Thuthikka || Jayakumaran (Jay) || Tamil Worship Song || 4K

Sdílet
Vložit
  • čas přidán 13. 06. 2024
  • 🕊️🎵 Embrace the celestial sound of worship with “THUTHIKKA” a song dedicated to the glory and majesty of God. This composition is a celebration of divine love, a testament to the Creator’s mercy, and a call to hearts seeking solace in His presence.
    Music 🎧 Credits
    Music Arranged & Keys Programmed - Alwyn.M
    Drum Programming - Arjun Vasanthan
    Acoustic, Nylon & Bass Guitars - Keba Jeremiah
    Live side drum & Melodica - Alwyn.M
    Backing Vocals - Jack Dhaya Harmonies
    Recorded @ 20db Studios by Avinash Sathish, Tapas Studio by Anish Yuvani & Vijay Mathew
    Mixed and Mastered by Avinash Sathish @ Jovi Records.
    Special thanks:
    Pr. Nelson Varghese (Senior Pastor- ICC).
    Pr. James (CTKPH).
    Bro. Naresh (ICC).
    Bro. Victor & Sis. JebaVictor(ICC).
    Bro. Sundaraj & Sis. Shanthi(ICC).
    Bro. Issac & Sis. Nirmala Issac.
    Bro. Moses (ICC)
    J4C (Jancy, Joyson & Jimson)
    Special featuring: ICC Church team - Tambaram & CTKPH Church Team- Vengalery.
    Posters Designs: Bro. WilsonE Paul
    Decoration: Bro. Victor (Hosana Decors & Events)
    Video Production by Christan Studios
    Filmed by Jehu Christan & Siby CD
    Edited by Jehu Christan
    Stills - Raghul
    Drone - Hem Kumar
    Crew - Jonas
    Digital Media Powered By:
    Dprince Broadcast Network
    dprince.in
    -------------------------------------------------------------------------------------------------------
    Lyrics
    துதிக்க கூடியுள்ளோம் முழுமனதாய்
    ஜெபிக்க கூடியுள்ளோம் ஒருமனதாய்
    இறங்கினீரே மகிமையாய்
    நிரப்பினீரே ஆவியினால்......(2)
    இறங்கிடுமே மகிமையாய்
    நிரப்பிடுமே ஆவியினால்......(2)
    1.நன்மைகள் ஆயிரம் நினைத்து நினைத்து
    துதித்திடுவேன் துதித்திடுவேன்
    நன்றி சொல்லி பாடிடுவேன்
    நன்மைகள் எண்ணி ஆடிடுவேன் - இறங்கினீரே....
    2.ஆவியினாலே நிறைந்து நிறைந்து துதித்திடுவேன் துதித்திடுவேன்
    அந்நிய பாஷை ரகசியங்கள்
    இயேசுவோடு பேசிடுவேன் - இறங்கினீரே....
    3.இயேசுவின் presenceஆல் (நினைவால்) நிரம்பி நிரம்பி
    ஜெபித்திடுவேன் ஜெபித்திடுவேன் இயேசுவின் ஏக்கம் அறிந்திடுவேன் அவரைப்போல ஜெபித்திடுவேன் - இறங்கினீரே....
    4.வார்த்தையின் மழையில் நனைந்து நனைந்து
    மகிழ்ந்திடுவேன் பெலனடைவேன் சுவிசேஷம் அறிவிப்பேன்
    தைரியமாய் (இயேசுவை) அறிவிப்பேன் - இறங்கினீரே....
    -------------------------------------------------------------------------------------------------------
    We cherish your engagement. Share how this song moved you, your insights, or a prayer request in the comments. Your interaction is a valuable part of our worship family.
    Subscribe to our channel for more soul-stirring music and hit the notification bell to never miss a beat of devotion. Let’s unite in song and lift our praises to the heavens.
    For Contact & Prayers: Jay - 9543970097
    -------------------------------------------------------------------------------------------
    Please Like, Follow, and Subscribe to our social media channels for daily doses of hope, encouragement, and inspiration. Don’t forget to Like, Share, and hit that Subscribe button!
    CZcams - / @jayakumaranofficial3527
    Facebook - / jk4prayer
    Instagram - / jayakumaran_jay
    --------------------------------------------------------------------------------------------
    Experience the soulful melodies of our latest songs, each a tribute to praise and worship.
    Thazthukirean - • Thazthukirean | Jayaku...
    Unga Anbu - • Unga Anbu |Jayakumaran...
    Aayiram Aayiram - • AAYIRAM AAYIRAM | TAMI...
    #Thuthikka- • Thuthikka || Jayakumar...
    --------------------------------------------------------------------------------------------
    #Thuthikka #Jayakumaran #latesttamilchristiansong #newsong #christiansongs #ltamilchristiansongs #newchristiansong #praiseandworship #tamilchristianmessage #tamilchristian #tamilchristiansong #thuthi #praise
  • Hudba

Komentáře • 247

  • @adgunameshavell1840
    @adgunameshavell1840 Před 4 dny +1

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக
    அனைவரும் பாடும் வகையில்
    பாடல் வரிகள், ராகம் அமைந்திருப்பது சிறப்பு.
    இது போன்ற பாடல்கள் வருவது அரிது...
    கர்த்தர் என்ன நோக்கத்திற்காக உங்களை அழைத்தாரோ அது நிறைவேறட்டும்... ஆமென்... ❤

  • @sanjaydj5576
    @sanjaydj5576 Před 6 dny +1

    The sound mixer has not increased the volume.
    Wonderful song. Praise be to God.

  • @JEBARAJJEBARAJ-wt4gl
    @JEBARAJJEBARAJ-wt4gl Před 5 dny +1

    God bless you Chruch family

  • @chidambarakumar8925
    @chidambarakumar8925 Před měsícem +4

    All the Glory to God Alone...
    இறங்கிடுமே மகிமையாய்
    நிரப்பிடுமே ஆவியினால்....

  • @srsniperssquad3551
    @srsniperssquad3551 Před měsícem +10

    பரலோகத்தில் உள்ள ஆராதனையின் மாதிரி
    வெண் வஸ்திரமும்
    ஒழுக்கம் நிறைந்த ஆராதனை
    ( யாருடைய மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல மன்னிக்கவும்)

  • @user-mi1hj1zs6n
    @user-mi1hj1zs6n Před měsícem +5

    Wonderful Music congratulations Bro.Allwyn and Pastor really Glorious worship Song Lovely ❤

    • @jayakumaranofficial3527
      @jayakumaranofficial3527  Před měsícem

      Amen Amen 🙏 All Glory to God.. Keep singing and spread the love(Gospel)… God to be Glorify..

  • @bestadvertising2002
    @bestadvertising2002 Před měsícem +9

    அருமையான பாடல்.. அனைவரும் வெள்ளை ஆடையில்... தேவ தூதர்களை போல் உள்ளனர்... சபையின் ஒற்றுமையை பார்க்கிறேன்.....

  • @selviselvi8145
    @selviselvi8145 Před měsícem +7

    பிரசன்னம் நிறைந்த பாடல் God bless you

  • @samn6043
    @samn6043 Před měsícem +3

    Glory to God Miracle jesus showers of blessing church kalavai RanipetDt

  • @mathewroy1981
    @mathewroy1981 Před měsícem +3

    Thank you Lord Jesus for sending the comforter, Holy Spirit. Baptise and fill us with your Holy Spirit to be your true witness until the end of our lives on earth.

  • @Johaan_08
    @Johaan_08 Před měsícem +7

    உங்கள் CZcams சேனல் நம்பிக்கை மற்றும் உத்வேகத்தின் கலங்கரை விளக்கமாக, கடவுளின் அன்பின் செய்தியையும், இயேசுவின் போதனைகளையும் உலகெங்கிலும் உள்ள இதயங்களுக்குப் பரப்பட்டும். உங்கள் பாடல்கள் ஆத்துமாக்களைத் தொடட்டும், ஆறுதலைத் தரட்டும், ஆவியானவரை உயர்த்தட்டும். நீங்கள் உருவாக்கும் ஒவ்வொரு வீடியோவும் தெய்வீக கிருபையால் நிரப்பப்பட்டு, நம்பிக்கையிலிருந்து வரும் அமைதி மற்றும் மகிழ்ச்சியுடன் எதிரொலிக்கட்டும். இசை மூலம் உங்கள் நம்பிக்கையைப் பகிர்ந்து கொள்ளும் இந்த அழகான பயணத்தில் உங்களுக்கு ஆசீர்வாதம்.தங்கும்படி வேண்டுகிறேன் In Jesus Names 🔥🌈❤ ஆமென்."

  • @antos9847
    @antos9847 Před 28 dny +2

    நன்றி இந்த பாடலின் வரிகளின் படியே ஒவ்வொரு சபையிலும் தேவன் நடத்துவாராக

  • @balatimothy1672
    @balatimothy1672 Před měsícem +3

    Praise to god,
    God bless you and your ministry Anna.....

  • @jerushanamos-officialchannel
    @jerushanamos-officialchannel Před měsícem +4

    Such a Beautiful song 🤍 God Bless u Pastor and team

  • @rebeccathangavel4916
    @rebeccathangavel4916 Před měsícem +3

    O Glory to jesus❤❤❤❤
    Super melody prasaance song

  • @gk_gladiedits
    @gk_gladiedits Před měsícem +4

    தேவனுக்கே மகிமை

  • @chackotvkovai3659
    @chackotvkovai3659 Před 10 dny +1

    God bless you brother.

  • @ammachiskitchen1757
    @ammachiskitchen1757 Před měsícem +7

    மிக அருமையான பாடல்,இசை கேட்கும்போதே தேவ பிரசன்னத்தை உணர முடிகிறது.God bless u all.

  • @arulrajrubyruby2338
    @arulrajrubyruby2338 Před měsícem +3

    Those who come to the spirit and Bride will only receive salvation and can enter into the Kingdom of Heaven. Ref. Rev. 22 : 17
    Whoever ignore the Bride, who gives us life, will lose the Kingdom of Heaven.

  • @user-to1re7jm9i
    @user-to1re7jm9i Před měsícem +5

    Irangidum magimayai Amen

  • @rebeccathangavel4916
    @rebeccathangavel4916 Před měsícem +4

    All church epadi padinal prasaance kidaikkkim

  • @emilya4622
    @emilya4622 Před měsícem +4

    சுவிசேஷம் அறிவிக்க அர்ப்பணிப்பேன் என்பதும் ஆராதனையில் ஒரு பகுதி என்பது இக்காலத்தில் மறந்து போன ஒன்று. அதை நினைப்பூட்டியது சிறப்பு. எழுந்து நின்று ஆராதிக்கும்போது இசை வாசிப்பவர்களும் எழுந்து நின்று ஆராதித்தது இன்னும் சிறப்பு

  • @nehemiahezra8338
    @nehemiahezra8338 Před měsícem +4

    Mighty worship song, uplifting the spirit towards lord

  • @allforjesuschrist-ajcmedia4492

    Wonderful song, Thanks God and Team

  • @Jebinsrm
    @Jebinsrm Před měsícem +5

    உங்கள் மூலம் தேவப்பிரசன்னம் நிறைந்த அனேக பாடல்கள் வெளிவரட்டும் சபையை உயிர்பிக்க

  • @LionKingofJuda
    @LionKingofJuda Před měsícem +2

    I feel presence by this song
    May Jesus Bless Abundantly team ❤🎉

  • @easymathstrickz
    @easymathstrickz Před měsícem +3

    அனைவரும் பாடக் கூடிய எளியமையான ராகம்...

  • @paramaguru.v5197
    @paramaguru.v5197 Před měsícem +4

    தேவபிரசன்னத்தை உணர்ந்தேன் ... ஆவியானவர் மகிமைப்படுவாராக

  • @JeusthisanJeusthisan
    @JeusthisanJeusthisan Před měsícem +2

    ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா

  • @PrathiPan-pj4td
    @PrathiPan-pj4td Před měsícem +2

    Recently ..... I am blessed by this song..... Thank You pastor ..... God May Uses U for His Kingdom..... 🎉🎉🎉🎉🎉🎉

  • @karunyaaugustine
    @karunyaaugustine Před měsícem +2

    பாடல் மிகவும் அருமை அண்ணா.....oh! wonderful God presence .....

  • @myselfvision5719
    @myselfvision5719 Před 28 dny +1

    God bless u bro

  • @sharmz8266
    @sharmz8266 Před 11 dny +2

    துதிக்க கூடியுள்ளோம் முழுமனதாய் …..ஜெபிக்க கூடியுள்ளோம் ஒருமனதாய் ….
    இறங்கினீரே மகிமையாய் ….நிரப்பினீரே ஆவியினால்......(2)
    இறங்கிடுமே மகிமையாய் ….நிரப்பிடுமே ஆவியினால்......(2)
    1.நன்மைகள் ஆயிரம் நினைத்து நினைத்து….துதித்திடுவேன் துதித்திடுவேன் …
    நன்றி சொல்லி பாடிடுவேன் …நன்மைகள் எண்ணி ஆடிடுவேன் - இறங்கினீரே....
    2.ஆவியினாலே நிறைந்து நிறைந்து துதித்திடுவேன் துதித்திடுவேன் …
    அந்நிய பாஷை ரகசியங்கள் ….இயேசுவோடு பேசிடுவேன் - இறங்கினீரே....
    3.இயேசுவின் presenceஆல் (நினைவால்) நிரம்பி நிரம்பி …ஜெபித்திடுவேன் ஜெபித்திடுவேன்…
    இயேசுவின் ஏக்கம் அறிந்திடுவேன் அவரைப்போல ஜெபித்திடுவேன் - இறங்கினீரே....
    4.வார்த்தையின் மழையில் நனைந்து நனைந்து …மகிழ்ந்திடுவேன் …
    பெலனடைவேன் சுவிசேஷம் ..அறிவிப்பேன் ..
    தைரியமாய் (இயேசுவை) அறிவிப்பேன் - இறங்கினீரே....

  • @revivalvoice4266
    @revivalvoice4266 Před měsícem +4

    பெந்தெகொஸ்தே ஆதி அனுபவத்தை திரும்பவும் சபையில் பார்ப்பது சந்தோஷம்

  • @gangappanm8089
    @gangappanm8089 Před měsícem +3

    கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajansam5698
    @rajansam5698 Před měsícem +1

    Such a wonderful such a wonderful Amen Amen Amen 🥰🙇💕

  • @balatimothy1672
    @balatimothy1672 Před měsícem +6

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஐயா
    இந்த பாடல் வரிகள் மூலம் தேவ பிரசனதையும் அபிஷேகதையும் உணர்ந்தேன்
    இன்னும் அநேக பாடல்கள் நீங்கள் எழுதி வெளியிடனும் அந்த பாடல் மூலமாக பின்மாற்றதுக்குகுள்ளாக போனவர்கள் தேவ பிரசன்னத்தை உணர வேண்டும் பாடல் மூலமாக இரச்சிப்பு உண்டாகனும்........இயேசுவின் நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன்🙏
    உங்களையும் உங்கள் சபையையும் உங்கள் குடும்பத்தையும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக ஆமென்🙏

    • @jayakumaranofficial3527
      @jayakumaranofficial3527  Před měsícem

      Thank you dearest brother in Christ…!! ❤️❤️🔥🔥All Glory to God…! 🙏🙏🙏

  • @goodwinrayen949
    @goodwinrayen949 Před 24 dny +2

    பாடல் மிகவும் சிறப்பாக இருக்கு பரலோகத்திலே இப்படி தான் துதிப்போம் வெண் வஸ்த்திரம் next songs please

  • @jayaraja4165
    @jayaraja4165 Před měsícem +2

    தேவனுக்கே மகிமை வல்லமை 🙏👏👏👏👏
    அருமையான பாடல்👌

  • @ChandraShekar-gc5ej
    @ChandraShekar-gc5ej Před měsícem +2

    Beautiful song and wonderful music, kudos to the entire team

  • @pushparajmani5305
    @pushparajmani5305 Před měsícem +2

    Feels god's presence. Amen

  • @bhanumathymohan1571
    @bhanumathymohan1571 Před měsícem +2

    Amen, Super praising, Glory to God

  • @siluvaianpu8705
    @siluvaianpu8705 Před měsícem +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vasanthsamuel5498
    @vasanthsamuel5498 Před měsícem +2

    Vow 🎉🎉 Glory to God 🙏 👍

  • @ushaa7129
    @ushaa7129 Před měsícem +2

    Awesome,🎉 Amen Glory to God Amen 🎉❤

  • @samdaniel7723
    @samdaniel7723 Před měsícem +2

    🎉 super Glory to Jesus Christ

  • @tamilchristian-qh2uh
    @tamilchristian-qh2uh Před měsícem +2

    glory to Jesus.
    super song pastor. Nice word...
    வார்த்தையின் மழையில் சுவிசேஷம் அறிவிப்பேன்
    தைரியமாய் (இயேசுவை) அறிவிப்பேன் - இறங்கினீரே....
    துதிக்க கூடியுள்ளோம் முழுமனதாய்
    ஜெபிக்க கூடியுள்ளோம் ஒருமனதாய்

  • @ramasamy8884
    @ramasamy8884 Před měsícem +2

    Amen Amen yesuappa

  • @YOYL_Thamizi
    @YOYL_Thamizi Před měsícem +2

    Glory to heavenly father 🙏

  • @christpsalmsmedia
    @christpsalmsmedia Před 25 dny +1

    Wonderful Song Pastor in the recent time.. Enjoyed it watching.. God bless your efforts.- Pas. G. Aaron Raja.

  • @m.chandrasam3586
    @m.chandrasam3586 Před měsícem +2

    Amen. Glory to god.

  • @dominicrajar6070
    @dominicrajar6070 Před měsícem +2

    Great Mass song

  • @thewayofjesuse3225
    @thewayofjesuse3225 Před měsícem +2

    Super song bro

  • @sathiyakalamohanraj6283
    @sathiyakalamohanraj6283 Před měsícem +2

    Very nice song,

  • @treenatreena1866
    @treenatreena1866 Před měsícem +2

    Anointful song aiya..

  • @PastorJosephkumar65
    @PastorJosephkumar65 Před měsícem +5

    கர்த்தருடைய மகிமை இந்த பாடல் வரிகளில் முழுமையாய் வெளிபடுகிறது,
    உங்கள் ஊழியம் இன்னும் அதிகமதிகமாய் கர்த்தருக்குள் மேன்மையடைவதாக

  • @jeyapauljeyapaul3462
    @jeyapauljeyapaul3462 Před měsícem +1

    Wonderful song, music and editing, ALL Glory to Jesus

    • @jayakumaranofficial3527
      @jayakumaranofficial3527  Před měsícem +1

      Yes 👍 Brother.. Holy Spirits out pour was there at everyone involved in this song.. 🎧 All Glory to God…

  • @user-jd8eo1ec9o
    @user-jd8eo1ec9o Před 18 dny +1

    ❤ To lovely impress to great full lyrics ❤ god bless you all ❤️ Amen

  • @sivabagya9405
    @sivabagya9405 Před 25 dny +1

    Very nice song, ... heart touching words glory to Jesus ...amen

  • @michaelraja158
    @michaelraja158 Před měsícem +1

    Amen praise the lord 🙏 Beautiful song 🙏 God bless you all 🙏

  • @anbuchelvan5253
    @anbuchelvan5253 Před měsícem +1

    Wow ...wonderful music and sounds..Bro..Allwyn..Superb...
    The Song is Awesom pastor....👌

    • @jayakumaranofficial3527
      @jayakumaranofficial3527  Před měsícem

      God to be Glory.. Yes Alwyn is always awesome.. He is a special Gift from Heaven..😊

  • @manikandanm-bs8fz
    @manikandanm-bs8fz Před 24 dny +1

    Jesus bless u pastor.

  • @Sparjandurai
    @Sparjandurai Před měsícem +2

    மிக அருமை

  • @SornalathaK-ew1ok
    @SornalathaK-ew1ok Před měsícem +2

    Glorytogod

  • @dhanasekaranm9658
    @dhanasekaranm9658 Před měsícem +1

    Both the song lyrics & tune are awesome....Alwyn anna music clarity is beautiful ❤️

  • @RJMedia.
    @RJMedia. Před měsícem +1

    Romba naal kazhithu nalla video song partha thiripthi erukku God bless your all
    Glory to God

  • @Santhujames
    @Santhujames Před měsícem +1

    Such a beautiful and meaningful song pastor powerful music❤❤❤

  • @neelaEliyezar5383
    @neelaEliyezar5383 Před měsícem +1

    Super pastor everything all glory to jesus

  • @JesusWithYou3450
    @JesusWithYou3450 Před 16 dny +1

    Thank you jesus 🛐

  • @rajkumarvictor2969
    @rajkumarvictor2969 Před měsícem +1

    Very nice brother God bless you 🙏

  • @pushparajmani5305
    @pushparajmani5305 Před měsícem +1

    Praise the lord Jesus amen.🎉🎉🎉

  • @samsalomusics1015
    @samsalomusics1015 Před měsícem +2

    Super bro ✨... ❤

  • @YesuvinSedar
    @YesuvinSedar Před měsícem +2

    Glory to God

  • @pskpaul-tamilnadu7133
    @pskpaul-tamilnadu7133 Před měsícem +1

    Nice song and happy to see bro.Keba in this look.👏👏👌

  • @user-yg8oq4yp5c
    @user-yg8oq4yp5c Před měsícem +2

    super🎉🎉🎉🎉

  • @Jessy-lr6fu
    @Jessy-lr6fu Před měsícem +1

    Prasie the Lord . I filled with God, prences

  • @selvarajrs374
    @selvarajrs374 Před měsícem +1

    Anaivarum inaindhu paadiyadhu and pinnani isaiyil kaithattal osai, paadalai migavum merugaetriyulladhu. Kristhuvin mahimaikkaai menmaelum valaravum perugavum vaazhthukkal!

  • @ezhilswetha1085
    @ezhilswetha1085 Před měsícem +2

    glory to god

  • @rejinamamatha9282
    @rejinamamatha9282 Před měsícem +1

    Glory to God its a anointing song super God bless you team❤❤

  • @rajkamalpatro3643
    @rajkamalpatro3643 Před 29 dny +1

    Praise the Lord..

  • @goodseedsmediaswiss5479
    @goodseedsmediaswiss5479 Před měsícem +1

    Blessed song God bless you 🙏 🙌 ❤️

  • @stanleydevadoss6817
    @stanleydevadoss6817 Před měsícem +1

    Wonderful song praise God 🙏

  • @Ebinezer-zb2vi
    @Ebinezer-zb2vi Před měsícem +1

    Very nice song glory to God..

  • @sivasankarsankar3719
    @sivasankarsankar3719 Před 26 dny +1

    ஆமென் ஆமென் ♥️♥️

  • @johnson8211
    @johnson8211 Před měsícem +1

    Very Nice song.. Glory to God.

  • @RajeshKumar-so8gv
    @RajeshKumar-so8gv Před měsícem +1

    Praise god fire song god bless you

  • @christyraja1664
    @christyraja1664 Před měsícem +1

    Can feel the presence ❤❤ God bless you Anna

  • @millocollection229
    @millocollection229 Před měsícem +1

    Good congregation song brother.....🎉🎉keep releasing more songs❤

    • @jayakumaranofficial3527
      @jayakumaranofficial3527  Před měsícem

      Amen… 🙏 Thank you for your heart full wishes..Very glad to hear from you dear brother..All Glory to God.. ❤️❤️🎉

  • @jeyamichel9500
    @jeyamichel9500 Před měsícem +1

    Glory to God. God bless you anna.

    • @jayakumaranofficial3527
      @jayakumaranofficial3527  Před měsícem

      Thanks 🙏 much… Glad that you also a part of this team.. Appreciating your efforts and prayers… God Bless you more than you expect… All Glory to God..

  • @lalithaivanhoe5317
    @lalithaivanhoe5317 Před měsícem +1

    Glory to God
    God bless you

  • @jovijovi7934
    @jovijovi7934 Před měsícem +1

    Glory to jesus ......very nice song....😇😇

  • @KkpillaikanagasabaipillaiKanag

    Amen🎉

  • @mosesr4928
    @mosesr4928 Před měsícem +2

    கடைசி வரைக்கும் நாங்கள் துதிப்போம், அந்நிய பாஷை பேசுவோம் ஆனால் தேவன் எதிர் பார்க்கும் வாழ்க்கை வாழ மாட்டோம்😂😅

    • @jayakumaranofficial3527
      @jayakumaranofficial3527  Před měsícem +2

      🔥🔥Kandippaa valuvom sagotharaa!! Adharkagave ithannai muyarchii..!! 😊😊👍👍Kartharukaga Valuvom Pirarai vaalla vaippoom…!! By Proclaiming the Gospal..🔥🔥❤️❤️💫💫 God Bless you dear Brother..💫❤️

    • @mosesr4928
      @mosesr4928 Před měsícem

      @@jayakumaranofficial3527 சகோதரா வாழ்வதற்கான வரிகளும் இருந்திருந்தால் நலமாயிருந்திருக்கும்.

  • @cvmstephencvm4689
    @cvmstephencvm4689 Před měsícem +1

    Nice song brother God is good

  • @persisvincelaljoe6375
    @persisvincelaljoe6375 Před měsícem +1

    Glory to God 🙏

  • @cvmstephencvm4689
    @cvmstephencvm4689 Před měsícem +1

    God bless your life brother

  • @saravananbalasubramani9745
    @saravananbalasubramani9745 Před měsícem +1

    @Alwin bro killed it 😍😍

    • @jayakumaranofficial3527
      @jayakumaranofficial3527  Před měsícem +1

      Yes Alwyn is our treasure😊… Thank you lord for the blessings.. Glory to God…

  • @stephenkala1537
    @stephenkala1537 Před měsícem +1

    அருமை வாழ்த்துக்கள் பாஸ்டர்

  • @abdddurai9487
    @abdddurai9487 Před měsícem +1

    Wonderful 🎉🎉

  • @jesusfollowshipwillseegod8521
    @jesusfollowshipwillseegod8521 Před měsícem +1

    God bless you