velankanni live mass today | velankanni live

Sdílet
Vložit
  • čas přidán 12. 02. 2021
  • velankanni live mass today | velankanni live
    --------------------------------------------------------------------------------------------
    #ourGodtamil #velankanni #velankanni_live
    --------------------------------------------------------------------------------------------

Komentáře • 492

  • @johnsonraphael9612
    @johnsonraphael9612 Před 19 dny +2

    எனது மகன் இன்று நடைபெறும் தேர்வில் வெற்றி பெற வேளாங்கன் னி மாதா அருள் தர வேண்டுகிறேன்

  • @rajamani2144
    @rajamani2144 Před 4 měsíci +1

    உலகெங்கும் மால் மக்கள் நலமாக வாழ வேண்டும் பசிப் பணி இல்லாத நல்ல உடல் நலத்தோடு வாழ அருள் புரிந்த ஆசிர்வாதம் அருளும் மன்றாடி வேண்டுகிறோம் தாயே மரியே வாழ்க தாயே மரியே வாழ்க

  • @rajamani2144
    @rajamani2144 Před 7 měsíci +2

    எனது பாவங்களை போக்கி எனது குடும்பம் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ மகனுக்கு நல்ல வேலை கிடைக்க அருள்புரிந்து ஆசிர்வாதம் அருளமன்றாடி வேண்டுகிறோம் தாயை மதியே வாழ்க தாயே போற்றி போற்றி

  • @rajasekaran.5148
    @rajasekaran.5148 Před 2 měsíci

    எங்கள் மகள் பூரண குணமடைந்து நல்ல முறையில் வாழ வேண்டுகிறோம்.

  • @rajamani2144
    @rajamani2144 Před rokem

    ரேவதி நல்ல உடல் நலத்தோடு வாழ அருள் கூர்ந்து ஆசீர்வாதம் அருள் மன்றாடி வேண்டுகிறோம் தாயேமரியேவாழக

  • @rajamani2144
    @rajamani2144 Před 7 měsíci

    எங்கள் குடும்பம் நண்பர்கள் குடும்பம் நல்ல உடல்நலத்தோடு வாழ அருள்கொண்டு ஆசிர்வாதம் அருளமன்றாடி வேண்டுகிறோம் தாயே மரியே வாழ்க தாயே போற்றி போற்றி

  • @nesarani7644
    @nesarani7644 Před 11 dny

    ஆண்டவரே எங்களையும் ஆசீர்வதியும். நன்றி காணிக்கை செலுத்த உமது திருத்தலம் வர கிருபை செய்யும்

  • @margaratemary1480
    @margaratemary1480 Před rokem

    ஆரோக்கியமாதாவே என் பேரக் குழந்தையை நிறைவாக ஆசீர்வதியும் ஆமென்

  • @rajamani2144
    @rajamani2144 Před 7 měsíci

    என் எனது சகோதரர்கள் அவரது குடும்பத்தினர் பேரன் பேத்திகள் நல்ல உடல் நலத்தோடு வாழ அருள்கொண்டு ஆசிர்வாதம் அருளும் மன்றாடி வேண்டுகிறோம் தாயை மதியே வாழ்க தாயே போற்றி போற்றி

  • @dorothyyoung1679
    @dorothyyoung1679 Před 10 dny

    Thank you Mother Valankanni for answering my prayers. I pray that you fulfill my intentions n keep my fly safe n in good health

  • @rajamani2144
    @rajamani2144 Před rokem

    எனது மருமகன நல்ல உடல் நலத்தோடு வாழ அருள் கூர்ந்து ஆசீர்வாதம் அருள் மன்றாடி வேண்டுகிறோம் தாயேமரியேவாழக

  • @rajamani2144
    @rajamani2144 Před 7 měsíci

    எனது மகள்கள் கீர்த்தி ரம்யா அவரது குழந்தைகள் நல்ல உடல் நலத்தோடு வாழ அருள் கொண்டு ஆசிர்வாதம் அருள் மன்றாடி வேண்டுகிறோம் தாயே வாழ்க தாயே போற்றி போற்றி

  • @rajamani2144
    @rajamani2144 Před rokem

    சந்தோஷ் நல்ல உடல் நலத்தோடு வாழ அருள் கூர்ந்து ஆசீர்வாதம் அருள் மன்றாடி வேண்டுகிறோம் தாயேமரியேவாழக

  • @rajamani2144
    @rajamani2144 Před rokem

    எங்கள் குடும்பம் நண்பர்கள் குடும்பம் நல்ல உடல் நலத்தோடு வாழ அருள் கூர்ந்து ஆசீர்வாதம் அருள் மன்றாடி வேண்டுகிறோம் தாயேமரியேவாழக

  • @rajamani2144
    @rajamani2144 Před 3 měsíci

    எங்கள் குடும்பம் நண்பர்கள் குடும்பம் நல்ல உடல் நலத்தோடு வவாழஆசிர்வாதம் அருளும் மன்றாடி வேண்டுகிறோம் தாயே உன் வாழ்க தாயே மரியே வாழ்க

  • @rajamani2144
    @rajamani2144 Před rokem

    எனது சகோதரர் கள் மற்றும் அவரது குடும்பத்தினர் பேரன் பேத்திகள் நல்ல உடல் நலத்தோடு வாழ அருள் கூர்ந்து ஆசீர்வாதம் அருள் மன்றாடி வேண்டுகிறோம் தாயேமரியேவாழக

  • @anniedaphine7952
    @anniedaphine7952 Před 2 lety +9

    A patient is in emergency in ICU pls pray for him to get well soon his name is Keshava murthy

    • @ourGodTamil
      @ourGodTamil  Před 2 lety +1

      We pray for you 🙏🏽🙏🏽

    • @areca9177
      @areca9177 Před rokem

      Jesus son of David have mercy on Kesava Murthy

    • @antonyfreddy5557
      @antonyfreddy5557 Před rokem

      Kershaw may god hear our prayer andheal u today god bless you.

  • @user-zg3gz3gm9p
    @user-zg3gz3gm9p Před měsícem

    Amma vallaknnie thaya Nan inda dubaie nattil wallaie ellamall thavikkiren enaku nan virubum valie vandum arull puriga amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajamani2144
    @rajamani2144 Před 4 měsíci

    எங்கள் குடும்பம் நண்பர்கள் குடும்பம் நல்ல உடல் நலத்தோடு வாழ அருள்கொண்டு ஆசிர்வாதம் அருளும் மன்றாடி வேண்டுகிறோம் தாயை மரியே வாழ்க தாயே மரியே வாழ்க

  • @jaikkar
    @jaikkar Před 3 lety +8

    ஆரோக்கிய தாயே எங்கள் மன்றாட்டுக்களுக்கு செவிசாய்த்து எங்களை ஆசிர்வதியும் ஆமென்

  • @user-rv6gl1ox1y
    @user-rv6gl1ox1y Před měsícem

    ஆண்டவரே உமக்கு சித்தமானால் எங்கள் வேலை ஆசீர்வதியும் ஆமென்.

  • @rajamani2144
    @rajamani2144 Před 4 měsíci +1

    எனது சகோதரர்கள் அவரது குடும்பத்தினர் மற்றும் பேரன் பேத்திகள் நல்ல உடல்நலத்தோடு வாழ அருள்கூர்ந்து ஆசிர்வாதம் அருளும் மன்றாடி வேண்டுகிறோம் தாயே மரியே வாழ்க

  • @rajamani2144
    @rajamani2144 Před rokem

    துளசி நல்ல உடல் நலத்தோடு வாழ அருள் கூர்ந்து ஆசீர்வாதம் அருள் மன்றாடி வேண்டுகிறோம் தாயேமரியேவாழக

  • @rajamani2144
    @rajamani2144 Před rokem

    நுகாம்பரம் நல்ல உடல் நலத்தோடு வாழ அருள் கூர்ந்து ஆசீர்வாதம் அருள் மன்றாடி வேண்டுகிறோம் தாயேமரியேவாழக

  • @samxaviersamxavier.s3556
    @samxaviersamxavier.s3556 Před měsícem

    புனித ஆரோக்கிய மாதாவே என் மகள் தரண்யா நல்ல மதிப்பெண் எடுத்தமைக்கு உமக்கு கோடான கோடி நன்றி ஆமென் 🌹🌹🌹🙏🙏🙏

  • @koperundevi
    @koperundevi Před 3 měsíci +1

    அம்மா ஆரோக்கிய தாயே எங்கள் குடும்பம் ஆசீர்வதிக்க வேண்டும் என்று மன்றாடுகிறோம் அம்மா🌹

  • @carolinei5103
    @carolinei5103 Před 8 měsíci +1

    என் பல் வலியை முற்றிலும் குணபடுதுங்கள்...மிகவும் வலியை உடையது..தாங்கமுடியவில்லை...உங்களை மட்டுமே நம்பியிருக்கிறேன்..என் நாதா

  • @Chiruvijju
    @Chiruvijju Před 3 měsíci

    Thalli nagapattinam velankanni matha bless me my family and friends 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajamani2144
    @rajamani2144 Před rokem

    மாமியார் நல்ல உடல் நலத்தோடு வாழ அருள் கூர்ந்து ஆசீர்வாதம் அருள் மன்றாடி வேண்டுகிறோம் தாயேமரியேவாழக

  • @rajamani2144
    @rajamani2144 Před rokem

    எனது மகள்கள் கீர்த்தி ரம்யா அவரது குழந்தைகள் நல்ல உடல் நலத்தோடு வாழ அருள் கூர்ந்து ஆசீர்வாதம் அருள் மன்றாடி வேண்டுகிறோம் தாயேமரியேவாழக

  • @glorialfred1224
    @glorialfred1224 Před 8 měsíci

    mother Velankanni pray for us, maa my daughter suffering from sever cough and cold please maa blass her. Aapke yahan prayer Kabhi Koi Khali nahin Gaya hai meri bacho per apni , Ashish dijiye Ameen Ameen

  • @chendamaraishirley4920

    அம்மா நீர் செய்த உதவிக்கு கோடானு கோடி நன்றி மாதாம்மா! 🙏🌹🌹🌹🙏

  • @jpushpamary1503
    @jpushpamary1503 Před 2 lety +2

    Dear Amma 😘😘😘 Tq very much for discounting the jewels for us....Tq for you are going to make the shop famous selling shop vyabarab sirakka pohiradharkahavum akkavukku seekiram twins porakkappohiratharkum anna business sirakkap pohiratharkahavum nan and my friend MBBS ahi sirakkap poradharkku nandriyahavum bastin Anna mercy akka ondruserndhatharkku nandri nandri nandri amma 😘😘😘 love you amma 💖💖💖 🙏🙏🙏

  • @MrSanthou
    @MrSanthou Před rokem

    பங்குத்தந்தை அவர்களுக்கு தாழ்மையானவேண்டுகோல் நான் வெளிநாட்டில் இருப்பதால் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை திருத்தலத்தில் நடக்கும் திருப்பலியை தான் காண்கிறேன் தயவுசெய்து பாடல் குழுவினர் களை சரியான விதத்தில் பாடசெய்யும் குரல் வளம் உள்ள ஆட்களை தேர்ந்தெடுத்து பாட செய்யவும்

  • @rajamani2144
    @rajamani2144 Před rokem

    ராமசாமி நல்ல உடல் நலத்தோடு வாழ அருள் கூர்ந்து ஆசீர்வாதம் அருள் மன்றாடி வேண்டுகிறோம் தாயேமரியேவாழக

  • @rajamani2144
    @rajamani2144 Před rokem

    கோமளா நல்ல உடல் நலத்தோடு வாழ அருள் கூர்ந்து ஆசீர்வாதம் அருள் மன்றாடி வேண்டுகிறோம் தாயேமரியேவாழக

  • @user-rv6gl1ox1y
    @user-rv6gl1ox1y Před měsícem

    பிராங்ளின் படிப்பை ஆசீர்வதியும் ஆமென்

  • @rajamani2144
    @rajamani2144 Před 7 měsíci +1

    தாயார் மாமியார் நல்ல உடல்நலத்தோடு வாழ அருள் புரிந்துஆசிர்வாதம் அருள மன்றாடி வேண்டுகிறோம் தாயே மரியே வாழ்க தாயே மரியே வாழ்க

  • @thomascd8955
    @thomascd8955 Před 26 dny

    വേളാങ്കണ്ണി മാതാവേ അനുഗ്രഹിക്കണ മെ

  • @rajamani2144
    @rajamani2144 Před rokem

    ராமமூர்த்தி நல்ல உடல் நலத்தோடு வாழ அருள் கூர்ந்து ஆசீர்வாதம் அருள் மன்றாடி வேண்டுகிறோம் தாயேமரியேவாழக

  • @sathyaxerox3593
    @sathyaxerox3593 Před 3 měsíci

    Madha pray for us. my beloved sister V,Jone amala rani died in T.Sunami at Velankanni.. Velankanni Madha give me courage.

  • @chendamaraishirley4920
    @chendamaraishirley4920 Před rokem +1

    மரியே வாழ்க!இயேசுவே ஆண்டவர்! உம்மை நேசிக்கிறோம் அம்மா 🙏🌹🌹🌹🙏

  • @bencyjohnson556
    @bencyjohnson556 Před 3 lety +3

    Pray for my family and whole world from Corona virus bless them

  • @rajamani2144
    @rajamani2144 Před rokem

    கணபதி மகளுக்கு கண் பார்வை நல்ல படியாக கிடைக்க அருள் கூர்ந்து ஆசீர்வாதம் அருள் மன்றாடி வேண்டுகிறோம் தாயேமரியேவாழக

  • @dominicjayapal658
    @dominicjayapal658 Před 3 měsíci

    மரியே வாழ்க.எனது குடும்பத்திற்கு செய்த அனைத்து உதவிகளுக்கும் கோடானகோடி நன்றி தொடர்ந்து உமது ஆசீரை நிறைவாய் பொழிந்து குடும்ப கருத்துக்கள் அனைத்தும் நிறைவேற வேண்டிக்கொள்ளும் 🙏🙏

    • @mpsraj3297
      @mpsraj3297 Před 3 měsíci

      Mother Mary please pray for us

  • @porutchelvi7471
    @porutchelvi7471 Před rokem +1

    Velannkanni Amma pray us AVE Maria vazhga vazhga vazhga Maria Amen alleluia

  • @rajamani2144
    @rajamani2144 Před 3 měsíci

    தாயார் மாமியார் நல்ல உடல்நலத்தோடு வாழ அருள் கூர்ந்து ஆசீர்வாதம் அருளும் மன்றாடி வேண்டுகிறோம் தாயே மரியே வாழ்க வாழ்க

  • @rajamani2144
    @rajamani2144 Před rokem

    தாயார் நல்ல உடல் நலத்தோடு வாழ அருள் கூர்ந்து ஆசீர்வாதம் அருள் மன்றாடி வேண்டுகிறோம் தாயேமரியேவாழக

  • @rajamani2144
    @rajamani2144 Před 3 měsíci

    எனது சகோதரர்கள் அவரது குடும்பத்தினர் பேரன் பேத்திகள் அல்லது உடல் நலத்தோடு வாழ அருள்கொண்டு ஆசிர்வாதம் அருளும் மன்றாடி வேண்டுகிறோம் தாயே மரியே வாழ்க தாயே மரியே வாழ்க

  • @dhinakaranj.k403
    @dhinakaranj.k403 Před 11 měsíci

    ஆரோக்கிய மாதாவே எல்லோரையும் ஆசீர்வதியும் கிளாரா உடல்நலம் பெற்று நடக்க வேண்டும் இது வரை பெற்ற நன்மை க்கு நன்றி மாதாவே மற்றும் பிரிட்டோ சர்மிளா குடும்ப நலம் பெறச் செய்யும் மரியே வாழ்க வளமுடன் வாழ வேண்டும்.

  • @GeoJency
    @GeoJency Před 2 měsíci

    என் மகன் பத்தாம் வகுப்பு தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் என்றும் என் குடும்பத்தில் உள்ளவர்கள் நல்ல உடல்நலத்தோடு இருக்க வேண்டும் என்று அன்னையை எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

  • @alphonsasr6602
    @alphonsasr6602 Před 3 lety +1

    அம்மா தாயே எனக்கு யூரின் பிரச்சினை மருந்து மாத்திரைகள் களாலேயேசுகம் கிடைக்க வேண்டும் மேலும் லிவரில்இருக்கும் கொழுப்பைமருந்நதுகள்மூலமேசுகம்‌கிடைக்கச்செயாயும்

  • @dorothyyoung1679
    @dorothyyoung1679 Před měsícem

    Mother valankanni be with us always to deliver us from our problems n keep us in good health

  • @rajamani2144
    @rajamani2144 Před rokem

    மேகா தியா ரியாகுழந்தைகள் மற்றும் அவரது குடும்பத்தினர் நல்ல உடல் நலத்தோடு வாழ அருள் கூர்ந்து ஆசீர்வாதம் அருள் மன்றாடி வேண்டுகிறோம் தாயேமரியேவாழக

  • @rajamani2144
    @rajamani2144 Před 3 měsíci

    உலக மக்கள் நலமாக வாழ வேண்டும் பசிப்பிணி இல்லாத நல்ல உடல் நலத்தோடு வாழ அருள் கூர்ந்து ஆசீர்வாதம் அருள மன்றாடி வேண்டுகிறோம் தாயே மரியே வாழ்க தாயே மரியே வாழ்க

  • @Acid6630
    @Acid6630 Před 2 lety +1

    Happy mother's day dearest velankanni mother Mary ,Love you AMMA

  • @Chiruvijju
    @Chiruvijju Před 2 měsíci

    Thalli nagapattinam velankanni matha bless me my family and friends

  • @thirugnanamkumutha843
    @thirugnanamkumutha843 Před 2 lety +3

    அன்னையின் ஆசீர்வாதம் என்றென்றும் எங்களுடன் நிறைந்து இருக்க வேண்டுகிறேன்

  • @rajamani2144
    @rajamani2144 Před rokem

    எனது பாவங்கள் மன்னித்து விடுங்கள் தாயே கண் பார்வை நல்ல படியாக கிடைக்க நல்ல உடல் நலத்தோடு வாழ அருள் நல்ல சிந்தனை வளரநல்ல வேண்டும் என்று மன்றாடி வேண்டுகிறோம் தாயேமரியேவாழக

  • @MarySudeepa
    @MarySudeepa Před 29 dny

    Mother Mary, Pray for and my family. I am suffering from anxiety issues. please relive me from that pain and must become a normal person with strong faith and boldness

  • @rajamani2144
    @rajamani2144 Před rokem

    கலை அவரது குழந்தை நல்ல உடல் நலத்தோடு வாழ் அருள் கூர்ந்து ஆசீர்வாதம் அருள மன்றாடி வேண்டுகிறோம் தாயேமரியேவாழக

  • @jayaseelan5478
    @jayaseelan5478 Před 3 měsíci

    அம்மா தாயே எனக்கு வட்டி கடன்கள் 1800000 அடைந்து விடுவேண்டும் ஆமென் மரியே வாழ்க

  • @adrianfugle1738
    @adrianfugle1738 Před rokem +3

    Thank you Mother, Our Lady of Vailankkanni, please pray for my brothers and sisters for peace and good health & recovery from the illness my brother is going through, keep us safe in thy loving care mother. Amen

  • @narkismonica1981
    @narkismonica1981 Před rokem

    மரியே வாழ்க என்வேண்டுகேளைநிறைவேற்றும்தாயே ஆமென்

  • @rajamani2144
    @rajamani2144 Před 7 měsíci

    தாயார் மாமியார் நல்ல உடல் நலத்தோடு வாழ அருள் கூர்ந்து ஆசிர்வாதம் அருளும் மன்றாடி வேண்டுகிறோம் தாயே மரியே வாழ்க தாயே போற்றி போற்றி

  • @rajamani2144
    @rajamani2144 Před 4 měsíci

    தயார் மாமியார் நல்ல உடல் நலத்தோடு வாழ அருகில் ஆசிர்வாதம்அருளமன்றாடி வேண்டுகிறோம்அ தாயே மரியே வாழ்க மரியே வாழ்க

  • @rajamani2144
    @rajamani2144 Před rokem

    சங்கீதா மகளுக்கு கால்கள் சீராக்கி நல்ல உடல் நலத்தோடு வாழ அருள் கூர்ந்து ஆசீர்வாதம் அருள் மன்றாடி வேண்டுகிறோம் தாயேமரியேவாழக

  • @christopherhuggett8731
    @christopherhuggett8731 Před 3 lety +2

    Good morning my blessed mother protect your family members and entrie world people who are suffiring from carona virus and look after the 🏠 show your meracules thank you mother have mercy Amen

  • @arockiaantonymajeela8656
    @arockiaantonymajeela8656 Před měsícem

    ஆண்டவரே எனக்கு நல்ல உடல் நலத்தை தாருங்கள் என் மகளுக்கு நல்ல வரன் அமைய வேண்டும் என்மகனுக்கு நல்லதொரு part time job கிடைக்க வேண்டும்

  • @user-xx4un1vs6f
    @user-xx4un1vs6f Před 6 měsíci +1

    Thank you so much Ammayourblessingsandlove❤❤❤🙏🙏🙏❤❤❤

  • @rajamani2144
    @rajamani2144 Před 7 měsíci

    தாயார் மாமியார் நல்ல உடல் நலத்தோடு வாழ அருள் கொண்ட ஆசிர்வாதம் அருளும் மன்றாடி வேண்டுகிறோம் தாயை மரியே வாழ்க தாயே மரியே வாழ்க

  • @vijij7061
    @vijij7061 Před 5 měsíci

    Velankani amma pls pray for my daughter had a viral fever again I trust on you. So pls make her recovery from all illness. Pray for her and my family members good health. Amen

  • @soniababu6123
    @soniababu6123 Před 2 lety +1

    Mama Mary, pls intercede for me so that i can take a decision today regarding my change o job. praise you Mama Mary

  • @rajamani2144
    @rajamani2144 Před 4 měsíci

    எனது மகள்கள் கீர்த்தி ரம்யா பிரியங்கா அவரது குழந்தைகள் நல்ல உடல் நலத்தோடு வாழ அருள்கொண்டு ஆசிர்வாதம் அருளமன்றாடி வேண்டுகிறோம் தாயே மரியே வாழ்க

  • @rajamani2144
    @rajamani2144 Před rokem

    உலக மெஙகும் மக்கள் நலமாக வாழ வேண்டும் பசி பிணி இல்லாத் நல்ல உடல் நலத்தோடு வாழ அருள் கூர்ந்து ஆசீர்வாதம் அருள் மன்றாடி வேண்டுகிறோம் தாயேமரியேவாழக

  • @rajamani2144
    @rajamani2144 Před 7 měsíci

    தியாரியா மெகா குழந்தைகள் அவரது குடும்பத்தினர் நல்ல உடல் நலத்தோடு வாழ அருள் கூர்ந்து ஆசிர்வாதம் அருளும் மன்றாடி வேண்டுகிறோம் தாயே மரியே வாழ்க தாயே மரியே வாழ்க வாழ்க

  • @shaletjohny923
    @shaletjohny923 Před rokem +1

    Amme mathave, bless Rahel baby with speedy recovery from severe urinary infection

  • @alphonsasr6602
    @alphonsasr6602 Před 3 lety +7

    என்மகள் படிப்பை நல்லமறையில்‌படித்து‌ முடித்து கொடும் அவளுக்கு யூட்ரஸசுகபடுத்திஒரு பெண்குளந்தையை‌கொடுத்தருளுமாறு உம்மை‌மன்றாடுகிறேன்.

    • @arunaaayear9902
      @arunaaayear9902 Před 2 lety +1

      Velankannimadavepleasema lisyento us 5th may please maschool money case please give us big yes mawe need 2families 2fathers please ma give it ro us ma

    • @sushilaudayakumar5350
      @sushilaudayakumar5350 Před 22 dny

      Mother Mary please heal my son from all his health problems, bless his life with everything good.Bless all our family members with good health peace and happiness. Ave Maria

  • @charlescharles6841
    @charlescharles6841 Před 11 měsíci

    Amma enathu veetu velai nallapadi nadai pera iraiva ummai manradi vendikolkiren amen

  • @rajamani2144
    @rajamani2144 Před 4 měsíci

    தியா ரியா மெகா குழந்தைகள் அவர்தம் குடும்பத்தினர் நல்ல உடல் நலத்தோடு வாழ அருள்கொண்டு ஆசிர்வாதம் அருளும் மன்றாடி வேண்டுகிறோம் தாயே மரியே வாழ்க தாயே மரியே வாழ்க

  • @ArockiyaMary-ox8jj
    @ArockiyaMary-ox8jj Před měsícem +1

    Amma en vali neingnum kadan varavadiyavai varanum

  • @rajamani2144
    @rajamani2144 Před 3 měsíci

    எனது மகள்கள் கீர்த்தி ரம்யா பிரியங்கா அவரது குழந்தைகள் நல்ல உடல் நலத்தோடு வாழ அருள் புரிந்த ஆசிர்வாதம் வருடம் மன்றாடி வேண்டுகிறோம் தாயே மரியே வாழ்க தாயே மரியே வாழ்க

  • @chevanthis4369
    @chevanthis4369 Před 3 měsíci

    OUR MOTHER OF GOOD HEALTH ANNAI VELANKANI AROKIYA MADHA AMMA PLEASE PRAY FOR US

  • @Chiruvijju
    @Chiruvijju Před 15 dny

    Thalli nagapattinam velankanni matha bless me my family and friends thalli mavariki kochamu Bagudu thalli Bless me thalli pilalani Divichi kapadu thalli thalli pedababu 10th class chaduvutunadu thalli Bless me thalli 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rajamani2144
    @rajamani2144 Před 3 měsíci

    மகா மனோ ராஜு ராஜேந்திரன் இவர்கள் அனைவரும் குடும்பத்தோடு நல்ல உடல் நலத்தோடு வாழ அருள் புரிந்த ஆசிர்வாதம் அருளமன்றாடி வேண்டுகிறோம் தாயை மரியே வாழ்க தாயே மரியேவாழ்க

  • @rajamani2144
    @rajamani2144 Před 3 měsíci

    தியாரியா மெகா குடும்பத்தினர் அவர் குடும்பம் நல்ல உடல்நலத்தோடு வாழ அருள் கொண்ட ஆசிர்வாதம் அருளும் மன்றாடி வேண்டுகிறோம் தாயே மரியே வாழ்க தாயே மரியே வாழ்க

  • @kanmashi1241
    @kanmashi1241 Před rokem

    Velaknnai mathave innenikoru business miracle untakane amma Eashoyodu ippo prarthikanme amen

  • @ashokbaptis7554
    @ashokbaptis7554 Před 2 lety +1

    mother thanks for your all blessings

  • @mamiracle786
    @mamiracle786 Před 22 dny

    Amma velankkani matha nenu E nelakaru loga 6lakes ardhika lavadeveelu thirchinanduku meku kruthagnathalu.

  • @cyriljasen6402
    @cyriljasen6402 Před 9 měsíci

    Mariya vazga, yesuvikke pugazh, amma please, give us all good health n peace of mind,bless me to study well n do the exam nicely ❤❤❤🎉❤❤❤

  • @rajamani2144
    @rajamani2144 Před rokem

    கிட்டு மனைவி நல்ல உடல் நலத்தோடு வாழ அருள் கூர்ந்து ஆசீர்வாதம் அருள் மன்றாடி வேண்டுகிறோம் தாயேமரியேவாழக

  • @suzanapereira7188
    @suzanapereira7188 Před 4 měsíci

    Goodmorning my mother of Valankani thanku for being my mother and blessing us always keep me and my fly under yr mantle safe Amen

  • @swathichswathi3611
    @swathichswathi3611 Před 15 dny

    Mother merry ma atta ayralu valatho veygalekapothunama chachipovali ani pestundi okakosari e problems nudi nuve kapadu tali Amen

  • @Tomjeeery
    @Tomjeeery Před rokem

    Mathavey ikkattana nilamail irunthu kappattrum mathavey engal kadan problem thiravum ummai vendukirom neengal than thunaiyai irunga Amma lntha matham unga velangannikku Vara uthavi seigga mathavey thank you mathavey.

  • @dorothyyoung7948
    @dorothyyoung7948 Před 2 lety +1

    Mother Valankanni thank you for your healing touch. Bless my children n granddaughters with good health. Bless my children be successful in whatever they do. Help me to sell off my house as we are in need of financial help

  • @lovelinjerald5217
    @lovelinjerald5217 Před rokem

    Amma bless my daughter.She is suffering from writers cramp suddenly.Her exams are on 19th Jan.Please heal her mother.We are helpless at this moment.Please heal her mother.

  • @daviddaniel5758
    @daviddaniel5758 Před 3 měsíci

    மரியே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @dorothyyoung1679
    @dorothyyoung1679 Před 3 měsíci

    Mother Valankanni plz keep my daughter in good health. That her reports will be fine

  • @rajamani2144
    @rajamani2144 Před rokem

    மகா ராஜ் மணோ மகி ஹால் டா குமார் சரஸ்வதி பிரபா விக்டர் ஆபிரகாம் இவர்கள் குடும்பம் நல்ல உடல் நலத்தோடு வாழ அருள் கூர்ந்து ஆசீர்வாதம் அருள மன்றாடி வேண்டுகிறோம் தாயேமரியேவாழக

  • @rubyrozario1574
    @rubyrozario1574 Před 2 lety +1

    Mother mery we giving thanks for everything 🙏 take care for our family and show the correct way .thank you mother mery 🙏