போலீஸ் Failure.... ப்ரியன் பேச்சால் கொந்தளித்த சித்தண்ணன் | PTT

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • போலீஸ் Failure.... ப்ரியன் பேச்சால் கொந்தளித்த சித்தண்ணன் | PTT
    #Armstrong #ArmstrongDeath #ArmstrongDeathNews #BSP #Armstrong #ArmstrongDealthIncident #DeathIncident #TnPolice #BSPParty #GovernmentHospital #MkStalin #Annamalai #TamilnaduGovernment #Eps #Dmk #Bjp #Admk #Armstrongmurder #TamilnaduBSP #Mayawati #Perambur
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Komentáře • 28

  • @msowmya5634
    @msowmya5634 Před měsícem +4

    ஒரு நிர்வாகத்திறனற்ற முதல்வருக்கு கூட்டமா உட்கார்ந்து முட்டுக் கொடுப்பது எப்படின்னு ஒத்திகை பார்க்கிறாங்க. நல்லது நடந்தா முதல்வர். கெட்டது நடந்தா அந்தந்த துறை மீது பழி. எத்தனை காலம் தான் ஏமாற்றுவீர் இந்த நாட்டிலே.. பாவம்பா தமிழ் மக்கள்.

  • @dinakaranm9530
    @dinakaranm9530 Před měsícem +9

    போலீஸ் நடவடிக்கை எடுக்க தயார் தான். அவர்கள் சரியாக செயல்பட்டாலும் போலீஸ் அராஜகம் ஒழிக என்று போராடும் நம் குணம் மாற வேண்டும். காவல்துறை உண்மையில் நன்றாக செயல்பட்டாலும் நாம் அவர்களை வார்த்தைகள் மூலம் கொச்சை படுத்தி வேதனை படுத்தி இருக்கிறோமோ ஒழிய
    உற்சாகப்படுத்தி துணையாய் இருக்கவில்லை என்பது தான் உண்மை

  • @kganeshk7019
    @kganeshk7019 Před měsícem +6

    ஐய்யா எப்படி பேசினாலும் உண்மை சத்தியமா உண்மை இதுதானய்யா உண்மை

  • @karthikeyankarthi6170
    @karthikeyankarthi6170 Před měsícem +4

    பொது மக்கள் பார்வையில் சட்டஒழுங்கு பிரச்சனைக்கு முதல்வரே பொறுப்பேற்க வேண்டும்

  • @MurugarajGovardhanan
    @MurugarajGovardhanan Před měsícem +1

    லஞ்ச லாவன்யம் என்று சில ரெளடிசத்தை காவல் துறை அதிகாரிகள் கண்டுக்காமல் விட்டாலும் ஒரு அளவுக்கு மேல் அது தலைவலியாக வரும் போது காவல் துறையின் குணத்தை காட்ட தயங்க மாட்டார்கள் என்பது தான் உண்மை காவல் துறைக்கு ஒரளவுக்கு சுதந்திரம் வேண்டும்

  • @Sankarsubbu-jw8bl
    @Sankarsubbu-jw8bl Před měsícem +1

    நம்ம போலீஸ் சீட பெல்ட் கெல்மட் லிமிட்

  • @rajasekaranbeaulah285
    @rajasekaranbeaulah285 Před měsícem +3

    ஒட்டுமொத்த பேரும் ஆளும் கட்சி ஜால்ரா என தெரிகிறது

  • @sangolichandransangolichan4744

    அரசியல் தலைவர் நல்லவராக ஏன் கொல்லப் போகிறார்கள் தனிமனித விரோத கொலைகள் எல்லாம் காவல்துறை தான் தடுக்க வேண்டும் என்பது கடினமான விஷயம்

  • @meenatchisundaram8314
    @meenatchisundaram8314 Před měsícem

    அரசியல்வாதிகள் ரௌடி களை வளர்த்து விட்டு police மீது பழி போடுவதை தடுக்கும் பொருட்டு செயல்படுங்கள் என்ற siddannan statement சரி

  • @ganeshpapa1773
    @ganeshpapa1773 Před měsícem +1

    இபபம்மாவது விவாத பன்னேங்கலே.

  • @Periyarperan686
    @Periyarperan686 Před měsícem +4

    பொய் கேஸ் போடுவதை விட்டுவிட்டு மக்கள் பணியை பார்க்கலாம்

  • @user-ze9dy1hc6i
    @user-ze9dy1hc6i Před měsícem

    பிரியன் சார் நீங்க சீப்பு செந்திலை விட மிகப்பெரிய திமுக அண்டா போல இருக்கு

  • @festusefrin8745
    @festusefrin8745 Před měsícem

    DMK govt is good...8 kodi makkal pinnadium police vara mudiyathu But some murders happens it's reason palaiku pali... ... Govt mela entha thappu illai..

  • @ABaatik
    @ABaatik Před měsícem

    Avan panatuku avanga pazhi vangunanga ithula poice govt enna panum..... Tamilnadu la IPO oru maadu aadu sethalum police govt soluvanga pola

  • @lovelymusic7190
    @lovelymusic7190 Před měsícem +1

    முதலமைச்சர் மு க ஸ்டாலின் சிறப்பாக தான் செயல்படுகிறார் ஆனால் காவல்துறையோ
    சொல்லிக்கொள்ளும் அளவுக்கு சிறப்பாக செயல்படவில்லை
    Totally Waste 😮

  • @thouheedahmed9394
    @thouheedahmed9394 Před měsícem

    பொக்கை பிரியன்... Dmk ஆதரவு பேச்சுஅதிகம் பேசுபவர்கள் லிஸ்ட் இவர் #1....இந்த விட்டாயதில் இவருக்கு பேச பணம் பேரம் படியல.. அதான் பல்லு பட்டும் படாமல் ஞாயமா எதிர் பக்கம்.. வாய் பேசுது ஆனால் பேசல...😢

  • @love-fr2wg
    @love-fr2wg Před měsícem +2

    ப்ரியன் பத்திரிக்கையாளர் மிக தெளிவாக சொன்னார்...