu555
      @ebutu555 Před rokem

      @@v.muralidharan3238 OK... noted. Any other complaints?

    • @v.muralidharan3238
      @v.muralidharan3238 Před rokem

      @@ebutu555
      no more

    • @ebutu555
      @ebutu555 Před rokem +1

      @@v.muralidharan3238 Ok...We will take this to the attention of the party highest command

    • @v.muralidharan3238
      @v.muralidharan3238 Před rokem

      @@ebutu555
      Thank You Sir

  • @hasankamalhasankamal2429
    @hasankamalhasankamal2429 Před rokem +220

    இந்த விவரத்தை நீங்கள் ஒரு அறைக்குள் இருந்து சொல்லி இருக்காமல்.ஆனால் நீங்கள் சிறிய வனப்பகுதி மாதிரியான இடத்தில் இருந்து பேசுவது அருமை . வாழ்த்துக்கள் அண்ணா உங்களின் இந்த வீடியோ சிறப்பு மிக்கது

    • @sandysandy8387
      @sandysandy8387 Před rokem +5

      உங்களின் பதிவு; paaratakuriyathu...

    • @myammu2058
      @myammu2058 Před rokem

      U r a great encourager

  • @user-br2br3rz9k
    @user-br2br3rz9k Před rokem +550

    ஒரு தகவலை அறியாதவர்களுக்கு நேர்த்தியுடன் வெளிப்படுத்தும் விதம், அருமை 👌

  • @yuvarajn4331
    @yuvarajn4331 Před rokem +29

    Very good explanation. Hats off. Before i see this video, i really don't know why cheetahs are brought from the southeast Africa. Is it really need in India?. This kind of questions came to my mind. But, after watching your video, it is clarified and understand that cheetahs are going to improve the ecosystem in our country.. We want more from you like this. All the best.

  • @MeenaKJI8751
    @MeenaKJI8751 Před rokem +12

    அருமையான விளக்கம் அண்ணா,நன்றி. Superb explanation, he's a good one B'cuz, no Complexity, just simple and clear ☺

  • @btsmountainriders8015
    @btsmountainriders8015 Před rokem +118

    எல்லா ஸ்கூல்ல இந்த மாதிரி பாடம் எடுத்தா எல்லாரும் நல்ல வேலைக்குப் போகலாம் . Super speech

    • @jihujagan8003
      @jihujagan8003 Před rokem +11

      ஸ்கூல் ல இப்டி பாடம் எடுத்தாலும் புரியாது அந்த வயசுல, இப்போ புரியும் becz நம்ப valanthutom

    • @KKNNN-yj4pf
      @KKNNN-yj4pf Před rokem +2

      Avar already teachar tha work panitu irukaru,,muthurai la,

    • @prasathl6916
      @prasathl6916 Před rokem

      Correct....👌

  • @karthikeyan.p2076
    @karthikeyan.p2076 Před rokem +125

    வனவிலங்கு பாதுகாப்பது என்பது ஒவ்வொரு இந்திய குடிமகனின் கடமை ஆனால் ஒரு சிலர் செய்யும் தவறுகளால் ஒரு சில உயிரினங்கள் அழியும் தருவாயில் உள்ளது அவர்களை சட்டம் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்......

    • @gopalshanumugam9214
      @gopalshanumugam9214 Před rokem

      வனவிலங்குகளை காப்பது நமது கடமை உண்மைதான் ஆனால் அதிகாரத்தில் உள்ள அரசியல் வாதிகள் வனத்தை அழித்து மலைகளை உடைத்து அழித்து வருகிறார்கள் இதை காக்க நாம் தமிழர் கட்ச்சியினர் போராடி வருகின்றனர் ஆனால் காழ்ப்புணர்ச்சி காரணமாக அவர்கள் மீது போலியான காரணங்களைக் கூறி கைது செய்தனர் இதற்கு மக்கள் எந்த எதிர்பும் தெரிவிக்க வில்லை ஆனால் இந்த வனப்பகுதியை எப்படி பாதுகாக்கமுடியும் அனைவருக்கும் இந்த என்னம் வர வேண்டும் அப் போது தான் பாது காக்கப் படும்

    • @mr.mastermaster1945
      @mr.mastermaster1945 Před rokem +2

      அது உலக மக்களின் கடமையும் கூட

    • @rahmathullahaliyar7487
      @rahmathullahaliyar7487 Před rokem +1

      Apba ientha modiya einna sheyalaam bro

  • @sureshm.k4384
    @sureshm.k4384 Před rokem +1

    இது போன்ற நன்மையான
    பல தகவல்களை இளம்
    தலைமுறைகளுக்கு எடுத்து
    செல்ல வாழ்த்துக்கள்.

  • @professorvicky8886
    @professorvicky8886 Před rokem +1

    ஒரு உயிர் பிறக்கும்பொழுது உலகத்தை நம்பி பிறக்கிறது...
    ஒவ்வொரு உயிருக்கும் உலகம் முழுவதும் சொந்தம்...
    எல்லா உயிரும் இன்புற்று வாழ்க...

  • @muthukumara1925
    @muthukumara1925 Před rokem +11

    நல்ல திட்டம் மத்திய அரசு நன்றி சீட்டா உயிரினம் சிறப்பு பாதுகாப்பு செய்தால் நல்ல இருக்கும் அண்ணன்

  • @scienceexplorer1938
    @scienceexplorer1938 Před rokem +210

    This man explains very well than others in this channel , you are super talented.

    • @sampathkumar3121
      @sampathkumar3121 Před rokem +3

      On 17 September 2022, five female and three male Southeast African cheetahs between ages four and six, a gift of the government of Namibia, were released in a small quarantined enclosure within the Kuno National Park in the state of Madhya Pradesh.
      It is a gift, not bought.

    • @samyjcb8992
      @samyjcb8992 Před rokem

      @@sampathkumar3121 queen👑👑👑👑👑👑👑👑 quick

  • @pandurangarao8496
    @pandurangarao8496 Před rokem +1

    மிகவும் பயனுள்ள, எதிர் பார்த்த, அழகான காணொளி. வாழ்க.

  • @cobramouli
    @cobramouli Před rokem +4

    நன்றி 🙏🏽 பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி ஐயா

  • @RameshKumar-qq9pr
    @RameshKumar-qq9pr Před rokem +43

    மதுரையில் இருந்து s.m.s.Ramesh kumar. இந்த பதிவில் பேசிய சகோதரர் மிகவும் எளிமையாகவும் தெளிவாகவும் அனைத்து விவரங்களையும் சரியாக ஒருங்கினைத்து பிரமாதமாக பேசி எளிமையாக எல்லோருக்கும் புரியும் படி விளக்கி இருக்கிறார். அவருக்கு தமிழக மக்கள் சார்பாக வாழ்த்துக்கள். அவருக்கு மிகச்சிறந்த எதிர்காலம் இருக்கிறது. 🙏🙌👑💖🇨🇮🌷

  • @Thenseemai-yz4tx
    @Thenseemai-yz4tx Před rokem +26

    வனவிலங்கு பற்றி - வனத்தில் வைத்து பேட்டி கொடுத்திருப்பது மிகவும் அருமையாக உள்ளது.
    இது ஒரு "சிறந்த பேக்ரொண்ட் வீடியோ"
    வாகப் கருதப்படுகிறது.👍👍👍👍👍. பாராட்டுக்கள்.

    • @v.muralidharan3238
      @v.muralidharan3238 Před rokem

      You are right

    • @v.muralidharan3238
      @v.muralidharan3238 Před rokem

      You are right.
      People listening to this matter will concentrate only on Cheetahs. But you have gone beyond and observed the location also. very Good. keep it up

  • @sylviaemmanuel7456
    @sylviaemmanuel7456 Před rokem +13

    Hats off... great explanations. Feeling worth our time, unlike few other youtube videos. Kids would learn more from such videos.

  • @raman3276
    @raman3276 Před rokem

    இந்த தகவல் அனைத்தும் உண்மை எனில்...... உங்கள் முயற்சிக்கு பாராட்டுகள்....

  • @rathanakumarc4169
    @rathanakumarc4169 Před rokem +161

    What a explanation👏👏👏

    • @patrickshelley5929
      @patrickshelley5929 Před rokem +1

      An please

    • @rathanakumarc4169
      @rathanakumarc4169 Před rokem +1

      @@patrickshelley5929 ok

    • @sampathkumar3121
      @sampathkumar3121 Před rokem +1

      17 September 2022, five female and three male Southeast African cheetahs between ages four and six, a gift of the government of Namibia, were released in a small quarantined enclosure within the Kuno National Park in the state of Madhya Pradesh.
      It was gifted

  • @user-mx9fx4mz4y
    @user-mx9fx4mz4y Před rokem +3

    Excellent information. 5000 வருஷத்துல சிறுத்தை யின் மரபணு மாறாதாம். But மனுசன் கஷ்ட படும் போது ஒரு மாதிரியும் மேல வந்த பிறகு ஒரு மாதிரியும் மாறிடுவான். ரொம்ப ஆச்சார்யமா இருக்கு. மனுசன் மரபணு மட்டும் எவ்ளோ வேகமாக ஒரு மாற்றம் அடைகிறது.

  • @ReelsRail
    @ReelsRail Před rokem +14

    Modi teaching various values to public..it will take lot of effort to teach 130 crores population

    • @tamilko5756
      @tamilko5756 Před rokem +1

      புஹ்ஹாஹ்ஹ்ஹாஹ்ஹா...

    • @ReelsRail
      @ReelsRail Před rokem

      @@tamilko5756 english

  • @nramananful
    @nramananful Před rokem +7

    hats off, for your data collections, and explanation, we thought it is a simple thing, but now we know what are the difficulties between the countries and history of Asian Cheetah... really super my boy, Thank you

  • @Dr.Prince_MD
    @Dr.Prince_MD Před rokem +584

    Moral of d story: Humans are biggest threat of other life beings

  • @VasudhaGurumurthy
    @VasudhaGurumurthy Před rokem +420

    Wonderful explanation.. I was wondering why did they do this... This explains a lot of things about cheetahs than just the reason for releasing them in India.. Hats off

    • @nellaigaruda9487
      @nellaigaruda9487 Před rokem +2

      😀

    • @CarMachanical
      @CarMachanical Před rokem +1

      Enga tamil ah type pannave rommba kocha paduranga pola erukku...

    • @VasudhaGurumurthy
      @VasudhaGurumurthy Před rokem +21

      @@CarMachanical oh.. Thamizh ah English la type panradhu than unga Thamizh ah... Avlo Thamizh patru na neenga Thamizh fonts use pani type panungalen.. 😬 😝 Yen English fonts??

    • @thuglife6701
      @thuglife6701 Před rokem +4

      @@VasudhaGurumurthy 😂👌👌

    • @infinity5895
      @infinity5895 Před rokem +4

      @@VasudhaGurumurthy 🔥👌

  • @BusinessPannalam
    @BusinessPannalam Před rokem +1

    அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு தகவலாக இருந்தது :) இரண்டு சிருதைக்கும் முக வேறுபாடு தெளிவாக தெரிந்து கொள்ள முடியும் :) அந்த படம் மட்டும் மிஸ்ஸிங் :)
    வாழ்த்துக்கள் நன்றி :)

  • @sshijith
    @sshijith Před rokem +19

    Is it possible to make a video on Vulture/Kite population in India and its gradual decline, and what efforts are being made to revive the population? The impact to Parsi community's religious practices will be very interesting to learn.

  • @arunbalaji9353
    @arunbalaji9353 Před rokem +4

    BGM la African treditional music supera set aaguthu yaaru pa antha எடிட்டர் perfect ah sync pannirukkaaru 🎶🎶👌🏻👌🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @kannanpandi2812
    @kannanpandi2812 Před rokem +19

    அருமையான விளக்கம் கொடுத்ததற்கு நன்றி சகோதரரே....

  • @soukiwifun5744
    @soukiwifun5744 Před rokem

    Fantastic and very informative video. Thank you! Keep up the good work!

  • @muthukumarkanagaraj2689
    @muthukumarkanagaraj2689 Před rokem +2

    Very detailed research.. Thank you & all the best Theneer idaivelai science team

  • @MKTAMILVLOG
    @MKTAMILVLOG Před rokem +32

    Beautiful,அருமையான விளக்கம். மேலும் இது வரலாற்று சிறப்பாக கூட அமையலாம்

    • @v.muralidharan3238
      @v.muralidharan3238 Před rokem +1

      Sir, I watched this video. It was interesting. And even the comments are also interesting. Let the people of this channel make videos about the comments regarding this video. The persons who have commented in favour of this video are also to be praised.
      If we share this video to many persons, that will be a good effort.
      Thanks for all those who commented in favour of this video.

  • @balaji9600
    @balaji9600 Před rokem +73

    I like this person He explains the roots cause very well... Compared to others he is well and good.... Clear communication

  • @usharanijs
    @usharanijs Před rokem +4

    Wow... What a presentation... Excellent Flow of the content with the authentic information...

  • @prashanthk8755
    @prashanthk8755 Před rokem +4

    Excellent information, I saw few youngsters joking on this. This explains how much work gone into buying these

  • @prabanjan.pkavaskar.p7449

    LMES , Mr Gk வரிசையில் இப்போது Theneer Idaivelai 👍👍👍

  • @sindhujavasudevan9796
    @sindhujavasudevan9796 Před rokem +40

    Very precisely explained. I liked the reasoning. Also, it gives a clear message that n this country all are done for a purpose.

  • @sanasana-bc2eo
    @sanasana-bc2eo Před rokem +3

    Wow Awesome Thank you very much for giving us this much explanation Clearly we understood every word No one can give such a great explanation like you

  • @MrJustinarokiaraj
    @MrJustinarokiaraj Před rokem +1

    Excellant video brother, having been a wild life enthusiast all my life feel you have done great!

  • @prabhakaran9826
    @prabhakaran9826 Před rokem +15

    அந்த கடைசியா இருந்த மூணு சீட்டவ கொண்ணான் பாரு அவன் மட்டும் என் கைல கெடச்சா அவனால தான் இவ்வளவு படாத பாடுபடுகிறோம்

  • @premgopal6101
    @premgopal6101 Před rokem +22

    Hi bro , I'm Prem very good info 👍 everyone need to know about this ..
    Before knowing this I saw this as a casual news after watching this video our government did a very good job and bring back the same species with alot of effort . 👌 your way of presentation and explaination is super bro 👌 👏

  • @krishsrini87
    @krishsrini87 Před rokem +1

    மிக அருமையான பதிவு எடுத்துரைத்த விதமும் மகிழ்ச்சி

  • @nalinisubramanian3842
    @nalinisubramanian3842 Před rokem +4

    Mind blowing explanation bro.Very well and simply explained.🙏

  • @pritam2971986
    @pritam2971986 Před rokem +113

    You have done lots of research. I really appreciate your efforts. 👌 unfortunately Channel's like Madan Gowri who does translation with half cooked info are getting more subscribers. All the best to you

  • @respectshotz2826
    @respectshotz2826 Před rokem +6

    அருமையான pathivu😍மோடி மோடி 😍🚩

  • @TheSattyman
    @TheSattyman Před rokem +3

    Detailed explanation. Great job!

  • @palani_rajanrajan1367

    Many thanks for educating about the matter which many people are wondering why is this required.

  • @user-yf1zm3yj5j
    @user-yf1zm3yj5j Před rokem +21

    இந்த சேனலில் இதுவரை வந்து வீடியோக்களில் இது மிகச் சிறந்த வீடியோ.. வாழ்த்துக்கள். இதுபோன்ற வீடியோக்களை இன்னும் பதிவிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..

  • @RAJESH_V666
    @RAJESH_V666 Před rokem +3

    சிறுத்தை பார்க்க ரசிக்க அழகா இருக்கிறது. சுயநல மனிதரால் அழிக்கப்பட்டது. உங்களின் விளக்கம் அருமை❤️‍🔥❤️‍🩹

  • @karthikcandy1660
    @karthikcandy1660 Před rokem +1

    Very fine and crystal clear explanation hats off to the channel u guys are doing great job

  • @Bhaskar_Blr
    @Bhaskar_Blr Před rokem +1

    Thought INFO from A New Channel.
    but it's from Theneer Idaivali so It Outcamed Very Well..
    Keep it up guys 👍🏼

  • @rainbowdreams2912
    @rainbowdreams2912 Před rokem +5

    Super anna. 👌 News paper la padichen yen epdi senjangangrathu apo thinuchu. Ethu pinadi evlo history erukrathu unga videos mulam dhan therinjuthu. Nala information ah kudukringa. Thank you anna. Great job. Continue your pleasure work anna

  • @Simbu.
    @Simbu. Před rokem +10

    Explained very beautifully! thank you!

  • @RekkaVijayakumar
    @RekkaVijayakumar Před rokem

    Good delivery. Very detailed study done behind the scenes. Thumps up.

  • @annepaul9433
    @annepaul9433 Před rokem

    Wonderful explanation. Deep history in a clear way of presenting. Nice hatsoff 👌👌

  • @roshanro1
    @roshanro1 Před rokem +25

    Complete explanation political view point+Ecology+Science 👏

  • @Thangamari_
    @Thangamari_ Před rokem +6

    அருமை ….👏🏻👏🏻👏🏻… time ponathu therila!!! Story telling and music / editing really good 👍🏻

  • @ajithkumar-is1qv
    @ajithkumar-is1qv Před rokem

    sema explanation bro..keep rocking bro...need more content from your team...

  • @ignatiousmelvin4589
    @ignatiousmelvin4589 Před rokem +3

    Excellent explanation...good effort dialogue delivery..👍

  • @thameemj
    @thameemj Před rokem +7

    Super, very much informative. You have great storytelling skills. Thanks a lot for making this.

  • @Jeevabharathi1994
    @Jeevabharathi1994 Před rokem +3

    சகோ, நீங்க நல்ல நல்ல தகவல்களை கொடுக்கன்றீர்கள். ஒரு தகவல் கொடுத்து முடிக்கும் போது அந்த விஷயம் சார்ந்த ஒலி மற்றும் Animation கொடுத்தால் நல்லா இருக்கும் சகோ.

  • @TheDaredevildilip
    @TheDaredevildilip Před rokem +1

    Hit like. I really appreciate your hard work behind in gathering these information. Keep up the good job Bro

  • @pandiarajan9803
    @pandiarajan9803 Před rokem +1

    ஏ.., அற்புதமான விளக்கம் பல சந்தேகங்களை தீர்க்கும் பதிவு

  • @ramd6652
    @ramd6652 Před rokem +54

    Fantabulous explanation buddy!! Concise,clear and curated Content!

  • @asajaybaskar9561
    @asajaybaskar9561 Před rokem +8

    Superb content and wonderful detailed explanations... Thank you ❤️

  • @prakashlakshmanan4710
    @prakashlakshmanan4710 Před rokem +1

    What an amazing explanation like a movie. I'm so mesmerizing... great brother...👏👏

  • @karthickkiran6409
    @karthickkiran6409 Před rokem +1

    Wow! Thank you for the Info🙏

  • @GodTimeFate
    @GodTimeFate Před rokem +12

    You have a bright future in media bro. Congratulations👏 all the best👍💯

  • @craigslist1323
    @craigslist1323 Před rokem +8

    This is very detailed and well researched video. Thank you

  • @sammys1010
    @sammys1010 Před rokem +1

    All your contents are so different and practical bro. Hard work is evident

  • @Chennai_mehandi_artist12

    Vera level content collection bro it shows your hardwork behind this video 🔥

  • @madhavankaruppasamy3212
    @madhavankaruppasamy3212 Před rokem +18

    Awesome explanation. well done guys 👍

  • @srisai758
    @srisai758 Před rokem +6

    brilliant work ...hats off to u brother and your team...👍

  • @akhilnv4891
    @akhilnv4891 Před rokem +1

    Bro beautiful work , Pakka explanation. Thanks .

  • @SundarTheDespo
    @SundarTheDespo Před rokem +2

    Well researched and Excellently explained. Kudos

  • @gsmaheshgsmahesh
    @gsmaheshgsmahesh Před rokem +13

    Excellent explanation, well-done Team.

  • @vinayagacutpiece_Ranjith

    Great information with good background score bro...Good team work.I appreciate your effort towards this information.Thank you.

  • @krishnakumarjutinsivanathb18

    Nice explanation. Happy to see such video from Tamil Nadu. I never thought that this much is there in backend. Like this please make one video on flora and fauna of India.

  • @balaiiit6388
    @balaiiit6388 Před rokem

    Superb Sir. Good flow in presentation. Done more hardwork in learning and practice.

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 Před rokem +82

    Also just to add,.. cheetahs require plains with less trees,.. they need to run, do a sprint and kill their pray. Certain forest areas in Tamilnadu and mostly in kerala are of hill terrain with ground levels having ups and downs which will never be suitable for cheetahs to survive. Also, according to the cat family order, cheetahs can be overpowered and killed by all three big cats that are available in indian forest,..such as Asiatic Lion, Bengal Tiger and Indian Leopard..so cheetahs are vulnerable to be killed by their own cat family members in indian forests.

    • @Nithish0096
      @Nithish0096 Před rokem +2

      Etha na solla numnu nechen nigga sollitega

    • @indradevabhakt6244
      @indradevabhakt6244 Před rokem

      @@Nithish0096 : 👍☺

    • @saravananparthasarathy6235
      @saravananparthasarathy6235 Před rokem

      முட்டாள் இந்தியாவில் சீவிங்கிபுலி எனப்படும் சீத்தா 1950 வரை இந்திய காட்டில் வாழ்ந்து வந்துள்ளது. இந்தியா வகை அழிக்கப்பட்டு வேட்டையாடி அழித்துவிட்டனர்.

    • @utubevenky
      @utubevenky Před rokem +4

      all these difficulties can also be endured by these cheetahs but what remains the biggest threat to them is the greedy human & his racket.

    • @sureshs-dl9up
      @sureshs-dl9up Před rokem +2

      Hill terrains la vaala maaten nu un kita solucha cheetah?? Apdi lam ila. Savanah vaala cheetah palaguruchii .

  • @paditha_vivasayi
    @paditha_vivasayi Před rokem +5

    The explanation gives many ideas. Great 👍

  • @Ashiwonder
    @Ashiwonder Před rokem +1

    Rompa. Thanks bro ithula ivalo vishiyam irukka

  • @RostovVlogs
    @RostovVlogs Před rokem

    Very nice explanations , I love it...❤️🤩

  • @ndbinny70
    @ndbinny70 Před rokem +5

    Awesome explaination..! 👍

  • @SasiKumar-nm3hl
    @SasiKumar-nm3hl Před rokem +25

    Very well explained bro… you mentioned about the environment benefits, can you please elaborate that as well?

    • @balachandar5388
      @balachandar5388 Před rokem

      When cheetah eats Herbivores the amount of grazed land is reduced.

  • @geethaa9412
    @geethaa9412 Před rokem +1

    நீங்கள் உருவாக்கும் செய்திகள் மிகவும் சிறப்பாக உள்ளது.....
    தொடர்ந்து செய்திட வாழ்த்துக்கள்....

  • @subburajkumar1173
    @subburajkumar1173 Před rokem

    Amazing bro... its very interesting and useful information...👌👍👍👍

  • @pratheesh274
    @pratheesh274 Před rokem +4

    Very good explanation. Awesome team 👍

  • @intellectual007
    @intellectual007 Před rokem +5

    Good video. Thought provoking. 🔥

  • @IMPULSE359
    @IMPULSE359 Před rokem

    Lot of unknown details..Good effort by the content creator and explainer. Thank you

  • @bluemusic9962
    @bluemusic9962 Před rokem +1

    Well said bro good,your information is informative ,thank you.

  • @london_extra
    @london_extra Před rokem +5

    Really Neat Explanation👌🏻👌🏻👌🏻

  • @KRANGAN
    @KRANGAN Před rokem +17

    Good analysis! Thanks for sharing! Hope they can secure and expand the population

  • @vickyca9313
    @vickyca9313 Před rokem +1

    Captivating and Interesting! 🔥 ❤️🙏

  • @rameshpvittal
    @rameshpvittal Před rokem +1

    Very good explanation. Good work. Keep it up. God bless you.

  • @gokulsundar9927
    @gokulsundar9927 Před rokem +11

    Excellent explanation bro 😎

  • @ranilokeshkumar3163
    @ranilokeshkumar3163 Před rokem +3

    Interesting... good explanation 👏 👍 👌

  • @ArunKumar-fr3pm
    @ArunKumar-fr3pm Před rokem +1

    Very well explained , congrats to you and your team 👌

  • @m.baskarb.k1789
    @m.baskarb.k1789 Před rokem

    மிகவும் அழகான தெளிவான விளக்கம். புரிந்து கொள்ள எளிதாக இருக்கிறது. நன்றி கலந்த வாழ்த்துக்கள் அண்ணா...
    தொடரட்டும் உங்கள் விளக்க பயணம்...