பித்ரு சாபம் தீர்க்கும் பெருமாள் | கேட்டதைக் கொடுக்கும் கனகவல்லித் தாயார் | Thiruvallur Temple

Sdílet
Vložit
  • čas přidán 16. 08. 2021
  • திருவள்ளூர் 108 திவ்ய தேசங்களில் ஒன்று. ராமபிரான் வீரராகவராகக் கோயில் கொண்டிருக்கும் திருத்தலம். இந்தத் தலத்தின் மகிமைகள் ஏராளம். தல மகிமையை அறிந்துகொள்ள வீடியோவைப் பாருங்கள்
    Subscribe Sakthi Vikatan Channel : goo.gl/NGC5yx
    ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
    விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
    உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
    கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
    உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
    tamilcalendar.vikatan.com/
    2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob

Komentáře • 65

  • @ramamanichakravarthi9955
    @ramamanichakravarthi9955 Před 2 měsíci +2

    கனக வல்லி சமேத வீர்ராக பெருமாள் திருவடி சரணம் 🙏

  • @muralib1857
    @muralib1857 Před měsícem +1

    EXCELLENT INFORMATION ABOUT VEERA RAAGAVAR PERUMAL KOVIL.

  • @ramamanichakravarthi9955
    @ramamanichakravarthi9955 Před 8 měsíci +2

    வீர்ராகவபெருமாள் திருவடி சரணம் சக்தி விகடனுக்கு நன்றி பட்டாச்சாரியார் விளக்குஉரைக்கு நன்றி 🙏

  • @santhoshstm2902
    @santhoshstm2902 Před rokem +7

    ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள்💠🍃🌺🍃🌺🍃🌺🍃🌺🌺

  • @ramamanichakravarthi9955
    @ramamanichakravarthi9955 Před 2 měsíci +1

    பட்டாசாரியார் விளக்க உரை களுக்கு நன்றி 🙏

  • @babusr3589
    @babusr3589 Před 2 měsíci +1

    Sri Kanakavallika Samedha Sri Veeraraghava Parabrammane Namaha 🙏

  • @saravananm5668
    @saravananm5668 Před 3 dny +1

    ஓம் நாராயணா சரணம்🙏

  • @sudhasriram7014
    @sudhasriram7014 Před 2 lety +7

    இனிய வணக்கம் சக்தி விகடன் சேனலுக்கு எவ்வளவு அருமையான பதிவு மிக்க மிக்க நன்றி

  • @PraveenKumar-uc8xy
    @PraveenKumar-uc8xy Před 2 lety +5

    Thank you vikatan team❤
    Rmba nalla en kulla deivam kovil ha pathi therinchekanum nu asai pattan nenga atha full fill panitinga

  • @dharanidhamarai2545
    @dharanidhamarai2545 Před 9 měsíci +2

    ஓம் நமோ நாராயணா நம

  • @anbuselvam5504
    @anbuselvam5504 Před rokem +4

    வீரராகவ பெருமாளே சரணம்

  • @user-zd9fb8wc4g
    @user-zd9fb8wc4g Před 2 lety +4

    அருமையான பதிவு ....நன்றி... சக்தி விகடன் .

  • @k.p.karthigairajank.p.kart2133

    ஓம் நமோ நாராயணாய.. ஓம் வீர ராகவ் பெருமாள் துணை..🙏🌼🌸🏵️👨‍👩‍👧🔔🔔🍋🍋🥥🍌🍌☘️🎁💐🍬🍬🥛🍚💸

  • @rosemuthurosemuthu4902
    @rosemuthurosemuthu4902 Před rokem +1

    நமோ நாராயணாய நம் வீரராகவ பெருமாள் போற்றி. ஜீவாம்பாள் ஆசிரியை அவர்களுக்கு உடல்நிலை சரியாக அருள் புரிய வேண்டும்.

    • @gowsan658
      @gowsan658 Před rokem

      Sari aitangala. Eppadi vaenduthal vaikanum

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 Před 2 lety

    Excellent thanks valga valamudan

  • @gopalakrishnannarayanaswam3485

    Super sir, arumaiyana pathivu 💐💐🙏

  • @ramamanichakravarthi9955
    @ramamanichakravarthi9955 Před 2 měsíci

    விஜய கோடி விமானம் போற்றி சரணம் 🙏

  • @bkshivaprayan8526
    @bkshivaprayan8526 Před 2 lety +1

    Wonderful knowledge 👍🙏💐

  • @tamilarasan4825
    @tamilarasan4825 Před 11 měsíci +1

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பவானி நதிக்கரையில் துர்வாச முனிவர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீ தவளகிரி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலை பற்றி பதிவிடுங்கள் ஐயா

  • @murugesanr5502
    @murugesanr5502 Před rokem +2

    நன்றி 🙏 ஓம் நமோ நாராயணா யா🙏

  • @lifeofsoru
    @lifeofsoru Před 2 lety

    Romba nanri

  • @user-lw8cm3wl8h
    @user-lw8cm3wl8h Před 3 měsíci

    வீரராகவபெருமாள் திருவடி சரணம் பட்டாசாரியார் விளக்க வுரை பிரமாதம் நன்றி❤❤

  • @rmsundran9524
    @rmsundran9524 Před 2 lety +1

    Super

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 Před 5 dny

    Sri vaidya narayanayanamaka🙏🏻🙏🏻

  • @Th-bq2xl
    @Th-bq2xl Před 2 lety +1

    Ungal kolil patriya padhivuhal miha arumai Adhil oru kuraiyumillai.Nanri. Pinvarum kurai ungalukkenru ILLAI podhuvaha ellorum ith thavaru seyhirarhal adhai angange sollavendum ena ninaipen ippodhu pattachariyar makkalhal enradhum ninaivu vandhadhu.comment padippavarhal therindhu kollattuml enrudhan idhai ezudhukirn. Ennal mudindhavaiai yar thamizil thVarahap pesinalum ezudhinalum adhaith thruthuvadhai oru thamizp paniyaha ninaikkren.Adhanal solkiren thavarah ninaikkavendam Makkal janagkal enrale palarpal .Andhak kallathil ulaham enpadhu uyarnthor metru enparhal indhak kalathil yar thvaru seyhirarhalo avarhalaithan ellorum punpatamal..yaro oruvar makkal hal enrusolli vittar adhaye ellorum pinpatrukirarhal.Thamizai valarkka al irukkirarhalo illaiyo thamizilakkanathaI azikkap palar kanganam Kartik kondullanar. Makkalhal enru yarum solladheerhal makkal enre sollungal.

  • @mpsrinivas8173
    @mpsrinivas8173 Před rokem +1

    I visited this temple. Divine place on earth

  • @Vaidya_narayana_perumal_Temple

    வைஷ்ணவ அர்ச்சகர்களின் தமிழ் புலமை. பிரமிக்க வைக்கிறது

  • @venkatesanb9182
    @venkatesanb9182 Před rokem

    OM SRI kanaga valli Thayar udanurai srilasri padaladri vaidya veeraragava PERUMALAY POTRI POTRI POTRI POTRI POTRI

  • @redfuji5967
    @redfuji5967 Před 2 lety +1

    ஓம் நமோ நாராயணய நமக

  • @rosemuthurosemuthu4902

    கோவிந்தா கோவிந்தா போற்றி கோவிந்தா

  • @vasanthysooriyan9911
    @vasanthysooriyan9911 Před rokem

    ஓம் நமோ பகவதே வாசுதேவாய... 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @gowsan658
    @gowsan658 Před rokem

    En kula deivamey Narayana. En amma health nalla irukanum. Om namo Narayana . ..

  • @amudhaamudha1552
    @amudhaamudha1552 Před 2 lety

    Om namo narayana 🙏🙏🙏

  • @sekarvara6094
    @sekarvara6094 Před 2 měsíci

    Enathu vooor thiru evvullur

  • @dharshanvishwanthtalkies9418

    ஓம் நமோ நாராயணா🙏

  • @maithilip2432
    @maithilip2432 Před 2 lety

    ஓம் நமோ நாராயணா

  • @rmsundran9524
    @rmsundran9524 Před 2 lety +2

    OmNamo Narayana

  • @rupadeviv4466
    @rupadeviv4466 Před 2 lety

    🙏🙏🌹

  • @rmsundran9524
    @rmsundran9524 Před 2 lety +3

    Govinda Govinda

  • @amudhukalyan4868
    @amudhukalyan4868 Před 2 lety +2

    🙏🙏🙏🙏

  • @vageeswarim1446
    @vageeswarim1446 Před 3 měsíci

    Yenakku katti yerupadhu karaya veendum om namo narayanaya

  • @AASUSID
    @AASUSID Před 2 lety

    🙏

  • @rmkpositivethoughtfeed2972

    மிக அருமை 🙏🙏

  • @sujathalakshminarayanan8703

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @banumathi5893
    @banumathi5893 Před 2 lety +1

    Veeraraghava

  • @rammiramesh2000
    @rammiramesh2000 Před rokem

    🙏🏼🙏🏼🙏🏼

  • @rathish4402
    @rathish4402 Před 2 lety

    Kuladeivamay saranam 🙏

  • @narayanshukla3409
    @narayanshukla3409 Před 2 lety

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-sf5mh2zy9m
    @user-sf5mh2zy9m Před rokem

    Narayana narayana

  • @pankajambhaskaran8951
    @pankajambhaskaran8951 Před 2 lety

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @priyakrishnamurthy1229

    🙏🙏🙏

  • @sayeesudarshananandakumar9310

    🙏🙏🙏🙏🪔🪔🪔🪔elder's and our supreme amma and appa and all periyavas

  • @LpmuthuLpmuthu
    @LpmuthuLpmuthu Před rokem

    Poondi.dam.kamaraj.avarkalal.kattapattathu

  • @rmsundran9524
    @rmsundran9524 Před 2 lety +1

    Govinda👏👏👏👏👏🌷

    • @devendirandevendiran9193
      @devendirandevendiran9193 Před 2 lety

      கோயில் தற்போது திறந்துள்ளதா.எங்கள் குலதெய்வம்.

  • @houstonbalaji4768
    @houstonbalaji4768 Před 2 lety +5

    அருமை. அரசியல் என்று நினைக்க வேண்டாம் ஆனால் ஒரு வருடம் மட்டுமே பயிற்சி பெற்று வரும் “அர்ச்சகர்”களுக்கு இதைப்போன்று தல புராணங்களையும், எழுந்தருளி இருக்கும் பெருமாளின் மகோன்னதங்களையும், ஸ்லோகங்களின் பொருளையும் எடுத்துரைக்க முடியுமா? இந்த பட்டாச்சாரியார்களின் இனிய விளக்கங்களைக் கேட்கும் மக்களே! சிந்தியுங்கள்.

    • @MrAnbu12
      @MrAnbu12 Před 2 lety

      பொறியியல் கூட 4 ஆண்டுகள் தான். அதன்பிறகு அனுபவம் கற்றுத்தரும். எல்லாமே கல்விச்சாலை தந்துவிடாது. பட்டாச்சாரியார்கள் அனுபவித்தால் சொல்கிறார்கள். அனைத்து இந்துக்களுக்கும் கோயில் அர்ச்சகர் உரிமை நிச்சயம் வேண்டும். இதில் சாதி பார்ப்பது பாவம்.

    • @diwakarp1335
      @diwakarp1335 Před 9 měsíci

      @@MrAnbu12 you are wrong

  • @Entertainer24
    @Entertainer24 Před 2 lety +1

    🙏🙏🙏🙏

  • @Maga.tn36
    @Maga.tn36 Před 6 měsíci

    🙏