Pr. Joshua Yestove - உண்மையுள்ளவன் - Faithful Servant
Vložit
- čas přidán 25. 03. 2014
- நாம் கர்த்தருடையவைகளைப் பாதுகாக்க வல்லவர்கள் என்பதாலல்ல, அவருடையவைகளைப் பாதுகாப்பதில் நாம் உண்மையுள்ளவர்களாயிருப்போம் என்று கருதுவதாலேயே கரத்தர் நம்மை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க முன்வருகிறார்!
மண்ணான மனிதர்களாகிய நம்மிடத்தில் கர்த்தர் எவரையும் எதிர்த்து நின்று ஜெயமெடுக்கத் தேவையான திராணியை எதிர்பார்க்கவில்லை. அதற்கு பதிலாக, நம்மை நம்புகிற அவருக்கு எவ்விதத்திலும் துரோகம் செய்யத் துணியாத உண்மையையே எதிர்பார்க்கிறார்!
எவரையும் எதிர்க்கக்கூடிய திராணியிருந்தும் உண்மையில்லாத துரோகியை நம்புவதைவிட, ஒருவரையும் எதிர்க்கத் திராணியில்லாதிருந்தும் உண்மையுள்ள சிநேகிதனை நம்புவது பாதுகாப்பானது!
பயிரைப் பாதுகாக்க வேலி போடலாம். ஆனால், வேலியே பயிரை மேய்ந்தால் அதைப் பாதுகாக்க வேறேன்ன செய்யமுடியும்?
புஜபலத்தினால் வெளிப்படையான விரோதத்தை மேற்கொள்ள இயலும். ஆனால் மறைவான துரோகத்தை மேற்கொள்ளவோ, உண்மையுள்ள மனச்சாட்சியால் மட்டுமே இயலும்! தூரத்தில் பாய்ந்து வரும் விரோதியைவிட அருகில் பதுங்கி நிற்கிற துரோகி மகா ஆபத்தானவன்!
கொஞ்சத்தைப் பாதுகாக்கும் திறமையுள்ளவனையல்ல, கொஞ்சத்தில் உண்மையாயிருந்தவனை நம்பியே அவர் அநேகத்தை ஒப்புவிக்க முன்வந்தார்.
Pr. Joshua J. Yestove has been teaching the 'Word of God' since 2000, at Rabboni With Us Church (Prayer Garden Fellowship), Thangachimadam, Ramnad District,Tamil Nadu, South India. The Lord anointed him specially to teach His words prophetically among pastors, leaders and believers. He has been reviving the church through his prophetic teachings. His passions for revival led him to receive a vision, Revival through Refining from the Revealer! The Lord is using him in a mighty way to be a blessed son for many. For more details please log on to our website "www.rabboniwithus.com"
உண்மை உண்மை தான்,,, உண்மைக்கு மதிப்பு அதிகம் தான்
ஆமென்.. ஆமென்.. அல்லேலூயா...👏👏🙏🙏
Praise God 🙏🙇♂️
Glory to God
Amen
Amen 👍 useful sermon tq Jesus
Amen nanum ellavatrilum unmaiya iruka katrukonden tq Jesus and tq uncle
Very useful msg for me thank you sir kartharukke magimai undavadaga
Yesappa yesappa 🙌🙌
all see msg
Amen