ஈரோடு இடைத்தேர்தல் | வெற்றி நாம் தமிழருக்குத் தான்! | மு.களஞ்சியம்

Sdílet
Vložit
  • čas přidán 8. 02. 2023
  • #ntk #seeman #naamtamilar #naamtamilarkatchi #erode #election
    For more such political, spiritual, and historical content subscribe to our ‪@SengolTv‬
    We provide frequent informative videos for the well-being of Tamil society. Don't forget to like comment and share. all your comments are valuable to us!

Komentáře • 52

  • @prajan8197
    @prajan8197 Před rokem +64

    இந்த ஒரு தொகுதியில் வென்றால் அந்த தொகுதியை பார்த்து மக்கள் ஆச்சர்ய படும் அளவிற்கு மாற்ற வேண்டும் மற்றவர்கள் எங்கள் தொகுதியும் இப்படி மாறி வேண்டும் என்ற எண்ணம் மக்களுக்கு தானாகவே வரும்

  • @parir3752
    @parir3752 Před rokem +26

    ஈரோடு கிழக்கு வெல்வதே நமது இலக்கு 👍👍👍👍

  • @alagesh1412
    @alagesh1412 Před rokem +18

    நிச்சயம் நாம் தமிழர் மண்ணுக்கும் மக்கள் குமார் குரல் கொடுக்கும் ஒரு மாபெரும் சக்தி என்றால் அது நாம் தமிழர் மட்டும் தான் நிச்சயம் நாம் தான் வெற்றி பெறும் நமது சின்னம் விவசாயி களஞ்சியம் அண்ணா மிக அருமையாக பேசி உள்ளீர்கள் நாம் தமிழர்

    • @anand130188
      @anand130188 Před rokem

      ஆமா குமார் யாரு 😂

    • @subra4799
      @subra4799 Před rokem

      @@anand130188 🙃🤪🙃🤪🙃🤪

  • @asjeyakumarkamaraj
    @asjeyakumarkamaraj Před rokem +13

    ஆளும்கட்சி தான் வெற்றிபெறும் என்ற சூழலை நாம்தமிழர் மாற்றி அமைக்கும் என்று நம்புகிறேன்

  • @SelvaKumar-ut4xt
    @SelvaKumar-ut4xt Před rokem +1

    நாம் தமிழர் நாமக்கல்

  • @Amerkkalusan
    @Amerkkalusan Před rokem +14

    சிறிது தூரத்தில் வெற்றி.துரத்தி சென்று பிடிப்போம்.
    வென்று காட்டுவோம் தமிழனாய்

    • @veerapandi227
      @veerapandi227 Před rokem

      13 வருடமாக துரத்துகிறோம் நம்பா இன்னும் எத்தனை வருசத்துக்கு துரத்தனும் கட்சி தலைவராக பாரிசாலன் ஆண்ணாவை நியமித்தால் மட்டுமே வெற்றி சாத்தியம்

  • @kaviyak8917
    @kaviyak8917 Před rokem +8

    அரியலூரில் இருந்து நாம் தமிழர் 💪

  • @puspavallimuniandy1038
    @puspavallimuniandy1038 Před rokem +9

    வெற்றி உறுதி.நாம் தமிழர் மலேசியா.

  • @ManiM-km9bp
    @ManiM-km9bp Před rokem +4

    📒நாம் தமிழர் நூல் 🌷நாம் தமிழர் பிள்ளைகள் நாம் பயன்படுத்தும் பிற மொழிச் சொற்களின் பயன்பாட்டுக்கு சரியான தமிழ்ச் சொல் அகராதியை உருவாக்க வேண்டும்,
    ஆனால் அதற்குச் சரியான தமிழ்ச் சொல்லை நாம் நமது இளைய தலைமுறையினருக்குப் பரப்ப வேண்டும்.
    நாம் சாதாரணமாக பேசபடும் பிற மொழி வார்த்தைகள் நல்ல தமிழின் அல்லது தூய தமிழில் எப்படி பேசுவது போன்ற ஒரு நூல் வெளியிடப்பட வேண்டும்
    🔥🔥🔥
    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
    நல்ல ஆங்கிலம் பேச, நாம் நம் குழந்தைகளை அமெரிக்கா அல்லது இங்கிலாந்துக்கு அனுப்பி, சரியான ஆங்கில பேச வைக்க வேண்டும்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👍🙏🏼👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @yesuantony2665
    @yesuantony2665 Před rokem

    நாம் தமிழர் 😍

  • @kv_1717
    @kv_1717 Před rokem +6

    வாழ்த்துக்கள் அக்கா

  • @mrbalan1306
    @mrbalan1306 Před rokem

    super

  • @segarsega2026
    @segarsega2026 Před rokem +1

    NTK 💪🐯🐯🐯🐯

  • @francisfrancis4408
    @francisfrancis4408 Před rokem +4

    NTK 👍👍👍👍❤️👌👌👌💪💪💪💪🐯🐯🐯🐯🐯❤️🙏🙏🙏🙏

  • @sarujanview
    @sarujanview Před rokem +2

    நிட்சயம் வெற்றி உறுதி

  • @vickyg5687
    @vickyg5687 Před rokem +7

    NTK

  • @user-fn9gt6it2l
    @user-fn9gt6it2l Před rokem

    🐅🐅🐅🐅🐅

  • @pgr2004
    @pgr2004 Před rokem +3

    ராஜவேல் நாகராஜன் 😂😂😂😂😂

  • @funtrap2289
    @funtrap2289 Před rokem +8

    விவசாயம், கல்வி, சுற்றுச்சுழல்,பொருளாதாரம், வருங்கால தலைமுறை வாழ்க்கை, மலை மணல் மழை நீர் சேகரிப்பு பற்றி பேசும் ஒரே அரசியல்வாதி சீமான் மட்டுமே!!!!
    இளைஞர்கள் உங்கள் பெற்றோர்களிடம் நாம் தமிழர் கட்சியின் கருத்துகளை பற்றி கூறுங்கள், வாக்கு எண்ணிக்கை அதிகரிக்க செய்யுகள்........

    • @anand130188
      @anand130188 Před rokem

      ஆம் பிராடு சீமானின் திருட்டு தனத்தை பற்றி சொல்லி வருகிறோம்... கவலை வேண்டாம்

    • @funtrap2289
      @funtrap2289 Před rokem

      @@anand130188 nee voteku 1000rupa pichai eduu

    • @veerapandi227
      @veerapandi227 Před rokem

      சீமானை விட பாரிசாலன் அறிவார்ந்தவர்

  • @pasumaipuli1530
    @pasumaipuli1530 Před rokem

    கம்பம் களஞ்சியம் அவர்களுக்கும் செங்கோல் டிவி வாழ்த்துக்கள் நண்பா

  • @anandselvam1885
    @anandselvam1885 Před rokem

    நூற்றுக்கு நூறு உண்மை ஐயா. அதற்கு முதலில் பரையர் சமூதாயம் பட்டியல்( SC)இனத்தில் இருந்து வெளியேறி (MBC) கலந்து தகுதியை உயர்த்திய பிறகு ஆண்ட சாதி மக்களுடன் போட்டி போட வேண்டும்.பரையர் (ஆண்ட பரம்பரை)மக்கள் SC பட்டியலில் இருப்பது அவமாணம்.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ktc5972
    @ktc5972 Před rokem +2

    No basis on his analysis…

  • @pradapultimate
    @pradapultimate Před rokem +1

    Deposit kedaikuma bro

    • @subra4799
      @subra4799 Před rokem

      கிடைக்கும் கண்டிப்பாக கிடைக்கும். நாம் தமிழர் 💪

  • @karthikkumaravel7029
    @karthikkumaravel7029 Před rokem +1

    Innum pacha pullayave irukiye neyy... Ivanga lam video parpanga, share panuvanga, kai thattuvanga.. aana vote poda mattanga.. ipdi dan vijayakanth nu oru thalaivaraye azhichtanga...🤦

    • @veerapandi227
      @veerapandi227 Před rokem

      விஜயகாந்த் வடுக வந்தேறி நம்பா அவரையும் தமிழின தலைவன் பாரிசாலனையும் ஒப்பிடாதீர்கள்

  • @satyamoorthy209
    @satyamoorthy209 Před rokem +3

    ATHU NADAKKAATHU

    • @animedestiny6276
      @animedestiny6276 Před rokem

      உண்மை

    • @sureshvelusamy8666
      @sureshvelusamy8666 Před rokem +3

      நடக்காதா நடக்க கூடாதா🤣ஏன்பா பதறிங்க

    • @vijaykumarvijayakumar5701
      @vijaykumarvijayakumar5701 Před rokem

      @Sattur Selvan தமிழனின் எதிரிகள் தமிழ்நாட்டில் கலந்துள்ளனர் அவர்களை சலித்தெடுக்கவே நாம் தமிழர் வந்துள்ளனர்

    • @vijaykumarvijayakumar5701
      @vijaykumarvijayakumar5701 Před rokem +1

      பயமா !!

  • @anand130188
    @anand130188 Před rokem

    1:12 மார்க்க பந்து... முதல் சந்து 😂