திமுக மேடையில் சங்கிகளை கதறவிட்ட கரு பழனியப்பன் Karu Palaniappan Latest Speech | Mayor Priya | BJP

Sdílet
Vložit
  • čas přidán 21. 11. 2023
  • Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
    ---------------------------------------------------------------------------------------------------------
    For any queries ping us: neerthirainews@gmail.com
    ---------------------------------------------------------------------------------------------------------
    Social Media Handlings
    --------------------------------------------------------------------------------------------------------
    Facebook - / neerthirainews24x7
    Twitter - / neerthiraitv
    Instagram - / neerthirai_news

Komentáře • 502

  • @poyyamozhir5740
    @poyyamozhir5740 Před 7 měsíci +10

    மிகவும் சிறப்பு வாய்ந்த பேச்சு. சற்றும் தொய்வில்லாத பணி தொடரட்டும்.வாழ்க.

  • @user-qg5uj3ln3o
    @user-qg5uj3ln3o Před 7 měsíci +12

    வாழ்த்துகள் கரு பழனியப்பன் தோழர்
    விளையாட்டிலும் ஃபாசிச அராஜக வெறுப்பு அரசியல் செய்த கோர முகத்தில் சாணியை பூசி, ஸ்டேடியத்தை தான் சொன்னது போல வெற்றியால் அமைதி படுத்தினார் ஆஸ்திரேலியா கேப்டன்🎉
    சிறப்பாக ஆடிய இந்திய அணிக்கு வாழ்த்துகள், முதன்முதலாக தோல்வியை கொண்டாடிய இந்திய கிரிக்கெட் ரசிகர்கள்,

  • @thirugnanasambandam.k4508
    @thirugnanasambandam.k4508 Před 7 měsíci +27

    பழனிக்கு அப்பன் நீ ஒப்புக் கொள்கிறேன்.ஆனா ல் திராவிடத்தின் பழம் நீ ,அதிலும் ஞானப்பழம் நீ
    அதனால்தான், கலைஞரின் உச்சி முதல் பாதம்வரை படித்தவன் நீ, உங்கள் பேச்சு மக்கள் நடை தகவலின் தொகுப்பு வரிசை,ஒப்பீட்டீல் நேர்த்தி,தொடக்கம் முதல் முடிவுவரை அனைத்தும் சிறப்போ சிறப்பு. நன்றி.

    • @khaleelahmed787
      @khaleelahmed787 Před 7 měsíci +2

      Sir Your Comment is 💯 percent Correct. Thanks.

  • @dharmaraj3389
    @dharmaraj3389 Před 7 měsíci +17

    அருமையான சொற்பொழிவு, தி.மு. க. இவரை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

  • @marimuthuk3000
    @marimuthuk3000 Před 7 měsíci +8

    செம்ம செம்ம அருமை, தலைவா சூப்பர் சரியான விளக்கம் நன்றி நன்றி

  • @hopestarjesusministries5945
    @hopestarjesusministries5945 Před 7 měsíci +34

    ஆஸ்திரேலியா காரண என்ன சொல்ல வர்றான்னா.. நீ இத உன்னோட தலைல தூக்கி வச்ச..இது எனக்கு காலுக்கு கீழ தாண்டானு சொல்றான்..எனக்கு மனிதன் தான் மேலனு சொல்றான்..அவனே மனிதன்..வாழ்த்துக்கள் ஆஸ்திரேலியா...

    • @kabilankannan8441
      @kabilankannan8441 Před 7 měsíci

      மனிதத்தை புனிதமாக நிணைப்பவனுக்கு.....
      உலகக் கோப்பையெல்லாம் வெறும் மயிறுங்க...

  • @pugalenthi0077
    @pugalenthi0077 Před 7 měsíci +19

    சூப்பர்

  • @sudhakarankarunakaran6932
    @sudhakarankarunakaran6932 Před 7 měsíci +31

    மனிதன் காலில் பிறக்கலாம்.கோப்பை காலில் படக்ககூடாதா 👍

  • @hajammainoordeen5483
    @hajammainoordeen5483 Před 7 měsíci +5

    சூப்பர்... சூப்பர்... சூப்பர் 🎉🎉🎉🎉🎉

  • @pugazhendhipugal7397
    @pugazhendhipugal7397 Před 7 měsíci +13

    Super verygood speech.

  • @divakaranr1704
    @divakaranr1704 Před 7 měsíci +73

    பழநியப்பன் அவர்கள் இன்றைய காலகட்டத்திற்கேற்றவாறு தெளிவாகவும் உறுதியோடு கருத்துக்களை பகிர்ந்தளிக்கின்றார்

  • @ganeshsankar8410
    @ganeshsankar8410 Před 7 měsíci +69

    இறந்த பின்னரும் இட ஒதிக்கீட்டிற்காக போராடி, கடற்கரையில் இடம் பெற்றவர், கலைஞர் கருணாநிதி அவர்கள்.

    • @natesant7778
      @natesant7778 Před 7 měsíci

      செத்த பிறகும் அரசு நிலத்தை ஆக்கிரமித்த ஆக்கிரமிப்பாளர்

    • @alagupillaisolairaj658
      @alagupillaisolairaj658 Před 7 měsíci

      😂D

    • @alagupillaisolairaj658
      @alagupillaisolairaj658 Před 7 měsíci

      Saahsasssssssasssaasaassassasaaaaaaaaasaasaaaaasaaaaaaasaaaaaaah5q5wwww2wwqqqqqwwwwwwwwwwwwwwqqwwqwwwwwwwwwqwwwwwwwwwwwwwwwwwwwwwwqqqqqq6🎉1111111ww111111115qwwaaaaaaaaaaùaaayasqqq6wwwqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqwqqqwwwwqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq6aaataaysayasssssawwweesswwasaaasseeeeesssesswwaaawwwwwwwwwwaaaawwwwwwwwwwwwwwwwwwywwwawwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwaewawawaawwwwaawwaawwwwwwwwwwawawawwawawawwwwwwawawawwwwwwwwwwwawawwwawwwawawawwaawwawwwaaaazZZZZZZZzzzzZzZbaģaaaaaaaasaaasaasasaaaSaaasaaaasaaaaaaaaaaaaaSAAAAASASAAASSsSHSsssssaahaaaaasssaaaAaaaASSsSSSSsSSsSSSSssssssssssssssssssssssssssSsSsssssaSaasasSDssassSSSsSSSSSSsSsSSaaaHSassSsSSSSssSSsssSSsSSSSssSsssssssSssSssSsssSssSssaaaASaSaaasaSsSSSSSSasssHSSSSSSSSSSSSSsDdSSSaaASsaSSSSSSSSSSSSsSSSSSsSSSSSSSSSSsSSssssSSSSSSSSsSSSSSaaASaaaaaaaasssasasasaaaaaasaasHaSaasaasSSasasasSHSSSHaaaassaaaaaaaASSHSSaAsaa : HAXZX;;VzzzzzzZzzZZzzZzzZzZVVZVVVZZVzZCZVVzVVCVZVZVVZZZZZZJ°》▪☆▪☆]

    • @user-go4mt6xz4r
      @user-go4mt6xz4r Před 7 měsíci +2

      Super.nijam.

  • @dr.r.thamilselvanrajanesan2031
    @dr.r.thamilselvanrajanesan2031 Před 7 měsíci +19

    மிக அருமை.வாழ்த்துக்கள்

  • @devaraj6479
    @devaraj6479 Před 7 měsíci +4

    அருமை பதிவு சார்

  • @philipsachidanandam2269
    @philipsachidanandam2269 Před 7 měsíci +11

    Good speech sir Awesome

  • @toxicgamer7819
    @toxicgamer7819 Před 7 měsíci +18

    என்னா ஒரு பேச்சு போரடிக்காமல் 35 நிமிடங்கள்.ஒரு மேடை பேச்சுன்னா இப்படித்தான் இருக்கோனும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

  • @sailapathythangiah2505
    @sailapathythangiah2505 Před 7 měsíci +19

    இந்த கரு பழனியப்பனை நம் கழகம் காலம் காலமாக பயன்படுத்தினால் நல்லாயிருக்கும்.அவர் தெளிவான பேச்சும் பொருளும் மிக மிக அருமை.

  • @AliAli-lu5gj
    @AliAli-lu5gj Před 7 měsíci +4

    Excellent👍

  • @marimuthuk3000
    @marimuthuk3000 Před 7 měsíci +6

    தலைவா,நீங்கள்,பேசும் பேச்சு என்ன வியப்பு, ஒழுக்கம் ,அறிவு வளர்ச்சி, பெற்ற அறிவு நன்றி ஐயா சூப்பர் சூப்பர் சரியான விளக்கம் நன்றி நன்றி ஐயா மக்களே புரிந்துகொள்ளுங்கள் சூப்பர் சூப்பர்.

  • @chandrasivamala3659
    @chandrasivamala3659 Před 7 měsíci +26

    Very true speech, congratulations.

  • @sendhanamudhan7975
    @sendhanamudhan7975 Před 7 měsíci +43

    தலைவர் கருணாநிதி அவர்களுக்கு மீண்டும் எனது கண்ணீர் அஞ்சலி யை செலுத்துகிறேன்😢😢😢😢😢 வாழ்க தலைவர்
    வளர்க சமூகநீதி
    வெல்க திராவிடம்👍👍👍

    • @k.thangaveldivya9336
      @k.thangaveldivya9336 Před 7 měsíci

      கருணாநிதி விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்த குற்றத்திற்குகாக 1976.ல்
      திமுக என்ற திருட்டு நரி கருணாநிதி ஆட்சியை டிஸ் மிஸ் செய்தார் இந்திரா காந்தி.

    • @Antii_Fascist
      @Antii_Fascist Před 6 měsíci

      அந்த நாய்க்கு காலைலயே செருப்படி அஞ்சு விழும் சொல்லி வை

  • @elangovanbalusubramanian303
    @elangovanbalusubramanian303 Před 7 měsíci +5

    ஆகா ஆகா என்ன அருமையான உரை

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 Před 7 měsíci +2

    Arumai. Arumai. Arumai.

  • @allwinfernando613
    @allwinfernando613 Před 7 měsíci +64

    கரு பழனியப்பன் தமிழகத்தின் தெளிந்த நீரோடை இவருடைய சிந்தனை தமிழக மக்களின் நெஞ்சங்களில் சென்றடையும் கருத்தான சொற்கள் சொற்களின் ஆழம் அருமை கலைஞர் கருணாநிதியின் சிந்தனை செயல்பாட்டினை தெளிவு பட எடுத்துச் சொன்ன சகோதரருக்கு வாழ்த்துக்களும் நன்றியும்

    • @johnboscobosco6086
      @johnboscobosco6086 Před 7 měsíci +2

      பேச்சு மிகப் பிரமாதம் 😅😂❤

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 Před 7 měsíci +4

    Very knowledgeable post Mr. Karu palzaniyappan.thank you.

  • @gunalanvardane1996
    @gunalanvardane1996 Před 7 měsíci +62

    பாப்பான் புரியாத மாதிரி நடிப்பான் அதுவும் சனாதனம்.

  • @madhun718
    @madhun718 Před 7 měsíci +4

    Excellent speech

  • @rajeswarikodeeswari1936
    @rajeswarikodeeswari1936 Před 7 měsíci +12

    சிறந்த பேச்சாளர் ....

  • @thenarasudamodaran3420
    @thenarasudamodaran3420 Před 7 měsíci +2

    Very nice....keep it up sir......

  • @shanmuganathankumarappan133
    @shanmuganathankumarappan133 Před 7 měsíci +36

    அறிஞர் அண்ணா தமிழ்நாட்டின் விடிவெள்ளி

    • @tjayakumar7589
      @tjayakumar7589 Před 7 měsíci

      நாடாவை திறந்து பார்த்தால் தெரியும். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என அசிங்கமாக பேசியவன் விடிவெள்ளி.

  • @francisiraj7315
    @francisiraj7315 Před 7 měsíci +82

    அறிவார்ந்த பேச்சு.அருமையான பேச்சு.ஆற்றல் நிறைந்த பேச்சு.சகோதரர் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

    • @nnageswaran261
      @nnageswaran261 Před 7 měsíci +2

      😮😮

    • @theodoreg9894
      @theodoreg9894 Před 7 měsíci +8

      அந்த கோப்பையை கொடுக்கும் போது எப்படி கொடுத்தார் என்பதன் பலனாக அவர் செய்த பிரதிபலன்

  • @selvarajk1785
    @selvarajk1785 Před 7 měsíci +34

    அருமையான பேச்சு

  • @sameelsahuthan9198
    @sameelsahuthan9198 Před 7 měsíci +3

    Salute sir

  • @creater_anbu_raja3266
    @creater_anbu_raja3266 Před 7 měsíci +7

    நல்ல கருத்து வாழ்த்துக்கள்

  • @Tamizhan309
    @Tamizhan309 Před 7 měsíci +2

    Super speech sir🎉

  • @Vkumar-gm1lc
    @Vkumar-gm1lc Před 7 měsíci +18

    ஏனோ கண்கள் அழுகிறது... என் மாபெரும் தலைவர் ஐயா கலைஞர் அவர்களின் நினைவு ஒரு சுகமான அனுபவம்... கலைஞர் மட்டும் பிராமணராக இருந்தால், அவர் தான் 1000 ஆண்டுகள் புகழ் பெற்ற தலைவனாக கொண்டாடி இருப்பார்கள் இந்த பிராமண மக்கள்...

    • @tjayakumar7589
      @tjayakumar7589 Před 7 měsíci +2

      93 வயது காலத்தில் மஞ்சள் பையுடன் ரயில்ல வந்து அரசியலில் தன் குடும்பத்தை ஆசிய பணக்கார குடும்பமாக மாற்றிய விஞ்ஞான பூர்வமானவர்.

    • @Thiru_62.
      @Thiru_62. Před 7 měsíci +1

      ​@@tjayakumar7589andha vallamai unnidamum ennidamum illaiyee.

  • @anbalaganperiyasamy9720
    @anbalaganperiyasamy9720 Před 7 měsíci +4

    Super. And. Fact. Statements

  • @Siva1477
    @Siva1477 Před 7 měsíci +2

    Awesome speech sir

  • @devikarumeka
    @devikarumeka Před 7 měsíci +3

    Congratulations super explanation palaniappan sir

  • @velm9299
    @velm9299 Před 7 měsíci +3

    Wow… very good logic to map Sanathanam inequality with Marsh World Cup photo…

  • @wondersoftheworldalmas2232
    @wondersoftheworldalmas2232 Před 7 měsíci +4

    அருமை அண்ணா 💐💐👌👌👌👌👌

  • @MrBadrudeen
    @MrBadrudeen Před 7 měsíci +65

    திரு.கரு.பழனியப்பனின் பேச்சு அருமை சங்கிளை கதற விடுவதில் வல்லவர்

  • @selvarajugurusamy9742
    @selvarajugurusamy9742 Před 7 měsíci +18

    சிறப்பு சிறப்பு ஐயா தொடரட்டும் தங்கள் சமூக பணி

  • @sindarsing9455
    @sindarsing9455 Před 7 měsíci +8

    அருமையான கருத்து தெளிவான பேச்சு கரு பழனியப்பன் அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள் நன்றி

  • @rkgokul1
    @rkgokul1 Před 7 měsíci +12

    Well said Karupazhaniappan....Thanks ....Our Ancesstors Justice legends....Periyaar Anna Perasryar Asryarar Kalaignar.....laid cemented foundation.for TN PALACE.....

  • @DayanidhiT
    @DayanidhiT Před 7 měsíci +7

    நன்றி தோழர் கரு.ப.
    எளிய மக்களுக்கும் திராவிடத்தின் செயல்பாடுகள் அனைத்து சமூகமக்களின் முன்னேற்றத்திற்கான து என்பதே விளக்கியமைக்கு மிக்க நன்றி தோழர்

  • @muruganandhamr.9995
    @muruganandhamr.9995 Před 7 měsíci +49

    நெஞ்சை வருடும் உண்மைகளை
    உறத்த சங்கத் தமிழ் மறபில்
    வந்த திரு பழநியப்பா அவர்களுக்
    கு நன்றியும் வாழ்த்துக்களும்.

  • @simonpeter388
    @simonpeter388 Před 7 měsíci +4

    Super talk

  • @manmeeran9801
    @manmeeran9801 Před 7 měsíci +1

    அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @selvarajand9225
    @selvarajand9225 Před 7 měsíci +8

    Big salute to Thiru Karu Palaniappan for your effective meaningful wonderful explanation which is highly appreciable and valuable.🌟🌟🌟🙏🙏👍👍👍👌

  • @sudhakarankarunakaran6932
    @sudhakarankarunakaran6932 Před 7 měsíci +15

    சிறப்பான பேச்சு.😊

  • @shanmuganathankumarappan133
    @shanmuganathankumarappan133 Před 7 měsíci +13

    கலைஞர் ஒரு தீர்க்கதரிசி

    • @tjayakumar7589
      @tjayakumar7589 Před 7 měsíci

      அண்ணா ஆரம்பித்த கட்சியை ஆட்டய போட்டு குடும்ப சொத்தாக திட்டம் போட்டு மகன், பேரன், கொள்ளு பேரன் மொத்த பேருக்கும் திமுக, முரசொலி அறக்கட்டளைகள் சொத்தை மாற்றிய உண்மையான தீர்க்கதரிசி.

  • @90.vahiniseran46
    @90.vahiniseran46 Před 7 měsíci +1

    Super தம்பி.

  • @jj-1510
    @jj-1510 Před 7 měsíci +16

    அண்ணா தீர்க்க தரிசனம். அவர் காலத்தில் நான் வாழ வில்லை என்று வருந்துகின்ரேன்.

  • @user-tn8so2we2h
    @user-tn8so2we2h Před 7 měsíci +22

    💙❤அருமை அண்ணா 💙❤

  • @perinbarajrajamani5587
    @perinbarajrajamani5587 Před 7 měsíci +11

    Supper speech congratulations sir. Vote to DMK alliance and INDIA to save India and constitution of India.

  • @ponnusteelponnu
    @ponnusteelponnu Před 7 měsíci +14

    வெல்லும் உறுதியாக பயணிப்போம்

  • @muthukumarsatthaiyappan2182
    @muthukumarsatthaiyappan2182 Před 7 měsíci +7

    AWESOME ,,AWESOME
    HATS OFF SIR

  • @ponnusteelponnu
    @ponnusteelponnu Před 7 měsíci +11

    வாழ்த்துகள் அருமையான விளக்கவுரை

  • @rajammp8295
    @rajammp8295 Před 7 měsíci +7

    அருமையான நினைவூட்டல் ஐயா 👍

  • @nalinimahendran8304
    @nalinimahendran8304 Před 7 měsíci +19

    I just admire the honesty in ur speech. Truth alone triumph.

  • @user-uc9sk9tx6q
    @user-uc9sk9tx6q Před 7 měsíci +4

    World Cup speech super anna🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @chairmannfed7564
    @chairmannfed7564 Před 7 měsíci +22

    Excellent 🎉🎉🎉

  • @gshankarshanmugam
    @gshankarshanmugam Před 7 měsíci +10

    Excellent explanation!! Very simple !! Very highly content speech !!! Younger generation should listen and absorb , forward to all

  • @vishnujithanthirumalai5969
    @vishnujithanthirumalai5969 Před 7 měsíci

    Super thank you

  • @vasu9905
    @vasu9905 Před 7 měsíci +27

    அருமை அருமை ஐயா கரு பழனியப்பன் அவர்களுக்கு நன்றி 👏👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👌

  • @manoharanbalakrishnan7266
    @manoharanbalakrishnan7266 Před 7 měsíci +2

    Excellent Explanation and Views

  • @dr.farmer221
    @dr.farmer221 Před 7 měsíci +27

    Excellent speech. In TN we need like this speech every were to spread equality, peace and unity.

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 Před 7 měsíci +14

    அபாண்டமாக கலைஞரை பற்றி பேசும் வாய்களுக்கு நீங்கள் பூட்டு போட்டீர்கள். அற்புதம்.

  • @user-oz6ht4ds1j
    @user-oz6ht4ds1j Před 7 měsíci +5

    👍👌 superb sir, congrats, l couldn't find suitable words to praise HATTSOFF Sir

  • @dharmaraj3676
    @dharmaraj3676 Před 7 měsíci +38

    கரு பழனியப்பன் எப்போதும் கருத்துகளை அள்ளி வீசுவதில் கருப்பு...❤❤❤

    • @kaarmugilinthooral6388
      @kaarmugilinthooral6388 Před 7 měsíci +3

      திரு. பழனியின் நிறம் கருப்பு
      பேச்சாற்றலில் எப்போதும் சிறப்பு
      சினிமாதான் இவர் இருப்பு
      திராவிடத்தில் இவர் நெருப்பு
      எதிரிகளுக்கு இவர் அடி செருப்பு
      வேகாதிவரிடம் பகைவர் பருப்பு
      காவிகளுக்கு இவர் அரிப்பு
      முகத்தில் எப்போதும் சிரிப்பு
      கட்சியில் தரவேண்டும் பொறுப்பு ✍🏼🙏

  • @dr.p.devarajanr1291
    @dr.p.devarajanr1291 Před 7 měsíci +12

    Excellent explanation and expression with meaningful speech by Thiru karu.palaniappan

  • @jeyaprakashnarayanan4796
    @jeyaprakashnarayanan4796 Před 7 měsíci +19

    அருமையான பதிவு கருபழனியப்பன் சார் சங்கிகளை கதற விட்டுள்ளார் வாழ்த்துக்கள் 😂

  • @athamgani5515
    @athamgani5515 Před 7 měsíci +3

    Very good speech🎉

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 Před 7 měsíci +4

    திராவிட களஞ்சியமே திரு.கரு.பழனியப்பன் அவர்கள்.

  • @tnebsampath727
    @tnebsampath727 Před 7 měsíci +1

    Super

  • @Gilbertjohnson380
    @Gilbertjohnson380 Před 7 měsíci +3

    Well done 👍

  • @valarmathyarasu1429
    @valarmathyarasu1429 Před 7 měsíci +1

    Handsome speech.

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 Před 7 měsíci +5

    திரு. கரு.பழனியப்பன் ஐயா அவர்கள் மிகச்சிறந்த சிந்தனையாளர்.ஐயா அவர்களின் பகுத்தறிவு சிந்தனை,தெளிந்த நீரோடை போன்ற பேச்சு எங்களுக்கு மிகவும் பிடிக்கும். ஐயா அவர்கள் எங்களுக்கு இதுபோன்று நிறைய பதிவுகள் தரவேண்டும்.

  • @veerappanrajagopal8123
    @veerappanrajagopal8123 Před 7 měsíci +25

    தோழர் கரு பழனியப்பன் அவர்களின் சிறந்த பதிவு!

  • @smscorpioking4256
    @smscorpioking4256 Před 7 měsíci +2

    Anna super Anna ❤Vera level speech ❤luv u Anna

  • @ramachandran8443
    @ramachandran8443 Před 7 měsíci +1

    Super ❤ super

  • @allikalaimurugaian5945
    @allikalaimurugaian5945 Před 7 měsíci +5

    Very revealing truthful segregation of realty of facts.

  • @tamilpriyanshanmugapriyan5553
    @tamilpriyanshanmugapriyan5553 Před 7 měsíci +10

    உண்மையுடன் சிறப்பான பேச்சு....

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 Před 7 měsíci

    Yes excellent.

  • @mohanraosapbi
    @mohanraosapbi Před 7 měsíci +8

    Well spoken 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @zakirhasan7165
    @zakirhasan7165 Před 6 měsíci +1

    நாம் தமிழராக இணைந்து நிற்பது காலத்தின் அவசியம் சிந்தியுங்கள் மக்களே

  • @rameshg1281
    @rameshg1281 Před 7 měsíci +71

    எனக்கு தெரிந்து கலைஞரைபோல் இனி ஒரு தலைவர் தமிழகம் காணப்போவதில்லை...

    • @kaarmugilinthooral6388
      @kaarmugilinthooral6388 Před 7 měsíci +11

      மிக உண்மை 👏👏
      தமிழென்றால் தலைவர்
      தலைவரென்றால் கலைஞர் 💪💪

    • @arunarumugam6887
      @arunarumugam6887 Před 7 měsíci +7

      இதைவேற சொல்லிட்டிங்களா எத்தனைப் பேருக்கு வயிரு எரிந்து சாகப் போறானுங்களோ

    • @k.thangaveldivya9336
      @k.thangaveldivya9336 Před 7 měsíci

      கருணாநிதி விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்து உலக பணக்காரன் ஆனார்
      அவர் வழியில் வந்த
      ஸ்டாலின் ஊழலில் கருணாநிதியை விஞ்சி கருணாநிதியே வியக்கும் அளவுக்கு.ஊழல் செய்து சாதனை படைத்து விட்டார்.

    • @AbdulKareem-xt9jr
      @AbdulKareem-xt9jr Před 7 měsíci

      @@arunarumugam6887 எரியட்டும் நமக்கென்ன சகோ

  • @chithraravi387
    @chithraravi387 Před 7 měsíci +7

    சூப்பர் தோழர் நன்றி

  • @obcmanman957
    @obcmanman957 Před 7 měsíci +5

    Excellent speach, Bramins Sanatanam God is Sri Ram, OBCs Social Justice God is Sri Ravanan

  • @chitralekha7954
    @chitralekha7954 Před 7 měsíci +12

    Super sir very interesting and very true. 👌👌👌💯👏👏👏🙏

  • @lakshmananrajjk1989
    @lakshmananrajjk1989 Před 7 měsíci +20

    ABSOLUTELY CORRECT
    💯% CORRECT
    Wonderful & Excellent speech

  • @datarecoverysolutionsm-tec3110
    @datarecoverysolutionsm-tec3110 Před 7 měsíci +5

    Super Karu Sir... Proud of being from Thamilnadu...

  • @muru916
    @muru916 Před 7 měsíci

    Arumai Thelivana pechu Thozhar karupalaniyappan pechu ❤

  • @vasu9905
    @vasu9905 Před 7 měsíci +3

    👏👏👏👏👏🤝💐👍👍👍🙏🙏👌👌

  • @ravichandiran4330
    @ravichandiran4330 Před 7 měsíci +8

    ❤❤❤❤❤வாழ்த்துகள்

  • @ezhilr8150
    @ezhilr8150 Před 6 měsíci +1

    ஐயா கோடான கோடி நன்றி 🙏🙏

  • @the-common-man5795
    @the-common-man5795 Před 7 měsíci +10

    We need more men like him 🎉

  • @muthukumariyyanpillai2040
    @muthukumariyyanpillai2040 Před 7 měsíci

    🎉🎉🎉 super speech super news 🎉🎉🎉

  • @KamalDeen-er1vo
    @KamalDeen-er1vo Před 7 měsíci +17

    எளிய மக்களும் புரிந்து கொள்ளும்படி பேசுவதில் கரு பழனியப்பன் வல்லவர் இந்த நூற்றாண்டின் பொக்கிஷம்