நடிப்பில் சிவாஜிக்கு மட்டும் கிடைத்த தங்கப்பதக்கம் - ஆலங்குடி வெள்ளைச்சாமி

Sdílet
Vložit
  • čas přidán 6. 04. 2021
  • தங்கப்பதக்கம் திரை விமர்சனம்
    #sivaji #thangappathakkam
  • Zábava

Komentáře • 92

  • @ko6946
    @ko6946 Před 3 lety +25

    தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, உலகின் எந்த நடிகரும் காட்ட முடியாது அந்த உணர்வுகளை!!

  • @thangaraj7758
    @thangaraj7758 Před rokem +4

    நான் ரசித்த இடம்,தீபாவளி பரிசு கொடுக்க சென்ற இடத்தில் சிவாஜியின் நடிப்பு அப்பப்பா.

  • @shanthinarasimman8017
    @shanthinarasimman8017 Před 3 lety +13

    நடிகர் திலகம் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்து அவர் நடிப்பை பார்த்து பிரமித்தது என் கொடுப்பினை

  • @rathasangeetha6123
    @rathasangeetha6123 Před 3 lety +8

    நடிகா் திலகத்தின் ஒவ்வொரு அங்கமும் நடிக்கும் வாழ்க நடிப்புலக சக்ரவர்த்தி சிவாஜி ஐயா புகழ்.

  • @omkumarav6936
    @omkumarav6936 Před 3 lety +22

    ஏற்கனவே பார்த்து விட்டேன். இப்போ இவர் பேச்சை கேட்ட பிறகு மீண்டும் யூடியூப்பில் பார்க்க போகிறேன்....
    நன்றி
    ஓம்குமார்
    மதுரை.

  • @asivaprakasam2699
    @asivaprakasam2699 Před 3 lety +13

    இது போல் அனைத்து சிவாஜி படங்களுக்கும் தாங்கள் வீடியோ பதிவு போடலாம், நாங்கள் பார்க்க காத்திருப்போம், ஏனென்றால் சிவாஜி அவர்களின் நடிப்பு கடல் போன்று பெரியது, அளவிட முடியாது.. அதுவும் நீங்கள் சிவாஜி ரசிகனாக அனுபவித்து ரசித்து ஒரு காட்சிகளையும் சொல்லும் பாங்கு ! அருமை !

  • @seenivasan7167
    @seenivasan7167 Před 3 lety +26

    தமிழுக்கும் தமிழருக்கும் தன்னால் தன் நடிப்பால் உலகமெங்கும் ரசிகர்கள்இப்பொழுதும் எவருக்கும் இருக்க மாட்டார்கள் பாரசக்தி அருள் பெற்ற அன்னை ராஜாமணியின் தவபுதல்வன்

    • @ezhilarasujeganathan8287
      @ezhilarasujeganathan8287 Před 3 lety +4

      மிகவும் சிறப்பான படத்தை பற்றி பதிவு செய்ததற்கு நன்றி.தங்கப்பதக்கம் செவாலியே சிவாஜி கணேசன் திரைவரலாற்றில் ஒரு மகுடம்.What a style! What a body language! What a facial expression? Can't imagine any actor for this role.Very Very Special! அவர் படத்தில் மட்டும் நேர்மையானவர் இல்லை.நிஜ வாழ்விலும் நடிக்கத் தெரியாத தெய்வப்பிறவி.அழுது புலம்புகிறேன்.இழந்து விட்டோமே அழகு நாயகனை அன்பு உள்ளத்தை.வாழ்க நடிகர் திலகம்.வளர்க அவர் தம் புகழ்

  • @rammayilai8617
    @rammayilai8617 Před 3 lety +12

    இந்த ஒரு படத்தில் (திரு. சிவாஜி கணேசன் அவர்கள்) மட்டுமே காவல் அதிகாரி முறையாக Police Cutting முடி அலங்காரத்துடன் படத்தின் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை இருப்பார்.

  • @seenivasan7167
    @seenivasan7167 Před 3 lety +14

    சாபஷ் அண்ணனின் ரசிகர்கள்ளில் ஒருவரான தங்களுக்கும்

    • @velappanpv1137
      @velappanpv1137 Před 3 lety +1

      No other actor in the world is so great as Drshivaji. We shall love ONLY Drshivajiand Annaiillam.

  • @balasubramanianraja9875
    @balasubramanianraja9875 Před 3 lety +16

    உலகிலத்திலேயே நடிகர்திலகம் போல ஒரு நடிகர் இல்லை
    மெல்லிசைமன்னர் போல இசை கிடையாது

  • @sethuraman1386
    @sethuraman1386 Před 3 lety +13

    சிவாஜியின் நெஞ்சம் வைரநெஞ்சம்! யாராவது போலீஸ் அதிகாரி கெட்டப்பில் நடிக்க நினைத்தால் முதலில் தங்கப்பதக்கம் படம்தான் பார்ப்பார்கள்!

  • @prabaediting6932
    @prabaediting6932 Před 2 lety +2

    எவன் போலீஸ் அதிகாரியாக நடித்தாலும் என் தலைவனுக்கு அப்புறம்தான் ஐயா. நடிகர் திலகத்தை மறக்க முடியுமா தமிழ் சிங்கம்

  • @ramamoorthyvenkatachalam7183

    தாங்கள் சேர்க்காத பாயிண்ட்ஸ்
    1. இப்படத்தில் நடிப்பதற்கு முன் அப்போதைய ஐ. ஜி யிடம் 5 நாட்கள்
    அனுமதி வாங்கிரசிகன் கூட இருந்து நடை பாவத்தை வனித்தது.
    2. போலீஸ்காரர்களே சர்வீஸஸ் இருக்கும் எங்களால் கூட இத்தகைய சல்யூட் மிடுக்கு நடை வரவில்லை என்றது.
    சோவின் அரசியல் கவுன்சிலர் பற்றிய காமெடி
    இன்னும் நிறைய சொல்லலாம்.
    60ஐ கடந்த சிவாஜி ரசிகன்

  • @seenivasan7167
    @seenivasan7167 Před 3 lety +31

    காவல்துறையின் மீது மரியாதை என் தலைவன் நடிப்பின் மூலம் உணர்த்திவிட்டு சென்றிருக்கிறார் இப்பொழுதும் போலீஸ் உடை என் தலைவனுக்கு மாதிரி போலீஸ் நடை எவருக்கும் அமையாது தெய்வபிறவி நடிகர் திலகம்

  • @SIVAKUMAR-mw9ee
    @SIVAKUMAR-mw9ee Před 3 lety +4

    நடிப்புசக்கரவர்த்திசிவாஜி அவர்களின்திரைப்படவிமர்சனையைமிகஅருமையாக சொல்லும்சகோதரர்க்குஎனது நன்றி

  • @seenivasan7167
    @seenivasan7167 Před 3 lety +13

    பதவியில் இருப்பவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று வாழ்ந்து காட்டிய எங்கள் வள்ளள்

  • @venkatesanvenkatesan4802
    @venkatesanvenkatesan4802 Před 3 lety +16

    இந்த படம்வந்த பிறகு நம்நாட்டுல இருந்த police officer எல்லாம் மீசை வளர்த்து தங்கப்பதக்கம் மீசை famous அச்சு

    • @jeyamjeni6860
      @jeyamjeni6860 Před 2 lety

      இப்படிதான் வசந்தமாளிகை பார்த்து தண்ணியும், சிகரெட் அடித்த என் நண்பன் இப்பவும் அடித்து கொண்டிருக்கிறான்

    • @sankarnarayanan4890
      @sankarnarayanan4890 Před rokem

      @@jeyamjeni6860 ,இப்படித்தான் தான் மட்டுமே நல்லவனாக,வல்லவனாக வாழ்ந்து மறைந்த mgr படங்களை பார்த்து அவரை மும்முறை தமிழகம் முதல்வர் பதவியில் அமர்த்த,ஒவ்வொரு
      தனி மனிதனும் அவர் படத்தில் நடித்ததை ஏற்று தமிழகம் தலை நிமிர்ந்தது என்றும்
      சொல்லுங்கள்,m.

  • @davidteacher2707
    @davidteacher2707 Před 3 lety +6

    அருமையான பதிவு தோழர் வாழ்த்துகள்!

  • @sundarvathanam945
    @sundarvathanam945 Před 3 lety +7

    I am a Police Officer I have seen this film so many times

  • @eswaranas9154
    @eswaranas9154 Před 3 lety +9

    பதக்கத்திற்கே பெருமை நடிகர் திலகத்தினால் தான். நான் அவரின் தீவிர ரசிகன்அல்ல.வெறியன்.தெய்வப்பிறவி அவர்
    அ. சோ. ஈஸ்வரன்.
    மு. க. ப. ஆசிரியர்.

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Před rokem +1

    THAT IS SHIVAJI SIR GREAT POLICE OFFICER NO BODY CAN DISPUTE GREAT ACTOR

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha Před 3 lety +8

    சரித்திரம் படைத்த படம்

  • @luckan20
    @luckan20 Před 2 lety +3

    Maha Nadigan. Incomparable actor.

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 Před rokem +1

    இது இப்படியென்றால்.... கௌரவம் பார்த்துட்டு வக்கீல், ஜட்ஜ் எப்படி இருக்கணும்னு நினைச்சாங்கலாம் ! எல்லாம் நடிகர் திலகத்தின் மகிமை!

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 Před 3 lety +5

    Beautiful action nadigar thilagm iyaa I love this movie all the actors super 👍 👍 👍 I'm tamil 🇱🇰 🇸🇦

  • @vijayakumarmuthusamy7269
    @vijayakumarmuthusamy7269 Před 3 lety +3

    As usual, our thalaivar has made a splendid performance which, others can't imagine. Valgha thalaivar pugal.

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Před rokem +1

    SHIVAJI SIRS LAUGH AGANIST SRIKANTH AND MAJOR IS GREAT

  • @eswaranas9154
    @eswaranas9154 Před 3 lety +2

    அருமை..
    அருமை. திரு. வெள்ளைச்சாமி அண்ணா.

  • @jayaseelannarayanaperumal1517

    Super movie of the great actor

  • @swaminathank2727
    @swaminathank2727 Před 2 lety +2

    Thanga padhakkam broke the collection record of. Ulagam. Sutrum. Valiban in maximum theatres. Valiban had foreign shooting, 12 songs, 3 three heroines. But thangapathakkam was made in one police station and a house only. Sivaji proved his ability to all in this film.

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 Před 3 lety +3

    Neengal varnipadu super 👍 👍 👍

  • @ravipamban346
    @ravipamban346 Před 3 lety +4

    Best tamil movie. Sivaji -super, super, super.

  • @alangudimurugan8124
    @alangudimurugan8124 Před 3 lety +2

    நல்ல நினைவுகள் வாழ்த்துக்கள்

  • @karunakaran9635
    @karunakaran9635 Před 3 lety +11

    யார் என்ன சொன்னால் என்ன அவர் நடிப்புலக மாமேதை. அவருக்கு அப்புறம்தான் மற்றவர். நான் சிவாஜி மேல் உள்ள பற்றால் சொல்லவில்லை இன்றுவரை எல்லோருடைய படங்கள் பார்த்து அதில் சிவாஜி சாயல் இல்லாத நடிகர்கள் இல்லை. நன்றி

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Před rokem +1

    LAST SCENE KANNU KA;ANGUM SCENE I GREAT HE IS A GREAT ACTOR

  • @shivajisrinivasan872
    @shivajisrinivasan872 Před 3 lety +5

    காவல்துறை க்கு கம்பீரம்காெ டுத்த காவியம்

  • @shanmughayadav7154
    @shanmughayadav7154 Před 3 lety +3

    Hats of u sar

  • @meerumoorthy4737
    @meerumoorthy4737 Před 3 lety +2

    Superb sir

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 Před 3 lety +2

    Mega mega arumaiyana padam

  • @RaviChandran-eh7ug
    @RaviChandran-eh7ug Před 3 lety +4

    திரு சோ. அதிமுகவையும் சாடு சாடு என்று சாடியிருப்பார்.

  • @manikandannagasamy258
    @manikandannagasamy258 Před 3 lety +2

    Well said sir.

  • @durairajve889
    @durairajve889 Před 3 lety +3

    Super

  • @user-lv9df3gx2q
    @user-lv9df3gx2q Před 3 lety +3

    அவருக்கு நிகர் அவர்தான்.நடிப்பு
    சக்கரவர்த்தி.

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 Před 3 lety +4

    Super movie

  • @aathamazhiqi3481
    @aathamazhiqi3481 Před rokem

    That poster in the background is enough.

  • @panneerselvam964
    @panneerselvam964 Před 3 lety +2

    தெலுங்கு படம்.. கொண்ட வீட்டி சிம்மம்.. நீங்கள் பெயரை மாற்றி சொல்கிறீர்கள்...என்.டி.ராமராவ் இரட்டை வேடத்தில்...

  • @raviv3025
    @raviv3025 Před rokem +1

    அப்போதைய ஐஜி அருள் அவா்கள் ஒவ்வொரு போலீஸ் காரரும் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு தங்கப் பதக்கம் ஒரு உதாரணம் என்று கூறினாா்.

  • @hariv8902
    @hariv8902 Před 2 lety

    World's number one best actor is nadigar thilagam shivaji ganeshan

  • @N.arulpragasam
    @N.arulpragasam Před rokem

    👍👍👍👍

  • @nagalingamjhony3543
    @nagalingamjhony3543 Před 3 lety +2

    Marakka mudiyatha, matravargalal thoda mudiyatha Mr SP sowthri !

  • @vgiriprasad7212
    @vgiriprasad7212 Před 3 lety +2

    Dear friends,. Pl see my reply to one Mr. Mohan. Kr. elaborately about Dr. Sivaji. V. GIRIPRASAD.

  • @manikandannagasamy258
    @manikandannagasamy258 Před 3 lety +3

    The unforgettable movie of Indian cinema by great acting.

  • @sampathjanakiraman4966
    @sampathjanakiraman4966 Před rokem +1

    In Telugu NTR acted in Kondaveeti simmam. Not donga

  • @kuttyk4156
    @kuttyk4156 Před 3 lety +2

    Iruvarullam partheengala adhu padam Illa Padam Kandipa Parkanum

  • @user-dc7uf3ji2b
    @user-dc7uf3ji2b Před 3 lety +1

    Pls tell me about only information... Not for move store.

  • @mounisamytamilselvan4076

    உம்ம்ம்ம்ம்ம்ம்மாமாமாமா

  • @srinivasanr8976
    @srinivasanr8976 Před 3 lety +1

    The movie was very popular and everybody knows scene by scene. Please dont tell the story again and kill the others time.

  • @rameshnc6783
    @rameshnc6783 Před 3 lety +1

    NTR act panna padam
    Kondaveeti Donga
    Illa sir
    Kondaveeti Simham

  • @sathasivam4572
    @sathasivam4572 Před 3 lety +5

    Tmsஅதில்ஒருவைரத்தைபதித்தார்

  • @sekarganapathy3261
    @sekarganapathy3261 Před 3 lety

    But this story was taken from senthamarai

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 Před 3 lety

      So what ? செந்தாமரை was one among the actors of 'Sivaji Nadaka Mandram' later. After all, Sivaji elevated that drama to still greater heights by his contribution of extraordinary performance. V..Giriprasad.

  • @vigneshseverus37
    @vigneshseverus37 Před 2 lety

    Gnana oli padathai pattri pesuvinghala

  • @samssam7106
    @samssam7106 Před 3 lety +2

    Yen sir mokkai poduringa ithai parkathavargal yarum irukka mattargal

  • @srinivasanrangasamy5302
    @srinivasanrangasamy5302 Před 3 lety +1

    Madigan India vin mahathana Madigan ayya vera nadigagale kora soola ana nsdippu illakanam aiyya maratamilan enna dialogue delivery no one is there in my opinion

  • @syedsultan6964
    @syedsultan6964 Před 3 lety

    Ithuellam oru padam...itheke oru review....Dei intha padam ...MAY B TAMIL NAADULEY VALAM TAMILAN ELAM PATHE PADAM DA DEI...UNION

  • @mohankr6043
    @mohankr6043 Před 3 lety +2

    No doubt Sivaji was great in histrionics. But Mgr is no less great in acting. Watch Mannadhi Mannan and other historic films which cannot be done by Sivaji with conviction. Both were great in their respective style of acting. Why then this mischievous caption? This betrays your perversion. You will be ignored by people.

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 Před 3 lety +1

      Dear Mohan, First of all, in my opinion, you could have avoided the word 'histrionics'. I wonder whether you have seen all the movies of Sivaji ! Perhaps he would have highlighted Sivaji's achievements, since some people are adversely commenting on Sivaji intentionally and deliberately in some videos, either due to jealousy or due to their hatred about Sivaji. Hence, take this as his indirect answer for such type of people. So, pl. don't correlate this with veteran and legendary actor MGR. But I wish to state that there was nothing like that which Sivaji could not touch, being an all-rounder and an all-inclusive actor. Due to paucity of time he might have avoided some types of roles to concentrate better on essential ones.That is why he is being called 'Actor of actors'. Sivaji's acting mainly attracted a large section of intellectuals and persons of subtle and high taste.On the other side, he was also for common masses. He was rather compelled to act to suit to the tastes of such latter type of fans also as a mass hero. The dimension from which you might have viewed him from such an angle would have landed you in coming to some hasty conclusion on his potential and true identity. To truly and properly understand Sivaji, who is like a ocean and also like infinite universe, either you have to dive deeply or allow to wander your mind in unending space.You will realise this when you view Sivaji movies openheartedly and without any bias and pre-conceived notions. You appear to be an intellectual and also a broad-minded person giving importance to everybody. Pl note that these words are neither flattered ones nor exaggerated sayings regarding both yourself as also Sivaji. Pl understand that it is not at all my intention to force you to accept blindly. I won't thrust any opinion on anybody. Let people contemplate on everything and come to any right conclusion on their own. I earnestly hope that you will take in good spirit. Regards and good wishes. - V.GIRIPRASAD.(68 years).

    • @mohankr6043
      @mohankr6043 Před 3 lety

      Mr. Giriprasad, Thanks for your prompt response. Please watch other videos uploaded by the same person. He is the one who is consistently downgrading MGR. When I say Sivaji cannot reprise MGR films like Aayirathil Oruvan it goes without saying MGR too cannot give sterling performance of Sivaji in films like Pasa Malar, Kattabomman etc. However, thanks for your compliments.

    • @murugeshan100
      @murugeshan100 Před 3 lety +1

      Your thoughts are ridiculous Mgr is not an actor he is heroic comedian... He doesn't know acting don't know to dance he knows only fight that's all

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 3 lety

    எம்ஜிஆர் அப்பாவின் புகழ் வாழ்க வாழ்க !!

  • @rasapoopathypuvanenthiran31

    நடிப்புல எத்தன தங்கபதக்கம் வாங்கினால். என்ன ? ஏழைகளுக்கு கொடுப்பதில் கர்ணன் MGR அவர்களே.

    • @ramamoorthyk8216
      @ramamoorthyk8216 Před 2 lety

      சாராயமும் கொடுத்து ஏழைகளைக் கெடுத்த உத்தமன்

    • @mohammedrafi694
      @mohammedrafi694 Před rokem

      எவரும் ஏழைக்கு கொடுக்கவில்லை
      உண்மையிலேயே வள்ளல் சிவாஜி கணேசன் மட்டுமே
      தமிழன் அன்றைக்கும் திருந்தவில்லை இன்றைக்கும் திருந்தவே இல்லை எப்போதும் திருந்த போவதும் இல்லை