அந்த கேள்விய Vijay கிட்டதான் கேட்கணும் என் கிட்ட இல்ல - Director Vikraman பளீர் பேட்டி

Sdílet
Vložit
  • čas přidán 17. 06. 2021
  • Bharath - AD Description
    Admissions Open - 2021 for Engineering, Arts & Science, Management,Architecture, Law and Nursing Programmes
    Bharath University Admission link: www.bharathuniv.ac.in/admissi...
    Website Link: www.bharathuniv.ac.in/
    #thalapathy65 #vijay #directorvikraman
    Download Vaarta App - bit.ly/vaarta
    For all the latest updates on Kollywood movies, celebrities & events hit SUBSCRIBE at czcams.com/users/igtamil?s...
    For More, visit ►►
    www.indiaglitz.com
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz ▶ bit.ly/igtamil
    News Glitz ▶ bit.ly/newsglitz
    Aval Glitz ▶bit.ly/avalglitz
    Facebook: / igtamizh
    Twitter: / igtamil
    Instagram: / indiaglitz_tamil
    Google+: plus.google.com/b/10678245087...
  • Zábava

Komentáře • 137

  • @cartoonsworldtamilmovies3349

    எங்க anna எப்பவுமே வேற level தான்... THALAPATHY 🔥🔥🔥

  • @jake741
    @jake741 Před 3 lety +84

    Poove unakaga always best ❤️❤️❤️

  • @Arunkumar-zj1um
    @Arunkumar-zj1um Před 3 lety +23

    உங்கள் மனைவி விரைவில் குணமடைய கடவுளை வேண்டிக்கொள்கிறேன் சார்🙏🙏🙏

  • @nashiktamizha815
    @nashiktamizha815 Před 3 lety +24

    எல்லா நடிகற்கும் நல்ல பெரிய பிரேக் கொடுத்து சிறந்த படைப்பாளி வாழ்த்துக்கள் மீண்டும் வாருங்கள் சார் we are வெயிட்ங்

  • @anjalirajendran4065
    @anjalirajendran4065 Před 3 lety +42

    Thalapathy always Veralaval 😍😍🥰😍🥰🥰🥰

  • @Surya_ARR
    @Surya_ARR Před 3 lety +25

    9:04 Thalapathy Car Experience 😎🔥❤️

  • @sudhankeer1449
    @sudhankeer1449 Před rokem +2

    மனைவிமேல் எவ்வளவு பாசமாக உள்ளார், நல்ல மனிதர்

  • @raboboys9329
    @raboboys9329 Před 2 lety +2

    உங்க மனைவி கூடிய விரைவில் குணமாகவும் கடவாய் வேண்டிக்கொள்கிறேன் விரைவில் நீங்கள் நல்ல நல்ல படங்கள் எடுக்கணும் வாழ்த்துக்கள் சார்

  • @thalapathykarthi9468
    @thalapathykarthi9468 Před 3 lety +38

    Thalapathy 😍

  • @alexjeyakumar4865
    @alexjeyakumar4865 Před 3 lety +5

    காதல் சென்டிமென்ட் நட்பு நடனம் எல்லாம் வேறலேவல் மரணமாஸ் 🔥🔥 மீண்டும் விக்ரமன் இயக்கத்தில் தளபதி நடித்தால் செம்ம மாஸ் இருக்கும் 🔥🌟

  • @sambathkumarm6086
    @sambathkumarm6086 Před 3 lety +6

    மிகச் சிறந்த இயக்குனர்

  • @Justknow-is3tf
    @Justknow-is3tf Před 3 lety +6

    My favourite director... Lucky to have lived in his period and watched his movies

  • @vishnumathivanan5789
    @vishnumathivanan5789 Před 3 lety +15

    6.42 It's happens vikraman sir😢Heart touching words😢🙏 Love❤️u Thalapathy na😘

  • @kainthailainan
    @kainthailainan Před 3 lety +2

    விக்கிரமன் அவர்களின் ஒவ்வொரு படங்களிலும் இறுதிக் காட்சியில் முக்கிய கதை மாந்தரின் ஒரு ஜீவன் கலந்த உரையாடல் இருக்கும். காண்போரின் உள்ளங்களை சொல்லொண்ணா உரணர்வுகளுக்கு ஆளாக்கி நெகிழச் செய்து விடும்.
    ஒருவேளை இந்த உத்தி தான் அவரை அடையாளப் படுத்துகின்றதோ.......?
    எந்தப் பெண்ணரசியை மையப் படுத்தினாலும் அவரை உயர்த்திப் பிடித்து நம்மை அறியாமல் கை தொழுவ செய்து விடுகிறார்.
    அவர் தெலுங்கிலே இயக்குனர் விஸ்வநாத் அவர்களையும் தமிழிலே இயக்குனர் மகேந்தினையும் உள்வாங்கிக்கொண்டு நிறைய படங்களை தர வேண்டும். தமிழ் கூறும் தமிழ் திரையுலகம் இவரிடம் நிறையவே எதிர்பார்க்கின்றது.
    இவரது நோயுற்ற துணைவியார் பரிபூர்ண நலமடைந்து துணை நலம் போற்ற மனம் குளிர்ந்து வாழ்த்துகிறோம்.
    =வாழ்க வளமுடன் =

  • @AmmuDance-w6d
    @AmmuDance-w6d Před 3 lety +17

    Thalapathy ❤️

  • @PradeepKumar-lw1hv
    @PradeepKumar-lw1hv Před 3 lety +9

    Great words from you sir we truely miss VIKRAMAN & VIJAY Combo 🙏

  • @businessjobs5438
    @businessjobs5438 Před 3 lety +8

    My favorite director Vikraman sir....

  • @anuselvam8189
    @anuselvam8189 Před 3 lety +17

    Enga Anne yaru thalabathy ❤❤❤❤

  • @justinrajisacpaul9362
    @justinrajisacpaul9362 Před 3 lety +12

    புது வசந்தம் ஆடியோ கேசட் முதன்முறை கேட்ட அனுபவம் இன்னும் இனிக்கிறது...

  • @maniselvaa
    @maniselvaa Před 3 lety +11

    Always positive minded… either in his personal life or professional ❤️

  • @ijazahamed7396
    @ijazahamed7396 Před 3 lety +28

    Only our ThalapathY 🔥🔥

  • @sma4800
    @sma4800 Před 3 lety +2

    சென்ற வாரம் தான் சன் டிவியில் புது வசந்தம் படத்தை மீண்டும் பார்த்தேன்

  • @vijaydeepak3778
    @vijaydeepak3778 Před 3 lety +7

    Unnidathil Ennai kuduthen my all time my favourite movie

  • @umeshmadushanth2878
    @umeshmadushanth2878 Před 3 lety +5

    5.11 👌👌 thalapathy acting

  • @sathishjagan5296
    @sathishjagan5296 Před 3 lety +7

    90s kids favourite director

  • @mmr856
    @mmr856 Před 3 lety +9

    Unga wishes ku nandri sir.. 🙏

  • @itsbaran45
    @itsbaran45 Před 3 lety +6

    Vikraman sir fans

  • @meyyappanm9469
    @meyyappanm9469 Před 3 lety +2

    my favourite director

  • @rahulb06
    @rahulb06 Před 2 lety +1

    Good hearted man Vikraman like his movie

  • @bettingtips3938
    @bettingtips3938 Před 3 lety +10

    Thalapathy 😍😍😍

  • @SUPERMAN-uw9tz
    @SUPERMAN-uw9tz Před 3 lety +7

    Super sentiment + ❤️

  • @sullanseenusullanseemu1017

    Nega vera level sar

  • @prakashvpmmani9299
    @prakashvpmmani9299 Před 2 lety +2

    Puthu vasantham yellow colour shirt model innum gnapagam erukku.... thalaikkanam ellatha director vikraman sir .... salute 👍

  • @rasikacoolboy3125
    @rasikacoolboy3125 Před 2 lety +1

    Wonderful directors thanks sir,thalapathi faaaaaaaan base❤️‍🔥❤️‍🔥❤️‍🔥sri lanka,yesterday i looking vanattaipola,what a movie

  • @lovethalapathy3842
    @lovethalapathy3842 Před 3 lety +59

    இப்போதான் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் பாத்துட்டு வரேன் ❤️ My fav movie

    • @tamildj3180
      @tamildj3180 Před 3 lety +1

      Jaya movie

    • @sankaran4143
      @sankaran4143 Před 3 lety

      Poda en vendru

    • @lovethalapathy3842
      @lovethalapathy3842 Před 3 lety +6

      @@sankaran4143 enaku oru doubt sir....ippo naan enna sollitten nu neenga ipdi comment pannirukeenga....konjam sollunga

    • @dadwithmilk3740
      @dadwithmilk3740 Před 3 lety +3

      @@sankaran4143 Asooth pans 😂

    • @subhash1069
      @subhash1069 Před 3 lety

      Athu semma padam aache. .. Enakku romba pudicha movie. Karthick Roja Supera nadichirupaanga❤❤❤

  • @mridulad9242
    @mridulad9242 Před 3 lety +2

    WoW my favourite director ❤️❤️

  • @Kuberan_22
    @Kuberan_22 Před 3 lety +3

    Poove Unakkaga - First Breakthrough movie for VIJAY

  • @user-cm2cn7ki8i
    @user-cm2cn7ki8i Před 3 lety +1

    ஆனால் ஒரு வார்த்தை சாமி அந்த வார்த்தையை யாராலும் வெல்ல முடியாது "அன்றைக்கு இருந்த ரசிகர்களுக்கு இன்றைக்கு 35 வயசு ஆயிருக்கும்" உண்மை முற்றிலும் உண்மை எனக்கு விஜய் மீது அவ்வளவு நாட்டம் கிடையாது ஆனால் என் சகாக்களுக்கு அவரை ரொம்ப பிடிக்கும் அவர்களுக்கும் தற்போது 35 வயது ஆகின்றது ரொம்ப ஈசியாக சொல்லி விட்டீர்களே அருமை அருமை முற்றிலும் அருமை உண்மை தான்......

  • @arunachalamraja4767
    @arunachalamraja4767 Před 3 lety +1

    Super DIRECTOR...Vikraman
    Vijay Anne.........👌👍

  • @santhakumar1979
    @santhakumar1979 Před 3 lety +2

    Always My Favorite Director

  • @gnanavel1160
    @gnanavel1160 Před 3 lety +3

    Semma director vikraman sir

  • @kishore3765
    @kishore3765 Před 3 lety +5

    Thalapathy 👑💥

  • @ajikatta3454
    @ajikatta3454 Před 3 lety +4

    Super sir ni ga 🔥🔥💛

  • @ragulvijay7923
    @ragulvijay7923 Před 3 lety +19

    Thalapathy

  • @thamizhselvan9005
    @thamizhselvan9005 Před 3 lety +4

    Enakku romba pudicha orrhu director

  • @rajaspj941
    @rajaspj941 Před 3 lety +2

    L uv u sir💐💐💐

  • @user-bw9gt6ff4t
    @user-bw9gt6ff4t Před 4 měsíci

    Great director for family audience

  • @kavimathesh4034
    @kavimathesh4034 Před 3 lety +4

    Super sir

  • @seetharamanm5840
    @seetharamanm5840 Před 3 lety +6

    Thalapathi vilagiyathaal tha Suriya ku vaaippu kedaichathu. Athu suriya ku oru Nalla peyarai vaangi koduththathu👍

  • @Itz_Raja
    @Itz_Raja Před 3 lety +8

    Thanks for Poove unakkaga 😍❤️

  • @manoathnesiyas3413
    @manoathnesiyas3413 Před 3 lety +5

    Thalapathy 👍

  • @vel7884
    @vel7884 Před 3 lety +2

    About thalapathy amazing ever

  • @AjithKumar-um3pt
    @AjithKumar-um3pt Před 3 lety +8

    Great man ivaru open talk ah pesraru pechila poi illa good man I liked

  • @thalapathyvijay5946
    @thalapathyvijay5946 Před 3 lety +1

    My favorite movie poove unakkaga

  • @ramachandranramasamy8140
    @ramachandranramasamy8140 Před 2 lety +1

    Super💕🙏🙏🙏🙏🙏💕

  • @bettingtips3938
    @bettingtips3938 Před 3 lety +6

    Super director all the best foe the future sir

  • @sumithrasharu7717
    @sumithrasharu7717 Před rokem +2

    Sir thalapathy kuda pove unakaga Madri oru movie panaunga sir Nala irukum idhu thalapathy fans request sir please oru family movie panunga please 🙏🙏

  • @tamilvillagenanban4389
    @tamilvillagenanban4389 Před 3 lety +2

    Sir super

  • @meyyappanm9469
    @meyyappanm9469 Před 3 lety +1

    teally super

  • @insidebgm6929
    @insidebgm6929 Před 3 lety +11

    SUN TV vs VIJAY TV💥💥💥
    Video பார்த்து யாரு Mass-னு சொல்லுங்க 💥

  • @sarasaviyapiyasena8546
    @sarasaviyapiyasena8546 Před 3 lety +5

    Super I like Vijay ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @krmziaudeen8854
    @krmziaudeen8854 Před 3 lety +2

    இயக்குநர் அவர்களுக்கு வணக்கம்.நானும் உங்க காலத்து ஆள்தான் .உதவியாளராகவும் இருந்துள்ளேன்.மீண்டும் நீங்கள் படம் செய்ய வேண்டும்.விஜய் சேதுபதி இருபதுக்கும் மேற்பட்ட படங்களை கையில் வைத்திருப்பதால் முழுப் படம் செய்ய நீண்ட காத்திருப்பு உண்டாகும்.புது வசந்தம் பாணியிலேயே வேறு இலக்கு நோக்கி நால்வர் பயணிக்கும் கதையை சற்று வேகத்துடன் தயார் செய்யலாம். விஜய்சேதுபதி நால்வரையும் இணைக்கும் பாலமாக கெஸ்ட் ரோல் செய்ய வைக்கலாம்.பத்து நாள் கால்ஷீட் கேளுங்கள் கதையை தயார் செய்வோம்.ஒரே ஒரு ரிக்வஸட்,ராஜ்குமாரின் லாலா பேக் ரவுண்ட் ஸ்கோர் மட்டும் வேணாம்.இப்போதய இளைஞர்கள் டேஸ்ட் வேற மாதிரி உள்ளது.நன்றி!

  • @thalapathyvimal7879
    @thalapathyvimal7879 Před 3 lety +15

    இப்போ தெரியுதா தளபதியோட நடிப்பு திறமை
    தளபதி டா 🔥🔥🔥

  • @sazibarshath2263
    @sazibarshath2263 Před 3 lety +31

    Please ask more about his work, stories, inspiration, struggle of becoming director,so that aspiring director can get hopes .rather than asking about any hero's growth.
    -request as vijay fan.

    • @ganapathybalasubramanian4505
      @ganapathybalasubramanian4505 Před 3 lety +4

      It's vijay s birthday special that's y he asked about him

    • @sazibarshath2263
      @sazibarshath2263 Před 3 lety

      @@ganapathybalasubramanian4505 fine brother, every creator should deserves more than what he had...

    • @ganapathybalasubramanian4505
      @ganapathybalasubramanian4505 Před 3 lety

      @@sazibarshath2263 that's accepted but he has given so many videos previously u can watch thst to know about his struggles and successes. This is especially for vj birthday and he has agreed to come here to speak about vj that's all .

  • @prathibhabharathy2232
    @prathibhabharathy2232 Před 3 lety +6

    Is this interview about vikraman or vijay?

  • @prpr520
    @prpr520 Před 3 lety +11

    Ean chellakutty Vijay Anna

  • @hemaruben3479
    @hemaruben3479 Před 3 lety +6

    Thalapathy Vijay ❤️❤️❤️🔥🔥🔥

  • @sivarmd7551
    @sivarmd7551 Před 3 lety +6

    Vanathai pola ❤️

  • @NANDHITV-de2jc
    @NANDHITV-de2jc Před 3 lety

    Super director.

  • @applearasu535
    @applearasu535 Před 3 lety +28

    அண்ணா யாரு தளபதி 💪

  • @monishamonisha6274
    @monishamonisha6274 Před 3 lety

    ❤️❤️❤️🥺🥺

  • @sharmilagiri5750
    @sharmilagiri5750 Před 2 lety +1

    Hi vikraman sir family movies kudunga sir surya vamsam na 300 times pathuten cd thengipochi sir analum ipo tv la potakuda miss pannamaten surya vamsam movie reles apo na 6std padichutu irunthen class poite irukum ena friends antha movie pathi pesiteirupom mis ketta adivangi iukom

  • @NANDHITV-de2jc
    @NANDHITV-de2jc Před 3 lety

    சிறந்த டைரக்டர் விக்ரமன் சார்

  • @seetharamanm5840
    @seetharamanm5840 Před 3 lety +3

    Thalapathi Masss 💪💪💪

  • @jebajeba9889
    @jebajeba9889 Před 3 lety +7

    My favourite director
    1vikraman
    2purijahanth
    3hari
    4prearsu
    5vetrimaran

  • @marantechgraphics
    @marantechgraphics Před 3 lety +1

    Thalapathy No.1 Star

  • @kumaravelk828
    @kumaravelk828 Před 3 lety +1

    Thalapathy Vijay SIR

  • @kumaravelkumaravel4882
    @kumaravelkumaravel4882 Před 3 lety +2

    Vikraman Karthi combination all ways best sir?

  • @user-sp7nd8mc1z
    @user-sp7nd8mc1z Před 3 lety +1

    Vijay pathi interview ha illla vikraman sir kà🤔🤔🤔

  • @sumanjaslin990
    @sumanjaslin990 Před 3 lety +3

    Why this anchor asking all question about vijay

  • @geniusfollower
    @geniusfollower Před 3 lety +1

    IndiaGlitz - expecting more Thalapathy content from you for his birthday

    • @anushadev5019
      @anushadev5019 Před 3 lety

      😂😂😂.. Vijay birthday na Vijay content.. Ajith birthday na Ajith content..

  • @mohammadazharuddin44
    @mohammadazharuddin44 Před 3 lety +1

    Unnai ninaithu valarntha 2002 timele masala padangalku nalla response vanthathu. Athunaala vijay sir drop pannitaaru.

  • @hameedafrin9466
    @hameedafrin9466 Před 3 lety +1

    ❤❤❤❤❤

  • @gjchannel8154
    @gjchannel8154 Před 3 lety +5

    Unmaiya sollanumimma Vilraman illaaddi Vijay illai
    Itha Vijay yum vIjay rasigarkalum oththukkanum

    • @sakid4847
      @sakid4847 Před 3 lety

      Unmai i am thalapathi fan

  • @jegdish17
    @jegdish17 Před 3 lety +1

    Vijay ar murugadassa mathikanum pavam avar

  • @mm-vq1mu
    @mm-vq1mu Před 3 lety +16

    ஊடக நெறியாளர் இது விக்கிரமன் கேட்டியா அல்லது விஜய் புகழ் பாடும் பேட்டியா என்று சந்தேகம் வரும் அளவுக்கு விஜய் பற்றிய கேள்வி மட்டுமே கேட்டு விக்கிரமனின் நேரத்தையும் ஊடகம் பார்க்கும் எங்களையும் இளிச்சவாயனா ஆகிவிட்டார் இந்த ஊடக நெறியாளர்

    • @onceuponatime1081
      @onceuponatime1081 Před 3 lety +2

      Hlo prime minister.unga time waste aacha😂

    • @rashojanu9926
      @rashojanu9926 Před 3 lety

      Ipa Tamil cinema la yaar mela nikkuraanga. Entha oru padam naala oruthar inga varathuku oru oontrukol irunthuchu. Ipa vara antha padathukana piditham kurayala. Athu thaan karanam

    • @gjchannel8154
      @gjchannel8154 Před 3 lety

      @@onceuponatime1081
      Etho Vijay maddum thaan Tamil cinema endu ninaikkaatheenga
      Vijay illaaddiyum Tamil cinema valamaa irukkum Vijay Tamil cinema perum paduranmaathiri oru padamum kodukkala vijayda padangal Vijay rasigarkalukku maddum thaan
      Vikram sooriya. Thanush illaaddi thaan Tamil cinemakku ilappu

    • @saravananbalakrishnan1975
      @saravananbalakrishnan1975 Před 3 lety +1

      Dont worry ignore negativity

    • @dadwithmilk3740
      @dadwithmilk3740 Před 3 lety

      @@gjchannel8154 Vijay Dhaan Tamil cinema voda pugal ah World wide Kondu poirukaaru....Dhanush, Vikram,Suriya illaina tamil Cinema ku oru nashtam um illa

  • @svasudevan8909
    @svasudevan8909 Před 3 lety +1

    Director oda ellla film ah pathi kekkama ore oru hero va mattum kekkureenga.

  • @gokulkrishnan7588
    @gokulkrishnan7588 Před 3 lety +1

    Dai old questions da pannada
    How many times he replied

  • @bbharathi7313
    @bbharathi7313 Před 3 lety

    தரமான இயக் கு னர்

  • @harshavijay3517
    @harshavijay3517 Před 3 lety

    He is wrong about OTT.
    OTT is the future for medium and low budget films.

  • @user-cm2cn7ki8i
    @user-cm2cn7ki8i Před 3 lety

    வளர்ந்த நடிகர்களைப் பார்த்து இயக்குனர்கள் அனைவரும் சொல்லக்கூடிய பதில் தான் இது தற்போது பழைய நினைவலைகளை பகிர்ந்து கொள்ள வேண்டுமென்றால் அவர்கள் அனுபவமிக்க செயல்களையும் சொல்ல வேண்டும் முடியுமா?அது யாராலும் முடியாது என்ன பண்றது பொழுது போக்குக்கு தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம் இந்த வீடியோக்களை........

  • @user-fh4ic2cg1j
    @user-fh4ic2cg1j Před 3 lety

    🤔🤔

  • @ev.dhinakarantamilanda1189

    TALAPATHI MASS TAMILAN

  • @mohammedniffan8314
    @mohammedniffan8314 Před 3 lety

    அண்ணா பண்ணும் அதிரடி
    வாத்தி யாரு தளபதி....

  • @svasudevan8909
    @svasudevan8909 Před 3 lety

    அவரின் குடும்பம் மற்றும் பிள்ளைகள் பற்றி கேட்கலை

  • @AshokAshok-nv5ot
    @AshokAshok-nv5ot Před 2 lety

    Thalapathi na mass

  • @AnandKumar-qi6rl
    @AnandKumar-qi6rl Před 3 lety +5

    Dei ne vikramana pathi keluda vijaya pathiye kekkura

  • @karthikn3479
    @karthikn3479 Před 3 lety +7

    உன்னை நினைத்து. இது பூவே உனக்காக பார்ட்-2 மாதிரிதான் இருக்கு. இது சூர்யாவுக்கு சரியான படம். விஜய்க்கு அல்ல.

  • @ramakrishnancrt9433
    @ramakrishnancrt9433 Před 3 lety +3

    Vikraman sir a koopitu vanthu vijay a pathiye intreview a eduthutu iruka.

  • @gopuilango2896
    @gopuilango2896 Před 3 lety +3

    Thalapathy 😍😍😍