இதெல்லாம் பழைய கதை... இன்னும் விசாரணையே நடக்கல...விளாசிய ஜெயராணி | PTT

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • இதெல்லாம் பழைய கதை... இன்னும் விசாரணையே நடக்கல...விளாசிய ஜெயராணி | PTT
    #Armstrong #ArmstrongDeath #ArmstrongDeathNews #BSP #Armstrong #ArmstrongDealthIncident #DeathIncident #TnPolice #BSPParty #GovernmentHospital #MkStalin #Annamalai #TamilnaduGovernment #Eps #Dmk #Bjp #Admk #Armstrongmurder #TamilnaduBSP #Mayawati #Perambur
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Komentáře • 79

  • @Harish-mb1dv
    @Harish-mb1dv Před měsícem +15

    உண்மையான குற்றவாளி பிராகஷ் அவர்களுக்கு தெரியும் போலா😢

    • @thouheedahmed9394
      @thouheedahmed9394 Před měsícem

      ஏன் குரங்கு சங்கீ ராணி கிழவிக்கு தெரியும்....

  • @Murugan-uh9ej
    @Murugan-uh9ej Před měsícem +5

    நன்றி அக்கா

  • @thiruniraichelvan8413
    @thiruniraichelvan8413 Před měsícem +12

    திமுக வில் இல்லாத கட்டபஞ்சாயத்தா பிரகாஷ்

  • @akrajarunachalam2878
    @akrajarunachalam2878 Před měsícem +3

    புரட்சி வாழ்த்துக்கள் தங்கைக்கு.

  • @RestaurantAdhimathuram
    @RestaurantAdhimathuram Před měsícem +1

    தோழர் ஆம்ஸ்ட்ராங் அவர்களையும் அவர்களது படுகொலையையும் கொச்சைப் படுத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும். ஆம்ஸ்ட்ராங் அவர்களின் தியாகம் போற்றப்பட வேண்டும்!. மக்கள் தோழர் ஆம்ஸ்ட்ராங் அவர்களை உயர்த்தி பிடிப்பார்கள்.!.

  • @baskarsp9150
    @baskarsp9150 Před měsícem +7

    பேச்சாளர் பத்திரிக்கையாளர் ஜெயராணி அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @MurugarajGovardhanan
    @MurugarajGovardhanan Před měsícem +5

    பத்திரிகையாளர் தலித்தா என்று தெரியவில்லை இருந்தாலும் சமூகத்திற்கு பேச்சில் போராடுகிறார் வாழ்த்துக்கள்

  • @kulothunganviswanathan6211
    @kulothunganviswanathan6211 Před měsícem +5

    சட்டம் ஒழுங்கு பிரச்சனையால் முதல்வரும் கேள்விக்குள்ளாவார்.

  • @user-kd1do1to8b
    @user-kd1do1to8b Před měsícem +5

    அந்த அம்மா கேள்விக்கு பிரகாஷ் பதில் என்ன? நீங்க ரெம்ப யோக்கியமா பத்திரிகை துறையில் சம்பாரிக்கிறீங்களோ..!மனிதம் இல்லா மலம் திண்ணி மனிதர்களே.... நாங்கு நெறி சின்ன ராசு எதுக்குடா வெட்டபட்டான்..??

  • @user-yt5io4wr8v
    @user-yt5io4wr8v Před měsícem

    குற்ற வயப்பட்ட சமூகமாக மாற மது தான் முக்கியமான காரணம்...

  • @user-jn2kt2pz1z
    @user-jn2kt2pz1z Před měsícem +2

    அனைத்து வழக்குகளிலும் இப்போது முக்கிய பிரச்னை சாட்சி பல்டி .இதை மக்கள்/அரசு சரி செய்ய முயற்சி க்க வேண்டும்.கொலை க்குற்ற வாளி வெளியில் வந்து மறுபடி கொலை செய்ய எப்படி அனுமதிக்க முடியும்?

  • @pkvgroup1971
    @pkvgroup1971 Před měsícem +1

    அப்படி சரண்டர் ஆகியவர்கள் அடுத்த அரைமணி நேரத்தில் அருகில் உள்ள காவல் நிலையத்தில் உடனடியாக சரண்டர் ஆக வேண்டும். 4அல்லது 5 மணி நேரம் கழித்து சரண்டர் ஆவதால் உண்மையான குற்றவாளியா என்ற சந்தேகம் வருகிறது.

  • @manigandanm7502
    @manigandanm7502 Před měsícem +5

    Zomotto ஊழியர்களை விசாரணை நடத்த வேண்டும்

  • @manigandanm7502
    @manigandanm7502 Před měsícem +3

    அந்த மனித மிருகங்களை அங்குள்ள மக்கள் கூடிய அளவு மடக்கி பிடித்து இருக்கலாம்

  • @wahid1037
    @wahid1037 Před měsícem +1

    நான் அரசியல40வருடம்பார்கிரேன் இப்படிஓருஆலபார்ததேஇல்ல

  • @umanancy1910
    @umanancy1910 Před měsícem

    Nandrii akka nenga soldrethunu 100 true akka

  • @user-jn2kt2pz1z
    @user-jn2kt2pz1z Před měsícem +1

    காவல்துறை பகல் ரோந்து இரவு ரோந்து கண்டிப்பாக வர வேண்டும்?வருகிறார்களா? ரப்பர்/இழுவை வழக்கு களுக்கு காவலர்கள்ஃ/அதிகாரி கள் பாதி நேரம் நீதி மன்றத்துக்கு சென்று விடுகிறார்கள் .அவர்களை முதல்வழக்காக விசாரித்து உடனே அனுப்பி விட வேண்டும்.அதிகாரிகள் /காவலர் பணி நேரம் வீணடிக்க படக்கூடாது.😅

  • @sabesansolai1447
    @sabesansolai1447 Před měsícem

    ஜெயராணி அக்கா பழைய கதையா இருந்தாலும் உண்மை தானே 😅😅😅

  • @antonysamyantonysamy6134
    @antonysamyantonysamy6134 Před měsícem

    You caret

  • @TamilTips-ed8ss
    @TamilTips-ed8ss Před měsícem

    காவல்துறை கவர்னர் கையில் போக வேண்டும்

  • @villain4895
    @villain4895 Před měsícem +2

    மணி உருட்டு உருட்டு நல்லா உருட்டு...

  • @wahid1037
    @wahid1037 Před měsícem +1

    இந்தகொலைய ஜாதி மதம் அரசியல் இதுதான்பேசபடுது

  • @manigandanm7502
    @manigandanm7502 Před měsícem +2

    Zomotto அலுவலகத்தை முற்றுகை இட வேண்டும்

  • @vkk6758
    @vkk6758 Před měsícem +1

    If sc is murdered police put remark and says he has committed some crime before

  • @user-yb8ev5dw9h
    @user-yb8ev5dw9h Před měsícem

    சிகாமணி என்று கூற முடியாது

  • @subramanianramaswamy3075
    @subramanianramaswamy3075 Před měsícem

    Enemies for Dalits is not ffom. Outside.
    The Dalits should introspect and change.
    But unfortunately the dalit leaders will not allow Dalits to change and get enlightened.

  • @umanancy1910
    @umanancy1910 Před měsícem

    Worst government

  • @thouheedahmed9394
    @thouheedahmed9394 Před měsícem +1

    குரங்கு

  • @YadhishPs
    @YadhishPs Před měsícem

    Ponga காலை வாழ்த்துக்கள்

  • @sknickster1
    @sknickster1 Před měsícem

    Evanumgha thalaivar avathae katta panjaythu pandrathuku than

  • @smileinurhand
    @smileinurhand Před měsícem

    கொலையில் பாஜக சம்பந்தப்பட்ட இருக்கு, ஆருத்ரா நிறுவனம் சம்பந்தம் என்று பேச்சு இருக்கு. அதைப்பற்றி எதுவுமே பேசாம திமுக திமுக என்று க கூவ காரணம் என்னவோ?

  • @benitkaran4262
    @benitkaran4262 Před měsícem +1

    அவன் ரவுடி தான்

  • @sangolichandransangolichan4744

    ரெண்டு மீடியா காரன் செத்தா எல்லாம் சரியாயிடும்

  • @love-fr2wg
    @love-fr2wg Před měsícem +3

    சீத்தாராமன் நீங்க காவல்துரை தப்பு பன்னாலும் அவங்களுக்கு தான் ஜால்ரா அடிப்பீங்க.....

  • @Sent575
    @Sent575 Před měsícem

    Time pass ku pesaringa ellarume nalla pesunguda time pass ku comedy show padringa 😂😂😂😂

  • @vishvamarthandan8972
    @vishvamarthandan8972 Před měsícem

    Athepdi da gokulraj case la avlom varusham uthamana ieunthavan ipo jail la irukan.. socially weeker section ku problem na ellorum santjosma nunterium..bcz people won't like the development of poors.

  • @SleepyClogShoes-he8uj
    @SleepyClogShoes-he8uj Před měsícem

    Ithu ennada thesiya kachi??

  • @premaprince3253
    @premaprince3253 Před měsícem

    This akka has enough time to adj her hair.

  • @umanancy1910
    @umanancy1910 Před měsícem

    8 perumay unmaiyana kollaiyali ilaa avanga

  • @thiruniraichelvan8413
    @thiruniraichelvan8413 Před měsícem +1

    பட்டியல் இன மக்களின் ஓட்டு மட்டும் இனிக்கும் அதை மட்டும் எல்லா சாதி அரசியல்வாதிகளும் சுவைப்பானுங்க

  • @sumathimohanraj5570
    @sumathimohanraj5570 Před měsícem

    Sis what you said is very correct

  • @wahid1037
    @wahid1037 Před měsícem

    இந்தம்மா யாரு?

  • @raguvarang6012
    @raguvarang6012 Před měsícem

    Yean ma kutrapinani irukara thalaivar ilaya nu ne kekara apo thalaivar navey kutrapinani oda taan irukanuma

    • @exploresciencewithanto628
      @exploresciencewithanto628 Před měsícem

      Enga என்னங்க நீங்க..அவங்க என்ன சொல்றாங்க nu fulla kelunga bro

  • @radhak7026
    @radhak7026 Před měsícem

    தலித் என்றால் என்னது

  • @vkk6758
    @vkk6758 Před měsícem

    Stalin suspectable

  • @vishvamarthandan8972
    @vishvamarthandan8972 Před měsícem

    Sagothari pesuvathu mutrilum sari...

  • @selectmathew3393
    @selectmathew3393 Před měsícem +2

    நடந்த கொலை சொந்த பகையால் நடந்த ஒன்று... இதில் தலித் மக்களை இழுத்து அவர்களை அவமான படுத்த வேண்டாம்.

  • @nallasevurengaraju4157
    @nallasevurengaraju4157 Před měsícem

    Ia dalit is taking advantage and attacking, threatening other people and getting into gangwar within . Misuse of dalit benefit should not be allowed.. Thiruma and set of team is moving tamil nadu into restless state, using dalit term..
    Hiw did armstrong gor this much of money ro built such a big house, first answer this

  • @prabhus7334
    @prabhus7334 Před měsícem

    Thíruma añna we are looking you as common leader of all community. Atleast Please speak clearly to this issue

  • @umanancy1910
    @umanancy1910 Před měsícem

    Avan channel trp kagaa istamathukum poduven

  • @jamesedward4746
    @jamesedward4746 Před měsícem

    Sotha thinnu. Konnavan SC. Sethavan SC. Ponnu nallaa uruttu. Ulachu yhinnu😊

  • @ganapathiseetharaman5360
    @ganapathiseetharaman5360 Před měsícem +2

    இந்த பெண் பேச்சாளர் பேசுவது ஏற்றுகொள்ள முடியவில்லை

  • @vigmig90
    @vigmig90 Před měsícem

    Engalku kuruma mela than doubt eg

  • @sofiaraju4158
    @sofiaraju4158 Před měsícem

    Vengaivayal issues enna aachu

  • @geetha2676
    @geetha2676 Před měsícem

    குடவோ இருக்கும் ஆட்கள் துனை இல்லாமல் இந்த கொலை நடக்க வாய்ப்பில்லை

  • @ramalingamjayaraman2370
    @ramalingamjayaraman2370 Před měsícem

    பிரகாஷும் ஒரு narrative செட் பண்றார.

  • @Sankarsubbu-jw8bl
    @Sankarsubbu-jw8bl Před měsícem

    இப்ப புத்தர்